Kanakkanpatti Sarguru Palaniswamy Swamigal Documentary | Tamil | Varadharaja | Wisdom Vibes
Вставка
- Опубліковано 7 лют 2025
- In this video documentary we are going to see views of bhakts about Sri Palaniswamy Swamigal (Mootai swamigal).
ஓம் ஸ்ரீ சற்குரு பழனிசாமி சுவாமிகள்🙏,மோகன் தோட்டம்,கணக்கன்பட்டி,பழனி🌈
#WisdomVibes #KanakkanpattiSarguru #Varadharaja
**********************************************************
It would be great if you subscribed to my channel
/ wisdomvibes
/ tamizhanskitchen
*********************************************************
www.epidemicso...
*********************************************************
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
சத்குரு வே சரணம். அய்யாவின் அற்புதங்களை அருமையான முறையில் வழங்கியது மிகவும் அருமை.
உங்களை உணரும் பாக்கியம் தந்தீர்களே சாமி.... அது போதும்
ஓம் ஸ்ரீ சற்குரு பகவானே சரணம்
🌹🙏🙏🙏🌹
சுவாமி அவா்கள் உயிருடன் இருக்கும்போது அவரை நேரில் சந்திக்கும் பாக்யம் எனக்கு கிடைத்தது,அன்றிலிருந்து என் வாழ்வில் பல அதிசயங்கள் நடந்திருக்கின்றன. அருமையான வீடயோ பதிவு நன்றி.
சூப்பர் உங்கள் நம்பர் குடுங்க
நான் அவருடைய சிஷ்யனை சந்தித்து இரண்டு நாள் ஆச்சு
நான் வரும் வியாழக்கிழமை சமாதிக்கு போறேன்
Sir unga no anupunga 9840203213 swamy pathi sollunga ungaluku kuzhandai illa .
@@renugab5441 once visit VELLORE there the most powerful HIMALAYA sadhu Sri Chakra Swamiji blessings making every one life so beautiful. You can search in Google, Sri chakra Siddhar peeth or Sri Chakra siddhar iyya in Facebook
நான் இப்பொழுதுதான் பார்த்தேன் நானும் ஐயாவை வணங்க ஆரம்பித்துவிட்டேன் நன்றி ஐயாவை பற்றி தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி
அனைவரும் நிம்மதியாக வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்.அனைவரின் கருத்தும் உண்மை.யார் கைவிட்டாலும் சற்குரு அப்பன் கைவிடமாட்டார்
,
Thangs. God.. Iike. It
qqqqq1qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq1qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq1qqqq1qqqqqqqqqq1q1qqqqqqqqq1qqqqqqqqqqqqqqqqqq1qqqqqqqq1qqqqq1qqq1qqqqqqqqq1qqqqqqq1qqqqqqqqqqqqqqqqqq1qqqqqq1qqqqqqqq1qqq1qq1qqqqqqqqqqqqqqqqqqqqq1qqqqq11q1111qq11q1q1qqqqq11q1qqqqq11qqqq111111111qqqqqqqqqqqqqqq11qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq1qqqqqqqqqqqqqqqqqqq1qq11qq111111qq1aaaa\aaaaaaaaaaa\\\\\\a1@@kpalani2392
வணக்கம் ஐயா, மிக அற்புதமான கனொளி இது. சற்குரு பழனிச்சாமி ஐயா பற்றி சற்றே கேள்விப்பட்டு இருக்கிறேன் ஒரு சில youtube Channel நண்பர்கள் மூலம், இன்று அவர் பற்றிய நிறைய தகவல் அறிந்தேன். இந்த சித்தர்கள் எல்லாம் நம் பூமியில் அவதரித்து நம்மை எல்லாம் வழி நடத்திச் செல்லும் கடவுள்கள். அவரோடு இருந்த அந்த நபர், சாமியோட கண்ணோட்டம் பற்றி பேசி, அடி மனதில் சிந்தித்து கொண்டு இருந்த என் கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டார். நான், எனது குடும்பம் என்கிற கணக்கில் வாழும் மக்கள் பல கோடி, நாம் நமது உறவுகள் குறித்து வாழும் மனிதர்கள் ஒரு சிலரே. எல்லோரும் இன்புற்று வாழ நினைப்பவர்களே, அவர் வாழ்ந்த மண்ணை மிதிக்க தக்கவர்கள் என்கிற கருத்தை அவருடன் இருந்த நபர் அழகாக விளக்கினார். இதை நல்ல ஆன்மாக்கள் புரியும். வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் மகாபெரியவா சரணம்.
ஓம் சத்குருவே சரணம்.அற்புதமான காணொளிப் படைப்பு.ஜோசிய நண்பரின் அனுபவப் பேச்சு அருமை.குடும்பங்களில் அமைதி நிலவவேண்டியது இன்றைய காலக்கட்டத்திற்கு அவசியமான ஒன்று.சத்குருவை வணங்கி அவரருள் பெறுவோம்.கண்களுக்கும், செவிகளுக்கும் மனதிற்கும் நிறைவை தந்ததற்கு நன்றி படக்குழுவினர்க்கு.
அருமையான பதிவு நன்றியுடன் வாழ்த்துக்கள்
வீ.குமரேசன் கோவை
Wisdom vibes சகோதரரே, உங்களுக்கு என் மனமார்ந்த கோடான கோடி நன்றிகள்! எங்கள் சத்குருவின் அருளாசிகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்க்கும் எப்போதும் உண்டு. வாழ்க!
🙏🙏🙏🙏
சுவாமிகள் எனக்கு ஆசிர்வாதம் செய்தது போல் உள்ளது சித்தர் சுவாமிகள் போற்றி
நல்ல தெளிவு கிடைத்தது,
ஓம் ஸ்ரீ சச்சிதானந்த.சற்குரு சரணம்
ஓம் சுருளிமலை மௌனசித்தர் அய்யா திருவடிகள் போற்றி, கணக்கம்பட்டி சித்தர் அய்யா திருவடிகள் போற்றி,மக்கள் ஏழ்மை, கடன், கர்மா, தீர வேண்டும்.
Ok
ஓம் சத்குரு சுவாமியே சரணம் ஓம் ஸ்ரீ சத்குரு கணக்கன்பட்டி சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி
நன்றி.கூடிய விரைவில் நேரில் வருவேன். ஸ்ரீ சத்குருவே சரணம்.
ஓம் சற்குரு பழனி சாமி திருவடி போற்றி ஓம் மூட்டை சாமி திரு வடி போற்றி எல்லாம் மக்களும் நலமோடு வாழ வேண்டும் சாமி 🙏🏿
Superb bro. I am 19 years old I visited this place in my 9th std now I am happy
எத்தனையோ மகான்கள் இப்பாரத புண்யபூமியில்..... அத்தனை பேருக்கும் வணக்கங்கள்!
Satguru swami great...
அப்பா என் 11 வயது பையன் கூடிய விரைவில் பேச்சு , நடை தந்து பரிபூரண குணம் அடைய அருள் புரிய வேண்டும்..... நான் முதல் முறை உங்கள் சந்நிதி வந்த போது அன்று இரவே பட்டாம்பூச்சி உருவில் எங்கள் வீட்டிற்கு வந்து பையனை 3 முறை சுத்தி ஆசி வழங்கினீங்க... மனதில் இனம் புரியாத சந்தோஷம்... ஆனால் ஒரு வருத்தம் இப்ப வரைக்கும் என் பையனுக்கு எந்தவொரு முன்னேற்றம் ஏற்படவில்லை... தயவு செய்து பையன் பரிபூரண குணமாக அருள் புரிய வேண்டும் அப்பா..... சற்குருவே சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Son soon speake like speakers
@@umamohan4948 thank you for your blessing🙏🙏🙏
விரைவில் தங்கள் குழந்தை பூரணம்நலம் பெற கணக்கன்பட்டி பொன்மூட்டை சுவாமிகளின் அருள்பாளிப்பார்
ஓம் ஸ்ரீ சற்குரு சச்சிதானந்த பொன்மூட்டை கணக்கன்பட்டி பழனிச்சாமி சுவாமிகளின் திருவடிகளை சரணம்
மெய் சிலிர்க்கிறது... ஜீவ சமாதியை தரிசிக்க ஆவலாய் உள்ளேன். சாமியின் உத்தரவுக்காக காத்திருக்கிறேன்
He will call us ,we are waiting
Na poierukan supera irukum
வாருங்கள் நான் உடுமலை நீங்கள் எந்த ஊர் சொல்லுங்க
This is 100 % True and I went more than 10 years ago and iam not much aware of his Power or Miracles later I realized
We should all get blessed to overcome all the issues in our life
Really so much 👍 information to all with more realistic video 👏👏🤝🙏
instablaster.
Om Sai Ram🙏🙏🙏
ஓம் சற்குருவேசரணம்
அருமையான பதிவு .. அய்யாவின் அன்பர்களின் அனுபவத்தை பகிர்ந்தது சந்தோசம்
🙏🙏🙏
நான் உங்கள் வீடியோவை பார்த்தேன் மிகவும் பிடித்து இருந்தால் நான் சீக்கிரமே சத்குரு வந்து அவரை தரிசிக்க விரும்புகிறேன் சித்தர் அனுக்கி ரகம் கிடைக்க வேண்டும் மிக்க நன்றி
சத்குரு சரணம் சரணம் சரணம் ஓம் குருவே சரணம் எனக்கும் எனது குடும்பத்திற்க்கு ஆசீர்வாதம் வேண்டும் ஓம் குருவே சரணம்
ஓம் ஸ்ரீ கணக்கம்பட்டி ஐயனே ஓம் சற்குரு சரணம் அப்பா சற்குரு சரணம் அப்பா பழனிச்சாமி ஐயா முட்டை சாமி ஐயா எங்கப்பா பழனிச்சாமி ஐயா சாமிகளை அப்பா🌻🙏🪷🙏🏻🌹🙏🌹💐🌷🪷🙏🌺🌻🌸🙏🏻🌹💐🌷🪷🙏🌺🌻🌸🙏🏻🌹💐🌷🪷🌺🌻🌸🌹💐🌷🪷🌺🌻🌸🌹💐🌷🪷🌺🌻🌸🌹💐🌷🪷🌺🌻🌸🌹💐🌷🪷🌺🌻🌻🌹💐🌷🪷🌺🌻🌸🌹💐🌷🌷🪷🌺🌻🌸🌹💐🌷🪷🌺🌻🌸🙏🙏🙏
Astrologer sir sollumbothu tears in my eyes om sarguruve saranam 🙏🙏💕🦋 🦋🦋🦋🦋🙏🙏🙏🙏🙏
ஓம் சத்குரு சாமி அய்யாவே சரணம்.
கணக்கம்பட்டி சத்குரு சாமி ஆலயம் எங்கு அமைந்துள்ளது. வழியும் தகவல் தொடர்பு எண்ணும் பதிவிட மிகவும் தாழ்மையுடன் வேண்டும் அடியேன். அய்யாவின் பாதம் தொட்டு வணங்குகின்றேன்.
Om Namashivaya
Kannakanpatti near Palani Tamilnadu
Peaceful place ever 😍 kora soli aluthutu varanum nu ponen but I was blank once enter into that place
சற்குருவே எனக்கு மன தூய்மை தாருங்கள் 🙏🙏
ஓம் கணக்கம்பட்டி ஸ்ரீ மூட்டை சுவாமிகள் திருவடிகளே போற்றி போற்றி.,
Super
@@sudha7010deepa
@@sudha7010 .
🙏🙏🙏🙏💐🏵️🌸🌸🌷🌷💚💚🌺🌻🌻🌹🌹🌻🌺💚🌷🌸🌸🏵️🏵️🌸🌷💚🌷💚🌺🌻🌹OM Sarguruve Saranam 💚🌹💐💚🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🌹💐💚💚🥀💐🌼🌻🌹🌺🌸🌸🌹🙏🌹🙏🌹🙏
Suupr
வணக்கம் வாழ்க தமிழ் வாழ்க இந்த சித்தர்கள் பூமி சற்குரு வே சரணம் முழுமனதுடனும் நம்பிக்கை யுடனும் அவரை நாடினால் நிச்சயமாக நடத்தி காட்டுவார்கள் அனைவரும் நலம் பெற வேண்டுவோம்
100% I realized in first video itself.
ஓம் நமசிவாய நம ஓம்
. ஐயா அவர்கள் மீது மக்களின் அன்பு எல்லை அற்றது ஓம் நமசிவாய ஓம்
ஓம் சாய் ராம்
ஓம் சற்குரு கனக்கம்பட்டி சுவாமியே போற்றி
குவே போற்றி
ஆவலாய் உள்ளேன் ஐயாவின் உத்தரவுக்காக சத்குருவே சரணம்.
ஓம் ஶ்ரீசற்குருவே சரணம்
Enaku iniki birthday saamy neenga thaa Ennayum yenoda makkala yum paathukanum Aiyya palani saamygal thunai😍 Anbe sivam
அருமை தம்பி எல்லோரும் பார்த்து பயன் பெருகவேண்டும்.ஓம் சற்குருவே பாதமே சரணம்.
வாழும் சித்தர் மதுரை சத்திரபட்டி ஸ்ரீ விபூதி சித்தர் ua-cam.com/video/4XVhmqjvnTQ/v-deo.html
நானும் இப்படித்தான் கணகண்பட்டி சித்தர் என்ற ஒரு பெயரை கேட்டு அவர் இடம் தேடி தீபாவளி முதல்நாள் பழனி ஆலயம் தரிசனம் செய்து போகர் சந்தனதியியெல் நல்ல தரிசனம் செய்து கொண்ட பிறகு ஐயா இடம் தேடி வந்து தரிசனம் செய்து மதிய உணவு உண்டு. சென்றோம். இவரின் பதாம் படிய அன்றுதான் நேரம் கிடைத்தது.
சித்ரா பெளர்ணமி அன்று நானும் முதல் முறையாக மாலை 4மணி பூசை தரிசனம் பெற்று வந்தேன். என்னுடைய 2 வேண்டுதல்களில் ஒன்று என் கணவரின் குடிபழக்கம் முற்றிலும் ஒழிய வேண்டும்.. இப்படி வேண்டிய பொழுது இரு இடங்களில் இரு எலுமிச்சம்பழம் கிடைத்தது. ஒன்றை கணவருக்கு ஜுஸ் போட்டு கெடுத்துள்ளேன் . நம்பிக்கையேரடு காத்திருக்கின்றேன். ஓம் சத்குரு பழனி அய்யா சுவாமிகள். நிதானம் சூதானம் பொறுமை அவருடைய பேச்சு வாழ்க வளமுடன்.
ஓம் ஶ்ரீ கணக்கம்பட்டி ஸ்வாமி போற்றி. ஓம் சற்குரு ஸ்வாமி போற்றி
🙏ஓம் சத்குருவே சரணம் 🙏சத்குருவின் கருணை கிடைக்கப்பெற்றவர்களில் எங்கள் குடும்பமும் ஒன்று.உண்மை, அன்பு ,உழைப்பு, உறவுகளிடம் பகைபாராட்டாமை .இந்த தன்மையில் இருப்பவர்கள் இங்கு வரும்பொழுது சத்குருவின் கருணை கிடைப்பதற்கு அளவில்லை. நம் மனதை மட்டும் சுத்தமாக வைத்துக்கொண்டால் அள்ளிக்கொடுப்பதில் வள்ளல் என்பதை நாம் அனுபவத்தால் பெறமுடியும். நல்ல பதிவை தந்த உங்கள் அனைவருக்கும் நன்றி 🙏🙏🙏
நல்ல தமிழ்
ஓம் சற்குரு நாதரை தரிசிக்கும் பாக்கியத்தை அருளவேண்டும் சாமி சற்குருநாதா
நான் சுவாமிகளை நேரில் சந்தித்தேன் சுவாமிகள் என்னை பாதபுண் மருந்து வாங்கி வர கூறினார்கள் வாங்கித் தந்தது மிக மிக மகிழ்ச்சி அளிக்கிறது சுவாமிகளை வணங்குகிறேன்
எங்கள் குடும்பம் உங்களை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்குமா பாத நமஸ்கரம் சித்தர் சுவாமிகள் போற்றி
Kandipa kidaikum
அய்யாவின் ஆண்மா அனைவருக்கும் அருள் புரிவார் சர்க்குருவே சரணம் 🙏
நன்றி,
வாழ்க வளமுடன்!
ஓம் நமசிவாய.
I am also benefitted after the first dharsan of swamy ji(Marriage). Next time swamy scolded me and sent me out that time also i got another benefit (job transfer to my home town and blessed with boy baby) tear shedding while typing swamys anugragam. Om satguru palani swamigal thiruvadigale saranam
Vegetable shop ammayavendum
I feel more happy and relaxed today after your video... Thanks Anna...Sadhguru saranam!!!!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
I went last week sunday Anna...I have experienced a lotbof changes in my life Anna...Thanks for your video Anna...😊😊
Sath guru iyavin thiruvadihal saranam
Muutai saami halin thiau vadi pootri
Iyaa panisaami saami halin ponnafi pootri
நான் குடும்பத்துடன் வருவதற்கு அருள் புரிந்த ஐயாவிற்கு உங்கள் பொற்பாதம் பணிகிறோம்
ஓம் சற்குருவே சரணம் சரணம் சரணம்🦋🦋🦋🦋🦋🦋
ஓம் ஞானவள்ளல் திருவடிகளே போற்றி எங்கள் குடும்ப கடை கடன் பிரச்சனையையும் என் கைவலி பிரச்சனை மற்றும் மன அமைதியையும் கொடுத்து ஆசிர்வதிக்குமாறு மனதார வேண்டுகிறோம்🙏🙏🙏🙏🙏
சரி
Thank you dear Varadharaja for this video.🙏🙏🙏
அருமை நண்பா
சர்குருவோ சரணம் அனைவருக்கும் மிகவும் நன்றி அருமையான பதிவு. திருச்சி சரவணன்
வாழும் சித்தர் மதுரை சத்திரபட்டி ஸ்ரீ விபூதி சித்தர் ua-cam.com/video/4XVhmqjvnTQ/v-deo.html
In 1990 to 1995 I saw him in vettaikaranpudur near poĺlachi and he use to stay near my house every month few days. We called him as Ragavan in our young age. He gave me 2 numbers 25paise when I s young. He stayed just 10feet away from my house main door. Still I remember He likes to drink black coffee and ask my mom to prepare. I was surprised when my mom informed about him few years back since kanakanpatti is very close to me since my family god Akkamar eeswari temple is situated there.
I want vegetable shop please help me
Thank you for this wonderful video 🙏🏻🙏🏻🙏🏻. ஐயாவின் அருள் பரிபூரணமாக நிறைந்திருக்கட்டும் நிலைத்திருக்கட்டும் 🙏🏻
இந்த Video பதிவு செஞ்ச உங்க குழுவினருக்கு நன்றி,வாழ்த்துக்கள்
குருவே சரணம்
Video partha enaku kankampatti samya saram &video super mana amaiythiya iruthathu nanri
Palani Kanakkanpatty Palaniiswamigal Saranam 💐💐💐🙏🙏
கூடிய விரைவில் நான் நேரில் சென்று ஐய்யாவை பார்ப்பேன்.
🙏🙏🙏ஜயா அவர்களே வருக வருக ,சரணம் சரணம் 🙏🙏🙏
எங்களுக்கு குழந்தை பாக்கியத்தை கொடு கணக்கம்பட்டி சாமியே போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲
ஓம் ஸ்ரீ சற்குரு சச்சிதானந்த பொன் மூட்டை பழனிச்சாமி சுவாமிகளின் திருவடிகளை சரணம்
சத்குரு பகவானே போற்றி அய்யா நீங்கள் வாழ்ந்த காலத்தில் உங்களைப் பார்ப்பதற்கு புண்ணியம் கிடைத்தது பல வேதனைகள் உடன் நான் உங்களை சந்தித்தேன் இன்னும் எனக்கு தீர்வு கிடைக்கவில்லை அய்யாவின் மீது கோபம் கொண்டேன் ஐயா எனது சொத்து பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல முடிவு கிடைக்க உங்களை இந்த வேலையில் பிரார்த்தனை செய்கின்றேன் சார் குரு பகவானே எனக்கு உதவி செய்யுங்கள் ஐயா வழி தெரியாமல் திரிகின்றேன் நாக தேவதை அருளால் இன்று முதல் எனது பிரச்சனைகள் தீர்வு கிடைக்க அருள் புரிவாயாக குருவே போற்றி
🙏🙏🙏Omsri kanakkanpatti swamiye thunai
Om sarguru saranam unmai mana nimmathi ullathi 🙏🙏🙏🙏
ஓம் 🕉️சற்குருவே சரணம் அப்பா 🪔🪔🪔🙏🕉️🌷🌼🌸🌺❤️🙏
வணக்கம் ஐயா ! உங்கள் பதிவுகள் அருமை நன்றி ! நன்றி !
ஓம் சற்குரு வேசரனம்ஐய்யாஉடம்புசரியாகனம்வலிஎடுக்குபயமாஇரூக்குஅடுத்தமார்பும்ஆப்ரேசன்பன்னவேண்டிவரூமோன்னுபயமாஇருக்குஇதபாக்குர்வங்கலும்எனக்குவேன்டிபிராத்தணபன்னுங்க
Sure.. Appa kappatruvar....
வேண்டுதற்குறியோய் அண்ணலே சற்குரு ஞான வள்ளளே திருவடி போற்றி சரணம் சரணம்
It's true, very powerful god
I will come definitely. Comminggg sooon
9
® k
Super Sir Supperrrrr thank you so very much video
🙏நல்லது நடக்கும் 🙏
Arumai uravu bandamta unmaiya irrunga super 😊
Muruggappa thunai 🙏🏽🦚🐓🔥🔱🙏🏽 Sarguru appa thiruvadi saranam 🙏🏽
சற்குவே சரணம் ஐயா உங்கள் ஆசி வேண்டி இருக்கிறேன்
ஓம் சற்குரு வே சரணம் ஐயப்பா சரணம் சரணம் சரணம் உங்கள் திருவடி சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
sarguruvai nampinoor kaividapadamadar om sarguruvey saranam .vallkai thantha vallal🧚
நன்றிங்க ஐயா மிக மிக பயனுள்ள தகவல்
🌹🌹🙏🙏🌹🌹🙏🙏🌹🌹🙏🙏🌹🌹🙏🙏🌹🌹
ஓம் ஸ்ரீ கணக்கன்பட்டி ஸ்வாமிகள் திருவடிகள் சரணம்.
🌹🌹🙏🙏🌹🌹🙏🙏🌹🌹🙏🙏🌹🌹🙏🙏🌹🙏
Om Sri Kanakkanpatti Maha Sarguruve Potri Potri Potri🦋
ஓம் சற்குரு சுவாமிகள் போற்றி 🙏🙏🙏
Excellent 🌻 Educative 💐
Let Great Guru Give You
All Great Success 💐
Jai Gurudev 🖐️✋
Endaro mahaanubhavulu... Andiriki vandanamulu🙏
Nandri ayya, kankam patti siddhar potri.
Nan ungalai neril parkanum, varuvirgal atirparkeran nandri
🙏🙏🙏🙏🌹💐🌻🌺🌺💚🌷🌸🏵️🌸🌷💚💚🌻🌻💐💐🌻🌺💚🌷🌸🏵️💐Om Sarguruve Saranam 🌹 OM Sarguruve Saranam 🌹🌻🌼🏵️🌷🌷🌷🌹💐💚🌹💐💚🌹💐💚🌹💐💚🌹💐💚🌹🙏🙏🙏🙏
சற்குருவே சரணம் சரணம்🙏🙏🙏 🦋🦋
Your experiences are wonderfull, thank you
Sarguru swamigal potri potri🙏
ஓம் சத்குரு கணக்கம்பட்டி பழநிச்சாமி திருவடிகள் போற்றி
கனக்கன்பட்டிசத்குருவே
சரணம்.வணங்குகிறே.
அய்யாநானும்கனக்கபட்டிக்குவந்துஉங்களைதரிசனம்கிடைக்கஅருள்புரியுங்கள்சுவாமி.ஆதரவற்றநிலையி ல்பலபிரச்சனைகளில்
வாழ்ந்துவருகிறேன்.
என்கடன்பிரச்சனைதீர
எனக்குஒருவழிகாட்டுங்கள்.சாமிஓம்சத்குருவே
போற்றி.
100,%உன்மைம் உற்றார் உறவினர்களிடம் நேர்மையாக இருப்பதையே விரும்புவார் பெற்றோர் கண்டிப்பையே சுவாமியும் போதித்தார் முதியோர் சொல் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும் 🙏🙏🙏
மெய்யாலுமா சொல்றிங்க 😅
ஓம் சற்குருவே சரணம்.... என் மன போராட்டத்தை தீருங்கள் ஐயா..... என் அக்கா என்னிடம் நன்றாக பேச வேண்டும் ஐயா...
🙏🙏🙏ஓம் நம சிவாய 🙏🙏🙏
🙏🙏🙏சித்தர்களே சரணம்🙏🙏🙏
Nanthiri namskaram sir 🙏Sadguru kannakkanpatti mootta swami saranam .Nanthiri namskaram sir 🙏.
I am also benefitted after the first dharsan of swamy ji(Marriage). Next time swamy scolded me and sent me out that time also i got another benefit (job transfer to my home town and blessed with boy baby) tear shedding while typing swamys anugragam. Om satguru palani swamigal thiruvadigale saranam. Thanks for your program need further videos
Palani to dindigal 8km from palaji
@@rmgkumar could you please provide me the temple contact number
நன்றிகல், கோடி, ஐயா
ஓம் சற்குறு சுவாமி போற்றி
கணக்கன்பட்டி ஐயா சரணம் 🙏🙏
ஓம் ஸ்ரீ சற்குரு பகவான் பழனிசாமி சரணம் குருவடி சரணம் திருவடி சரணம்
சற்குரு சரணம்👍👍👍
Vazhlga Valamudan. Thank you for this video to give us opportunity to have such a wonderful Dharshan of Shri Moottai Swamigal🙏🙏🙏🙏🙏