எந்தன் உயிரே நீதான் இயேசுவே| Enthan Uyire Neethan Yesuve | Jesus song | With Lyrics | இயேசு பாடல் |
Вставка
- Опубліковано 7 лют 2025
- எந்தன் உயிரே நீதான் இயேசுவே | Enthan Uyire Neethan Yesuve | Jesus song | With Lyrics |
Subscribe to our channel : / @jjcreations3177
_____________________________________________
For more videos: Like , Share , Subscribe.
_____________________________________________
#JJCreations_christiansongs
#Enthanuyire_neethanyesuve
#Tamilcatholicsongs
2024 yaruklam etha song pudikum avga oru like painuga🎉🙏✝️
தேவனே எளிமையும் தூய்மையும் தான் என் அடையாளம் தேவனே ஸ்தோத்திரம் 🎉
எந்தன் உயிரே நீதான் இயேசுவே உன்னை மட்டும் சுவாசிப்பேன் நான் உன்னை மறந்தாலும் நீ என்னை மறவாமல் என் மீது பாசம் கொண்டாய் என் நெஞ்சில் வாசம் செய்தாய்….
1. கல்வாரி நினைவுகள் தான் என் வாழ்வின் வரமாகுமே உன்னோடு ஒன்றாகினால் என் வாழ்வில் வளமாகுமே உணவாய் எழுந்து எனில் வந்து - என் உணர்வாய் கலந்து உயிர் சுமந்தாய் மெழுகாய் உருகி ஒளிர்ந்திடவே உனது ஆற்றல் வேண்டுமே….
2. என் வாழ்வின் தேடல்களில் வழியாக ஒளியாக வா என் வாழ்வின் சோகங்களில் தாயாகி தாலாட்ட வா உறவாய் என்னை நீ அழைத்தாய் - என் உறவுகள் இன்று உயிர் பெறுமே சிலுவைகள் தோளில் நான் சுமக்க உனது சிறகுகள் வேண்டுமே…
Song super
Amen ❤
சூப்பரா பாடுரிங்க சிஸ்டர் எத்தனை முறை வேணும் என்றாலும் கேட்களாம் இயேசப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்
Thank u brother ...எரியிது தண்ணீரை ஊற்றவும்...இப்படிக்கு ஹரி...
❤😂😂j@@jeyajeya794
பாடகி கல்பனா mam பாடின song
Amen
இயேசுவே மெய்யான தேவன் ஆமேன் அல்லேலூயா 🎉
நல்மேய்ப்பவரான இயேசு தன் ஆடுகளை பாதுகாப்பாக வழிநடத்தி வருகிறார் ஆமேன் அல்லேலூயா 🎉
இயேசு சமாதானத்தின் தேவன் 🎉
அருமையான பதிவு எல்லா புகழும் இயேசு ராஜாவுக்கு ஆமென் அல்லேலூயா 👌❤️👍🙏
சிலுவைகள் தோளில் நான் சுமக்க உனது சிறகுகள் வேண்டுமே… that line
எந்தன் உயிரே நீங்கள் தான் என் இயேசப்பா! ஆமென் ஆமென் ❤
மிகப்பிடித்த பாடல் 💕
நன்றிகள் 🙏
நாம் தாழ்ந்தவர் என்றும் இணைக்கக் கூடாது நம்மளால் முடியும் என்று நினைக்க வேண்டும்
இந்த பாடலை கேட்டால் எனக்கு அழுகை வரும்... இயேசு என்கிட்ட பேசுவது போல் இருக்கும்..
This song brings the Heaven to our Erath and all the sinners including me change their mentality and change their life surely into Holy life.
எந்நன் உயிரே நீங்கள் மட்டும் தான் என் ஏசப்பா ஆமென் அல்லேலூயா.❤🙏🙏🙏🙏🙏
எனக்கு பிடித்த பாட்டு😊😂🎉❤💕💕💕💕💕💕💕💕
En meethu paasam kondaai
En nenjil vaasam seithaai.... 🙏😍
Very excellent creations 💯
Thankyou somuch
சொல்ல வார்த்தைகள் இல்லவே இல்லை 🙏👍👌 4:33
2009 la Yennoda school prayer song ..st Mary's girls her sec school in coonoor .
Super song i like this song 😘😘😘
My very favorite song I love to Jesus song
Praise the Lord
Nice song Thank you jusus Amen 🙏 🙌 👏
Very nice ths is song
தேவனே உங்களின் ஆசியோடு ஒருவர் என் வாழ்க்கையில் இணைய உள்ளார்கள் தேவனே ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா
ரொம்ப நன்றி கல்பனா அக்கா
One of my fav song 😍 praise God 🙏
Epavum ketute erupan favourite song i love❤ Jesus
Nice
Thankyou somuch for your support
En idhayam varudiya paattu. . Epavum ketute erupan favourite song i love Jesus.My favourite this song
எந்தன் உயிர் நீயே இயேசுவே😍
En meethu paasam kondaai
En nenjil vaasam seithaai.....⚡️❤️🔥
Amen💞😍💫
Amen
Super song
Orutu
God really bless u and ur channel for making others to feel thia peaceful song
கேட்டு கொண்டே இருக்க ஆவல்.
Jesus is my everything 😍❤️🙏
I love my Jesus a lottt 🌟❤️😍
Enthan uyire neethan yesuve unnai matum suvachipen 🙏🙏🙏🙏
My favourite Christians song
I love this song. Love my Jesus 😍
Super
Neenga tha pa enthan uir
கல்பனா சூப்பரா பாட்டு பாடிருக்கிங்க
Amen super song sister Glory Glory Glory to God 🙏🛐🤝💐👍👍
Jesus I trust in you you will guide me with a good roman Catholic father and you will help me with a good sisters another miracle should happen in my life if I work as a teacher
Iam not.born and brought up.that kind of Family❤
Amen jesus
Enthan uyire neerthan yesuve
Super song I love Jesus
prise the Lord. amen
Amen
என்னோட உயிரே நீங்க தா இயேசுவே... 🤍❤🌹
Avar unmaiya katavul thakuthi illaatha enkalaum pavikalaana enkalaum nesiththu vituthai kutuththa thevan avara poitu neethan unnaium entu paaturinka good song nallaa patikiringa but avarukku payanthu mariyaathaiya patinga avar jevan ulla thevan Jesus thank you APPA
Enakku உயிர் நீதான் யேசப்பா
Yaruku 2023 la etha padal pudikum🎉
My favourite this song
🙏🙏🙏🙏
It's my favourite song too..😍😍👍👍
Mrg sema vibe
super பாடல்
I believe in you it will surely happen I. Think so
Thanks
Nice voice
Balu praise the lord
Amen hallelujah God is so very very very good 🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen Jesus hallelujah 🌹🙏🌹
Appa neankathan enaku aruthal❤❤❤❤❤
Very nice song ❤
My best song and best tune stay blessed always be happy ❤
Beautiful song.
Glory to Jesus.
Beautiful words and singing .
Those my college days an everyday heard this song. Unforgettable memory... everlove JESUS...
Super song ❤❤
Amen praise the lord jesus christ Amen. Very nice voice all songs great gifts for God. 🤝👏🙌👐❤🌹
Enthan ujire neenga jesuve nanri thakappane it's true jesus
Really very very very super meaning ful Song God Jesusbless you sister 🙏👍❤️👌
நாம் தாழ்ந்தவர்கள் என்று பார்க்க கூடாது
ஆமென்
Ennoda life la nan maraka mudiyadha song edhu. Singer audition la indha song 4 round edhey song paadi select aanen finals Vara ponnen
Many times l heared this song so beautiful words
❤❤❤❤amen
Amen... 🙏❤️
Super song is my favorite
Glory to God 🙏
Pride the lord. 🙏🙏🙏
I love you enga daddy amen appa neega illana naaga illa daddy amen daddy amen daddy amen daddy amen daddy amen daddy amen daddy amen daddy amen daddy amen
Good songs amen daddy 💕🤩💕
Good
My favourite lovely song
Child hood memory song beautiful song
👌👌👌👌👌
Very Nice ❤❤❤❤
Super song🎉🎉🎉
Love u dad
Naa enniku mattum entha song 6 time kattutan
God is love ❤
❤❤❤❤❤❤❤❤❤
Amen Allaluya Jesus
Prise the lord Amen 🙏Hallelujah Glory to JESUS christ Amen 🙏
❤
🥰
2006 la yennoda school prayer song patthima annai school patthima puram
👌👍❤️🙏
😊😊😊😊😊😊😊
2:32
Who is watching 2025
Amen Jesus ilove you 👄👄👄💐💐💐💐💐💐💐💐💐👄👄👄👄👄👄👄👄👄👄👄👄👄💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐👄👄👄👄👄💐💐💐💐💐