😍 நடுக்காட்டில் இப்படி ❤️ ஒரு இடமா Sri Lanka Waterfalls | Badulla Hidden Places | Kajan Vlogs

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • நடுக்காட்டில் இப்படி ஒரு இடமா Sri Lanka Waterfalls | Badulla Hidden Places Explore | Kajan Vlogs
    👉 Contact Details
    👉Kajan Vlogs 💬: +94 0741734204 ( Viber, WhatsApp )
    👉Instagram : / kajan_vlogs
    Want to do an epic Tuk Tuk trip across Sri Lanka? You can book it here at www.tuktukrent...
    Contact Details of TukTukRental.com
    hello@tuktukrental.com
    +94 772 928 618
    #srilanka
    #badulla
    #waterfalls
    #passara
    #kajanvlogs
    #alasteenrock
    #travel
    #placestovisitinbadulla
    #srilankatamilvlogs

КОМЕНТАРІ • 88

  • @KajanVlogs
    @KajanVlogs  7 місяців тому +3

    உங்கள் ஒவ்வொரு #Subscribe 😊 உம் எமது Channel வளர்ச்சிக்கு உதவும் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு ஊக்கப்படுத்தும்
    எனவே இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதோடு Kajan Vlogs Channel இற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🔥🙏
    நன்றி 🙏

  • @paramraja9289
    @paramraja9289 7 місяців тому

    All videos are amazing thank you for ugays special thank for Kajan vlogs professional videos so clear videos good job brother s all the best 👍👍

  • @ver_1999
    @ver_1999 7 місяців тому +2

    Beautiful waterfall ❤

  • @loganravi906
    @loganravi906 7 місяців тому

    அருமையான பதிவு 👍🏽

  • @subrann3191
    @subrann3191 7 місяців тому

    Very good luck boys Rounding srilanga

  • @sunderanton2906
    @sunderanton2906 7 місяців тому

    அருமை

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 7 місяців тому +1

    thanks for sharing please share details how to reach there by auto

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 7 місяців тому

    அட்டை கவனம் மிக வேகமாக ஏறிவிடும்...

  • @vijayakumarithanabalasingh3210
    @vijayakumarithanabalasingh3210 7 місяців тому

    Thank you so much so Nice take care God Bless You ❣️

  • @hamthi6444
    @hamthi6444 7 місяців тому

    Bro please pottuvil vanga bro

  • @RajFernando-bx3cz
    @RajFernando-bx3cz 7 місяців тому

  • @Shiva20255
    @Shiva20255 7 місяців тому

    What is the name of this waterfall

  • @rajendrenthangasami2512
    @rajendrenthangasami2512 7 місяців тому

    உப்புமட்டும்போதும்

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 7 місяців тому

    பதுள்ள துன்கிந்தைக்கும் போங்க அதில் குளிக்க வேண்டாம் ..

  • @Good-po6pm
    @Good-po6pm 7 місяців тому +3

    We became Tamils who did not know how to live together in such a beautiful country died unjustly due to the actions of stupid politicians. - இத்தனை அழகான நாட்டில் ஒன்றுபட்டு வாழத்தெரியாமல் அநியாயமாக செத்துமடிந்ததே, மடைத்தனமான அரசியலாரின் செய்கைகளால் அப்பாவி மக்கள். - මේ තරම් ලස්සන රටක එකට ජීවත් වෙන්න නොදන්න අහිංසක මිනිස්සු මෝඩ දේශපාලකයන්ගේ වැඩ නිසා අසාධාරණ විදියට මැරුණා.

  • @Kirishanth13
    @Kirishanth13 7 місяців тому

    ❤❤❤

  • @johncruz4698
    @johncruz4698 7 місяців тому +2

    Beautiful Travellers i love this journey. I am watching from chennai, 1976 I came to India 48 years i watching from videos only, ❤

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 7 місяців тому

    தம்பிகளே நீர்வீழ்ச்சி சுப்பர் , குற்றாலம் அருவியிலே குளித்தது போல் இருக்குதா? நான் ஒவ்வொரு வருடமும் குற்றாலம் நீர்வீழ்ச்சியில் குளித்து வருவேன் 2019 பிறகு போகவில்லை . தம்பிகளே, லீச் அட்டைக்கு காலில் உப்பும் எலுமிச்சை சாறும் கலந்து பூசினால் காலில் ஏறாது. இனி குளிர் நீட்டு trousers trainers போடுவது நல்லம் , இரவு நல்லாக rest எடுங்கள் 🙏👍😇உஷா லண்டன்

  • @MoorthySV-v5e
    @MoorthySV-v5e 7 місяців тому +1

    கவனமாக சென்று வரவும் நண்பா

  • @gowriguru8857
    @gowriguru8857 7 місяців тому

    அட்டை கவனம். காச்சட்டைக்குள் ஏறிவிடும். பெரிய கரைச்சல். சவர்க்காரம் நுரை போட்டாலும் கொட்டுண்டு விழும்.

  • @keerthanadevasurendrakumar9262
    @keerthanadevasurendrakumar9262 7 місяців тому

    தம்பி பார்க்க அழகாக இருக்கின்றது ஆனால் கொஞ்சம் ஆபத்தானதும்கூட கவனமாக உங்கள் பயணத்தை தொடருங்கள் வாழ்த்துக்கள்

  • @paramalingamthamileesan5528
    @paramalingamthamileesan5528 7 місяців тому +1

    அழகு வாழ்த்துக்கள் மூவருக்கும், பயணங்கள் தொடரட்டும்.🎉

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 7 місяців тому +1

    அருமையான பதிவுக்கு நன்றி. தம்பி அலஸ்ரின் அடிக்கடி தோப்பி கரணம் போட்டுக் கூட்டிக் கும்பிட்டு வந்தால் சுகம் கிடைக்கும்.

  • @naflannaflan4894
    @naflannaflan4894 7 місяців тому +1

    👍👍👌😘😘😘😘😘😘😘😘

  • @HelloHarini
    @HelloHarini 7 місяців тому +1

    😮😮😮😮😮😮அட்டை....அழகான நீர்வீழ்ச்சி ❤❤❤❤ காணொளி மிகச்சிறப்பு ❤❤❤

  • @vasanthy2015
    @vasanthy2015 7 місяців тому +1

    மலைவீழருவியைப்பார்க்கும் போது மட்டற்ற மகிழ்ச்சியாக உள்ளது.
    தம்பிமாரே கடல்குளிப்பிலும் சரி நீர்வீழ்ச்சிக்குளிப்பிலும் சரி கவனமாக இருங்கள்💕. உங்கள் காணொளியை ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்தவண்ணம் இருக்கிறோம். பயணம் இனிதே அமையட்டும்🙏.

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 7 місяців тому

    மொனராகல என்றால் மயில் போல இரண்டு கல் இருக்கும் அதனால்தான் அந்த பெயர்..

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj 7 місяців тому +2

    அழகான நீர் வீழ்ச்சி அழகான காணொளி ❤❤❤

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 7 місяців тому

    அளவான வேகத்தில் இடது கரையோடு செல்லுங்கள்..

  • @rajinis1671
    @rajinis1671 7 місяців тому +1

    அருமையான இடம் நீர் விழ்ச்சிசூப்பர கவனம் மலைக்குப்போங்கள்சகோதரன் 👌❤️🌹😀

  • @radhasriram6028
    @radhasriram6028 7 місяців тому

    watching from India,kindly point out the places in srilanka map too.(if possible)

  • @chandruvijayashanthar9007
    @chandruvijayashanthar9007 7 місяців тому

    I really care about you. All this time, you young men ate carbohydrate only a lot. It has been a habit for Tamils commonly. Please research about good diet and spread the knowledge among us. Very important when you become aged.🖤🖤🖤👍👍👍

  • @paramraja9289
    @paramraja9289 7 місяців тому

    Hi Kajan brother your video so clear and very clear explain all amazing keep continue more videos all the best brother 👍👍👍

  • @RjPiriya07
    @RjPiriya07 7 місяців тому +1

    இப்பவே உங்கள் மூவரையும் பார்க்கும் போது மெலிந்து விட்டீர்கள் போல் தெரிகின்றது ❤❤❤❤❤time க்கு சாப்பிடுங்கோ

  • @paramaru941
    @paramaru941 7 місяців тому

    Hand phone don't use at the petrol station.DANGER

  • @bonifacemanoharan9177
    @bonifacemanoharan9177 7 місяців тому

    Dear Brothers, I like to mention if you number in the serial order it will be so good to follow all of the districts, Then there will be a continuity. We pray for your team to fulfill your target. May God bless you all. Thanks for taking us to all districts.

  • @appulaxmi2323
    @appulaxmi2323 7 місяців тому

    My birth place budulla. It's always awesome 👌

  • @vg9626
    @vg9626 7 місяців тому +1

    உங்களுக்கு டுக் டுக் தந்தவர்களை இடைக்கிடை விளம்பரமா கூறினால் அவர்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்.
    இனி போகும் இடங்களுக்கு ஒரு கேன் பெட்ரோல் கொண்டு திரிவது நல்லது

    • @KajanVlogs
      @KajanVlogs  7 місяців тому +1

      Sure.. thankyou so much ❤❤

  • @visuvalingampanchalingam3358
    @visuvalingampanchalingam3358 7 місяців тому +2

    Up country very nice indeed
    ❤ you guys enjoy your weekend ahead. Have good night 😂😂🎉😊😊🎊

    • @KajanVlogs
      @KajanVlogs  7 місяців тому

      Thank-you you too 🎉❤

  • @annadharishi62
    @annadharishi62 7 місяців тому

    ஆமாம் உங்கள் ஊரில் சாப்பாட்டுக்கு அப்பளம், தயிர் எல்லாம் உண்டா இல்லையா.. எப்பவும் ஒரு பருப்பு, ஒரு மறக்கறி, வெள்ள சாதம் மட்டுமே கொடுக்கிறார்களலே..

    • @KajanVlogs
      @KajanVlogs  7 місяців тому

      உள்ளது, இலகுவாக கிடைக்க கூடியதை எடுத்து கொள்கிறேம்

    • @annadharishi62
      @annadharishi62 7 місяців тому

      @@KajanVlogs ஓ நான் நினைத்தேன் சைவ சாப்பாடு என்றால் அவ்வளவு தான் என்ன என்றால் மேஜரிட்டி அசைவம் சாப்பிடுவார்கள் என்று.

  • @apishaliniapishalini6757
    @apishaliniapishalini6757 7 місяців тому

    Anna vedio varra inum ena achchu

  • @rajadivamrkn3830
    @rajadivamrkn3830 7 місяців тому

    முடிங்க வீசுங்க தம்பி

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 7 місяців тому

    Keep up the great work, guys👏

  • @sarathadeviselvarasa378
    @sarathadeviselvarasa378 7 місяців тому

    அருமையான பதிவு

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 7 місяців тому

    arumaiyana kanoly

  • @sujathaushakaran7252
    @sujathaushakaran7252 7 місяців тому

    Thank you nice

  • @arulananthamgodfreyarulraj6837
    @arulananthamgodfreyarulraj6837 7 місяців тому

    🙏👍👍👍

  • @anandili8292
    @anandili8292 7 місяців тому

    🤩🤩🤩

  • @nirmalendrannasmitha2170
    @nirmalendrannasmitha2170 7 місяців тому

    supper

  • @nithythaya4686
    @nithythaya4686 7 місяців тому

    Nice

  • @RajFernando-bx3cz
    @RajFernando-bx3cz 7 місяців тому

    Raj negombo

  • @RS-jj8zb
    @RS-jj8zb 7 місяців тому

    அருமையான காணொலி அலஷ்ரீனின் காலுக்கு கடுகு எண்ணெயில்( mustard oil) கற்பூரம் கலந்து பூசினால் நோ குணமாகும்

    • @thamvijay6081
      @thamvijay6081 7 місяців тому

      சாப்பாட்டை குறைத்தால் எல்லாம் சரி

  • @rubaniyadurai2064
    @rubaniyadurai2064 7 місяців тому

    மன்னிக்கவும் தம்பிகளா வேலை பழுவால் நிறுத்தி நிறுத்தி பார்க்கிறேன் வாழ்த்துக்கள் சுவிஸ் ரூபன்.

    • @RS-jj8zb
      @RS-jj8zb 7 місяців тому

      காணொலியை தொடர்ந்து பார்க்க வேண்டும் அப்போது தான் அவர்களுக்கு உதவியாக இருக்கும்

    • @rubaniyadurai2064
      @rubaniyadurai2064 7 місяців тому

      ஆறாம் மாதத்தின் பின் தொடர்ந்து பார்ப்பேன் தம்பிகளா நான் ஓய்வு பெறுகிறேன்.சுவிஸ் ரூபன்

  • @simpletamil
    @simpletamil 7 місяців тому +1

    இலங்கையை சல்லடை போடுறீங்கள்போல!

  • @jeyanthypuvirajasingam
    @jeyanthypuvirajasingam 7 місяців тому

    Good team work, வாழ்த்துக்கள்
    தம்பி

  • @Mmm-fk3qw
    @Mmm-fk3qw 7 місяців тому +1

    Super video countinue like that

    • @KajanVlogs
      @KajanVlogs  7 місяців тому

      Thank you, I will
      Keep supporting ✨️

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 7 місяців тому

    Thank you for showing this Badull!

  • @kayaljegan1247
    @kayaljegan1247 7 місяців тому

    It's best if you could put the hotel names in description of the video

  • @thasshan6043
    @thasshan6043 7 місяців тому

    Kajan alexteenuku gost attack in bhathula care full now on adichuduthu

  • @angelinagomes7790
    @angelinagomes7790 7 місяців тому

    Are you put the oil your are searching the auto

  • @susipaul1922
    @susipaul1922 7 місяців тому

    Hi Kajan, Alex & Sathur. I watch your program daily, it is very interesting, you all are showing where, we cannot go, cannot think to go.
    We know that you are not working for money, but to the interest of your viewers.
    Take more caution, to travel upcountry by auto. We pray for your travel through 25 districts. Great adventure. May God bless your journey, give guide and protection of all three and the vehicle.

    • @KajanVlogs
      @KajanVlogs  7 місяців тому

      Thank-you so much ❤🎉

  • @puvanalogini9866
    @puvanalogini9866 7 місяців тому

    Nice place brother 👍🇱🇰

  • @Milkbaby-w6l
    @Milkbaby-w6l 7 місяців тому

    நர்கிஸ் மலைத்தொடர் வாங்க❤

  • @selvarajah6752
    @selvarajah6752 7 місяців тому

    அற்புதமான பதிவு

  • @jeyanthypuvirajasingam
    @jeyanthypuvirajasingam 7 місяців тому

    நல்ல முயற்சி

  • @kpchandran
    @kpchandran 7 місяців тому

    Save travels, brothers.
    I am enjoying your journey and your commentary
    God bless..

  • @Sri-pp6nq
    @Sri-pp6nq 7 місяців тому

    ❤❤❤❤❤❤❤😂😂😂😂

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 7 місяців тому

    ❤👌👍🙏

  • @sutharshanshathushehan2409
    @sutharshanshathushehan2409 7 місяців тому

    ❤❤❤
    2nd comment
    1st one is Brave youtuber for your African series
    Weldone

    • @KajanVlogs
      @KajanVlogs  7 місяців тому

      Thank-you keep supporting ♥️ 🤩

  • @gnanamragu5963
    @gnanamragu5963 7 місяців тому

    We love all ♥♥♥🎉🎉🎉💪💪💪

    • @KajanVlogs
      @KajanVlogs  7 місяців тому

      We also ❤🎉
      Keep supporting ❤