Sirappu❤🎉 Rough exterior walls give out heat better than smooth walls. Reason: rough wall finish has more surface area than smooth for a given area . As we are situated in tropical region we need natural cooling inside the house. But in cold 🥶 region its no matter 😊
சிறப்பு தம்பி 👍👍👍 ஆனாலும் தாங்கள் பேசும் தமிழ் எழுத்து வழக்கு தமிழாக இருப்பது ரசிக்கும்படியாக இல்லை . சாதாரண பேச்சு வழக்கு தமிழில் விபரித்தால் கேட்பதற்க்கு சிறப்பாக இருக்குமல்லவா !!
பவனீசன் நீங்கள் கூறியது போல வீடு அவ்வளவு அழகாக உள்ளது ,வீட்டின் அமைப்பும் வர்ணப் பூச்சுக்களும் சிறப்பாக உள்ளதுடன் , வீட்டைச்சுற்றியுள்ள பகுதிகள் மேலும் அழகு சேர்க்கிறது . சிறப்பான காணொளியை வழங்கியதற்கு நன்றி
Iam from kandy, ì want all our tamil people our srilankan people, back to their home and live happily... come back .. we will come to see you. Enjoy good tamil food. And culture .. our people must be back in our land
16 கோடிக்கு ஒருவர் வீடு கட்டி இருந்தார் நான் நினைப்பேன் 6 கோடிக்கு வீட்டை கட்டிவிட்டு மீதி 10 கோடியையும் காணிகளை குத்தகைக்கு எடுத்து வாழை செய்கை செய்தால் நாட்டுக்கு வருமானம் தனக்கும் வருமானம் மக்களுக்கும் உணவாகிறது. இப்படி பயிர் செய்யாமல் அசையா சொத்தில் முதலீட்டை போடுவது அவருக்கு மட்டுமே பயன்படும் இதனை படம் எடுத்து எமக்கு காட்டுவது நாம் நேரத்தை வீணாக்கி பார்பதும் வீணானதே. எதை யாருக்கு ஏன் ?. என்று முடிவு செய்தால் அறிவானதாக இருக்கும், விவசாய நிலங்களில் பெரிய பரப்பில் வீடு கட்டி மரங்கள் இல்லாது போவதற்கு அரசு வரையறை கொண்டு வர வேண்டும்.
மேல்மாடி வீடு என்றால் வீடு இல்லையா? அதுவும் வீடுதான் அதை ஏதோ வித்தியாசமாக சொல்லும் போது வெட்கமாக உள்ளது. மேல்மாடி வீட்டை பெருமையாக எடுத்தால் அது படிப்பறிவு குறைந்த மனோநிலை மாதிரி உள்ளது. இருவருக்கும் வாழ்த்துக்கள்
work hard in this cold weather and getting old and sick soon atleast live happy sort term in our homeland the wish and dream comes true . all the best wishes to the bavan and home owner
வீடு கட்டுவது ஒருவருடைய விருப்பம். அதை காணோழியில் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.இதனால் வசதி குறைந்தவர்கள் திருடர்கள் ஆவதற்கு காரணமாக அமையும். காரணம் ஏக்கமும் எதிர்பார்ப்பும் நிறைந்ததே வாழ்க்கை. பொறாமையில்லை நிதர்சனம். இதை பார்த்த இளையன் வெளிநாடு போனால் ........?
உண்மை தான் வயது போனால் குளிர் க்கு வாழமுடியாது ஏ ன் என்றால் sukar கூடும் பல வருத்தம் வந்து சேறும்..இப்படி வீடு சுவிஸ் இல் தேவை என்றால் 150 கோடி வேண்டும்
1 crore and 15 lakhs is reasonable. A lot of other houses they show in Jaffna cost 4-5 crores. That is too much and most locals can not afford that. It would be helpful to post the builder's details.
Srilanka le ellam irukku but paadhu kappu ile ... current situation bad aah irukku salli koode irudha kooda nimedhiya irkke mudiyadhu 😢.. gun shoot ellm sadharenema nadekkudhu
வணக்கம் . வாழ்த்துக்கள் அண்ணா . தம்பி பவானீசன் எனக்கு ஒரு சந்தேகம் . ஏன் எம்மவர் காட்டும் வீடுகளில் புகைபோக்கியுடன் கூடிய சமையல் அறை அமைவதில்லை ? ஏன் அந்த குறை ? வடிமைப்பு குறைபாடா ? அல்லது அறிவீனமா ? மேல்நாட்டு அடுக்குமாடி பழக்கமா ஆஆ ?
50 இலட்சத்துக்குள் அளவான சிறிய அழகான வீடு கட்டினால் போதும் மீதி நிலம் மிச்சம் வாழை வைக்கலாம் பனை தென்னைக்கு இடம் தேவை நிலம் எல்லாம் வீடு கட்டினால் பயிர் எங்கே செய்வது. நிலம் தேசிய சொத்து மிக மிக சிறிய நிலத்தில் வீடு அமைவதே அறிவான செயல் இன்னும் 100 வருடத்தில் நிலமே இருக்காது? மூன்று கோடியை மக்கள் தொகை தொடும்போது பஞ்சம் தான் மிஞ்சும். சாமி அறை இருக்கம் ஆனால் புத்தக அறை இருக்காது? சாப்பிடுவதை காட்டுவது மாதிரி வீட்டையும் காட்டுவது எனக்கும் புரிவதில்லை.
@@thanabalantamilosai4880 100% பெரிய வீடு கட்டுவது தான் பலரின் நோக்கமாக இருக்கிறது. சுயசார்பு வாழ்க்கை முறையைதான் நம் இளையோருக்கு ஊட்டவேண்டும். பகட்டான வாழ்க்கையை அல்ல.
அன்பான தம்பிக்கு - இப்படியான ஆடம்பரங்களை எதிர்பார்க்கவில்லை, உங்களின் ஊடகத்திலிருந்து. வெளிநாடுகளில் கடும் கருமிகளாக இருந்தாலே பெரும் பணத்தை வைத்திருக்கலாம். அல்லது அதிட்டலாபச் சீட்டு விழுந்திருக்க வேண்டும் . மனிதனுக்கு வாழ இலங்கைபோன்ற வெப்ப நாட்டில் தென்னோலை வீடே குளிர்ச்சி நன்றாகும்.
This is Jaffna style. Do not promote other styles with flat roof designs. They are calling architectural designs (3D designers) and destroying our traditions. Contractor info?
If sri.znkans gettingrich and bui.ding ,uxrios houses how they are helping people of srilsnmz why indian tax payer money sti,l spending for them indiancitizens not getting that help india have tk stop spending money and help their own peop,e pls enough is gnough
Ennadapada pesai edukera mathere 🤣 al aluku ipa youetube🤣சாப்பிட வழி இல்லாமல் கொட்டில் வீட்டீல இருந்தவ தான் வெளிநாடு போனவ🤣 இப்ப van மாடி வீடு அவேன்ர பிள்ளையளின்ர கதய விடு🤣 BK IBC
அழகான அழவான வீடு அருமையாக இருக்கிறது
இது விரை நீங்கள் காட்டின வீடுகளில் உது மாத்திரமே நல்ல வடிவான வீடு ! பாரம்பரிய கலந்த நவீன வீடு
Sirappu❤🎉
Rough exterior walls give out heat better than smooth walls.
Reason: rough wall finish has more surface area than smooth for a given area . As we are situated in tropical region we need natural cooling inside the house. But in cold 🥶 region its no matter 😊
சூப்பரான அழவான வீடு ❤❤
அய்யா எனக்கும் இப்படி கட்ட தான் ஆசை நானும் சிறிலங்கா வில் இருக்க தான் விருப்பம்
சிறப்பு தம்பி 👍👍👍
ஆனாலும் தாங்கள் பேசும் தமிழ் எழுத்து வழக்கு தமிழாக இருப்பது ரசிக்கும்படியாக இல்லை .
சாதாரண பேச்சு வழக்கு தமிழில் விபரித்தால் கேட்பதற்க்கு சிறப்பாக இருக்குமல்லவா !!
அழகான வீடு அழகான காணொளி ❤❤❤
வீடு கட்பியவரின் தொடொர்பு இலக்கம் தருவீர்களா? மிக அழகான அருமையான வீடு. நன்றி தம்பி.வாழ்க வளமுடன்.
ஆமாங்க
பவனீசன் நீங்கள் கூறியது போல வீடு அவ்வளவு அழகாக உள்ளது ,வீட்டின் அமைப்பும் வர்ணப் பூச்சுக்களும் சிறப்பாக உள்ளதுடன் , வீட்டைச்சுற்றியுள்ள பகுதிகள் மேலும் அழகு சேர்க்கிறது . சிறப்பான காணொளியை வழங்கியதற்கு நன்றி
தம்பியா , அழகான , அம்சமான வீடு.
அழகான வீடு 🎉👍🍀
பயனுள்ள காணொளி, கட்டியவர்கள் விபரம் தந்தால் நல்லது
சூப்பராக
Iam from kandy, ì want all our tamil people our srilankan people, back to their home and live happily... come back .. we will come to see you. Enjoy good tamil food. And culture .. our people must be back in our land
16 கோடிக்கு ஒருவர் வீடு கட்டி இருந்தார் நான் நினைப்பேன் 6 கோடிக்கு வீட்டை கட்டிவிட்டு மீதி 10 கோடியையும் காணிகளை குத்தகைக்கு எடுத்து வாழை செய்கை செய்தால் நாட்டுக்கு வருமானம் தனக்கும் வருமானம் மக்களுக்கும் உணவாகிறது. இப்படி பயிர் செய்யாமல் அசையா சொத்தில் முதலீட்டை போடுவது அவருக்கு மட்டுமே பயன்படும் இதனை படம் எடுத்து எமக்கு காட்டுவது நாம் நேரத்தை வீணாக்கி பார்பதும் வீணானதே. எதை யாருக்கு ஏன் ?. என்று முடிவு செய்தால் அறிவானதாக இருக்கும், விவசாய நிலங்களில் பெரிய பரப்பில் வீடு கட்டி மரங்கள் இல்லாது போவதற்கு அரசு வரையறை கொண்டு வர வேண்டும்.
மேல்மாடி வீடு என்றால் வீடு இல்லையா? அதுவும் வீடுதான் அதை ஏதோ வித்தியாசமாக சொல்லும் போது வெட்கமாக உள்ளது. மேல்மாடி வீட்டை பெருமையாக எடுத்தால் அது படிப்பறிவு குறைந்த மனோநிலை மாதிரி உள்ளது. இருவருக்கும் வாழ்த்துக்கள்
பணிவான குணம் உடையர் 🙏
Very beautiful dwelling place.Thankyou Pavaneesan and also to the homeowner.🏡🏡🏡🙏🙏🙏🙏🙏🙏
சிறப்பு 👍
20 இலட்சத்திற்குள்ள ஒரு வீட்டை படம் எடுத்து போடுங்க மாப்பிள்ளை
அழகான. அளவான
வீடு
உண்மையில் அழகான வீடு பணத்துக்கு ok
cute ஐயா ☺️
Dont stop you. Keep going😊
தம்பி மிக அழகான பதிவு,
work hard in this cold weather and getting old and sick soon atleast live happy sort term in our homeland the wish and dream comes true . all the best wishes to the bavan and home owner
Supper👍👍👍
மிகவும் அழகு
Beautiful home, its a small life this is enough to live
Beautiful & cosy home. Wise decision to build a single storey with 3 bedrooms. Big compound. Pavaneesan good job like your style.
This is the best and beautiful house❤
வீடு கட்டுவது ஒருவருடைய விருப்பம்.
அதை காணோழியில் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.இதனால் வசதி குறைந்தவர்கள் திருடர்கள் ஆவதற்கு காரணமாக அமையும்.
காரணம் ஏக்கமும் எதிர்பார்ப்பும் நிறைந்ததே வாழ்க்கை.
பொறாமையில்லை நிதர்சனம். இதை பார்த்த இளையன் வெளிநாடு போனால் ........?
வணக்கம், நீங்கள் கட்டியவரின் தொடர்பு இலக்கம் தரமாட்டீர்களா? பலரும்கேட்டிந்தார்கள்.
Please 🙏 🙏 🙏
எண்ணுடைய இடம் மட்டுவில் தான் அண்ணா
ஆ
Super
Thanks for sharing ❤❤❤❤❤
Wow
Hi pavaneesan you are doing a great job.
உண்மை தான் வயது போனால் குளிர் க்கு வாழமுடியாது ஏ ன் என்றால் sukar கூடும் பல வருத்தம் வந்து சேறும்..இப்படி வீடு சுவிஸ் இல் தேவை என்றால் 150 கோடி வேண்டும்
Where is the house put. Biiltrfdd too. Seeva ponnambalam uk reply now.?
முதலில் தமிழில் எழுது நீங்கள் பிறப்பில் ஆங்கில தில் பிறந்த வரா .
Build name enna bro
Madduvil sivan kovilady. யாரை கேட்டாலும் அங்கு சொல்வார்கள்
P
Q
Nice 👍
Thank you Brother, nice house. I will come soon to srilanka 😊
hiya neengal nanraagath thooya thamizhil kathaikkinreergal naankal neenkal enru anthappaiyano inthiyakkaaranaippole naanka neenka enru kathaikkinraan
Good job Bro❤
Beautiful house. Can you show chavakachcheri town. I like to see the church road .
1 crore and 15 lakhs is reasonable. A lot of other houses they show in Jaffna cost 4-5 crores. That is too much and most locals can not afford that. It would be helpful to post the builder's details.
Superrr🎉❤ may ur new home be filled with love and good health..congratulations ❤
super
Very nice house. Superb. Sorry for asking ? How much it coast caplate ,house to build.
I think peach colour.
Srilanka le ellam irukku but paadhu kappu ile ... current situation bad aah irukku salli koode irudha kooda nimedhiya irkke mudiyadhu 😢.. gun shoot ellm sadharenema nadekkudhu
Super vidu🎉
I am waiting for your onion harvesting video
Beautiful house ❤
வணக்கம் .
வாழ்த்துக்கள் அண்ணா .
தம்பி பவானீசன் எனக்கு ஒரு சந்தேகம் .
ஏன் எம்மவர் காட்டும் வீடுகளில் புகைபோக்கியுடன் கூடிய சமையல் அறை அமைவதில்லை ? ஏன் அந்த குறை ?
வடிமைப்பு குறைபாடா ? அல்லது அறிவீனமா ? மேல்நாட்டு அடுக்குமாடி பழக்கமா ஆஆ ?
No more firewood cooking. Only Gas cooking 😢.
@@User-b1o8v எதில் சமையல் செய்தாலும் ஆவி, வாசம்,மணம், அனைத்தும் வெளியேறுவதற்கு excss இருக்க வேண்டும்.
தமிழர் பகுதியில் எவ்வளவு பிரச்சனைகள் உள்ளன ஆனால் யாழ்ப்பாண யுடியுபர்ஸ் சமூக பொறுப்புணர்ச்சி கொஞ்சமும் இல்லாமல் வீடியோ போடுறார்கள்
Simple and sweet house 🏠
Better than swiss senior home,
Pavaneesan
முன்னுக்கு இருக்கும் குரங்கு கடவுள் அழகாக உண்டு. அலங்காரம் ஏன் பச்சை, மஞ்சள், நீலம் லைட் பூட்டவில்லை. சுவிஸ் மாதிரி ஹீட்டிங் இருக்கா?
நானும் கட்டி முடிஞ்சவுடன பவநீசன் கூப்பிடுறன்
25:11
Ennat meet panavum ple
விற்பனைக்கில்லாத வாழும் வீட்டை ஏன் ஒளிபரப்புகிறார்கள் வீட்டுகார்ர்? பெருமைக்காகவா?
வீடு கட்ட நினைப்பவர்களுக்கு ஒரு ஐடியா வருமே
@@vg9626 this also promote materialism!
பொருளாசையை ஏற்படுத்தும.
50 இலட்சத்துக்குள் அளவான சிறிய அழகான வீடு கட்டினால் போதும் மீதி நிலம் மிச்சம் வாழை வைக்கலாம் பனை தென்னைக்கு இடம் தேவை நிலம் எல்லாம் வீடு கட்டினால் பயிர் எங்கே செய்வது. நிலம் தேசிய சொத்து மிக மிக சிறிய நிலத்தில் வீடு அமைவதே அறிவான செயல் இன்னும் 100 வருடத்தில் நிலமே இருக்காது? மூன்று கோடியை மக்கள் தொகை தொடும்போது பஞ்சம் தான் மிஞ்சும். சாமி அறை இருக்கம் ஆனால் புத்தக அறை இருக்காது? சாப்பிடுவதை காட்டுவது மாதிரி வீட்டையும் காட்டுவது எனக்கும் புரிவதில்லை.
@@thanabalantamilosai4880 100% பெரிய வீடு கட்டுவது தான் பலரின் நோக்கமாக இருக்கிறது.
சுயசார்பு வாழ்க்கை முறையைதான் நம் இளையோருக்கு ஊட்டவேண்டும். பகட்டான வாழ்க்கையை அல்ல.
good
Contractor Detail Pl.
வீடு கட்டிய மேசன் நம்பர் போடுங்கள்
கட்டி கொடுத்தவரின் விபரம் தர முடியுமா? நன்றி
❤
Whycurtzin for bedroom door so much nell stored no food forpeop.e
❤
I brought a flat 1995 .it was £14000 but now it is cost £250,000..
அன்பான தம்பிக்கு - இப்படியான ஆடம்பரங்களை எதிர்பார்க்கவில்லை, உங்களின் ஊடகத்திலிருந்து. வெளிநாடுகளில் கடும் கருமிகளாக இருந்தாலே பெரும் பணத்தை வைத்திருக்கலாம். அல்லது அதிட்டலாபச் சீட்டு விழுந்திருக்க வேண்டும் . மனிதனுக்கு வாழ இலங்கைபோன்ற வெப்ப நாட்டில் தென்னோலை வீடே குளிர்ச்சி நன்றாகும்.
இதெல்லாம் இவருக்கு தேவைதானா. பாதிக்கப் பட்ட உறவுகளுக்கு உதவி செய்யவும்.வீடியோ எடுத்தவருக்கும் பொறுப்புணர்ச்சி இல்லையா?
This is Jaffna style. Do not promote other styles with flat roof designs. They are calling architectural designs (3D designers) and destroying our traditions. Contractor info?
Contracter Contakt no Tharuvingala
இப்படியான காணொளியை ஏன் பவனீசன் போடுறீங்கள் இவ்வாறான பதிவுகள் வீடற்றவா்களின் மனம் பாதிக்காத
பணம் இருந்தால் வீட்டை பார்த்து பார்த்து கட்டலாம்!
கட்டியவரின் விபரம் தருவீர்களா?
இவர்கள் கட்டினவிரின் விபரம் தரமாட்டார்கள். நானும் இரண்டுதரம் கேட்டிருந்தேன்.
If sri.znkans gettingrich and bui.ding ,uxrios houses how they are helping people of srilsnmz why indian tax payer money sti,l spending for them indiancitizens not getting that help india have tk stop spending money and help their own peop,e pls enough is gnough
Ennadapada pesai edukera mathere 🤣 al aluku ipa youetube🤣சாப்பிட வழி இல்லாமல் கொட்டில் வீட்டீல இருந்தவ தான் வெளிநாடு போனவ🤣 இப்ப van மாடி வீடு அவேன்ர பிள்ளையளின்ர கதய விடு🤣 BK IBC
வணக்கம்
இவர்கள் இந்த வீட்டை எப்ப விற்பனை செய்போகினம்.????
இது சும்மா பொழுது போக்கு
இந்த வீட்டை கட்டும்போது வந்த மக்கா கழிவுகளை என்னசெய்தவை?
ஏன் கேட்கவில்லை பவனீசன்
Pls phone phone number podunga anna
Super
Super 👌
Super 👌