உலக முடிவை 😮 நோக்கிய பயணம்‌ ❤️ | World's End In Sri Lanka | Kajan Vlogs

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • உலக முடிவை நோக்கிய பயணம்‌ | World's End In Sri Lanka | Kajan Vlogs
    👉 Contact Details
    👉Kajan Vlogs 💬: +94 0741734204 ( Viber, WhatsApp )
    👉Instagram : / kajan_vlogs
    Want to do an epic Tuk Tuk trip across Sri Lanka? You can book it here at www.tuktukrent...
    Contact Details of TukTukRental.com
    hello@tuktukrental.com
    +94 772 928 618
    #rathkelecamping
    #alasteenrock
    #kajanvlogs
    #badulla
    #madolsima
    #srilanka

КОМЕНТАРІ • 97

  • @KajanVlogs
    @KajanVlogs  7 місяців тому +1

    உங்கள் ஒவ்வொரு #Subscribe 😊 உம் எமது Channel வளர்ச்சிக்கு உதவும் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு ஊக்கப்படுத்தும்
    எனவே இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதோடு Kajan Vlogs Channel இற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🔥🙏
    நன்றி 🙏

  • @subrajnpayanam
    @subrajnpayanam 7 місяців тому +12

    அந்த ஊர் மக்களின் தமிழ் , தஞ்சை புதுக்கோட்டை மக்களின் வட்டார மொழி போல் உள்ளது❤❤❤❤

    • @KajanVlogs
      @KajanVlogs  7 місяців тому +5

      உண்மைதான்‌ பிரித்தானியர் காலத்தில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தேயிலைத்தோட்டத்திற்கு வேலை நிமிர்த்தம் அழைத்துவரப்பட்ட மக்களின் வம்சாவளியினர்கள் தான் ❤️😍

    • @Mahe15
      @Mahe15 7 місяців тому

      Namma makkal than 👍

  • @JosephJoseph-se6kl
    @JosephJoseph-se6kl 7 місяців тому +7

    I want to visit sri lanka sonn😊

  • @senthildeena5257
    @senthildeena5257 7 місяців тому +1

    உங்கள் பயணம் வெற்றியடையட்டும் 🎉

  • @JathuJathu-jl5kh
    @JathuJathu-jl5kh 7 місяців тому +4

    Kajan nalla video super.

  • @annadharishi62
    @annadharishi62 7 місяців тому +1

    நல்ல வீடியோ, சிறப்பு 👍🏻

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 7 місяців тому

    அருமையான பதிவுக்கு நன்றி

  • @gowryratnam6752
    @gowryratnam6752 7 місяців тому +2

    Super

  • @lymanmohan
    @lymanmohan 7 місяців тому +2

    We were waiting for the vedeo since morning

    • @KajanVlogs
      @KajanVlogs  7 місяців тому

      Thank you so much ❤️😍, enjoy today episode

  • @paramalingamthamileesan5528
    @paramalingamthamileesan5528 7 місяців тому +3

    Super beautiful ❤😊😊

  • @mayumiperera675
    @mayumiperera675 7 місяців тому +1

    Beautiful vlog.

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e 7 місяців тому +1

    Hii..super..super..video..very..nice..Happy..lLekt..welcome..KAJAN..🌾💯💯💯🍀🤝🏼🤝🏼🤝🏼👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿☘️🌱⚘️⚘️⚘️⚘️..OK.. Good..Good..night..Thankuoy 🌿💐🙏🙏

  • @pushparanilaxumanan3748
    @pushparanilaxumanan3748 7 місяців тому

    தம்பிமார் அங்கு வருகிற நாய்களுக்கும் எதாவது கொடுத்து பசியை போக்குங்க உங்களுக்கு கடவுளின் ஆசிர்வாதம் கிடைக்கும்

  • @liyaFagath
    @liyaFagath 7 місяців тому +3

    First comment

    • @KajanVlogs
      @KajanVlogs  7 місяців тому

      நன்றி ❤️😍

  • @asmeermansoor5800
    @asmeermansoor5800 7 місяців тому +2

    Super

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 7 місяців тому +4

    தம்பிகளே அழகோ அழகு , உங்கள் காணொளி மூலம் இடங்கள் எல்லாம் பார்க்கமுடிகின்றது. குமார் அண்ணா அன்பிற்கொண்டோ அடைக்கும்தாழ் , மிகவும் அன்பானவர்கள் தமிழர் . தம்பிகளே உங்கள் அன்பான இதையங்களுக்கு கிடைத்த பரிசு.நான் சிறு வயதில் றத்தேகல இடத்தில் வந்த ஞாபகம்.Phenix Camfer சுப்பரான package . இங்கும் tent 2 bedrooms with living spaces ,மலிவு விள்பனையில் £250 , முழு விலை £550 வாங்கலாம் , காத்தடிக்கும் மெத்தை, எல்லாம் இங்கு வாங்கலாம் .சூரியோதயம் சுக்பர் 👍🙏😇உஷா லண்டன்

  • @krishnakumarbadulla717
    @krishnakumarbadulla717 7 місяців тому +4

    நான் குமார் அண்ணா பதுளை

    • @KajanVlogs
      @KajanVlogs  7 місяців тому +2

      நன்றி அண்ணா ❤️😍

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 7 місяців тому +3

    Great service to Tamil world with Great courage entusiasm dedication Happiness hardwork Devotion Vision etc! God is with u all always!

  • @kumarrasalingam8021
    @kumarrasalingam8021 7 місяців тому +2

    இன்றைய காணொளி மிகச்சிறப்பு அண்ணாவின் அன்பு ரொம்ப சந்தோசம். மூன்று பேருக்கும் வாழ்த்துக்கள்❤❤❤

  • @Kadher001
    @Kadher001 7 місяців тому +1

    வீடியோ இன்று மிகவும் அருமை அருமை. முட்டை sandwich சாப்பிட்டதை பார்து அனைவரும் சிரித்து இருப்பார்கள் 😂😂😂

  • @vasanthy2015
    @vasanthy2015 7 місяців тому +1

    தம்பிமாரே நல்லதொரு காணொளி💕உங்களுடன் சேர்ந்து நாங்களும் இரசித்தோம்.
    சன்விச் முட்டை போச்சே. கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லையே😂.

  • @vsuveethansv1778
    @vsuveethansv1778 7 місяців тому +4

    Bro Netu vedio varum endu pathan. Madulsima best place I love that.

    • @KajanVlogs
      @KajanVlogs  7 місяців тому

      Yes , sorry we didn't get enough internet to upload video ❤️😞

  • @ShamsulHidhaya-y8k
    @ShamsulHidhaya-y8k 7 місяців тому +3

    Supar brow

  • @santhalingamsuseela7596
    @santhalingamsuseela7596 7 місяців тому +2

    Hi brothers you're all video very nice super enjoy me thanks ❤❤❤❤🎉🎉🎉❤❤❤❤

  • @MoorthySV-v5e
    @MoorthySV-v5e 7 місяців тому +2

    அருமை enjoy hi thinush bro

  • @tharaniyank
    @tharaniyank 7 місяців тому +2

    Super videos bro showing all of Sri Lanka 🇱🇰❤️

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 7 місяців тому +1

    I really enjoy your vlogs. They are all amazing. Don’t stop keep going. I wish you the very best for all your future endeavours.

  • @subrajnpayanam
    @subrajnpayanam 7 місяців тому +3

    3:33 ❤❤❤❤🥹

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 7 місяців тому

    Maggie noodles and sausages நல்ல உணவு இல்லை. உப்பு அதிகம்.

  • @ganeshvijaya4942
    @ganeshvijaya4942 7 місяців тому

    ஏன் அலஸ்டீன் தம்பி வீடியோ போடவில்லை ,என்ன ஆச்சு ,தம்பி , வீடியோ போடுங்கள்

  • @sarathadeviselvarasa378
    @sarathadeviselvarasa378 7 місяців тому +1

    மிகவும் அருமையாக உள்ளதுநன்றி

  • @paramaru941
    @paramaru941 7 місяців тому

    Bro,camp fire arumai.goiod n best.
    5 star.nice.cantik macam bunga.
    Meaning beautiful like flower.malay language.from Malaysia.M.PARAM.

  • @nagarajahnavaneethan
    @nagarajahnavaneethan 7 місяців тому

    Good information Gajan/Alsteen/ Satur Valthukal bro

  • @ganesanm9906
    @ganesanm9906 7 місяців тому

    நல் வாழ்த்துக்கள் 😢வாழ்க வளமுடன் 🎉🎉🎉 கோயம்புத்தூர் 🎉🎉🎉🎉

  • @aingarant
    @aingarant 7 місяців тому +1

    Great videos! Liked & Subscribed to both you and @AlasteenRock

  • @RSXXX229
    @RSXXX229 7 місяців тому

    VG VLOG 👌.
    WHY EATING SAUSAGES? PROCESSED FOOD. SL-UPCOUNTRY HAS MOST ORGANIC FOODS, WHY NOT GO FOR NATURAL UNPROCESSED MEALS.
    HEALTH IS WEALTH, THUS BE WEALTHY ABOUT HEALTH.
    FYI
    THE BIGGER TENT MADE IN CANADA 🇨🇦 SEE CANADIAN 🍁 LEAF

  • @hamthi6444
    @hamthi6444 7 місяців тому +3

    Bro pottuvil eppo😢❤😮😊

    • @KajanVlogs
      @KajanVlogs  7 місяців тому

      மிக‌ விரைவில் ❤️

  • @sivanmugan81
    @sivanmugan81 7 місяців тому

    நான் பார்க்காத காட்சிகளை உங்கள் பதிவினூடாக பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி

  • @gnanamragu5963
    @gnanamragu5963 7 місяців тому +3

    We love all ♥🎉♥🙏👍👍👍

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 7 місяців тому

    ❤❤❤தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 7 місяців тому

    ❤தமழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா

  • @sujathaushakaran7252
    @sujathaushakaran7252 7 місяців тому +2

    Nice 👌

  • @rameshprabha6743
    @rameshprabha6743 7 місяців тому +3

    Super😍👌👌

  • @gunarajanithanendran1864
    @gunarajanithanendran1864 7 місяців тому +1

    அருமை🎉

  • @sivanmugan81
    @sivanmugan81 7 місяців тому

    தமிழன் செல்லும் இடமெல்லாம் சிறப்பு

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 7 місяців тому

    BECAREFUL DRIVING THESE PLACE.

  • @mangaysivam2813
    @mangaysivam2813 7 місяців тому +2

    Excellent but people have hard time

  • @sivanmugan81
    @sivanmugan81 7 місяців тому

    வாழ்த்துக்கள் நால்வருக்கும்

  • @rajebaairajebai5511
    @rajebaairajebai5511 7 місяців тому +2

    Wow

  • @NirjaRavindrarajah
    @NirjaRavindrarajah 7 місяців тому

    Silver play button apply

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 7 місяців тому

    தமிழன் 😮

  • @mthamayendran1763
    @mthamayendran1763 4 місяці тому

    Good tmil friends erode

  • @karmecavannankulanayagam6927
    @karmecavannankulanayagam6927 7 місяців тому

    how much package price

  • @Reemi-c1k
    @Reemi-c1k 7 місяців тому +2

    Super ❤

  • @kanapathipillaipratheepan
    @kanapathipillaipratheepan 7 місяців тому

    ❤❤❤❤❤

  • @enisebi4896
    @enisebi4896 7 місяців тому

    👌

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj 7 місяців тому

    Beautiful 😍👍❤️💐

  • @krishnakumarbadulla717
    @krishnakumarbadulla717 7 місяців тому +2

    Super

  • @JJ-pj1jv
    @JJ-pj1jv 7 місяців тому

    Camping tent.

  • @gopalmec3980
    @gopalmec3980 7 місяців тому +2

    💚💚💚💚💚💚💚💚💚💚💚

  • @RjPiriya07
    @RjPiriya07 7 місяців тому +2

    ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @chitraKi-jl1df
    @chitraKi-jl1df 7 місяців тому

    So super ❤

  • @pamas1576
    @pamas1576 7 місяців тому

    very nice

  • @kannathaskasilingam9670
    @kannathaskasilingam9670 7 місяців тому

    Supper

  • @anushanothanarajah2736
    @anushanothanarajah2736 7 місяців тому

    Super❤

  • @MrsJeyuk
    @MrsJeyuk 7 місяців тому +1

    Hi Kajan sunrise 🌄 séance so beautiful thank you

  • @MullaiLives
    @MullaiLives 7 місяців тому +2

    nice ❤

    • @KajanVlogs
      @KajanVlogs  7 місяців тому

      Thank you! Cheers! ❤️😍

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 7 місяців тому

    உங்கள் வீடியோக்கள் எப்போதும் வித்தியாசமாக இருக்கும்👏

  • @ratna1004
    @ratna1004 7 місяців тому +1

    மிகவும்அருமை🎉🎉🎉🎉

  • @sutharshanshathushehan2409
    @sutharshanshathushehan2409 7 місяців тому

    Keep racking Thamby
    I followed you from Africa series
    When you come Eastern province?❤

  • @NalluRAA
    @NalluRAA 7 місяців тому +1

    அருமை❤

  • @sathyaraj4715
    @sathyaraj4715 7 місяців тому +1

    Nice bro 🎉🎉

  • @paramraja9289
    @paramraja9289 7 місяців тому

    So Beautiful scenery look amazing brothers keep continue more videos all the best 👍👍👍

  • @Sri-pp6nq
    @Sri-pp6nq 7 місяців тому

    ❤❤❤❤

  • @Sue55100
    @Sue55100 7 місяців тому

    Stunning scenic view. ❤

  • @Mohamedfayad448
    @Mohamedfayad448 7 місяців тому

    Bro place name

  • @ThamilChelvi-t5x
    @ThamilChelvi-t5x 7 місяців тому

    Super daa, amma happy 4 u❤❤❤