திரிக்கப்பட்ட தமிழரின் வழிபாட்டு முறை.! - பகீர் கிளப்பும் ராஜேஸ்வரி | Murugan | IBC Tamil Suvadugal

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • திரிக்கப்பட்ட தமிழரின் வழிபாட்டு முறை.! - பகீர் கிளப்பும் ராஜேஸ்வரி | Murugan | IBC Tamil Suvadugal | Tamil History
    #suvadugal #murugan #tamil #history #ibctamil #tamilgod
    ----------------------------
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    ----------------------------
    Planning a Summer Holiday trip with friends and family..?
    Then it's time to call GT Holidays, South India's No.1 Travel Company.
    For bookings and enquiries, call us at +919940882200.
    For more deals and updates, visit www.gtholidays.in
    ----------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ----------------------------
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilnadu
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamilmedia
    Whatsapp: www.whatsapp.c...

КОМЕНТАРІ • 245

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw 6 місяців тому +25

    ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகன் பாதங்களை போற்றி போற்றி போற்றி.

  • @jezzant23
    @jezzant23 6 місяців тому +9

    வேல் முருகன் போற்றி போற்றி போற்றி, தமிழ் போற்றி போற்றி போற்றி!

  • @tamilsiddharpataipu843
    @tamilsiddharpataipu843 Місяць тому

    முருகன் பற்றிய தகவல்கள் அனைத்தும் மாகவும் அருமை அம்மா நன்றி

  • @jayakaranrevathimanimegala1325
    @jayakaranrevathimanimegala1325 6 місяців тому +15

    அருமையான பதிவு அம்மா.
    உண்மையை உரக்க கூறினீர்கள் வாழ்த்துக்கள்.
    திரிபுகளை நம்புபவர்கள் உண்மை வரலாற்றை ஏற்க மாட்டார்கள்.
    நான் அயோத்தி தாசரின் பேத்தி என் பெயர் ஜெ.ரேவதி மணிமேகலை. )

  • @vickyselvam1443
    @vickyselvam1443 6 місяців тому +5

    எதுவாக இருந்தாலும் சரி எனது அப்பன் முருகன் மிகவும் சக்தி வாய்ந்தவர் பல பேர் வாழ்க்கை பல அற்புதங்களை செய்தவர் என்னப்பன் முருகன் என் குழந்தை வடிவேலன் எனது வாழ்க்கையிலும் எனது குழந்தை வடிவேலன் பல அற்புதங்களை செய்துள்ளார் சக்தி என்றாலே முருகன் தான் முருகன் என்றாலே சக்திதான் அப்பன் முருகனே குழந்தை வடிவேலனே சண்முகனே கந்தனே கடம்பனே குகனே என்னுடைய குருவே வேல் வேல் முருகா வேல் முருகா

  • @KotravaiSelvi
    @KotravaiSelvi 6 місяців тому +6

    அருமை அம்மா. ...

  • @EswariEswari-e2u
    @EswariEswari-e2u 6 місяців тому +14

    தமிழ் கடவுள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @prabavathimanickam7605
    @prabavathimanickam7605 6 місяців тому +2

    நன்றி 🙏🙏🙏🙏

  • @rajamanikandan6777
    @rajamanikandan6777 6 місяців тому +50

    நம் வழிபாட்டை விட்டு விழக்க முயன்றார்கள் முடியவில்லை . கத்தியை காட்டி பார்த்தார்கள் முடியவில்லை.தூசு அழைக்கின்றர் என கத்தி கத்தி பார்த்தார்கள் முடியவில்லை.இப்போ நம்மவர்கள் போர்வையில் நம்மை குழப்ப பார்க்கிறார்கள்.வாழையடி வாழையாய் நம் முன்னோர்கள் எவ்வாறு வழிபட்டனரோ அதே போல வழிபடுவோம்.எங்கோ ஒரு தேசத்தில் யாரோ எழுதியதை நம் மீது தினிப்பதை ஏற்க வேண்டாம்

    • @BalaMurugan-xm9tx
      @BalaMurugan-xm9tx 6 місяців тому +3

      👌

    • @knightdave1986
      @knightdave1986 6 місяців тому +1

      Seri brother.. Murugan and shivan na yaaru nu sollunga.. Human beings or spirit... Or what??

    • @BalaMurugan-xm9tx
      @BalaMurugan-xm9tx 6 місяців тому

      @@knightdave1986 பாய் ஒத்த குர்ரானை படித்து விட்டு ஏக இறைவன்னு ஈசியா சொல்லிட்டு போவதை போல அல்ல சனாதன மதம் பல நூறு புத்தகங்களில் இதிகாசம் புராணங்கள் தத்துவங்கள் சடங்குகள் சம்பிரதாயங்கள் என்று படித்து அறிந்து புரிந்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆனால் பாருங்க மதம் மாறிவிட்டு நாட்டையும் இரண்டாக பிரித்து விட்டு இன்றும் மதத் தீவிரவாதிகளை வைத்து இந்தியாவில் அப்பாவி இந்துக்களை கொள்ளும் அசிங்கம் பிடித்த மதத்தில் தாங்களும் உள்ளீர்களே என்பதுதான் வேடிக்கையாக உள்ளது

    • @sivas1732
      @sivas1732 6 місяців тому +8

      உனக்கு பிடிச்ச மாதிரி கும்பிடு அது தப்பு இல்லை... இங்கு இடைசெறுகள் பல உண்டு... திருப்பதி கோவிலில் இருப்பவர் யானு உனக்கும் தெரிய வாய்ப்பு இருக்கு... அதை மறுக்க முடியுமா? இவர்கள் இந்த கருத்தை நூல்களில் இருந்து படித்தறிந்து சொல்கிறார்கள்... நம்ம படிக்கிறதே இல்லை....அப்புறம்...

    • @manichidhambaram3298
      @manichidhambaram3298 6 місяців тому +2

      Misleading and trying confuse the Tamilians!

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 6 місяців тому +4

    வரலாற்று சிறப்புமிக்க பதிவு வணக்கம்

  • @ManiKannaR
    @ManiKannaR 6 місяців тому

    அருமை அம்மா ❤

  • @suthany5801
    @suthany5801 6 місяців тому +31

    100 சதவீதம் இந்து மதத்திற்கு சரியான அமைப்பு தேவை. மற்றபடி ஒவ்வொருவரும் அவரவர் சிந்தனைகள் மற்றும் கதைகள் அனைத்தும் மற்றவரை குழப்பமடையச் செய்கின்றன.

    • @satyalover
      @satyalover 6 місяців тому

      பகுத்தறிவு பாயா…
      ஈவேரா ஆயா…
      வளர்ப்பு மகளை திருமணம் செய்தது,இந்தி எதிர்ப்பு போராளிகளை சுட சொன்னது,தமிழை காட்டுமிராண்டி மொழி என்றது, சிலப்பதிகாரம் நூலை தேவிடியாள் என்றது.. இதெல்லாம் தான் தொண்டுகளா டா பரதேசி பயலே?
      பகுத்தறிவு பாயா…
      ஈவேரா ஆயா…
      மணியம்மா…
      இங்கே வந்து குனியம்மா😅

    • @thamizha8094
      @thamizha8094 6 місяців тому

      எங்க குலதெய்வங்களை, பண்பாட்டை, மெய்யியலை எப்படி மதிக்கணும், பின்பற்றணும்னு எங்களுக்கு தெரியும்...
      நீ போடா கோமாளி...
      இந்து, சந்துன்னு...😅

    • @sahaya1234
      @sahaya1234 6 місяців тому

      If you put spirituality into a structure as you say, then it doesn't serve the purpose. The beauty of Hinduism is its limitless diversity and varied interpretations...as individual experiences of the ultimate truth are different

    • @suthany5801
      @suthany5801 6 місяців тому

      @@sahaya1234 i can totally understand Hinduism is limitless and diversity but because of the limitless not many people studies Hinduizam propper way like bible or kuran. most people throw their own opinions like they were discover Hinduism. as she said " curry padiyal rice for murugan". first time hearing it. after watching this video all youngsters going put curry sooru at the temple.when someone was explains something they need to stop guessing. fault important.explain with proper evidence.

    • @sahaya1234
      @sahaya1234 6 місяців тому +1

      @@suthany5801 No..youngsters today are not that stupid...even during vedic times meat has been given as offering to Gods...but that is not the issue here...religioin is somehting that is personal and individual...for society we have laws and rules and punishment based on ethincs and humanity...we dont have to bring religion for that...when it comes to individual...there is no need for any limits or structure in spirituality

  • @surender.t6488
    @surender.t6488 6 місяців тому +10

    Tirunelveli kanyakumari district border , valliyoor la murugan mudhal mudhalaaga valli ah pathadhaaga Angu irukum kovil varalaaru eludhi vachirukaanga

  • @raaj7346
    @raaj7346 6 місяців тому +5

    🙏நன்றி 🙏

  • @udhayakumar9007
    @udhayakumar9007 6 місяців тому +1

    ❤well explained 👏

  • @mangaisrigobi902
    @mangaisrigobi902 6 місяців тому +11

    ஆதி அந்தம் இல்லாத கடவுளுக்கு நான் பக்தி செய்வதற்காக ஒரு உருவத்தை உருவகப்படுத்தி வழிபடுகிறோம் இதற்கு மேல் கடவுளுக்கு வரலாறு சரித்திரம் இவற்றையெல்லாம் ஆராய்ச்சி செய்வது எதற்கு நம்முடைய மனதில் உறுதியான பக்தி இருந்தால் போதும்

    • @sahaya1234
      @sahaya1234 6 місяців тому +3

      Murugan was a real human being who lived

    • @RanjithKumar-rj3zs
      @RanjithKumar-rj3zs 6 місяців тому +3

      அதுக்காக நம்ப வரலாறும் பாரம்பரியமும் திருடபடும்போது எதிர்வினை காட்டாமல் இருப்பது எப்படி

  • @rajithav4457
    @rajithav4457 6 місяців тому +1

    Thankyou Maam🙏

  • @Karthick-w8s
    @Karthick-w8s 5 місяців тому

    ❤❤

  • @sargunam1000
    @sargunam1000 6 місяців тому +9

    கிமு,கிபி ய ஆதாரங்கள் எங்கே அம்மா

  • @bnarendran9707
    @bnarendran9707 21 день тому

    கிமு கிருத்து பிறப்புக்கு முன்

  • @PerumPalli
    @PerumPalli 6 місяців тому +2

    ❤❤❤

  • @palanisai8479
    @palanisai8479 6 місяців тому +9

    அம்மா லைக் வாங்கணும்னு பேசாதீங்க முருகன் என்கிற பரப்பிரமம் அடைய தெய்வீக முறைப்படி தெய்வானை, நம்ம உடலை வருத்தி செய்யும் பக்தி வள்ளி. அவ்வளவுதான் நீங்க குழப்பாதீர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

    • @balasundarambala2796
      @balasundarambala2796 6 місяців тому +1

      தெய்வ யானை முருகனின் வாகனம் .சுவாமி மலை பாருங்க புரியும் .

    • @rajansna5955
      @rajansna5955 6 місяців тому

      Genius.....Airaavatham is also known as deiva yaanai. it brought up Lord indiran's baby girl and used to play with her hence she is also called deiva yaanai, Deva yaanai,Deivaanai. the elephant was given as a gift to our God for marrying mother Deivaanai. read the scriptures fully

  • @tamilcitizen2755
    @tamilcitizen2755 6 місяців тому +1

    ஆஙக்ர் கலையான முகம்😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘❤

  • @bremraj8708
    @bremraj8708 6 місяців тому +2

    👏👏👏👏👏

  • @APTM-hq1hg
    @APTM-hq1hg 6 місяців тому +7

    முருகன் கோவில் முழுவதும்
    முருகன் பெயர் மட்டுமே இட வேண்டும்........
    அரசாணை கொண்டு வர வேண்டும்.....

  • @lavanya4448
    @lavanya4448 6 місяців тому +1

    A lot of information about the lost and found Indiran. Thank you ma'am

  • @jrc120412
    @jrc120412 6 місяців тому

    🔥

  • @gowthamkarimelazhagan262
    @gowthamkarimelazhagan262 6 місяців тому +11

    தமிழ்க் கடவுளா்களின் வரலாற்றை இதுவரை ஒரே ஒருவரைத்தவிர யாருமே சரியாகச் சொல்லவில்லை. அனைவருமே தங்கள் கருத்தைத் திணித்திருக்கிறாா்கள், இன்னும் திணித்துக்கொண்டே இருக்கிறாா்கள். தற்போது புழக்கத்தில் உள்ள அனைத்துக் கருத்துகளுமே அப்பட்டமான பொய்தான். தப்பித் தவறி எவரேனும் சரியான கருத்தைச் சொல்ல முன்வந்தால், அவனைப் பழித்துப் பேசி வாயை அடைக்க முயற்சிகள்தான் 90 சதவீதம் நடக்கின்றன. கடவுளை வைத்தும் மதத்தை வைத்தும் பிழைப்பு நடத்துபவா்கள் எங்கே தங்கள் பிழைப்பில் மண் விழுந்துவிடுமோ என்று பயந்து வாக்குவாதம் செய்கிறாா்கள்.
    அந்த வரிசையில் நீங்களும் தவறான கருத்துக்களையே திணிக்கிறீா்கள். அள்ளி வீசுகிறீா்கள். நான் சொல்வது உங்களுக்குக் காேபத்தை வரவழைக்குமேயானால், ஒன்று செய்யுங்கள். என்னை விவாதத்திற்கு அழையுங்கள். நான் வருகிறேன் உங்களுடன் விவாதிக்க. தயாரா? அழைப்பு வருமா?

    • @KanniappanR-rd9zf
      @KanniappanR-rd9zf 6 місяців тому

      அந்த ஒருவர் யார்? தெரிந்து கொள்ளலாமா?

    • @thamizha8094
      @thamizha8094 6 місяців тому +2

      அவர் தமிழ் இலக்கியங்களில் சொல்லப்பட்ட உண்மைமாயை தான் சொல்லிரார்...

    • @yuvarajyuvaraj8443
      @yuvarajyuvaraj8443 6 місяців тому

      Yaar antha oruvar.

    • @gowthamkarimelazhagan262
      @gowthamkarimelazhagan262 6 місяців тому

      @@yuvarajyuvaraj8443 தமிழ்ச் சிந்தனையாளர் பேரவை திரு. பாண்டியன் ஐயா அவர்கள்.

    • @MamannanRajarajan-ep6wt
      @MamannanRajarajan-ep6wt 6 місяців тому +8

      எது எப்படியோ
      முருகன் தமிழ் கடவுள்.
      வள்ளி மனைவி
      என்பது உண்மை.
      தெய்வானை
      சுப்புரமணி எல்லாம் உருட்டு
      என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ள பட்ட ஒன்று.

  • @snb6771
    @snb6771 6 місяців тому +5

    6:50 vs 10:11
    முரண்!
    கதிர்காமத்தில் இருப்பது கந்தன்!
    உங்களுக்கு தேவை என்றால் இலங்கையில் இருக்கும் “சான்று” என்று போகிற போக்கில் கூறவேண்டியது….
    அதேநேரம் கந்தன் வேறு முருகன் வேறு என்றும் கூறுகின்றீர்!!

  • @udhayprakash111
    @udhayprakash111 6 місяців тому +9

    இதற்கான ஆதாரங்கள் தரவு எங்கு கிடைக்கும்

    • @rajasaravananp.b65
      @rajasaravananp.b65 6 місяців тому +1

      Sanga ilakiyam

    • @udhayprakash111
      @udhayprakash111 6 місяців тому +3

      @@rajasaravananp.b65 சங்க இலக்கியத்தில் எந்த பண் மற்றும் பாடல்
      எந்த தொகுப்பில்

    • @ganesh8892
      @ganesh8892 6 місяців тому +1

      போய் தேடு

    • @udhayprakash111
      @udhayprakash111 6 місяців тому +2

      @@ganesh8892 தெரிஞ்சா சொல்லு இல்ல விட்டு என் தெரிஞ்ச மாதிரி ஆணவப் பேச்சு எதுக்கு. தெரியாதாத தெரிஞ்சிக்க கேட்க over ஆ Scene போடுறே
      சங்க இலக்கிய புலி நீங்க சொல்லுங்க இல்லனா முடிட்டு Comment போடாம இருந்திருக்குனும்

    • @sivas1732
      @sivas1732 6 місяців тому

      @@udhayprakash111 படிப்பா வாழைப் பழனு சொன்ன தெரியாதா... வாயில ஊட்டி விடனுமா?

  • @anbuselvans306
    @anbuselvans306 6 місяців тому +16

    நாகங்கள் தான் முன்னோர்கள் என்றால் எல்லோரும் குறைந்தது ஓரிரு இராஜ நாகங்களையாவது வீட்டில் வளர்த்து வழிபட வேண்டும் என்று இவர் சொல்லுவதைக் கேட்டு நாகங்களை வளர்க்க ஆரம்பித்து விடாதீர்கள் இறுதியில் ஆபத்தில் கொண்டு விட்டு விடும்!!!
    ஏதாவது பேசிக் கொண்டு தான் இருப்பார்கள்!! நம்மை பெற்றவர்கள் எப்படி பட்ட கடவுள் வழிபாட்டை பின்பற்றி வாழ்ந்தார்களோ அப்படியே வழிபடுங்கள். ஆளாளுக்கு அடிச்சி விடுவாங்க!!
    தலைமுறை தலைமுறையாக வழிபடும் தெய்வங்களை ஆராட்சி செய்து என்ன ஆகப் போகிறது!!

    • @krishnaraja4569
      @krishnaraja4569 6 місяців тому +1

      nee Moodu, Unga appa amma vadakula irunthu vantha brahmana gumbal sonna karpanai kathai than nambi thappa kumbutanga, inimel Sariyaa kumbudunga Tamilar murai la valipaadu panunga nu solranga, puriyuthaa, Arivu irunthaa puriyum

  • @manivasaganvenu5414
    @manivasaganvenu5414 6 місяців тому +12

    ஏம்மா... முருகனை தமிழ்க் கடவுள் என்று தங்கள் வாயில் வரவில்லையே...

    • @dhanasekaranr3077
      @dhanasekaranr3077 6 місяців тому +4

      வாயில் 200 ரூபாய் இருக்கு. 😂

    • @sivas1732
      @sivas1732 6 місяців тому

      ஐயோ பெரிய குற்றம் கண்டு பிடித்துவிட்டீர்கள்.... அந்த அம்மா தொலுங்கில் பேனார்களோ?

    • @tamilnovel9112
      @tamilnovel9112 6 місяців тому +1

      "லூசு தான் பா தமிழ் கடவுள்.. முருகன் தமிழ் கடவுள் இல்லை".. இதையெல்லாம் நாம் நம்ப வேண்டும்.... ஏனெனில் தமிழர்கள் முட்டாள்கள் என்று இவர்கள் நினைத்து கொண்டிருக்கின்றனர்..

    • @BalaBala-gn3yo
      @BalaBala-gn3yo 6 місяців тому

      Ennamo solluranga ratham sapudurara enna.avar eppo saivam thane

    • @MurugesanMurugesan-vv1li
      @MurugesanMurugesan-vv1li Місяць тому

      கேள்விக்கு பதில்

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 6 місяців тому

    🙏🏽❤️

  • @Prabarishy2014
    @Prabarishy2014 6 місяців тому

    Muruganuku sonna mari pillayar yarunu sollunga amma

  • @சிவன்214
    @சிவன்214 6 місяців тому +11

    🙏தமிழ் கடவுள் 🏹வள்ளி 💕முருகா 🌹போற்றி..🙏அம்மா சொல்வது 100% உண்மை வரலாறு.. தெய்வானை யார் என்று தமிழ் கடவுள் 🏹முருகனுக்கு 😂தெரியாது..

  • @snb6771
    @snb6771 6 місяців тому +13

    உங்களின் வாதம் அரைகுறையாக உள்ளது!
    நீங்கள் நம்ப முனைவதை நல்ல கதையாக கூற முயற்ச்சிக்கின்றீர்கள்!
    பச்சையைப் பற்றி பேசும்பொழுது உங்களை அறியாமல் உங்களின் குரலில் இருக்கும் நம்பகமற்ற தன்மையை ( எப்படியோ இதைச்சொல்லி முடித்துக் கடந்து விட வேண்டும் என்ற எண்ணம்) வெளிக்கொணர்கின்றீர்கள்!
    பகுத்தறிவு என்ற பெயரில் “பச்சை” காது குத்துகின்றீர்கள்!!

    • @VelusamyVelu-ps1xw
      @VelusamyVelu-ps1xw 6 місяців тому

      லூசு உண்மை தான் இது அம்மனுக்கு கருவாடு ஆடி மாதம் கூள் கூட படைத்து தருவாங்க சேவல் அருப்பாங்க தெரியுமா உனக்கு தாத்தா கிட்ட கேட்டு பாருங்க

    • @SageeSagee-s6s
      @SageeSagee-s6s Місяць тому

      Kelavi ne soldradhu ellame poi

  • @balamuruganvillavarpandian7039
    @balamuruganvillavarpandian7039 Місяць тому

    Before NAGAR tribe there is VILLAVAR tribe or settlement

  • @arunaam
    @arunaam 6 місяців тому +3

    Supeŕ

  • @தங்கப்பாண்டி-ந6ல

    கந்தனுக்கு அரேகர
    வேலுக்கு அரேகர🦚🐟🐟🐅🏹.

  • @s.karthi1487
    @s.karthi1487 6 місяців тому +1

    13:48

  • @Themask-18
    @Themask-18 6 місяців тому +11

    அம்மா இனி எந்த காணொளிலயலும் இப்படி பேசிரிதீங்க... முருகன் எப்போவும் நம் தமிழ் கடவுள்... முருகன் தான் நம் தமிழ்... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...... ஆன நீங்க இதுமாரி பேசற நேல நம் வரலாறு அழிதிவிடும்

    • @rajasaravananp.b65
      @rajasaravananp.b65 6 місяців тому +3

      Unmaiya than pesuranga... iyer sonadha nambi maniaatadhinga.. go and read sanga ilakiyam u want link?

    • @dhanasekaranr3077
      @dhanasekaranr3077 6 місяців тому +2

      @rajasaravananp.b65 இவர் 200 ரூபாய் கொத்தடிமை கும்பல் 😂😂

    • @tamilnovel9112
      @tamilnovel9112 6 місяців тому +1

      ஐயா.. பாவாடை கும்பல் சேனல் இது..இதை பார்ப்பதை தவிர்க்க வேண்டும்

  • @kalavathidurairaj5787
    @kalavathidurairaj5787 6 місяців тому +10

    இவர் டாக்டரேட் ஆதலால் இவர் திணிப்பது எங்களால் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

  • @SoundarapandiyanK-ow4oz
    @SoundarapandiyanK-ow4oz 6 місяців тому +2

    சேயோன் முருகன் குமரன்

  • @arunaam
    @arunaam 6 місяців тому

    Mam speaķ about next birth

  • @kaarthiraathi396
    @kaarthiraathi396 Місяць тому

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @snb6771
    @snb6771 6 місяців тому +3

    ஒரு புறம் - ஒன்றே குலம்!
    மற்றொரு புறம் - கந்தன் வேறு முருகன் வேறு!

  • @anandsiva932
    @anandsiva932 6 місяців тому +3

    இந்த சேனலை முதலில் தடை செய்ய வேண்டும்தொடர்ந்து இந்து மதம் பற்றி தவறான தகவல்களை மக்களிடையேகொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்இவர்கள்

  • @jais8011
    @jais8011 6 місяців тому +3

    ஆமா👍

  • @sreekanthpschiatrydoctor
    @sreekanthpschiatrydoctor 6 місяців тому +2

    Amma murgu endral alagu .. at the same time Kurinji nila kadavul murugan .kurinji malayum malai sarntha idam .. mela irunthu keela pakurapo pachai pasel endru kanumpothu azhagaga irupathai parthu murgu endru azhaithargal .. murugan endral azhagan .. avane Tamizhina muppattan .. kotravai magan .. thayin senathi pathi .. . Athukapuram than tamil kadavul aguraru

  • @sakthimerchandising8069
    @sakthimerchandising8069 6 місяців тому

    உண்மை

  • @sunwukong2959
    @sunwukong2959 6 місяців тому +5

    aravekaadu

  • @kashniartistry1080
    @kashniartistry1080 3 місяці тому

    Ma yaru nenga Etho olaritrukenga

  • @vetrivelpandi8729
    @vetrivelpandi8729 6 місяців тому +1

    தமிழ் கடவுள் முருகனை ஏன் ஆர்யக் கடவுளாகவும், திராவிட கடவுளாகவும் மாற்ற முயற்சிக்கிறீர்கள்?

  • @mukeshmuralimohan3521
    @mukeshmuralimohan3521 6 місяців тому +1

    Adichu vidu adichu vidu 😅😅😅...

    • @Arun69ak
      @Arun69ak 6 місяців тому

      வந்தேறி புண்டை வந்து ஊம்புடா

  • @vavjayanand
    @vavjayanand 6 місяців тому

    😮

  • @Gtamila
    @Gtamila 6 місяців тому +2

    IBC YOU ARE REPUTED CHANNEL DELETE THIS TYPE OF LOOSE TALKING

  • @Santhamani-ik3up
    @Santhamani-ik3up 6 місяців тому +1

    Ellorum thangal karuthai thinikmirargal indha ammVum appadithan

  • @kashniartistry1080
    @kashniartistry1080 3 місяці тому

    Nagar parthamunnorgalnu yar sonnanga purila

  • @Ramani143
    @Ramani143 3 місяці тому

    இலங்கை கதிர்காமத்தில் தான் வள்ளிமலை என்று உள்ளது வள்ளி அங்க தான் வாழ்ந்ததாகவும் சொல்லப்படுகிறது எதை ஏற்றுக் கொள்வது என்றே தெரியவில்லை

  • @sarojas2087
    @sarojas2087 5 місяців тому

    வள்ளி குகை சென்னி மலையில் இருந்தது இ ப்பொழுது தெய்வானை யும சேர்ந்துள்ளதுவேடுவர் குல தெய்வம்

    • @MamannanRajarajan-ep6wt
      @MamannanRajarajan-ep6wt 3 місяці тому

      இவ யாரு
      தெய்வ யானையாமே
      சகிக்கல

    • @MamannanRajarajan-ep6wt
      @MamannanRajarajan-ep6wt 3 місяці тому +1

      இது போல்
      அந்த காலத்தில்
      சேர்க்க பட்டது தான்
      தெய்வயானை என்பது இப்போது நிரூபிக்க பட்டுள்ளது

  • @sakthivelramu6097
    @sakthivelramu6097 6 місяців тому +3

    சக்கரத்தை கண்டுபிடித்தவன் இந்திரன் இயந்திரத்தை கண்டுபிடித்தவனும் இந்திரனே

    • @gowthamkarimelazhagan262
      @gowthamkarimelazhagan262 6 місяців тому

      நெத்தியடி. பாண்டியன் ஐயா அவா்களின் ஆய்வுகளை மறைக்க இப்படி யாரையெல்லாம் இறக்கிவிடுகிறாா்கள் பாருங்கள்.

  • @yuvarajyuvi5864
    @yuvarajyuvi5864 6 місяців тому +1

    💯 True.... Thanks Amma

  • @kaalimuthudirector3938
    @kaalimuthudirector3938 6 місяців тому

    முருகன் வந்து ஒரு சக்தி உள்ள கடவுள் காக்கும் கடவுள் நாம் கேட்கும் வரத்தை கொடுக்கும் கடவுள் ஆனா இந்த அம்மா வரலாறு திருட்டு திருச்சி சொல்றாங்க கரெக்டான வரலாறு அவங்க சொல்லல

  • @stalinjpriya9764
    @stalinjpriya9764 4 місяці тому

    ஆசிவக பறையர் இவற்றில் இருந்து ஆராய்ந்து பாருங்கள் அனைத்தும் புரியும்.....

  • @zampathkumar
    @zampathkumar 6 місяців тому +3

    சுப + ஆறு + மணியன் = சுப்பிரமணியன் 6:10

    • @sivas1732
      @sivas1732 6 місяців тому +2

      சுப் + பிராமணியம் = nooluமயம்! 😂

  • @arumugamkrishna1432
    @arumugamkrishna1432 6 місяців тому +3

    காசா பனமா அடிச்சி விடு ஹி.......

  • @gunasekarangreat
    @gunasekarangreat 6 місяців тому +2

    வட இந்தியாவிலும் நாக வழிபாடு உண்டு,

  • @Ramani143
    @Ramani143 3 місяці тому

    வேல்முருகன் வள்ளியை கூட விவசாயத்துக்குரிய கடவுளாக விவசாயத்தை குறிப்பது தான் வள்ளி என்று டி சி பி சேனல் சொல்லுகிறது இரண்டாவது சிவனுக்கு மகனாக பிறந்தது முருகர் விநாயகர் என்பதெல்லாம் கதை என்கிறார்கள் குமரிக்கண்டத்தில் (அழிவிற்குப் பின் நடந்தது )சிவன் வாழ்விற்குப் பின் அடுத்ததாக ராஜாவாக முருகர் கதிர்காமம் மக்களை எல்லாம் அழைத்துக் கொண்டு வந்து மறுபடியும் மக்களை உற்பத்தி செய்யறது என்பதற்காகத்தான் லிங்க வடிவத்தை கொண்டு வந்தார் முருகர் காலத்தில் என்று சொல்லப்படுகிறது இது உண்மையா மேடம்

  • @தங்கப்பாண்டி-ந6ல

    தமிழர்களின் பாரம்பரிய வரலாற்றில் ஆரியா கட்டு கதை நம்பமுடியாத அளவுக்கு இருக்கு.
    சரவணன்
    சரணம்
    சரம்
    சுப்பிரமணியன்
    கணபதி
    காளி
    ருத்ரன்
    சரஸ்வதி
    பிறமொழி சொல்
    இது போன்ற பெயர் சொல் தமிழில் அதிகமாக கலந்த இருக்கு .

  • @yovantensingh4288
    @yovantensingh4288 6 місяців тому +3

    Tamil DNA irukura evanume indha amma oda karuthai etru kolla matan. Kanavula vandhatha ethum theriyam interview pesitu irukinga.

    • @tamilnovel9112
      @tamilnovel9112 6 місяців тому +2

      பாவாடைகள் இப்போது மாறு வேடத்தில் வருகிறது...நம் மக்கள் தான் கவனமாக இருக்க வேண்டும்

  • @Varadarajan-l9p
    @Varadarajan-l9p 5 місяців тому

    YAZHIDI PEOPLE OF NORTH IRAQ & SYRIYA

  • @vaishakkumar3606
    @vaishakkumar3606 6 місяців тому +5

    200ups story telling . . .

  • @om5583
    @om5583 6 місяців тому

    குறிஞ்சி நில பழங்குடிகளான வேட்டுவர்கள் மற்றும் குன்றவர்களின் கடவுள் முருகன், முல்லை ஆயர்களின் தெய்வம் திருமால்... வேட்டுவர்களின் குல தெய்வம் கொற்றவை மற்றும் முருகன், வேட்டுவர்களின் முன்னோர் வழிபாடு...

  • @பாரதிமுருகன்-ய6ழ

    புளுகியது போதும்..😂😂😂😂😂😂

  • @Magizham
    @Magizham 6 місяців тому

    அம்மா நீங்க சொல்ற கதை கி.மு.காலத்துல நடந்த கதையா இல்ல கிபி காலத்துல நடந்த கதையா ஆனா உண்மையான கதை யாரு தான் சொல்ல போற

  • @chezhiyangovindasamy5913
    @chezhiyangovindasamy5913 6 місяців тому

    Entha kaalam madam muruganukku padaitthathu

  • @bnarendran9707
    @bnarendran9707 21 день тому

    கிருத்து பிரப்புக்குமுன் கிமு

  • @MaheshPillai-x7w
    @MaheshPillai-x7w 6 місяців тому +2

    Anmeegam veru ariviyal veru ariviyalal matrum araichiyal anmeega thagavalgalai niroobika mudiyathu.ithai neengal unga virupathuku kooruvathu thavaru.gnanam enta ontu undu.athu kethu kirgam sambathapatathu.gnanathal koorapata thagavalgalai yoro yeluthivaithathai kanpithu thavraka muyarchikireergal.etharku bathil murugane neril vanthu solvar.antu ulagame indu mathathirku marividum.athaithan corakarum kooriyular.

  • @yuvarajanarumugam8194
    @yuvarajanarumugam8194 5 місяців тому

    உருட்டி வழ வேண்டும் பிறர் உருட்டி வழ்திறதே

  • @sbssivaguru
    @sbssivaguru 6 місяців тому

    தென் தமிழ் நாட்டில் இன்று பக்கீர் என்ற பெயர் உள்ளது.

  • @muruganthangavadivel2495
    @muruganthangavadivel2495 6 місяців тому

    😊😊😊

  • @RameshRamesh-w9q
    @RameshRamesh-w9q 6 місяців тому +5

    நீங்கள் அகால மரணம் அடைய பிராத்தனை செய்கிறேன் மேடம் ❤❤

    • @kalpanaiyyappan7266
      @kalpanaiyyappan7266 6 місяців тому +4

      இவ்வாறு பேசுவது மரியாதை கிடையாது. தயவு செய்து பிடிக்கவில்லை என்றால் தவிர்க்கவும்

  • @azizraja5436
    @azizraja5436 6 місяців тому

    only relation between green and islam is, Prophet (saws) liked the color green. Muslims use it out of love for the Prophet (saws) and nothing more.

  • @surender.t6488
    @surender.t6488 6 місяців тому +1

    Aalamar selvan sivan , sigapukum aalamarathukum sambadham illai , elutharuvithavan Irivan , Kadal konda tamil nilathin arasan sivan

  • @rainking08
    @rainking08 5 місяців тому +1

    அருணகிரியார், வள்ளலார், கிருபானந்த வாரியார் ஆகியோரைவிட இவரது அறிவு அதிகம் போல.. முருகனின் சக்தியை உணராதவர்.. ஏதோ பொன்னியின் செல்வன் கதாபாத்திரம் போல முருகனை இவர் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது.. அவரது சக்தி அளப்பற முடியாதது. அதை அனுபவித்தவர்களில் அடியேனும் ஒருவன்.. சுகி சிவம் வளர்ப்பு இவர்..

  • @paramasivamkannan5209
    @paramasivamkannan5209 6 місяців тому +3

    MURUGANUKUM VALLIKUM ETHANAI KULANTHAIGAL

    • @krishnaraja4569
      @krishnaraja4569 6 місяців тому +4

      Naama Ellarume Muruganukum Valli Deivayanai kum Kulanthaigal than😊

    • @BalaMurugan-xm9tx
      @BalaMurugan-xm9tx 6 місяців тому

      ​@❤krishnaraja4569

    • @humanitybeashouldertothene4012
      @humanitybeashouldertothene4012 6 місяців тому +1

      சரியா கேட்டீங்க..

    • @humanitybeashouldertothene4012
      @humanitybeashouldertothene4012 6 місяців тому

      திருச்சிற்றம்பலம் , முருகா போற்றி, .அடியேன் வணங்கும் தமிழ் கடவுள் முருகன்=> முதல் மனிதன் அதுவும் தமிழன் தை மாதம் பூச நட்சத்திரத்தில் கடவுள் தன்மை அடைந்தான். அவன் ஒரு பிரமசாரி. ஒரு மாடுகளை பராமரித்து வந்த முருகனுக்கு இயற்கை அன்னை வாசி நடத்தி கொடுத்தால். முறுகன் வேட்டை ஆடுபவனோ அல்லது உயிர்பலி/ உயிர்க்கொலை செய்பவனோ கிடையாது..வள்ளி தெய்வானை என்பது இடகலை பிங்கலை தத்துவம். உயிர்க்கொலை செய்வதை விரும்பாதவன் முருகன். மயில் சேவல் பாம்பு , வேல் இதெல்லாம் இயற்கையின் அதிசூட்சம தத்துவங்கள்., முருகனின் முதல் சீடன் அகத்தியன். வாழையடி வாழையாக வந்த இந்த முருகனின் வழியில் கடைசி யாக வந்தவர் வள்ளலார். இந்திரன்=> நீர் சம்பந்த விஷயம். அதனால் தான் இந்திர விழா கொண்டாட படுகிறது.. சிவன்=> சிவ தத்துவம் அடிப்படையாக கொண்டது. Pandiyanum மீன் சின்னமும்=> பாண்டியர்கள் மீன் சின்னத்தை வழிபடவில்லை. அது அவர்களுடைய நாட்டின் கொடியின் சின்னம். IBC Tamil எப்படி இப்படி பட்ட தப்பான பிரச்சாரம் செய்யும் ஒரு கல்யானியை(கழுதை) பேட்டி கண்டு அதையும் பதிவேற்றம் செய்கிறது??? இவர்களை பொல் உள்ளவர்களால் தான் நமது கடவுள் சரித்திரம் பண்பாடு கலாச்சாரம் எல்லாம் அழிந்து போகிறது... திருச்சிற்றம்பலம்

    • @paramasivamkannan5209
      @paramasivamkannan5209 6 місяців тому

      @@krishnaraja4569 ERAIVANUKU ANAIVARUM KULAITHAIGAL THAAN

  • @vetrivelr6558
    @vetrivelr6558 6 місяців тому

    அப்படியே ஏசுவை பற்றியும் சொல்லும்

  • @kaalimuthudirector3938
    @kaalimuthudirector3938 6 місяців тому

    நீங்க வரலாறு படிச்சு இருக்கீங்க முருகனுக்கும் வலிக்கும் எப்ப திருமணம் நடந்துச்சு என வரலாறுல இருக்கும்ல இந்தியாவிலேயே ஜப்பான் இல்லையா

  • @MurugesanM-jq8te
    @MurugesanM-jq8te 6 місяців тому

    முருகன் காட்டுச்சாமிதான்

  • @yaliyali4718
    @yaliyali4718 6 місяців тому +1

    புரியல மேடம்

  • @sibasubramanianramachandra5546
    @sibasubramanianramachandra5546 6 місяців тому

    Murugan, kamatchi meenashi all manadin karpanai . Gnani s willnsay like that. Then what is the need of worship?

  • @kamarajn4603
    @kamarajn4603 6 місяців тому

    புதுபுதுகண்டுபிடிப்பு

  • @yahqappu74
    @yahqappu74 6 місяців тому +1

    பழந்தமிழரின் தெய்வங்கள் கீழ்மைப் படுத்தப் பட்டதில் வைதீகத்தின் வளர்ப்புப் பிள்ளையான சிவனியத்திற்குப் பெரும் பங்குண்டு. பாலை நிலத் தெய்வமான கொற்றவை சிவனுக்குப் பெண்டாகவும், குறிஞ்சி நிலத் தெய்வமான முருகன் சிவனுக்குப் பிறந்தவன் என்றும், முல்லை நிலத் தெய்வமான திருமாலைச் சிவனுக்கு அளியன் என்றும், மருத நிலத் தெய்வமான இந்திரன் சிவனின் தயவால் இந்திர உலகத்தை ஆள்பவன் என்றும், நெய்தல் நிலத் தெய்வமான வருணன் சிவனது ஏவலாளாக மழை பொழியும் வேலையைச் செய்பவன் என்றும் இவ்வாறாகச் சிவனியம் தமிழ்த் தெய்வங்களைக் கொச்சைப் படுத்தியே வந்ததுடன், பழந்தமிழரின் ஆசீவகச் சமயத்தின் சமணப் பிரிவினர் கொல்லா நோன்பினர், அவர்களையெல்லாம் அனல்வாதம் என்ற பெயரால் சுண்ணாம்புக் காளவாயிலிட்டு எரித்தும், புனல்வாதம் என்ற பெயரில் கல்லைக் கட்டிக் கடலில் எறிந்தும், ஆட்சியாளர்களின் துணையோடு கழுமரமேற்றிக் கொன்றும் தமிழர் தம் விழுமிய மெய்யியலை அழித்ததில் சிவனியமே முதலிடம் பெற்றது. ஆனால் குதிரை கீழே தள்ளியதுடன் குழியும் பறித்தது போன்று தமிழர்களின் தனிப்பெரும் சமயம் சிவனியமே என்றதோர் மாயையையும் ஏற்படுத்தியது. அண்மைக் காலத்திய தமிழ்ச் சான்றோர் சிலரும் கூடத் தமிழும் சைவமும் இரண்டு கண்கள் என்றனர். அந்த அளவுக்குத் தமிழர்களை மடையர்களாக்கியது சிவனியமே.

  • @arunaam
    @arunaam 6 місяців тому

    Lived persòns when died are gods.Their samadies are ķoils

  • @AVAV-gf5qt
    @AVAV-gf5qt 6 місяців тому

    Theeya matrum edhirmarai karuthukalai parapuvorum athatku uruthunaiyaaga iruporum,samooga oodagangal mudatkondu thani nabargal varai purakanikapadavendum

  • @Neerthalingam
    @Neerthalingam 6 місяців тому

    Intha amma ipo iruntha MGR pathi dolrapove pala kapsa vidum ithula MGR pathu book vera yezhuthiruku. Ithu murugan pathi pesa vanthruchi. Karumam

  • @maruthumuthu4526
    @maruthumuthu4526 6 місяців тому

    When 200 uupi becomes historian....

  • @varadhrajan5765
    @varadhrajan5765 6 місяців тому +14

    வாழ்த்துக்கள் எனக்கு செவி வழி செய்தி கேள்வி பட்டு இருக்கேன் சேவல பலி கொடுத்து பொங்கல் வைத்து வணங்கி வந்தனர் என்று

    • @Truth2023teller
      @Truth2023teller 6 місяців тому

      சும்மா கதை விடாதீங்க😂😂

  • @veeraiyaveeraiya9893
    @veeraiyaveeraiya9893 6 місяців тому

    இது பற்று

  • @yahqappu74
    @yahqappu74 6 місяців тому

    இதெல்லாம் தாந்திரீக சமணத்தில் சேர்ந்ததம்மா... தாந்திரீக சமணத்தை அறிந்தால் எல்லாம் புரியும்..