ஜீவா பஸ் டிரைவர் to லாரி திருடன் I லாரி வாடகை 1 லட்சத்து 65 ஆயிரத்துடன் டிரைவர்பாலாஜி தலைமறைவு

Поділитися
Вставка
  • Опубліковано 25 січ 2025

КОМЕНТАРІ • 17

  • @durgadevi5662
    @durgadevi5662 4 місяці тому +5

    அண்ணா வணக்கம் லாரி டுடே நாமக்கல் மேல்மேலும் வளற வாழ்த்துக்கள் இந்த பதிவைகேட்க்கும் போது சிரிப்பும் வருகிறது மோட்டார் தொழில் இவ்வளவு கேவளமாக போய் கொண்டுஇருக்கிறது நான் நாமக்கலில் துர்கா தங்கராஜ் எனது சொந்த சித்தப்பா எங்க அப்பா கூடபிறந்த தம்பி நான் என் தம்பி எங்க பெரியப்பா மகன் முவர் என் மைத்துனர் ஶ்ரீரிதர் பழனி அவர்கள் பட்ரையில் இவர்கள் வருவதரக்கு முன்பு நான் என்தம்பி எனது பெரியப்பாமகன் இராஜேந்திரன் மாமா முறையில் எனது ஊரை சேர்ந்த நாரயணன் மாமா எல்லோரும் வேலை செயது கொண்டு இருக்கும் போது ஒருசம்பவம் பாலமுருகன் பட்டரை பாலு அண்ணன் அவர்கள் பட்டரையில்ஒரு லாரி ஒட்டுனர் வண்டி ஒனர் உரிமத்தை தன் பெயரில் மாற்றி லாரி விற்றுவிட்டார் அவரைபிடித்து பரமத்தி ரோட்டில் அடித்து கையை முன்புறமாக கட்டி பின்னாடி இரண்டு கைக்கு இடையில் சைவுக்கு மரத்தை விட்டு சுற்றினார்கள் இந்த எங்கள்சித்தப்பா இங்க வாங்கடா சின்ன வேலை பால அண்ணன் பட்டரைக்கி போய் அங்கு என்ன நடக்கிறது பார்த்துவிட்டு சரியானபதல் சொல்ல வேண்டும் முவரையும் அனுப்பி வைத்தார் நீங்க ஏன்நிக்கிறீர்கள் என்று பால அண்ணன் கேட்டால் துர்கா தங்கராஜ் அண்ணன் மகன் என்றுசொல் ஒன்றும் சொல்லமாட்டார் எல்லாம்பாரத்து விட்டு வா என்றார் அந்தமாதிரி சம்பவம் மாதிரி இந்த ஒட்டுனர் பார்த்துஇருந்தால் திருடன்கூட திரிந்தி விடுவான் அடி ரோட்டில் போகிறவர்கள் வருகிறவர்கள் எல்லாம் அடித்தார்கள் சட்டையை கழற்றி பின்னாடி சவுக்குதடி மரத்தை விட்டு சற்றினார்கள் அதுமாதிரி மக்கள் தைரியமான மக்கள் லாரி ஒனர் இப்போது இல்லை இந்த சம்பவம் 1987லில் நடந்தது அதுமாதரி செய்தால் லாரி ஒனர்களை காப்பாற்ற முடியும் 12விலையும்கழற்றி விற்றவனை பிடித்து விட்டார்களா அண்ணா நல்ல பதிவாதான் போடுகிறீர்கள் இந்தபதிவை பார்த்து லாரி ஒனர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் தவறான என்னம் உள்ள லாரி ஒட்டுனர்கள் திருந்த வேண்டும் லாரி தொழில் அழிந்து விட லாரி ஒட்டுனர்கள் காரணமாக இருந்து விடாதீர்கள் இது எல்லா ஒட்டுனர்களுக்கும் கெட்ட பெயர் இதில்நல்ல ஒட்டுனர்களுக்கும் இதேபெயரை வாங்கி வைத்துவிட்டார் 😂😂😢

  • @gprabhuz
    @gprabhuz 4 місяці тому +7

    அண்ணா சங்ககிரி புரோக்கர் யாருனு கேட்டு அதையும் இதில் சேர்த்து போடுங்க.. சங்ககிரியில் மிகப்பெரிய மோசடி கும்பல் இருக்கிறார்கள் அண்ணா..

  • @poovarasant8884
    @poovarasant8884 4 місяці тому +8

    நல்ல டிரைவருக்கு சம்பளம் கொடுப்பதில்லை படிகாசு இன்று நாளை என்று இழுக்க அடிப்பது இப்படிப்பட்ட டிரைவர்கள் வந்தால் மனம் வருந்தி புலம்புவது நல்ல ஓட்டுநர்கள் யாரும் மதிப்பதில்லை

    • @Krish-np9re
      @Krish-np9re 4 місяці тому

      Neenga oru vandi vangi nadathunga nanba

    • @Krish-np9re
      @Krish-np9re 4 місяці тому

      Naa driver dha... Na unga vandiya otra

  • @SakthivadivelSakthivadiv-ov3gm
    @SakthivadivelSakthivadiv-ov3gm 4 місяці тому

    நானும் ஓட்டுநர் பரமத்தி வேலூர்

  • @KrithikaAjay-ed9rl
    @KrithikaAjay-ed9rl 4 місяці тому

    Yaaraavathu Lorry Driver Vacancy Iruktha Sollunga Plzz

  • @mpandi2864
    @mpandi2864 4 місяці тому +1

    Antha nai entha zaththi

  • @SureshKumar-h5z4y
    @SureshKumar-h5z4y 4 місяці тому

    Nalla drivera vaikangada

  • @kcpsudhakaragounder5186
    @kcpsudhakaragounder5186 4 місяці тому +6

    ஏற்கனவே மோட்டார் காரன் பொழப்பு தெருவுக்கு வந்திருச்சு இதுல இது வேறயா

  • @PURATCHI-p7o
    @PURATCHI-p7o 4 місяці тому +1

    கொள்ளைகாரன் டிரைவர் பிடித்து தூக்கில் போடுங்கள்.

  • @sinsbringer
    @sinsbringer 4 місяці тому

    Courtla KVT file panuga

  • @Sankarsubbu-jw8bl
    @Sankarsubbu-jw8bl 4 місяці тому +2

    ஒமுங்க சம்பளம் கொடுப்பதில்லை

    • @sinsbringer
      @sinsbringer 4 місяці тому

      Always some drivers like this

    • @Krish-np9re
      @Krish-np9re 4 місяці тому +1

      Samblam Kuduthalum... Ipdi dha