"உயிருக்கு உத்திரவாதம் இல்ல சார்..! அடிச்சு வழிப்பறி பண்ணுவாங்க..!" LORRY DRIVERS SHOCKING INTERVIEW

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • லாரி ஓட்டுநர்கள் தன் வாழ்வில் சந்திக்கும் வழிப்பறி சம்பவங்கள் மற்றும் வேதனைகள் குறித்து பேட்டி
    #lorry #lorrydriver #behindwoods #behindwoodso2
    -----------------------
    Entri app
    For More Details and Offers About the Entri’s Career Hacking Course, Kindly Fill : bit.ly/3NLOAMr
    Download Entri App Now :entri.sng.link...
    Contact Details for Entri's Career Hacking Course : +91 82968 39747
    --------------------
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

КОМЕНТАРІ • 129

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 роки тому +3

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @binubinu1318
    @binubinu1318 2 роки тому +77

    இதற்கு மேல் கொடுமை என்னவென்றால் பாடையில் போகிறது வரைக்கும் சம்பளம் வாங்கும் காவல்காரனுக காவல் காக்காமல் வழிமறித்து சட்டம் பேசி பணத்தை பிடுங்குவது...

  • @vishnuanand9475
    @vishnuanand9475 2 роки тому +56

    லைசன்ஸ் கன் குடுங்க... அப்படீ இல்லையா அடிச்சு தூக்க சொல்லுங்க... (பொருளாதராத்தில்,நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கும் ஒர் இனத்தின் வலி...)

  • @arvinthjoshua2358
    @arvinthjoshua2358 2 роки тому +12

    எல்லா முகங்களும் தெரிந்த முகங்களாகவே தோன்றுகிறது. நம்மில் ஒருவர்கள்.

  • @moorthykrishna1294
    @moorthykrishna1294 2 роки тому +37

    சட்டத்தை கடுமை ஆக்கவேண்டும் அப்போ தான் லாரி ஒட்டுனர்கள் நிம்மதியாக பயணிக்க முடியும்

  • @ashokanashok.r8942
    @ashokanashok.r8942 2 роки тому +14

    டிரைவர்களின் குமுறல்களை வெளிப்படுத்திய bihind Woods க்கு நன்றி

  • @gravichandran5522
    @gravichandran5522 2 роки тому +23

    10 பேரை என்கவுண்டர் செய்தால் போதும். எவனும் லாரியை மடக்க மாட்டானுங்க.

  • @aravinththilak
    @aravinththilak 2 роки тому +22

    டிரைவர் அனைவருக்கும் வணக்கம் ❤🙏🏻🌹🎉

  • @rockysridhar
    @rockysridhar 2 роки тому +44

    Compared to government bus driver , lorry drivers maintain little bit of road lane discipline on highways.

    • @maskman2470
      @maskman2470 2 роки тому

      bro lorry drivers mirror irukarthu cabin varaikum tha olunga tharium....yarum accident pananum lane ha mirror pakkama change panna matanga

  • @pjai8759
    @pjai8759 2 роки тому +35

    சரக்கு கஞ்சா ..வாலிபர்கள் தான் ...அரசு தான் நடவடிக்கை எடுக்க முடியும்

  • @mydefenderer6398
    @mydefenderer6398 2 роки тому +19

    True, Without drivers we cannot receive any basic needs in our houses. They are sacrificial ones. They Deserves much respect too. GOD Bless you All.

  • @vijiarts90
    @vijiarts90 2 роки тому +50

    தற்காப்பு ஆயுதம் வெய்பது நல்லது

    • @thamizhan2378
      @thamizhan2378 2 роки тому

      Gun kudukalama 😏
      Other state police ku salary cut pana edhu nadakadhu full clean all fraud's

    • @pugalal9178
      @pugalal9178 2 роки тому

      Check post la check pannuvaka

    • @vijiarts90
      @vijiarts90 2 роки тому

      @@pugalal9178 with legal

    • @MD84439
      @MD84439 2 роки тому +1

      @@pugalal9178 pepper spray vangi vaigalam bro

    • @MohanRaj45678
      @MohanRaj45678 2 роки тому

      Yes correct

  • @jeevatraveller1928
    @jeevatraveller1928 2 роки тому +16

    இருக்கிற மாநிலத்தில் கேரளா பாதுகாப்பான மாநிலம்

  • @AnwarHussain-fr3fr
    @AnwarHussain-fr3fr 2 роки тому +6

    அரசு இவர்களுக்கு
    பாதுகாப்பு
    கொடுக்க வேண்டும்

  • @user-fg9qo7bk4y
    @user-fg9qo7bk4y 2 роки тому +13

    அமைதியான மாநிலம் என்று நினைத்து கொண்டு இருக்கிறோம்..
    ஆனால் களத்தில் சந்திக்கும் பிரச்சினைகள் அதிகமாக உள்ளது.
    நமக்கு நடக்கும் வரை எல்லாமே நமக்கு செய்திகள் மட்டுமே..
    தக்க நடவடிக்கை வேண்டும்.

  • @smileinurhand
    @smileinurhand 2 роки тому +8

    என்ன ..... வாழ்க்கை 😪😭.
    போதை உலகை அழிக்கிறது

  • @shanmuganathanvenkatesan4319
    @shanmuganathanvenkatesan4319 2 роки тому +4

    லாரி டிரைவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய போலீஸ் என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது கொஞ்சம் கேட்டு சொல்லுங்க 🙏
    வீடியோ சூப்பர்

  • @gokulyoga9345
    @gokulyoga9345 2 роки тому +7

    எங்களது தொழிலே இப்படி தான் என்று ஆகிவிட்டது 😭😭😭😭😭

  • @remokarthick8970
    @remokarthick8970 2 роки тому +4

    எனது தந்தையும் டிரைவர் தான்...
    நானும் லாரி டிரைவர் லைஃப் ப பாத்துருக்கேன் 🥺🥺🥺🥺 அப்பா கூட..... ரொம்ப கடினம் வேலை...... டைம்கு சாப்ட முடியாது.... தூங்க முடியாது 🥺🥺....

  • @thiruchendurmuruganjothida7799

    இந்த உலகத்திலே வாழ்கிறேதே கஷ்டம் எல்லாம் அந்த முருகனுக்கே வெளிச்சம்

  • @rajasakthi1702
    @rajasakthi1702 2 роки тому +14

    காவல்துறை சிலரை சுட்டு கொன்றால் அடங்குவானுங்க

  • @TheRajanRS
    @TheRajanRS 2 роки тому +11

    கையில துப்பாக்கி வைத்திருக்க வேண்டியது முக்கியம்

  • @SenthilKumar-oi8fp
    @SenthilKumar-oi8fp 2 роки тому +11

    பல டிரைவர்கள் கிளீனர் வைத்து கொள்வதே இல்லை. கிளீனர் இருந்தால் ஓரு பாதுகாப்பாக இருக்கும். ஆனா டிரைவர்கள் கிளீனர் சம்பளம் பேட்டாவை சேர்ந்து எடுத்துக்குட்டு கிளீனர் வைத்து கொள்வதில்லை.

  • @mrkarthi26
    @mrkarthi26 2 роки тому +6

    Respect truck drivers. They maintain road discipline, they carry essentials. All are feeling insecured to drive in night time. Good people face issue but bad ones live good life these days. Government has to take care of drivers and treat them as normal people. I personally saw disrespectful incidents to drivers.

  • @rajabavai7554
    @rajabavai7554 2 роки тому +4

    தமிழ்நாடு ஆக மோசம்.... அதுலயும் சென்னை ரொம்ப மோசம்..... இதை சொன்னா நீயா நானா கோபிநாத் முதற்கொண்டு கோவப்படுவானுங்க... சென்னையை குறை சொல்ல கூடாதுனு.... சென்னை கேவலமா இருக்காதுனாலதானடா குறை சொல்றோம்..... சென்னை ஆக கேவலமான ஊர் நான் அடிச்சி சொல்லுவேன்... சென்னை மோசம்....

  • @nitheshjain7038
    @nitheshjain7038 2 роки тому +4

    திருடன் என தெரிந்தாலே லாரியை அவர்கள் மீது யேத்தி விடுங்கள்

  • @udayk19
    @udayk19 2 роки тому +6

    When Government is collecting toll on Highways . Why they are not spending on street lights on highway and increasing surveillance cameras?.

  • @selvams8384
    @selvams8384 2 роки тому +2

    விராலிமலை toமதுரை இரவு முழுவதும் கவனம் செலுத்த வேண்டும்

  • @ajaykumarajay8902
    @ajaykumarajay8902 2 роки тому +7

    Love u All Driver's ❤️💐😭

  • @santhanamj7387
    @santhanamj7387 Рік тому +1

    சகோதர சகோதரிகள், ஓட்டுநர் உரிமம் பெற்ற முதல் இந்தியர் என்ற பெயரில் உள்ள அனைத்து உறுப்பினர் நிறுவனங்கள் ஒன்றுபடுவோம், CHOZA சந்தனம் ஜெகன்னாத் விவசாயிகள் சங்கம்.

  • @rajkumarpalanisamy5909
    @rajkumarpalanisamy5909 2 роки тому +4

    A truck driver earns more money than a doctor or engineer in other countries like the UK and USA. Definitely, drivers should be rewarded more for their hard work. they run the country and economy...

    • @karthiksubramani708
      @karthiksubramani708 2 роки тому

      100% Unmai 🙏 paavum Drivers, they should be rewarded double their salary now.

  • @thiruvenkadasamy1865
    @thiruvenkadasamy1865 2 роки тому +3

    Tamilmadu government should maintain lorry stand for the safety of drivers

  • @chandrudon1440
    @chandrudon1440 2 роки тому +2

    வாழ்க தமிழ்நாடு காவல்துறை😔

  • @charlescharles8383
    @charlescharles8383 2 роки тому +2

    🙏🙏🙏 Salute Drivers👍👍👍

  • @gvbalajee
    @gvbalajee 2 роки тому +3

    Driver's life is struggle

  • @sathyamoorthy.k4311
    @sathyamoorthy.k4311 2 роки тому +2

    ஓட்டுநர்கள் தற்காப்பு கலை கற்றுக் கொள்வது நல்லது...

  • @yeskayvlog3444
    @yeskayvlog3444 2 роки тому

    Ivargal illai endral nam andrada vazhkai thindattam with huge respect .Thanks...

  • @local0166
    @local0166 2 роки тому +2

    ஒரு தடவை மும்பை போய் நான் பட்ட பாடு இருக்கே.

  • @BBiju-iw4uo
    @BBiju-iw4uo 2 роки тому

    Thank you behind Woods....unganala avangaluku Life la oru support vanta nallathu....

  • @ultimatetruths1191
    @ultimatetruths1191 2 роки тому +3

    தமிழர்கள்டா💪💪💪

  • @kadermohideen3791
    @kadermohideen3791 Рік тому +1

    ஆனால் யாரும் எந்த மாநிலத்திலும் சீக்கியர்களிடம் வாலாட்டுவது இல்லை ஏனென்றால் அவர்கள் ஆயிரம் வார்த்தைகள் எல்லாம் குத்துவாள் பட்டாக்கத்தி என சிறுவயது உள்ள உள்ளவரிடமும் வயது முதிர்ந்தவர்களிடமும் அனைத்தும் ஆயுதம் வைத்துக்கொள்ள அவர்களுக்கு சட்டம் அனுமதி தந்துள்ளது

  • @Comedypandemic
    @Comedypandemic 2 роки тому

    Ithu athanaiyum unmai.yennoda appa VA ippadi panni irukanunga escape aagi vantharu..lorry drivers are God 🙏

  • @DH1N1
    @DH1N1 2 роки тому +2

    first of all our highways should have proper toilet facilities for traveler’s and truck drivers..truck drivers are very hard workers ..day and night they supply our essentials from food to all house hold products …I have seen in many check post lorry drivers are targeted ..checking is necessary but at the same time drivers must be treated respectfully..if it is politician lorry they treat differently..

  • @soundarpandiyan9443
    @soundarpandiyan9443 2 роки тому +2

    Unmai sir nanum driver than antha valeya nanum anbvichan

  • @vadivelvadivel8494
    @vadivelvadivel8494 2 роки тому +14

    திருட்டு மாகரஷ்டா

  • @bethelkgldrivers7356
    @bethelkgldrivers7356 Рік тому

    Lory Drivers in second INDIAN RMY🔥💗💗💗❤

  • @thangaraj5276
    @thangaraj5276 2 роки тому +1

    நன்றி behindwoods 🙏🏻

  • @rajanpandian9215
    @rajanpandian9215 2 роки тому +3

    விடியல் ஆட்சி

  • @zakir7719
    @zakir7719 2 роки тому +2

    All Truck drivers to keep weapons for safety purposes

  • @prabhakararao1677
    @prabhakararao1677 2 роки тому +1

    Lorry 🚛 Driver's Problem. Video 📸✍️🙏 Public Talk 🦜.

  • @hameedsulthan2476
    @hameedsulthan2476 9 місяців тому

    They need safety
    Goverment yedhavdhu mun yedukanum

  • @aadhik7101
    @aadhik7101 2 роки тому

    ...🌹👍🌹... 06:20 is correct....

  • @harshatearth5158
    @harshatearth5158 2 роки тому +4

    Dravida model sir

    • @kalakalappu3146
      @kalakalappu3146 2 роки тому

      Tharkuri enna problem nu paaru..curd rise.....hair rise mathiri..pesatha..

  • @BBiju-iw4uo
    @BBiju-iw4uo 2 роки тому

    Our TN government or police DGP will not support lorry driver's,,, behind Woods thanks for your support...

  • @chanmoughansivassangarane563
    @chanmoughansivassangarane563 2 роки тому

    Drivers should be well paid.

  • @natureisgiftofgod8055
    @natureisgiftofgod8055 2 роки тому

    I appreciate ur scope of life by driving field but know driver field

  • @karthikeyans2458
    @karthikeyans2458 2 роки тому +2

    Tamilnadu itself not safe. Very painful to hear this. Where is the cultured Tamils gone? Why Tamilnadu became unsafe?

  • @rabinsingh468
    @rabinsingh468 Рік тому

    Drivers tha real hero avanga illana oru mairum pudunga mudiyathu

  • @purandaranpurandaran7575
    @purandaranpurandaran7575 2 роки тому +1

    Why don't you you takeup this through your union to police?

  • @Tamilselvam.K
    @Tamilselvam.K 2 роки тому

    Vera level Pro rj pro tanks

  • @takecare9938
    @takecare9938 2 роки тому +1

    Ippo TN romba worst weekly twice naan paddy load eathurom romba commission vaanguran thirudan Vera driver night load ottava bayapaduranga

  • @suryalakshitha6501
    @suryalakshitha6501 2 роки тому +2

    Enoda husband driver than....ipd than sonnanga Ana Nan Apo Idha mulusa nambala vilayaataa ninachen Ana Idha keta rmba kastama payama iruku

    • @anandaraj3811
      @anandaraj3811 2 роки тому

      Travels driver or delivery driver

    • @Detrosploit
      @Detrosploit 2 роки тому +1

      @@anandaraj3811 நைசா மெசேஜ் அனுப்பி driver pondati ya correct பண்லாம் னு பாக்குறான் 😂🤣😂🤣😂🤣

    • @anandaraj3811
      @anandaraj3811 2 роки тому

      @@Detrosploit yov nee vera...
      En mama travels(20 van and bus) vachchu nadathuraru.. athaan ya ketten..
      Nee vera.

  • @kaviyarasanv1699
    @kaviyarasanv1699 2 роки тому

    Enimel en vaznalil entha laari driver's anna avargalai mariyathai kuraivaga pesa maten. Nanum sila nerangalil thiturikiren manikavum

  • @akileshsanthosh2571
    @akileshsanthosh2571 2 роки тому +1

    முன்னெல்லாம் அப்படி கிடையாதுனு சொல்றத பார்த்தா இதுவும் விடியல் அடிச்ச சிக்ஸ்ஸர்தானா 😀😀😀

  • @arunirh
    @arunirh 2 роки тому

    6.7 sec semma idea thala...

  • @bpkrish8806
    @bpkrish8806 Рік тому

    Lorry 🚛 driver oru naal unga pathukappu karuthi 2 naal staik pannuga appo oru mudivu varum illa

  • @GirishKumar-jb2rc
    @GirishKumar-jb2rc 2 роки тому

    Madurai mavattam karatikkallil Nan pathikkapatten

  • @rajabavai7554
    @rajabavai7554 2 роки тому +1

    எல்லாரும் அருவா வச்சிக்கோங்க அண்ணா.... எவனாவது வந்தனா வெட்டி வீசிருங்க

  • @taxivlogtamil
    @taxivlogtamil Рік тому

    Yanatha paesinalum kadharinalum no use am from drivers family

  • @seeniseeni3170
    @seeniseeni3170 2 роки тому +1

    ஆயுதங்களை எடுத்து எவன் வந்தாலும் வெட்டுங்க

  • @thiruchendurmuruganjothida7799

    பேய் பிசாசுக்கு எல்லாம் பயம் இல்லை மனுஷங்க பயம்

  • @ajeajeesh272
    @ajeajeesh272 Рік тому +1

    Neraya driver erukiga bro yarathu oru alu kili vela erutha solluga

  • @dm-du3xx
    @dm-du3xx 2 роки тому +3

    DMK policy always same thing

    • @hariharmoorthy9390
      @hariharmoorthy9390 2 роки тому +2

      Ada pae funda ithu kaalam kaalama nadakardhu than

    • @pjai8759
      @pjai8759 2 роки тому +4

      Up Karnataka nadakuthu ..appo athu

  • @majorkunju7598
    @majorkunju7598 2 роки тому

    need lorry parking for atleast 150kms once..

  • @SkSk-gv4tw
    @SkSk-gv4tw 2 роки тому +2

    Paavum drive 😭😭

  • @MullaidhavanMullaidhavan
    @MullaidhavanMullaidhavan 2 роки тому

    Naan mobile 10000 kasu aadi vagi tu vanthayn edam karnataka hubli la lifela. Karnataka poonalum en lorry la. ... veechu erukkum ....

  • @user-hh5zv4qi7m
    @user-hh5zv4qi7m 2 роки тому

    நல்ல வீடியோ

  • @manimaran.smanimaran.s1162
    @manimaran.smanimaran.s1162 2 роки тому

    We need licence gun and licence sword

  • @drivervlog1290
    @drivervlog1290 2 роки тому +1

    Idhuvea vera edhana video potrundha like views poirkum
    Lorry drivers pathi Evan papan

  • @natureisgiftofgod8055
    @natureisgiftofgod8055 2 роки тому

    Vaanka madurai driver

  • @mjaganmjagan6669
    @mjaganmjagan6669 2 роки тому

    Thuppakki vendhum gg areng

  • @seenimohameds3189
    @seenimohameds3189 2 роки тому +1

    பைக்க நடு ரோட்டில் நிப்பாட்டி லாரிய மறைச்சாங்கனா அடிச்சு தூக்கி போட்டு போயிட்ட இருங்க அண்ணா

  • @archanamouli417
    @archanamouli417 2 роки тому

    America மாதிரி Draiver க்கு safty gun குடுக்கனும்

  • @vadivel2151
    @vadivel2151 2 роки тому

    Ealla lari driver m peariya vaal vachikonga tharkapugaga evanathu vanthamna orea veatu

  • @GIFT19JOY23
    @GIFT19JOY23 2 роки тому

    Government allow Gun culture for driver.

  • @balakrishnan-ii5lr
    @balakrishnan-ii5lr 2 роки тому

    Pavamaga irrukku

  • @greenlight6855
    @greenlight6855 2 роки тому

    Driver custom

  • @vishnuprathapaismkkanyakum5861
    @vishnuprathapaismkkanyakum5861 2 роки тому +2

    DMK model

  • @ashokbharathi5212
    @ashokbharathi5212 2 роки тому

    Unagaluku eda Vida vera evaloo PanAm dhan venum sollunga

  • @vinothkumarveramani4114
    @vinothkumarveramani4114 2 роки тому

    Driver naa eppo mathippu ella

  • @muniyandiakalidoss1487
    @muniyandiakalidoss1487 2 роки тому

    Drivers ohtrumai ellatha nilamai

  • @rabinsingh468
    @rabinsingh468 Рік тому

    Ivanga chanel devalop panna intha video va

  • @sivanathan4596
    @sivanathan4596 2 роки тому

    For safety government should provide guns for this drivers

  • @bpkrish8806
    @bpkrish8806 Рік тому

    Ne news pottu sambathi . Avanuga lanjam vangi sambathikkattum . Driver la sagattum pogada di pogada

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh 2 роки тому

    😡😡

  • @Mr_infinity_007
    @Mr_infinity_007 Рік тому +1

    Dei boodha thaaioooliiy gala