I am from Malaysia. Saravanan Sir, hats off to your great father AVM chettiar. RIP! Your family has given us so many successful tamil films i. e RAMU, ANBE VAA, UYARNTHA MANITHAN, etc But do not forget the contributions given by MSV, Kannadhasan, Sridar, TMS, Sushela Madam etc Your father and you are very far sighted, visionary and humble entreprenuers. God Bless your family and business.
ஐய்யா, வாழ்கைக்கு தேவையான பாடங்கள் சொல்லிவிட்டீர்கள். பெருந்தன்மை, நேர்மை, நன்றி மறவாமை இதனால் தான் இத்தனை நாள் நீடித்து நிலைத்து உள்ளீர்கள். அருமையான நேர்காணல். 🙏
Show me any 1 Actor in Indian cinema who can do this to a production company..!!! Murattu kaalai - AVM - Rajini Pokiri Raja - AVM - Rajini Paayum puli - AVM - Rajini Nalavanuku Nalavan - AVM - Rajini Mr. Bharath - AVM - Rajini Manithan - AVM - Rajini Raja chinna Roja - AVM - Rajini Ejaaman - AVM - Rajini Shivaji - AVM - Rajini 3 Industry hits & 6 block busters Super ⭐ for a Reason .... One man industry for a Reason !!! Thalaivar #𝙍𝘼𝙅𝙄𝙉𝙄𝙆𝘼𝙉𝙏𝙃 🙏
தயாரிப்பு நிறுவனத்தின் லோகோவைப் பார்த்து என்னுடைய 8 வயதிலேயே இந்தப் படம் நன்றாக இருக்கும் என்று எனக்கு உணர்த்தியது இந்த AVM லோகே 80% வெற்றிப் படங்களை கொடுத்த நிறுவனம்
ஐயா நீர் கூறிய அனைத்து அறிவுறைகள் இப்போது படம் எடுப்பவர்களுக்கு எடுக்க இருக்கிறவர்களுக்கும் பின்பற்ற வேண்டும் இல்லையேல் மிக இழப்பு தான். தமிழ் கலாச்சாரம் பண்பாட்டுப் பற்றி கூறியதற்கு நன்றி. நல்லவர்களை உங்களுடன்.மரியாதைவுடன் வைத்து இருக்கும் வரை உங்களுக்கு வெற்றி தான் மக
Excellent interview. நல்ல அனுபவம் வாய்ந்த ஒருவர். இந்த நேர்காணலில் , சினிமாவை பற்றி பேசிய நேரத்தை விட, தந்தையை பற்றி பேசிய நேரம் அதிகம். தந்தைக்கு என்ன மரியாதை. Great people, great team , great and integrated family. Very very rare.
ஒரு நாள் சுமார் 30 வருடங்களுக்கு முன் சரவணன் ஸாருடைய நண்பர் ஒருவர் எனக்கும் ஸாருக்கும் மட்டும் அளித்த விருந்தில் ஸார் எதையும் வீணாக்காமல் அதே நேரத்தில் அளவாகவும் உண்பதை கண்டென். இந்த இயல்பே அவருடைய formula வாக அனைத்து செயல்களிலும் இருந்து ஒரு உதாரண மகனாக தந்தையாக business man ஆக அவருடன் தொடர்புடைய அனைவரையும் வாழ்விக்கிறது. வாழ்க அவர் பல்லாண்டு I love you sir.
பெரிய நிறுவனங்கள் அவற்றின் தலைவர்கள் இவர்களின் முக்கிய அம்சங்கள் மற்றும் ஆளுமை வளரும் கலைஞர்களுக்கு நல்ல பாடங்கள். சரவணன் சார் AVM நிறுவனம் தமிழ்க் கலைக்களஞ்சியம்.
மிகவும் உயர்ந்த என்னங்களும் செயல் திறனும் பாரம்பரியமும் தன்னடக்கமும் கொண்ட உங்கள் வாழ்க்கை முறைகளையும் சிக்கனத்தையும் கடை பிடித்தாலே எந்த மனிதரும் வாழ்க்கையில் முன்னேறி விடலாம்
What a person you are rolling with wealth how humble he is. I have a lot of friends from this community all are soft and give good respect. As is the father so is the son.
திரை அரங்கில் சென்று படம் பார்க்க ஆசைதான் ஆனால் டிக்கெட் விலை பார்த்தல் ஒரு குடும்பம் போய் வர குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் செலவாகிறது அதற்கு ஒரு வழி செய்யுங்கள் ,கதாநாயகர்கள் சம்பளத்தையும் , படபிடிப்புக்கு உண்டான திட்டமிடுதலையும் ஒழுங்குமுறை படுத்தினால் மட்டுமே இது சாத்தியம் என்று நினைக்கிறேன் .
அப்பா மாதிரி தனிதிறமையாளறாக இல்லாமல் எப்போதும் பெரிய நடிகர்கள் இயக்குனர் என்று காங்கிரஸ்கார்கள் போல சவாரி செய்ததால் தோல்வியானது ,புதியவர்களை எப்பொழுதும் ஊக்குவிக்காத நல்ல மனிதர்.
He is a Nagarathar. I grew up with Nagarathar s in kittingi in Malaysia. Close knit relegious frugal discipline and they speak Tamil clearly and use very standard words. I really respect this community. Some Tamils shun speak Tamil in public and speak in English. However I speak Tamil like the Nagarathar and o am very proud to speak Tamil in public. I'm respected for that. That word APUCHI...
சினிமா ஒரு பொழுதுபோக்கு , இதையே தொழிலாக செய்யும் போது ஏற்படும் பிரச்சினைகளை அழகாக விவரிக்கிறார். வட்டியுடன் கூடிய பொருளாதாரம் இறுதியில் வீழ்ந்துதான் போகும். இதுதான் இறைவன் நியதி.
Humility !! Today's culture is way different ,better to stay in OTT and TV series . You guys should have started a TV channel ,long term in media could have achieved
Hi Anbullam Kumudham . . . You All Guy'z, Done The Really Grate Excellent Interview!!! This Is Not Interview, Really Impressions Talk By Anbullam AVM Saravanan Sir!!! Really Really Really Good & Grate Job!!! Special Thank'z To The Girl Do Interview!!! 👌👌👍👍👏👏💪💪
AVM could have sustained their sweet run as industry stalwarts had they diversified (when change beckoned) into other avenues of entertainment media ( like satellite TV's,..Direct TV,..OTT services,..etc..) iam aware it's easier said than done,.. however whatever they did in cinema, their effort, dedication and clean business ethics they religiously practiced, is all that made the AVM brand as to what it is, even now.
உங்களை மாதிரி நல்லவங்க எல்லாம் இனி சினிமா தயாரிப்புல இருக்க முடியாது. இது தான் வருத்தமான உண்மை
Yes yes yes true
I am from Malaysia.
Saravanan Sir, hats off to your great father AVM chettiar. RIP! Your family has given us so many successful tamil films i. e RAMU, ANBE VAA, UYARNTHA MANITHAN, etc
But do not forget the contributions given by MSV, Kannadhasan, Sridar, TMS, Sushela Madam etc Your father and you are very far sighted, visionary and humble entreprenuers. God Bless your family and business.
புகழுக்கு நான் தான் காரணம்னு சொல்றவங்க மத்தியில தொழிலாளர்களையும் வெற்றியில் சேர்த்துக்கிறீங்க.தமிழ் ஆர்வலர்.வேட்டி சட்டையுடன் தமிழர்களின் அடையாளமாக இருக்கிறீங்க.சூப்பர் சார்.நீடுளி வாழ்க.
ஐய்யா, வாழ்கைக்கு தேவையான பாடங்கள் சொல்லிவிட்டீர்கள். பெருந்தன்மை, நேர்மை, நன்றி மறவாமை இதனால் தான் இத்தனை நாள் நீடித்து நிலைத்து உள்ளீர்கள். அருமையான நேர்காணல். 🙏
பெருந்தன்மையின் சிகரம் நிறைகுடம் நிறைகுடமே !
Show me any 1 Actor in Indian cinema who can do this to a production company..!!!
Murattu kaalai - AVM - Rajini
Pokiri Raja - AVM - Rajini
Paayum puli - AVM - Rajini
Nalavanuku Nalavan - AVM - Rajini
Mr. Bharath - AVM - Rajini
Manithan - AVM - Rajini
Raja chinna Roja - AVM - Rajini
Ejaaman - AVM - Rajini
Shivaji - AVM - Rajini
3 Industry hits & 6 block busters
Super ⭐ for a Reason .... One man industry for a Reason !!! Thalaivar #𝙍𝘼𝙅𝙄𝙉𝙄𝙆𝘼𝙉𝙏𝙃 🙏
சூப்பர் ப்ரோ....
@@neelamegam9040 Maghizchi... 🙂
MOKKAI
Very good video rare news from Thallaivar mass.
What a bright interview.... A Great Person AVM Saravanan Sir.... Hatts off to this program.
தயாரிப்பு நிறுவனத்தின்
லோகோவைப் பார்த்து
என்னுடைய 8 வயதிலேயே இந்தப் படம் நன்றாக இருக்கும் என்று
எனக்கு உணர்த்தியது
இந்த AVM லோகே
80% வெற்றிப் படங்களை கொடுத்த நிறுவனம்
😂
ஐயா நீர் கூறிய அனைத்து அறிவுறைகள் இப்போது படம் எடுப்பவர்களுக்கு எடுக்க இருக்கிறவர்களுக்கும் பின்பற்ற வேண்டும் இல்லையேல் மிக இழப்பு தான். தமிழ் கலாச்சாரம் பண்பாட்டுப் பற்றி கூறியதற்கு நன்றி. நல்லவர்களை உங்களுடன்.மரியாதைவுடன் வைத்து இருக்கும் வரை உங்களுக்கு வெற்றி தான்
மக
அற்புதமான மனிதர்! பலவற்றைப்படித்துக்கொண்டேன்.
உயர்ந்த நிறுவனம் உயர்ந்த உள்ளம் உயர்ந்த மனிதன் உடலாலும் உருவத்திலும் உயர்ந்தவர்கள்
Excellent interview. நல்ல அனுபவம் வாய்ந்த ஒருவர். இந்த நேர்காணலில் , சினிமாவை பற்றி பேசிய நேரத்தை விட, தந்தையை பற்றி பேசிய நேரம் அதிகம். தந்தைக்கு என்ன மரியாதை. Great people, great team , great and integrated family. Very very rare.
ஏவிஎம் சரவணன் சாரின் அருமையான அனுபவங்கள் சூப்பர்
மிக அருமையான நேர்காணல் உன்னத மனிதரோடு, நன்றி
ஒரு நாள் சுமார் 30 வருடங்களுக்கு முன் சரவணன் ஸாருடைய நண்பர் ஒருவர் எனக்கும் ஸாருக்கும் மட்டும் அளித்த விருந்தில் ஸார் எதையும் வீணாக்காமல் அதே நேரத்தில் அளவாகவும் உண்பதை கண்டென். இந்த இயல்பே அவருடைய formula வாக அனைத்து செயல்களிலும் இருந்து ஒரு உதாரண மகனாக தந்தையாக business man ஆக அவருடன் தொடர்புடைய அனைவரையும் வாழ்விக்கிறது. வாழ்க அவர் பல்லாண்டு I love you sir.
One of the best invterviews I have heard in my 68 years of living. The most deginfied person Mr. Saravan avargal.
பெரிய நிறுவனங்கள் அவற்றின் தலைவர்கள் இவர்களின் முக்கிய அம்சங்கள் மற்றும் ஆளுமை வளரும் கலைஞர்களுக்கு நல்ல பாடங்கள்.
சரவணன் சார் AVM நிறுவனம் தமிழ்க் கலைக்களஞ்சியம்.
❤️❤️❤️ Complete gem of a person....
Salute you sir.... 😊 😊 😊
திட்டமிடல் மற்றும் தொழில் பக்தியுடன் கூடிய நேர்மையான உழைப்பு இதுவே ஏவிஎம் நிறுவனத்தின் வெற்றிக்கான காரணிகள்..!
அருமையான பதிவு ஐயா" எங்களுக்கு எல்லாம் ஒரு பாடம்👍👍
Ur a great person, with a good soul, Yes Ur father grace and lord murugan blessing always will their for Ur family
மிகவும் உயர்ந்த என்னங்களும் செயல் திறனும் பாரம்பரியமும் தன்னடக்கமும் கொண்ட உங்கள் வாழ்க்கை முறைகளையும் சிக்கனத்தையும் கடை பிடித்தாலே எந்த மனிதரும் வாழ்க்கையில் முன்னேறி விடலாம்
Finite salute to AVM for Sir Saravanan ❤️🙏 stay blessed always 🙏
AVM. Saravanan
Very nice interview.Great and Humble person.Liked when he spoke about SP Muthuraman
God Bless you and your family
அருமையான பேட்டி!🎉
மிக்க நன்றி!🙏
உங்கள் போல் மனிதர்கள் இந்த சினிமா உலகத்திற்கு தேவை.
What a person you are rolling with wealth how humble he is. I have a lot of friends from this community all are soft and give good respect. As is the father so is the son.
It was really awesome seeing your interview. Thank you so much Sir 🙏
திரை அரங்கில் சென்று படம் பார்க்க ஆசைதான் ஆனால் டிக்கெட் விலை பார்த்தல் ஒரு குடும்பம் போய் வர குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் செலவாகிறது அதற்கு ஒரு வழி செய்யுங்கள் ,கதாநாயகர்கள் சம்பளத்தையும் , படபிடிப்புக்கு உண்டான திட்டமிடுதலையும் ஒழுங்குமுறை படுத்தினால் மட்டுமே இது சாத்தியம் என்று நினைக்கிறேன் .
உயர்ந்த மனிதர்கள். தெளிவான சிந்தனைகள். பேராசை இல்லை. நிலைத்து நிற்பார்கள்
பண்பில், குணத்தில் உயர்ந்த மனிதர், உயர்ந்த உள்ளம், இவரைப் போல் மனிதர்களை பார்ப்பது அரிது
Unmaiya pesuradhu appattama theriyudhu... MODERN THEATRES AND AVM will stand always...
அப்பா மாதிரி தனிதிறமையாளறாக இல்லாமல் எப்போதும் பெரிய நடிகர்கள் இயக்குனர் என்று காங்கிரஸ்கார்கள் போல சவாரி செய்ததால் தோல்வியானது ,புதியவர்களை எப்பொழுதும் ஊக்குவிக்காத நல்ல மனிதர்.
What an extraordinary man he is! Amazing personality.
ஜயா அருமையான பேட்டி அருமையான கருத்துகளை கூறினிர்கள்
AVM கம்பெனி Kollywood ன் இமயமலையில் உள்ள எவெர்ஸ்ட் சிகரம் மாதிரி.
Clean interview, very good language and motivating.
Nice Mr Saravanan your interview is like replica of your Dad’s interview kudos. t
He is a Nagarathar. I grew up with Nagarathar s in kittingi in Malaysia. Close knit relegious frugal discipline and they speak Tamil clearly and use very standard words. I really respect this community. Some Tamils shun speak Tamil in public and speak in English. However I speak Tamil like the Nagarathar and o am very proud to speak Tamil in public. I'm respected for that. That word APUCHI...
எவிஎம் நிறுவனத்தின் முதல் கலர் படம் அன்பேவா....மக்கள் திலகம் நடித்த ஒரே படம்...வெற்றி படம்.
Hats of to you sir, expecting more movies from AVM, please do more movies sir.
அருமை அருமை சார் 🙏🙏🙏
excellent speech sir 👏
About Sivaji The Boss 14:15-17:26
🙏
I am very very happy Sir thank you very much
Entire video I saw lord Murugan behind M Saravanan sir awesome
சினிமா ஒரு பொழுதுபோக்கு , இதையே தொழிலாக செய்யும் போது ஏற்படும் பிரச்சினைகளை அழகாக விவரிக்கிறார்.
வட்டியுடன் கூடிய பொருளாதாரம் இறுதியில் வீழ்ந்துதான் போகும்.
இதுதான் இறைவன் நியதி.
Anna puriyala?
@@davidj2420 வட்டி வாங்கி பிழைப்பது இஸ்லாமிய மதத்தில் தடுக்கப்பட்டுள்ளது.
காரணம் இறைவன் கட்டளை.
🕉️💛. Great Arjun Sir. Great job. 💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋. Thanks.🕉️💛
It’s All good effort , attitude and effect of Karma of generations and their services to family temples. Blessings shower on them
🕉️💛. Good advice. Your father advice. 🕉️💛Thanks
Nice interview n gud excution,lots of love from Suresh kochi
wonderfull person... Quality irukke avarkke.. respect you sir..
பெரிய பேச்சி....மிக பெரிய மனிதர் ....
AVM's Ayan is one of the BB in AVM banner......Surya bro....super
Great sir Srvnn
Humility !! Today's culture is way different ,better to stay in OTT and TV series . You guys should have started a TV channel ,long term in media could have achieved
Golden words from a wisest man, humble the most way possible
I learned a lot from Saravanan sirs natural words.
சூப்பர்.பேட்டிசார்.தமிழ்வாழ்கா
the gem of words "சாப்பிட்டா செரிக்கணும் , படுத்தா தூக்கம் வரணும் "
Great person 🙏
Vanakkam. Kumudham uzhippalarkall. AR. Rahmanidam Chinna Chinna Aasai song super super hit song. Yetthanai Musician? Pls . Musician Good Neme?
நன்றி Sir
Well said - u r great sir
Arumai nandri sir vazhthukkal
சினிமா மற்றும்அரசியலில் மக்கள நம்பி போக கூடாது
📌To Kumudam: It was really quite good 👍
If possible, plz take one more NEW INTERVIEW again.
ஏ.வி.எம் என்றும் வாழ்க
What a humble man. The way he respects his late father is an example to everyone. Truly inspirational human being.
Being human.....👍🙏
A humble person, think right, respect everyone, care for cinema ecosystem.
Sir u start avm TV channel.we are waiting for avm TV channel like zee,colors etc.
வார்த்தையின் வலிமை (முயற்சி திருவினையாக்கும்)
Super interview.
Hi Anbullam Kumudham . . .
You All Guy'z, Done The Really Grate Excellent Interview!!!
This Is Not Interview, Really Impressions Talk By Anbullam AVM Saravanan Sir!!!
Really Really Really Good & Grate Job!!!
Special Thank'z To The Girl Do Interview!!!
👌👌👍👍👏👏💪💪
Excellent Sir
Valid points
Thank s for the video. Upload really good interview. 🙏🙏🙏
where can i get the book. published by avm studio about AV. Meiyappan. ayya
AVM saravanan ❤️🙏
great man..
AVM could have sustained their sweet run as industry stalwarts had they diversified (when change beckoned) into other avenues of entertainment media ( like satellite TV's,..Direct TV,..OTT services,..etc..) iam aware it's easier said than done,.. however whatever they did in cinema, their effort, dedication and clean business ethics they religiously practiced, is all that made the AVM brand as to what it is, even now.
பெரும்மதிப்புக்கு மரியாதைக்கும் மாபெரும் தயரிப்பு நிறுவணம்
Super! Nagarathar peyarai kedukamal vazhbavar!
நீங்கள் சொல்லித்தான் கடவுளின் குழந்தை என்று ஒரு படம் இருப்பது தெரியும்
ரஜினி உலக அளவில் புகழ்பெற்ற நடிகர்
தலைவர் மாஸ்
நீங்கள் ஏன் 1st copy அடிப்படையில் மீண்டும் படம் எடுக்கக் கூடாது....
Really very difficult to see a gentlemen like you in industry
நேர்மையான பேட்டி ❤
Umble person, highly appreciate d.
Great man
🙏🙏🙏💐💐💐
Super super...
அருமை ஐயா..
Saravanan sir you are great 🙏
AVM gave land for dav gopalapuram school educationalist ♥️
தமிழ்நாட்டில் தமிழ்ப்பெண்கள் தான் தமிழ் கலாச்சாரத்தை காக்க வேண்டும் என்று சொல்வதைக் கட்டாயம் நமது பெண்ணியவாதிகள் தான் கேட்க வேண்டும்.
சாப்டா செமிக்கனும் படுத்தா தூங்கனும் வாழ்வியல் உன்மை
Super sir
Time ponathay therilae so inspiring 😎