எனக்கு பிடித்த முக்கியமான காட்சி..ரயில்வே டிராக்கில் விருமாண்டியும் அண்ண லட்சிமியும் மாட்டுடன் பேசும் காட்சி... அனாயசம்..... மாட்டு மெலேயாவது கை வைக்கலாம்னு பாத்தேன்...அந்த முழு காட்சியும் அற்புதம்...இப்படி ஒரு தமிழ் சினிமா யதார்த்தமான காதல் காட்சி இது வரை வந்ததே இல்லை...
"Keduthuttena, annalatchumi yen pondatti.." on the court scene & "Poitiye munda " during Appatha death scene was the most haunting scenes ever with Kamal's top notch performance..Every scene is lively to the core... I would revisit Virumandi scenes most often, the reason is every good character has moral & every bad character depicts the devil inside... Starting from acting, screenplay, dialogues, music, lyrics Every craft of Virumandi is highly potent one... If you remove all his films from his career contour, Virumandi alone will stand for centuries... Every adult must watch this movie.. It is my alltime biblography...
பல சமயங்களில் தங்களில் தங்களின் அறிதலை சேர்க்க படுகிறது. அந்த வகையில் பார்த்தால் இயக்குனருக்கு வெற்றி... குறியிடு மட்டுமே நல்ல திரைப்படம் ஆகாது குறியீடு குறைவாக இருந்து காட்சிகளில் தெளிவு இருத்தல் நல்ல படம்.. நல்ல திரைப்படதிற்கு கோனார் தேவை இல்லை
@srinathseetharam தமிழ் இலக்கிய நூல்கள் அனைத்தும் பொருளுறை மூலமாக மென்மேலும் சிறப்பாக தோன்றும் உதாரணமாக நமது திருக்குறள் உரை இருந்ததால் உலகின் பல மொழிகளில் போற்றப்படுகிறது. அந்த வகையில் நல்ல திரைப்படத்திற்கு உரை தேவை...
Ranjith jeyakodiyoda purithal thavaru...even kamal's understanding is wrong...because of which even maari Selvaraj kamal ea paathu medai la aathangama pesunaapla...veerapandiyan mallan...maravan alla....naayakkar aatchi la nayaaka mannargalukku kaavalaaligalaaga maravargal irunthaargal....72 palayathula 18 paalayam avangalodathu...aanal 18 palayangala aanda marava mannargalukkum naayakkargalukkum appappo manakasappu varum...thangalai veru paduthi paathuppaanga...theerthabathi jameen, oorkaadu jameen la nayakkar na...nerkettaan sevval paguthiyai aandathu pooli thevar....so veerapandiya vamsam maravar illa...but maravarukku nayakkar nu per podratha Vida pandiyan nu per podrathula govravam...cholanukke athu govravama pattuchina...see the brand value...so purithale thavaru
மிகவும் அருமையான உரையாடல். நல்ல திறனாய்வு. இருவருக்கும் நன்றி.
கமல்ஹாசன் இன்னும் பல நூறாண்டுகள் பேசப்படுவார். அவரின் படைப்புகள் சாகவரம் படைத்தவை.
Unmaiyana rasigan
மற்றவர்களின் படம் வெறும் படம் மட்டுமே!
கமல் சார் அவர்களின் படம் மற்றவர்களுக்கு பாடம்!!
இருவரின் உரையாடல் வெகு சிறப்பு!!!
அந்த வயசுல படம் பார்க்கும் போது இவ்ளோ புரிஞ்சி பார்க்கல ஆனா படம் ரொம்ப புடிச்சது இதுல இவ்ளோ விஷயம் இருக்குறது சகோதரர்கள் உரையாடல் சிறப்பு ❤❤❤❤❤
இந்நூற்றாண்டின் இதிகாசம் - 'விருமாண்டி'.
நூறு நூலகம் படிப்பதினும் ஒரு 'கமல'கம் கற்பது நன்று!
Very 'nice comment
The Original Fan Boy Je.Ranjit❤
எனக்கு பிடித்த முக்கியமான காட்சி..ரயில்வே டிராக்கில் விருமாண்டியும் அண்ண லட்சிமியும் மாட்டுடன் பேசும் காட்சி... அனாயசம்..... மாட்டு மெலேயாவது கை வைக்கலாம்னு பாத்தேன்...அந்த முழு காட்சியும் அற்புதம்...இப்படி ஒரு தமிழ் சினிமா யதார்த்தமான காதல் காட்சி இது வரை வந்ததே இல்லை...
Live sound recording...
Fantastic movie and Kamal sir screenplay no one can match him
He is the MASTER of his craft
"Keduthuttena, annalatchumi yen pondatti.." on the court scene & "Poitiye munda " during Appatha death scene was the most haunting scenes ever with Kamal's top notch performance..Every scene is lively to the core... I would revisit Virumandi scenes most often, the reason is every good character has moral & every bad character depicts the devil inside... Starting from acting, screenplay, dialogues, music, lyrics Every craft of Virumandi is highly potent one... If you remove all his films from his career contour, Virumandi alone will stand for centuries... Every adult must watch this movie.. It is my alltime biblography...
We should not see this as an interview. Anchor❤. Its a great discussion. Both anchor and guest nailed it.
Kamal Sir ❤❤❤ True fans 🎉
This dude got the gift of gab ., Ranjit 😍
Why this podcast is not famous? Amazing conversation, very insightful!
இருபது ஆண்டுகள் கழித்தும் இந்த படம் பற்றி பேசப்படுகிறதே இதுவே இயக்குனர் கமல் சாரின் வெற்றி.
Film institute ல விருமாண்டி ஸ்கிரிப்ட்டை பாடமாகவே வைக்கலாம்
One of the most detailed analysis ….. well done
One of the best movies and a great discussion ❤️❤️❤️
Ranjit jayakodi sir ungal cinima vin purithal migaum arumai sir cinimavil ungalukku mika periya ethirkalam irukku sir vazhthukkal sir
உங்கள் நேர்காணலை மிகவும் மதிக்கிறேன்
Thappu Thappu Kinathukulla irunthappo Nallavana Irunthala Veliya Vanthathum Poi Soltriye Thappu unna Veliya Vittathu Thappu🔥
🥹😭
அருமையான உரையாடல் கேட்டு மகிழ்ந்தேன்
Nalamanayakar amma kilavi character and virumandi appatha character both knew all truth and was controlling the raged men In the movie
Anybody watch Virumandi after this interview they will find new perspectives of the movie… REAL CULT CLASSIC..
Aandavar ❤
Amazing brothers 🙏🙏👌🏼👌🏼
Brillant..detailed info .. genius kamal
சிறப்பான பதிவு
Kamal fan boys...💪💪💥💯
Semma Ranjit jeyakodi sir
சிறப்பான நேர்காணல் வாழ்த்துக்கள் தோழர்களே
அது வீர பாண்டியன் அல்ல மதுரையை மீட்ட மாறவர்மன் சுந்தரபாண்டியன்
கமல் கமல் கமல் கமல் கமல் கமல் கமல் கமல் ❤ கமல்ஹாசன் ஒன்லி ஒன்❤
Ilayaraja ❤❤❤
Excellent Decoding . Expecting more of this discussions ❤
Nice explanation
During virumandi release the name sandiyar is opposed that's why that dialogue by Bala, also some people mistook as music is done by AR instead IR
15:09 kenathukkulla irukka varaikkum nallavana irunthanu court la alugurathum oru reference
அம்மா(ஜெயலலிதா) வச்ச பேரு, சண்டியர் டைட்டிலை வைக்க கூடாது னு அப்போது பெரிய பிரச்சினை போச்சு, அந்த டீடைல் தான் 😂
Excellent. One hour is not enough
Nice movie andavarey
Very super speech
Excellent
Excellent Broz ❤
Andavar great ❤
Three steps above heaven
Okayy its time do a rewatch 😌🏃
Next flim to discuss : aalavandhan pls do guys
Great ❤
Itha pod cost audio va music plot form la release panuga
Kupir jolly bothers kitta kamal sir solluvaru...Inga iruntha unga maela kola case varumnu...oru fight scene la.
பல சமயங்களில் தங்களில் தங்களின் அறிதலை சேர்க்க படுகிறது. அந்த வகையில் பார்த்தால் இயக்குனருக்கு வெற்றி... குறியிடு மட்டுமே
நல்ல திரைப்படம் ஆகாது
குறியீடு குறைவாக இருந்து
காட்சிகளில் தெளிவு இருத்தல் நல்ல படம்..
நல்ல திரைப்படதிற்கு கோனார் தேவை இல்லை
@srinathseetharam
தமிழ் இலக்கிய நூல்கள் அனைத்தும் பொருளுறை மூலமாக மென்மேலும் சிறப்பாக தோன்றும்
உதாரணமாக நமது திருக்குறள் உரை இருந்ததால் உலகின் பல மொழிகளில் போற்றப்படுகிறது.
அந்த வகையில் நல்ல திரைப்படத்திற்கு உரை தேவை...
❤ ena efforts
Aduthu mahanathi padathai ethirpakkiran sir
Kamal should invite n wanna meet these 2 Guys....
Anchor thambi
You are interrupting often.. Let the guy express him to the fullest
Romba disturb agala bro its ok than
Yes, He interrupts but flavourups the conversation
Arumai Sagos!
Good
The anchor should address Mr.Kamal or Kamal sir.. I’ve stated the same in your preceding episode as well.
Napoleon character is best
வின் வெளி நாயகன் கமல்
❤
Video starts at 03.00
keep some water and tissue paper and small fan
"Poklor" "போக்லோ" அப்படி எண்றால் என்ன? யாராவது விளக்கவும்
It’s folklore, popular stories.
Ranjith jeyakodiyoda purithal thavaru...even kamal's understanding is wrong...because of which even maari Selvaraj kamal ea paathu medai la aathangama pesunaapla...veerapandiyan mallan...maravan alla....naayakkar aatchi la nayaaka mannargalukku kaavalaaligalaaga maravargal irunthaargal....72 palayathula 18 paalayam avangalodathu...aanal 18 palayangala aanda marava mannargalukkum naayakkargalukkum appappo manakasappu varum...thangalai veru paduthi paathuppaanga...theerthabathi jameen, oorkaadu jameen la nayakkar na...nerkettaan sevval paguthiyai aandathu pooli thevar....so veerapandiya vamsam maravar illa...but maravarukku nayakkar nu per podratha Vida pandiyan nu per podrathula govravam...cholanukke athu govravama pattuchina...see the brand value...so purithale thavaru
It would be great if the interviewer doesn’t act like a know-all! Just shut up and listen…
Its not an interview its a discussion
Lot of mistakes by this guy's speech.
kamal is a real genius encyclopedia what ever u say.
❤❤❤
❤