சொட்டு நீர் பாசனம் பராமரிப்பு | Drip irrigation Maintenance | Pasumai Pannai | பசுமை பண்ணை

Поділитися
Вставка
  • Опубліковано 27 кві 2021
  • சொட்டு நீர் பாசனம் பராமரிப்பு
    அனைவருக்கும் வணக்கம்
    சொட்டு நீர் பாசனம்
    அமைத்தால் மட்டும் போதாது.
    அதை எப்படி பராமரிக்க வேண்டும்
    என்பது பற்றி தெரிய வேண்டும்.
    இந்த வீடியோ வில்
    தினம் தினம் பராமரிக்க வேண்டியது.
    வாரம் வாரம் பராமரிக்க வேண்டியது.
    மாதம் மாதம் பராமரிக்க வேண்டியது.
    பற்றி சில விசியங்களை சொல்லியுள்ளேன்.
    இன்னும் நிறைய விசியங்கள் உள்ளன வரும் வீடியோ களில் அதை தெளிவு படுத்துகிறேன்.
    இந்த வீடியோ பிடித்து இருந்தால்
    Like பண்ணவும்.
    உங்கள் நண்பர்களுக்கு share பண்ணவும்.
    உங்கள் கருத்துகளை
    Comment box ல் பதிவு பண்ணவும்

КОМЕНТАРІ • 71

  • @KSMANI-ez7zt
    @KSMANI-ez7zt 3 роки тому +5

    ஐயா உங்களுடைய தகவல் பயனுள்ளதாக இருக்கிறது

  • @sanjinivisubasuga3135
    @sanjinivisubasuga3135 28 днів тому

    Very good explanation bro

  • @amaratech_solution
    @amaratech_solution 11 місяців тому

    Good news and explain

  • @rajikanishka8234
    @rajikanishka8234 3 роки тому +4

    Supper sir 👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍

  • @Rajendran745
    @Rajendran745 3 місяці тому

    தெளிவான உபயோகமான விளக்கம், நன்றி!

  • @KSMANI-ez7zt
    @KSMANI-ez7zt 3 роки тому +6

    சொட்டுநீர் மூலம் உரம் விடுவது எப்படி அதற்கான பதிவு 1 வெளியிடுங்கள்

  • @greencinestudio886
    @greencinestudio886 3 роки тому +2

    பயனுள்ள தகவல்கள்... நன்றி

  • @ponnusamy9256
    @ponnusamy9256 11 місяців тому

    Super keep it up

  • @ManikandanM-cb7yp
    @ManikandanM-cb7yp 3 роки тому +1

    Good information

  • @ns_200_prashu
    @ns_200_prashu 3 роки тому +4

    Na Super Na Nice

  • @devil-insidecreation2966
    @devil-insidecreation2966 2 роки тому +1

    Arumai

  • @prasanthprasanth590
    @prasanthprasanth590 3 роки тому +1

    Bro Sweet Super 😉👍

  • @saraiyanar
    @saraiyanar 3 роки тому +1

    Super mahediran

  • @megaramya6307
    @megaramya6307 2 роки тому +1

    Supper mams👍🏿

  • @licv3443
    @licv3443 2 роки тому

    சார்.நல்ல.வழி.காட்டுறீங்க

  • @manikandandevarasu3512
    @manikandandevarasu3512 Рік тому

    Hi sir,sugarcane cultvation -- sub surface besta ila surface besta

  • @sharanmuthu1974
    @sharanmuthu1974 10 місяців тому

    Hose clear pandradhu eppadi

  • @gopikrishnan8412
    @gopikrishnan8412 Рік тому +1

    உங்கள் தொடர்பு எண் பதிவிடுங்கள் ஜயா பல விவசாயிகள் பலன் அடைவார்கள்

  • @sekarkodhandapani5403
    @sekarkodhandapani5403 2 роки тому +1

    Enga pakkam bore iruku soil continue sir cleaning method

    • @-pasumaipannai5866
      @-pasumaipannai5866  2 роки тому

      கூடிய விரைவில் வீடியோ வரும்🙏

  • @muralidharanarumugam498
    @muralidharanarumugam498 3 роки тому +1

    Sottu neer fertilizer
    Month wise list kodunga.
    2 gate valve pressure 1 than varuthu.
    Appa 1 gate valve mattum use pannalam. Venturi also same.

    • @-pasumaipannai5866
      @-pasumaipannai5866  3 роки тому

      நீரில் கரையக்கூடிய உரங்கள் பயிருக்கு பயிர் அளவுகள் மாறுபடும். 2 வால்வு 1 வால்வு என கணக்கு கிடையாது 1 மணி நேரத்திற்கு 8000 லிட்டர் தண்ணீர் ventury வழியா உள்ள வந்து வெளிய போகனும் அப்தான் ventury உரம் தண்ணீர் நல்ல இழுக்கும்.

  • @gopikrishnan8412
    @gopikrishnan8412 Рік тому

    2 மாதத்திற்கு ஒரு முறை ஒரு வால்விற்கு எவ்வளவு ஆசிட் விட வேண்டும் நிலத்தில் பயிர் இருக்கும் போது ஆசிட் விடலாமா

  • @karthikeyanraja8765
    @karthikeyanraja8765 2 роки тому

    Bro, filter set ku roof covering pannanuma, i mean shelter must ah.
    Someone said, u must put aluminium sheet for covering roofing, then only it's prodect from sunlight.

    • @-pasumaipannai5866
      @-pasumaipannai5866  2 роки тому +1

      கண்டிப்பா ஷெட் போடுறது நல்லது bro. மழை வெயில் பட்டா சீக்கிரம் கெட்டு விடும்.

    • @karthikeyanraja8765
      @karthikeyanraja8765 2 роки тому

      @@-pasumaipannai5866 thanks bro.

  • @applevcr4528
    @applevcr4528 3 роки тому +1

    அண்ணாச்சி, ஒரு 10 செண்ட் நிலத்துக்கு சொட்டு நீர் பாசனத்தில் உரம் விடமுடியும்? விளக்கம் சொல்லவும். சின்னசேலம் 🍎🍏

    • @-pasumaipannai5866
      @-pasumaipannai5866  2 роки тому +1

      10 செண்ட் இடத்துக்கு 2' இஞ்ச் ventury தண்ணீர் இழுக்காது.
      3/4' இஞ்ச் ventury மூலமா உரம் தண்ணீர் இழுக்க வைக்க முடியும். அல்லது 1/2 HP மின் மோட்டார் செட் செய்து inject பண்ணலாம். Thanks bro 🙏

  • @abishkarthi
    @abishkarthi 3 роки тому +1

    WHY THERE IS TWO OUTLET IN DISC FILTER CAN I CONNECT BACKWASH VALVE TO IT THERE AND BACKWASH THE DISC FILTER WITHOUT REMOVING IT ?????

    • @-pasumaipannai5866
      @-pasumaipannai5866  3 роки тому

      பண்ண முடியும் 👍
      இருந்தாலும் 10% வடிகட்டாத தண்ணீர் சொட்டு நீர் பாசன குழாய்க்குள் செல்ல வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

    • @dharumankdharumank3280
      @dharumankdharumank3280 2 роки тому

      Swapnil

  • @mahendiranmohan8832
    @mahendiranmohan8832 Рік тому

    Sir, acid விடுவதால் கரும்பு வேரை பாதிக்க வாய்ப்பு உள்ளதா . Plz clarify

    • @-pasumaipannai5866
      @-pasumaipannai5866  Рік тому

      Sir வணக்கம்.
      பயிரின் வயதை பொறுத்து
      நாம் விடும் ஆசிட் அதிக அளவு பயன்படுத்தினால் பாதிப்பு ஏற்படும்
      பொதுவாக நாம் பயன் படுத்தும் இரசாயன உரங்கள் அதிக அளவு ஒரு பயிருக்கு அடியில் போட்டால் அந்த பயிர் பாதிக்கும் இறந்து விடும்.
      நாம் விடும் HCL ஆசிட்டில் நைட்ரஜன் சத்துக்கள் உள்ளன.
      சரியா அளவில் பயன்படுத்தினால் அது பயிருக்கு உரமாக பயன்படும்.
      அதிகமானால் பயிரின் வேர் பாதித்து இறந்து விடும்.
      4 அடிக்கு 0.60 அடி (1.2M X 0.6M) அளவிற்கு சொட்டு நீர் குழாய் வயலில் அமைத்து இருந்தால்
      1 ஏக்கருக்கு 3 லிட்டர் HCL ஆசிட் பயன்படுத்தினால் பதிப்பு இருக்காது.
      உரம் போடும் அளவிற்கு பயிரின் வயது இருந்தால் மட்டும் ஆசிட் விடவும்.

  • @சதீஷ்குமார்.தி

    How to get this netafim filter?

  • @sasidharanm1881
    @sasidharanm1881 Рік тому

    Dripperku minimum evloo pressure irukkanum bro??

  • @GANESHM-hi8dl
    @GANESHM-hi8dl 3 роки тому +2

    ஆசிட் விடும் முறை விளக்கம் தேவை

    • @-pasumaipannai5866
      @-pasumaipannai5866  3 роки тому +1

      கூடிய விரைவில் வீடியோ போடுகிறேன் நண்பா. நன்றி

    • @-pasumaipannai5866
      @-pasumaipannai5866  2 роки тому

      ua-cam.com/video/_bNoO8cSl7w/v-deo.html&feature=share

  • @B.Apattathariviyavsay
    @B.Apattathariviyavsay 2 роки тому +2

    கரும்புக்கு மானியம் இருக்குதா ப்ரோ கேட்டு சொல்லுங்க நட்டபின் கம்பெனி கட்ட

    • @-pasumaipannai5866
      @-pasumaipannai5866  2 роки тому +1

      மானியம் இருக்கு contact : 9994849450

    • @B.Apattathariviyavsay
      @B.Apattathariviyavsay 2 роки тому +1

      @@-pasumaipannai5866bro நீங்கள் எந்த ஊர்...அந்த நம்பர் யாருடையது கொஞ்சம் நீங்களே கேட்டு சொல்லுங்க ப்ரோ

    • @B.Apattathariviyavsay
      @B.Apattathariviyavsay 2 роки тому +2

      Sugarcane spl subsidy சக்கரை மில் மானியம் இருக்குதா ப்ரோ கேட்டுச் சொல்லுங்க ஒரு ஏக்கருக்கு 15 ஆயிரம் மானியம் சர்க்கரை மில் மூலமாக கேட்டுச் சொல்லுங்க

    • @-pasumaipannai5866
      @-pasumaipannai5866  2 роки тому +1

      1 ஹெக்டேர் கரும்பு சொட்டு நீர் அமைக்க கூடுதலாக 48 ஆயிரம் வரை கிடைக்கும்.

    • @-pasumaipannai5866
      @-pasumaipannai5866  2 роки тому +1

      நான் Kallakurichi இது என்னுடைய Mobile number தான்

  • @saravanansds5255
    @saravanansds5255 Рік тому

    Bro உங்க மொபைல் நம்பர் வேண்டும் (saravanan from kural)

  • @venkateshuc
    @venkateshuc 3 роки тому +2

    Ungaludaya mobile number kudunga

  • @varahinprakasam7098
    @varahinprakasam7098 3 роки тому +1

    பயனுள்ள தகவல்கள்... நன்றி