பசுமை பண்ணை - Pasumai Pannai
பசுமை பண்ணை - Pasumai Pannai
  • 16
  • 554 496
ஒரு சில நொடிகள் || Oru Sila Nodigal || Tamil Short Film || TR Mahendiran
நண்பர்களுக்கு வணக்கம்
இரண்டு நபர்கள் மட்டும் 6 மணி நேரத்தில் உருவாக்கிய short film.
ஒருவர் நடிக்க மற்றோவர் மற்ற அனைத்து வேலைகளும் செய்து உருவாக்கபட்டது.
இந்த short film ல் வசனம் இருக்காது
புரிகிறதா என்று பாருங்கள்.
கதை:
ஒருவன் எல்லா விசியத்திலும் பொறுப்புடனும் கவனமாகவும் நிதானமாகவும் இருக்கும் ஒருவன்
மதுவால் அனைத்தையும் இழந்து விபத்து ஏற்படுகிறது
Переглядів: 636

Відео

விவசாயின் 2 வருட அனுபவம் || ட்ரோன் பற்றிய புரிதல் || ட்ரோன் மூலம் பூச்சி மருந்து || அக்ரி ட்ரோன்.
Переглядів 2,2 тис.2 роки тому
கடந்த இரண்டு ஆண்டுகளாக ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் விவசாயி
மேய்ச்சல் முறையில் செம்மறி ஆடு வளர்ப்பு || நாட்டு வைத்தியம் || 10 ஏக்கரில் விவசாயம்.
Переглядів 20 тис.2 роки тому
மேய்ச்சல் முறையில் செம்மறி ஆடு வளர்ப்பு பற்றிய 4 தலைமுறை அனுபவங்களை பகிர்ந்த விவசாயி, நாட்டு வைத்தியம் பற்றி முழு தகவல்கல் எல்லம் வெலிப்படையாக சொன்ன விவசாயிக்கு நன்றிகள் செம்மறி ஆடு ஒரு உப வருமானம் உருவாக்கி 10 ஏக்கர் விவசாயம் செய்கிறார் Agriculture Drone Sprayer || அக்ரி ட்ரோன்|| 5 நிமிடத்தில் 1 ஏக்கர் || ட்ரோன் மூலம் பூச்சி மருந்து. ua-cam.com/video/XRpX7Dkmxh0/v-deo.html கரும்பு அறுவடை இயந்த...
ஸ்ரீ அய்யனார் கோவில் மஹா கும்பாபிஷேகம் || அகரக்கோட்டாலம்
Переглядів 1,7 тис.2 роки тому
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், அகரக்கோட்டாலம் கிராமம் மணிமுத்தா நதி கரையில் அமைந்திருக்கும் ஸ்ரீ அய்யனார் கோவில் கும்பாபிஷேகம். 14.02.2022 அன்று நடந்த மஹா கும்பாபிஷேகம்
Open Theater || குறைந்த செலவில் || சினிமா தியேட்டர் நமது வீட்டில்.
Переглядів 357 тис.2 роки тому
Pasumai Open Air Theater இது எனது கனவு தியேட்டர். தோட்டத்தில் சினிமா தியேட்டர் அமைத்து படம் பார்ப்பது அலாதி இன்பம்.எனது கனவு தியேட்டரை நீங்களும் பாருங்கள். நன்றி #pasumaipannai
கரும்பு அறுவடை இயந்திரம் || sugarcane harvesting machine
Переглядів 28 тис.2 роки тому
கரும்பு அறுவடை செய்ய ஆட்கள் பற்றாக்குறை மற்றும் கூலி உயர்வு பிரச்னைக்குத் தீர்வு கரும்பு அறுவடை இயந்திரம். ஆலையிலிருந்து கட்டிங் ஆர்டர் பெற்றவுடன் கரும்பு அறுவடை மேற்கொள்ள போதிய கூலி ஆட்கள் கிடைப்பதில்லை.அப்படியே வந்தாலும், கூலியும் உயர்ந்து கொண்டே போகிறது. #pasumaipannai
2005 தேர் திருவிழா || அகரக்கோட்டாலம் || Agarakottalam | Ther Thiruvizha
Переглядів 9652 роки тому
2005 தேர் திருவிழா || அகரக்கோட்டாலம் || Agarakottalam | Ther Thiruvizha
எளிய முறையில் ஆடு வளர்ப்பு உப தொழில் || சிறிய முதலீட்டு தொழில் || பசுமை பண்ணை.
Переглядів 13 тис.2 роки тому
பரண் மேல் ஆடு வளர்ப்பு முறை பிரபலமாகி வருகிறது. ஆடுகளில் நோய் பரவுவதை தவிர்ப்பதற்காக இம்முறை கையாளப்படுகிறது. இந்த முறையில் ஆடுகளானது தரையில் இருந்து ஐந்து அடி வரை உயரம் கொண்ட பரண் போன்ற அமைப்பின் மீது வளர்க்கப்படுகின்றன
பாரம்பரிய நெல் ரகங்கள் || இயற்கை விவசாயத்தில் ஏக்கருக்கு 2 லட்சம் வருமானம்
Переглядів 1,2 тис.2 роки тому
இயற்கை விவசாயத்தில் மருத்துவ குணமிக்க பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டுள்ளார். 1 மாடு 1 ஏக்கர் 2 லட்சம் வருமானம்
வழுக்கு மரம் ஏறுதல் || Vazhukku Maram Eruthal || உழவர் திருநாள்
Переглядів 9 тис.2 роки тому
தமிழர் வீர விளையாட்டுகளில் ஒன்று தான் வழுக்கு மரம் ஏறுதல். நல்ல உடல் வலிமையுள்ள இளைஞர்கள் முண்டியடித்துக் கொண்டு இப்போட்டியில் கலந்து கொண்டு ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் ஒன்றுகூடி வேடிக்கைப் பார்ப்பதே மகிழ்ச்சியாகும். வழுக்குமரத்தில் மரம் ஏறுபவர் மீதும் தண்ணீரை அடிப்பதால் ஏற்கனவே உள்ள வழுவழுப்போடு தண்ணீரும் சேர்ந்து ஏறியவர் வழுக்கிக்கொண்டு கீழே வருவதைக் கண்டு கூடி நிற்பவர்கள் கைகொட்டி சிரித்து ம...
சொட்டு நீர் பாசனத்தில் ஆசிட் விடுவது எப்படி..? | sottu neer pasanathil Acid viduvathu eppadi?
Переглядів 38 тис.2 роки тому
சொட்டு நீர் பாசனத்தில் உரம் விடுவது எப்படி..? ua-cam.com/video/qotORqcb0qM/v-deo.html சொட்டு நீர் பாசனத்தில் ஆசிட் விடுவது எப்படி..? இந்த வீடியோ வில் HCl ஆசிட் உரம் செலுத்தும் கருவி (ventury) மூலம் விட்டு சொட்டு நீர் பாசன குழாய்களை சுத்தம் செய்வது எப்படி என்பதை சொல்லியுள்ளேன். பிடித்து இருந்தால் like பண்ணுங்க. உங்க நபர்களுக்கு share பண்ணுங்க. இந்த பசுமை பண்ணை UA-cam channel subscribe பண்ணுங்க. ...
சொட்டு நீர் பாசனத்தில் உரம் விடுவது எப்படி? | How to inject fertilizer in drip irrigation ?
Переглядів 50 тис.3 роки тому
Drip irrigation system சொட்டு நீர் பாசனத்தில் உரம் விடுவது எப்படி..? இந்த வீடியோ வில் என்ன என்ன உரம் சொட்டு நீர் பாசனத்தில் விடலாம், எந்த உரங்கள் விடக்கூடாது . உரம் செலுத்தும் கருவி (ventury) எப்படி வேலை செய்கிறது. எந்த அழுத்தத்தில் வேலை செய்கிறது எத்தனை ஏக்கர் வைத்தல் உரம் இழுக்கும் என்பது போன்ற விளக்கங்கள் சொல்லி உள்ளேன். பிடித்து இருந்தால் like பண்ணுங்க. உங்க நபர்களுக்கு share பண்ணுங்க. இந்த...
சொட்டு நீர் பாசனம் பராமரிப்பு | Drip irrigation Maintenance | Pasumai Pannai | பசுமை பண்ணை
Переглядів 17 тис.3 роки тому
சொட்டு நீர் பாசனம் பராமரிப்பு அனைவருக்கும் வணக்கம் சொட்டு நீர் பாசனம் அமைத்தால் மட்டும் போதாது. அதை எப்படி பராமரிக்க வேண்டும் என்பது பற்றி தெரிய வேண்டும். இந்த வீடியோ வில் தினம் தினம் பராமரிக்க வேண்டியது. வாரம் வாரம் பராமரிக்க வேண்டியது. மாதம் மாதம் பராமரிக்க வேண்டியது. பற்றி சில விசியங்களை சொல்லியுள்ளேன். இன்னும் நிறைய விசியங்கள் உள்ளன வரும் வீடியோ களில் அதை தெளிவு படுத்துகிறேன். இந்த வீடியோ ப...
சொட்டு நீர் பாசனதிற்கு மாறும் தலைமுறை | Sottu Neer Pasanam in tamil | பசுமை பண்ணை| அரசு மானியம்
Переглядів 9 тис.3 роки тому
சொட்டு நீர் பாசனம் நன்மைகள் சொட்டு நீர் பாசனம் VS வாய்க்கால் பாசனம் தண்ணீர் பற்றாக்குறை தீர்வு அரசு மானியம் எவ்வளவு பெறுவது எப்படி?
Pasumai Pannai Intro - பசுமை பண்ணை அறிமுகம்
Переглядів 1,6 тис.3 роки тому
Pasumai Pannai Intro - பசுமை பண்ணை அறிமுகம்

КОМЕНТАРІ

  • @k.subbannagounder7723
    @k.subbannagounder7723 11 днів тому

    pH of the soil may change

  • @pradeepthirumathi8917
    @pradeepthirumathi8917 12 днів тому

    பணம் காசு இருந்து என்ன வாழ்கை நினைக்கிற இந்த காலத்துல இப்படி பட்ட வாழ்க்கை வாழணும் ஆசை

  • @RVIMALNATHAN-kn9jr
    @RVIMALNATHAN-kn9jr 17 днів тому

    Marvelous ❤ your name and please

  • @sanjinivisubasuga3135
    @sanjinivisubasuga3135 28 днів тому

    Very good explanation bro

  • @k.subbannagounder7723
    @k.subbannagounder7723 Місяць тому

    Using HCl acid will change the pH of the soil. so using HCl acid is not adviceable.

  • @LakshmananKutty-y2w
    @LakshmananKutty-y2w Місяць тому

    PRICE ?.

  • @LakshmananKutty-y2w
    @LakshmananKutty-y2w Місяць тому

    PRICE ?.

  • @LakshmananKutty-y2w
    @LakshmananKutty-y2w Місяць тому

    WHAT IS THE PRICE OF THE PROJECTOR ?

  • @user-eq5nm3rv1d
    @user-eq5nm3rv1d Місяць тому

    மரவள்ளிக் கிழங்கு செடி 6 மாதம் ஆகுது இப்போது ஆசீட் விடலாமா

  • @velsam1986
    @velsam1986 Місяць тому

    Nalla message congratulations 🎉 keep it anna

  • @arun3380
    @arun3380 Місяць тому

    Dir sir very sense of lighting cinematography without dialouge delivory canvey story director mahendran sir

  • @michaelmani5025
    @michaelmani5025 Місяць тому

    Mass mamsyyyyy🎉🎉🎉

  • @rameshyugan5387
    @rameshyugan5387 Місяць тому

    Super ❤ good thing 🎉

  • @sakthir6231
    @sakthir6231 Місяць тому

    🎉🎉🎉All the best bro..... good social awareness .........💐💐💐

  • @vinithacse4124
    @vinithacse4124 Місяць тому

    Good message 👌🏻

  • @sarojini.p2023
    @sarojini.p2023 Місяць тому

    Super 🎉

  • @keshavan286
    @keshavan286 Місяць тому

    Super very good information konjam voice potturukkalaam intriya thalaimuraikku thevaiyana message innum athikama pannunga mahi Super

  • @tamilcomedy1261
    @tamilcomedy1261 Місяць тому

    Super sir

  • @venkateshkumarv6868
    @venkateshkumarv6868 Місяць тому

    All the best brother 🎉❤ 👏👏💐💐 good social awareness 👏👏🎉🎊😍😍😍😍😀

  • @mageshwaranchandran6
    @mageshwaranchandran6 Місяць тому

    Effort Pays Off 💪 My Best Wishes For The Short Film To Become a Big Film In The Future❤👍

  • @nijamansar
    @nijamansar Місяць тому

    Good bro .

  • @dhavamanichithiraiselvan7810
    @dhavamanichithiraiselvan7810 Місяць тому

    Super❤❤

  • @thamizhmanim9649
    @thamizhmanim9649 Місяць тому

    Nicee cinematography & editing 🌚🌜

  • @ashoksusil
    @ashoksusil Місяць тому

    Good message , colour Grading Panni irundha innum cinema quality irundhu irukkum, editing super🎉❤ Congratulations Team and Sakthi mamse

  • @pasumainetafim
    @pasumainetafim Місяць тому

    correct 💯

  • @elgmastergaming
    @elgmastergaming Місяць тому

    Great lesson bro 💯💥👏🏻

  • @newgenerationbrothers2239
    @newgenerationbrothers2239 Місяць тому

    Great Making from Director TR.Mahindiran sir & good acting by sakthi priyan. Sound effects hearing very good.finally the message was phenomenal 🎉 hats off to Director

  • @lakshmanana4660
    @lakshmanana4660 Місяць тому

    Super 👍👍

  • @Bala80262
    @Bala80262 Місяць тому

    தெளிவான கேள்வி பதில் ❤

  • @senthilkumarnadarajan2247
    @senthilkumarnadarajan2247 Місяць тому

    Bro… Ithu veera level. Amazing

  • @mohamedasain8986
    @mohamedasain8986 Місяць тому

    Unacku panam niraya iruckudhu.adhuthan indha panththimur.

  • @sambathkumar3948
    @sambathkumar3948 2 місяці тому

    மிகமிக பயனுள்ள பதிவு நன்றி

  • @yoonasmsk5286
    @yoonasmsk5286 2 місяці тому

    കൃഷിസ്ഥലത്ത് ഒരു തിയേറ്റർ മനോഹരമായ കാഴ്ച എന്തൊരു ഭംഗിയാണ് നിങ്ങൾക്ക് ആശംസകൾ നേരുന്നു

  • @m.baranikumar7361
    @m.baranikumar7361 2 місяці тому

    Super 👌 bro

  • @albertraja3370
    @albertraja3370 2 місяці тому

    இவருடைய பண்ணையின் தொலைபேசி நம்பர்

  • @albertraja3370
    @albertraja3370 2 місяці тому

    இவருடைய தொலைபேசி நம்பர்

  • @Rajendran745
    @Rajendran745 3 місяці тому

    பயனுள்ள தெளிவான விளக்கம், நன்றி!

    • @-pasumaipannai5866
      @-pasumaipannai5866 Місяць тому

      Welcome sir

    • @SureshSivapriya
      @SureshSivapriya Місяць тому

      Pat I love❤❤❤❤❤❤❤❤❤❤😊❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊​@@-pasumaipannai5866

  • @Rajendran745
    @Rajendran745 3 місяці тому

    தெளிவான விளக்கம், நன்றி!

  • @Rajendran745
    @Rajendran745 3 місяці тому

    தெளிவான உபயோகமான விளக்கம், நன்றி!

  • @Mr_Ezl_18
    @Mr_Ezl_18 3 місяці тому

    Projector price ❤

  • @DAA.sundar
    @DAA.sundar 3 місяці тому

    சூப்பர்🎉🎉

  • @lekshmananV
    @lekshmananV 4 місяці тому

    சாதித்த மனிதர் நீங்கள்

  • @vdsfrdd
    @vdsfrdd 4 місяці тому

    வாழை வெள்ளாமை இருக்கும் போது ஆசிட் விடலாமா ??

    • @vdsfrdd
      @vdsfrdd 4 місяці тому

      @-pasumaipannai5866 வாழை வெள்ளாமை இருக்கும் போது ஆசிட் விடலாமா??

  • @chinnaputhur
    @chinnaputhur 4 місяці тому

    என்ன ஊருல நடந்தது

  • @user-xh3ng8yr4s
    @user-xh3ng8yr4s 4 місяці тому

    Projector model solluka

  • @ahsanmohamedyasin5653
    @ahsanmohamedyasin5653 5 місяців тому

    Mask ok clouse ean botavillai

  • @murubooma9607
    @murubooma9607 5 місяців тому

    சகோ !ஒரு லேட்ரல் மாட்டிருக்கீங்க ஏன்?நானும் மாட்டனுமா?எனக்கு ஆன் பன்ன உடனே ஒர்க்ஆகுது!உடனே சிறிது நேரத்தில் மருந்து இழுப்பது நின்று விடுகிறது! பதில் எதிர்பாக்கிரேன் சகோ

  • @BSindraVlogs
    @BSindraVlogs 5 місяців тому

    how mach prince sir projector plz🙏🙏🇳🇵🇳🇵

  • @medicalmiraclenatural6454
    @medicalmiraclenatural6454 5 місяців тому

    Loosu mari thanni oothitu irukanuga.. last la than thanni adipanga... starting layr adicha epduraaa

  • @guhanca4498
    @guhanca4498 5 місяців тому

    Sir 1acre karumbucku.. Ethana litre acid and evlo water mix pannanum?