சொட்டு நீர் பாசனத்தில் உரம் விடுவது எப்படி? | How to inject fertilizer in drip irrigation ?

Поділитися
Вставка
  • Опубліковано 30 кві 2021
  • Drip irrigation system
    சொட்டு நீர் பாசனத்தில் உரம் விடுவது எப்படி..?
    இந்த வீடியோ வில்
    என்ன என்ன உரம் சொட்டு நீர் பாசனத்தில் விடலாம்,
    எந்த உரங்கள் விடக்கூடாது .
    உரம் செலுத்தும் கருவி (ventury)
    எப்படி வேலை செய்கிறது.
    எந்த அழுத்தத்தில் வேலை செய்கிறது எத்தனை ஏக்கர் வைத்தல் உரம் இழுக்கும்
    என்பது போன்ற விளக்கங்கள் சொல்லி உள்ளேன்.
    பிடித்து இருந்தால் like பண்ணுங்க.
    உங்க நபர்களுக்கு share பண்ணுங்க.
    இந்த பசுமை பண்ணை UA-cam channel subscribe பண்ணுங்க.
    Thank you.

КОМЕНТАРІ • 74

  • @Rajendran745
    @Rajendran745 2 місяці тому

    பயனுள்ள தெளிவான விளக்கம், நன்றி!

    • @-pasumaipannai5866
      @-pasumaipannai5866  20 днів тому

      Welcome sir

    • @SureshSivapriya
      @SureshSivapriya 13 днів тому

      Pat I love❤❤❤❤❤❤❤❤❤❤😊❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊​@@-pasumaipannai5866

  • @gurusamy1952
    @gurusamy1952 Рік тому

    very good super explanation

  • @thangasamy7629
    @thangasamy7629 3 роки тому +4

    நல்ல விளக்கம். நன்றி.

  • @sudhar933
    @sudhar933 Рік тому +1

    Useful la irunthuchuu broo😍❤️‍🔥.Thanks ❤

  • @JayaKumar-ld2od
    @JayaKumar-ld2od Рік тому

    அருமையான விளக்கம். நன்றி nanbare

  • @sundarnatesan4440
    @sundarnatesan4440 Рік тому

    அருமையான விளக்கம் சகோ. நன்றி

  • @vplpl9397
    @vplpl9397 2 роки тому +3

    அருமை ஐயா

  • @user-qp2qr2mj3u
    @user-qp2qr2mj3u 5 місяців тому

    Super bro

  • @ishwaryas8645
    @ishwaryas8645 3 роки тому +5

    Super anna

  • @dhavamanichithiraiselvan7810
    @dhavamanichithiraiselvan7810 3 роки тому +4

    Super

  • @parthasarathi8823
    @parthasarathi8823 3 роки тому +5

    Anna maniyathil power tiller vanguvathu eppadi oru video podunga pls

    • @-pasumaipannai5866
      @-pasumaipannai5866  2 роки тому +1

      Ok bro விரைவில் வீடியோ வரும்.

  • @ramprabaprabaram9920
    @ramprabaprabaram9920 Рік тому

    Super explanation

  • @user-vayakkadu
    @user-vayakkadu 10 місяців тому

    Romba nandri

  • @rajendranrajendran9331
    @rajendranrajendran9331 2 роки тому +2

    தவறான விளக்கம்....
    அவர் gate valve vai control செய்யும் போது gv க்கு முன்பு அதிக pressure இருக்கும் பின்னால் pressure குறையும்... அதே நேரம் fertilizer injector பொருத்தப்பட்ட குழாய் மூலம் குறையும் பிரஷரை ஈடு செய்யும் முயற்சி நடக்கும்.... அப்போது வெற்றிடத்தை நிரப்ப
    injector வழியாகவும் காற்று உறிஞ்ச படும் போது அங்கே இருக்கும் தண்ணீர் உள்ளே இழுக்க படுகிறது.

    • @-pasumaipannai5866
      @-pasumaipannai5866  2 роки тому

      உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

  • @mspropertys5387
    @mspropertys5387 2 роки тому +3

    Nicely Explained Thanks
    Please Keep Giving The More Info In This Sectors,
    Have a Wonderful Day,
    Hussain

  • @user-vayakkadu
    @user-vayakkadu 10 місяців тому

    Puriyathavangalukku kuda easy ah puriyuthu

  • @droneview8418
    @droneview8418 Рік тому +1

    Bro water soluble fertilizer for coconut pathi Podunga, how to calculate per tree

  • @rkstudioravi3178
    @rkstudioravi3178 2 роки тому +3

    மீன் அமிலம்,பஞ்சகாவ்யா,வேஸ்ட் டீ காம்போசர், இவற்றை இதில் உபயோகப்படுத்தமுடியுமா?

    • @-pasumaipannai5866
      @-pasumaipannai5866  2 роки тому +3

      Sir பயன் படுத்த கூடாது. ஃபில்டர் அடைசிக்கும் நீங்க வடிகட்டி ஊத்தினாலும் ஃபில்டர் அடைக்கும்.

  • @murubooma9607
    @murubooma9607 4 місяці тому

    சகோ !ஒரு லேட்ரல் மாட்டிருக்கீங்க ஏன்?நானும் மாட்டனுமா?எனக்கு ஆன் பன்ன உடனே ஒர்க்ஆகுது!உடனே சிறிது நேரத்தில் மருந்து இழுப்பது நின்று விடுகிறது! பதில் எதிர்பாக்கிரேன் சகோ

  • @marimuthukalidasan7212
    @marimuthukalidasan7212 Рік тому

    நல்ல பதிவு. அண்ணா 0.5hp motor ல் சொட்டு நீர் பாசனம் செய்ய முடியுமா அண்ணா.

    • @-pasumaipannai5866
      @-pasumaipannai5866  Рік тому

      அமைக்க முடியும் அண்ணா.
      சொட்டு நீர் பாசனம் பாயும் பரப்பளவு குறைத்து வைக்கணும்

  • @kalaiprakash6770
    @kalaiprakash6770 3 роки тому +5

    ஆசிட் வகைகள் என்ன ? அதன் பயன்பாடு குறித்து உங்கள் கருத்து
    பயன்படுத்தும் முறை

    • @-pasumaipannai5866
      @-pasumaipannai5866  3 роки тому +2

      Thanks ...கூடிய விரைவில் வீடியோ வரும்.

  • @GANESHM-hi8dl
    @GANESHM-hi8dl 3 роки тому +3

    ஆசிட் விட்டு முறையை விளக்குங்கள்

  • @thanigainathangandhi9624
    @thanigainathangandhi9624 2 роки тому +2

    வென்ச்சுரி மூலம் மருந்து நீர்த்துப் போகாமல் பூச்சி மருந்து தெளிக்க முடியுமா? அதற்குத் தோதான மருந்துகள் கிடைக்கிறதா?

    • @-pasumaipannai5866
      @-pasumaipannai5866  2 роки тому +1

      சில மருந்துகள் இருக்கின்றன. அதை சொட்டு நீரில் விடலாம்

  • @santhanampn4280
    @santhanampn4280 3 роки тому +4

    Hai bro, this sand filter Price please bro

  • @B.Apattathariviyavsay
    @B.Apattathariviyavsay 2 роки тому +2

    சொட்டுநீர் லேடர் இருப்பது
    கிழ மேற்கு மற்றும் தெற்கு வடக்கு இதில் எது பெஸ்ட்

  • @aravinthkabaddi9826
    @aravinthkabaddi9826 Рік тому

    Anna vuntury la frasser kamiya erukku enna pannalam

    • @-pasumaipannai5866
      @-pasumaipannai5866  Рік тому

      அதிக பரப்பளவு வால்வு வைத்தால் வேகமாக இழுக்கும்

  • @user-vayakkadu
    @user-vayakkadu 10 місяців тому

    Check valve ethunga sir

    • @-pasumaipannai5866
      @-pasumaipannai5866  10 місяців тому

      செக் வால்வ் fitting பண்ணும் போதே கழட்டியாட்சி sir

  • @B.Apattathariviyavsay
    @B.Apattathariviyavsay 2 роки тому +3

    Filter விலை 18000 மானியத்தில் விலை எவ்வளவு மானியத்தில் கொடுப்பார்களா 30m3 netafim கிடைக்குமா

    • @-pasumaipannai5866
      @-pasumaipannai5866  2 роки тому

      நீங்கள் சொல்வது (sand filter) மணல் வடிகட்டி nu நினைக்கிறேன் அதுதான் 18000 வரும்.
      அதற்கு அரசு மானியம் கிடையாது. கரும்புக்கு சொட்டு நீர் பாசனம் போட்டிங்கன்னா கூடுதல் மானியம் கிடைக்குது அதில் இந்த மணல் வடிகட்டி free யா கிடைக்கும்.

    • @B.Apattathariviyavsay
      @B.Apattathariviyavsay 2 роки тому +2

      @@-pasumaipannai5866 a கரும்புக்கு சொட்டுநீர் அமைக்க அந்த மானியம் இருக்கிறதா நெடாபீம் இல் கொஞ்சம் கேட்டு சொல்லுங்க

    • @B.Apattathariviyavsay
      @B.Apattathariviyavsay 2 роки тому

      கரும்பு கூடுதல் மானியம் இப்பொழுது இருக்கிறதா கொஞ்சம் கேட்டு சொல்லுங்க ப்ரோ

  • @venkateshuc
    @venkateshuc 3 роки тому +3

    5kg ureaku ethanai litre thanni add pannavum

    • @-pasumaipannai5866
      @-pasumaipannai5866  2 роки тому

      5 kg யூரியா 10 லி to 12 லி போதும்.
      தண்ணீர் பாயகூடிய நேரத்தை மூன்றாக பிரித்து அதில் 1 தண்ணீர் 2 உரம் தண்ணீர் 3 தண்ணீர்
      என விடவேண்டும்

    • @p.ganesh1708
      @p.ganesh1708 2 роки тому +1

      Hi sir,நான் யூரியாவை 45 கிலோ மூட்டை 500 lit வில் கலந்து விடுகிறேன் இது சரியா தவறா? ஒரு முட்டை Urea எத்தனை lit தண்ணீரில் விடலாம்?

    • @p.ganesh1708
      @p.ganesh1708 2 роки тому

      எனக்கு இவ்வளவு நாள் தெரியாமல் இப்படித்தான் விட்டுக் கொண்டு உள்ளேன், எவ்வளவு kg ம்க்கு எவ்வளவு தண்ணீர் விட வேண்டும் என விரிவாக கூறவும் pls

    • @venkateshuc
      @venkateshuc 2 роки тому

      Sir, for 1acre how many kg ure should be added?

    • @-pasumaipannai5866
      @-pasumaipannai5866  2 роки тому

      1 மூட்டை யூரியா எத்தனை லிட்டர் தண்ணீரில் கரைக்க வேண்டும் என்று ஏதும் அளவில்லை.
      1 kg யூரியா 3 லிட்டர் தண்ணீரில் கரைந்து விடும். தண்ணீர் பொறுத்து மாறுபடும்.
      I மூட்டை யூரியா 500 லிட்டர் தண்ணீரில் கரைத்தால் ஒன்றும் தப்பில்லை. அதிகமான தண்ணீரில் கரைத்தால் ventury ல உரம் வேகமா இழுக்க வைக்க வேண்டும்.
      கரைத்த உரத்தை தண்ணீர் பாயகூடிய நேரத்தை மூன்றாக பிரித்து முதல் பங்கு தண்ணீர் இரண்டாவது பங்கு உரம் மூறாவது பங்கு தண்ணீர்
      இந்த அளவில் உரம் விட வேண்டும்

  • @abishkarthi
    @abishkarthi Рік тому

    CAN WE GIVE DAP IN VENTURY???

    • @divikumar5475
      @divikumar5475 Рік тому +1

      No don't give DAP, only Urea and White potash is suitable for Venturi

    • @abishkarthi
      @abishkarthi Рік тому

      @@divikumar5475 hi ....
      i have tried red potash also is ventury....it dissolves good..but the iron particle floats in top....
      Also i have tried dap and it's also dissolving.....but have to mix a good amount of water.

    • @divikumar5475
      @divikumar5475 Рік тому

      @@abishkarthi But Agri University don't recommend Phosphate fertilizer for drip irrigation, I don't know whether its good or bad for drip irrigation, they said it might clog the drippers

    • @dineshnaachimuthuk8298
      @dineshnaachimuthuk8298 10 місяців тому

      ​@@abishkarthibro unga number bro ,, konjo doubts kekkanu

  • @subashchandrabose4936
    @subashchandrabose4936 2 роки тому

    கரும்புக்கு சொட்டுநீர் மண்ணுக்கு அடியில போடாம மேலயே போட்டுருக்கிறத ஆசிட் வீடியோல பாத்தேன்.. அப்படி போட்டா கரும்பு சாயுரப்போ பைப் அடைக்காதா.. கரும்பு சாயாம இருக்க என்ன பண்ணுறது

    • @-pasumaipannai5866
      @-pasumaipannai5866  2 роки тому

      Super bro அந்த அளவுக்கு வீடியோ வை பார்த்து இருகிங்க ரொம்ப சந்தோசம். மண்ணுகுள்ள தான் போட்டு இருக்கோம் அது பாதை ஓரத்து கால் அதனால எக்ஸ்ட்ரா ஒரு ஓஸ் ஒன்னு போட்டு இருக்கோம். பாதை ஓரத்துல அனல் காற்று வரும் அதுக்காக.

    • @subashchandrabose4936
      @subashchandrabose4936 2 роки тому

      @@-pasumaipannai5866 கரும்பு சாயாம பாத்துக்கறது எப்படி

  • @asp672
    @asp672 Рік тому

    Unga contact number venum bro