Tamil Christian Song

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2019
  • I Am Really Happy Because
    Now a Days People Praise Jesus
    By their Songs....
    Singer - Gana Bala
    Song - Aadharava Yaarum Illa
    Album - Paralogam Vol 1
    Video Editing - J.Jebasingh
    Audio : • Video

КОМЕНТАРІ • 236

  • @aswinraj3109
    @aswinraj3109 2 роки тому +43

    ஏசுவை love பன்றவங்க ஒரு like பன்னுங்க.😘♥️❤️♥️❤️❣️❣️🌹🌹🌹

  • @user-nj1hq9wi8j
    @user-nj1hq9wi8j 3 місяці тому +4

    அருமையான பாடல் வரிகள் நல்ல குரல் மென் மேலும் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @rekhas-me1lg
    @rekhas-me1lg Рік тому +5

    ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏

  • @VivoT1x-tw1ve
    @VivoT1x-tw1ve 2 місяці тому +5

    Neega muttu pothu love you so much 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🥺🥺😭😭😭🥺🥺🥺🥺 yesappa please 🥺🥺

  • @nagaraj8441
    @nagaraj8441 7 місяців тому +5

    உள்ளத்தில் இருக்கும் இருள் அகன்று போக்க உதவும் அருமையான பாடல்

  • @gdgpm9480
    @gdgpm9480 Рік тому +4

    சகோதரா கர்த்தர்உங்களை ஆசீர் வதிப்பாராக நல்லபாடல் நன்றி

  • @VivoT1x-tw1ve
    @VivoT1x-tw1ve Місяць тому +2

    Ni ga muttu pothu yesappa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭I love you so much

  • @jesushealingministryp.spra2632

    மனிதன் பணத்தை பார்த்து பழகுவான். இயேசு வே ஆறுதல் 💞தூத்துக்குடி bro. P. S. பிரபு 💞

  • @creativeideas3068
    @creativeideas3068 2 роки тому +11

    சார் நீங்க சூப்பர் பாடகர் தேவன் உங்களை தெரிந்துகொண்டார்

  • @eappan2005
    @eappan2005 Рік тому +4

    அருமை தேவமகனே! அருமையான பாடல், குரல் வளம், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆகிலும் பாடலினூ டே உங்கள் உருவத்தை காண்பிக்க வேண்டியது என்ன ? நீங்களே உங்க ளை மேன்மைப்படுத்திக் கொள்கிறீர் களா?*உன் வாய் அல்ல, புறத்தியானே உன்னைப் புகழட்டும்.உன்உதடுஅல்ல, அந்நியனே உன்னைப் புகழட்டும்*".
    [நீதி:27:2]

  • @micmelodies7937
    @micmelodies7937 2 роки тому +64

    ஆதரவாயாருமில்ல எனக்கிந்த உலகத்துல - 2
    உம்மைபற்றி கேள்விப்பட்டேன்
    உடனடியா ஓடிவந்தேன் (3)
    ஏற்றுக்கொள்ளுமய்யா மன்னித்து
    ஏற்றுக்கொள்ளுமய்யா
    சேர்த்துக்கொள்ளுமய்யா சபையினில்
    சேர்த்துக்கொள்ளுமய்யா (2)
    ஆதரவாயாருமில்ல எனக்கிந்த உலகத்துல - 2
    BGM
    1. தனிமையில் நானும் தள்ளப்பட்டேனே
    உறவுகளால் நான் ஒதுக்கப்பட்டேனே (2)
    சஞ்சலத்தினாலே கண்கள் இருளடைந்து போனதே
    பெலனற்ற என்சரீரம் சோர்வடைந்து போனதே (2)
    கலங்கி தவித்தேன் காப்பாற்றிடுமே
    வருந்தி அழைத்தேன் எனக்கு வழிகாட்டிடுமே (2)
    ஏற்றுக்கொள்ளுமய்யா மன்னித்து
    ஏற்றுக்கொள்ளுமய்யா
    சேர்த்துக்கொள்ளுமய்யா சபையினில்
    சேர்த்துக்கொள்ளுமய்யா (2)
    ஆதரவாயாருமில்ல எனக்கிந்த உலகத்துல - 2
    BGM
    2. பாவத்தில் மூழ்கி நான் தவித்தேனே
    பரமனே உன்னை தேடிவந்தேனே (2)
    பாவினான் பூமியிலே மண் புழுவாய் துடிக்கிறேன்
    பரலோக வாசல் வர வாஞ்சையோடு இருக்கிறேன் (2)
    ஒருநாள் தேவா நான் உம்மை அடைவேன்
    என் வாழ்நாள் வரையில் நான் உம்மோடிருப்பேன் (2)
    ஏற்றுக்கொள்ளுமய்யா மன்னித்து
    ஏற்றுக்கொள்ளுமய்யா
    சேர்த்துக்கொள்ளுமய்யா சபையினில்
    சேர்த்துக்கொள்ளுமய்யா (2)
    ஆதரவாயாருமில்ல எனக்கிந்த உலகத்துல - 2

  • @arulprakasamarulprakasam1047
    @arulprakasamarulprakasam1047 Рік тому +3

    மாதா நீரே துணை⛪⛪⛪⛪⛪

  • @jayanthijaina7292
    @jayanthijaina7292 Рік тому +2

    Ennil avarum Avril nanum en uyiril kalantha urave en yesappa ummuduya varthaikalai thiyanikkiren ayya than you Jesus.

  • @santhoshpapa6470
    @santhoshpapa6470 2 роки тому +10

    My hindu intha songs kekum podhu manasuu romba sanhosama iruku

    • @kdr5934
      @kdr5934 Рік тому +1

      God can 🤝🙋‍♀️🇱🇰🇱🇰🇱🇰🙏

  • @cpratab
    @cpratab Рік тому +1

    Sooper sooper sooper na....En YESAPPAVA pathi ivlo arumayana paadal...enaku avar thaan anna

  • @sumathrau319
    @sumathrau319 2 роки тому +3

    ஏற்று கொள்ளுமையா

  • @RobertEdison1984
    @RobertEdison1984 3 роки тому +7

    சூப்பர் பாடல் அருமையான வரிகள்

  • @peulakutte7462
    @peulakutte7462 3 роки тому +5

    அண்ணா எனக்காக படப்பட் ட பாடல் போன்று இருந்தது என்னோடு கத்தர் இந்த படளுடன் பேஸ்சினர் கத்தருக்கு ஸ்சோத்திரம்

  • @puwaneshpuwanesh7650
    @puwaneshpuwanesh7650 Рік тому +1

    😘😘😘🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஆமென்

  • @ss_editz360
    @ss_editz360 Рік тому +4

    ❤️✝️இயேசப்பா உனக்கு நன்றி 🛐❤️

  • @santhinijagadeesan8198
    @santhinijagadeesan8198 Рік тому +4

    Super bala annan

  • @a.arunachalama.arunachalam3815
    @a.arunachalama.arunachalam3815 2 роки тому +23

    கர்த்தர் உங்களோடும் குடுபத்தோடும் இருந்து அனேகரை கர்த்தருக்குள் கொண்டுவருவாராக ஆமென்

  • @Angelfranklin-rh3m
    @Angelfranklin-rh3m 2 роки тому +7

    Super

  • @soosaikani6909
    @soosaikani6909 2 роки тому +14

    மிகவும் அருமையான பாடல் அன்பு சகோதரருக்குக்கு நன்றி.

  • @Thusanthan304
    @Thusanthan304 2 місяці тому +1

    ILove you JeSus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-et5ns9ht5r
    @user-et5ns9ht5r Рік тому +4

    Very nice song

  • @laraprcarmelministries7163
    @laraprcarmelministries7163 9 місяців тому +2

    கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார். சங்கீதம்-18:18, கர்த்தரை தவிர யாருமில்ல

  • @karthikeyankarthikeyan2556
    @karthikeyankarthikeyan2556 Рік тому +3

    Nice song

  • @arockianathans40
    @arockianathans40 Місяць тому +1

    Eppade oru paadel paadubaver big boss kula poonadu sareya.

  • @RobertAnthony-pl2hj
    @RobertAnthony-pl2hj Рік тому +7

    Amen praise the lord super song Bala Anna 🙏🙏🙏🙏👍👍❤️❤️❤️❤️

  • @jayadharma6981
    @jayadharma6981 9 місяців тому +1

    Ena madri song Anne nee vera level anne🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤una nerula patha kiss paniruvea Anne 😘😘😘😘😘

  • @yesudaspeter7940
    @yesudaspeter7940 9 місяців тому +3

    Past four days I am Fan for this song and I am crying every time while listening😢😢😢😢😢😢

  • @Lydilaks
    @Lydilaks 2 роки тому +6

    Super Junior 🎹🎹🎹🎸🎸🎸🎤🎤🎤

  • @bhavanibhavani2416
    @bhavanibhavani2416 3 роки тому +3

    Super songs I love you my 💕💕💕💕💕💕appa i miss you daddy 😘😘😘😘

  • @infantkumarg2957
    @infantkumarg2957 Рік тому +4

    Nalla varigal Bala Anna voice ❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏 pazhaiya padal pole inimaiyai irukkirathu 😘

  • @karaokewithchristiansongs1024
    @karaokewithchristiansongs1024 2 роки тому +7

    Amen

  • @samgabrieljeshurun794
    @samgabrieljeshurun794 3 роки тому +2

    Yenaku rompaum piditha paadal intha paadala thirumpo thirumpo ketka thonum

  • @monishaamul6031
    @monishaamul6031 2 роки тому +5

    😍😍💕👍👌Very nice song.. 🙏great..👍so superb 😍😍

  • @jayaganesh9422
    @jayaganesh9422 Рік тому +4

    Amen 🙏 very nice 👍🏼 song thx to Jesus 🙏...

  • @jesuspradeesh7387
    @jesuspradeesh7387 3 роки тому +111

    அருமையான பாடல் இது போன்ற பாடல்களை கேட்க இயேசு கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு கொடுத்து வைக்கவில்லை.😍❤👌

    • @walterjeyarajah3413
      @walterjeyarajah3413 2 роки тому

      ...pp

    • @walterjeyarajah3413
      @walterjeyarajah3413 2 роки тому +3

      .
      Lol

    • @belsonmedia269
      @belsonmedia269 Рік тому +3

      Jesus pradeesh பைபிள் படிக்கும் பழக்கம் இருந்தால் லூக்கா 18 : 9 - 14 படிக்கவும் நன்றி.

    • @Lulumeetu
      @Lulumeetu Рік тому

      @@belsonmedia269 a

    • @samuvelabishek
      @samuvelabishek Рік тому

      Nice ❤

  • @sornalakshmiravindran8677
    @sornalakshmiravindran8677 2 роки тому +2

    Amen amen appa🙏

  • @pastordeva1827
    @pastordeva1827 3 роки тому +11

    Super song 👍🙏

  • @nagaraninagarani3208
    @nagaraninagarani3208 3 роки тому +4

    Yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏

  • @balasundar7937
    @balasundar7937 3 роки тому +33

    உணர்வுபூர்வமான பாடல் Praise the lord.

  • @daicybarkavi1337
    @daicybarkavi1337 3 роки тому +10

    Anna unga pattu romba pidikkum great your song👍👍👍

  • @arunodhayam7483
    @arunodhayam7483 5 місяців тому

    Nice voice bro jesus forever with you and your family....✝️🙏

  • @editiergroup5726
    @editiergroup5726 3 роки тому +3

    அருமையான பாடல் வரிகள்

  • @tamilselvi7760
    @tamilselvi7760 2 роки тому +4

    Super song

  • @immanuelkarunya7867
    @immanuelkarunya7867 2 роки тому +2

    IMS Immanuel Kalaiyarasan g Aurangabad... 💒🙏🏻🌹👌🏻👍

  • @naveenepsi9051
    @naveenepsi9051 2 роки тому +3

    Appa i love you dad❤️❤️❤️❤️❤️

  • @christypeter6409
    @christypeter6409 3 роки тому +11

    Amen appa...nice song brother...🥳🥳🥳👌👌👌

  • @user-qq7ju9od7d
    @user-qq7ju9od7d 8 днів тому

    Suppar ❤😊Amen

  • @jamessudha3394
    @jamessudha3394 4 роки тому +7

    ತುಂಬಾ ಚೆನ್ನಾಗಿದೆ ಬ್ರದರ್

  • @dasskavi6160
    @dasskavi6160 3 роки тому +5

    😭😭😭😭😭 neenga pothum esappa

  • @Raj-vq1xv
    @Raj-vq1xv 4 роки тому +23

    அருமையான பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் பாலா அண்ணா

  • @santhidevendra2438
    @santhidevendra2438 2 роки тому +2

    Eanala padiya Pattu en valka ipaditha erukupa

  • @augustinesaas7953
    @augustinesaas7953 3 роки тому +11

    Nice lyrics Amen🙏

  • @jansirani7184
    @jansirani7184 2 роки тому +8

    U r voice Vera level

  • @sandhiyap1802
    @sandhiyap1802 3 роки тому +3

    I love Jesus praisthalord aamen

  • @anitha3937
    @anitha3937 3 роки тому +5

    Super song jesus loves you

  • @jesusjebajenusiya4857
    @jesusjebajenusiya4857 3 роки тому +4

    I LIKE This song. All kana bala brother songs super. Super brother

  • @chandrakanthan9721
    @chandrakanthan9721 7 місяців тому +1

    Very nice songs
    God bless you
    Sing more songs
    Glory to Jesus
    Loving from Canada

  • @bharathibharathi5611
    @bharathibharathi5611 4 роки тому +7

    Super Song

  • @VinothVinoth-jk1uj
    @VinothVinoth-jk1uj 3 роки тому +2

    Vinoht🙏👌👏

  • @Ranjith_Mullai.
    @Ranjith_Mullai. 2 роки тому +9

    Amen nice lyrics ❤️❤️❤️

  • @SureshSuresh-pr9pd
    @SureshSuresh-pr9pd Місяць тому

    ✝️🥳super🤩👑song🥳🤩god✝️🥳bless🥳🤩👑you✝️🥳👑😇🙏

  • @user-yr6qp3rt2r
    @user-yr6qp3rt2r 3 місяці тому

    Praise the lord 🙏🙏🙏

  • @ammuammumery3824
    @ammuammumery3824 Рік тому +1

    Jai..bhim.. Anna supar

  • @VasuDevan-li4om
    @VasuDevan-li4om 10 днів тому +1

    I,,♥️♥️jesus

  • @ArunKumar-ci3xo
    @ArunKumar-ci3xo 2 роки тому +4

    This song is super i love jesus love you brother

  • @kumarikumari4848
    @kumarikumari4848 2 роки тому +4

    It's true line👌

  • @denzilt4264
    @denzilt4264 Рік тому +1

    beautiful song Amen🙏

  • @sandiiisandy6093
    @sandiiisandy6093 4 роки тому +5

    Super .... .song ....

  • @bandarukotiah7297
    @bandarukotiah7297 6 місяців тому

    Super. ❤❤❤❤❤❤❤😊😊

  • @jayakumarjayakumar3489
    @jayakumarjayakumar3489 3 роки тому +3

    Atharava yarum illa esu appa..neenga enkuda pesunga appa pls..naan ungala unaranum pls paa help me.....

  • @amalanathan8809
    @amalanathan8809 2 роки тому +13

    அண்ணன் பாலா அவர்களுக்கு இன்னும் அருமையான குரல் வளத்தை எல்லாம் வல்ல இறைவன் அருள் தந்து காப்பாராக

  • @kevinsudhakar8184
    @kevinsudhakar8184 2 роки тому +1

    Super Bala anna

  • @gideon.s7851
    @gideon.s7851 7 місяців тому

    Anbu ullam konda ammavukku song remix pola lite aha irukku

  • @m.suganthi1329
    @m.suganthi1329 2 роки тому +1

    Super song. And true song

  • @mariaantonymariaantony9567
    @mariaantonymariaantony9567 4 роки тому +4

    Sema super ✋👍veralevel✨⭐👌

  • @sanjanas.143
    @sanjanas.143 Рік тому +1

    ❤❤❤

  • @ArunArun-qo7ij
    @ArunArun-qo7ij 3 місяці тому

    Super super

  • @prasanthveerha8737
    @prasanthveerha8737 4 роки тому +3

    Parologa vasal Vara vaanjayodu irukiren

  • @blackdiamondstudio6385
    @blackdiamondstudio6385 3 роки тому +6

    Super...... Thanks for Jesus and bala Anna God bless you praise the Lord

  • @aishublessy3059
    @aishublessy3059 2 роки тому +3

    Sooooooooper song

  • @musicworld2.079
    @musicworld2.079 2 роки тому +3

    super song

  • @gayathrigayathri1872
    @gayathrigayathri1872 3 роки тому +4

    Super song 👏👏👏

  • @m.s.muralikrishna4716
    @m.s.muralikrishna4716 2 роки тому +2

    அருமை அண்னா 👌👌👌

  • @seenav4698
    @seenav4698 3 роки тому +7

    AMEN 🙏🙏🙏

  • @jaffycraftsdrawing9360
    @jaffycraftsdrawing9360 2 роки тому +3

    Thank you jesus for this song super song brother

  • @nithishsivasubramaniyan839
    @nithishsivasubramaniyan839 2 роки тому +5

    Super song anna God bless you anna ✝️

  • @nishanthannishanthan5852
    @nishanthannishanthan5852 3 роки тому +5

    Paavi naan poomiyile man puluvai thudikkiren

  • @sravanisravani4762
    @sravanisravani4762 Рік тому +1

    Love u jesus

  • @dharmaaakash4126
    @dharmaaakash4126 Рік тому +3

    Super song👌👍

  • @kisokisokiso3293
    @kisokisokiso3293 2 роки тому

    Amem amen amen amen amen amen amen

  • @jesinthamarymary932
    @jesinthamarymary932 2 роки тому +3

    Super song iam praying with you

  • @samuvelabishek3215
    @samuvelabishek3215 Рік тому +1

    Appa .....

  • @kukuangelkukuang1237
    @kukuangelkukuang1237 4 роки тому +16

    Heart touching lyrics.forgive our sins and accept as ur children's god

  • @anthonyyagappan7102
    @anthonyyagappan7102 8 місяців тому +1

    What a flow. Terrific words. A gospel song. So much blessed

  • @maheswarik3514
    @maheswarik3514 2 роки тому +2

    My fowarit song