நகரத்தாராய் பிறந்தோர் செய்ய வேண்டிய கடமைகள் என்ன?அருளாடியார் பழனியப்ப செட்டியார் விளக்கம்

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • சிறுவாபுரியில் விரிவாக்கம் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்ட நகரவிடுதியில் திறப்பு விழா மிகச்சிறப்பாக சமீபத்தில் நிகழ்ந்தது.இந்த நிகழ்ச்சிக்கு சாமியாடி செட்டியார் என்று பக்தியுடன் நம்மவர்களால் அழைக்கப்படும் அருளாடியார் பழனியப்பச் செட்டியார் தலைமையேற்று நடத்தினார்கள். அவர்களது தலைமையுரையில் நகரத்தார் குலத்தின் பெருமை என்ன? சின்னாம்பேடு என்று இருந்த ஊரை எப்படி சிறுவாபுரியாக நகரத்தார் மாற்றி இன்று உலகப்புகழ் பெறச் செய்தார்கள்.நகரத்தாராய் பிறந்தோரின் கடமைகள் என்ன? என்ன செய்யவேண்டும் என்ன செய்யக்கூடாது. நமது வீடுகள் பெரியதோ சிறியதோ -வீட்டில்தான் திருமணங்களைச் செய்யவேண்டும் அதற்கான காரணங்கள் என்ன? என்பது போன்ற பல தகவல்களைப் பேசினார்கள். அதன் காணொலிப் பதிவை வெளியிடுவதில் நாட்டுக்கோட்டை நகரத்தார் டிவி பெருமையடைகின்றது.
    @NattukottaiNagaratharTv
    DIRECTOR - Mudhra Muthuraman
    MANAGING DIRECTORS
    N.Sivasubramanian
    Mrs.Lakshmi Sithirai Anandam
    Please Follow the below link and support us:
    Facebook: / nattukottai Nagarathartv
    ******************************************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes
    பொறுப்புத் துறப்பு-
    இந்த சேனலில் ஒளிபரப்பாகும் பிரமுகர்களின் பேட்டிகளில் இடம் பெறும் கருத்துக்கள் அவர்களின் சொந்தக் கருத்துக்களே! அதற்கு இந்த சேனல் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது. விளம்பரங்களின் நம்பகத் தன்மைக்கு விளம்பரம் செய்யும் நிறுவனங்களே பொறுப்பு
    ******************************************
    © Copyright Nattukottai Nagarathar Tv
    இந்த சேனலில் விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் +91 9176696136 / 8608008999
    For Business Promotions,Advertisement & Enquiries
    mudhra.m@gmail.com
    #nattukottainagrathartv #siruvapuri #siruvapurimurugan #siruvapurinagaraviduthi #samiyadichettiar #Aruladiyarpalaniappachettiar

КОМЕНТАРІ • 4

  • @gobinathd7456
    @gobinathd7456 Місяць тому

    I really appreciate the channel

  • @muthuramandeivanai1584
    @muthuramandeivanai1584 Місяць тому +1

    Arumai

  • @timesofnagarathar4852
    @timesofnagarathar4852 Місяць тому +1

    Miga sirappu

  • @kvrr6283
    @kvrr6283 Місяць тому

    உருப்படியாக அடுத்த தலைமுறைக்கு நல்ல விஷயங்களை சொல்லி முன்னேற்ற பாதையில் விடுங்க...இன்னும் 200 வருஷங்கள் பின்னாடி தள்ளிவிட வேண்டாம்