வாழ்க்கை ரகசியங்களை உடைக்கும் அகத்திய மஹாசிவ துல்லிய சூட்சம நாடி ஜோதிடம் கும்பகோணம்| பா மணி

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 143

  • @sumathynattarayan7368
    @sumathynattarayan7368 3 роки тому +48

    நாடி ஜோதிடம் சித்தர்களால் எழுதப்பட்டது.இன்றைக்கு பல மோசடிப் பேர்வழிகள் உள்ளனர்.வசதியான ஏமாறக்கூடியவர் என்று தெரிந்தால் பரிகாரம் என்று கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை பறித்துக் கொண்டிருப்பார்கள்.ஒரு பெரிய நெட்வொர்க்கே இருக்கிறது.எனக்கு தெரிந்தவர் ஒரு கோடிக்கும் மேல் கடந்த ஆறு வருடத்தில் இழந்துவிட்டார்.நேர்மையானவரிடம் செல்லுங்கள்.அதுவும் ஜாக்கிரதையாக இருங்கள்.உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு உயிருக்கு கண்டம் என்று தான் செக்வைப்பார்கள்.பிறப்பும் இறப்பும் வாழ்வில் ஒரு முறைதான்.அது ஆண்டவன் நிர்ணயித்தது.ஜோதிடக்கலை பக்காவான வியாபாரமாகிவிட்டது.ரசீது கொடுக்கிறார்களா?முறையாக வரி கட்டுகிறார்களா? சொன்னது நடக்கவில்லை என்றால் வழக்கு போடமுடியுமா?.ஏமாறுவதற்கு என்று ஆட்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.

  • @pjalen5337
    @pjalen5337 3 роки тому +17

    I had visited his place one time. Very genuine person He told about my future and he said to me "You have a bright future in Abroad". Now I got a good job in abroad living healthy and wealthy life here. Thank you

    • @vsmani5774
      @vsmani5774 3 роки тому +1

      Yes tell me about fees??

    • @pjalen5337
      @pjalen5337 3 роки тому +1

      Very reasonable price

    • @prabakarant2746
      @prabakarant2746 2 роки тому +1

      @@vsmani5774 1500 for basic.3500 for elaborate.

    • @prabakarant2746
      @prabakarant2746 2 роки тому

      What about other palan said by them?

  • @t.t.rajan.1264
    @t.t.rajan.1264 2 дні тому

    🙏🕉️ ఓం నమః శివాయ🕉️ 🙏

  • @jegang393
    @jegang393 3 роки тому +5

    ஓம் சிவாய நமக
    எனக்கு எனது நண்பனின் உதவியால் இங்கு செல்லும் அறிய வாய்ப்பு கிடைத்தது கோவிலில் நல்ல தரிசனம் பின்னர் சிவ பக்தர் அய்யா மணி அவர்களின் சந்திப்பு. உண்மையில் என் வாழ்வியலை புரட்டி போட வைத்தது இவரின் வழிகாட்டுதலின் படி நான் செய்த அனைத்து காரியங்களிலும் வெற்றியே அய்யாவிற்கு நான் மிகுந்த கடமைப்பட்டுள்ளேன் நன்றிகள் பல

    • @rajaramramkumar1627
      @rajaramramkumar1627 3 роки тому +6

      நல்ல செட்டிங்

    • @InfoTamilann
      @InfoTamilann 3 роки тому +1

      எவ்வளவு சார் பணம் ஆகும் நாடி ஜோதிடம் பார்க்க

    • @tttddd5008
      @tttddd5008 3 роки тому

      @@rajaramramkumar1627 yenakum appudi tha thonudu

  • @முத்துபாண்டிஓம்நமசிவாய

    அருமையான விளம்பரம் மக்களை ஏமாற்றம் நாடகம் இறைவன் மட்டுமே உண்மை

    • @metropeep6272
      @metropeep6272  3 роки тому

      உனக்கு நடக்கலாம் என்று கூறியுள்ளார் அப்டியா அதுகுறித்து நீ இப்டியே பண்ணா நல்லதா பா...

    • @sivas1732
      @sivas1732 3 роки тому +2

      @@metropeep6272 உனக்கு ஏன் கண்ணா கோவம் வருது....!!!? ஒருமையில் அவரை பேசுறா?

    • @sivas1732
      @sivas1732 3 роки тому +3

      @@metropeep6272 ஜோதிடம் கரும தொழில், ஏமாற்றினால் காசு வரும், கூடவே ஏமாற்றி சம்பாறித்தவர்களின் வினையும் அந்த ஏமாற்றிய ஒருவருக்கே வரும் தேறியுமா? டாக்டர் தொழிலும் அப்படி தான். நீங்க என்ன இலவச சேவையா செய்றீங்க? மற்றவர் மனம் புண்படும் படி நடந்துகிறீங்களே METROPEEP TV channel.நல்லது அல்ல...

    • @metropeep6272
      @metropeep6272  3 роки тому

      சொன்னா உங்களுக்கு புரியும்...

    • @jagkum3158
      @jagkum3158 3 роки тому

      மிகச் சரி தலைப்பிலேயே உங்கள் நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட தலைப்பு, துறை என்ற அளவு கூடப் புரியாத அப்பாவியா? இறைவன் மேல் நம்பிக்கை வைத்தவர் இந்தக் கருத்து மோதல். கர்மாவை ஏன் சுமக்கின்றீர்.

  • @suryaravi3153
    @suryaravi3153 2 роки тому +1

    அகத்திய நாடி சோதிடர் திரு. மணி என்பவரின் அலைபேசி எண் தெரியப் படுத்தவும்

  • @raaja369
    @raaja369 3 роки тому +8

    எல்லாம் கர்மவினைப்படி நடக்கும் பிறக்கும் பொழுதே ஒவ்வொருவரின் வாழ்க்கையும் தீர்மானிக்கப்பட்டுவிட்டது.

    • @vasuki3321
      @vasuki3321 3 роки тому

      சக vaaaaaaa hyyyyyy சக

    • @vasuki3321
      @vasuki3321 3 роки тому

      Neeeeeee சக

  • @leopraveen5368
    @leopraveen5368 3 роки тому +6

    அருமையான சோதிடர் 100% சரியான கணிப்புகள்

    • @InfoTamilann
      @InfoTamilann 3 роки тому +2

      எவ்வளவு சார் பணம் ஆகும்

  • @ajitraghuraman539
    @ajitraghuraman539 3 роки тому +4

    மதுரை நாடி ஜோதிடம்
    விலாசம் உள்ளதா...
    Part 2 Link

  • @srinivasanvasan6284
    @srinivasanvasan6284 3 роки тому +4

    Hunderead percent true for this center good prediction tell about my life 🙏🙏🙏

    • @InfoTamilann
      @InfoTamilann 3 роки тому +1

      பணம் எவ்வளவு ஆகும் சார்

  • @CarolKishen
    @CarolKishen 3 роки тому +9

    They always can tell 100% about the pastlife. Current 90% and future 40%. Nothing will happened. No one can change your future. Some palm reader came to Malaysia and we lost a lot of money. We don't want the past time... We need the future. No need trust this!!!!!!

    • @vasu999thota8
      @vasu999thota8 3 роки тому

      Can you visit Temple?
      Go and ask temple people or go and learn the Nadi Jothidam . If you have willpower you can learn. If tell the past then people believe. The Jothidar noi study in deep he can not tell. So many people lost their money. They meet the exprinced person and get good results. 👍🙏🇮🇳

    • @CarolKishen
      @CarolKishen 3 роки тому

      @@vasu999thota8
      A lot of our people have lost their money with naadi reader . Whatever they predicted not happened. All foolish. Full cheating. We plan to catch them and go Pudu prison . If one, in jail. The next won't cheat anyone in this Malaysia. Scam!!!!

  • @lakshmis8507
    @lakshmis8507 2 роки тому +5

    நாங்கள் என் பொண்ணுக்கு இந்த இடத்தில் ஓலைச்சுவடி பார்த்தோம் மணமகுட கோபுரகலச ரேகை என்றும் அவளின் எதிர்காலத்தை பற்றியும் கூறினார் அது சரியானதாக இருந்தது

    • @saraswathi8675
      @saraswathi8675 Рік тому +1

      நீங்க பார்க்கும் போது எவ்ளோ கட்டணம் ketanga

  • @sabharathnam1639
    @sabharathnam1639 3 роки тому +11

    இறைவனின் அற்புதங்களில் இவரும் ஒருவர். தன்னை நாடி வருபவர்களை தன் நாடி ஜோதிடத்தால் முன்னேற்றி வைப்பவர் 🙏🏾

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 3 роки тому +5

    நம்மை நல்ல நேரம் பார்த்து வருவதே நாடி ஜோதிடம் என்று சொல்லியுள்ளார்கள். விரைவில் நாடியை தேடி விரைவில் செல்வோம். நற்பதிவு ஐயா வணக்கம்

    • @tamiliniyann2747
      @tamiliniyann2747 2 роки тому

      ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏

    • @prabakarant2746
      @prabakarant2746 2 роки тому

      They are not reading palan from leaf. Instead they collect birth information from you & generate birthchart without lakna & let you the palan.

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 3 роки тому

    இந்த T V ல் மக்கள் வெள்ளத்தில் என் தலைவர் !
    இந்த T V. ல் பாரு ;
    மழை வெள்ளத்தில் மக்கள் !!

  • @baskey12345
    @baskey12345 3 роки тому +5

    the prediction won't work, even after parigaram. waste of time & energy.this is my experience. they acquired more wealth without paying income tax/service tax..

  • @rajan697
    @rajan697 3 роки тому +3

    நான் 30 வருடங்களுக்கு முன்பு பார்தேன், சரியாக எந்த நிலையம் என்று ஞாபகம் இல்லை, என் அனுபவத்தில் இதில் எனக்கு நம்பிக்கை ஏற்பட வில்லை.

  • @sreeja.n3226
    @sreeja.n3226 2 роки тому

    Sir, I have seen nadi jothidam to my husband. In that they told my husband will live for above60yre. But he died at his age of 46.i have done all pariharam, what they told. Can u explain about this

  • @kanagasubburathinam4702
    @kanagasubburathinam4702 2 роки тому

    நாடி ஜோதிடம் இப்போது இதை தொழிலாக (மோசடியாக) நடத்தி வருகின்றனர்.மக்கள் ஏமாற கூடாது.இதில் உண்மையான நாடி ஜோதிடம் யாரிடம் உள்ளது என்பது கேள்வி குறி?
    முக்கியமாக வைத்தீஸ்வரன் கோயில் அதிகம்.
    பல வகையில் மக்கள் இதில் ஏமாற்றப்படுகின்றனர்

  • @babuk6420
    @babuk6420 3 роки тому +4

    ஐயா பல வருடங்களாக செய் வினை பிரச்சினை யால் அவதிப்பட்டு வருகின்றேன் தீர்வு தாரூங்கள ஐயா

    • @jaikumarv2455
      @jaikumarv2455 3 роки тому

      ஐயா டிஸ்கிரிப்ஷனில் உள்ள நம்பருக்கு தொடர்பு கொண்டால் தீர்வு நிச்சயம்

    • @guna.8230
      @guna.8230 3 роки тому

      Seivinai eadungal nanba, illaiyeal tiruvannamalai girivalam 11 month sutri varungal. Or angalamman kovil amavasai 11 month poitu vanga, sariyagum. Nanba.

  • @selvamani235
    @selvamani235 3 роки тому +7

    இந்த ஊரில் ஒருவர் பார்த்து இவரின் பெற்றோர் இவரின் 42 வது வயதில் இறந்து விடுவார்கள் என்றார் தற்போது 53 வயதாகிறது பெற்றோர் நன்றாக இருக்கிறார்கள்

    • @balaramanr5311
      @balaramanr5311 3 роки тому +3

      நிறைய பிராடுகள் உண்டு.....

  • @prabakarant2746
    @prabakarant2746 2 роки тому

    They ask amount after received. They will forward you for some one to tell you the palan.

  • @muthuram4807
    @muthuram4807 Рік тому

    😮 oh my god

  • @rajeshnair7456
    @rajeshnair7456 3 роки тому +2

    அப்போ ஒரு குரூப்பா தான் ஏமாத்துறாங்களா? 🤔 😂

  • @PaneerselvamRajan
    @PaneerselvamRajan День тому

    ஐயா. நடி.. உண்மை. ஏத. தி ன் ன. பி தத்ம. தி ரூ ம. இருக்கஙக. மக்கள். நங்கள்.. பெரிய. நாயகன் பளயம..

  • @paramasivan-xn4pi
    @paramasivan-xn4pi 3 роки тому +3

    ஓம் சிவயநம வயநமசி நமசிவய சிவாய நமஓம்

  • @rvsprakashe
    @rvsprakashe 3 роки тому +1

    Different types of program sir.

  • @rameshsundhar1595
    @rameshsundhar1595 2 роки тому

    வாழ்க.வளமுடன்

  • @om5583
    @om5583 3 роки тому +3

    நான் அவர்களிடம் நாடி பார்த்துள்ளேன்.... மகா துல்லியம். நான் பார்த்தது சிவநாடி. 🌿🌿🌿ஓம் அகத்தீசாய நமஹ 🙏🙏🙏

    • @hemalathasenthil7616
      @hemalathasenthil7616 3 роки тому

      Sir fees evalavu vanguvanga

    • @om5583
      @om5583 3 роки тому

      நான் 2018ல் பார்த்தேன்... 1500க்குள் தான் இருந்தது அப்பொழுது. நீங்கள் எந்தெந்த காண்டம் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்து மாறும்....

  • @dharchinipri6898
    @dharchinipri6898 2 роки тому +1

    Enaku luv mrh pananum asai but olai suvadilyil luv mrg agathu nu soldranga athu yen apdi soldranga

  • @jothidanallasiriyarm.gurus5619
    @jothidanallasiriyarm.gurus5619 2 роки тому

    ஒலை உள்ள எழுத்து இவங்களே எழுதியது ஆனால் பலன்கள் உண்மை தான் சிந்திக்கவும் மக்களே

  • @sivaprakashponraman1810
    @sivaprakashponraman1810 3 роки тому +11

    நாடி ஜோதிடத்தின் பித்தலாட்டம்... முதலில் பெயர் மற்றும் கைரேகை பதிவு எடுத்து கொண்டு பிறகு சில மணி நேரம் கழித்து ஓலை சுவடி வைத்து சில கேள்விகள் கேட்பார்கள்... சில பாடல்கள் படிப்பார்கள்...பிறகு உங்களுடைய பிறந்த மாதம் இந்த மாதமா (தை அல்லது மாசி) போன்ற கேள்விகள் கேட்பார்கள் பிறகு உங்களுடைய பிறந்த தேதி, வருடம் மற்றும் நேரம் எல்லாம் பெற்று கொண்டு... பிறகு அதை வைத்து உங்கள் ஜாதகம் தயார் செய்து பலன் சொல்லுவார்கள்... இதுதான் அங்கு நடக்கும்...

    • @rajan697
      @rajan697 3 роки тому +2

      நீங்கள் சொல்வது மிகவும் சரி. என் அனுபவத்தில் அப்படித்தான் நினைத்தேன்.

    • @gfgeorge97
      @gfgeorge97 Рік тому +2

      Ennudaiya anubavam migavum sirappaga irunthathu Nadi jothidam unmaiye... 👍

  • @Sena-cc8sw
    @Sena-cc8sw 3 роки тому +7

    ஏமாந்தவங்கள் like please

    • @கௌதம்ஆர்யா
      @கௌதம்ஆர்யா 3 роки тому +2

      😂😂 today naanum en friend um kodumudi sivan temple ku ponom .. Summa amount evlo nu ketka ponom aana pesiye engakita advance nu solli 200rs vaangitan fraudu payan .. En friend innum polambitu irukan 2 naal sappadu selavu poocheenu 😒 vaai irukavan polachipanu soluvanga aana inaiku than nerla pathen 😂

    • @Sena-cc8sw
      @Sena-cc8sw 3 роки тому

      Astrologer unmai bro

    • @Sena-cc8sw
      @Sena-cc8sw 3 роки тому

      But nadi is kedi

    • @spgnew
      @spgnew 5 місяців тому

      Some astrologers reading correctly

  • @bulfkhhh820
    @bulfkhhh820 3 роки тому

    Bro neega yatha ooru

  • @krishnamurthyramasamy9123
    @krishnamurthyramasamy9123 3 роки тому +2

    ஜீவநாடி இருக்கிறதா சார்

  • @Sena-cc8sw
    @Sena-cc8sw 3 роки тому +1

    மக்களை தான் திருத்த வேண்டும்.
    அல்லது நாம திருந்த வேண்டியது தான். இத பாக்க

  • @dasaprabu626
    @dasaprabu626 3 роки тому +1

    அய்யா இது விளம்பரதாரர் நிகழ்ச்சி? அல்லது மற்றவர்களின் கருத்தைக் கொண்டு செய்யும் நிகழ்ச்சியா

    • @jaikumarv2455
      @jaikumarv2455 3 роки тому

      ஐயா வணக்கம். இது நாங்கள் செய்த விளம்பரம் அல்ல. எங்களால் பயன் அடைந்தவர்களால் செய்யப்பட்டது

    • @muralidharan2509
      @muralidharan2509 3 роки тому

      உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? பெரும்பாலும் இதுபோல் சேனல் நடத்துபவர்கள் குறிப்பிட்ட ஒரு நபரைப் பற்றியோ அல்லது ஒரு குறிப்பிட்ட நிறுவனம் பற்றியோ எபிசோட் போட முடிவு செய்வது எதை வைத்து என்று உங்களுக்கு தெரியுமா?

  • @prabakarant2746
    @prabakarant2746 2 роки тому

    They will frame horoscope based on your details & will tell the palan.

  • @kamalrajnet4105
    @kamalrajnet4105 3 роки тому +5

    இன்னும் எத்தனை நாளைக்கு தான் இந்த ஏமாற்று வேலை

    • @tttddd5008
      @tttddd5008 3 роки тому +1

      ஏமாறுபவர்கள் இருக்கும் வரை

  • @sabarijayaraman2090
    @sabarijayaraman2090 3 роки тому

    Next part pls

  • @bhavanichandramouli2438
    @bhavanichandramouli2438 3 роки тому

    Sir mayiladuthurai near introduction pannuga

  • @rameshmk5860
    @rameshmk5860 3 роки тому +1

    All this UA-cam people speaks politely in UA-cam but when meet them their behaviour is 180degree opposite.
    This Nadi Jothidam since 70s even more in vaitheeswaran koil.Initial years for VVIP they tell some extend correct but all normal people they won't.In 1993 per kandam(section) they use charge Rs100/- . They entire locality are involved in this business.No tax for their earning. Afterwards all are distributed Tamilnadu especially cities and neighbouring state also.
    But accuracy level of prediction is very low. Maximum data they collect from you from indirect questions.
    So trust GoD.

  • @susaidavid5218
    @susaidavid5218 3 роки тому +1

    ஒருவருக்கு நாடி பார்க்க எவ்வளவு

  • @metropeep6272
    @metropeep6272  3 роки тому

    தொடர்புக்கு 9894353545, 9952582509,
    04364-279545

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 3 роки тому

    Nadijothidam is a samuthrica lakshnam old ....samuthraica lakshnam is not a sexual lession

  • @kavithajayakumar2944
    @kavithajayakumar2944 3 роки тому +3

    3500

  • @parabhakaran-ix4mx
    @parabhakaran-ix4mx 2 місяці тому

    jothidatha sollunga inna ivara photo shoot eduthutu iruka

  • @sam195027
    @sam195027 3 роки тому

    After this video i visited him but didn’t get my leaf so he didn’t ask money
    Then i visited many place there only 2 places are genuine there

  • @dilipkumark.s.5837
    @dilipkumark.s.5837 3 роки тому

    Nandri

  • @SenthilKumar-ms4bp
    @SenthilKumar-ms4bp 3 роки тому +2

    கட்டணம்?

    • @jaikumarv2455
      @jaikumarv2455 3 роки тому

      டிஸ்கிரிப்ஷனில் கொடுக்கப்பட்டுள்ள நம்பருக்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளுங்கள்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 3 роки тому

      100

  • @rajivennila7448
    @rajivennila7448 3 роки тому +1

    Waste of money 1500 rs Pooja 108 nal Money minded josiam yarum nambathinga kadavul nambunga

  • @raghuraman42
    @raghuraman42 3 роки тому

    ஓம் நமசிவாய

  • @abimani1088
    @abimani1088 3 роки тому +1

    Super mani mama

  • @gayathriv.ngayathri8337
    @gayathriv.ngayathri8337 3 роки тому +1

    Nalla poi sollranga dubkoor nadi jithidam 30rs nadi jothidam before 30 yrs only true.now 2500 or 3000 etc per hour plus parigaram ellam suthapoi.enku sona nadijothidar ellam kulandai bhakyyam iruku endru 20 varudma poisollgirargal.enku issues kidaythu.poisolli vangina panathai thruppikodupargala. Avargal sona vakupallikavillai.nadijohthidathili koranavarapogthunu sollaliya. Ellam dubhokkr makkala viziphududen irunkal.time panam wastepannathrigal.

  • @tdailoosuallpowersivandago8260
    @tdailoosuallpowersivandago8260 3 роки тому

    Om nama sivaya om 🙏🙏🙏

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 3 роки тому +2

    மணிதன் இல்லாததை உண்டு என்று எண்ணி ஏமாறுவதை எப்பொழுது நிறுத்துவான் ஏமாறுபவர் உள்ளவரை ஏமாற்றுவார் உண்டு

    • @jagkum3158
      @jagkum3158 3 роки тому

      மிகச் சரி தலைப்பிலேயே உங்கள் நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட தலைப்பு, துறை என்ற அளவு கூடப் புரியாத அப்பாவியா? ஊருக்கு உபகாரியா?

  • @arunarun6486
    @arunarun6486 3 роки тому +1

    Nadi Jothidam too much cost…

    • @muralidharan2509
      @muralidharan2509 3 роки тому +2

      சார் இது பிஸினஸ் சார். ஆன்மீகத்தின் பெயரில் நடக்கும் பிஸினஸ் சார். வைத்தீஸ்வரன் கோயில் வளாகம் சுற்றிலும் அகஸ்தியர் பெயரில் குடிசைத் தொழில் போல நடக்கும் பிஸினஸ். இதில் உண்மையானவர்களை கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.

  • @revidaqing4901
    @revidaqing4901 3 роки тому +6

    நாடி ஜோதிடம் என்பது பிராடு

  • @sameerron4340
    @sameerron4340 3 роки тому

    பணம் பறிக்க இது ஒரு வழி

  • @rajanlatha6986
    @rajanlatha6986 3 роки тому

    Ph num kudunga jee

    • @metropeep6272
      @metropeep6272  3 роки тому

      தொடர்புக்கு 9894353545, 9952582509,
      04364-279545

    • @jaikumarv2455
      @jaikumarv2455 3 роки тому

      டிஸ்கிரிப்ஷனில் உள்ளது

  • @prabakarant2746
    @prabakarant2746 2 роки тому

    They are not valid leaf readers.

  • @seshatheri
    @seshatheri Рік тому

    I visited this place totally fraud completely money minded !

  • @twinsister7063
    @twinsister7063 Рік тому

    O

  • @prabakarant2746
    @prabakarant2746 2 роки тому

    Don't believe this naadi.

  • @skumarskumar-jc6xp
    @skumarskumar-jc6xp 2 роки тому

    இது ஒரு விளம்பர யுத்தி.

  • @balaramanr5311
    @balaramanr5311 3 роки тому

    கும்பகோணனம் இல்லை கும்பகோணம்

  • @baskkaranyouth5687
    @baskkaranyouth5687 3 роки тому +2

    Fraud
    Don't believe

    • @bathrikugan8171
      @bathrikugan8171 3 роки тому +1

      என்னங்க சொல்றிங்க உண்மையா?

    • @baskkaranyouth5687
      @baskkaranyouth5687 3 роки тому +2

      @@bathrikugan8171
      Yes
      Brother
      No one is tell anyone's future
      It is impossible
      God only knows the secrecy
      I m Jeeva Naadi Astrologer
      Only giving solution for their problem
      Not prediction

    • @baskkaranyouth5687
      @baskkaranyouth5687 3 роки тому +2

      @@bathrikugan8171
      Yes
      All fraud cheating
      Making money

    • @jagkum3158
      @jagkum3158 3 роки тому

      @@bathrikugan8171 Did you go to this particular place?