இந்து மதம்தான் உயர்ந்ததா? சிங்கம்பட்டி ஜமீன் எப்படிப்பட்டவர்? Actor Rajesh Q&A Part-3

Поділитися
Вставка
  • Опубліковано 3 лис 2024

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @sundarrajan9886
    @sundarrajan9886 4 роки тому +51

    Vanakkam Sir.
    Im a Cardiologist who trained and praticed in the U.S. for more than 40years. I retired and returned to India.Asstrology has been my hobby for many years. I discovered your channel recently and listen to you often. Im astounded by the depth and breath your knowledge on spiritual and astrological matters.
    May God Bless you ,Sir.

    • @nagagaayathriag2284
      @nagagaayathriag2284 2 роки тому

      Hi sir, my mother is heart patient i need to send her reports plz send ur mail id to.share my contact number

    • @soursopmullsetha4537
      @soursopmullsetha4537 4 місяці тому

      I need ur contact number

    • @subbanarasuarunachalam3451
      @subbanarasuarunachalam3451 3 місяці тому

      Sundararajan Sir ,I agree with you!I have always been feeling that this gentleman should have been in the academic field molding many good students , but as the nature and destiny of Tamil chaps make them madly attracted to tinsel world and acting, he drifted to this field!But fortunately his avid interest in pursuit of knowledge has kept him far above his co-stars. Again, I feel, his background as a Christian has really made him attracted to pursuit of knowledge with fairly broad outlook and un- biassed assessment of good values from wherever they emerge!

  • @qf8822
    @qf8822 4 роки тому +101

    திரு ராஜேஷ் எப்பொழுதும் நல்லதை பேசுபவர். நல்ல நடத்தையில் எதிர்கால வழி காட்டி. நல்ல பதிவு !!

  • @SivaKumar-jq2od
    @SivaKumar-jq2od 3 роки тому +5

    உங்கள் அனுபவங்களும் ஜோதிட ஆராய்ச்சிகளும் நான் இரண்டு வருடங்களாகவே பார்த்துக் கொண்டிருக்கிறேன் மனம் அமைதியாக இருக்கிறது நன்றி நன்றி

  • @aariffaafireofficer7449
    @aariffaafireofficer7449 4 роки тому +96

    அய்யா ஒரு வாரமாக தான் உங்களுடைய நிகழ்ச்சிகளை பார்த்து வருகிறேன். மிகவும் நிம்மதியாக உணர்கிறேன் நன்றி

    • @bakkiaraj983
      @bakkiaraj983 4 роки тому +9

      சரியா சொன்னீர்கள்...இவரின் உரையாடலை கேட்க்கும் போது ஒரு அலதியான உனர்வு ஏற்படுகிறது.... இவரின் சில பதிவுகள் நக்கீரன் 360 .UA-cam channel உள்ளது அதையும் பாருங்கள்....அனைத்தும் அருமையான பதிவுகள் இதற்கு முந்தய பதிவுகளையும் கானுங்கள்🙏

    • @redgaming8769
      @redgaming8769 3 роки тому +1

      Sir super

    • @redgaming8769
      @redgaming8769 3 роки тому

      Sir i want talk to you

    • @kalinjarpiryanthoufeek9015
      @kalinjarpiryanthoufeek9015 3 роки тому

      விதி மதி கதி வாழ்கை
      இதன் தத்துவம் அற்புதம்

    • @ganesanv2757
      @ganesanv2757 Рік тому

      Very good explanation sir

  • @yuvaraj254
    @yuvaraj254 4 роки тому +39

    நான் ஜோதிடத்தை நம்புகிறேன். என்னுடைய அம்மா சொன்னார்கள் எனக்கு ஐந்து வயது ஆகும்போது என்னுடைய அப்பா இறந்துவிடுவார் என்று ஒரு ஜோதிடர் சொன்னார். அவர் இறந்துவிட்டார். அந்த ஜோதிடர் மாற்றுத்திறனாளி. அவரால் நடக்க முடியாது. அவர் எனக்கு எழுதிய ஜாதகம் எல்லாம் நடந்து உள்ளது.உதாரணம் அவர் சொன்னார் நான் வெளிநாட்டில் வேலை பார்ப்பேன். எனக்கு வெளிநாடு செல்வதில் விருப்பம் இருந்ததில்லை. எனக்கு வெளிநாட்டிற்கு செல்ல வாய்ப்பு வந்த போதிலும் செல்லவில்லை. ஆனால் சில மாதங்கள் கழித்து சுவாரஸ்யமான ஒன்று நடந்தது அப்பொழுது நான் பெங்களூரில் வேலை பார்த்து கொண்டு இருந்தேன். விடுமுறை நாட்களில் நூலகம் செல்வதுண்டு. அப்பொழுது நாளேடுகளில் வேலை வாய்ப்புகள் தேடுவதுண்டு அதில் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு அறிவிப்பு இருந்தது. அதை என் நண்பர்களுக்கு கொடுக்கலாம் என்று குறிப்பு எடுத்து கொடுக்கும் பொழுது நீயும் விண்ணப்பிக்கலாமே என்று சொன்னார்கள் நானும் என்ன நடக்கிறது என்று பார்க்கலாமே என்று விண்ணப்பித்தேன். இரண்டு மாதங்கள் கழித்து எனக்கு மட்டும் நேர்காணல் வந்தது இதில் சுவாரஸ்யம் என்றால் அதே நாளில் எனக்கு பெங்களூர்லேயே மற்றொரு நேர்காணல் இருந்தது. அந்த நேரத்தில் பெங்களூரு எனக்கு அவ்வளவு தெரியாது. என்னுடைய பெங்களூர் நண்பனயிடத்தில் இரண்டு நேர்காணல் காண்பித்து பெங்களூர் உள்ள நிறுவனத்தில்
    நேர்காணலுக்கு அழைத்து செல்லுமாறு சொன்னேன். அவன் அழைத்து கொண்டுபோனதோ வெளிநாட்டு நேர்காணலுக்கு என்ன செய்வது நேரம் இல்லை வந்தது வந்துவிட்டோம் நேர்காணலில் கலந்துகொள்ளலாமே என்று கலந்துகொண்டேன். மூன்று மாதம் கழித்து அப்பொய்ன்மெண்ட் ஆர்டர் வந்தது. அப்போது பணநெருக்கடி இருந்தது ஒரு வருடம் இருக்கலாம் என்று வந்தேன் 20 வருடங்கள் கழிந்துவிட்டது. இதுபோல் நிறைய நடந்துள்ளது. இந்த காலத்தில் உண்மையான ஜோதிடர்கள் கண்டறிவது கடினம்

    • @leemaprasanna2589
      @leemaprasanna2589 4 роки тому +2

      Pls send that astrologer name and no Anna

    • @tttddd5008
      @tttddd5008 4 роки тому +2

      Avar ippo irukara

    • @sureshmayura2781
      @sureshmayura2781 Рік тому

      Sir kindly send the name and address of the astrologer who has predicted your future if he is alive.suresh bangalore

    • @yuvaraj254
      @yuvaraj254 Рік тому

      @@sureshmayura2781 மன்னிக்கவும் எனக்கு இப்பொழுது எனக்கு 47 வயது ஆகிறது அவருக்கு எனக்கு ஜோதிடம் பார்த்த பொழுதே 50 வயது இருக்கும் எனக்கு 3 வயதில் ஜாதகம் எழிதினார் அவர் இறந்து 15 வருடங்களுக்கு மேல் இருக்கும். ஆனால் அவர் எழுதி வைத்துஉள்ள ஜாதகத்தை முழுவதுமாக நம்புகிறேன் ஏனென்றால் நான் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது தான் அதை படிக்க நேர்ந்தது அச்சிர்யப்பட்டு போனேன. அப்படியே என்னை பற்றி எழுதி இருக்கிறார்.. இத்தன்னைக்கும் .அவர் சிறிய தொகை மட்டுமே முடிந்ததை கொடுத்தால் வாங்கி கொள்வார் என்று சொல்வார்கள். இப்போது எந்த ஜோதிடரை நம்புவதே என்று தெரியவில்லை

    • @yuvaraj254
      @yuvaraj254 Рік тому

      மன்னிக்கவும் அவரை பற்றி கேட்டவர்களுக்கு பதில் சொல்லாததற்கு எனக்கு இன்று ஒருத்தர் கேட்ட பொழுது தான் எனக்கு பதில் சொல்ல நேர்ந்தது முன்பு எனக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த மாதிரி பதில் கருத்து எழுதுவது பற்றி தெரியாது

  • @kalinjarpiryanthoufeek9015
    @kalinjarpiryanthoufeek9015 3 роки тому +3

    ராஜேஷ் சார்
    நீங்கள் உண்மையில் நடிகராய் ஒளிர்ந்து இன்று அருமையான வழிகாட்டும் மக்களின் அறிவிற்கு கலங்கரைவிளக்கமாய் ஒளிரும் ஒரு ஒளி
    இறைவன் படைப்பில் அற்புதமான உண்மையான அழகான ஆழமான கருத்துக்களின் ஆழ் மெய்ஞான ஊற்று!

  • @apparentatrocities5711
    @apparentatrocities5711 4 роки тому +26

    நல்ல ஜோதிடரை பார்க்க உங்களுக்கு விதி இருக்க வேண்டும். அப்படி ஒருத்தர் பார்த்தாலும் உங்கள் ஜாதகத்தை சரியாக கணிக்க உங்கள் விதி துணை செய்ய வேண்டும்.
    என் தாயாரின் உடல் நிலை ஆயுள் பற்றி பார்த்த 2 வினாடி, இரண்டே வினாடியில் சரியாக சொன்ன ஜோதிடர் என் தொழில் பற்றி இரு முறை பார்த்தும் சரியாக சொல்லவில்லை. வேறு ஒரு புகழ் பெற்ற ஜோதிடர் வந்தவரை எல்லாம் நன்றாக பார்த்து என்னை காத்திருக்க வைத்து நான் அமர்ந்த போது வேறு ஒரு முக்கிய நபர் வர , எனக்கு எதையோ சொல்லிவிட்டு மூடி விட்டார்.
    எல்லாம் விதி.

  • @selvashanthi8851
    @selvashanthi8851 4 роки тому +5

    ஐயா உங்களைப் பற்றி
    கேள்விப்பட்டிருக்கிறேன்.
    நல்ல பண்புள்ள, அறிவுள்ள
    மனிதர் நீங்கள். பக்குவப்பட்ட
    பேச்சு உங்களிடம் வெளிப்படுகிறது.

  • @bsaravanansamu9112
    @bsaravanansamu9112 3 роки тому +4

    ஜோதிடர் முருகேசன் விலாசம், தொலைபேசி எண் தருகிறீர்களா?

  • @santhanamkrishnan2429
    @santhanamkrishnan2429 4 роки тому +19

    சுவிட்ச் போட்ட மாதிரி உடனே பதில் வியக்கவைக்கிறீர்கள்...

    • @anandsridharan4044
      @anandsridharan4044 4 роки тому

      Every interview is prepared for better viewership experience.

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan5465 4 роки тому +10

    அன்புச் சகோதரருக்கு மிக்க அன்புடன் சகோதரன். அன்பு வணக்கம். நான் சந்திக்க விரும்பும் நல்ல மனிதர் நீங்க ள் நன்றிகள் பல பல

  • @rajeshrajendran336
    @rajeshrajendran336 3 роки тому +26

    ஐயா, தங்கள் மேல் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு . . . தாங்கள் கூறிய ஜோதிடர் பால்ராஜை பார்த்தேன் . . . . அவர் நான் பார்த்த மோசமான ஜோதிடர்களில் முக்கியமானவர் . . . ஒரு ஜாதகத்திற்கு 1000/- ரூ வாங்குகிறார் . . ஆனால் சுத்த மோசமான ஜோதிடம். 10 நிமிடம் கூட ஜோதிடம் சொல்லவில்லை ஆனால் 1/2 மணி நேரமாக தற்பெருமையே பேசினார். 4 பச்சை இங்க் பேனா பயன்படுத்துகிறார் எழுத. அதை சொல்லி அவ்வளவு தற்பெருமை.
    அவரது தமிழ் உச்சரிப்பு மிகவும் மோசம்.
    குறிப்பாக அங்கே அவருக்கு பி. ஏ போல இருக்கும் அவரது மகன் ஏதோ தான் ஒரு மாவட்ட ஆட்சியர் போல நடந்து கொள்கிறான். பண்பாக பேசுதல் என்றால் என்னவென்று கேட்பான்.
    என் அனுபவத்தில் சொல்கிறேன். இந்த பால் ராஜிடம் போய் காசை வீணடிக்க வேண்டாம். பின்பு உங்கள் கர்ம பலன் படி 1000/- ரூ விரயமாக வேண்டுமென்றால் செல்லுங்கள்.

  • @clayforum4545
    @clayforum4545 4 роки тому +10

    You are really great sir. Your memory is extraordinary. You seem to spread positivity all around trying to help others. God bless you sir.

  • @sundharjieswaran3790
    @sundharjieswaran3790 4 роки тому +17

    I am following Ginger\Lemon skin Tea every day. Within a week, my digestion system became normal and motion is going freely.
    Thank you so much sir

  • @qf8822
    @qf8822 4 роки тому +12

    மனிதன் அணுவைவிட சிறியவன். மாலிகூல். மிகவும் அழகான உண்மை !

  • @mannandhai961
    @mannandhai961 Рік тому +2

    நாடி ஜோதிடத்தில் நம்மிடமே கேட்டுத்தான் விவரம் பெறுகிறார்கள். முதல் நாள் நீங்கள் சொல்லியபடி கைரேகை மற்றும் பிறந்த தேதி கொடுத்துவிட்டு வருகிறீர்கள். பிறந்த தேதி தெரிந்தால் பெரும்பாலும் பிறந்த கிரக நிலையை எழுதிவிடலாம். ஒரு சில நட்சத்திரங்களை தவிர மற்றவைக்கு சந்திரனையும் எழுதிவிடலாம். குறிக்க வேண்டியது பெரும்பாலும் லக்னம் மட்டுமே. இதை பகலில் பிறந்தீர்கள் என்று கேட்பார்கள். சொல்லும் பதிலை வைத்து 6 லக்னங்களை எளிதாக அடித்துவிடலாம். பாக்கியையும் ஒத்தையா ரெட்டையா மாதிரி கேள்விகளை விட்டு விட்டு தாவி தாவி போட்டு கண்டுபிடித்துவிடு்வார்கள். பின்போய் சரியான ஏடு எடுத்துவருவதாக உள்ளே சென்று கண்டுபிடித்த ஜாதகத்துக்கு அரைகுறை ஜோசியரிடம் பலன் கேட்டு அரைகுறை கவிதை வடிவில் உளறி கொட்டிவிடுவர். நாடி ஜோதிடம், எண்கணிதம் அனைத்தும் ஹம்புக். கிரக அமைப்பு ஜோதிடத்தில் சில உண்மைகள் உள்ளன. ஆயினும் அவை பலன் தராது. சுவாரஸ்யம் மட்டுமே.

  • @anbuk8173
    @anbuk8173 3 роки тому +9

    வணக்கம்..
    ஓரளவு ஜோதிடம் மீது எனக்கு இருந்த ஆர்வம்..
    இன்று மாண்புமிகு ராஜேஷ் அவர்கள் மூலம் நான் ஜோதிடம் கற்றுக்கொண்டு உள்ளேன்..
    நன்றிகள் கோடி அய்யா..

  • @dhanasekar2549
    @dhanasekar2549 2 роки тому +1

    ஐயா மருத்துவ குறிப்பு ஒரு வீடியோ பண்ணுங்க ஐயா உங்க வீடியோ மிக அருமையாக உள்ளது கேஸ்டிக் எதுனா சித்த மருத்துவம் சொல்லுங்க

  • @tamilawarenesschannel7031
    @tamilawarenesschannel7031 4 роки тому +6

    உண்மை தேட வேண்டும்.நல்ல ஜோதிடர் எங்கள் ஊரிலும் உண்டு.பெருமைக்கு கூற வில்லை ஜோதிட சாஸ்திரத்தில் பலன் கூறுவதில் அவர் போல் ஒருவரை நான் பார்த்த வரை நான் சந்தித்தது இல்லை.அவர் கணிதமே தனி.ஜாதகத்தில் இது எல்லாம் கூற முடியுமா என்ற வியப்பு மட்டுமே நம்மிடம் இருக்கும்.

    • @meivels8404
      @meivels8404 3 роки тому +2

      பெயர் மற்றும் விலாசம் சொல்லலாமே ஐயா

    • @dhasara
      @dhasara 2 роки тому +4

      Payarayum vilasathayum,sollamatenga enna mathavangaluku payanbadakudadhu,nalla Annan.

    • @gowrishankars2030
      @gowrishankars2030 2 роки тому +3

      Sir address pls

    • @sivaraman4977
      @sivaraman4977 Рік тому +4

      Address please

    • @sripriya8849
      @sripriya8849 Рік тому

      Neeinga sollura madure eruntha avar ph no thanga nan athiga kashda padoren pls

  • @raajeswarid.h.555
    @raajeswarid.h.555 Місяць тому

    Martin Sir, எனது தந்தையின் நண்பர் உடன் வேலை பார்த்தவர். எனக்கு 10 வயது இருக்கும் ராஜேஷ் சார் திருமண வரவேற்புக்கு சென்று வந்தோம். அப்போது என் தந்தை வாழ்த்து சொல்ல அருகே சென்றோம். ராஜேஷ் சாரை வியப்பாக பார்த்து கொண்டு என்னை கன்னத்தில் தட்டி அழகாக சிரித்தார். நல்ல மனிதர் பந்தா பண்ணாமல் அன்பாக நடந்து கொண்டார். Grape Juice was welcome drink. பிறகு நல்ல உணவு. அந்த மாலை மிகவும் சந்தோஷமாக சென்றது❤

  • @slike1353
    @slike1353 4 роки тому +26

    மதுரையில் நீங்கள் பரிந்துரைக்கும் ஜோதிடர் போன் நம்பர் வேண்டும் சார்

  • @asaravanan075
    @asaravanan075 8 місяців тому

    Sir Rajesh,
    Please you need to talk about CALCCANEUM SPUR remedies on natural, herbal or alternative without allopathy medicine

  • @MrKrish64
    @MrKrish64 4 роки тому +3

    விதி = லக்னம் , மதி = சந்திரன் , கதி = சூரியன் ... ஒன்று சரியில்லை என்றால் மற்றதை வைத்து பார்க்கலாம்

  • @ss-ho5sw
    @ss-ho5sw 2 роки тому +1

    ஐயா வெற்றிலை பாக்கு போட்டால் துப்பிவிட வேண்டுமா இல்லை முழுங்குவது சரியா.

  • @viswamahesh
    @viswamahesh 4 роки тому +5

    Proud to be born in india . your speech keep our belief still stronger. we can keep talking about our hindu culture and its strength

  • @thiruvaruljothidamkalaliya1464
    @thiruvaruljothidamkalaliya1464 4 роки тому +8

    ஜோதிடம் சார்ந்த உங்கள் ஆராய்ச்சி அனுபவங்கள் எல்லோருக்கும் பயனுள்ளது.

  • @drvchandramohan
    @drvchandramohan 4 роки тому +4

    One thing I appreciate much is your inclusive acceptance of diffrent opinions in your experience

  • @kumjagt5524
    @kumjagt5524 3 роки тому +2

    murugesan astrologer nice guy. prediction also so nice 100 % correct

    • @kuttu6448
      @kuttu6448 3 роки тому +1

      Address please sir

  • @vijayalakshmiswaminathan7757
    @vijayalakshmiswaminathan7757 4 роки тому +8

    Super rajesh nobody will say u r a Christian.

  • @foodramars7826
    @foodramars7826 3 роки тому +1

    Ennada kodumai..ithayum dislike panna oru groupa....Rajesh sir you are really great

  • @SK-ud3eg
    @SK-ud3eg 4 роки тому +11

    100 years old neem tree is a Maha Sanjeevini herb(prevents death) as per Great Siddhas

    • @Kiruthick08
      @Kiruthick08 4 роки тому

      Pls explain briefly

    • @SK-ud3eg
      @SK-ud3eg 4 роки тому +15

      @@Kiruthick08 i read some years back... in a vaidhya nool of 18 great siddhas... where it was mentioned that pattai(outer skin of this 100yrs old neem trees bark) made into powder + one other herb prepared in a specific way adding nattu sarkarai... eaten for 48 days makes body like stone and nerves of steel and no death....attain gnana....
      Will search for it again...if i get details I will post...

  • @balakeethai
    @balakeethai 4 роки тому +10

    விதி,மதி,கதி விளக்கம் அற்புதம் சார் 👌

  • @ssjothidam
    @ssjothidam 4 роки тому +2

    மிக்க நன்றி அய்யா மிக தெளிவான விளக்கம் கோடான கோடி நன்றி அருமையான விளக்கம் நன்றி நன்றி நன்றி

  • @sathikurup09
    @sathikurup09 4 роки тому +12

    Rajesh Sir, I went and met Murugesan . Without my horoscope. He told everything. Really wonderful. Thank you so much.

    • @Jayaprakash47023
      @Jayaprakash47023 4 роки тому

      Hw dud he ssy

    • @Jayaprakash47023
      @Jayaprakash47023 4 роки тому

      Wat basis did he say

    • @jayanthisj8637
      @jayanthisj8637 4 роки тому

      How to meet Murugesan sir.where is he.please reply .plzz.my email address sjjayanthi.career@gmail.com. plz reply .

    • @Jayaprakash47023
      @Jayaprakash47023 4 роки тому +1

      @@UniiversalWiisdom unguludya exp sollunga murugesan pathi

    • @qharithashri444
      @qharithashri444 4 роки тому +1

      Sir I am in chennai pls give murugesans address. Thanku

  • @Nobody-ko6sj
    @Nobody-ko6sj 4 роки тому +1

    வணக்கம் ஐயா. மிக்க நன்றி. பலப்பல அருமையான கருத்துக்கள். பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி. இன்னும் அருமையான பதிவுகளை எதிர்பார்க்கிறோம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். வாழ்க வையகம்.

  • @srinivasanmuthukrishnan6223
    @srinivasanmuthukrishnan6223 4 роки тому +3

    Great ஸ்ரீ ராஜேஷ்
    Amazing knowledge

  • @meenakshijayameena6906
    @meenakshijayameena6906 Рік тому

    Nan niraiya amnusya visangalai santhithu varugiren..

  • @rajaparamasivam9832
    @rajaparamasivam9832 4 роки тому +20

    சிறந்த நாடி ஜோதிடர் எண் கொடுங்கள் ஐயா..

    • @sriramanj
      @sriramanj 3 роки тому +1

      Vaithieswaran koil, poosamuthu Nadi jothidar

    • @rsthevakavirajan6339
      @rsthevakavirajan6339 2 роки тому

      @@sriramanj pls,can you sent naadi jothidar mr.poosamuthu hand phone number

  • @sumithrabhat6747
    @sumithrabhat6747 Рік тому

    Sir u r talking all about horoscope is very nice.

  • @deepakkumar-vx8qr
    @deepakkumar-vx8qr 4 роки тому +6

    Sir u should live long nd share your knowledge with us i pray God for ur health nd wealth🙏🙏🙏🙏🙏

  • @arunmahadevan833
    @arunmahadevan833 2 роки тому

    🙏🙏🙏🙏ஐயா மிக்க நன்றி ஐயா தாங்கள் கற்றதை மிகத்தெளிவாக ஏடுத்துறைப்பது மிகமிக சிறப்பு.

  • @rambaskaran1729
    @rambaskaran1729 3 роки тому +6

    Sir, Great speech and information! You mentioned about SINGAMPATTI JAMIIN. Is it near TIRUNELVELI KALLIDAIKURICHi Manimuththaru? I have lived there!
    I have a picture of the JAMINDHAR in 1952 to 1956 opening ceremony of
    MANIMUTHTHARU DAM! My father was an Engineer constructing that dam!
    Ram Baskaran

  • @RajeshRajesh-ib9lb
    @RajeshRajesh-ib9lb 3 роки тому

    ஐயா, உங்கள் வழிகாட்டுதல் படி ஜோதிடர் திரு.முருகேசன் அவர்களை சந்திக்க முடிந்ததில் மிக மகிழ்ந்தேன், அருமையான அனுபவம், நாடி ஜோதிடம் பார்க்கவும் ஒரு ஜோதிடர் எண் அளித்து உதவுங்கள்🙏🙏 🙏

    • @chitravicky2878
      @chitravicky2878 3 роки тому

      Sir engalukku mr.murugesan number sollungalen pls

  • @SivaKumar-jq2od
    @SivaKumar-jq2od 3 роки тому +3

    The mind is calm when listening to your experiences

  • @vinarasi4280
    @vinarasi4280 2 роки тому +1

    சார் வணக்கம்... கோயம்பத்தூர் ல நல்ல ஜோதிடர் யாராவது தெரிந்தால் சொல்லுங்க pls.

  • @bukkk3230
    @bukkk3230 4 роки тому +4

    Respected Sir, I want to know about abuktha moola which comes between kettai and moolam,ayilium and makam,Revathi and aswini .It's duration about 180 minutes.Kindly give me the details.Baktha Thuladi dhas was born in this time.

  • @தளபதி-ய9ட
    @தளபதி-ய9ட 2 роки тому +1

    நன்றி!

  • @vasanthkalai007
    @vasanthkalai007 4 роки тому +18

    Sir, I tried calling palraj and murugesan... Both of them are not picking the call...

    • @shanmugavadivelv8829
      @shanmugavadivelv8829 4 роки тому

      Dear ji. Pl give number to talk palraj

    • @thiruudhayakumar5731
      @thiruudhayakumar5731 4 роки тому +1

      Paulraj sir ketta pona enaku satification ila ninga yaruna pona feedback sollunga

    • @thiruudhayakumar5731
      @thiruudhayakumar5731 4 роки тому +1

      @@shanmugavadivelv8829 Paulraj sir ketta pona enaku satification ila ninga yaruna pona feedback sollunga

  • @dganapathi7968
    @dganapathi7968 3 роки тому

    Vanakkam sir. Arumaiyana padhivu. Thelivaana pechchu. Nandri. SATHAMAANAM BAVATHI. Ellam valla eraiarul endrum ungalukku thunai puriyattum.

  • @vazhgavalamudan
    @vazhgavalamudan 4 роки тому +11

    காய்ந்த எலுமிச்சை தோலா அல்லது fresh பழத்தில் தோலா? எலுமிச்சை தோலை காயவைத்து உபயோகிக்கலாமா? அதன் செய்முறையே ஒரு வீடியோ போடுங்கள் ஐயா அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்

  • @tidingwaves4952
    @tidingwaves4952 4 роки тому

    Sir..which one is best to follow , vakkiam or thiruganitham panjagam. Thanks and regards

  • @prasamu
    @prasamu 4 роки тому +3

    En jadhagathai vaithu en kula deivangalai kandupidikka mudiyuma??

  • @kaliyamoorthyt4647
    @kaliyamoorthyt4647 Рік тому

    அக்குபஞ்சர் வைத்தியம் முறை பற்றி சற்று விளக்க தரவும்

  • @ss210156
    @ss210156 4 роки тому +4

    Mr.Martin Sir, ஒரு அற்புதமான மனிதர். நான் அவரிடம் பயின்றிருக்கிறேன். Very cool person and stylish person. I liked his hair style and tone very much. I think he became HM too there in CHSS school.

    • @vasanthidharmar8736
      @vasanthidharmar8736 4 роки тому

      ஐயா, ஒருவரோட ஜாதகத்தை வைத்து அவரை வசியமோ அல்லது மருந்து வைத்து மயக்க முடியுமா? அப்படி ஆம் எனில் எவ்வளவு நாட்களில் சரியாகிவிடும், இல்லை அதை கண்டுபிடிக்க முடியுமா? தயவுசெய்து பதில் கூறுங்கள். நன்றி ஐயா.

  • @kveeran2779
    @kveeran2779 3 роки тому

    Iyya vanakkam en peyar veeran nan en pirantha theathi therinthu kolla vendum athai kandu pudikkum jothidar yaravathu irukkargala irunthal konjam sollungal iyya

  • @Diyas_happy_life
    @Diyas_happy_life 4 роки тому +12

    Hindu religion is great always. It is a diamond covered with some dirt.

    • @arula9794
      @arula9794 4 роки тому

      Hinduism isn't a religion until people from middle east came to India.

    • @geethatm7883
      @geethatm7883 4 роки тому +1

      What ever, Hinduism is great

  • @Kamal-nc8wg
    @Kamal-nc8wg 2 роки тому

    Vanakam sir unga speach kekumbodhu nenga vazhra kalathula nangalum irukomnu nencha perumaya iruku ungala nerla parka mudincha adhu enga pakiyama irukum sir anumadhi kudupeergala ?

  • @cirancj4182
    @cirancj4182 4 роки тому +8

    ஜோதிடர் முருகேசன் அவரை இ‌ன்று நேரில் சென்று பார்த்தேன்..
    நல்ல அனுபவம்.. நான் மிகவும் திருப்தி அடைந்தேன்.. பார்க்கும் நேரம் 11 am to 7 pm.. Appointment தேவை இல்லை.. அலைபேசியில் அழைக்காமல் நேரில் சென்று பயன் பெறுங்கள்.. மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🙏

    • @sankars7071
      @sankars7071 4 роки тому

      சேலம் la இருக்கோம் sir apo அவர் phone la பாத்து சொல்வாரா.covid 19 situation

    • @cirancj4182
      @cirancj4182 4 роки тому +3

      @@sankars7071 அலைபேசியில் நான் பல தடவை அழைத்த போது அவர் எடுக்கவே இல்லை.. அதனால் தான் நேரில் சென்று பார்த்தேன்.. நீங்க முயற்சி செய்து பாருங்கள் அல்லது sms செயுங்கள்..

    • @srivinayaga422
      @srivinayaga422 4 роки тому +1

      சார் அவரது விலாசம் பகிரமுடியுமா எனது வாழ்க்கயே வெறுத்துள்ளேன் தங்கள்மூலமாக ஒரு சிறு வழி கிடைக்கலாம்,,,,,,

    • @sindhu9068
      @sindhu9068 4 роки тому

      Fees evlo sir?

    • @shanthp1811
      @shanthp1811 4 роки тому

      Your number please

  • @chelliahduraisamy7781
    @chelliahduraisamy7781 Рік тому

    Got medical seat in 1962. But joined in postoffice. This is fate man's life is preordained. I do concur with you sir

  • @தமிழன்ச.வாசுதேவன்

    எனக்கு வைத்தீஸ்வரன் கோவிலில் நாடி ஜோதிடம் பார்க வேண்டும் தயவு செய்து யாரை காண வேண்டும் என்று கூறி உதவ வேண்டும் ஜயா

  • @abianutwins3908
    @abianutwins3908 4 роки тому +1

    நான் வீட்டில் வேலை செய்யும் போது அதிகமாக உங்கள் பதிவு , உங்களை போன்ற சிலபேர் , சிலசமயம் 90 பாடல்கள் கேட்பேன்....தேடினாலும் உங்களுக்கு சொன்னது போல துல்லியமாக யாரும் சொல்லவில்லை....தெடலிலே வாழ்க்கை முடிந்துவிடும்போல....என் மகன் நேர்ந்த விபத்திற்க்கு விதியா , சதியா என தெரிய வேண்டும்....இழப்பின் கொடுமையால் செத்தும் தினம் வாழ்ந்து கொண்டுள்ளேன்....நல்ல ஜோதிடர் நம்பர் சொல்லுங்கள்....

    • @psaran1
      @psaran1 3 роки тому

      @@UniiversalWiisdom அவர்களுக்கு போன் செய்தால் எடுப்பதில்லையே?

    • @prabuxavier23
      @prabuxavier23 3 роки тому

      @@UniiversalWiisdom ஜோதிட கட்டணம் எவ்வளவு?

    • @abianutwins3908
      @abianutwins3908 3 роки тому

      @@UniiversalWiisdom நன்றி...சென்று பாா்க்கிறேன்..

  • @rameshiyappan1648
    @rameshiyappan1648 4 роки тому +5

    Sir, Please speak something about Law of Attraction

  • @karpagathangavel1758
    @karpagathangavel1758 Місяць тому

    Great great sir

  • @krishnaprasath313
    @krishnaprasath313 4 роки тому +30

    Neenga oru pokkisham... Rajesh uncle 👌

  • @SathishKumar-lb3lv
    @SathishKumar-lb3lv Рік тому

    Respected sir,
    How r u sir
    I'm S.Jansirani now I staying in madurai i watch u r video sir very useful life .

  • @yeshovenkat4450
    @yeshovenkat4450 4 роки тому +7

    Rajesh sir ...tell us the secret of how you look so young always ...great

  • @arumumugam4568
    @arumumugam4568 Рік тому

    நன்றி ஐயா நல்லதெநடக்குட்டும் ❤️🙏🙏🙏🙏

  • @thamizharam5302
    @thamizharam5302 Рік тому +1

    தாங்கள் அளித்த mobile number யாரும் எடுத்து பேசவில்லை what app கூட தகவல் அனுப்பியும் பதில் அளிக்கவில்லை இதை எப்படி எடுத்துக்கொள்வது அய்யா

  • @bakthistories
    @bakthistories 4 роки тому +10

    ஐயா, கோயிலில் கொடி மரத்தின் நிழல் நம் மேல் விழக்கூடாது என்கிற விஷயத்தை பற்றி சற்று சொல்லுங்கள்

  • @reshaknarayan3944
    @reshaknarayan3944 3 роки тому +1

    Thankyou, so much for sharing the contacts.

  • @cirancj4182
    @cirancj4182 4 роки тому +3

    Like he said there are some good astrologer in india.. We need to search hard and get it best.. In korattur astrologer lakshmi narayanan who is 99% prediction are correct and his knowledge towards astrology is outstanding.. But now he's stopped seeing outsiders.. That's y I'm started searching now... 😔

  • @venkatapathyalagiamanavala6503

    ஐயா நான் திருச்சியை சேர்ந்தவன். தயவுசெய்து திருவானைக்காவல் நாடி ஜோதிட ரின் இருப்பிடம் பற்றி மீண்டும் கூறவும்

  • @nakshatra8209
    @nakshatra8209 4 роки тому +3

    Was just waiting for ur video sir

  • @vijayasriganesh7103
    @vijayasriganesh7103 3 роки тому +1

    Ayya nalla kairegai nipunar yaravathu iruntha sollungalen

  • @mathi..
    @mathi.. 4 роки тому +4

    உங்களை ஓர் நாள் சந்திக்கனும் ஆனால் எனக்கு சென்னைக்கு வருவதற்கான வேலையே இல்லை தஞ்சைக்கு வந்தால் தெரியப்படுத்தவும் விருப்பம் மட்டுமே வேறு ஒன்றும் இல்லை ராஜேஷ் ஐயா அவர்களே

  • @sundharjieswaran3790
    @sundharjieswaran3790 4 роки тому +2

    After having the ginger\lemon tea regularly, my body is so fine and immune system improved a lot. Earlier, I used to get cough and cold frequently, now I am not getting. Thanks

    • @ashwinshankar1599
      @ashwinshankar1599 5 місяців тому

      DRY PANNI USE PANNANUM AH ILLA APPIDIYE USE PANNALAM AH

  • @reezma1962
    @reezma1962 4 роки тому +11

    Sir, நான் இலங்கை உங்களிடம் என் ஜாதகம் பற்றி பேசனும், உங்கள் நம்பர் தர முடியுமா?

  • @susycooks9908
    @susycooks9908 Рік тому

    Coimbatore l neengal sollum jothidar,naadi jothidar sollungal sir

  • @harirajr2565
    @harirajr2565 4 роки тому +10

    சர், உங்களுக்கு எப்படி இவ்ளோ ஞாபக திறன் இருக்கின்றது? ஞாபக திறன் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்.
    இந்த digital உலகம் மனிதனின் ஞாபக திறனை குறைகின்றதா ?

    • @tttddd5008
      @tttddd5008 4 роки тому +1

      ஞாபக சக்தி அதிகரிக்க வல்லாரை சாப்பிட வேண்டும்

    • @omsai3884
      @omsai3884 4 роки тому +1

      தியானம்

  • @kanimozhijayakumar4017
    @kanimozhijayakumar4017 4 роки тому +2

    Because lot of confusions in astrology... spirituality...etc...thanks for sharing ur experience s and genuine opinions abt these topics.....keep going ...sir

    • @jimmatrix7244
      @jimmatrix7244 2 роки тому

      Confusions are caused by liberals, educated people and non believers. You can identify them through their questions. They rely on logic and science and asks for proof. They refuse to accept that there is a realm beyond science and logic. thus the constant bickering and mocking of our practices.

  • @jenuvarum613
    @jenuvarum613 4 роки тому +7

    சார் முருகேசன் சார்ரை பார்க்க முன்பதிவு செய்யவேண்டுமா?

    • @kumjagt5524
      @kumjagt5524 3 роки тому

      Not required.. he is good astrologer

  • @kanmani1938
    @kanmani1938 2 роки тому

    நன்றி ஐயா

  • @aadithyana2663
    @aadithyana2663 4 роки тому +9

    🙏சித்த மருத்துவ குறிப்புகள் வேண்டும் ஐயா 🙏

  • @MS-ew2uq
    @MS-ew2uq 4 роки тому

    Sir plz discuss on :
    Why infertility is increasing , solutions any if u know
    Also steps to take for a healthy lifestyle n Healthy relationship.
    We value ur words n knowledge must sir plz share ur opinion.

  • @subramanianr5357
    @subramanianr5357 3 роки тому +4

    With vast knowledge of astrology can anyone tell who killed Sankararaman in Kanchi in 2004 ? It's not about uncertain future but a definite past.

    • @kanannkg464
      @kanannkg464 2 роки тому

      Tirupati online uncle mobile number

  • @antonyiruthayaraj6067
    @antonyiruthayaraj6067 2 роки тому

    ஐயா. கடக ராசி கன்னி லக்னம் ஆயில்ய நட்சத்திரம். பிறந்த நாள் 14.3.1984 எனக்கு அரசு வேலை கிடைக்குமா?

  • @rathiprakash7813
    @rathiprakash7813 4 роки тому +9

    Ella josier kum panam aasai adhigam vanditchi. 1500 , 3000&5000rs vangranga.

    • @Jayaprakash47023
      @Jayaprakash47023 4 роки тому

      When murugesan sir coming ji pls reply

    • @raghudeenadayalu3363
      @raghudeenadayalu3363 4 роки тому +1

      @@UniiversalWiisdom can I hv your mobile number pl.Raghu..Salem...9842731413

    • @londontaxi5292
      @londontaxi5292 3 роки тому

      @@UniiversalWiisdom
      Please share murugasan jothida experience.
      Is it happened future?
      Thank you

    • @londontaxi5292
      @londontaxi5292 3 роки тому

      @@UniiversalWiisdom Please share true jothidar number your experience?
      Thank you

  • @ravikra8891
    @ravikra8891 Місяць тому

    வணக்கம் சார் மதுரவாயில் முருகேசன் சாரோட போன் நம்பர் கொஞ்சம் போட்டு விடுங்க சார்

  • @saravanang6299
    @saravanang6299 4 роки тому +5

    Nice interview

  • @vishnuraju4643
    @vishnuraju4643 3 роки тому

    Raju thulam rasi suvathi nachathiram 3 m patham kadagam laknam 2021epadi erukum... Aiya...

  • @ArunKumar-kl6eq
    @ArunKumar-kl6eq 4 роки тому +6

    Good evening respected Sir, Arun Kumar from Bangalore, your speeches are very useful , sir nowadays I see videos about DNA astrologer, have you come across this sir????

  • @senthilv7350
    @senthilv7350 6 місяців тому +1

    Sir.... Nalla jathagam parkim thanjavur josiyar name sir....

  • @ilavarasiinbaraj2116
    @ilavarasiinbaraj2116 4 роки тому +16

    Neenga pesaradhu ketukittu irukalam Sir

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 4 роки тому

      Namma makkaluku nalla pesuna podhum,...Alwa remba alaga kuduthudalam ;-)

  • @marimunthu6981
    @marimunthu6981 Рік тому

    அய்யா வணக்கம் என் பெயர் R மாரிமுத்து நான் ஜோதிடம் பயின்று வருகிறேன் எனக்கு ஒரு சந்தேகம் கிரகங்கலுக்கு உணர்வு உண்டா இல்லை பதில் எதிர் பார்க்கிறேன் அய்யா கூறுவீர்களா🙏

  • @parimaladevi7360
    @parimaladevi7360 4 роки тому +8

    Sir, சேலத்தில் நல்ல சோதிடர் சொல்லுங்களேன்.ப்ளீஸ்....

    • @9786238695
      @9786238695 4 роки тому

      Nan Salem

    • @9786238695
      @9786238695 4 роки тому +3

      நான் பார்த்த மிகச்சிறந்த ஜோதிடர் பற்றி கூறுகிறேன்

    • @psaran1
      @psaran1 4 роки тому

      @@9786238695 soluga

    • @jayanthisj8637
      @jayanthisj8637 4 роки тому

      @@9786238695 plz sollungal

    • @gowthamana5457
      @gowthamana5457 4 роки тому

      Solunga

  • @thomasvictor2209
    @thomasvictor2209 4 місяці тому

    சார் ரொம்ப மிக மிக அவசரம் உங்க அலைபேசி எண் கிடைக்குமா யூரியா கிரியாட்டின் 21 இருக்கு என்ன செய்யலாம்

  • @selvashanthi8851
    @selvashanthi8851 4 роки тому +3

    தேடல்தான் மிகச்சிறந்த வழி.
    மறைபொருள்களுக்கு
    நுழைவு வாயில் தேடல்.

  • @antonyswamy8916
    @antonyswamy8916 Рік тому

    Anna Nagar Antony நைஸ் சர் வெரி நைஸ்

  • @vigneshdhamodharan4039
    @vigneshdhamodharan4039 4 роки тому +3

    S in practically I know eat cat...i notice the change

  • @rkgnanam5591
    @rkgnanam5591 4 роки тому

    மருந்தே உணவு
    உணவே மருந்து
    சித்த வைத்தியத்தின் சிறப்பு
    அழகா சொல்றார் ராஜேஷ்
    ஒரு மனிதனின் ஜோதிட வாழ்க்கை நிலையினை
    கவிஞர் கண்ணதாசன் தப்பு தாளங்கள் படத்தில் இப்படி எழுதுகிறார்
    பல்லவியில்
    தப்பு தாளங்கள் வழி தவறிய பாதங்கள்
    இவன் இப்படி வாழ்வெதென அவன் எழுதிய வேதங்கள்
    இப்பாடலில் இரண்டு சரணங்களிலும்
    இப்படித்தான் முடித்திருப்பார் கவிஞர்
    "விதி ,,வழி ,,தினம் ஓடும் ஓடங்கள் "
    இதில் ஓடங்கள் என்பது மனிதர்கள் .
    ஏன் மனிதனை ஓடத்தோடு ஒப்பிட்டார் கவிஞர்
    "ஆசையே அலை போலே
    நாமெல்லாம் அதன் மேலே
    "ஓடம் " போலே ஆடிடுவோமே
    வாழ் நாளிலே