SEER MIGU CHENTHOOR | SKANDHA SASHTI SERIES | THRIUCHENDUR | Day 2

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ • 101

  • @gopikrish5736
    @gopikrish5736 2 роки тому +5

    நான் பல கோவிலுக்கு சென்றுள்ளேன் ஆனால் திருச்செந்தூர் சென்ற பொழுது எனக்கு கிடைத்த மகிழ்ச்சி வேறு எங்கும் இல்லை ❤️ முருகா ❤️

  • @achuabhi8255
    @achuabhi8255 3 роки тому +2

    அடடா,என்ன அற்புதம்,சகோதரர் மது அவர்களின்,
    நல்ல தெளிவான குரல் வளம்,
    நிகழவுகளின் வர்ணனை,
    பிண்ணனி வீணை இசை,
    காட்சிகளின் அழகான கோர்வை, வார்த்தைகளின் ஏற்ற இறக்கம்,பக்தியால் பரவசப்படுவதைத் தவிர வேறெங்கும் செல்ல முடியாது கட்டிப்போடுகிறீர்கள்.
    வாழ்க நீடூழி குழுவினர் அனைவரும்.உள்ளம் உருகுதைய்யா முருகா.
    மிக்க நன்றி.

  • @anbudansekar2303
    @anbudansekar2303 3 роки тому +18

    தேவியர் இருவர் மேவிய குகனே!
    திங்களை அணிந்த சங்கரன் மகனே!
    பாவலர் யாவரும் பாடிய வேந்தனே!
    பொன்மயிலேறிடும் ஷண்முக நாதனே! 🙏

    • @ஶ்ரீஅய்யா
      @ஶ்ரீஅய்யா 2 роки тому

      ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை........முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்....
      அய்யாவின் ஆறு படை வீடுகள்...
      1. வாதிரிப்பட்டி - குருந்தமரம்
      2. குடுமியான்மலை - ஆத்திமரம்
      3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை)
      4. விராலிமலை - வன்னி மரம்
      5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம்
      6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம்
      இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929

  • @kanagathirupathi6290
    @kanagathirupathi6290 3 роки тому

    சிவாய நம. வணக்கம். மிகவும் சிறப்பான இது வரை தெரிந்த/தெரியாத தகவல்கள். மிக்க நன்றி. அழகான தொகுப்பு.மதுசூதனன் ராகமாலிகா தொலைக்காட்சிக்கு கிடைத்த வரம். இந்த நூற்றாண்டிலும் இப்படி ஆன்மீக விசயங்களை அழகாக சொல்லும் மகனுக்கு இறைவன் திருவருள் கிடைக்க வேண்டுகிறன்......அம்மா.

  • @anurakas
    @anurakas 3 роки тому +6

    எத்தனையோ முறை திருச்செந்தூர் சென்றிருக்கிறேன்....என் கல்யாணமே கூட அங்கேதான்....
    இன்று என் பேத்தி மொட்டை கூட அங்குதான்... ஆனால் இவ்வளவு அழகாக நான் உள் வாங்கியதேயில்லை.....
    அருமை.... அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

    • @ஶ்ரீஅய்யா
      @ஶ்ரீஅய்யா 2 роки тому

      ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை...முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்....
      அய்யாவின் ஆறு படை வீடுகள்...
      1. வாதிரிப்பட்டி - குருந்தமரம்
      2. குடுமியான்மலை - ஆத்திமரம்
      3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை)
      4. விராலிமலை - வன்னி மரம்
      5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம்
      6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம்
      இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929

  • @aanandamohan2874
    @aanandamohan2874 2 роки тому

    ராகமாலிகாவின் படைப்பு எப்பொழுதுமே Perfection To The Maximum தான். சிறப்பு.

  • @muthukumar5512
    @muthukumar5512 Рік тому +1

    🙏🙏🙏 எங்கள் இஷ்ட தெய்வம் திருச்செந்தூர் முருகன் ❤️

  • @vaidhehipasupathi714
    @vaidhehipasupathi714 3 роки тому +11

    மிக அருமையா விவரித்து உள்ளீர். Mikka நன்றி. Beautiful photography. EXCELLENT VEENAI. ALWAYS ragamalika is the best . முருகனுக்கு potri.🙏

  • @elangovanshanmugavelu458
    @elangovanshanmugavelu458 2 роки тому +1

    அருமை

    • @ஶ்ரீஅய்யா
      @ஶ்ரீஅய்யா 2 роки тому

      ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை....முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்....
      அய்யாவின் ஆறு படை வீடுகள்...
      1. வாதிரிப்பட்டி - குருந்தமரம்
      2. குடுமியான்மலை - ஆத்திமரம்
      3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை)
      4. விராலிமலை - வன்னி மரம்
      5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம்
      6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம்
      இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929

  • @meenakshimuralidhar6498
    @meenakshimuralidhar6498 2 роки тому +1

    Nangal Neriley Parthu Kettu Arul Perugirom! Mikka Nandri 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @indrajsanthosh6095
    @indrajsanthosh6095 3 роки тому +1

    Muruga muruga

  • @shanmugasuntharam2441
    @shanmugasuntharam2441 3 роки тому +1

    ஜெயந்திநாதரே....முருகா ...முருகா

    • @ஶ்ரீஅய்யா
      @ஶ்ரீஅய்யா 2 роки тому

      ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை.முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்....
      அய்யாவின் ஆறு படை வீடுகள்...
      1. வாதிரிப்பட்டி - குருந்தமரம்
      2. குடுமியான்மலை - ஆத்திமரம்
      3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை)
      4. விராலிமலை - வன்னி மரம்
      5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம்
      6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம்
      இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929

  • @vectorindojanix848
    @vectorindojanix848 3 роки тому +14

    The quality of your programs are so good. 👌 highly informative well curated with good presentation. Music picturisation & narrator tamil skills amazing. Too good a programme

  • @TP-fr7sv
    @TP-fr7sv 3 роки тому +1

    கந்தன் திருநீறணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்
    செந்தூர் வேலா போற்றி!

  • @vijimurugaiyah3028
    @vijimurugaiyah3028 3 роки тому +4

    ஓம் முருகா அழகான கதை மனதை சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் எம்பெருமான் சிவபெருமான் அற்புதமாக கூறியுள்ளீர்கள்
    பாட்டும் அற்புதம் நன்றி ஐயா

    • @shankarthirunauvakarasu8434
      @shankarthirunauvakarasu8434 3 роки тому

      அற்புதம்

    • @ஶ்ரீஅய்யா
      @ஶ்ரீஅய்யா 2 роки тому

      ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை........முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்....
      அய்யாவின் ஆறு படை வீடுகள்...
      1. வாதிரிப்பட்டி - குருந்தமரம்
      2. குடுமியான்மலை - ஆத்திமரம்
      3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை)
      4. விராலிமலை - வன்னி மரம்
      5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம்
      6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம்
      இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929

  • @vijayasathish3142
    @vijayasathish3142 3 роки тому +1

    🙏 Namaskaram 🙏

  • @sankkars5630
    @sankkars5630 3 роки тому +1

    அருமையான தமிழ் உச்சரிப்பு. மேற்கு கோபுரத்தின் வரலாற்று பின்ணனி( மேற்கு கோபுரம் ஏன் திறக்காமல் என்பதிற்கான காரணம் ஓரளவிர்க்கு இப்போதுதான் எனக்கு புரிந்தது) விவரித்த விதம், நாழிக்கிணறு பக்கத்தில் ஜீவசமாதிகள் இருக்கும் தகவல் அருமை.

    • @ஶ்ரீஅய்யா
      @ஶ்ரீஅய்யா 2 роки тому

      ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை...முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்....
      அய்யாவின் ஆறு படை வீடுகள்...
      1. வாதிரிப்பட்டி - குருந்தமரம்
      2. குடுமியான்மலை - ஆத்திமரம்
      3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை)
      4. விராலிமலை - வன்னி மரம்
      5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம்
      6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம்
      இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 2 роки тому

    SEER MIGU CHENTHOOR | SKANDHA SASHTI SERIES | THRIUCHENDUR | Day 2 - அற்புதம். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி RagamalikaTV

  • @superthalaiva709
    @superthalaiva709 3 роки тому +6

    🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூரில் பள்ளி முதல் (சரவண ஐயர் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளி) கல்லூரி (ஆதித்தனார்) வரை படித்ததால்....திருச்செந்தூர் சென்று தரிசனம் செய்வதும், திருச்செந்தூர் பற்றி அறிந்து கொள்வதும் மிகவும் உணர்வோடு ஒன்றியது.... நன்றிகள் பல...

    • @ஶ்ரீஅய்யா
      @ஶ்ரீஅய்யா 2 роки тому

      ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை...முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்....
      அய்யாவின் ஆறு படை வீடுகள்...
      1. வாதிரிப்பட்டி - குருந்தமரம்
      2. குடுமியான்மலை - ஆத்திமரம்
      3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை)
      4. விராலிமலை - வன்னி மரம்
      5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம்
      6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம்
      இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929

  • @mayanarunachalam6830
    @mayanarunachalam6830 3 роки тому +5

    பின்னணி வீணை இசை மிக அருமை.

  • @bhuvanaravindran3912
    @bhuvanaravindran3912 3 роки тому

    Aruumai. Enna தெளிவான உச்சரிப்பு.

  • @anurakas
    @anurakas 3 роки тому +3

    Stunning photography...
    Kudos to everyone....

  • @bansurishankar
    @bansurishankar 3 роки тому +1

    The volume of information delivered is huge but yet the style of delivery is so simple and elegant..shows your passion towards the subject...hats off to the great work you are doing !!🙏

  • @subbulakshmimuruganandham2210

    , ..
    அருமை அருமை தம்பி

  • @sudhasukumar177
    @sudhasukumar177 3 роки тому +3

    Absolutely! Informative...v.v.interesting..and so clear...its afeast for our eyes and ears...the music isso heavenly!

  • @RS-df2gr
    @RS-df2gr 3 роки тому

    அற்புதமான விதத்தில் விளக்கங்களை அளிக்கும் தங்களுக்கு வாழ்த்துகள் !!

  • @ikassihien9328
    @ikassihien9328 3 роки тому +1

    நன்றி அண்ணா

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 3 роки тому

    Nandrigal Kodi Sagothara Om Muruga

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 3 роки тому +3

    கந்த புராணத்தினை
    சொல்லிக் கொண்டே
    கோவிலையும் சுவாமியையும் தீபாராதனையையும்
    காண்பித்து எங்களையும்
    கோவிலில் இருப்பது போல உணரச்செய்தமைக்கு
    நன்றி.

    • @ஶ்ரீஅய்யா
      @ஶ்ரீஅய்யா 2 роки тому

      ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை...முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்....
      அய்யாவின் ஆறு படை வீடுகள்...
      1. வாதிரிப்பட்டி - குருந்தமரம்
      2. குடுமியான்மலை - ஆத்திமரம்
      3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை)
      4. விராலிமலை - வன்னி மரம்
      5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம்
      6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம்
      இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 3 роки тому

    Very nice Story Om Sri Muruga namaha

  • @latharamachandran2389
    @latharamachandran2389 3 роки тому +1

    Gopura varalaru miga arumai 🙏

  • @luckan20
    @luckan20 3 роки тому +1

    Excellent information.

  • @coolgundu
    @coolgundu 3 роки тому +1

    Another Awesome one!! Anjani Veena tooo good! Presentation superb

  • @umaramesh4621
    @umaramesh4621 3 роки тому +1

    ஹா ஹா அருமை

  • @sheelasukumaran3396
    @sheelasukumaran3396 3 роки тому

    அருமையான பதிவு நன்றி

  • @latharamachandran2389
    @latharamachandran2389 3 роки тому +1

    Desiga moorthi vazhga ascharyam... 🙏 Mouna samigal and kasi swamigal varalaru 🙏 Thirupani ragasiyam arpudam.

  • @latharamachandran2389
    @latharamachandran2389 3 роки тому +1

    Om Ganapathi potri!! 🙏🙏Thirusitambalam 🙏🙏 veenai isai miga poruthamana bgm. 👍🙏🙏🎉

  • @sankarp7071
    @sankarp7071 3 роки тому +1

    Excellent information and that too not very much known information. Thanks for your effort. Also your rendition is very clear and crisp. Blessed 🙏🙏

  • @sridharnatarajan2872
    @sridharnatarajan2872 3 роки тому +1

    Very nice explanation and lovely background veenai. Soulful rendition by Mrs Bhavya Hari as always and what an apt choice of the “mangalam” song from Thirupugazh for day 2 🙏

  • @latharamachandran2389
    @latharamachandran2389 3 роки тому +1

    Aarumuga swamigalum serndha jeeva samadhi 🙏🙏

  • @sivaraman.s.m5548
    @sivaraman.s.m5548 Рік тому

    ஓம் முருகா ❤

  • @santhiganapathy8895
    @santhiganapathy8895 3 роки тому

    Arumaiyana Bilahari raagam and Explained beautifully

  • @balasubramaniyankn
    @balasubramaniyankn 3 роки тому

    நன்றி
    நல்ல பல தகவல் கிடைக்கப்பெற்றேன்
    திருச்செந்தூர் விரைவில் சென்று கண்டு களிக்க தங்கள் விபரங்கள் தூண்டுகிறது 🙏🙏🙏

  • @bhanuvishwanath35
    @bhanuvishwanath35 3 роки тому

    Very very beautifully narrated and presented. Nandri. Vanakkam.

  • @vaidiyer
    @vaidiyer 3 роки тому

    Fantastic. Your diction is great. Very very happy to hear your program

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 3 роки тому +2

    ஓம்சரவண பவ!

    • @ஶ்ரீஅய்யா
      @ஶ்ரீஅய்யா 2 роки тому

      ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை...முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்....
      அய்யாவின் ஆறு படை வீடுகள்...
      1. வாதிரிப்பட்டி - குருந்தமரம்
      2. குடுமியான்மலை - ஆத்திமரம்
      3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை)
      4. விராலிமலை - வன்னி மரம்
      5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம்
      6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம்
      இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929

  • @vlakshmi3464
    @vlakshmi3464 3 роки тому

    Om🙏🌺Om🙏🌺Om🙏🌺

  • @sivapriyanarasimhan1875
    @sivapriyanarasimhan1875 3 роки тому

    Vetrivel Muruganakku Arohara. Muruga Muruga Shanmuga Kartikeya sharanam sharanam.🙏🙏

  • @moorthymkrishnan5472
    @moorthymkrishnan5472 Рік тому

    Very good ❤

  • @santhivlog5547
    @santhivlog5547 3 роки тому +1

    Good work keep doing

  • @ganeshkumar1957
    @ganeshkumar1957 3 роки тому

    Awesome description bro. Thanks....Dr.Indira

  • @suryavigneshwaran5585
    @suryavigneshwaran5585 3 роки тому

    Arumai there is no more words to say. Such pleasant to see and hear. Thanks a lot 🙏...

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 роки тому +1

    🙏🌺ஓம் கணபதி போற்றி🌹🙏சிவ சிவ🌿🌷திருச்சிற்றம்பலம்🌹ஓம் சரவண பாவா🥥🌺

  • @sudarsanr1085
    @sudarsanr1085 3 роки тому

    Om saravanabavaya namaha
    Thiruchendhoor Muruga
    Potri.potri

  • @kgirijabharathan3766
    @kgirijabharathan3766 3 роки тому +1

    Thank you for the information

    • @ஶ்ரீஅய்யா
      @ஶ்ரீஅய்யா 2 роки тому

      ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை...முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்....
      அய்யாவின் ஆறு படை வீடுகள்...
      1. வாதிரிப்பட்டி - குருந்தமரம்
      2. குடுமியான்மலை - ஆத்திமரம்
      3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை)
      4. விராலிமலை - வன்னி மரம்
      5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம்
      6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம்
      இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929

  • @mahasayar
    @mahasayar 3 роки тому

    7.16 கோயில் கட்டிய மூவரின் ஜீவசமாதி - நேரில் யாருமே (தெரியாததால்) தரிசித்ததில்லை.
    பதிவிற்கு மிக்க நன்றி

  • @subramaniananantharaman8654
    @subramaniananantharaman8654 3 роки тому

    Tks for bringing the program we could Know more about Thiruchendur

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 3 роки тому

    Super மது sir 🙏

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 3 роки тому

    நல்ல விளக்கங்கள். நன்றி

  • @jayashreenaresh
    @jayashreenaresh 3 роки тому

    Very nice! Looking forward to this every day now. Rombha azhaga solrel👍🏻thank you!

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 3 роки тому +1

    Madu sir thiruchendur Partha thrupthi.
    Sir please ungal tamil I'll Kanda puranam sollungal please. 👍👍

  • @latharamachandran2389
    @latharamachandran2389 3 роки тому

    Very beautiful azhagaana Kovil. 🙏🙏🙏

  • @SaravananSaravanan-is4ri
    @SaravananSaravanan-is4ri 6 місяців тому

    முருகா குமரா

  • @alliswell5873
    @alliswell5873 3 роки тому +1

    Nandri vannakkam🙏

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara 3 роки тому

    Nice bilahari ragam by anjani

  • @Vivekaviews
    @Vivekaviews 3 роки тому +1

    First view and first like

  • @kamakshishankar7018
    @kamakshishankar7018 3 роки тому

    Muruga saranam 🙏🙏🙏🙏🙏🙏

  • @vsrinivasaramanujam1743
    @vsrinivasaramanujam1743 3 роки тому

    Very nice rendition

  • @sriramamurthys8688
    @sriramamurthys8688 3 роки тому +1

    வணக்கம் மது.இங்குபச்சைசார்த்திவழிபாடுநடக்கிறதுபச்சைசாத்துவதுஎன்றால்என்ன? விளக்கம் அளிக்கவும்.திருமதி

  • @latharamachandran2389
    @latharamachandran2389 3 роки тому

    Katida sirapu news arpudam 🎉🎉

  • @madhavik4630
    @madhavik4630 3 роки тому

    Excellent👍

  • @kasthurishanmugam680
    @kasthurishanmugam680 3 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏👌

  • @YUVARAJ.R16
    @YUVARAJ.R16 3 роки тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sundaramrajagopalan7576
    @sundaramrajagopalan7576 3 роки тому +1

    பின்னணி வீணை இசை தேன் குரல் இன்னிசை அருவியாக வரும் விரிவுரை கண் கவரும் காட்சிகள் எதை பாராட்டுவது?

    • @ஶ்ரீஅய்யா
      @ஶ்ரீஅய்யா 2 роки тому

      ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை...முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்....
      அய்யாவின் ஆறு படை வீடுகள்...
      1. வாதிரிப்பட்டி - குருந்தமரம்
      2. குடுமியான்மலை - ஆத்திமரம்
      3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை)
      4. விராலிமலை - வன்னி மரம்
      5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம்
      6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம்
      இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929

  • @kavithabagavanthan833
    @kavithabagavanthan833 3 роки тому

    🙏🙏

  • @jeevanjovani7903
    @jeevanjovani7903 3 роки тому

    🙏

  • @sivasankar9941
    @sivasankar9941 3 роки тому +1

    Good work team 🔥🔥

  • @bouquet3216
    @bouquet3216 8 місяців тому

    Raga?

  • @psenji
    @psenji 3 роки тому +1

    முக்கியமான விஷயத்தை சொல்லாமல் விட்டு விட்டீர்கள் மதுசூதனன் கலைச்செல்வன் அவர்களே. மேற்கு கோபுர திருப்பணி நடந்தது 1872 என்று சொல்லி விட்டீர்கள். ஆனால் அந்த கோபுரம் கட்டப்பட்டது எந்த வருடத்தில் என்பதை சொல்ல வேண்டுகிறேன். மேலும் இந்த கோவில் எத்தனை வருடம் பழமையானது முதலில் கட்டப்பட்டது எப்போது, டச்சுக்காரர்கள் ஸ்வாமி விக்கிரகத்தை திருடிக்கொண்டு சென்றது உண்மைதானா போன்ற விஷயங்களையும் தேதிகளை குறிப்பிட்டு விளக்க வேண்டுகிறேன்.
    நன்றி.
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

    • @ஶ்ரீஅய்யா
      @ஶ்ரீஅய்யா 2 роки тому

      ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை...முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்....
      அய்யாவின் ஆறு படை வீடுகள்...
      1. வாதிரிப்பட்டி - குருந்தமரம்
      2. குடுமியான்மலை - ஆத்திமரம்
      3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை)
      4. விராலிமலை - வன்னி மரம்
      5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம்
      6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம்
      இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929

  • @cchitra8767
    @cchitra8767 3 роки тому

    குமார ஜெயம்

  • @sinnathuraikalaivani
    @sinnathuraikalaivani 3 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏👍👍அருமை திருப்புகழ் இனிமை நன்றி நன்றி

    • @kamalaperiasamy3975
      @kamalaperiasamy3975 3 роки тому

      கதை சொல்லும் அழகை யானையும் ரசித்து கேட்பது அழகு. அருமை.

  • @balajik1157
    @balajik1157 2 роки тому +1

    ஓம் சரவண பவ

  • @mohans565
    @mohans565 3 роки тому

    🙏🙏🙏🙏🙏

  • @AASUSID
    @AASUSID 3 роки тому

    🙏

  • @sundaresanbalasubramanian1038
    @sundaresanbalasubramanian1038 3 роки тому

    🙏🙏🙏🙏

  • @batmavadylatchoumy1231
    @batmavadylatchoumy1231 3 роки тому

    🙏🙏