Nammazhvaarum Navathirupathigalum | Episode 7 | Thirukolur

Поділитися
Вставка
  • Опубліковано 15 лис 2024

КОМЕНТАРІ • 73

  • @TamilTravelholic
    @TamilTravelholic 11 місяців тому +2

    உங்களுடைய நவ திருப்பதி காணொளிகள் அத்தனையும் அருமை.படம் பிடித்துள்ள விதம் மிகவும் அருமையாக உள்ளது.நீங்கள் வழங்கும் விதம் மிகவும் அருமையாக இருக்கிறது.மேலும் இடை இடையே வரும் பாடல்களும் சங்கீதமும் ரொம்பவும் சிறப்பாக இருகின்றது. இந்த காணொளிகளை உருவாக்க எவ்வளவு கஷ்டம் என்பது எனக்கு தெரியும்.மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிகவும் நன்றி..

  • @johnbritto6793
    @johnbritto6793 6 місяців тому +1

    அருமையான குரல் வளம் 🌹வாழ்த்துக்கள் 🙏நன்றி, இது நான் பிறந்த ஊர் 🙏🌹

  • @sassxccgh9450
    @sassxccgh9450 2 роки тому +2

    மதுரகவி ஆழ்வார் தமக்கு இளையவரை குருவாக ஏற்றவர். உங்கள் விளக்கம் மிகவும் அற்புதமான தொகுப்பு ஆழ்வார்களின் திவ்விய பிரபந்தம் பாசுரம் ஆனந்தம் தொடரட்டும் உங்கள் பதிவுகள் நன்றி அந்த ஆழ்வார்களுக்கு

  • @balajinarainnarain3227
    @balajinarainnarain3227 2 роки тому +2

    Divinity to a different level. மதுரமான நாதஸ்வரம். Divine பாட்டு. What else one need in life. Absolute class of different level. 🙏🙏🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @gopaladesikan1150
    @gopaladesikan1150 2 роки тому +2

    ஒவ்வொரு திருக்கோவிலின் கதைகளை உள் வாங்கி மிகவும் அற்புதமான தமிழ் உச்சரிப்புடன் நேர்த்தியான படப்பிடிப்புடன் நவ திருப்பதியும் முடிந்து விட்டதே என்ற ஒரு வருத்தம் இருந்தாலும், 108ம் பார்த்த எனக்கு வேகமாக நேராக சாமி தரிசனம் மட்டும் பண்ணி விட்டு ஒரே நாளில் 9திருப்பதி பார்த்து விட்டு கணக்கை நேர் செய்த எனக்கு, மிக மிக விளக்கமாக இந்த பதிவு மூலம் கிடைக்க பாக்யம் பெற்றேன். மீண்டும் ஒரு முறை நேரே செல்ல துடிக்குது மனசு. நன்றி சுபா மேம, மற்றும் குழுவினர்

  • @parthasarathynarayanan9839
    @parthasarathynarayanan9839 2 роки тому +1

    மிகவும் அருமையான படைப்பு. மதுசூதனன் அவர்களின் இனிமையான குரலில் செவி கேட்டு இன்புற்றோம். மற்ற திவ்ய தேசங்களையும் பற்றி மதுசூதனன் அவர்கள் விரைவில் தந்தருள வேண்டும்.

  • @kumarasubramanianj
    @kumarasubramanianj 2 роки тому +1

    மிக நன்று. உச்சரிப்பு அருமை.

  • @balasri1591
    @balasri1591 2 роки тому +2

    கண்ணா! மதுசூதனா! உன்னோட தமிழ் உச்சரிப்பு மகா அற்புதம். The coverage, presentation including yourself has been so good....வாழ்க! வளர்க!

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 2 роки тому +1

    Nammazhvaarum Navathirupathigalum | Episode 7 | Thirukolur - அற்புதம். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி RagamalikaTV

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 2 роки тому +1

    நாங்கள் செய்த பாக்கியம் இந்த நவதிருப்பதிகளையும் எங்கள் திருப்புகழ் குரூப் புடன் 2012 ல் போய்தரிசனம் செய்துவிட்டு வந்தோம்.ஆனால் நேரில் பார்த்த போது கூட இவ்வளவு விபரங்கள் தெரிந்து கொள்ள வில்லை . கலைச்செல்வனுக்கும் ராகமாலிகா குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.🙏🙏🙏

  • @deenadaylanshanmugam4711
    @deenadaylanshanmugam4711 2 роки тому +1

    நன்றி திருகோளூர் போக ஆவல்

  • @lalithapanchapagesan7485
    @lalithapanchapagesan7485 2 роки тому +1

    Very nice. Good job. Thanks again we're looking forward to Navakailayam

  • @mr.saravamudhan7979
    @mr.saravamudhan7979 2 роки тому +8

    ஒரு வருத்தம். எந்த கோயிலிலும் சேவார்த்திகளை பெரிய அளவில் காணமுடியவில்லை. Dr. சுதர்சன் கலைச்செல்வனுக்கு மீண்டும் என் நன்றி.

    • @kvchellappa1
      @kvchellappa1 2 роки тому

      Who is Sudarsan? I know of him only as Madhusudanan.

    • @mr.saravamudhan7979
      @mr.saravamudhan7979 2 роки тому

      @@kvchellappa1 it's the narrator's name as clarified by one of the followers of this series.

    • @narasimhansrinivasan1157
      @narasimhansrinivasan1157 2 роки тому

      Excellent clarity with explanation

    • @tdhanasekaran3536
      @tdhanasekaran3536 Рік тому

      இதற்கு காரணம் இந்த நவ திருப்பதிகளும் தாமிரபரணி ஆற்றங்கரையில் சிறிய ஊர்கள் அல்லது கிராமங்களில் அமைந்துள்ளது. எனக்கு மிகவும் பிடித்தது இத்தகைய அமைதியான கோவில்கள்தான். இந்த பெருநகர வாசிகள் எல்லா பாவச்செயல்களையும் புரிந்துவிட்டு பின்னர் பரிகாரம் தேடுகிறேன் என்று கூட்டம் கூட்டமாக பெருமாளை சேவிக்கப் போகிறேன் என்று கிளம்பி விடுவார்கள். ஒரு காலத்தில் (1970 களில்) திருத்தொலைவில்லி மங்கலம், இரட்டை திருப்பதி கோவில்கள் யாரும் கேட்பாரற்று புதர்களும் நாகங்களும் மண்டிக் கிடந்துள்ளது. பின்னர் TVS கம்பெனி உரிமையாளர் பெருந்தகையாளர் வேணு சீனிவாசன் போன்றவர்களின் பெரு முயற்சியால் புனருத்தாரணம் செய்விக்கப்பட்டுள்ளது.

  • @adramlax
    @adramlax 2 роки тому +2

    Too good💯I really don’t know how to thank you for this wonderful episode..
    Happy it is slowly percolating down to our younger generation…Keep up this good work

  • @anbarasigunasekarans6305
    @anbarasigunasekarans6305 2 роки тому +1

    இறையருள்! உறையும் தெய்வீகப் பணி! ராகமாலிகா கடவுள் கிருபையால் தழைத்தோங்கும் இனி! வாழ்த்துக்கள் அம்மா!

  • @vasudevancv8470
    @vasudevancv8470 2 роки тому +1

    This is a seamless, unforgettable, lovely journey for all the viewers across the Nava Dhivya Desams sitting comfortably @ their homes getting the Dharshans from unimaginable dimensions along with a Superb Commentary and mellifluous short musical pieces. Nice to see Madhusudhanan Kalaichelvan being Garlanded quite fittingly by the archakar Swami with the auspicious Kalyani echoing in the background. All this could happen only with His Will & Total Blessings. (Thirumaal matrum Nammazhwaar matrum Madhura Kavi AAzhwaarin AAseervadham ParipooraNamaaga kidaithuLLadhu avarukku. Mikka magizhchi). He beautifully highlighted the essence of Madhura Kavi AAzhwar's verses and his exemplary devotion to his AAchaaryar Nammaazhwaar here. May God bless him to continue his good work further quite seamlessly! The short pieces of Mayilai Kaarthikeyan's Yaman Kalyan & Bhavayami Gopaalam and Vignesh Ishwar's rendition of the Paasurams relevant to this Dhivya Desam in AttaaNaa, KalyaNi and Bhairavi were all a Total Bliss. May the almighty bless in plenty for the good work of Raaga Maalika and the entire team headed by Smt Subhasree ThaNikachalam in the Devotional sphere to continue further! To say in Nammaazhwar"s Words: Poliga! Poliga!! Poliga!!!

  • @parimaladeepak4339
    @parimaladeepak4339 2 роки тому +2

    Wonderful Divyamaana series and much needed for this current generation. what an amazing effort. Stay blessed Team.

  • @srividyaananth3008
    @srividyaananth3008 2 роки тому +2

    இன்றைய அமுதமும் மிக அருமை.. நன்றி

  • @narayananrangachari9046
    @narayananrangachari9046 2 роки тому +1

    Brilliant. No words to describe. Really divine presentation.🙏🙏

  • @sumathydas6302
    @sumathydas6302 2 роки тому +1

    Blessed are you Madhusudhanan kaliselvan with divyamala !

  • @janakiraman599
    @janakiraman599 8 місяців тому

    Madhusuthanan you are really great. வாழ்க!

  • @srinivasansridharan
    @srinivasansridharan 2 роки тому

    Fantastic Madhusudhan Kalaiselvan. The way you explain creates more devotion on Bhakti and தமிழ். Huge respects to Madura Kavi Azhvar for his devotion to நம்மமாழ்வார். The narration of the scene of நம்மாழ்வார் getting exited on Kannan song and then realising it’s not is awesome.

  • @umamaheswari3539
    @umamaheswari3539 2 роки тому +2

    Expecting to continue like this with all divya prabhandham 108 temples. Nava thirupathi explanation is outstanding with clear Tamil Accent. Really we r grateful to Ragamalika team Subhashree Mam creatively captured these temples. Om Namo Narayana 🙏🏽

    • @umamaheswari3539
      @umamaheswari3539 2 роки тому

      Blissful to hear the thiruvaimozhi pasurams 🙏🏽

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 2 роки тому

    திருக்கோளூர் ஆலயதரிசனத்துடன்
    மதுரகவி ஆழ்வாரின்
    சிறப்புக்களையும்
    அழகாக விவரித்த
    மதுசூதனனுக்கு எங்களுடைய உளமார்ந்த நன்றியினைத்
    தெரிவித்துக் கொள்கின்றோம்.

  • @sivapriyanarasimhan1875
    @sivapriyanarasimhan1875 2 роки тому

    Today 7th day. Tirukolur darshanam. As usual excellent presentation by Madhusudanan. Super sculpture. Pray perumal shower his blessings to him . Pray God to shower his blessings to Subashree mam and her team to continue with this divine programme with 108 Divya shetram darshanam. Song by Vigneshwae very nice.

  • @vrchandran2000
    @vrchandran2000 2 роки тому +1

    அருமை... நன்றிகள்

  • @ramasamyp7250
    @ramasamyp7250 2 роки тому

    Ragamaliga Team.Anaivarukkum Valthukkal.

  • @kasturiswami784
    @kasturiswami784 2 роки тому +1

    An excellent compilation of these rare temples. Congrats to all.

  • @surijeyamchennai5199
    @surijeyamchennai5199 2 роки тому +1

    Excellent presentation. Thank you so much.

  • @pkrangarajan3974
    @pkrangarajan3974 2 роки тому

    Feel sad that the series is coming to an end. Presentation by Madhusudan is excellent, superior and no words to describe. Request the Ragamalika team to bring out more such programs

  • @ajithakaruppannan2557
    @ajithakaruppannan2557 2 роки тому

    Mam enganaala nerla vanthu tharisika mudiyaathu ,Unga team engaluku virunthu potutaanga kodaana kodi nandrikal

  • @chithrar1213
    @chithrar1213 2 роки тому

    Very crisp description, hats off to the team.

  • @gnanagiris4377
    @gnanagiris4377 2 роки тому

    அருமை அருமை அருமை 🙏🙏🙏

  • @sudarsanr1085
    @sudarsanr1085 2 роки тому +1

    ஓம் திருக்கோ லூர் பெருமாளே
    சரணம்.சரணம்

  • @krishnankandadai3234
    @krishnankandadai3234 2 роки тому +1

    Brilliant series 🙏🙏

  • @iarkaiyainesi2982
    @iarkaiyainesi2982 2 роки тому +1

    ஸ்ரீவைத்தமாநிதி பெருமாளே.....நமோ...நம.....

  • @rohinikumar7173
    @rohinikumar7173 2 роки тому

    இனி வரும் காலங்களில் இளைஞர் கள் இது போன்ற திருத்தலங்கள் sendru பயன் பெற வேண்டும்

  • @ramagayathri1495
    @ramagayathri1495 2 роки тому

    ஆஹா! மதுசூதனன்^2

  • @subramanianbanu
    @subramanianbanu 2 роки тому

    Good series
    Very divine

  • @vasuveeraraghavan6844
    @vasuveeraraghavan6844 2 роки тому

    அற்புதம்

  • @janakiraman599
    @janakiraman599 7 місяців тому

    What ragam the songs are? Excellent rendition. Bhairavi Or darbar Or atana?

  • @vijayalakshmirajamani1794
    @vijayalakshmirajamani1794 2 роки тому

    அருமையான கோவில்

  • @kamakshirajagopalan237
    @kamakshirajagopalan237 2 роки тому

    அருமை 🙏🙏

  • @gokulvenkat4024
    @gokulvenkat4024 2 роки тому

    Compering is one of the best. I want to know your name. I have been seeing your navathirupathi series, your mesmerizing voice and content really inspiring me. Wishing you a great career ahead. And the photo of Perumal you have shown here is not Thirukolur, He is Bhoomipalan of Thirupuliankudi

  • @rajasrivenkii5514
    @rajasrivenkii5514 2 роки тому

    please continue the same for remaining 108 Divya Desangal.

  • @girijanarayanan1700
    @girijanarayanan1700 2 роки тому

    Acharya Bhakthi is superior to Ishwara Bhakthi is explained beautifully ...Dharshan of Vaithama nidhi perumal is exciting. Thank you for the creation of this wonderful program.🙏🙏

  • @msudhakar5348
    @msudhakar5348 2 роки тому

    Very nice.

  • @sasikumarkutti8881
    @sasikumarkutti8881 2 роки тому

    Super sir

  • @parthavt
    @parthavt 2 роки тому

    Excellent

  • @sumathydas6302
    @sumathydas6302 2 роки тому

    Dhanyosmi!

  • @jayashreesuresh4760
    @jayashreesuresh4760 2 роки тому

    Nandri🙏🙏

  • @aahraamthinaifilms599
    @aahraamthinaifilms599 3 місяці тому

    ❤❤❤

  • @krishnaswamyradhika6597
    @krishnaswamyradhika6597 2 роки тому

    Aaha arpudam

  • @sudharamani640
    @sudharamani640 2 роки тому

    🙏🙏🌹🌹

  • @bharathkumara9076
    @bharathkumara9076 2 роки тому

    ❤️❤️❤️❤️❤️❤️

  • @sassxccgh9450
    @sassxccgh9450 2 роки тому

    திருக்கோளூர் பெண் பிள்ளை ரகஸ்யம் என்ற நூல்

  • @ananthapadmanabandevalinga905
    @ananthapadmanabandevalinga905 2 роки тому

    good

  • @ramamaniv6531
    @ramamaniv6531 2 роки тому

    🙏🙏🙏🙏🙏

  • @kasthurikrishnamachari7227
    @kasthurikrishnamachari7227 2 роки тому

    ARPUTHAM ARPUTHAM

  • @ramamanis8600
    @ramamanis8600 Рік тому

    Ft

  • @arunvenkatesh3692
    @arunvenkatesh3692 Рік тому

    Super sir

  • @annadurai8163
    @annadurai8163 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏