It gives immense satisfaction to know about Thiruchendoor and the entire sthala varalaru at this auspicious occasion particularly for senior citizen and a patient like me who cannot go to Jeyanthipuram in person. Thanks to the entire team and particularly to Thiru Madhusoodhan whose narration is spontaneous and flawless. A big thanks to Shubashree madam.
மனம் கனிந்த நன்றிகள் கோடி!🙏🙏 அருமையான படைப்பு. இந்த நாட்களில் எங்களின் ஆன்மிக உணர்வு சற்றே மேலோங்கி இருந்ததென்றால் அதற்கு இந்த தொடரே காரணம். மதுசூதனன் கலைச்செல்வன் மிகத் தெளிவான உரை கொடுத்தது மிகச்சிறப்பாக இருந்தது. மேலும் எதிர்பார்க்கிறோம்! 🙏🙏🙏
My heartful thanks to Subha mam for this excellent series. Wonderfully presented by Madhusudhanan. His Tamil diction extraordinary. Great work by the team. Pls do continue. 👏👏👏👏👏👏
மிக அற்புதமான பேருரைகள் ! சுவையான தொடர் நிகழ்ச்சி ! கண்டு மிக மகிழ்ச்சி ! வாழ்க மதுசூதனன் கலைச்செல்வன் ! வளர்க அவர்தம் தொண்டு ! ராகமாலிகா தொலைக் காட்சிக்கு நெஞ்சார்ந்த நன்றி.- லலிதா & சூரியநாராயணன்.
ஆறு நாட்க்களும் அழகாக செந்தூர் கோவிலையும் முருகப் பெருமானையும் தரிசனம் செய்து வைத்ததற்கு நன்றி.நேரில் சென்று வந்தது போன்ற உணர்வு. உங்கள் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
Excellent program, Let Lord Muruga bless all of us. Thank a lot for Ragamalika, Also for the gentleman who describes the eventns very nicely on all the six days,
முருகா என்றதும் உருகாதா மனம் மோஹன புன்னகை மணவாள. அருமையான அற்புதமான படைப்பு. திரு.மதுசூதனன் தமிழ் உச்சரிப்பு அபாரம். இந்த படைப்பை தந்த சுபஸ்ரீ தணிகாசலம் அவர்களுக்கு கோடானு கோடி நன்றி
திருச்செந்தூர் முருகனுக்கு அரகரோகரா நன்றி ஐயா தொடர்ந்து உங்கள் பதிவை தந்தமைக்கு மிக்க நன்றி ஓம் முருகா திருச்செந்தூர் முருகன் கோயில் சிறப்பு பதிவு முடியவே கூடாது தொடர்ந்து இறைவன் பற்றி மேலும் அறியவும் வேண்டும் அருமையான பதிவு அன்னதானம் செயற்பாடுகள் மிக முக்கியம் அழகாக பதிவை தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா தொடர்ந்து வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் நன்றி முருகன் இன் ஒரு முழு அருளும் கிடைத்து சிறப்போடு வாழ வாழ்த்துகிறேன்
ஹரஹரோ ஹரா🙏 மிக அழகான அற்புதமான விளக்கம். எல்லா காட்சிகளிலும் கண்டேன். நெகிழ்ச்சியில் கண்களும், மனதும் நிறைந்தது. ஒரு பக்தையின் வேண்டுகோள். அறுபடை வீடுகளும் அத்தல பெருமைகளும் இது போல் காண்பிக்க வேண்டுகிறேன். என் பிறந்த வீட்டின் காலங்காலமாக உள்ள வழக்கமாக, எல்லா தைபூசத்திற்கும் பழநி சென்று காவடி பூசை செய்வர். என் அப்பா சஷ்டியில் பிறந்து சஷ்டியில் முருகன் திருவடி அடைந்தார்🙏
செந்திலம்பதி உலா மிக அருமை, சஷ்டியின் ஒவ்வொறு நாளும் படைத்தவிதம் விசேஷம்....கந்த புராணமும் முருகனின் அருளும் கேட்கக் கேட்க பிரமாதமாக இருந்தன....ஒவ்வொறு பிரகாரமும் சுற்றி வந்தமை நேரே சென்று வந்தது போல் இருந்தது, சிறப்பான பின்னனி இசையும், ஒளிப்பதிவும் காட்சிப்படுத்தியவிதமும் மனதில் நீங்கா இடம் பெறுகின்றன...நவராத்திரியில் அளித்த "அனைத்தும் அவளே" அடுத்து சீர்மிகு செந்தூரில்.... திரு மதுசூதனனின் நடை எளிதாகவும் தெளிவாகவும் உள்ளது....ஒரு சில வரிகளில் லயித்து அவருடன் உலா வந்தோம்....நிகழ்ச்சியை சீரிய வண்ணம் அளித்த திருமதி சுபஶ்ரீக்கு மிக்க நன்றி
அருமையான பதிவு மற்றும் தலவரலாறு கந்தபுராணம் நல்ல இசை இவற்றுடன் இதை வழங்கியவர் என்று மீண்டும் ஒருமுறை திருச்செந்தூர் கோயிலுக்கே சென்று வந்த உணர்வு வந்தது. சுபா மற்றும் உங்கள் அனைத்து குழுவினரும் எனது வாழ்த்துக்கள்.
Thanks to Shubhashree and her team for coming up with this wonderful idea. We all had a virtual tour of Thiruchendur temple and Mr.Madhusudhanan has been an excellent 'tour guide'. It is astounding to know how much information the team has collected about the sthalam, festival and the history. It is such a big punya, even for those who watched it virtually and I am sure a major part of it goes to the team.
Thank you Subha Mam and Madhusudhnana. Thriuchendurla irntha mathriye oru feeling. May Lord Murugan will bless your team abundantly with good health always...
Subha mam Thank you very much to you and your team members. Especially Madhusudanan for your knowledge about the temples and your description really great. I wish many more to come from your team. Vetrivel Muruganakku Arohara. Muruga Muruga.🙏🙏
Thanks for showing Tiruchendur temple in a very detailed manner. Whenever we visit any temples we don’t get to see all the places of our temples like how you showed! Thank you for this great effort. 🙏Lord Muruga’s blessings will be there for your team always 🙌
arumai arumai arumai. wonderful programme. Well curated and so much forgotten information brought to fore front. This is the trend setter programme. This is how our spiritual information should be documented. Nothing is stupid in sanadana darma. Every thing has lot of meaning and there are few people who bring it so magically. excellent team. Vel muruga charanam. Ungal ellariyum avan vel kakattum.
Thank the entire team for a wonderful and divine presentation of Tiruchendur Temple on the occasion be of Kandha Sashti . Lord Muruga's blessing be on all of us. And a brilliant narration by Shri Madhusudhan. God bless him. Thanks again
Om Muruga. Six days felt like w are in chendut. Wonderful program wirh spiritual information shared . Definitely this will create a trigger in next generation. Such a wonderful disclosure from Madhusudhan.
சீர்மிகு செந்தூர் Excellent programme on Skandhasashti vizhaa. Dulcet-like narration by Mr. Madhusoodhanan Kalaichelvan, mellifluous rendition of selected Thirupugazh songs by Ms. Bhavya, good background score (Anjani on Veenai, Aswini on Mridhangam, Pazhaiya Seevaram Kaalidas on Nadaswaram), dedicated and diligent work by the entire crew, divine concept by Subhashri Madam and above all Tiruchendur Murugan's blessings made this 6-day programme, an audii-visual treat. We feel truly blessed. Thank you all. அவனாருளாலே அவன் தாள் வணங்கி நன்றி பகர்கின்றேன் 🙏🏻
மிகவும் அருமையான விளக்கம். இது வரை தெரியாத பல விபரங்கள் தெரிந்து கொண்டேன். ஆறு நாட்களும் பல செய்திகளை மதுசூதனன் சொன்னார் அவரது பணி தொடரட்டும். அருமையான தங்கு தடையில்லாத தமிழ் உச்சரிப்பு கேட்க மிகவும் அருமை. வாழ்க வளமுடன் 👌👃👍
Arpudham. Madhusudhanan - your knowledge about temples in south India is truly phenomenal. Please keep up the good work. Folks - don’t miss his series on Devi temples during navaratri. It is a treat to listen to him. We are truly blessed. Nanri 🙏🙏🙏🙏🙏🙏. Om Saravana Bhavah
மிக அழகான, சைவ சித்தாந்ததில் இருந்து மாறாமல், விளக்கம் சொன்னார். முருகன், வள்ளி சந்திப்பை, ஒரு ஆன்மா ஞானம் பெறுவதாக கூறியது சிறப்பு. நன்றி வணக்கம். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻அருமை.
ஓம் ஸ்கந்தா போற்றி. அருமையான ஆன்மிக நிகழ்ச்சி. இதே போல் பல கோவில்களை பதிவிடுங்கள்.ராகமாலிகாவின் அற்புதமான நிகழ்ச்சி. மதுசூதன் அவர்களுடைய அற்புதமான தமிழ்
Hi. Madhusudhanan sir while rendering about thiruchendoor swami and history, today I feel you got emotional in rendering inseems. But it's really good. I also got that emotion and feel even I am far away. That shows your strength, involvement and bakthi towards murugar. From navratri till skandha sasthi. It was a divine feel for all of us. As usual thank you to the entire term of ragamalika for this programs.I surely believe entire godess and God will showed there blessing to entire team and there family. All the best. A special thanks and wishes to Mr. Madhusudhanan for your language and pronunciation. Keep it up. Vetri vel muruganku arogara.
மிக அழகாக தொகுத்து இருந்தீர்கள். வீடியோ பதிவும், நாம் நடந்து பார்த்தால் எப்படி தெரியுமோ அப்படி இருந்தது. இந்த ஆன்மீக திருப்பணி தொடர் வாழ்த்துக்கள். இவ்வளவு முறை, சென்று இருக்கிறோம், ஆனால் இதை எல்லாம் பார்க்கவில்லையே, என்ற நினைப்பும், அடுத்த முறை செல்லும் பொழுது, இதை எல்லாம் பார்க்கவேண்டும் என்ற ஆவலையும், இந்த 6 நாள் பதிவு, தூண்டியுள்ளது. ஆசிர்வாதம்.
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு நேரில் சென்றிருந்த போது, நாங்கள் காணாத பல இடங்களை மிகத் தெளிவாக காட்டி விவரித்தது நன்று! குறிப்பாக "டிரோன்" மூலம் படம்பிடித்து எடுத்து காண்பித்தது, இதுவரையில் பலரும் காணாதது! இக்கோவில் தொடர்பான பல்வேறு நிகழ்வுகளை "கலைச்செல்வன்" தமிழில் மிகத் திருத்தமாக, பிசிறில்லாமல் விளக்கி கூறியுள்ளது மிகவும் பாராட்டத்தக்கது! இப்பதிவு "பொக்கிஷத்தினை" எங்களுக்களித்த இராகமாலிகா குழுவினருக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!!
Brother ,feel blessed to here all about Thiruchendur & Murugaperumal. May God be with you & your team to provide more Such information to Society. OM SARAVANABHAVA.
Thank you very much for this greatful job. Now I am staying in south korea but felt like very close to the thiruchendur temple. Heart melting explanation. stay blessed with living resources.
Superb rendition. Thanks for whole team. Tamil and dhothi goes together. If all men of tamil nadu wear dhothi and go to temple it will nice. Your pronunciation is the key to success. Your voice is so melodious, making us more to hear from you. God bless the whole team. I saw your navarathiri programme too
No words to describe the beautiful and divinity of this programs. Even though it's just for 6 days, yet feel so satisfying. A very special mention to Bhavya for wonderful rendition... Muruga. May he blessings the entire team!
Very useful unknown important information of Thiruchendur Lord Shanmuganatha senthilandavar. The narrator is so fluent and convincing and soothing so as to go into the UA-cam channel of all the episodes. I have been to Thiruchendur several times But after these videos I have had a complete Dharsan ( though the idols were not shown ) Hats off to the entire team.
Excellent to the core...Hats off to the team.....Six days of hearng.....complete pleasure....feels like being in thiruchendur...for these six days...வெற்றிவேல்....வீரவேல்.....
Thanks a ton Subashree and team for bringing to our houses the festivities of various sacred temples..... Overwhelmed by the loads of information about Tiruchendur.... Excellent series....Kindly request you to continue the service to other sacred places and temples....Awaiting the next series for Thirukarthigai from Thiruvannamalai and Vaikunta Ekadesi from Srirangam and so on.....Please continue your divine service...
Mr. Madhusudhanan your parents are really fortunate. What an involvement in getting each and every detail. God bless you all!
Well presented by Madhusudan.
Wish him all the best.
His presentation is super and the language is clear.
The way you convey the story is really good sir👍🙏🏼🙏🏼🙏🏼Thank you 🙏🏼🙏🏼🙏🏼 Bless you
It gives immense satisfaction to know about Thiruchendoor and the entire sthala varalaru at this auspicious occasion particularly for senior citizen and a patient like me who cannot go to Jeyanthipuram in person. Thanks to the entire team and particularly to Thiru Madhusoodhan whose narration is spontaneous and flawless. A big thanks to Shubashree madam.
மனம் கனிந்த நன்றிகள் கோடி!🙏🙏 அருமையான படைப்பு. இந்த நாட்களில் எங்களின் ஆன்மிக உணர்வு சற்றே மேலோங்கி இருந்ததென்றால் அதற்கு இந்த தொடரே காரணம். மதுசூதனன் கலைச்செல்வன் மிகத் தெளிவான உரை கொடுத்தது மிகச்சிறப்பாக இருந்தது. மேலும் எதிர்பார்க்கிறோம்! 🙏🙏🙏
My heartful thanks to Subha mam for this excellent series. Wonderfully presented by Madhusudhanan. His Tamil diction extraordinary. Great work by the team. Pls do continue. 👏👏👏👏👏👏
Hearty wishes and blessings to Madhusoodhanan and the entire Ragamalika Team for this superb presentation over 6 days
மிக அற்புதமான பேருரைகள் ! சுவையான தொடர் நிகழ்ச்சி ! கண்டு மிக மகிழ்ச்சி ! வாழ்க மதுசூதனன் கலைச்செல்வன் ! வளர்க அவர்தம் தொண்டு !
ராகமாலிகா தொலைக் காட்சிக்கு நெஞ்சார்ந்த நன்றி.- லலிதா & சூரியநாராயணன்.
Very beautifully explained. So happy to hear such clarity and tamil diction
That வேல் ஓடி போய் கடல் ஊடே உள்ள மரத்தைப் பிளக்கும் sequence is just goosebumps. Madhu sir 🙏 simply awesome 👍 drone shots were outstanding
வணக்கம் அருமை அருமை உங்கள் வீடியோ அனைத்தும் அருமை. தெளிவாக தமிழ் உச்சரிப்பு. சேவை தொடரவும் 💐
ஆறு நாட்க்களும் அழகாக
செந்தூர் கோவிலையும்
முருகப் பெருமானையும்
தரிசனம் செய்து வைத்ததற்கு நன்றி.நேரில் சென்று வந்தது போன்ற உணர்வு.
உங்கள் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
Nanru...migananru sithara kanavendume. Ummai engu eppadi sothara
VERY GREAT 👍👏 we are waiting more programmes ĺìķè this.Thanks so much for all participants
Excellent program, Let Lord Muruga bless all of us. Thank a lot for Ragamalika, Also for the gentleman who describes the eventns very nicely on all the six days,
Excellent programme. Nice detailed explanation. Looking forward to your next programme 🙏
My heartfelt thanks all team members especially The great Shuba ma'am
முருகா என்றதும் உருகாதா மனம் மோஹன புன்னகை மணவாள.
அருமையான அற்புதமான படைப்பு.
திரு.மதுசூதனன் தமிழ் உச்சரிப்பு அபாரம். இந்த படைப்பை தந்த சுபஸ்ரீ தணிகாசலம் அவர்களுக்கு கோடானு கோடி நன்றி
மிக அருமையாக எடுத்துரைத்தீர்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Migavum arumai. Thiru Madhusudan avargalukku miguntha paarattukkal. Thamizh ucharippum varalaru solliyavithamum intha thodarukku Thani Chirappu. An asset for your team. Avaridamirndu niraya edhir paarkirom. Kofi Nandrigal for bringing out this. Manathukku truptiyum santhamum niraiya kidaikapetrom. 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
அருமை. . அருமை... மிக அற்புதமான படைப்பு. . அனைவருக்கும் முருகன் அருள் கிடைக்கட்டும். மிக்க நன்றி.
மனமுருக தரிசனம் கான்பித்தீர்கள். நன்றி சொல்ல வார்த்தைகள் போதாது.🙏🙏🙏. வளர்க உங்கள் பணி.
Thanks a tonne to the team for this wonderful skandasashti series. Detailed explanation on each day. Superb👌
வேல்முருகா வேல்முருகா வேல் முருகன் துணை. மிகுந்த நன்றி. வாழ்க வளமுடன்.
திருச்செந்தூர் முருகனுக்கு அரகரோகரா நன்றி ஐயா தொடர்ந்து உங்கள் பதிவை தந்தமைக்கு மிக்க நன்றி ஓம் முருகா திருச்செந்தூர் முருகன் கோயில் சிறப்பு பதிவு முடியவே கூடாது தொடர்ந்து இறைவன் பற்றி மேலும் அறியவும் வேண்டும் அருமையான பதிவு அன்னதானம் செயற்பாடுகள் மிக முக்கியம் அழகாக பதிவை தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா தொடர்ந்து வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் நன்றி முருகன் இன் ஒரு முழு அருளும் கிடைத்து சிறப்போடு வாழ வாழ்த்துகிறேன்
ஹரஹரோ ஹரா🙏
மிக அழகான அற்புதமான விளக்கம். எல்லா காட்சிகளிலும் கண்டேன். நெகிழ்ச்சியில் கண்களும், மனதும் நிறைந்தது. ஒரு பக்தையின் வேண்டுகோள். அறுபடை வீடுகளும் அத்தல பெருமைகளும் இது போல் காண்பிக்க வேண்டுகிறேன். என் பிறந்த வீட்டின் காலங்காலமாக உள்ள வழக்கமாக, எல்லா தைபூசத்திற்கும் பழநி சென்று காவடி பூசை செய்வர். என் அப்பா சஷ்டியில் பிறந்து சஷ்டியில் முருகன் திருவடி அடைந்தார்🙏
Thanks for the nice presentation and production !
செந்திலம்பதி உலா மிக அருமை, சஷ்டியின் ஒவ்வொறு நாளும் படைத்தவிதம் விசேஷம்....கந்த புராணமும் முருகனின் அருளும் கேட்கக் கேட்க பிரமாதமாக இருந்தன....ஒவ்வொறு பிரகாரமும் சுற்றி வந்தமை நேரே சென்று வந்தது போல் இருந்தது, சிறப்பான பின்னனி இசையும், ஒளிப்பதிவும் காட்சிப்படுத்தியவிதமும் மனதில் நீங்கா இடம் பெறுகின்றன...நவராத்திரியில் அளித்த "அனைத்தும் அவளே" அடுத்து சீர்மிகு செந்தூரில்.... திரு மதுசூதனனின் நடை எளிதாகவும் தெளிவாகவும் உள்ளது....ஒரு சில வரிகளில் லயித்து அவருடன் உலா வந்தோம்....நிகழ்ச்சியை சீரிய வண்ணம் அளித்த திருமதி சுபஶ்ரீக்கு மிக்க நன்றி
அருமையான பதிவு மற்றும் தலவரலாறு கந்தபுராணம் நல்ல இசை இவற்றுடன் இதை வழங்கியவர் என்று மீண்டும் ஒருமுறை திருச்செந்தூர் கோயிலுக்கே சென்று வந்த உணர்வு வந்தது. சுபா மற்றும் உங்கள் அனைத்து குழுவினரும் எனது வாழ்த்துக்கள்.
கந்தனின் அருள் உங்களுக்கு என்றும் உண்டு. கருணை கடலே கந்தா போற்றி!
அருமை, மிக அருமை. உங்கள் பணி தொடர வேண்டும். வாழ்க வளமுடன்
அருமையான பதிவு முருகன் திருவருள் .நம்மை காக்கும் வாழ்க வளர்க 🙏
Awesome presentation by Madhusudhan & Ragamalika team
We cannot thank the entire crew particularly Madhusudhan for this divine experience. உன்னை அல்லால் வேறே கதி எமக்குண்டோ முருகா !!!
Excellent production .. hatsoff to Subashree and team . Madhusudhanan amazing
ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🙏🙏🙏
Thank you team for this series.
Thanks to Shubhashree and her team for coming up with this wonderful idea. We all had a virtual tour of Thiruchendur temple and Mr.Madhusudhanan has been an excellent 'tour guide'. It is astounding to know how much information the team has collected about the sthalam, festival and the history. It is such a big punya, even for those who watched it virtually and I am sure a major part of it goes to the team.
Thank you Subha Mam and Madhusudhnana. Thriuchendurla irntha mathriye oru feeling. May Lord Murugan will bless your team abundantly with good health always...
Subha mam Thank you very much to you and your team members. Especially Madhusudanan for your knowledge about the temples and your description really great. I wish many more to come from your team.
Vetrivel Muruganakku Arohara. Muruga Muruga.🙏🙏
Thanks for showing Tiruchendur temple in a very detailed manner. Whenever we visit any temples we don’t get to see all the places of our temples like how you showed! Thank you for this great effort. 🙏Lord Muruga’s blessings will be there for your team always 🙌
அருமையான தொகுப்பு.மதுசூதனின் தமிழ் உச்சரிப்பில் இந்த ஆறு நாட்கள் தொகுப்பினையும் முழுமையாக பார்த்தேன்.நன்றி.
arumai arumai arumai. wonderful programme. Well curated and so much forgotten information brought to fore front. This is the trend setter programme. This is how our spiritual information should be documented. Nothing is stupid in sanadana darma. Every thing has lot of meaning and there are few people who bring it so magically. excellent team. Vel muruga charanam. Ungal ellariyum avan vel kakattum.
Thank the entire team for a wonderful and divine presentation of Tiruchendur Temple on the occasion be of Kandha Sashti . Lord Muruga's blessing be on all of us. And a brilliant narration by Shri Madhusudhan. God bless him. Thanks again
Om Muruga. Six days felt like w are in chendut. Wonderful program wirh spiritual information shared . Definitely this will create a trigger in next generation. Such a wonderful disclosure from Madhusudhan.
சீர்மிகு செந்தூர்
Excellent programme on Skandhasashti vizhaa. Dulcet-like narration by Mr. Madhusoodhanan Kalaichelvan, mellifluous rendition of selected Thirupugazh songs by Ms. Bhavya, good background score (Anjani on Veenai, Aswini on Mridhangam, Pazhaiya Seevaram Kaalidas on Nadaswaram), dedicated and diligent work by the entire crew, divine concept by Subhashri Madam and above all Tiruchendur Murugan's blessings made this 6-day programme, an audii-visual treat. We feel truly blessed. Thank you all. அவனாருளாலே அவன் தாள் வணங்கி நன்றி பகர்கின்றேன் 🙏🏻
செந்திலாண்டவருக்கு அரோகரா!
மிகவும் அருமையான விளக்கம். இது வரை தெரியாத பல விபரங்கள் தெரிந்து கொண்டேன். ஆறு நாட்களும் பல செய்திகளை மதுசூதனன் சொன்னார் அவரது பணி தொடரட்டும். அருமையான தங்கு தடையில்லாத தமிழ் உச்சரிப்பு கேட்க மிகவும் அருமை. வாழ்க வளமுடன் 👌👃👍
ஓம் சரவணபவ
Super. Madhusudhanan. Sir
Arpudham. Madhusudhanan - your knowledge about temples in south India is truly phenomenal. Please keep up the good work. Folks - don’t miss his series on Devi temples during navaratri. It is a treat to listen to him. We are truly blessed. Nanri 🙏🙏🙏🙏🙏🙏. Om Saravana Bhavah
Arumai Ayya Madhusudanan
Suba thank you amma
Made us as if we were there. Additionally we heard wonderfully recited Puranas, history, practices, logic everything. Thank you.
மிக அழகான, சைவ சித்தாந்ததில் இருந்து மாறாமல், விளக்கம் சொன்னார். முருகன், வள்ளி சந்திப்பை, ஒரு ஆன்மா ஞானம் பெறுவதாக கூறியது சிறப்பு. நன்றி வணக்கம். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻அருமை.
ஓம் ஶ்ரீ முருகா போற்றி🙏
ஓம் ஸ்கந்தா போற்றி. அருமையான ஆன்மிக நிகழ்ச்சி. இதே போல் பல கோவில்களை பதிவிடுங்கள்.ராகமாலிகாவின் அற்புதமான நிகழ்ச்சி. மதுசூதன் அவர்களுடைய அற்புதமான தமிழ்
Romba Arumaiyana Chend
Oor story 🙏🙏
அருமையான நிகழ்ச்சி 👍
தெளிவான தமிழ் உச்சரிப்புடன் விளக்கம் 🙏 மிக அருமை.நன்றி🤝
Superb Tamil for Tamil Kadavul Murugan
Koumarathin Rajadani Thiruchendur. Wow.
வெற்றி வேல் முருகா🙏🙏 Thank your for the great job. 🙏🙏
அருமையாக இருந்தது. வாழ்த்துகள். ஜெயந்தி நாதனுக்கு அரோகரா
Hi. Madhusudhanan sir while rendering about thiruchendoor swami and history, today I feel you got emotional in rendering inseems. But it's really good. I also got that emotion and feel even I am far away. That shows your strength, involvement and bakthi towards murugar. From navratri till skandha sasthi. It was a divine feel for all of us. As usual thank you to the entire term of ragamalika for this programs.I surely believe entire godess and God will showed there blessing to entire team and there family. All the best. A special thanks and wishes to Mr. Madhusudhanan for your language and pronunciation. Keep it up. Vetri vel muruganku arogara.
ஆறுநாட்களும் அற்புத நாட்களாக கடந்தது. மிகவும் விரிவான விளக்கங்கள் மற்றும் திருப்புகழ் அருமை. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
Murugan Arul to entire team......I wish ur next journey to be Tiruvannamalai Covering all Siththars and Mahaan s Girivalam,Deepam and so on
Special round of applause 👏 👌🙏🏻🕉
அருமை அருமை உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
God bless you Madhusudanan
Thank you so much brother.
Thiruchendoor Appan bless you.
Thank you for bringing this wonderful experience🙏🏾. Vetri Vel Murugan Ku Ara Arohara🌺🌺🌺🌺🌺
Thank u RagamligaTv
அற்புதமான தொகுப்பு. அருமையான சொற்பொழிவு! நன்றி 🙏
மிக அழகாக தொகுத்து இருந்தீர்கள். வீடியோ பதிவும், நாம் நடந்து பார்த்தால் எப்படி தெரியுமோ அப்படி இருந்தது.
இந்த ஆன்மீக திருப்பணி தொடர் வாழ்த்துக்கள்.
இவ்வளவு முறை, சென்று இருக்கிறோம், ஆனால் இதை எல்லாம் பார்க்கவில்லையே, என்ற நினைப்பும், அடுத்த முறை செல்லும் பொழுது, இதை எல்லாம் பார்க்கவேண்டும் என்ற ஆவலையும், இந்த 6 நாள் பதிவு, தூண்டியுள்ளது. ஆசிர்வாதம்.
Om Muruga Saranam 🕉️🙏☮️
Very impressive and divine share 🙏
Thanks for your nice information 🙏
ஆறு தினங்களும் ஆனந்தமாக இருந்தது நல்ல பதிவு நன்றிகள் வாழ்த்துக்கள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🌷
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு நேரில் சென்றிருந்த போது, நாங்கள் காணாத பல இடங்களை மிகத் தெளிவாக காட்டி விவரித்தது நன்று! குறிப்பாக "டிரோன்" மூலம் படம்பிடித்து எடுத்து காண்பித்தது, இதுவரையில் பலரும் காணாதது! இக்கோவில் தொடர்பான பல்வேறு நிகழ்வுகளை "கலைச்செல்வன்" தமிழில் மிகத் திருத்தமாக, பிசிறில்லாமல் விளக்கி கூறியுள்ளது மிகவும் பாராட்டத்தக்கது! இப்பதிவு "பொக்கிஷத்தினை" எங்களுக்களித்த இராகமாலிகா குழுவினருக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!!
Tamil kadavul thanudaiya Tamilai indha Madhusudhananku thandhuvitar pola. Avlo arumai. Thanks
Another feather in your cap Subhashree. Kudos for the beautiful narration 🙏🙏🙏
Thelivana villakkam kodutha madhu soodhannakku valthukkal vetrivel muruganukku aroharah 🙏🙏🙏
Nandrigal Kodi Sagothara Om Muruga
Excellent narration. Nicely picturised. Well done. Greetings for many more.
Best wishes
G. Ramasubramanian
Brother ,feel blessed to here all about Thiruchendur & Murugaperumal. May God be with you & your team to provide more Such information to Society. OM SARAVANABHAVA.
Thank you very much for this greatful job. Now I am staying in south korea but felt like very close to the thiruchendur temple. Heart melting explanation. stay blessed with living resources.
Thank you Subha,Madhusudan ND team members for all your efforts to give us eh excellent presentation of the festival. God bless you all dears.
ஐயா மிகவும் நன்றி அருமையான பதிவு
Superb rendition. Thanks for whole team. Tamil and dhothi goes together. If all men of tamil nadu wear dhothi and go to temple it will nice. Your pronunciation is the key to success. Your voice is so melodious, making us more to hear from you. God bless the whole team. I saw your navarathiri programme too
No words to describe the beautiful and divinity of this programs. Even though it's just for 6 days, yet feel so satisfying. A very special mention to Bhavya for wonderful rendition... Muruga. May he blessings the entire team!
Arumai, v r so fortunate to listen this wonderful narration in thenamudha tamil by Madhusudan.
முருகா 🙏 முருகா 🙏 வெற்றி வேல் முருகா🙏🙏
Thanks a lot.Very good explanation. God bless you. Vetrivel Muruganukku arohara.🙏🙏👍👍👌👌
Very interesting explanation. Thanks to Ragamalika and team
Excellent and great Seva 🙏🙏🙏🙏
You took us directly to Thiruchendur
Thankyou very much
Great effort.thankyou so much for helping us to know more about thiruchendur. Om saravanabava
Very useful unknown important information of Thiruchendur Lord Shanmuganatha senthilandavar.
The narrator is so fluent and convincing and soothing so as to go into the UA-cam channel of all the episodes.
I have been to Thiruchendur several times But after these videos I have had a complete Dharsan ( though the idols were not shown )
Hats off to the entire team.
We’re Blessed to hear your Presentation of our VelMurugan’s Spiritual Real Story*🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Excellent to the core...Hats off to the team.....Six days of hearng.....complete pleasure....feels like being in thiruchendur...for these six days...வெற்றிவேல்....வீரவேல்.....
Thanks a ton Subashree and team for bringing to our houses the festivities of various sacred temples..... Overwhelmed by the loads of information about Tiruchendur.... Excellent series....Kindly request you to continue the service to other sacred places and temples....Awaiting the next series for Thirukarthigai from Thiruvannamalai and Vaikunta Ekadesi from Srirangam and so on.....Please continue your divine service...
Stay blessed Madhusoothanan. Great presentation. keep up your good job 👍
Ragamalika TV channel super
Thanks to all for giving us this program on Skanda shasti..
ஓம் முருகா சரணம் ஓம் சண்முகா சரணம் 🙏
Anaivarukum manamarndha nandri ! Valarga ungalin endha uyariya pani!
வாழ்க வளமுடன் நலமுடன் 🙏