தொடர்ச்சியாக 11 வருடங்கள் இந்த மலையை நான் ஏறி இருக்கிறேன் கடவுள் மேல் பெரிதும் நம்பிக்கை இல்லை என்றாலும் இந்த மலை ஏறுவது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும்....
நன்றி தோழா...நான் இரண்டு முறை தனியாக சென்று வந்தேன்....இடையில் கொரோனா காலத்தில் போகவில்லை... வரும் பத்தாம் தேதி எனது நண்பர்களையும் அழைத்து செல்கிறேன்... உங்க காணொளி நன்றாக இருந்தது.. நான் முதன்முதலில் தமிழ் நாவிகேஷன் கர்ணா வின் காணொளி பார்த்து வியந்தேன்...இப்போது இந்த காணொளி..கண்களுக்கும், மனதிற்கும் ஆனந்தத்தை கொடுத்தது.... அருமை தோழா. ❤️❤️ ஓம் நமசிவாய ❤️❤️
@@krishnavenik3909 *ஓம் நமசிவய* வணக்கம் சகோதரி, சிவமந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவமந்திரத்தையும் அவமதிக்கலாமா. சிந்திக்கவும். நன்றி.
மிகச் சிறப்பு ங்க நண்பரே இந்த ஆண்டு என்னால் மலைப் பயணம் மேற்கொள்ள இயலாத சூழ்நிலை ஆனால் இன்று மகா சிவராத்திரி அன்று ஐயனை நேரில் சென்று தரிசித்த பாக்கியம் கிடைத்தது நன்றி நமசிவாய வாழ்க வளமுடன் 🙏🏽
Vellingiri went 2021 last year , upward going time 5:30 hrs... downward complete 5:00 hrs... mostly nighttime going top and early morning see the sunset then morning start down side....Its superb trekking feel...
அருமையான பயணம், வாழ்கையில் ஒருமுறையாவது வெள்ளையங்கிரி நா தரை தரிசிக்க ஆசை.நன்றி சகோ இந்த காணொளி மூலம் ஐயன் தரிசனம் கிடைத்தது. ஓம் நமசிவாய.. திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏
ஆமா புரோ சுமார் ஒரு 20 வருடங்களுக்கு முன் சித்திரை மாதம் சித்ரா பௌர்ணமி தினத்தில் மூன்று வருடம் சென்றுள்ளேன் நாங்கள் 15பேர் கொண்ட குழு இரவு பயணம் செய்துள்ளோம் .
நன்றி நண்பரே 30 வருடங்களுக்கு முன்பு கோயம்புத்தூர் மாருதி கல்லூரி மாணவர்களாக தரிசனம் செய்யும் பாக்கியம் பெற்ற தென்கயிலாய ஈசன் மீண்டும் கண் முன்னே கொண்டு வந்து தரிசனம் பெற வைத்ததற்கு மீண்டும் நன்றிகள் சிவாய நமக
Went last week. First time. Very difficult and very powerful place. Meditated in 7th floor very powerful experience. Did bhajans on the way up. Enjoyed every moment. Took 8 hrs to go up and nearly 9 hrs to come down. The place where shiva meditated in 7th hill is amazing. Close your eyes and sit and you can experience his energy. Looks like he built his own cave for meditation. The shape of rocks is not naturally formed. Powerful place to visit
@@naadodipayanam3444 Vanakkam Nanba, unga video fulla pathen, rompa rompa nalla iruku, Kudos to you for making this 🙏🏼🙏🏼👍🏼👍🏼. naa chithra pournami ku polana rompa wish pandren (1st time visit), en body weight 95kg with more of fat only. Ennala mala era mudiyuma nu konjam bayama santhegama iruku. Unga suggestions soldringala please?? and malai ku porathuku munnadi any fastings irukanuma athayum konjam sollunga pls 🙏🏼🙏🏼
@@being_backer வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
எல்லாம் சிவ மயம் தான் ப்ரோ ,,,,வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு அரோகரா 💯💯💯🔥🔥🔥 இந்த வருடம் அப்பன் சிவன் ஆலயம் செல்ல எனக்கு வாய்ப்பு இல்லை ,,,அதனால் அடுத்த வருடம் கண்டிப்பாக அப்பா உனை கான நான் கண்டிப்பாக வருவேன் உண் அனுமதியோடு இறைவா 💞💞💯 ஓம் நமசிவாய 💯💞💞
வெல்லயங்கிரி மலைக்கு போய் சிவனையே தரிசனம் பண்ணதுப்போல இருந்தது நண்பா ரொம்ப பயனுள்ள வீடியோ ஆன்மிக பக்தர்களுக்கு பயனுள்ள காட்சி மிக்க நன்றி ஓம் நமசிவாய 🙏🙏🙏
தோழரே எனக்கு மிகவும் பழமை பிடிக்கும். பழைய காலங்கள் முன்னோர்கள், அவர்கள் பின்பற்றிய வழிமுறைகள் இவை அனைத்தும் மேலும் சொல்ல இன்னும் வார்த்தைகள் ஏராளம் ஆனால் அவைகளை எல்லாம் கண்டு, கைகளால் தொட்டு உணரமுடியாத ஏக்கம் ஏராளம். ஆனால் இன்று இந்த வெள்ளிங்கிரி மலை பயணம் மிகவும் நெகில வைக்கிறது. நேரில் கண்ட இன்பம் கிடைகின்றது. உங்களது இந்த பயணங்கள் மென்மேலும் தொடரட்டும் தோழரே. வாழ்த்துக்கள்.
நான் நீண்ட நாட்கள் காத்து இருந்து இப்பொழுதுதான் 23.12.2022அமாவாசை அன்று சதுரகிரி மலை சென்றேன் அப்பன் அருளால் வெள்ளியங்கிரி மலையும் பர்வதமலையும் சென்று தரிசனம் செய்வது அடியேன் ஆசை ஓம் நமசிவாய
We took 3.5 hrs upward and 5 hrs return journey. Start climbing early. Buy a trekking pole if you can afford, it will be very helpful or must buy the bamboo stick at foothills. Carry a lot of water and conserve it till you go up!! Ohm Namah Shivayah!!
இந்தமாதிரி இடங்களை பார்கும்போது மணதிர்கு ஏதோ ஒரு புத்துணர்ச்சி ஏர்படுகிறது அது எல்லோறுக்கும் ஏர்படாது இறைவனின் அருள் கிடைக்க வேண்டும் நபர்களுக்கு மட்டும் ஏர்படும் .சிரப்பான பதிவு வாழ்துக்கள் கூறும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டார வீர முத்தறையர் முன்னேற்ற சங்கம் நிர்வாகிகள்
@@Ram-c2k8o morning heat la nadaka romba kastam... So night la pona correct ah irukum... Morning sunset pathutu 5.30 or 6 maniku start panna correct ah irukum...
வணக்கம் அருன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
I did 4th year 2nd year off way returned heavy heavy traffic This 2022 March 5 night upward and downward next day 2pm Fantastic fabulous spiritual life Om Namasivaya 🙏🙏
மிகவும் அருமையான பதிவு சகோ இந்த காணொளி பார்த்ததும் நான் ஒரு முறை வெள்ளியங்கிரி மலை சென்ற அனுபவம் வந்துவிட்டது நானும் ஒரு முறை எனது நண்பர்களுடன் சென்றுள்ளேன்
Bro , happy to see once again vellingiri andawar after 2 yrs gap 🙏🙏.. small question where you bought the stick , currently in the bottom of mountain people are selling it ?
Nan netru ponen 20.3.22.but payankara crowd. Mini 1lakh people iruppanga .inch by inch tha poha mudinjuthu.varalaru parkatha crowd nu sonnanga.intha 3 months crowd a irukkum nu sonnanga.but sema experience.
அடியேன் முத்துவேல் தற்போது தான் மலை பயணம் செய்து சிவனை வழிபட்டு பரவசம் அடைந்து பிறவி பயன் பெற்று விட்டேன். அனைவரும் முயற்சி செய்து ஒரு முறையாவது சென்று வாருங்கள். ஓம் நம சிவாய நம ஓம் 🙏🙏🙏🙏🙏
@@pondicherrytrekker வணக்கம், இதுவரை வெள்ளியங்கிரி மலை ஏறியதில்லை, மலை ஏற வேண்டும், சிவனை தரிசிக்க வேண்டுமென மிகவும் ஆசை, மிக ஆவலாக உள்ளேன். எப்பொழுது வரை அனுமதிக்கின்றனர், முன் அனுமதி ஏதும் பெற வேண்டுமா. காலையில் மலை ஏறுவது அல்லது இரவில் ஏறுவது எது சரியானது, சிறப்பானது, அங்கு இரவு தங்க இயலுமா, மேலும் உங்களுக்கு தெரிந்த கூடுதல் தகவல்களை தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி. இரா. துரை ராசலிங்கம், புதுச்சேரி.
வணக்கம் டோமர், உங்கள் பதிவு உற்சாகமாக உள்ளது. இதுவரை வெள்ளியங்கிரி மலை ஏறியதில்லை, மலை ஏற வேண்டும், சிவனை தரிசிக்க வேண்டுமென மிகவும் ஆசை, மிக ஆவலாக உள்ளேன். எப்பொழுது வரை அனுமதிக்கின்றனர், முன் அனுமதி ஏதும் பெற வேண்டுமா. காலையில் மலை ஏறுவது அல்லது இரவில் ஏறுவது எது சரியானது, சிறப்பானது, அங்கு இரவு தங்க இயலுமா, மேலும் உங்களுக்கு தெரிந்த கூடுதல் தகவல்களை தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி. இரா. துரை ராசலிங்கம், புதுச்சேரி.
Thank you very much for sharing your video. I am keen to go up vellayangiri Hill top. Please advise perfect month to proceed climbing. Any guide you can recommend will be very much appreciated. Thank you. 😊
Ella days um polam.. anytime polam.. I would suggest... Evening 6 ku start panna oru 1am reach aairalm.. aprm rest eduthutu mrng sunrise miss panma pathutu kelambuna next day 4pm ku vandharalam... Sunrise vera level la irukum.. and u can avoid climbing in sun
@@naveenkumarkannan971 வணக்கம் கண்ணன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Oru sila UA-camrs views kaga vaaiku vanthathu ellathayum adichu viduvanga.. but you are totally different and honest. Thanks a lot bro.. wish to join with your journey in the coming days..
Thanks for sharing this video with simple,very casual but detailed explanation. We are waiting for this opportunity to have dharshan of Velliangiri Andar. Thanks once again Bro. வாழ்க வளமுடன் 🙏🙏🙏
நான் சதுரகிரி மலை பயணம் ஆடி அமாவாசையன்று 10முறை மேற்கொண்டு உள்ளேன் ஏறும் வழி தேனி மாவட்டம் வருஷநாடு உப்புதுறை மாளிகையம்பாறை கருப்புசாமி கோயில் வழி 7மணி நேரம் பயணம் இறங்கும் வழி விருதுநகர் மாவட்டம் தாணிப்பாறை வழி 4 மணி நேரம் .... வெள்ளியங்கிரி இதுவரை நான் சென்றது கிடையாது ... சித்திரை பௌர்ணமி அன்று போகலாம் என்று நினைக்கிறேன் ... சதுரகிரி வெள்ளியங்கிரி வித்யாசம் டைமிங் சாதகம் பாதகம் பற்றி சொல்லுங்கள்
இது போன்ற தெய்வங்களுக்கு செல்லும் போது எலுமிச்சை 🍋 உப்பு எடுத்து செல்லுங்கள். தண்ணீர் உடன் எழுமிச்சை பழம் மற்றும் உப்பு கலந்து நீர் குடித்தால் உங்களுக்கு நல்ல புத்துணர்வு கிடைக்கும்.
Mount Kailash is in Tibet which is under China's control. I took the Kailash Yatra and did the entire Parikrama in 2019. The cost will be min 1.5 to 2 lakhs.
வணக்கம், உங்கள் பதிவு உற்சாகமாக உள்ளது. இதுவரை வெள்ளியங்கிரி மலை ஏறியதில்லை, மலை ஏற வேண்டும், சிவனை தரிசிக்க வேண்டுமென மிகவும் ஆசை, மிக ஆவலாக உள்ளேன். எப்பொழுது வரை அனுமதிக்கின்றனர், முன் அனுமதி ஏதும் பெற வேண்டுமா. காலையில் மலை ஏறுவது அல்லது இரவில் ஏறுவது எது சரியானது, சிறப்பானது, அங்கு இரவு தங்க இயலுமா, மேலும் உங்களுக்கு தெரிந்த கூடுதல் தகவல்களை தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி. இரா. துரை ராசலிங்கம், புதுச்சேரி.
bro nan eapa indha video pathalum oru vithamana mana amaythi kadaikum bro (all ways ever green vedeio ) and the music also veeryyy gooood brooo ..... next time porapa solunga bro nanum varannn....and iam eagrly waiting for your reply....OM NAMASHIVAYA
காட்டு விலக்கு வராத இரவு நேரத்தில் எந்த காலம் போக முடியும், நுழைவு வாயில் உள்ள கட்டணங்களை ஒப்பிடவும், நுழைவு வாயில் உள்ள கடைகளின் contact number கிடைக்குமா???
இதுவரை வெள்ளிய கிரி மலை பயணம்சென்றது இல்லை இந்த வீடியோவை பார்க்கும்போது செல்லவேண்டும் என்று ஆர்வமாக இறுக்கிறது நன்றி அண்ணா ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
Yenakkum அதே யோசனை
எனக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு
சிவன் அருளால் சதுரகிரி 2 முறையும்,பர்வத மலைக்கு 2 முறையும்,வெள்ளியங்கிரி மலை 3 முறையும் சென்று வந்தேன் ஓம் நமசிவாய 🔱🕉🙏🏼
தொடர்ச்சியாக 11 வருடங்கள் இந்த மலையை நான் ஏறி இருக்கிறேன் கடவுள் மேல் பெரிதும் நம்பிக்கை இல்லை என்றாலும் இந்த மலை ஏறுவது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும்....
ஓம்நமசிவாய 🙏
Chinna doubt ur mobile number send me
Naanum varanumnu nenaikiren plss send mme
Girls allowed a sir?
@@slvbikemotors9969 Soluinga Ah Anna ah
நன்றி தோழா...நான் இரண்டு முறை தனியாக சென்று வந்தேன்....இடையில் கொரோனா காலத்தில் போகவில்லை... வரும் பத்தாம் தேதி எனது நண்பர்களையும் அழைத்து செல்கிறேன்... உங்க காணொளி நன்றாக இருந்தது.. நான் முதன்முதலில் தமிழ் நாவிகேஷன் கர்ணா வின் காணொளி பார்த்து வியந்தேன்...இப்போது இந்த காணொளி..கண்களுக்கும், மனதிற்கும் ஆனந்தத்தை கொடுத்தது.... அருமை தோழா. ❤️❤️ ஓம் நமசிவாய ❤️❤️
🕉️சிவனின் அருள் பெற்று வந்தோம்..சிறந்த பயணம், சிவ சிவபயணம்....📿 ஓம் நமசிவாய..🙏🙏🙏🙏
Om.namsivayam
🙏ஓம் நமசிவாய போற்றி 🙏சிவனே
@@krishnavenik3909 *ஓம் நமசிவய*
வணக்கம் சகோதரி,
சிவமந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவமந்திரத்தையும் அவமதிக்கலாமா. சிந்திக்கவும். நன்றி.
@@naadodipayanam3444 hi bro,
Can we climb vellingiri hills in June and July month? Kindly reply bro
சிவாய நமஹ🙏மூன்றாவது முறை வெள்ளியங்கிரி ஆண்டவரை காண ஆவலுடன் நான் காத்திருக்குகிறேன்☺️இந்த தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா💐💐
ஓம்நமசிவாய 🙏🙏🙏
முதல் மலை ஏறினதும் விநாயகர் கோயில்ல தோப்புகரணம் போட்டீங்களே....அருமை பாஸ்
ஆமா அப்போ நானும் சிரிச்சிட்டே 😂 ஓம் நமசிவாய 🙏
I am 56 years old lady. Can I go to velliangirimalai. Till now I am healthy.
மிகச் சிறப்பு ங்க நண்பரே இந்த ஆண்டு என்னால் மலைப் பயணம் மேற்கொள்ள இயலாத சூழ்நிலை ஆனால் இன்று மகா சிவராத்திரி அன்று ஐயனை நேரில் சென்று தரிசித்த பாக்கியம் கிடைத்தது நன்றி நமசிவாய வாழ்க வளமுடன் 🙏🏽
நாடோடி பயணம் முலம் வேள்ளியங்கிரி ஆண்டவர் தரிசனம் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி.....நன்றிகள்....
🙏ஓம் நமசிவாய போற்றி 🙏சிவனே
Vellingiri went 2021 last year , upward going time 5:30 hrs... downward complete 5:00 hrs... mostly nighttime going top and early morning see the sunset then morning start down side....Its superb trekking feel...
🙏ஓம் நமசிவாய போற்றி 🙏சிவனே
போன வருசம் அனுமதி கொடுத்தாங்களா?
@@KRLE563ama bro
Pona varudam naga ponnam anumathi kudkala
@@SureshKumar-de7tm bro nanga ponathu mahasivarathiri annaiku march 11 2021
அருமையான பயணம், வாழ்கையில் ஒருமுறையாவது வெள்ளையங்கிரி நா தரை தரிசிக்க ஆசை.நன்றி சகோ இந்த காணொளி மூலம் ஐயன் தரிசனம் கிடைத்தது.
ஓம் நமசிவாய.. திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏
🙏ஓம் நமசிவாய போற்றி 🙏சிவனே
சிவாயநம சிவ தில்லையம்பலம்நீங்க போட்ட இந்த பதிவின் மூலம் என் ஐயனை தரிசித்து பார்த்ததில் மிக்கமகிழ்ச்சி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏ஓம் நமசிவாய போற்றி 🙏சிவனே
இந்த வருட பயணம் பகிர்ந்தமைக்கு நன்றி. இந்த வீடியோ பார்க்கும் போது பழைய பயணம் கண்முன் தோன்றுகிறது.
நன்றி. ஓம்நமசிவாய
Ama bro inthavarudam ena pouga mudiyathu 😌
ஆமா புரோ சுமார் ஒரு 20 வருடங்களுக்கு முன் சித்திரை மாதம் சித்ரா பௌர்ணமி தினத்தில் மூன்று வருடம் சென்றுள்ளேன் நாங்கள் 15பேர் கொண்ட குழு இரவு பயணம் செய்துள்ளோம் .
ஓம் நமசிவாய
Antha oour soulkga
நன்றி நண்பரே
30 வருடங்களுக்கு முன்பு கோயம்புத்தூர் மாருதி கல்லூரி மாணவர்களாக தரிசனம் செய்யும் பாக்கியம் பெற்ற தென்கயிலாய ஈசன் மீண்டும் கண் முன்னே கொண்டு வந்து தரிசனம் பெற வைத்ததற்கு மீண்டும் நன்றிகள் சிவாய நமக
Went last week. First time. Very difficult and very powerful place. Meditated in 7th floor very powerful experience. Did bhajans on the way up. Enjoyed every moment. Took 8 hrs to go up and nearly 9 hrs to come down. The place where shiva meditated in 7th hill is amazing. Close your eyes and sit and you can experience his energy. Looks like he built his own cave for meditation. The shape of rocks is not naturally formed.
Powerful place to visit
100% true. 7th hill air is very pure and healthy. Once you complete villiyangiri you body get refreshment for next 30 days.
@@naadodipayanam3444 Vanakkam Nanba, unga video fulla pathen, rompa rompa nalla iruku, Kudos to you for making this 🙏🏼🙏🏼👍🏼👍🏼. naa chithra pournami ku polana rompa wish pandren (1st time visit), en body weight 95kg with more of fat only. Ennala mala era mudiyuma nu konjam bayama santhegama iruku. Unga suggestions soldringala please?? and malai ku porathuku munnadi any fastings irukanuma athayum konjam sollunga pls 🙏🏼🙏🏼
@@being_backer வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@@naadodipayanam3444 hi bro,
In the months of June and July can we climb vellingiri hills?
இதுவரை போனதில்லை.. உங்கள் வீடியோ பார்த்த பிறகு போயே ஆக வேண்டும் என்று தோன்றுகிறது. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
🙏ஓம் நமசிவாய போற்றி 🙏சிவனே
எல்லாம் சிவ மயம் தான் ப்ரோ ,,,,வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு அரோகரா 💯💯💯🔥🔥🔥 இந்த வருடம் அப்பன் சிவன் ஆலயம் செல்ல எனக்கு வாய்ப்பு இல்லை ,,,அதனால் அடுத்த வருடம் கண்டிப்பாக அப்பா உனை கான நான் கண்டிப்பாக வருவேன் உண் அனுமதியோடு இறைவா 💞💞💯 ஓம் நமசிவாய 💯💞💞
🙏ஓம் நமசிவாய போற்றி 🙏சிவனே
வெல்லயங்கிரி மலைக்கு போய் சிவனையே தரிசனம் பண்ணதுப்போல இருந்தது நண்பா ரொம்ப பயனுள்ள வீடியோ ஆன்மிக பக்தர்களுக்கு பயனுள்ள காட்சி மிக்க நன்றி ஓம் நமசிவாய 🙏🙏🙏
🙏ஓம் நமசிவாய போற்றி 🙏சிவனே
Went on 25th March. Very very difficult to climb but Greatest Scintillating Experience too see Vellingiri Andavar at the 7th hill 🙏🏻
Neenga eppadi erapporinganu ninanaithen but super sir
வெள்ளியங்கிரி.மலையும்..சதுரகிரி.மலையும்.நீங்கள்.இட்ட.பதிவில்.தங்களுடன்.அடியேனும்.பயனித்தது.போன்ற.ஓர்.உணர்வு.நண்பரே
நன்றிகள்.பல.நட்புடன்.பாலன்
மார்ச் 5 அன்று மலையேறிணோம்,இந்தமுறை பக்தர்கள் அதிகம்,அதனால் நிறைய இடங்களில் தேங்கி,தேங்கி ஏறினாலும்,ஐயன் ஈசன் தரிசனத்துடன் பயணம் அருமையாக இருந்தது.
🙏ஓம் நமசிவாய போற்றி 🙏சிவனே
சூப்பர்
கோயம்புத்தூரில் இருக்கிறவங்க காண்டாக்ட் நம்பர் கிடைக்குங்களா
தோழரே எனக்கு மிகவும் பழமை பிடிக்கும். பழைய காலங்கள் முன்னோர்கள், அவர்கள் பின்பற்றிய வழிமுறைகள் இவை அனைத்தும் மேலும் சொல்ல இன்னும் வார்த்தைகள் ஏராளம் ஆனால் அவைகளை எல்லாம் கண்டு, கைகளால் தொட்டு உணரமுடியாத ஏக்கம் ஏராளம். ஆனால் இன்று இந்த வெள்ளிங்கிரி மலை பயணம் மிகவும் நெகில வைக்கிறது. நேரில் கண்ட இன்பம் கிடைகின்றது. உங்களது இந்த பயணங்கள் மென்மேலும் தொடரட்டும் தோழரே. வாழ்த்துக்கள்.
🙏ஓம் நமசிவாய போற்றி 🙏சிவனே
அருமையான விளக்கம் அளித்ததற்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்.. நண்பரே...
நான் நீண்ட நாட்கள் காத்து இருந்து இப்பொழுதுதான் 23.12.2022அமாவாசை அன்று சதுரகிரி மலை சென்றேன் அப்பன் அருளால் வெள்ளியங்கிரி மலையும் பர்வதமலையும் சென்று தரிசனம் செய்வது அடியேன் ஆசை ஓம் நமசிவாய
அருமையான video, பயனுள்ள எளிமையான விளக்கம்..
2 வருடங்கள் முன் சென்ற பயணத்தினை கண்முன் நினைவில் உதிக்கும் வகையில் அமைந்தது தங்களின் காணொளி,
நன்றிகள்🙏
மிக்க நன்றி 🙏
தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே இந்த வருட பயணம் இனிமேதான் ஆரம்பம் முப்பத்தி ஐந்தாவது மலையேற்றப் பயணம் துவங்க உள்ளோம் ஓம் நமச்சிவாய
🙏ஓம் நமசிவாய போற்றி 🙏சிவனே
We took 3.5 hrs upward and 5 hrs return journey. Start climbing early. Buy a trekking pole if you can afford, it will be very helpful or must buy the bamboo stick at foothills. Carry a lot of water and conserve it till you go up!! Ohm Namah Shivayah!!
🙏ஓம் நமசிவாய போற்றி 🙏சிவனே
I hope you miss torch light
வணக்கம் தம்பி, உங்கள் பெயரில் ஏன் டமிழா உள்ளது. அவ்வளவு தமிழ் பற்றா ....
Sir i am your subscriber and i learn many frm u sir. ( Sir sorry for speeling mistake) typing board mistake bro 😂
@@heerthirajah1661 🙂🙏
இந்தமாதிரி இடங்களை பார்கும்போது மணதிர்கு ஏதோ ஒரு புத்துணர்ச்சி ஏர்படுகிறது அது எல்லோறுக்கும் ஏர்படாது இறைவனின் அருள் கிடைக்க வேண்டும் நபர்களுக்கு மட்டும் ஏர்படும் .சிரப்பான பதிவு வாழ்துக்கள் கூறும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டார வீர முத்தறையர் முன்னேற்ற சங்கம் நிர்வாகிகள்
ஓம் நமச்சிவாய 🚩🕉️🚩 சிவன் என்றும் உங்களுடன் இருப்பார் நன்றி அண்ணா
🙏ஓம் நமசிவாய போற்றி 🙏சிவனே
அண்ணாநான்தீவிரசிவபக்தன்போண.ஆண்டேவெள்ளிங்கிரிசெல்வதாக.இருந்தேன்பெரியப்பாபையன்இறப்புகாரணமாகசெல்லமுடியவில்லைஆனாலும்வெள்ளிங்கிரிஆண்டவரைதரிசிகாகவேண்டும்என்ற.என்ஆவல்குறையவேஇல்லைஉங்கள்வீடியோவைபார்தபோதுமனதுக்குஒருபுத்துணர்ச்சி.ஏற்பட்டதுவருகிற2023மகாசிவராத்திரிஅன்றுஎன்ஆசையும்இறைவனைதரிசித்துவிட்டுவருவேன்எல்லாபுகழும்இறைவனுக்கே.ஓம்நமசிவாயபோற்றி.சிவமனோகரன்.செட்டிபாளையம்.கோவை
You are so lucky for first in 2022 .you explained very well. OM NAMASHIVAYA.
Thank you friend
@@naadodipayanam3444 மார்ச் 4 ல் தனி ஒருவனாக பயணம்
@@prabhu7581 bro..poosari yaarum illaya... March 1 annikki
Jadamudi yoda oruthar irupparula..avaru illaya please reply me bro
@@rohithg1936 last year I saw him. every day at 8AM he starts his pooja at 7th hill awesome
2022 Shivarathiri ku friends lam ponom.
7 mani neram edhukku 3 1/2 hrs podhum yera. Morning 5.30 kambu kodukkura idam open pannala, so kambu illama kelambittom.
Morning 5.30 start pannom. Idaila engayume utkarala. 6 malaila kulichittu, Mela 8.45am ku poitom. sami paaka 1/2 hr. Angaye utkandhu saptutu.
10.30am ku mela irundhu kelambunom. Semma kootam ration kadai madhiri line la ninnu ovvoru step ah dhan irangunom. Pogum podhu engayume utkarala so varumbodhu semma kaal vali 3 idathula utkandhu dhan vandhom.Evening 4.30 aaiduchi.
Mela poga 3 1/2 hours, kootama irundhum keela vara 6 hours.
Ungala la seekirama poga mudilana mathavanga poga maatangala.
🙏ஓம் நமசிவாய போற்றி 🙏சிவனே
after seeing your video i am getting my memory of hiking this hill ,just tears pouring shambo
🙏ஓம் நமசிவாய போற்றி 🙏சிவனே
Thambi neengal moochu vaangikondu pesuvathu unmaiyyaaga ullathu. Unmaiyyaaga ullathu. En pondra vayathanavargalukku intha video payanullathaaga ullathu. Nandri thambi
Thank you for your encouragement🙏.
🙏ஓம் நமசிவாய போற்றி 🙏சிவனே
நீங்கள் திருவண்ணாமலையில் உள்ள 6000 அடி மேகத்துக்கு மேலே உள்ள பர்வத மலை வந்து பாருங்க மல்லிகா அர்ஜூன்ஸ்வரா தரிசனம் கிடைக்கும்....
நான் சென்று இருக்கிறேன்
Paravatha malai is my next plan
நான் மூன்று முறை ஏரியிருக்கேன் சகோ
மலைக்கு எப்ப எறா வீடு வங்க
மிக சிறப்பு நான் சென்ற வருடம் மார்ச் 29ஆம் ஈசனை தரிசித்தேன் இந்த வருடம் ஏப்ரல் மாதம் பயணம்
Entha time la open la irukum
Night time trip is better... 10 to 4 to reach top and see hilarious sunset take 30min to 1hr rest and start to down 6 hrs.
Night permission unda bro
@@Ram-c2k8o 24hrs fulla polam bro.
@@aravindram7988 Thanks Bro
@@Ram-c2k8o morning heat la nadaka romba kastam... So night la pona correct ah irukum... Morning sunset pathutu 5.30 or 6 maniku start panna correct ah irukum...
@@aravindram7988 Thanks Bro
Last Saturday parvatha malai ponen, padikattu yeri mudikum bothu semmaya vomiting feel tired aiten, anga oru mandabam la paduthen en nambar antha mandabam la iruntha thiruneeer eduthu poosi vittaru, enga irunthu antha refreshment vanthuchu therila directa kadavula pakura varaikum na fresh ah irunthen. Om nama shivaya🙏
வணக்கம் அருன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
அருமையான பதிவு அருமையான விளக்கம்
ஓம் நமசிவாய
சிவ சிவ
சிவன் அருளால் இரண்டு முறை சென்று திரும்பி இருக்கிறேன். நன்றி இறையவன் பாண்டிச்சேரி
ஓம்நமசிவாய
I did 4th year
2nd year off way returned heavy heavy traffic
This 2022 March 5 night upward and downward next day 2pm
Fantastic fabulous spiritual life
Om Namasivaya 🙏🙏
🙏ஓம் நமசிவாய போற்றி 🙏சிவனே
மிகவும் அருமையான பதிவு சகோ இந்த காணொளி பார்த்ததும் நான் ஒரு முறை வெள்ளியங்கிரி மலை சென்ற அனுபவம் வந்துவிட்டது நானும் ஒரு முறை எனது நண்பர்களுடன் சென்றுள்ளேன்
🙏ஓம் நமசிவாய போற்றி 🙏சிவனே
ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய...
🙏ஓம் நமசிவாய போற்றி 🙏சிவனே
மனசு நிறைந்து இருந்ததது நன்றி , வாழ்க வளமுடன்
2022 சிவராத்திரி அன்று பல ஆயிரகணக்கான நண்பர்களுடன் நானும் வெள்ளியங்கிரி ஆண்டவனை சந்தித்தேன்..
ஓம் நமசிவாய
தென்னாட்டுடைய சிவனே போற்றி ......
ஆண்டவனை தரிசித்த அனுபவம் நன்றி ...
🙏ஓம் நமசிவாய போற்றி 🙏சிவனே
நன்றி 🙏🙏🙏
Bro , happy to see once again vellingiri andawar after 2 yrs gap 🙏🙏.. small question where you bought the stick , currently in the bottom of mountain people are selling it ?
In bottom shop you can find stick shop. Stick price is 30 rupees.
yes selling
இந்த வீடியோவில் கண்டவை அனைத்தையும் இந்த வருடம் நேரில் கண்டேன் 😎நண்பா. நன்றி🙏
❤ரொம்ப அருமையா, ரொம்ப தெளிவா - Upload பண்ணியிருக்கீங்க Video..❤
கோடான கோடி நன்றி. ஓம் நமசிவாய.
Nan netru ponen 20.3.22.but payankara crowd. Mini 1lakh people iruppanga .inch by inch tha poha mudinjuthu.varalaru parkatha crowd nu sonnanga.intha 3 months crowd a irukkum nu sonnanga.but sema experience.
Because. thursday is pournami, friday is pongunu oothiram, and week end.
💯👑🕉️💫✨💗எல்லாம் சிவ மாயமே🌸🌙🌺🌼❤️🙏
திருச்சிற்றம்பலம். மிக அருமையான விளக்கம். 🙏🏿🙏🏿
Evening or Night allowed timing athana iruka bro
அடியேன் முத்துவேல் தற்போது தான் மலை பயணம் செய்து சிவனை வழிபட்டு பரவசம் அடைந்து பிறவி பயன் பெற்று விட்டேன். அனைவரும் முயற்சி செய்து ஒரு முறையாவது சென்று வாருங்கள். ஓம் நம சிவாய நம ஓம் 🙏🙏🙏🙏🙏
U r so... lucky...om namashivaya..🙏🙏🙏
வாழ்க்கையில் ஒரு முறையாவது செல்ல வேண்டிய தலம் நான் மூன்று முறை சென்று இருக்கிறேன்
Good one bro. But I have completed the whole trip in 7 hours up and down for checking the time. But I missed to see the nature and taking photos etc.
🙏ஓம் நமசிவாய போற்றி 🙏சிவனே
ஓம் நமசிவாய நமஹ போற்றி போற்றி போற்றி அருமை சூப்பர் நன்றி ஜி
ஓம் நமச்சிவாயா
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ohm Namah shivaya 🙏🙏🙏
அண்ணா வெள்ளிங்கிரி மலைக்கு எந்த மாசம் வரைக்கும் போகலாம்..?
May 20 varaikum pogalam
Endha video ku than evalu naal wait pannitu irundhen om namha shivayam pottri pottri pottri
Nandri. Om namashivaya.
28 February 2022
பிரதோஷம் அன்று இரவு பயணம் செய்ய அனுமதி உண்டா bro.?
Night Tracking Allowed Ha Bro ,
Please update bro .
Please reach poondi before 5 pm . because 5 pm forest close the checkpost.
then you can start your trek.
@@naadodipayanam3444 Thk you bro
@@naadodipayanam3444 bus la ponalum 5 pm kulla ponuma bro
Sivarathriku apram 24 hours trekking allowed
@@pondicherrytrekker வணக்கம்,
இதுவரை வெள்ளியங்கிரி மலை ஏறியதில்லை, மலை ஏற வேண்டும், சிவனை தரிசிக்க வேண்டுமென மிகவும் ஆசை, மிக ஆவலாக உள்ளேன்.
எப்பொழுது வரை அனுமதிக்கின்றனர், முன் அனுமதி ஏதும் பெற வேண்டுமா.
காலையில் மலை ஏறுவது அல்லது இரவில் ஏறுவது எது சரியானது, சிறப்பானது, அங்கு இரவு தங்க இயலுமா, மேலும் உங்களுக்கு தெரிந்த கூடுதல் தகவல்களை தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி.
இரா. துரை ராசலிங்கம்,
புதுச்சேரி.
நான் நான்கு முறை ஏறி இருக்கிறேன் இந்த வருடம் 15/04/2022 அன்று செல்ல இருக்கிறோம் சேலம் மாவட்டம் அம்மாபேட்டையில் இருந்து செல்ல இருக்கிறோம்
வணக்கம் டோமர், உங்கள் பதிவு உற்சாகமாக உள்ளது.
இதுவரை வெள்ளியங்கிரி மலை ஏறியதில்லை, மலை ஏற வேண்டும், சிவனை தரிசிக்க வேண்டுமென மிகவும் ஆசை, மிக ஆவலாக உள்ளேன்.
எப்பொழுது வரை அனுமதிக்கின்றனர், முன் அனுமதி ஏதும் பெற வேண்டுமா.
காலையில் மலை ஏறுவது அல்லது இரவில் ஏறுவது எது சரியானது, சிறப்பானது, அங்கு இரவு தங்க இயலுமா, மேலும் உங்களுக்கு தெரிந்த கூடுதல் தகவல்களை தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி.
இரா. துரை ராசலிங்கம்,
புதுச்சேரி.
continue your payanam..very good explanation abd thanks for sharing your experience...,
Thank you for your encouragement🙏.
அருமையான பதிவு அண்ணா ஓம் நமசிவாய
Thank you very much for sharing your video. I am keen to go up vellayangiri Hill top. Please advise perfect month to proceed climbing. Any guide you can recommend will be very much appreciated. Thank you. 😊
Only 3 months allowed. So you plan accordingly. (March, April and May).
அங்க போய்ட்டு வர்ரக்கு மொத்தம் எவ்வளவு செலவு ஆகும்?
Congratulations brother super explain 💐💐💐
Thank you for your encouragement🙏.
🙏ஓம் நமசிவாய போற்றி 🙏சிவனே
தம்பி காலை 10 மணிக்கு வெள்ளிங்கிரி மலை மேல் ஏறி இரவு 7.30. இறங்கி விட்டோம் ..17 ஆண்டுகளுக்கு.. முன்னாள் ....
Amazing 🙏ஓம் நமசிவாய போற்றி 🙏
Mass bro na intha weekend polam nu irukan
Enjoy your trek. ஓம் நமசிவாய
வெள்ளிங்கிரி 🙏 3 ஏறி இறங்கி இருக்கேன் ஓம் நமச்சிவாயா 🙏🙏🙏🥰🥰
🙏ஓம் நமசிவாய போற்றி 🙏சிவனே
We start trek at 8 PM and reach bottom at 2:30 AM we complete the trip with 7 hrs NON STOP Trek. we took 5 to 15 min break totally🕉OM NAMASIVAYA
You r so speed. But i took 14 hours to complete trek. But i enjoy full nature
Bro entha days la vellaigiri malai era allow pannuvanga weekend la pona allow pannuvangala
Ella days um polam.. anytime polam.. I would suggest... Evening 6 ku start panna oru 1am reach aairalm.. aprm rest eduthutu mrng sunrise miss panma pathutu kelambuna next day 4pm ku vandharalam... Sunrise vera level la irukum.. and u can avoid climbing in sun
Can we stay ther overnight?
@@naveenkumarkannan971 வணக்கம் கண்ணன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
❤நான் ஒரு வருடம் ஏரினோன் ,மரு பிறவி எடுத்த மாதிரி ஆகி விட்டது ❤
Oru sila UA-camrs views kaga vaaiku vanthathu ellathayum adichu viduvanga.. but you are totally different and honest. Thanks a lot bro.. wish to join with your journey in the coming days..
Thank you so much 🙂
Vealiyangiri kovil epolam open irukum solunga bro
Thanks for sharing this video with simple,very casual but detailed explanation. We are waiting for this opportunity to have dharshan of Velliangiri Andar. Thanks once again Bro. வாழ்க வளமுடன் 🙏🙏🙏
Thank you for your encouragements. ஓம் நமசிவாய
Hi Pro
@@naadodipayanam3444 hi bro,
Can we climb vellingiri hills in June and July month? Kindly reply bro
நான் சதுரகிரி மலை பயணம் ஆடி அமாவாசையன்று 10முறை மேற்கொண்டு உள்ளேன் ஏறும் வழி தேனி மாவட்டம் வருஷநாடு உப்புதுறை மாளிகையம்பாறை கருப்புசாமி கோயில் வழி 7மணி நேரம் பயணம்
இறங்கும் வழி விருதுநகர் மாவட்டம் தாணிப்பாறை வழி 4 மணி நேரம் ....
வெள்ளியங்கிரி இதுவரை நான் சென்றது கிடையாது ... சித்திரை பௌர்ணமி அன்று போகலாம் என்று நினைக்கிறேன் ... சதுரகிரி வெள்ளியங்கிரி வித்யாசம் டைமிங் சாதகம் பாதகம் பற்றி சொல்லுங்கள்
Excellent coverage. God bless you.
Thank you for your encouragement🙏.
Bro, Thanks a lot for sharing vellingiri is opened. I'm planning to trek on 27th Feb.
BRO GO ON OR AFTER MARCH 1..BECAZ NOW IT IS NOT OFFICIALLY OPENED..
We will meet velliyangkiri
Bro don't confuse trekking poitu vanthu kila 100rs fine pay pannanum most of 6am ku to 9am kula trekking start pannunga bro...
@@luvlyanbu2553 Kandipa Nanba
@@karthickkumar7812 Ok bro
இது போன்ற தெய்வங்களுக்கு செல்லும் போது எலுமிச்சை 🍋 உப்பு எடுத்து செல்லுங்கள். தண்ணீர் உடன் எழுமிச்சை பழம் மற்றும் உப்பு கலந்து நீர் குடித்தால் உங்களுக்கு நல்ல புத்துணர்வு கிடைக்கும்.
மிகவும் முக்கியமான குறிப்பு.
ஓம் நமசிவாய🙏🙏✨💥
🙏ஓம் நமசிவாய போற்றி 🙏சிவனே
Bro for climbing it'take slitly take 6 to 7.5 house but for down step it's take only 3 hours...
brother , very nice coverage. What time does the forest officials allows us to start climbing ?
Morning 6 am
Rompa nanri Anna neril parthathupol Oru Mana niraiyu🌳🌹🌹
ஓம் நமசிவாய
அண்ணா கைலாஷ் போலாமா அண்ணா ரொம்ப ஆசையா இருக்கு வாழ்க்கைல ஒரு முறையாவது அங்க போகனும் எவ்வளவு செலவாகும் நு சொல்லுங்க அங்க போறதுக்கு
Please replay பண்ணுங்க🙏🏻
Kailasa is in China. Give some time i plan to kailasa by next year.
@@naadodipayanam3444 நன்றி அண்ணா❣️
Mount Kailash is in Tibet which is under China's control. I took the Kailash Yatra and did the entire Parikrama in 2019. The cost will be min 1.5 to 2 lakhs.
@@chandrab6803 Tnq brother
அருமையான பதிவு🤝🤝Thanks bro🤝🤝ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏
🙏 great video with information
Thanks. Om namashivaya
Oh Nama sivaya..!
When the temple opens , any groups available?
Na maha Shivaratri ku poitu vantha I completed 5th yr successfully om nama shivaya ....
Night ஏராளமா boss
வணக்கம், உங்கள் பதிவு உற்சாகமாக உள்ளது.
இதுவரை வெள்ளியங்கிரி மலை ஏறியதில்லை, மலை ஏற வேண்டும், சிவனை தரிசிக்க வேண்டுமென மிகவும் ஆசை, மிக ஆவலாக உள்ளேன்.
எப்பொழுது வரை அனுமதிக்கின்றனர், முன் அனுமதி ஏதும் பெற வேண்டுமா.
காலையில் மலை ஏறுவது அல்லது இரவில் ஏறுவது எது சரியானது, சிறப்பானது, அங்கு இரவு தங்க இயலுமா, மேலும் உங்களுக்கு தெரிந்த கூடுதல் தகவல்களை தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி.
இரா. துரை ராசலிங்கம்,
புதுச்சேரி.
Bro intha month polam ah..? Open la irukum ah?
this year Yatra was terrific experience for me
🙏ஓம் நமசிவாய போற்றி 🙏சிவனே
ஓம் நமசிவாய சிவாயநம🙏🙏🙏🙏🙏
Tomorrow First Time🥰
Bro, is velliangiri hike opened officially? From when
bro nan eapa indha video pathalum oru vithamana mana amaythi kadaikum bro (all ways ever green vedeio ) and the music also veeryyy gooood brooo ..... next time porapa solunga bro nanum varannn....and iam eagrly waiting for your reply....OM NAMASHIVAYA
26th evening naainga வெள்ளியங்கிரி ஆண்டவரை காண வருகிறோம்
Confirm allowed ah bro
@@harishk8005நாளை மாலை தான் தெரியும்
Tharalama polam. Forest department ask 100 rupees as entry just pay and go.
But try to start your trek by morning. Now night trek is not allowed
@@naadodipayanam3444 bro nalaiki pona conform ah viduvagala 🙄
Hai bro magashivarathiri opening haa
Bro malai era night aagittaa melaye thoongittu varalaamaa place athuku irukumaa??
Bro we can stay top of hill at night?
Yesyou can stay. Its too mush of cold and air. In some time you can found animals. Its good tonot stay in top.
காட்டு விலக்கு வராத இரவு நேரத்தில் எந்த காலம் போக முடியும், நுழைவு வாயில் உள்ள கட்டணங்களை ஒப்பிடவும், நுழைவு வாயில் உள்ள கடைகளின் contact number கிடைக்குமா???
Thk you for your information bro, 🙏🙏🙏🙏