என் அருள்நாதன் இயேசுவின் அருளாலும் என்அப்பா டி ஜி எஸ் உங்க தயவாலும் உங்க பாடல்களை என்னால் இயன்ற வரை நன்றாகவே பாடுவேன் ஆமென் 🙏🙏🙏 கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
2 எல்லாருக்கும் எல்லாம் ஒரேவிதமாய்ச் சம்பவிக்கும், சன்மார்க்கனுக்கும் துன்மார்க்கனுக்கும், நற்குணமும் சுத்தமுமுள்ளவனுக்கும் சுத்தமில்லாதவனுக்கும், பலியிடுகிறவனுக்கும் பலியிடாதவனுக்கும், ஒரேவிதமாய்ச் சம்பவிக்கும், நல்லவனுக்கு எப்படியோ பொல்லாதவனுக்கும் அப்படியே, ஆணையிடுகிறவனுக்கும் ஆணையிடப் பயப்படுகிறவனுக்கும் சமமாய்ச் சம்பவிக்கும். பிரசங்கி 9:2 3 எல்லாருக்கும் ஒரேவிதமாய்ச் சம்பவிக்கிறது சூரியனுக்குக் கீழே நடக்கிறதெல்லாவற்றிலும் விசேஷித்த தீங்காம், ஆதலால் மனுபுத்திரரின் இருதயம் தீமையினால் நிறைந்திருக்கிறது, அவர்கள் உயிரோடிருக்கும் நாளளவும் அவர்கள் இருதயம் பைத்தியங்கொண்டிருந்து, பின்பு அவர்கள் செத்தவர்களிடத்திற்குப் போகிறார்கள். பிரசங்கி 9:3 4 இதற்கு நீங்கலாயிருக்கிறவன் யார்? உயிரோடிருக்கிற அனைவரிடத்திலும் நம்பிக்கையுண்டு, செத்த சிங்கத்தைப்பார்க்கிலும் உயிருள்ள நாய் வாசி. பிரசங்கி 9:4 5 உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள், இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர்முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது. பிரசங்கி 9:5 6 அவர்கள் சிநேகமும், அவர்கள் பகையும், அவர்கள் பொறாமையும் எல்லாம் ஒழிந்துபோயிற்று, சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிறதொன்றிலும் அவர்களுக்கு இனி என்றைக்கும் பங்கில்லை. பிரசங்கி 9:6 10 செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய், *நீ போகிற பாதாளத்திலே* செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே. பிரசங்கி 9:10 பூமியில் மரிக்கிற *எல்லா மனிதர்களும் அவர்கள் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளவிட்டாலும்* நல்லவர்களாயிருந்தாலும் கெட்டவர்களாயிருந்தாலும் மரிக்கும் மனிதர்கள் செல்லும் இடம் *பாதாளம்* *நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் மரித்து அடக்கம்பண்ணப்பட்டு மூன்று நாள் வரைக்கும் பாதாளத்தில் இருந்தார்* வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள் *யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்.* மத்தேயு 12:40 *ஆதலால், அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார் என்று சொல்லியிருக்கிறார்.* எபேசியர் 4:8 *ஏறினார் என்பதினாலே அவர் அதற்கு முன்னே பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார் என்று விளங்குகிறதல்லவா?* எபேசியர் 4:9 *இறங்கினவரே எல்லாவற்றையும் நிரப்பத்தக்கதாக, எல்லா வானங்களுக்கும் மேலாக உன்னதத்திற்கு ஏறினவருமாயிருக்கிறார்.* எபேசியர் 4:10 உயிர்தெழுதல் நடக்கும் வரை எந்த மனிதனும் பரலோகத்திர்க்கோ நரகத்திற்கோ போக முடியாது
என் அருள்நாதன் இயேசுவின் அருளாலும் என்அப்பா டி ஜி எஸ் உங்க தயவாலும் உங்க பாடல்களை என்னால் இயன்ற வரை நன்றாகவே பாடுவேன் ஆமென் 🙏🙏🙏 கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
🎉🎉 இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு என்றென்றும் மகிமை உண்டாவதாக ஆமென் 💥💥 இயேசு நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது ஆமென் 💥💥
Excellent song❤
My favourite song. Praise the Lord!!!.
பக்தருடன் பாடுவேன் பரமசபை
Baktharudan Paaduvaen
பல்லவி
பக்தருடன் பாடுவேன் - பரமசபை
முக்தர்குழாம் கூடுவேன்
அனுபல்லவி
அன்பால் அணைக்கும் அருள்நாதன் மார்பினில்
இன்பம் நுகர்ந்திளைப்பாறுவோர் கூட நான் - பக்தருடன்
சரணங்கள்
1. அன்பு அழியாதல்லோ அவ்வண்ணமே
அன்பர் என் இன்பர்களும்,
பொன்னடிப் பூமானின் புத்துயிர் பெற்றதால்
என்னுடன் தங்குவார் எண்ணூழி காலமாய் - பக்தருடன்
2. இகமும் பரமும் ஒன்றே இவ்வடியார்க் - கு
அகமும் ஆண்டவன் அடியே,
சுகமும் நற்செல்வமும் சுற்றமும் உற்றமும்,
இகலில்லா ரட்சகன் இன்பப் பொற்பாதமே - பக்தருடன்
3. தாயின் தயவுடையதாய்த் தமியன் நின்
சேயன் கண் மூடுகையில்,
பாயொளிப் பசும் பொன்னே, பக்தர் சிந்தாமணி,
தூயா, திருப்பாதத் தரிசனம் தந்தருள் - பக்தருடன்
Amen appa 😭😭😭😭😭😭
கர்த்தரின் உண்மையான ஸ்தானாதிபதி ஐயா அவர்கள்.
2024 lia entha song kukiravainka like poninka li love you too jesus songs❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Praise God! Remember Back 1975 @ Nazareth Jesus Calls Meetings! Fifty’s Years I was so Blessed! Now I’m Church ⛪️ Ministrys Maranatha Church TVL
♨️♨️🎉🎉 கேட்க கேட்க இனிமை 🕊️🕊️ பாடல் இது என்றும் புதுமை ❤❤ இனிமை புதுமை ..♨️♨️ இயேசு கிறிஸ்துவுக்கு மகிமை 🦋🦋🙋🏼♂️🙋♨️♨️
என் நினைவுகளோடு கலந்த பாடல் ❤❤
Thank you Jesus for the glorious song ❤️
ஆவியை உயிர்பிக்கிற பாடல்.என்னுடன் தங்குவார் எண்ணூழி காலமாய். அல்லேலூயா🙏
Amen Appa 😭😭😭😭
He is one of the chosen vessels of God in India, in all respects God used him mightily.
Yesappa kooda neruku neru pesura orutharala thaan ipadi paadu eluthi paada mudiyum...
You can feel the presence of the Lord!
T
Pure bliss❤
Iya inda unmiana kurali eppothu katppom yesu appa
🙏🙏🙏
Glory to GOD
Wow nice song
Uncle dgs,,,🎉 u r always 👍👍👍
Amen
No words
Nice song
Remembering my teenage memories
Super pas
Amen 🙏praise god
இயேசுவுக்கே புகழ்.....
Remembering my child hood memories
My father plays this song in every day
ua-cam.com/video/mgI7lo5_dgA/v-deo.html
Mmm
amen hallelujah 🙏🙏🙏🙏
இனிமையானப்பாடல்
Amen....
paktharudan paaduvaen - paramasapai
muktharkulaam kooduvaen
anupallavi
anpaal annaikkum arulnaathan maarpinil
inpam nukarnthilaippaaruvor kooda naan - paktharudan
saranangal
1. anpu aliyaathallo avvannnamae
anpar en inparkalum,
ponnatip poomaanin puththuyir pettathaal
ennudan thanguvaar ennnnooli kaalamaay - paktharudan
2. ikamum paramum onte ivvatiyaark - ku
akamum aanndavan atiyae,
sukamum narselvamum suttamum uttamum,
ikalillaa ratchakan inpap porpaathamae - paktharudan
3. thaayin thayavutaiyathaayth thamiyan nin
seyan kann moodukaiyil,
paayolip pasum ponnae, pakthar sinthaamanni,
thooyaa, thiruppaathath tharisanam thantharul - paktharudan
Joy provu jisur joy amen
Lord choosen servent.
All glory be to our saviour.amen
Energetic song with God's presence. Tabla is ultimate.
ua-cam.com/video/mgI7lo5_dgA/v-deo.html
沙?
Super song 🤩🤩🤩
Super song
ua-cam.com/video/mgI7lo5_dgA/v-deo.html
Thank you🙏🙏🙏
It's wonderful
great man of God
My favourite ....🤗🤗🤗🤗
He enjoys in heavenly presence
Super
ua-cam.com/video/mgI7lo5_dgA/v-deo.html
It is his highest faith.
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
கண்களை மூடி உணருங்கள்😌
பக்தருடன் பாடுவேன் - பரமசபை
முக்தர் குழாம் கூடுவேன்(2)
பக்தருடன் பாடுவேன்...
அன்பால் அணைக்கும் அருள்நாதன் மார்பினில்(2)
இன்பம் நுகர்ந்திளைப்பாறுவோர்கூட
நான் - பக்தருடன்
1
அன்பு அழியாதல்லோ அவ்வண்ணமே
அன்பர் என் இன்பர்களும்(2)
பொன்னடி பூமானின் புத்துயிர் பெற்றதால்(2)
என்னுடன் தங்குவார் (2)
எண்ணூழி காலமாய்
-பக்தருடன்
2
இகமும் பரமும் ஒன்றே இவ்வடியார்க்கு
அகமும் ஆண்டவன் அடியே(2)
சுகமும் நற்செல்வமும் சுற்றமும் உற்றமும்(2)
இகலில்லா ரட்சகன்(2)
இன்பப் பொற்பாதமே
-பக்தருடன்
3
தாயின் தயவுடையதாய்த் தமியன் நின்
சேயன் கண் மூடுகையில்(2)
பாயொளிப் பசும் பொன்னே, பக்தர் சிந்தாமணி(2)
தூயா, திருப்பாத (2)
தரிசனம் தந்தருள்
- பக்தருடன்
DGS thata location enakku vanum
God bless you❤
Chennai nungpakkam
Current Location: (Heaven) with god
2 எல்லாருக்கும் எல்லாம் ஒரேவிதமாய்ச் சம்பவிக்கும், சன்மார்க்கனுக்கும் துன்மார்க்கனுக்கும், நற்குணமும் சுத்தமுமுள்ளவனுக்கும் சுத்தமில்லாதவனுக்கும், பலியிடுகிறவனுக்கும் பலியிடாதவனுக்கும், ஒரேவிதமாய்ச் சம்பவிக்கும், நல்லவனுக்கு எப்படியோ பொல்லாதவனுக்கும் அப்படியே, ஆணையிடுகிறவனுக்கும் ஆணையிடப் பயப்படுகிறவனுக்கும் சமமாய்ச் சம்பவிக்கும்.
பிரசங்கி 9:2
3 எல்லாருக்கும் ஒரேவிதமாய்ச் சம்பவிக்கிறது சூரியனுக்குக் கீழே நடக்கிறதெல்லாவற்றிலும் விசேஷித்த தீங்காம், ஆதலால் மனுபுத்திரரின் இருதயம் தீமையினால் நிறைந்திருக்கிறது, அவர்கள் உயிரோடிருக்கும் நாளளவும் அவர்கள் இருதயம் பைத்தியங்கொண்டிருந்து, பின்பு அவர்கள் செத்தவர்களிடத்திற்குப் போகிறார்கள்.
பிரசங்கி 9:3
4 இதற்கு நீங்கலாயிருக்கிறவன் யார்? உயிரோடிருக்கிற அனைவரிடத்திலும் நம்பிக்கையுண்டு, செத்த சிங்கத்தைப்பார்க்கிலும் உயிருள்ள நாய் வாசி.
பிரசங்கி 9:4
5 உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள், இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர்முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது.
பிரசங்கி 9:5
6 அவர்கள் சிநேகமும், அவர்கள் பகையும், அவர்கள் பொறாமையும் எல்லாம் ஒழிந்துபோயிற்று, சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிறதொன்றிலும் அவர்களுக்கு இனி என்றைக்கும் பங்கில்லை.
பிரசங்கி 9:6
10 செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய், *நீ போகிற பாதாளத்திலே* செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.
பிரசங்கி 9:10
பூமியில் மரிக்கிற *எல்லா மனிதர்களும் அவர்கள் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளவிட்டாலும்* நல்லவர்களாயிருந்தாலும் கெட்டவர்களாயிருந்தாலும் மரிக்கும் மனிதர்கள் செல்லும் இடம் *பாதாளம்*
*நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் மரித்து அடக்கம்பண்ணப்பட்டு மூன்று நாள் வரைக்கும் பாதாளத்தில் இருந்தார்*
வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்
*யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்.*
மத்தேயு 12:40
*ஆதலால், அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார் என்று சொல்லியிருக்கிறார்.*
எபேசியர் 4:8
*ஏறினார் என்பதினாலே அவர் அதற்கு முன்னே பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார் என்று விளங்குகிறதல்லவா?*
எபேசியர் 4:9
*இறங்கினவரே எல்லாவற்றையும் நிரப்பத்தக்கதாக, எல்லா வானங்களுக்கும் மேலாக உன்னதத்திற்கு ஏறினவருமாயிருக்கிறார்.*
எபேசியர் 4:10
உயிர்தெழுதல் நடக்கும் வரை எந்த மனிதனும் பரலோகத்திர்க்கோ நரகத்திற்கோ போக முடியாது
@@joedhanraj6521apdi yaru sona unga kita, pls bible la oluga padiga ,
Pls send song script in english
paktharudan paaduvaen - paramasapai
muktharkulaam kooduvaen
anupallavi
anpaal annaikkum arulnaathan maarpinil
inpam nukarnthilaippaaruvor kooda naan - paktharudan
saranangal
1. anpu aliyaathallo avvannnamae
anpar en inparkalum,
ponnatip poomaanin puththuyir pettathaal
ennudan thanguvaar ennnnooli kaalamaay - paktharudan
2. ikamum paramum onte ivvatiyaark - ku
akamum aanndavan atiyae,
sukamum narselvamum suttamum uttamum,
ikalillaa ratchakan inpap porpaathamae - paktharudan
3. thaayin thayavutaiyathaayth thamiyan nin
seyan kann moodukaiyil,
paayolip pasum ponnae, pakthar sinthaamanni,
thooyaa, thiruppaathath tharisanam thantharul - paktharudan
Like to know who composed this.
Must be a person who is close to the Lord
For gods words and to know more about bible visit Wcf youtube channel
Super my favourite song..
Amen Appa 😭😭😭😭😭😭
Amen Appa 😭😭😭😭😭
Amen Appa 😭😭😭😭😭
Amen Appa 😭😭😭😭😭😭
Amen Appa 😭😭😭😭😭😭
Amen Appa 😭😭😭😭😭
Amen Appa 😭😭😭😭
Amen Appa 😭😭😭😭😭😭
Amen Appa 😭😭😭😭😭😭
Amen Appa 😭😭😭😭😭😭