கிருபையே உன்னை இந்நாள் வரையும் காத்தது என் கிருபையே 1. பாதையில் கஷ்டம் அணுகிடும் போது பங்கம் வராது நான் உன்னைத் தாங்கினேன் பெலன் ஈந்தேன் கரத்தால் தூக்கினேன் உன்னை நான் எந்தன் அன்பினால் உன்னை நிறுத்த - கிருபையே 2. சோதனையாலே சோர்ந்திடும்போது சொந்தமென நான் உன்னைச் சந்தித்தேன் ஜோதியை உன் முன்னில் ஜொலித்திடச் செய்திட்டேன் ஜெயகீதங்கள் பாடவைத்திட்டேன் - கிருபையே 3. ஏகனாய் நீயும் சஞ்சலத்தாலே ஏங்கும்போது உன் அண்டை வந்திட்டேன் ஏற்ற நல்துணையை ஈந்திட்டேன் அல்லோ நான் என்றும் உன்னை என் சொந்தமாக்கினேன் - கிருபையே 4. ஜெயமான பாதை சென்றிடச் செய்தேன் செப்பமாக உன் கரம் பிடித்தேன் ஜெய ஜெயகீதங்கள் தொனித்திடச் செய்தேனே சேவை செய்யவும் கிருபை தந்தேனே - கிருபையே 5. என்றென்றுமாக என் கிருபை காட்ட கொண்டேன் உன்னை இம்மண்னில் பிரித்து என் அரும் மகனே காப்பேனே உன்னை நான் உன் தந்தை நான் உன்னை விடேனே - கிருபையே
நம் அன்பின் தேவன் இயேசு ஒருவர் தான் எனக்கு எல்லாமே எப்போதும் நெருக்கமான சூழ்நிலையிலும் உபத்திரவங்கள் மத்தியில் கர்த்தருடைய அன்பு என்றுமே முடிவதில்லை மறைவதில்லை உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து இருக்கிறது
3.அப்பொழுது அவர் தீபம் என் தலையின்மேல் பிரகாசித்தது; அவர் அருளின வெளிச்சத்தினால் இருளைக் கடந்துபோனேன். 4.தேவனுடைய இரகசியச் செயல் என் கூடாரத்தின்மேல் இருந்தது. யோபு :29-3,4
Amen Amen Amen Appa Jesus Unga Kirubai mathram enakku pothum 🤲🤲🤲🙏🙏🙏
கிருபையே உன்னை இந்நாள் வரையும் காத்தது
என் கிருபையே
1. பாதையில் கஷ்டம் அணுகிடும் போது
பங்கம் வராது நான் உன்னைத் தாங்கினேன்
பெலன் ஈந்தேன் கரத்தால் தூக்கினேன் உன்னை நான்
எந்தன் அன்பினால் உன்னை நிறுத்த - கிருபையே
2. சோதனையாலே சோர்ந்திடும்போது
சொந்தமென நான் உன்னைச் சந்தித்தேன்
ஜோதியை உன் முன்னில் ஜொலித்திடச் செய்திட்டேன்
ஜெயகீதங்கள் பாடவைத்திட்டேன் - கிருபையே
3. ஏகனாய் நீயும் சஞ்சலத்தாலே
ஏங்கும்போது உன் அண்டை வந்திட்டேன்
ஏற்ற நல்துணையை ஈந்திட்டேன் அல்லோ நான்
என்றும் உன்னை என் சொந்தமாக்கினேன் - கிருபையே
4. ஜெயமான பாதை சென்றிடச் செய்தேன்
செப்பமாக உன் கரம் பிடித்தேன்
ஜெய ஜெயகீதங்கள் தொனித்திடச் செய்தேனே
சேவை செய்யவும் கிருபை தந்தேனே - கிருபையே
5. என்றென்றுமாக என் கிருபை காட்ட
கொண்டேன் உன்னை இம்மண்னில் பிரித்து
என் அரும் மகனே காப்பேனே உன்னை நான்
உன் தந்தை நான் உன்னை விடேனே - கிருபையே
Thank you so much ...
You are my all Jesus ❤
Amazing amen shrreenidhi alies NISSI gnanasoundari Thangadurai ✝️🙏✝️🙏✝️🙏✝️🙏
Un thanthai naan unnai videney...❤
En thanthayea DGS appa I love you daddy ❤❤❤❤❤❤l miss you daddy 😭😭😭😭😭😭......
Amen...🙏🙏🙏🙏Jesus
Aruthalane padalkal❤️❤️❤️❤️🤲🤲🙏🙏🙏🙏🙏
ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் கர்த்தருடைய கிருபை தாங்கி நடத்தி வருகிறது
Thank You Neenge ennai videer Jesus
Amen appa 😭😭😭😭😭
நம் அன்பின் தேவன் இயேசு ஒருவர் தான் எனக்கு எல்லாமே எப்போதும் நெருக்கமான சூழ்நிலையிலும் உபத்திரவங்கள் மத்தியில் கர்த்தருடைய அன்பு என்றுமே முடிவதில்லை மறைவதில்லை உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து இருக்கிறது
இயேசு கிறிஸ்து: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்."
ஆமென்.
யோவான் 14:6
ஜீவனுள்ள தேவன் இயேசு கிறிஸ்து/Fb
What an timing I may be pregnant theriyaama bus la vanthuta ...if there's a baby God must bless and save it ....Amen in the name of Jesus I pray
Amen Appa 😭😭😭😭😭
3.அப்பொழுது அவர் தீபம் என் தலையின்மேல் பிரகாசித்தது; அவர் அருளின வெளிச்சத்தினால் இருளைக் கடந்துபோனேன்.
4.தேவனுடைய இரகசியச் செயல் என் கூடாரத்தின்மேல் இருந்தது. யோபு :29-3,4
Kirubaiyeunnaiinnalvaraikaththhathu❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹
🎵 music and song perfect💯👍👏
😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Wonderful & sweet voice.. Thank God.
அம்மா ஆரோக்கிய அன்னை மரியே வாழ்க!
100% true.
Father, thank you for the sacrifice of Jesus and for His death cleansing me. Father, please bless me today for living with so much dedication.
Yes dad Amen 🥰
yes dad Amen🥰
Thank you Jesus for the glorious songs. !!
H̊e̊år̊t̊ t̊o̊ůc̊h̊i̊n̊g̊ s̊o̊n̊g̊
Amen
Arumai brother 🙏🙏🙏
Glory to Jesus Christ 🙏🙏🙏
🎉🎉🎉🎉
Sweet song.
Amen 🙏🙏🙏🌿🌹
🙏🙏🙏
Nice Song..
Praise the lord
😂
Amen appa 😭😭😭😭😭
Amen
🙏🙏
Amen appa 😭😭😭😭😭
Amen appa 😭😭😭😭😭😭😭😭
Amen appa 😭😭😭😭😭😭
Amen appa 😭😭😭😭😭😭😭
Amen appa 😭😭😭😭😭😭
Amen appa 😭😭😭😭
Amen appa 😭😭😭😭😭😭
Amen appa 😭😭😭😭
Amen appa 😭😭😭😭😭😭
Amen appa 😭😭😭😭😭😭
Amen appa 😭😭 😭😭😭😭😭
Amen appa 😭😭😭😭😭
Amen appa 😭😭😭😭
Amen appa 😭😭😭😭😭😭😭
Amen appa 😭😭😭😭😭
Amen appa 😭😭😭😭😭
Amen appa 😭😭😭😭😭😭
Amen appa 😭😭😭😭😭😭😭