Super congratulations to you child. Your tone is very, very nice and sweet and you have sung this song very beautiful and wonderful voice and everyone can hear repeatedly in all the days. God will bless you to sing more and new songs Pray to God every day.
யாழினி உங்களோட தேனினி மயிலும் பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். நீங்கள் இனிமையாக பாடியதற்க்கு நன்றி அந்த பாடல் கேட்டால் எனக்கு கவலைகள் உடனே மரந்துவிடும்
🕊️🕊️♨️🕊️🕊️ அருமை இனிமை 🍁🍁 புதுமை இது புதுமையிலும் புதுமை ❤❤ குரல்தான் எத்தனை வளமை 👍👍🦋🦋 பொங்கி வழியுதே அருமையான ஆலாபனை 💕💞 வந்தனம் செய்வோம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தை 🎉🎉 இயேசப்பாவுக்கே என்றும் மகிமை 🙏🙏 நன்றி 🦋🦋💥💥
அப்பா என்ன குரல் இறைவன் கொடுத்த கொடை. இறைவன் உனக்கு தொடர்ந்து உன் குரலை வளப்படுத்துவாராக
Praise the Lord 🙏
Mild,, soft,, so sweet tone,,,,,, listen without movement, good ,, melodious..
பக்தருடன் பாடுவேன் - பரமசபை
முக்தர்குழாம் கூடுவேன்
அனுபல்லவி
அன்பால் அணைக்கும் அருள்நாதன் மார்பினில்
இன்பம் நுகர்ந்திளைப்பாறுவோர் கூட நான் - பக்தருடன்
சரணங்கள்
1. அன்பு அழியாதல்லோ அவ்வண்ணமே
அன்பர் என் இன்பர்களும்,
பொன்னடிப் பூமானின் புத்துயிர் பெற்றதால்
என்னுடன் தங்குவார் எண்ணூழி காலமாய் - பக்தருடன்
2. இகமும் பரமும் ஒன்றே இவ்வடியார்க் - கு
அகமும் ஆண்டவன் அடியே,
சுகமும் நற்செல்வமும் சுற்றமும் உற்றமும்,
இகலில்லா ரட்சகன் இன்பப் பொற்பாதமே - பக்தருடன்
3. தாயின் தயவுடையதாய்த் தமியன் நின்
சேயன் கண் மூடுகையில்,
பாயொளிப் பசும் பொன்னே, பக்தர் சிந்தாமணி,
தூயா, திருப்பாதத் தரிசனம் தந்தருள் - பக்தருடன்
இகழிலஂலா
அருமையான பாடல்❤ இனிமையான குரல் ✨
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🏻
Super congratulations to you child. Your tone is very, very nice and sweet and you have sung this song very beautiful and wonderful voice and everyone can hear repeatedly in all the days. God will bless you to sing more and new songs Pray to God every day.
Amen appa amen amen amen ❤❤❤❤❤
Ivargal angayum paaduvaargal, ingayum vandhu paaduvargal.
Song ending finish agala ma..D.G.S.Dhinakaran anna song last vara kelu ok..super voice God bless you
Super❤
Super very good God bless you. I like this song. Old and Gold.
Hamsadhvani ragam.
Beautiful. Presence of God
The original music composer would give an award with his appreciation
யாழினி உங்களோட தேனினி மயிலும் பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். நீங்கள் இனிமையாக பாடியதற்க்கு நன்றி அந்த பாடல் கேட்டால் எனக்கு கவலைகள் உடனே மரந்துவிடும்
மறந்துவிடும்
Repeat mode la kekkaren... romba azhaga padirukanga ... may God bless the whole team... 🙏
Ur sining,,, a brook sliding down,, soft and gentle
அழகான பாடல் இனிமையான குரல்.....
Super voice
Very very nice song, kept amen
கர்த்தருடைய பிரசன்னத்தில்;
இங்கேயும் அங்கேயும் !
இவ்வுலகில் மற்றும் அவ்வுலகிலும்!
1:10
Very nice song 😍my favourite song😍 amazing😍 sweet voice😍 god bless you👍🏻👍🏻👍🏻💪🏻💪🏻💪🏻🙋🏻♂️
Praise the Lord. Arumayaka padukurarkal. Inimayana kural. Karthar thanrha thalanthai kartharukentru arpanam cheithurukim sakotharikum intha teamukum vazhthukal.
Valtukal sako 🙏🙏
Keep singing Yazhini. U R my favorite.
மெய்மறக்கும் இசை
சிறப்பு
அருமையான பாடல்,இனிமையான குரல்.கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
So sweet u vice tq god
Excellent singing. Very melodious, God bless you
Yapaaaaaaaaaa ennna voice da ithu
Very good Dr GD SELVARAJ TPT
Very very super
Good song
Good voice Thankyou
Wat a beautiful &mellifluous voice..... Go ahead yazhini.....
👌👌👌👌super
Sweet voice.
Amen appa 🙋♀️
👏👏👏👏👏👏👏👏👍👍👍 nice classical song. Sang well Yazini
Very sweet song
Very Good 👍
❤❤❤❤❤❤❤
🤩👍
nice sister 🕊🕊⚘⚘💕💕
You can sing classical songs too. Bravo
😇
Gods gift child
😊😢 5:19 5:19 5:19 5:19
Nausating add?
👍
Amen ✝️🙏🤎
2024 anyone?
Send me koroki
Pse... accept my amendment as ....இக ழ் இ ல் லா இ ரட் ச க ன் ....
Very good 🎉