என் மனைவி கருத்து வேறுபாட்டால் என்னை விட்டு பிரிந்து சென்று ஓராண்டு ஆகின்றது,,, இந்நிலை ஐயாவின் இந்த பாடல் தான் எனக்கு மனதுக்கு ஆறுதல் தருகின்றது,,, என் மனைவியும் நானும் திரும்ப ஒன்று சேருவோம் என்ற நம்பிகையில் இறை நாதரிடம் வேண்டிக்கொண்டு இருக்கிறேன் 🛐🥺😔🙏✝️
என் கணவர் வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்து என்னை விட்டு போய் விட்டார் இரண்டு ஆண் பிள்ளைகளும் தனிமரமாக இருக்கிறோம்... ஆனால் நான் எதிலுமே சோர்ந்து போகவில்லை.... யார் என்னை கைவிட்டாலும் இயேசு கிறிஸ்து எங்கள் 3 பேரையும் கைவிட மாட்டார் என்று நிச்சயமாக விசுவாசிக்கிறேன்.....காப்பார்.... கடைசி வரை... ஆமென்....
That is not a philosophy,Bible is Truth. GOD is Love, GOD dwells in an unapprochable Light. HE sends HIS SON JESUS CHRIST to save from our sins. Blood of JESUS CHRIST will cleanse all of our sins when we confess our Sins to GOD. GOD is full of filled with LOVE. Believe in JESUS CHRIST,and you will have eternal LIfe,GOD Bless You.
If you have BIBLE, or possible to buy, Please Read Sangeetham 104, Prasangi, neethimozhigal, and velipaduthina Vishesham...you will get meaning of life....
Dear Uncle DGS. I received salvation as a result of your prayer for my healing in 1988. You and your awesome songs for the Lord are always in my memories. ❤🙏✝️.
At small age I hated this song because of my mom playing it repeatedly in the DVD. But now I could understand the meaning and feel of this song Which helps me in my worse times ❤️
I must breakdown and weep now but i listen to this melody ...somehow its gives me peace and courage that all evil will fail and god will return my happiness doubled ❤praise the lord ...its 1 am and im struggling hard not to cryyyy😢
Trust me guys God gave me back my husband , he himself came back to me while divorce case is still going on ...his parents still doesnt want me to be with him ...and doing all possible evil things that i should give him divorce easily and very soon ...still his parents doesnt know that i came back and living with their son ...they are hindus they are performing all kinda of rites and other evil offerings ....but our living god has saved me ....i kept quiet as the verse says , the Lord himself will fight for you . Yes he did ... Praise the Lord Amen .
இஸ்ரேலுக்கு வாக்குப்படி இன்ப கானான் அளிக்க வில்லையோ ? இப்போது இவர்களை நிர்மூலம் செய்வேன் என்றும், பின்னும் இறங்கவில்லையோ ? ........ மனஸ்தாபம் கொள்ளவில்லையோ ? என்ன என் தேவனின் அன்பு. அதிலும் குறிப்பாக ஐயா DGS தினகரன் அவர்கள் இந்த வரிகள் பாடும் போது மிகவும் ஆனந்தமாக உள்ளது. தேவனுக்கே மகிமை உண்டாவதாக.
I saw in 80s at jesuscalls meeting nagappattinam uncle dgs directly sang this wonderful song in stage ❤❤tq dear uncle❤❤we are blessed to hear ur wonderful voice❤❤bless us❤❤pray for us uncle❤❤ur living❤❤with jesus❤❤
காப்பார் உன்னைக் காப்பார்
காத்தவர் காப்பார் , இன்னும் இனிமேல் காத்திடுவார்
கலங்காதே மனமே - காத்திடுவார்
சரணங்கள்
1. கண்டுனை அழைத்தவர் கரமதைப்பார் , அவர் கைவிடாதிருப்பார்
ஆண்டுகள் தோறும் உனக்கவர் அளித்த ஆசிகளை எண்ணிப்பார்
என்ணிப்பார் , என்ணிப்பார் , எண்ணிப்பார்
ஒன்றொன்றாயதை எண்ணிப்பார் - காப்பார்
2. இஸ்ரவேலுக்கு வாக்குப்படி இன்பக் கானான் அளிக்கவில்லையோ
இப்போதிவர்களை நிர்மூலம் செய்வதென்று பின்னும் இரங்கவில்லையோ
இல்லையோ , இல்லையோ , இல்லையோ
மனஸ்தாபம் கொள்ளவில்லையோ - காப்பார்
3. வீழ்ச்சியில் விழித்துன்னை மீட்பவரும் இகழ்ந்துவிடாது சேர்ப்பவரும்
சிற்சில வேளையில் சிட்சையினாலுன்னைக் கிட்டியிழுப்பவரும்
ஜெயமும் , கனமும் , சுகமும்
இரக்கமா யுனக்களிப்பவரும் - காப்பார்
4. தாயின் கட்டில் வருமுன் உனக்காய்த் தாமுயிர் கொடுத்தவரே
காயீனைப் போலுனைத் தள்ளிவிடாது கை கொடுத்தெடுத்தவரே
அன்பு கொண்டு மணந்தவரே - காப்பார்
5. ஆதரவாய்ப் பல ஆண்டுகளில் பரன் அடைக்கலமாயிருந்தார்
காதலுடன்னவர் கைப்பணி செய்திடக் கனிவுடனாதரித்தார்
பரிசுத்தத்தில் லங்கரித்தார் - காப்பார்
சிஸ்டர் kavala padathinga கர்த்தர் nammodu இருக்கிறார் 🙏
கர்த்தர் நல்லவர்.❤❤❤❤
@Princeofpeaceminist❤❤❤ries
😊
என் மனைவி கருத்து வேறுபாட்டால் என்னை விட்டு பிரிந்து சென்று ஓராண்டு ஆகின்றது,,, இந்நிலை ஐயாவின் இந்த பாடல் தான் எனக்கு மனதுக்கு ஆறுதல் தருகின்றது,,, என் மனைவியும் நானும் திரும்ப ஒன்று சேருவோம் என்ற நம்பிகையில் இறை நாதரிடம் வேண்டிக்கொண்டு இருக்கிறேன் 🛐🥺😔🙏✝️
என் மனைவி இறந்த வுடன் திக்கற்று நின்ற என்னையும் என் மகனையும் அதிகாலை ஜெப்பதினால் 100 மடங்கு உயர்த்தினார்
Amen Amen Amen 🙌 Hallelujah
Amen
God bless you bro❤
அல்லேலூயா அல்லேலூயா
என் கணவர் வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்து என்னை விட்டு போய் விட்டார் இரண்டு ஆண் பிள்ளைகளும் தனிமரமாக இருக்கிறோம்... ஆனால் நான் எதிலுமே சோர்ந்து போகவில்லை.... யார் என்னை கைவிட்டாலும் இயேசு கிறிஸ்து எங்கள் 3 பேரையும் கைவிட மாட்டார் என்று நிச்சயமாக விசுவாசிக்கிறேன்.....காப்பார்.... கடைசி வரை... ஆமென்....
i am an Hindu and not interested in Christian philosophies.... but this song makes me cry... what a voice and deep meaning
That is not a philosophy,Bible is Truth.
GOD is Love,
GOD dwells in an unapprochable Light. HE sends HIS SON JESUS CHRIST to save from our sins. Blood of JESUS CHRIST will cleanse all of our sins when we confess our Sins to GOD.
GOD is full of filled with LOVE.
Believe in JESUS CHRIST,and you will have eternal LIfe,GOD Bless You.
JESUS IS REAL BRO,He loves you.. Try him one time, you will find the truth.
ua-cam.com/video/28FRi-SIrZU/v-deo.html
If you have BIBLE, or possible to buy, Please Read Sangeetham 104, Prasangi, neethimozhigal, and velipaduthina Vishesham...you will get meaning of life....
@@sukumarramadoss2728 z,
கோடி கோடியாக பிரச்சினைகள் இருந்தாலும் இந்த பாடலை கேட்டல் மன அமைதி இயற்கையான தேவ சமாதானம் கிடைக்கிறது
கடுமையான மன உளைச்சல் இருக்கும் இந்த கால கட்டத்தில் மிகவும் மன ஆறுதல் தரும் பாடல்
My mother favorite song, at the last minute of her breath we all sang together. She peaceful taking rest with God.
நம்பிக்கை தேய்ந்து போன நிலையில் இருந்த போது என்னை தேற்றிய பாடல் ☺️☺️
Yes this true 😍
✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️
Amen
உண்மை 🙏
Amen
மனம் உருகுதையா ,உங்கள் பாடல்களில் ஒரு தெய்வீக ஈர்ப்பு இருப்பது உண்மை அய்யா.
உடல் நலிவுற்ற நேரத்தில் இந்த தேவ கானம் உடலை நல் தேற்றம் பெற செய்யும்
ஆண்டவரே! சகோ.தினகரன் வழியாக எனக்கு ஆறுதலான வாக்குறுதியை தந்ததற்கு நன்றி ஆண்டவரே!
காப்பார் உன்னை காப்பார். DGS ஐயா இப்பாட்டை என்றும் மறக்கமுடியாது. நம்பிக்கை தருகின்ற பாடல். 🌹🌹
என்றும் நம்பிக்கை தரும் பாடல்... எல்லாம் வல்லவர் என்றும் குறுகாத தம் காரங்களில் நம்மை வரைந்துள்ளரே..
ua-cam.com/video/28FRi-SIrZU/v-deo.html
😢
ஆமேன் அவர் நம்மைக் காப்பார்
I சாமுவேல் 2:9
அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார்; துன்மார்க்கர் இருளிலே மௌனமாவார்கள்; பெலத்தினால் ஒருவனும் மேற்கொள்வதில்லை.
Dear Uncle DGS.
I received salvation as a result of your prayer for my healing in 1988.
You and your awesome songs for the Lord are always in my memories. ❤🙏✝️.
Bro DGS is living by this song...
அருமையான பாடல் 👏👏👏👏🙏🙏🙏🙏
evlo per indha song recent ah paadinaalum, DGS uncle paaduna maadhiri yaaralum paada mudiyaadhu. So much of compassion in all his words and songs.
True man of God. His voice is mesmerizing
Yes yes yes
Correct
s correct
1998இல் இதே பாடலை சாதுசெல்லப்பா அவருடைய தேவசெய்தியின் நடுவே பாடக்கேட்டேன். இருவருடைய குரலுமே ஒரேமாதிரியாக உள்ளது.
At small age I hated this song because of my mom playing it repeatedly in the DVD. But now I could understand the meaning and feel of this song Which helps me in my worse times ❤️
இப்போது இவர்களை நிர்மூலம் செய்வதென்றும் பின்னும் இரங்கவில்லையோ ....
என்னை மிகவும் ஆற்றி தேற்றின பாடல் ஸ்தோத்திரம்
I must breakdown and weep now but i listen to this melody ...somehow its gives me peace and courage that all evil will fail and god will return my happiness doubled ❤praise the lord ...its 1 am and im struggling hard not to cryyyy😢
Trust me guys God gave me back my husband , he himself came back to me while divorce case is still going on ...his parents still doesnt want me to be with him ...and doing all possible evil things that i should give him divorce easily and very soon ...still his parents doesnt know that i came back and living with their son ...they are hindus they are performing all kinda of rites and other evil offerings ....but our living god has saved me ....i kept quiet as the verse says , the Lord himself will fight for you . Yes he did ... Praise the Lord Amen .
@@joyceashu wonderful Testimony.All Glory and Praise to our God and our saviour.Let God reunite the broken families 🙏
இஸ்ரேலுக்கு வாக்குப்படி இன்ப கானான் அளிக்க வில்லையோ ? இப்போது இவர்களை நிர்மூலம் செய்வேன் என்றும், பின்னும் இறங்கவில்லையோ ? ........ மனஸ்தாபம் கொள்ளவில்லையோ ?
என்ன என் தேவனின் அன்பு. அதிலும் குறிப்பாக ஐயா DGS தினகரன் அவர்கள் இந்த வரிகள் பாடும் போது மிகவும் ஆனந்தமாக உள்ளது. தேவனுக்கே மகிமை உண்டாவதாக.
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவா உமக்கு மகிமை உண்டாவதாக ரொம்ப அருமையான பாடல் பாஸ்டர் ஐயா கர்த்தர் நம்மை கப்பார் தான் கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக
Always jesus with me😍✝️👍
ua-cam.com/video/28FRi-SIrZU/v-deo.html
இசுவே பல நொய்யிலிந்து என்னை குணமாகும் இசுவே
I will cry every time, in the last stanza
Today my semester results published
I hear this song i am really happy
Because I am pass all papers
Thank you Jesus for everything
Yessappa.enakkumm.an.pillaikalukkum.uthavi.seithire.nandri
kaappaar unnaik kaappaar
kaaththavar kaappaar
innum inimaelum kaaththiduvaar
kalangaathae manamae kaaththiduvaar
kanndunnai alaiththavar karamathaippaar
unnaik kaividaathiruppaar
aanndukal thorum unakkavar aliththa
aasikalai ennnnippaar
ennnnippaar ennnnippaar ennnnippaar
entum athai ennnnippaar
isravaelukku vaakkuppati
inpak kaanaan alikkavillaiyo
ippothu ivarkalai nirmoolam
seyvathentum pinnum
irangavillaiyo
illaiyo, illaiyo, illaiyo
manasthaapam kollavillaiyo
veelchchiyil viliththunnai meetpavarum
ikalnthuvidaathu serppavarum
sirsila vaelaiyil
sitchaைyinaalunnaik kittiyiluppavarum
jeyamum, kanamum, sukamum
unakkentum alippavarae
thaayin kattil varumun
unakkaayth thaamuyir koduththavarae
kaayeenaip polunaith thallividaathu
kai koduththeduththavarae
anpu konndu mananthavarae
aatharavaay pala aanndukalil paran
ataikkalamaayirunthaar
kaathaludanavar kaippanni seythida
kanivudan aathariththaar
thariththaar thariththaar thariththaar
parisuththaththil alangariththaar
என் மன கஷ்டங்களில் எனக்கு ஆறுதலான பாடல்.
For our present world situation this song applies a lot to heal our pain .Amen
ua-cam.com/video/28FRi-SIrZU/v-deo.html
மிகவும் ஆறுதல் தரும் பாடல் I like this song
My favorite song🙏
ua-cam.com/video/28FRi-SIrZU/v-deo.html
Thank You Jesus
I love this song This song gives me peace 🤍 and go more close to Jesus ⭐🤍
My favorite song . Thank you Jesus.melting voice of dgs uncle super
Yesappa, en appa ammavoda cancerla irunthu gunam kudunka😢naan enna thapu pannalum athu enaku kedaikattim
Karthar nallavar nammai kakiravar Amen 🙏😀❤️love you god
God bless you 🙏
ua-cam.com/video/28FRi-SIrZU/v-deo.html
I not need to
யாராலும் தர முடியாத நம்பிக்கை
I saw in 80s at jesuscalls meeting nagappattinam uncle dgs directly sang this wonderful song in stage ❤❤tq dear uncle❤❤we are blessed to hear ur wonderful voice❤❤bless us❤❤pray for us uncle❤❤ur living❤❤with jesus❤❤
Kartharukku magimai Undavathaga Amen appa
❤❤soothing song.
Super song ❤❤❤❤❤❤❤
Amen appa 😭😭😭😭🙏
Nice tabla sound.........
My fev musical......... 🎶🎼🎶
ua-cam.com/video/28FRi-SIrZU/v-deo.html
உண்மையில் தேவ மனித னின் பாடல்
Nice song ❤️♥️❤️
ua-cam.com/video/28FRi-SIrZU/v-deo.html
Best edit...God bless❤
Glory to jesus
Editor Excellent 🎉work Vera level ❤God Bless your creativity
Nice supper song my father song
Amen 🙏🙏🙏
Thankyou Jesus amen
Amen Amen Amen 🙏
❤amen thank you lord
Praise the lord Jesus
Superb ❤❤❤ God's grace
Very beautiful song
Thank you jesus
Praise the Lord Jesus Christ.
Amazing n Blessed Song❤❤❤
I love this song it is so so amazing super song and super edit with lyrics super ❤️
I like this song
ua-cam.com/video/28FRi-SIrZU/v-deo.html
Super song
My.fev.song❤❤
Amen❤❤❤❤❤❤❤
Beautiful song Amen🙏
ua-cam.com/video/28FRi-SIrZU/v-deo.html
Love u Jesus 🙏❤️
ua-cam.com/video/28FRi-SIrZU/v-deo.html
Amen. Praise to be the lord jesus christ..
❤
A Brilliant song depicting blessed assurance:'God is always there to protect us' Mind-lifting, soul stirring'!!!!..
😍Good Editing🥰 God Bless you brother
Super song GOd bless you sister
Very comforts us stil..
Amen💙🙏
Very peaceful my mind in this song only❤
God is love
Tqjesus❤❤
Oh Jesus . Help me pls
Praise the lord, thank u lord ❤️
Super song I like it so much 🥰
Very nice effort.. GBU Bro.
Praise the lord Amen
இனிமை இனிமை
ua-cam.com/video/28FRi-SIrZU/v-deo.html
✝️🛐 amen appa
Rip pastor 😢😢😢😢😢
amen🙏
Amali sis release from all debits family peace spiritual ministry blessing release from all stomach problem
Sema edit. Kudos to the team❤
Thanks for this evergreen devotional song, God bless, Amen 🙏
Ministry blessing house construction financial needs release from throut problem.
Nicely done, lyric video
Always my favorite song
Nice song lord jesus thank you jesus
Blessed song with heavenly voice.
Editing Super
சூப்பர் song i like very much 👌💖🧒👌
என் ஆத்துமாவை தியேற்றும் பாடல்
This is my one my favorite Christian song🎶
Edit was good keep doing this for Jesus Christ..Amen we are blessed god bless you and your family and your friends and your ministry