PANAM PADAITHAVAN (1965)-Paruvathil konjam uruvathil-T.M.Soundararajan, L.R.Eswari-MSV-TR

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • 1965ஆம் ஆண்டு மக்கள்திலகம் நடிப்பில் வெளிவந்த 'பணம் படைத்தவன்' படத்தில் இடம்பெற்ற பாடல் 'பருவத்தில் கொஞ்சம் உருவத்தில் கொஞ்சம் பெண்ணுக்கு அழகு வரும்'. பாடியவர்கள் T. M. சௌந்தரராஜன், L. R. ஈஸ்வரி. பாடலாசிரியர் கவிஞர் வாலி. இசையமைப்பு மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி.

КОМЕНТАРІ • 2

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 місяці тому +1

    ஆஹா!அட்டகாசமானப்பாடல்! இருவல்லொரின் தேனீசைமழை!ஈசம்மாவின்நளீனக்குரலீன்தித்தீப்பும் எம்ஜிஆர்அப்பாவின் முகபாவங்களூம் செளகார்மாவீன் அழகும் 💃 மும் வீஜயாமாவீன்எழிலும் 💃 மும் சூப்பர்! எம்ஜிஆர்அப்பாவின்இன்னோசெண்ட் முகபாவங்களை ரசிக்க கோடிகண்கள்வேணும் ! நன்றீங்க 👸❤❤❤❤

  • @jasminejasmine655
    @jasminejasmine655 3 місяці тому

    அருமையான பாடல்