Athai Madi Methaiyadi Full Video Song 4K | P Susheela | Vaali | Viswanathan Ramamoorthy | KR Vijaya
Вставка
- Опубліковано 10 лют 2025
- Athai Madi Methaiyadi Full video Song 4K in P Susheela’s mesmerising vocal, penned by Vaali & composed by Viswanathan Ramamoorthy from Karpagam Tamil Movie. Karpagam is a 1963 Classic Tamil Movie ft. Gemini Ganesan and KR Vijaya in lead roles Directed & Produced by KS Gopalakrishnan. Music composed by Viswanathan & Ramamoorthy.
Karpagam movie also features Muthuraman, Savithri, Sheela, and SV Ranga Rao among others. The story was written and directed by KS Gopalakrishnan. Cinematographed by M. Karan and Edited by R. Devarajan.
Songs Details:
Song: Athai Madi Methaiyadi
Singer: P Susheela
Lyricist: Vaali
Music Director: Viswanathan Ramamoorthy
Click here to watch:
Priyamana Thozhi 4K Full Video Songs: bit.ly/2UnoiW7
Superstar Rajinikanth's Manithan 4K Songs: bit.ly/2L0PdCQ
AR Rahman's Kadhalan 4K Video Songs: bit.ly/2B0Nf0L
Dhanush's Pudhupettai Movie 4K Video Songs: bit.ly/2G6FV9u
Vishal's Chellame 4K Video Songs: bit.ly/2E5Gyyw
Tamil Music Albums 2018: bit.ly/2PblaJ1
Stay connected with us for more Super Hit Tamil Songs!
Subscribe to API - bit.ly/2qzquvX
Follow us on:goo.gl/jaomQY
Website:www.apinternati...
Like us on Facebook:goo.gl/Kx9Y4A
Follow us on Twitter:goo.gl/6HCbOu
Blog - apinternational...
www.apinternati...
Online Purchase -www.apinternati...
நான் என்ன சொல்ல இந்த பாடலை பத்தி மிகவும் அருமையான பாடல் பி சுசிலா அம்மா குரலுக்கு நான் அடிமை என் சிறு வயதில் ரசித்து கேட்ட பாடலில் இதுவும் ஒன்றாகும் 2023 லும் இந்த பாடலை நான் கேட்டு ரசித்து கொண்டு இருக்கிறேன் 😌😌😊
❤❤ ஐக்
உலகத்துல அத்தை பாசத்தை அழகான பாடலும் படமும் குடுத்த ஒரே படம் இது தான் இது மட்டும் தான் ❤❤❤❤
மிகவும் அருமையான நேற்று இன்று நாளை என என் அப்பா நான் என் குழந்தைகள் என அனைவருக்கும் பிடித்த குடும்ப பாடல் நேற்று என் நான் இந்த பாடலை கேட்டு தூங்கினேன் இன்று என் மகன் இந்த பாடலை கேட்டு தூங்குகிறான் என் இளையமகன் ம் இந்த பாடலை கேட்டுத்தான் தூங்குறான் அந்த அளவிற்கு அருமையான பாடல் 👌👌👌👌👌
Correctu
கே.ஆர்.விஜயா அவர்களின் முதல் படம் !
எல்லா பாடல்களும் எழுதியது வாலி !
இருவருக்கும் திருப்புமுனை படம் !
மிகவும் அருமை
தமிழ் தாலாட்டில் விளையாடுகிறது வாலி ஐயாவின் வரிகளில், சுசீலா அம்மாவின் தேன்
குரலில், M S V அய்யாவின் இசையில்.😂😂😂
என் தாயாரின் நினைவாக இந்த பாடலை நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன் என் தாயார் 1964 ஆம் வருடம் இறக்கும்பொழுது 64 வது வருடம் ஆனால் இன்று எனக்கு வயது 67 என்னுடைய ஐந்தாம் வயதில் என் தாயார் இறந்தார் அதிலிருந்து இந்த பாடல் கேட்கும் பொழுது எனது தாயார் என் நினைவு என்னை வாட்டுகிறது
My Grandson listens to this awesome lullaby before He goes to sleep. Great song from a great team.
சுசீலாம்மாவுக்கு எத்தனை தேசிய
விருது கொடுத்தாலும் தகும்
இந்த குரலில் மயங்காதவர்கள்
உண்டோ 👌
எவ்வளவு அருமையான பதிவு. கோடி முறை கூறலாம். அவர் காலத்தில் வாழ்வதே பெருமை.
.quhh gtry tn lvlol
@@Mani.Govindan ù₩⁹₹⁰
Appadithaan naanum ninaithirundhen. Aanal aacharya paduveergaL 🤭🤗!!! IrukkiraargaL.
முற்றிலும் உண்மை.@@Mani.Govindan
எனக்கு மிகவும் பிடித்த பாடகி பி. சுசீலா அம்மா❤எனக்கு மிகவும் பிடித்த பாடல்❤
மிக அற்புதமான மனம் மயக்கும் தாலாட்டு பாடல். சுசீலா அம்மா லுல்லுல ஆயீ என்று கொடுக்கும் அந்த ஒரு இராகம் போதுமே பச்சிளம் குழந்தை முதல் பல் விழுந்த கிழவர் வரை நிம்மதியாக உறங்க?. இப்படியும் கூட இசை அமைக்கவும் முடியுமோ?. மெல்லிசை மன்னர்கள் இருவரும் சேர்ந்து கொடுத்த காலத்தால் அழியாத காவியம் இது. வாழ்க மன்னர்கள், வாழ்க வாலி
எந்த கவலை எப்படி வந்தாலும் இந்த பாடலை கேட்டால் காதுக்கு தேன்மழை தான், எவ்வளவு அபூர்வமான பாடல். இதை தந்த அனைவரும் பணத்துக்காக என எளிதில் கூறமுடியாதபடி வரலாற்றில் பொன்எழுத்துகுகளால் நம் நெஞ்சில் குடி கொண்டுள்ளார்கள் நிரந்தரமாக, இதை கேக்க கேக்க ஆனந்தமா no no பேரானந்தம்.
Thiruvananthapuram
0p😅😊
Nice song
., A e...
Actually i will sing this song for my daughter at the age of 1& 2 to make her sleep and after I sung she too will sleep.. now she is 5 she is asking now appa thotil kutti song padunganu... Actually my mom sang for me now for my daughter may be it will extend to my grand children's also... Really evergreen song for all babies to sleep..
இந்த வரிகளின் அழகை ❤என் மகன் என் தங்கை மடியில் விளையாடும் போது நான் உணர்த்த இந்த சந்தாஷம் ❤😊
🌹வந்தால் உன்னுடன் ?வந் திடுவேன் ! நின்றால்?உன் னுடன் நின்றிடுவேன்?தந் தால்?என்னுயிர் தந்திடுவே ன் ! தித்திக்கும் முத்தங்கள் சிந்திடுவேன் ?தித்திக்கும்? முத்தங்கள் ! சிந்திடுவேன்? அன்னைமடி ! மெத்தையடி? ஆடி விளையாடம்மா? ஆடு ம்வரை ஆடிவிட்டு?அல்லி விழி மூடம்மா?அன்னைம டி மெத்தையடி?லுலாயி ! சு சிலாம்மா குரலில்,இறைவ ன் கூட,தூங்கி போவான் !எ ம்.எஸ்.வி இசையில்?மனம் நெகிழ்ந்து போனேன் ! வா லி வரிகளில் வசியமடைந் தேன்.🎤🎸🍧🐬😝😘
99
நான் அதிகம் கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று🎧🎧🎧🎧🎧
ஊன் உருக வைத்து உயிர் நுழைந்து மனதில் நின்ற பாடல். சங்ககிரி ...செல்வராசு...
Fantastic song paaa.Ennoda marumagan Rukesh chellathukku 1 year agudhu.Indha song kettu than thoonguvaru.Aththayoda thanga marumaganukku India song daily Dedication panren.❤
En kanneer maluga ketten intha song. Avalavu inimaiyana song..😍
அத்தைமெடி மெத்தையடி song romba pudikkum❤
என் பையனுக்கு இப்போ பத்து மாசம் ஆகிறது இந்தப் பாட்டு கேட்டா தான் தூங்குவான் ❤
My son will sleep only after hearing this song from 3 months onwards and now he's 10 months, till now also he enjoys the song and sleep with joy. ❤
My girl baby also same as her ..... she is 4month old
@@-kuttimapranks5676❤😢
Same all old songs my baby listen s
My grandson 9months also like this song
எழுதிய வரை
இசைத்தவரை
குரலிசையை
யாரை பாராட்டுவது? வேதனையுடன் உள்ள மனதை மென்மையாக்கும் பாடல்.
இக்காலத்தில் பழைய பாடல்களை புதுப்பித்து அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு சேர்ககும் உங்கள் செயலுக்கு எனது நன்றிகளும் , அதை மென்மேலும் தொடர எம் வாழ்த்துகளும் ...
Bro
Unga appreciation nalla irukku
Good
Nice bro
@@aruljeya7095 p
@@aruljeya7095
PPPp
P
@@anithakrishnan7692
Puriyala sago.....athu enna p
Yse
இந்த பாடல் வரிகளைக் கேட்டால் 2 அத்தைகள் நினைவு வரும் 1 மரியம்மாள் 2 பரலோகம் (அன்னம்)
ஊன் உருகும் உண்மையே! சுசீமாவின் ஹம்மிங்லேயே உருகும்!!! எம்எஸ்வீ ஐயா!! அருமை ! காட்சிகளும்அருமை ! குழந்தை அழகு விஜயா அழகு ! 👶 👸 !!! ஹம்மிங் ஆஹா அப்டியே உருக வைக்கிதே ! புண்ணியம் பண்ணவர் எம்எஸ்வீ ஐயா!!!! என்னா அழகுஇனிமை!!!!! அற்புதபான இந்த தாலாட்டுப் பாட்டுக்குஈடிணையேது !!!நன்றீ!!
இந்த பாடலை போலவே.
பஞ்சவர்ணகிளி படத்தில் வரும்.
கண்ணன் வருவான் கதை சொல்லுவான்.வண்ணமலர் தொட்டில் கட்டி தாலாட்டு வான்.
இந்த இரண்டு பாடல்களும் தாலாட்டு பாடல்களுக்கு ஈடுஇனை இல்லை.
Good song
Good movie
good writing by HP madam
All are what a beautiful scenery and the song's so super.
என் பேரனுக்கு இந்த பாடல், கண்ணான பூ மகனே பாடல் பாடுவேன் உடனே தூங்கிடுவான் ❤
எத்தனை இன்பங்கள் அர்த்தங்கள் இந்த பாடலில்.... விஸ்வம்
நன்றி like செய்த அன்பருக்கு.. விஸ்வம்
This song brings Tears as it brings back my younger days when my sisters used to sing this song for all our brother’s kids. What a lyrics what a sweet voice by PS and acting by Gemini and KR Vijaya Can’t believe this is her first movie. No camera awareness 👍👍. Love from USA 🇺🇸
வாலி ஐயா, எம்.எஸ்.வி. ஐயா, சுசீலா அம்மா இவர்களளின் கூட்டுத்திறமையில் வந்த தாலாட்டு. நம் அனைவருக்கும் நிம்மதியான உறக்கத்தை தருகிறது....மூன்றாம் பிறையில் கட்டிய தொட்டிலில் உறங்குவோம்.
I lost my athai in recent times, this song is such a saviour and talks a lot about her. She's a part of my soul. 💕 My Vanaja athai ❤️✨
My 1year son entha பாடல் கேட்டதும் துங்குவரு அழுகையா நிறுத்து வரு . Love 😘 this song my son
To some extent. I understand atai means bua ❤ paternal aunty,So sweet memories in my childhood My family friends aunt used to take me to watch South Indian movies ,I loved Jamna ji and Saroja Devi ji etcetera and loved all 🎉😢❤ thanks 🙏 for the beautiful song
Fantastic Song by Susila
En uyir thamizhe nee evvalavu inimai I'm blessed
Intha song ketaaley enakku enga appa nyabagam thaan varum, i love my dad, I love this song
It is 2043, 80 years after this movie released and I am still listening to this song.
It is 2024 not 2043
Enga amma adikadi paadum pattu en amma en kooda irunthu paddum feel intha song kekum pothu I miss my mom in 13yrs
உங்கள் குழந்தை பருவத்தில் உங்கள் தாயை இழந்தது மிகவும் வருத்தமாக இருக்கிறது
Enoda peranuku denamum indha song potudan toonga pandren nandri suceila amma anaivarukum❤
அம்மம்மா சுசீலா அம்மா நெத்தியில் எத்தனை மெத்தையில் படுத்தாலும் எந்தன் பாடலின் சுகம் அந்தம் மெத்தையில் கிடைக்கவே இல்லை அம்மா
My son 3 years now he like this very much ❤ sushila amma always great❤ intha song ketkama thungamatan
This song is old gold song
I love this song
Thanks for you 💖💖💖💖💖💖
My daughter is 2month baby Ava intha song ketta tha thunguva ,ennoda amma tha intha song ha en daughter ku padi padi intha song iruntha tha feeding and sleeping pannu vaa
My grand daughter is just 5 months old and while feeding her only this song 🎵 ❤ have a magical effect for easy feeding, to keep her silent and sleep. Really wonder how it is composed. Thanks to the composser
👌👌
Eiebibceibecieeibib
@@varnikasri8552 u5
yenoda ponnum apditha
I miss my Athaiyamma too
Love you Magie athayamma
Athai always special for everyone
200 comment
Super song crossing 3 generation
En ponnuku 2 years aguthu ava entha song ketunu tha thuguva .. avaga grand ma paadi avaluku romba pudichi kepa .. but her grandmother not more but still he remembered tis song .. she also sung la le la ...future generations also like this song
Mh4v lnb
My baby too
புளுவாத...bro
I
Mm
1:19
X r e😂@@muthukumaram8077ee❤ ll kjhhh
இந்த பாடலைக் கேட்டு தான் தூங்கிருக்கிறேன்
As a mother I like this song
❤மனம்
❤ரொம்பவும்
❤வலிக்கிறதே
❤இறைவா!
❤என் அத்தைகள்
❤இப்படி
❤அமைய
❤வில்லையே!
❤என் வயது
❤64/2024
my Vijaya atthai ..💛💛💛
This song reminds my mom
Nostalgic song ❤
Intha song ah 2024 la ketpavargal like podunga❤
My son entha song podutha thuga vaikiran ❤❤❤❤ 6 month aguthu ❤❤❤
Same me to my kid also sleeps with this song only
Pp😊😊😊😊😊😊😊😊p😊ppppp😊😊p😊😊ppppppp😊😊😊😊😊ppp
Me
En 4 years baby girl kaga veithen
My daughters lullaby even today evergreen music
Enna Arumaiyana Padal Thenil Uriya Palaasulai Pola inemaiyana Padal
Deva kanam by MSV. Hats of to melody god MSV.
I am listening this song with my 8 month old baby on 27 Nov 2024❤😍
💓 Veror 💗 theivaththai 💞 potravillai 💓 veror 💗 deepaththai 💞 etravillai 💓 andror 💗 kovilai 💞 aakki 💓 vittu 💗 ampigaiyai 💞 thookkivittu 💓 athil 💗 ampigaiyai 💞 unnai 💓 thookki 💗 vittu 💞. Supper 💓 song 💓💗💞
Chinnapo yengalky pidicha patu.👌
My Athai... a lot emotions are connected with this beautiful relationship...
What a beautiful song by ms Viswanathan my great msv you are still living in this country and madras santome high road house what a great man you are still i your ambi is crying thinking of you you have advised me lots about what is real life you have left me as a orphan and gone to heaven
This song written by vaali
Nice song......
Enoda son ku 2 months indha songa avanuku favorite
தேனினும் இனிமை நிறைந்த பாடல்
This film has 3 importance first KR Vijaya was introduced, Valli was introduced and all songs were sung by female playback singers
Correct 🎉
This song remember me lots of memories😢...sinna vayasula naanga thungalana enga v2la thaththa Patti indha song thahh paduvanga😓😔...indha song video vahh na ippodha first pakra❤...indha song paada enga thaaththa ippo illa😓
I miss this Memories 😘
U
ல…கீ…, ஆரீ.., ஆரீ.., ஆரீ.., ஆரீ.., ஆரோ…., ல…கீ…, ஆரீ.., ஆரீ.., ஆரீ.., ஆரீ.., ஆராரோ…., அத்தைமடி மெத்தையடி.., ஆடி விளையாடம்மா.., ஆடும்வரை.., ஆடிவிட்டு.., அல்லிவிழி.., மூடம்மா.., அத்தைமடி மெத்தையடி.., அத்தைமடி மெத்தையடி.., ஆடி விளையாடம்மா.., ஆடும்வரை.., ஆடிவிட்டு.., அல்லிவிழி.., மூடம்மா.., அத்தைமடி மெத்தையடி.., ஆடி விளையாடம்மா.., ஆடும்வரை.., ஆடிவிட்டு.., அல்லிவிழி.., மூடம்மா.., அத்தைமடி மெத்தையடி.., ல…கீ…, ஆரீ.., ஆரீ.., ஆரீ.., ஆரீ.., ஆரோ…., ல…கீ…, ஆரீ.., ஆரீ.., ஆரீ.., ஆரீ.., ஆராரோ…., மூன்றாம்பிறையில்.., தொட்டில்கட்டி.., முள்ளைமல்லிகை.., மெத்தையிட்டு.., மூன்றாம்பிறையில்.., தொட்டில்கட்டி.., முள்ளைமல்லிகை.., மெத்தையிட்டு.., தேன்குயில்கூட்டம்.., பண்பாடும்.., மான்குட்டிகேட்டு.., கண்மூடும்.., இந்த.., மான்குட்டிகேட்டு.., கண்மூடும்.., ம்…, அத்தைமடி மெத்தையடி.., ஆடி விளையாடம்மா.., ஆடும்வரை.., ஆடிவிட்டு.., அல்லிவிழி.., மூடம்மா.., அத்தைமடி மெத்தையடி.., வேறோர்.., தெய்வத்தைப்.., போற்றவில்லை…, வேறோர்…, தீபத்தை…, ஏற்றவில்லை.., வேறோர்.., தெய்வத்தைப்.., போற்றவில்லை…, வேறோர்…, தீபத்தை…, ஏற்றவில்லை.., அண்றோர்.., கோயிலை.., ஆக்கிவைத்தேன்…, அம்பிகையாய்.., உன்னைத்.., தூக்கிவைத்தேன்.., அதில்.., அம்பிகையாய்.., உன்னைத்.., தூக்கிவைத்தேன்.., ம்…, அத்தைமடி மெத்தையடி.., ஆடி விளையாடம்மா.., ஆடும்வரை.., ஆடிவிட்டு.., அல்லிவிழி.., மூடம்மா.., அத்தைமடி மெத்தையடி.., - Athaimadi Methaiyadi - movie:- Karpagam (கற்பகம்)
thank u sir
Nice work with
les raj 1ooll
I like it 😍😍😍😍😍🤩🤩🌜🌜🌜
@@sivanesanmailesan9307 hnnnbnnnnnbjmmmbbbmm ..nnnmkkkm
My one year old rowdy baby like this one 😊😊😍
என் பெண்ணுக்கு இரண்டு வயது ஆகுறது அவளுக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும்
Same for my daughter
Super cute 🥰 song 🤩❤❤❤❤❤❤❤❤❤
One of my favourite songs 😍
Ye Anna magana indha song padii tha thungaveppa nejameve soldra Ava indha ketta odane thungidavam ye marumagan
Every day my f 1:27 amilylisten this song we love this song
Ithu maathri pullaikalukku pannalam .. piragu varum kalangalil pillaikal jolly ♥ parattuvarkal.nice song 🎵 eppadi mudiyuma.. ammaa
K.R. Vijaya's first movie. This song was very popular sung by P.Suseela when this movie release. My mother was also sing this song. Her tone is so sweet. I love this song. Evergreen song.
😌😌😌
Romba English kolai panreenga.
I studied in Tamil medium. That's why English thadumatram. Nanbarae please adjust.
Song of this century by MSV.
Atthai yenra uravey gethu than
So exelent spa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤u❤❤❤❤❤❤❤❤❤
My sister sang this song when iam child😊
I sing this to my nephew..athai madi methaiyada
My son favorite song 3 years old😊❤❤😍
My daughter only 7 months baby she is like this song
Beautiful lullaby
Evergreen song to vaali ayya
My kids favourite song 😊😊😊
Nice song....... My favorite
Jeyakarthi very Very nice cute super fantastic sweet marvelous song
This will remember my CHILDHOOD MEMORIES sir How beautiful song we are also enjoyed in those DAYS SIR
No words to say.......how beautiful song
Nk😮
I dedicate to my kala athai miss u
ThankyouMadam
So super song ❤😊👌
I am 50 years old. I listen this song for my pleasntt sly
வாலி, எம்.எஸ்.வி இறைவனின் அற்புத கூட்டணி.
Vaali Sir all people Miss u Sir
Excellent lullaby of Melody Queen P.SUSHEELAMMA.
En grand son 5monthuaguthu entha song kettu thonguran
மூன்றாம் பிறையில் தொட்டில் கட்டி முல்லை மல்லிகை மெத்தையிட்டு.......
உங்கள் உணர்வுகளை தமிழிலேயே பகிர்ந்து கொள்ளுங்கள் படிக்க சுகமாக இருக்கும்.
The Great Song
என்ன! பாடல் இனிமையாக இருக்கிறதா சொல்லுங்க!
My pethi like this sg when she sleep. She's only 1 yr 4nths old. Her mother use to sing for her fst few lines.aariraroo!!