பிராமணர்கள் இந்தியாவை கட்டுப்படுத்துகிறார்களா..? - Suki Sivam Latest Speech | Ramar | Brahmins

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • பிராமணர்கள் இந்தியாவை கட்டுப்படுத்துகிறார்களா..? - Suki Sivam Latest Speech
    #sukisivam #brahimins #god #osho #ramar #devotional #sukisivamlatestspeech #ayodhyarammandir
    ----------------------------
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    ----------------------------
    Jeyachandran textiles now in Tambaram for more details click - jeyachandran.com/
    --------------------------------
    Kopuram Chits Private Ltd.
    Contact us : +91 8448449027
    Web - kopuramchits.com/
    download our app
    playstore app : play.google.co...
    ios app store : apps.apple.com...
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ----------------------------
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilweb
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamilmedia

КОМЕНТАРІ • 359

  • @prabhakaran4259
    @prabhakaran4259 3 місяці тому +7

    ஆஹா! மிகவும் அருமையான சொற்பொழிவு போன்று , நீண்ட நாட்களுக்குப் பிறகு பழைய சுகிசிவம் ஐயா அவர்களின் பேச்சு பாணியை கேட்க முடிந்தது , முழு காணொளியுமே தேவையான விடயத்தை அருமையான விளக்கத்துடன் , அறிவு பொக்கிஷம் இது, அறிவுப்பசிக்கும் தினி போட்டு மனதிற்கும் ஆன்மா அமைதி கொடுத்தது👏🏼👏🏼👏🏼, இந்த காணொளியை உருவாக்க பொருத்தமான கேள்விகளை கேட்ட நெறியாளருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்🙏🏽

  • @antonyjohn4596
    @antonyjohn4596 Місяць тому

    அருமையான தெளிவான விளக்கம் ஐயா

  • @moulimarur
    @moulimarur 7 місяців тому +4

    The only statement of MrSukiSivam that is contrary to my experience of living in Chicago for two decades, with very close American friends, and family, is that Americans don't respect their fathers. While there are those who don't stay in touch with their fathers due to various reasons, most are quite respectful. Blind respect, purely for one's Age, is not part of their culture.

  • @pakkirisamypon4974
    @pakkirisamypon4974 7 місяців тому +4

    கட்டுப்படுத்துவது மட்டுமல்ல அவர்கள் கருத்தியலுக்கு அடிமையாக்கி வைத்து உள்ளார்கள். இது ஒழிக்கப் பட வேண்டும்.

  • @mohanr8748
    @mohanr8748 6 місяців тому

    47:55 சுகி சாரின் பேச்சுக்களை முடிந்தவரை அதிகம் கேட்பவன் நான்.அவரின் கருத்தில் எப்போதும் ஒரு உறுதியும்,நேர்மையும் இருக்கும்.இந்த நிகழ்ச்சியில் கேள்விகேட்டவரின் கேள்வியில் இருந்தமுதிற்சியும்.அதற்கு சுகி சாரின் ஒழிவற்ற பதில்களில் இருந்த வலிமையு ம் சிந்திக்கவைப்பவை.அருமை .

  • @vijaynadar8869
    @vijaynadar8869 7 місяців тому +3

    Hallo he is a 100times better than vivehanender for this generation

  • @jesurajanthonymuthu534
    @jesurajanthonymuthu534 5 місяців тому

    சிறப்பு....

  • @HameedKhan-jp5ci
    @HameedKhan-jp5ci 7 місяців тому +5

    அவனவன் கருத்துக்களைசொல்வது அவர்களுக்கு சரியாகப்படலாம்.அது எல்லாருக்கும் சரியாக இருக்கவேண்டுமென்று நினைப்பது தவறு.

  • @s.sathiyamoorthi7396
    @s.sathiyamoorthi7396 7 місяців тому +3

    *" The history of humanity shows Buddha to have been the greatest man ever born ; beyond compare the greatest combination of heart and brain that ever existed "* 42:48
    - _Swami Vivekananda_

  • @preparingminds-silamsharif1957
    @preparingminds-silamsharif1957 6 місяців тому

    The best of the best interview with Respected Mr.Sukisivam.Kudos to the respected interviewer🤝🤝..

  • @sekarsekar2507
    @sekarsekar2507 7 місяців тому +19

    இந்தியாவை இந்த பிராமணர்கள் தான் கோலோச்சுகிறார்கள்.

  • @cinemaseithigal-tu4bu
    @cinemaseithigal-tu4bu 6 місяців тому

    என் ஆன்மிக சமூக விழிப்புணர்வு தலைவர் வாழ்க ❤

  • @kv7689
    @kv7689 7 місяців тому +14

    இது பழைய வீடியோ. இவர் சிந்தனை தற்போது மாறிவிட்டது. காலத்தின் கோலம்

    • @48RCM
      @48RCM 7 місяців тому +1

      அவருடைய கருத்துக்களில் எனக்கு எப்பொழுதும் ஒப்புமை உண்டு. ஆனால் கொஞ்ச காலமாக சில கருத்துக்களில் மாருபடுவதாகவும் தெரிகிறது

    • @fashion_maker475
      @fashion_maker475 7 місяців тому

      நீ எப்படி இருக்க வேண்டும் என்பதை உன் எதிரிதான் தீர்மானிக்கிறான்

  • @MariyappanG-i3m
    @MariyappanG-i3m Місяць тому

    Supper

  • @VijayakumarRengaramanujam
    @VijayakumarRengaramanujam 7 місяців тому +6

    Yes good thanks this is fact

  • @Tamilian861
    @Tamilian861 6 місяців тому

    8:00 GOLDEN WORDS

  • @sharafdeen9764
    @sharafdeen9764 6 місяців тому +2

    கலிபா உமர் அவர்களின் ஆட்சி நம் நாட்டுக்கு வரவேண்டும் என்று காந்தியடிகள் அடிக்கடி பெருமையுடன் பேசிய நாட்கள் உண்டு

    • @nagoormeeran1754
      @nagoormeeran1754 6 місяців тому

      RSS பயங்கரவாத அமைப்பில் வளர்ந்த பயங்கரவாதி நாதுராம் கோட்சே. நம் தேசத் தந்தை மஹாத்மா காந்தி அவர்களை படுகொலை செய்ததற்கான காரணம்.! இந்த சம்பவமாக கூட இருக்கலாம்

  • @workerooo7-j5j
    @workerooo7-j5j 2 місяці тому

    சகோதரா , ஒடுங்கிய கிணற்றில் ஒரு குளந்தை விழுந்துவிட்டால் எவ்வளவுபணம் செலவழித்தாகிலும் குழந்தையைமீட்கும் அரசு யுத்ததில் மக்களையும், குழந்தைகளையும்,கொன்று அழிக்கிறான். அன்று கிணற்றிவிழுந்த குழந்தையை காப்பாற்றதுடித்த அன்பு எங்கேபோனது. உலகம்முழுவதும் உள்ளமனிதர்களும் கடவுள் குழந்தைகளே என்ற மனிதநேய அன்பு வந்தால்மட்டுமே அவன் உண்மைகடவுள் அன்பை அடைந்தவன். அவன்மட்டும்தான் உலகில் சமாதானம் கொண்டு வரமுடியும்.

  • @muthulakshminatarajan7496
    @muthulakshminatarajan7496 5 місяців тому

    🙏

  • @sharafdeen9764
    @sharafdeen9764 6 місяців тому

    தவறு செய்யாத மனிதன் இந்த உலகத்திலே இல்லை தவறு செய்பவன் மனிதன் மட்டுமே

  • @srinivasan303
    @srinivasan303 6 місяців тому +1

    nice this is a old video reuploaded...

  • @pganesan171
    @pganesan171 6 місяців тому

    I want Harmoeny Ayya.

  • @fasilkaatan4437
    @fasilkaatan4437 6 місяців тому

    எல்லா மதத்தவர்களும் இவரை மரியாதை கலந்த வார்த்தைகளுடன் வாழ்துகிறார்கள் | காரணம் என்ன?

  • @kaderbasha8166
    @kaderbasha8166 6 місяців тому +2

    ராமர் கடவுளா மனிதனா என்கிற கேள்விக்கு உங்களிடம் சரியான பதில் இல்லை பிறந்தவனும் சரி இறந்தவனும் சரி கடவுளாக இருக்க முடியாது கடவுள் என்பவர் நாம் பார்க்க கூடியதை பார்க்க முடியாததையும் பிரமாண்டத்தையும் படைத்தவர் கடவுள் அப்படி பட்ட கடவுளை கொண்டு போய் அற்ப்பமான மனிதனோடு ஒப்பிடாதிர்கள் இருந்த இடம் தெரியாமல் போனவனை எல்லாம் கடவுளாக நினைக்காதிர்கள்

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 6 місяців тому +2

    Beeshmar gnani endru eppady kooruneergal?Andru THROWPATHU THUGIL URIYAPPADUM PODHU BEESHMAR ENNA SEITHAAR?DHARMAM THAVARY AATCHI SEITHA THURIYOTHANAN NAATIL WHY VASITHAAR? THAN SUGAYHAI THAANEY NINAITHAR?

  • @misriyaansar9091
    @misriyaansar9091 6 місяців тому +2

    ஐயா, ராமர் சொன்னாரா? தான் கடவுள் என்று உணர்வதாக..... அல்லது நீங்கள் சொல்கிறீர்களா? ராமர் கடவுள் என்று.
    மிருகங்களை விட, மனிதன் உயர்ந்தவன்.
    மனிதர்களைவிட கடவுள் உயர்ந்தவர். ஒரு மனிதன் மிருகமாக மாறுவதற்கு விரும்புவனா? இல்லை. அதேபோல் கடவுள் தன்னை தாழ்த்தி மனிதனாக மாறுவதற்கு என்ன தேவை இருக்கிறது?
    படைப்பாளனும் , அவனால் படைக்கப்பட்ட படைப்புகளும் ஒருபோதும் சமனாகமாட்டார்கள். திராட்சை தோட்டக்காரணும், திராட்சை செடியும் ஒன்றல்ல . இதில் தெளிவு வேண்டும்.
    ராமர் கடவுள் என்றால், ஏன் ஆற்றில் மூழ்கி சாகவேண்டும்?

  • @devadosskennedyp906
    @devadosskennedyp906 6 місяців тому +2

    உங்க தலைப்புக்கு ஏற்ற பதில் கற்பனை இதிகாச கதையின் காதநாயகன் என்று பகுத்தறிவு உள்ள அனைவருக்கும் தெரியும்

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 6 місяців тому +2

    Pamaranukku meditation patry eppady puriyum?So antha kaalathil 20yrsil gentsukkum, 17,or 18il marriage panninargal. Sexual urge eppo thondrugiratho appothu vadikal kidaithathu.

  • @natesaanbuselvan3547
    @natesaanbuselvan3547 7 місяців тому +26

    ஐயா சுகிசிவம் அவர்களுக்கு வணக்கங்கள். எனக்குத் தெரிந்த வரையிலே ஆன்மீக சொற்பொழிவுகளை அதிஅற்புதமாக நிகழ்த்திக் கொண்டிருப்பவர் நீங்கள் தான்.ஏனென்றால் ஆன்மீகம் என்பது ஒரு குறிப்பிட்ட மதத்தை குறிப்பது அல்ல என்பதை மையப்படுத்தியே உங்களுடைய சொற்பொழிவுகளில் மேற்கோள் காட்டி பேசப்படும் நிகழ்வுகளில்,இஸ்லாம் பௌத்தம் கிருத்துவம் என அனைத்து மத நல் போதனைகளும் கலந்திருக்கும். இதை நான் நீண்டகமாகவே நன்கு அறிகிறேன். ஆன்மீகம் என்பது ஒரு மனிதன் தன்னுடைய வாழ்வியலை நல்நெறிகளோடு அனைத்து மனிதங்களிடத்திலும் நன்மை பாராட்டி வாழ்வதே ஆகும். அவரவர்கள் ஏற்றுக் கொண்ட ஆன்மீக நெறிப்படி பிரிதொரு மத வழியில் ஆன்மீகத்தை போதிக்கிறவர்களையும். நாம் கொண்டாடுவதே ஆன்மிகம் ஆகும்.குறுகிய மனம் படைத்தவர்களுக்கு உங்களுடைய போதனைகளின் ஆழம் புரிய வாய்ப்பில்லை. ஆனாலும் உங்களுடைய சொற்பொழிவுகளை கேட்கிறவர்கள் ஏராளம். நன்றி ஐயா.

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 6 місяців тому

      மதங்களில் ஆத்மிகம் ஓடி ஒழிந்து விட்டது மதங்கள் என்பவை எப்போதோ இன அடையாளமாகி அரசியலாகி இன்றைய நடைமுறையாகி விட்டது.இப்போது இவர் பேச்சு எடுபடாது.கேட்டு ரசிக்கலாம் அவ்வளவே.!

    • @Laksmanan-ok4py
      @Laksmanan-ok4py 5 місяців тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @asokansinnakannu7922
      @asokansinnakannu7922 4 місяці тому

      வணக்கம். ஐயா. இன்றைய நடமாடும் ஞானி

  • @vaikundamoorthy4712
    @vaikundamoorthy4712 7 місяців тому +10

    அய்யா உண்டு
    மதம் என்பது மனிதனுக்கு மட்டும்தான்
    இறைவனுக்கு மதம் இல்லை

  • @kadharbashadm8532
    @kadharbashadm8532 7 місяців тому +13

    உலகத்தை படைத்தவனே இறைவன் ஆம் உலகமட்டும் அல்ல உலகத்தை சார்ந்த அனைத்து கோல்கள் மற்றும் வான் வெளிகள் வின் வெளிகள் ஏன் கண்ணில் காண்பது கண்ணால் காணமுடியாதது எல்லாம் இயற்கை என்றால் இயற்கையை படைத்தவன் இறைவன் என்போம் நம்புவோம் மனிதன் செய்யும் செயலால் தோன்றுவது செயற்கை ஆகும் இயற்கைக்கு எந்த அடிப்படையான மூலக்கூறு என்பது தேவையில்லை ஆனால் செயற்கை க்கு மூலக்கூறு இயற்கையாக தேவைபடுகிறது உலக கத்தை பார்கிறோம் உலகத்தை படைத்தவனை பார்க்க முடியாது எது போல் என்றால் நம் உடல் உறுப்புகளை உடல் களை கண்ணில் பார்கிறோம் ஆனால் உடலை இயக்கும் உயிரை யாரும் பார்க்க முடியாது இது தான் இறைவனின் அற்புத அதிஷ்ட்டம் நம்மிடமும் நம்மை சார்ந்த வரிடமும் ஆக வே இறைவனை உலகத்திலோ உடலிலோ உருவத்திலிலோ தேடுவதை விட உள்ளத்தில் தேடுவதுதான் இறைபக்தி இறைவன் மிக பெரிய வன் ஆக வே தான் உள்ளத்தில் பார்பதை இறைவன் நமக்கு எளிதாக வைத்துள்ளான் உள்ளம் உலகத்தைவிட பெரிய து உள்ளம் இறைவனை நினைத்து உயிரோடு வாழும் உடலோ உலக உணவுதேடி இருக்கும் நம் உணர்வு நல்ல உள்ளத்தில் நிலைத்து நிற்கும் நன்றி தான் இறைவனின் பக்தி

    • @BenjaminRajkumar-st2jm
      @BenjaminRajkumar-st2jm 7 місяців тому

      Must learn your language first. Iraivan is the person who leads you from disaster called diseases. Learn more about Tamil Sitthars. You'll understand who Iraivan is. What you and followers of all religions speak and practice rituals is superstitious ways developed by stupid Aryans in Asia and Jews in the West.. Sondha varalaaru theriyaadha oru desiya innathirku viduthalai illai.

    • @sivajica..2364
      @sivajica..2364 6 місяців тому

      😢😢😢😮😮😮

    • @starpink9395
      @starpink9395 6 місяців тому +1

      Super❤

  • @deepam1949
    @deepam1949 6 місяців тому +1

    Super question: உலகம் முழுதும் க்ரூஸ்த்தவர்கள் இருந்தும் ஏன் மத மாற்றத்தை விரும்புகிறார்கள்

  • @tropicalblooms4575
    @tropicalblooms4575 7 місяців тому +5

    ஆரியன் வரும்போது மொழி, கல்வி, கடவுள் நம்பிக்கை, பாரம்பரியம், கலாச்சாரம் இவற்றை எதையும் கொண்டு வரவில்லை!
    நாடோடியாக அலைந்து திரிந்து, வரும் வழியில் எழுதுவடிம் இல்லாத மொழிகளை பொறுக்கி கொண்டு வந்தான் ! பல காலமாக பிறமொழி கலவைகளை கற்று கொண்டு, எழுத்து வடிவம் இல்லாதபடியால், இது தெய்வபாஷை என்று முதல் உருட்டை உருட்டினான் ! இன்றுவரை அந்த கலவையை தான் மக்களிடம் திணித்து கொண்டிருக்கிறான் !! அப்படி என்றால், நாய்கள் குறைப்பது கூட தெய்வ பசைதானே !!!
    பிறநாடுகளுக்கு சம்பாரிக்க செல்பவர்கள், அந்த நாட்டு மொழியை பேசும் அளவுக்கு கற்று கொள்வார்கள், ஆனால் அந்த மொழியின் எழுத்து வடிவங்களை கற்று கொள்ளும் ஆர்வம் வராது , அதுபோல தான் ஆரிய வந்தேறி கொண்டுவந்த கலவை பாஷைகள் !!!!
    அவன் வருவதற்கு முன்பு உள்ள மொழி, எழுத்து வடிவம் கொண்டவர்களுக்கு அவனின் தெய்வ பாஷை அவசியப்படவில்லை !! பிழைப்புக்காக என்ன பண்ணுவது என்று யோசித்த போது, தமிழர்களின் தெய்வநம்பிக்கையை அவர்களின் பலவீனம் என்பதை புரிந்து கொண்டு, தமிழர்கள் கட்டிய கோவில்கள் ஒவ்வொன்றிலும் குல தெய்வங்கள் வீடாக மாற்றினான்!!!!
    கோவில் இல்லா ஊரில் குடியிருக்காதே"" என்ற தமிழனின் கூற்று, நாளடைவில் தமிழர்களால் மறக்கடிக்க பட்டது !!!!! அதற்க்கு அர்த்தம், அன்று கோவில்கள் multi purpose welfare home மாக இருந்தது. அங்கே, கல்வி, கலைகள், மருத்துவம், ஆஸ்ரமம், அன்னதானம், என்ற பல பொது சேவைகள் இருந்தது ! அந்த கோவில்களை சிலைவடிவு தெய்வ வழிபாடாக மாற்றினான் !!!!
    வந்த இடத்தில எல்லாவற்றையும் ஆதிக்கத்தோடு அபகரித்து கொண்டான் !! தமிழர்களின் சிறப்புகளை எல்லாம் எடுத்து கொண்டதோடு, பிறகு அவர்களை முடக்கி, அவர்களை தாழ்த்தி, தாழ்வு மனப்பான்மையை அவர்களிடம் திணித்தான் ! கல்வியை முடக்கினான் !! கல்வி முடக்க பட்டதும் பல தமிழர்கள் கல்வி இல்லாமல், வெள்ளைக்காரன் வரும் வரையில் கூலி தொழிலாளியாக மாற்றப்பட்டான் !!!
    ஊறுகாயை தோட்ட கையால் மற்றவையை தொடக்கூடாது என்ற அறிவை தமிழர்களிடம் இருந்து தான் தெரிந்து கொண்டான்.
    யார் ஆட்சிக்கு வந்தாலும், அவர்களோடு சேர்ந்து வேண்டியதை பெற்று கொண்டான்!! அப்போ அவன் ஜாதியையும் மானம் மரியாதையையும் மறந்து விடுவான் !!!!
    பிறகு, வெள்ளைக்காரன், நிலத்தை மொழிவழி தேசங்களாக பிரித்தபோது, அவன் நாடேற்றவனாக தள்ள பட்டான் !
    திருட வந்த வெள்ளைக்காரனுக்கு, இந்த அரியநின் மேலாதிக்கம் புரிந்து கொண்டது கூட, கள்ளம் கபடம் இல்லாத தமிழர்களுக்கு புரியவில்லை!
    ஆரியனுக்கென்று அல்லது சமஸ்க்ரிதத்துக்கென்று ஒரு மாநிலமும் ஒதுக்க படாததால், அன்றிலிருந்து இன்றுவரை ஆரியன், இந்தியா என்ற மொத்த நிலப்பரப்பையும் அவன் கைப்பிடியில் வரவேண்டும் என்ற ஒரே சிந்தனையில் பல சதி திட்டங்களை செயல் படுத்த தொடங்கினான்.
    தற்போது மக்கள் கல்வி பெற்று விழிப்புணர்வு பெற தொடங்கிய போது, அதிகாரம் மற்றும் பதவியோடு சேர்ந்து வருமானத்துக்காகவும், தனக்கென்ற கோவில்களை எழுப்ப துவங்கி விட்டான் ! அதுதான் அந்த ராமர் கோவில், iskon கோவில்கள், மற்றும் அது போன்ற கோவில்கள் எழும்பி வருகிறது. அங்கேயும் தட்டை தூக்கித்தான் சம்பாதிக்கிறான் !!

    ஆரியனின் வருமானம் குறைந்தால், தானாக அவர்கள் காணாமல் போவார்கள் என்று மக்களுக்கு புரிந்துணர்வு இருக்க வேண்டும் !!!!

  • @kumarg3524
    @kumarg3524 6 місяців тому +1

    Jesus Christ patri ungalukku nanraaga therindhu kolla Bible vaasitthu purindukkondu pesungal. Christthuvam nam naattirkkum
    Indha boomiyil vaazhum anaivarkkum migavum avasiyam, aadhalaltthan yesu christthuvai patri indha ulagam ariya vendum yenru parai saatrugirom. Yaam Petra inbam peruga vaiyagam yenru thiruvallavar summava sonnaar. Aagaiyal purindhu pesungal, yedho pora pokkula pesuvadhalla. Jesus love you 35:09

  • @Esakkiappan-r1u
    @Esakkiappan-r1u 7 місяців тому +1

    சுகி சிவம் என்னும் சுப்பிரமணியம் சதாசிவம் தமிழகத்தைச் சேர்ந்த இந்து சமயச் சொற்பொழிவாளரும் எழுத்தாளரும் ஆவார்.
    10 mints kku approm pottan paaru 🤣🤣 Bhramins kku chingii da ivan 🤣🤣,,,Ok Bhramins eppdi da cricket la athigam 😂😂 Arivah ?

  • @arokiasamy9572
    @arokiasamy9572 6 місяців тому +1

    aiyah, ramar kadavool illainoo sohnnatheenahleh amirai kanja kadathelil sambantham paduthee kattam kahtturahnge. pharthoo pehsoonge. paradesee payalve makkalai yehmathee theriurahnge

  • @SupraManiam-r9l
    @SupraManiam-r9l 7 місяців тому +2

    Suki sivam May claim he knows all. But does he deny Dravidam is the most dangerous destruction in Tamil NADU.

  • @VinodKumar-zq1kh
    @VinodKumar-zq1kh 7 місяців тому +1

    Looks like an Old video..suki sivan of yesteryears..
    Eppadi iruntha manishan!!...hmm
    Kalam seitha kolam..!! 😢

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 6 місяців тому +2

    Iraivanin pirappu AVATHARAM.

  • @jacobjpj8675
    @jacobjpj8675 6 місяців тому +2

    ராமர் என்பது ராமாயண கதையின் ஒரு பாத்திரம்.அவ்வளவு தான்.

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 7 місяців тому +8

    ஐயா! கிறித்தவ மதத்தால் நன்மைபெற்றவர்கள்(both physically, spiritually-atonement for sin through the death of Jesus Christ on the cross) அதைபிரச்சாரம் செய்வதில் என்ன தவறு?

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 7 місяців тому

      ​​சிவபெருமான்தான் உண்மை சிவனின்றி அணுவும் அசையாது. சிவன் என்பதற்கு எவ்வளவு பெரிய அறிஞர்களாக இருந்தாலும் மறுத்து கூறமுடியாத அளவுக்கு தத்துவ விளக்கம் உள்ளது அதற்கான விளக்கமும் கொடுக்க முடியும் ஏசு என்பதற்கு நம்பிக்கையின் அடிப்படையில் இல்லாமல் ஆதாரப் பூர்வ தத்துவ விளக்கம் கொடுக்க முடியுமா?

  • @HameedKhan-jp5ci
    @HameedKhan-jp5ci 7 місяців тому +2

    அப்ப போன பிறவியில் என்ன வாக இருந்தீர்கள்.

  • @gyttgg5731
    @gyttgg5731 6 місяців тому +1

    அண்ணன் சுகி சிவம் அவர்களே, தாங்கள் தங்கள் மறுபிறவி சிந்தனைகளில் உள்ளீர்கள் என சொல்கிறீர்கள். அதற்கு இந்து, கிருத்துவ புராணங்கள், வேதங்களை ஆழமாக படியுங்கள். அதன் பிறகு குர்ஆன், மற்றும் நபியின் பொன்மொழிகள், அவரின் வரலாறு படித்தால், மறுபிறவியின் சூட்சுமம், வழி புரிந்து விடும்.

  • @josephrodrigo8979
    @josephrodrigo8979 7 місяців тому +1

    தவறான தகவல்..மதம் வேறு மார்க்கம் வேறு..கிறிஸ்தவம் மதம் அல்ல..இயேசு கிறிஸ்தவ மதத்தை ஸ்தாபிக்க உலகில் அவதரிக்க வேண்டாத அவசியம் இல்லை...

  • @MEDIATAMIL007
    @MEDIATAMIL007 6 місяців тому +2

    இவரை Bjp காரங்க எப்போ என்ன பண்ணப்போறங்களோ

  • @Smutthusamy
    @Smutthusamy 6 місяців тому +3

    பிற வி அற்ற நிலை இந்த ஆத்மா பரமாதமாவுடன் ஒன்று பட வேண்டும்

  • @chinnappanm5367
    @chinnappanm5367 7 місяців тому +1

    அருமை
    ஆனால் அடுத்த பிறவிக்காக தன்னை தயார் செய்து கொள்ள வேண்டும் என்பது ஏற்புடைத்தன்று...
    ஆன்மா, மறுபிறவி,கர்மா என்பது கற்பனை

  • @solomondaniel7589
    @solomondaniel7589 6 місяців тому +1

    ஆன்மீகம் என்றால் ஆன்மா மீட்கப்படுவதைக் குறிக்கிறது.

  • @VKC_EDIT
    @VKC_EDIT 6 місяців тому +10

    அதற்கு தானே அவரை சொல்வேந்தர் சுகிசிவம் என சொல்கிறார்கள் ❤

  • @visvanathan9313
    @visvanathan9313 7 місяців тому +2

    ஈனர்கள் பார்வையில் வேறு
    தூயவர் பார்வையில் தெய்வம்

  • @palanijeyaraj1993
    @palanijeyaraj1993 6 місяців тому +5

    நன் நீரை நோக்கி வேர்கள் சென்று கொண்டே இருக்கிறது; எனவே நற்கனிகொடுப்பதோடு நீண்ட காலம் பலன் கொடுக்க இறைவன் அருள் புரியட்டும்.விழிப்புணர்வு ஏற்படுத்திக்கொண்டு இருப்பதற்கு நன்றி ஐயா.

  • @rajanmurugesan2584
    @rajanmurugesan2584 7 місяців тому +27

    திரு. சுகி சிவம் ஐயாவின் பேச்சு நற்கருத்துகளை உள்ளடக்கி இருக்கும். நடுநிலை தன்மை கொண்டதாக இருக்கும். மிகவும் எளிமையாக புரியும்படியாக இருக்கும். பாமரர்களுக்கும் சாதாரணமானவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். பயனுள்ள, யாரையும் புண்படுத்தாத நகைச்சுவை இருக்கும். ஐயாவைப் போற்றி வணங்குகிறேன் ...

  • @மோஹனரங்கன்ஸ்ரீநிவாஸன்

    மிக அருமையான மனிதர். இவரை பாராட்டக்கூடிய அளவிற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை... எனவே ஐயா அவர்களை வணங்குகிறேன்.

    • @jonasjohn5988
      @jonasjohn5988 7 місяців тому

      இவருடைய வார்த்தைகள் இந்த தேசத்திற்கு தோவையானது

  • @padmavathimylapore3569
    @padmavathimylapore3569 7 місяців тому +2

    இவரை சுற்றி satellite இருப்பதை எப்படி எண்ணுகிறார்.
    Cell phone முதற்கொண்டு, ஆதார் card வரை, மனிதனது தனிஉரிமை எப்படி பரிக்கபட்டுள்ளது என்பதின் ப்ரதியே bigg boss 😊

  • @pirabakarkumarasamy9779
    @pirabakarkumarasamy9779 7 місяців тому +1

    இவர் முன் ஒரு முறை பேசியபோது கூறியிருந்தார் எம்முன்னே இருப்பவர்களை முட்டாள் என்று நினைத்து விட்டால் போதும் நமக்கு பேச்சு வந்துவிடும் இப்பொழுது முற்று முழுதாக மாற்றி பேசுகின்றீர்கள் இதில் எது உண்மையானது.

  • @Shanmugham2010
    @Shanmugham2010 7 місяців тому +1

    இனி இயல்பாக இருக்கப் போகிறேன் என்று கூறிய ஐயா ஏன் திரும்பவும் தலை முடிக்கு சாயம் பூசிக்கொண்டு விட்டார்?. இது பழைய காணொளியா?.

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 6 місяців тому

    நீங்களும் உங்கள் பேச்சை வாயைப் பிளந்து கேடட்பவர்களும் சமனா.?
    அதுபோலத்தான் இராமரும் இராமர் கடவுள் தான்.!!!!

  • @murugaiyanmalaikkanu7017
    @murugaiyanmalaikkanu7017 6 місяців тому

    ஐயா இயேசு சொன்ன வார்த்தை சுவிசேஷம் சொல்லுங்க என்று அதை நீங்கள் எவ்வாறு கருதிகிறீர்கள்

  • @MotilalJ
    @MotilalJ 5 місяців тому

    கடவுளும் இல்லை மனிதனும் இல்லை. ஒரு கற்பனை கதா பாத்திரம்.
    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @kadharbashadm8532
    @kadharbashadm8532 5 місяців тому

    இராமர் கடவுள் இல்லை காரணம் கடவுளுக்கு வரலாறு கிடையாது ஆனால் எல்லா மனிதர்களுக்கும் வரலாறு உண்டு.எவறுக்கு வரலாறு இல்லையோ இல்லையோ அவர்தான் கடவுள்.

  • @kbalamurugan660
    @kbalamurugan660 7 місяців тому +2

    Very old interview. Taken when he was using hair dye.

  • @kamalgk9374
    @kamalgk9374 22 дні тому

    கேள்வி கேட்பவரும் பதில் சொன்னதும் இருவர் பேச்சும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி

  • @Selva-v9j
    @Selva-v9j 7 місяців тому +4

    Real Christianity is not at all Religion. It is a Spiritual way of life! Jesus himself affirmed that He is the Way and not a Religion. JESUS told that He himself eternal life!

    • @davidnallathambi8002
      @davidnallathambi8002 7 місяців тому +1

      Don't compare Christianity with other religion because Jesus Christ took the form of Man in order to deliver the whole world from the power of SIN. He only have the authority to forgive. All other talk about sin.

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 7 місяців тому

      ​@@davidnallathambi8002சிவபெருமான்தான் உண்மை சிவனின்றி அணுவும் அசையாது. சிவன் என்பதற்கு எவ்வளவு பெரிய அறிஞர்களாக இருந்தாலும் மறுத்து கூறமுடியாத அளவுக்கு தத்துவ விளக்கம் உள்ளது அதற்கான விளக்கமும் கொடுக்க முடியும் ஏசு என்பதற்கு நம்பிக்கையின் அடிப்படையில் இல்லாமல் ஆதாரப் பூர்வ தத்துவ விளக்கம் கொடுக்க முடியுமா?

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 7 місяців тому

      ​​சிவபெருமான்தான் உண்மை சிவனின்றி அணுவும் அசையாது. சிவன் என்பதற்கு எவ்வளவு பெரிய அறிஞர்களாக இருந்தாலும் மறுத்து கூறமுடியாத அளவுக்கு தத்துவ விளக்கம் உள்ளது அதற்கான விளக்கமும் கொடுக்க முடியும் ஏசு என்பதற்கு நம்பிக்கையின் அடிப்படையில் இல்லாமல் ஆதாரப் பூர்வ தத்துவ விளக்கம் கொடுக்க முடியுமா?

  • @parthasarathymb7186
    @parthasarathymb7186 6 місяців тому +1

    ராமம் ரகசிய மந்திரம் ராமன் என்பவன் கற்பனை வால்மீகி எனும் அக்காலத்தின் கதை ஆசிரியர் எழுதிய கதை அது நிஜம் அல்ல.கார்ட்டூன் 🐒 கரடியும் பேசுவது உண்மை என்றால் Jungle Book, Harry Potter,Bahubali இதுவும் உண்மை சத்தியம்!!! மூளை இருந்தால்????😄😃😀😆

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 6 місяців тому

    ஆன்மீகபக்தி வேறு மதபக்தி வேறு. ஆன்மீகபக்தி சாந்தமாகவும் மதபக்தி வன்முறையாகவும் இருக்கும். ஆன்மீக சாந்தம் இறைவன் இருக்கும் கருவறை . மதம் இறைவன் இல்லாத வெறும் கருவறை ஆலயம்.

  • @kothandaramanr8857
    @kothandaramanr8857 6 місяців тому

    Rsmarum.seethaiyum Dasaratharukkum Janagarukkum pirsnthavargal.alla yebathu Valmigi Rsmayanathil.moolam velipadai. Vayathukku varatha aanulkum pennukkum.manam.mufippathu kodumaiyilum kodumai.

  • @thambiduraid450
    @thambiduraid450 6 місяців тому

    அந்த செங்கிஸ்கான் இவ்வளவு அறிவு இருந்தும் கொடுமை யை செய்து இருக்கிறான் என என்னும் போது
    ஒரு துளி அறிவும் இல்லாத இந்த செங்கிஸ்கான் செய்வதை
    தவிர்க்க முடியாது

  • @truthseeker4491
    @truthseeker4491 5 місяців тому

    எண்ணங்களை பார்ப்பது தியானம் அல்ல. எண்ணங்களற்ற நிலைதான் தியான நிலை. Compulsive thinking என்பது ஒரு நோய் என்று அறிந்து கொள்வதுதான் உச்ச ஞானம். ஒன்று கவனம் இருக்க முடியும். அல்லது எண்ண ஓட்டம் இருக்க முடியும். எண்ண ஓட்டம் மேல் கவனம் இருக்க முடியாது. கவனம் என்ற சக்திதான் எண்ண ஓட்டமாக இருக்கிறது. என்று கவனம் மட்டுமே போதும் என்று ஞானம் வருகிறதோ, அன்று தேவையில்லாத எண்ண ஓட்டம் நின்றுவிடும். எண்ண ஓட்டத்தை நிறுத்த முயற்சி செய்வது இன்னொரு எண்ணமே. அமைதிக்கு எதிரி நம் வாழ்வில் நடந்த துக்ககரமான நிகழ்வுகள் அல்ல. அமைதிக்கு எதிரி நிகழ்வுகளைப் பற்றி எண்ணிக் கொண்டே இருப்பதுதான்.

  • @nabeeskhan007
    @nabeeskhan007 6 місяців тому

    பல்வேறு பிரச்சினைகள் பற்றிய விளக்கம் சரி..
    இருந்தாலும் சில வற்றை ஏற்க முடியாது .
    மறு பிறவி என்பது நிச்சயமாக கிடையாது .
    Sura 35 - Ayat 40.
    "அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்தித்து அழைக்கும் உங்கள் இணை தெய்வங்களை நீங்கள் கவனித்தீர்களா? 'அவர்கள் பூமியில் எதைப்படைத்திருக்கின்றனர்?' எனபதை எனக்குக் காண்பியுங்கள். அல்லது வானங்களின் (படைப்பில்) அவர்களுக்கு ஏதேனும் கூட்டுண்டா?" என்று (நபியே!) நீர் கேட்பீராக அல்லது தெளிவான ஆதாரத்தை அளிக்கக் கூடிய வேதத்தை நாம் அவர்களுக்கு அளித்திருக்கிறோமா? எதுவுமில்லை! அநியாயக்காரர்கள், அவர்களில் சிலர் சிலருக்கு வாக்களிப்பதெல்லாம் ஏமாற்றேயன்றி வேறில்லை" (என்று நபியே! நீர் கூறும்).

  • @selintv7047
    @selintv7047 7 місяців тому +3

    வார்த்தைக்கு வார்த்தை அமெரிக்கா அமெரிக்கா என்று பேசும் இவர் அந்த அமெரிக்கா இத்தனை தூரம் உயர்ந்து நிற்கவும், எல்லாரையும் அங்கு போய் வாழ ஈர்க்கவும் காரணம் என்ன என்று அறிந்து கொண்டால் யாரும் வெறுமனே அமெரிக்கா போக வேண்டிய அவசியமில்லை. இந்தியாவையே நாம் அப்படி மாற்றி விடலாம்.

  • @SoundarrajSudalaimani-o4f
    @SoundarrajSudalaimani-o4f 6 місяців тому +1

    Three percent bramin community people are running the Indian government including judiciary, this trend should be changed. But one thing is clear that till fools are there in SC, ST and OBC communities this trend will continue.😊

  • @ravichandranbakthavachalam9504
    @ravichandranbakthavachalam9504 7 місяців тому +3

    Sugy oru pakka nirum maarum pachondhee

  • @kulandaisamyantonysamy590
    @kulandaisamyantonysamy590 4 місяці тому

    கிறிஸ்தவர்கள் மதம் மாற்றுகிறார்கள் என்பதை விட இயேசுவின் வார்த்தையின்படி அதை வேறு விதமாக புரிந்து கொள்ள வேண்டும். இயேசு தன் சீடர்களுக்கு உலகின் எல்லா திசைகளுக்கும் சென்று இறைவனின் நற்செய்தி போதியுங்கள் என்று அவர்களுக்கு கட்டளையிட்டார்.
    இறைவனின் நற்செய்தி மக்களுக்கு அறிவித்தல் என்பது கிறிஸ்தவர்களுக்கு விடுக்கப்பட்ட கட்டளையாகும்.
    கிறிஸ்தவர்கள் அதை மட்டும் செய்து விட்டுப் போனால் பிரச்சனை இல்லை. ஆனால் சில கிறிஸ்தவர்கள் மதமாற்றத்திற்காக கட்டாயப்படுத்துகிறார்கள் என்றால் அது முற்றிலும் தவறு.

  • @balamani5412
    @balamani5412 5 місяців тому

    மதம் கடந்த மா . மனிதர் திரு.சுகி சிவம். ஐய்யர நான் உங்களை வணங்குகிறேன் (

  • @gopisrinivasan9193
    @gopisrinivasan9193 6 місяців тому

    சுகி சிவம் அய்யா தாங்கள் ஒரு நிகழ்ச்சிக்கு எவ்வளவு வாங்குகிறீர்கள்? வரி கட்டி விடுகிரிற்களா? ஒரு வீடியோ போடுங்கள் சார்

  • @VKC_EDIT
    @VKC_EDIT 6 місяців тому

    மற்ற விலங்குகள் மனித குழந்தை வளர்க்க பால் கொடுப்பதில்லை

  • @parimalak2729
    @parimalak2729 5 місяців тому +1

    மறுபடியும் மறுபடியும் உங்கள் பேச்சை கேட்க வேண்டும் என்று இருந்தது

  • @selintv7047
    @selintv7047 7 місяців тому +3

    உண்மையான இறை ஞானம் பெற்றவர்கள் அந்த இறை ஞானத்தை பிறருக்கு சொல்வதில் என்ன தவறு? அதை தான் கிறிஸ்தவர்கள் செய்கின்றார்கள். அதை எப்படி எல்லா மீடியாக்களும் வெறுமனே மதம் மாற்றுகிறார்கள் என்று சொல்கிறீர்கள். இப்போது இந்து மதம் சார்ந்து இவர் பேசுவதை மதம் பிரச்சாரம் என்று சொல்லலாமா?

  • @பிச்சாண்டி-ர2ம
    @பிச்சாண்டி-ர2ம 6 місяців тому +1

    எவ்வளவு தெளிவான உரை.ஆனால் இன்று ஒரு
    சின்ன பதவிக்கு ஆசைப்பட்டு முன்னுக்கு பின் முரண்பட்டு அசிங்க பட்டு நிற்கிறீர்களே

  • @santhimahen9633
    @santhimahen9633 5 місяців тому

    ஐயா வணக்கம் . நாம் எப்படி ராமரை பார்க்க வேண்டும் .கடவுளாகவா மனிதனாகவா

  • @agsubra
    @agsubra 7 місяців тому +1

    Pothum

  • @shahulhameedpeermohamed5485
    @shahulhameedpeermohamed5485 6 місяців тому +6

    எங்கும் தொடாத கருத்துக்குள் நிறைந்த பேட்டி

  • @aathawan450
    @aathawan450 5 місяців тому

    Peeramanan pala poli kadavulai uruwakki wairhu irukkan. Ithai thelivu padithi unmaiyana makkal nalanukkaganana kadavularai theluvu paduthavum. Makkal nalanukkagah walthawar peyaril poligal poli thathuwangal. Makkal viduthalai attra sikkalukkul thala pattu irukkargal. Unmaiyana viduthalai piramaniyathil irunthu viduthalai.

  • @Its_Me_Im
    @Its_Me_Im 6 місяців тому +1

    I'm a fan of Mr. Solvendar Sugi Sivam and watched many of his spiritual talks. But I may correct that Christians do not prefer religious conversion but only soul and heart. We are born sinners and God came to save us from sin and to give us eternal life in the form of mankind...Jesus... He died for our sins and rose from the dead. Jesus told his disciples to preach this Gospel and not to spread any religion. Thus, Christians only preach the Gospel and the followers are called Christians. He died for all people of the word as a 'prayachitha bali'. He's a God who came to visit us and given free choice. Jesus loves all.

  • @ArunKumar-hh2mv
    @ArunKumar-hh2mv 6 місяців тому

    Cresthawathel jadi ellai mathamum ellai cresthawam endro ondrothan ahanal entha mathathel elironthu cresthuwai etrokondargal enbathai kahati kolla.wetto wantha madathai jadiai solwargal matrpadi oro karanamillai

  • @athisakthivel6743
    @athisakthivel6743 7 місяців тому +1

    ஐய்யாசுகிசிவம்உண்மைகருத்துக்களைஎதிர்ப்பவர்களைதமிழ்மக்கள்புரிந்துகொள்ளவேண்டும்🐯⚔️🦚

  • @Khepri531
    @Khepri531 6 місяців тому

    மிக கேவலமான santhu இந்த ராம்

  • @ananthpadmanabhan6528
    @ananthpadmanabhan6528 6 місяців тому +1

    This is not necessary now if you he is human he is human if you think he is God he is God it is what you feel, don't debate on this thank you om

  • @solaimalai621
    @solaimalai621 6 місяців тому

    Enna panda chanel nadathura......ivlo vilambaram

  • @entertainment.1998
    @entertainment.1998 7 місяців тому +2

    பிராமணர் வீட்டில தண்ணி கேக்கணும் உப்பு தண்ணி தான் கிடைக்கும்😂 விளங்காதவர்கள்

    • @ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்
      @ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான் 7 місяців тому

      நீ சூத்தைக் காட்டுவே

    • @govindan470
      @govindan470 7 місяців тому

      Entertainment
      முட்டாளே பிராமணர் வீட்டில்
      சாப்பிடாத ஜாதியே தமிழ் நாட்டில்
      கிடை யாது .இப்பாெ ழுது சில
      வெ றி நாய்களை க்கண்டு விலகியிருக்கிறாே ம் .
      அம்மா தாலியை அறுத்தமாதிரி எழுதாதே.

  • @Kavithai_Kelungal
    @Kavithai_Kelungal 6 місяців тому +1

    ஒரு நல்ல ஆளுமையான மனிதரிடம் விளங்கிக்கொள்ளத்தக்க கேள்விகளைத் தொகுத்ததற்கே முதல் நன்றி.. அவர்களுடைய மதிப்பு அந்த கேள்விகளில்தான் மதிக்கப்படும்..
    அருமை அருமை.. உண்மையாகவே நமக்கும் இவருக்கு மகனாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டுகிறது..
    ஐயா சொன்னதுபோல இப்போதும் இனியும் இதுபோன்ற நல்ல பிரசங்கங்களை கொடுப்பது முழு நேர பணியாக எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு கொட்டிக் கிடக்கிறது.. அவ்வளவு விஷயங்களை படித்துக் கேட்ட அனுபவசாலிகள் குறைவு என்பதே உண்மை..
    அப்படி இருந்தாலும் அவருக்கு மக்களுக்கு சொல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மட்டுமே வாய்ப்பு..
    ஆனால் முடிக்கும்போது வணக்கமும் சொல்லவில்லை இதன் தொடர்ச்சி இருக்கிறது என்பது மாதிரியும் முடித்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்!?
    சிறப்பானதொரு படைப்பு..
    சேனலுக்கு நன்றி நன்றி..❤❤❤❤

  • @jacobjpj8675
    @jacobjpj8675 6 місяців тому

    ராமர் எப்போ பிறந்தார்?எப்போ இறந்தார்?ஆதாரம் உண்டா?

  • @tecsteelcraft.
    @tecsteelcraft. 7 місяців тому +1

    Ramayanam is story taken from heliot story ( greece)
    Why don't you speak about varana
    Please check your heart

  • @arumugams5591
    @arumugams5591 7 місяців тому +1

    Kadavulin marupeyar suhi ayya avarhal mattume 'vaalha ayya suhi sivam avarhal

  • @nirmalbadri1234
    @nirmalbadri1234 7 місяців тому +2

    India illa, olagatheye papandhan alaran soltu ponga, kaasa panama????? 😀😀😀😀😀😀😀

  • @thirugnanamgopal3798
    @thirugnanamgopal3798 7 місяців тому +1

    விளம்பரம் மற்றும் புறுடவை தவிர்க்கவும்

  • @grajan1282
    @grajan1282 7 місяців тому +2

    This fellow knows nothing but projects himself as an intellectual. Now he has become DMK spokesperson.

  • @angamuthupalaniswamy9863
    @angamuthupalaniswamy9863 7 місяців тому +1

    வலிமையானவனே வாழ்வான் என்ற அடிப்படையில் தான் உலகமே இயங்குகிறது எனவே உன் வலிமையை அறிவில் காட்டு அல்லது உடலில் காட்டு.அதைதவிர்த்து அடுத்தவரின் முன்னேற்ற தந்தை குறைத்து மதிப்பிடாதே.

  • @sultan3538
    @sultan3538 7 місяців тому +4

    அடுத்த பிறவிக்கு இல்லப்பா, அடுத்து பிறக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அத செய்ப்பா

  • @rangarajanr956
    @rangarajanr956 6 місяців тому

    Paithiam sukhi sethepoda udayanidiyoda pi nithanda