Save Your Tears |

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 654

  • @sankaralingams3608
    @sankaralingams3608 3 роки тому +137

    இளையராஜா இசையில் மலர்ந்த பாடல். நாதஸ்வரம் மற்றும் இவர்களது இசை கோர்வை அருமை சிறப்பு. இவர்களது கலைசேவை இந்த தமிழன் பாராட்டுகள்.

  • @senthilbabu8376
    @senthilbabu8376 3 місяці тому +6

    இவரை போன்ற சாதனையாளரை பார்ப்பது அரிது வாழ்க தமிழா உங்களை போன்ற இசை மழையில் இன்று செண்டை மேளம் என்ற பெயரில் இனிய தமிழை சிதைப்பது காலக் கொடுமை எனினும் உங்களை போன்ற சாதனைகளால் தமிழிசை உயிர் பெறுகிறது. உங்கள் குழுவினர் பல்லாண்டு காலம் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகள்

  • @rajavel8677
    @rajavel8677 3 роки тому +33

    உலகத்தில் ஈடு இணை இல்லாத ஒரே இசைக்கருவி நாதஸ்வரம் மட்டும் தான்.. அழகான வாசிப்பு அண்ணா.. வாழ்த்துக்கள்..

  • @maruthupandiyan7215
    @maruthupandiyan7215 3 роки тому +32

    மிகுந்த வேதனையாக உள்ளது இவர்களுக்கு உரிய மரியாதையில்லை மக்ககள் செண்டை பக்கம் திரும்பியதை நினைக்கையில்

    • @gunasekaran701
      @gunasekaran701 2 роки тому

      Yes, Sendai oru mattamana isai compared to nathaswaram. It is being infiltrated in TN

    • @Kl.varman5089
      @Kl.varman5089 2 роки тому +2

      தமிழர் தன்னிலை மறந்து அல்லது மளுங்கடிக்கப்பட்டு வாழ்கிறான்.நேர்த்தியான தமிழ் தலைமை இல்லாத போது எல்லாமே நாசம்.

  • @stardelta4332
    @stardelta4332 Рік тому +6

    அருமையான இசை
    நாதசுவரம் கச்சேரி என்றாலே தமிழர் மரபு

  • @mohanr8748
    @mohanr8748 Рік тому +6

    செவிகாகிணிய இசை. மெய்சிலிர்க்க வைத்தது.அருமை.

  • @ranganathacharya
    @ranganathacharya 3 місяці тому +4

    ஆஹா ஆஹா என்ன அபூர்வமான படைப்பு!!!

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 5 місяців тому +4

    ,, நாதசுவர வித்துவான் இசை சங்கமம் 🎉🎉🎉🎉 சிறந்த பாடலுக்கு இசை பங்களிப்பு அற்புதம் நன்றி ஐயா வாழ்த்துகள் 🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🌺🌺🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Ayyubkhan-in9hi
    @Ayyubkhan-in9hi 8 місяців тому +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤ very nice song 🎵 👌 👏 👍

  • @muthupichai8646
    @muthupichai8646 Рік тому +7

    தமிழரின் - நாதஸ்வர இசை - மிகச் சிறப்பு ! மிக இனிமை ! அழியாமல் காப்போம் ! தொடர்ந்து கேட்டு மகிழ்வோம் ! வாழ்த்துக்கள் ! -- நாம் தமிழர் - ஆவடி தெற்கு தொகுதி - திருவள்ளூர் மாவட்டம் .

  • @edwinsagayaraj5194
    @edwinsagayaraj5194 Рік тому +7

    அருமை ஐயா உங்களது வாசிப்பு...நாதஸ்வரம் பாடி இப்போது தான் கேட்டேன்.

  • @riionnsmartbusiness153
    @riionnsmartbusiness153 Рік тому +7

    ஐயா மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது தங்களது இசைக்கு நானும் ஒரு ரசிகன் 🎉🎉😊

  • @sritharanarumugam3429
    @sritharanarumugam3429 3 місяці тому +4

    மீண்டும் மங்கள நாதஸ்வரம் யாழ்மண்ணில் உலாவருவது மிக மகழ்ச்சியை தருகிறது கலைஞர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி மீண்டும்

  • @rgiridharan
    @rgiridharan 3 роки тому +9

    ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது.....பாடலை நேயர் விருப்பமாக கேட்கிறேன்..
    நன்றி!

  • @subramanniyan8351
    @subramanniyan8351 8 місяців тому +4

    சூப்பர் பாடல்
    வாழ்க வாழ்க பால்லான்னடு தம்பி

  • @சுவைக்கதம்பம்

    மிக மிக அருமை கேட்கும்போது செவிக்கு இனிமையளிக்கின்றது

  • @MohanMohan-qf2hc
    @MohanMohan-qf2hc 2 роки тому +7

    உங்கள் இசை என்னை இங்கேயே இழுத்துச்சென்று விட்டது

  • @subramanianrathinam9690
    @subramanianrathinam9690 3 роки тому +7

    மிகவும் அருமையான இசை

  • @stephendurairaj3133
    @stephendurairaj3133 2 місяці тому +3

    நல்ல கலை இசை மிகவும் அருமை உங்கள் உழைப்பிற்கு எங்களுடைய வாழ்த்துக்கள்.
    நன்றி.

  • @kandasamyr7023
    @kandasamyr7023 Рік тому +5

    மிகவும் அருமை "நாதஸ்வர வித்வான்"கலைநயம் இசை செவிக்கு விருந்து
    மனதுக்கு இனிமை
    மட்டற்ற ,மகிழ்ச்சி அய்யா"

  • @rengadurais682
    @rengadurais682 Рік тому +5

    மெய் சிலிர்த்து போகிறேன்.... என்ன ஒரு இசை....

  • @benedictsagayam
    @benedictsagayam 3 роки тому +18

    தேன் வந்து பாயுது சகோதரா! வாழ்த்துக்கள்.

  • @thirupugal1169
    @thirupugal1169 3 роки тому +16

    இசைக்கு மயங்காத உயிரினமே இல்லை என்பதற்கு சமர்ப்பணம் ஆகும் இந்த பாடல்

  • @licuiicshanmugasundaram1638
    @licuiicshanmugasundaram1638 2 роки тому +8

    எங்கள் தாத்தாவும் ஒரு நாதஸ்வரவித்துவான்.அவரைப்போல (உங்களை) நானும் ஆக முயல்கின்றேன்.

  • @brambram5912
    @brambram5912 3 роки тому +5

    இசையால் வசமாகாத இதயம் எது. சிறப்பு..இசைப் பயணம் தொடர வாழ்துக்கள்..

  • @guhe6468
    @guhe6468 3 роки тому +4

    அப்பா, என்ன ஒரு இனிமை. தேனும், தினை மாவும் சேர்ந்து ஒரு உள்ளம் கவர்ந்த இசை. வாழ்க உங்கள் இசை பயணம். 🙏🙏👏👏

  • @SmilingCherryDumplings-rf9cx
    @SmilingCherryDumplings-rf9cx 2 місяці тому +2

    அண்ணா உங்கள் இசைக்கும் 🎧🎶🎵இசைக்குழுக்கும் என்றும் நான் அடிமை அண்ணா❤❤❤🎉🎉 வாழ்த்துகள்🎉🎊👏🎁 அண்ணா

  • @spkaaristotwospkaaristotwo8380
    @spkaaristotwospkaaristotwo8380 8 місяців тому +3

    super super its live recording super

  • @saravanankkl1475
    @saravanankkl1475 5 місяців тому +3

    மிக அற்புதமான வாசிப்பு அருமை வாழ்த்துக்கள்

  • @vinohkalista853
    @vinohkalista853 9 місяців тому +4

    நாதஸ்வரம் ஓகே ஆனால் தவில் இருந்தால் வேறா லெவல்

  • @ravindransundaram6906
    @ravindransundaram6906 3 роки тому +7

    சென்னை. மாதவரம். சுந்தரம். இரவிந்திரன் எழுகிறேன். தங்கள் நாதஸ்வரத்தில் மெல்லிசை பாடல்களை கேட்பது காதினிள் தேன் வந்து பாய்வது போல் உள்ளது

  • @rmahalingam7429
    @rmahalingam7429 8 місяців тому +2

    Excellent, highly heart touching music, All musicians are God's Gift ❤️

  • @dhanabakkiams4725
    @dhanabakkiams4725 3 роки тому +3

    மிகவும் அருமை
    சகோதரரே
    இந்த திறமை இறைவன் கொடுத்த வரம்.
    இதை செவியால் உணரும் பாக்யம்
    இறைவன் எனக்கு அளித்த வாய்ப்பு 🙏🙏🙏👍👍👍👍

  • @maranp5267
    @maranp5267 3 роки тому +4

    சூப்பர் சூப்பர் ஹாஹா அருமை செவிக்கு இனிமையாக உள்ளது

  • @PackirisamyPackirisamy-o2g
    @PackirisamyPackirisamy-o2g 5 місяців тому +4

    ❤ அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉❤

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 4 роки тому +7

    மிகவும் அருமையான பதிவு. Beautiful 💓💓💓 super amazing 🥰💗🥰 performance 🤩💕 congratulations from Nederland God 🙏🙏🙏 bless.

  • @KScreations3694
    @KScreations3694 Рік тому +8

    இந்த மாதிரி அருமையான பாடல்களை தொடர்ந்து பதிவிடுங்கள்

  • @radhakrishnanrangasamy9585
    @radhakrishnanrangasamy9585 2 роки тому +4

    ராகம் பாடல் உச்சரிப்பு நாதஸ்வரத்தில் மட்டுமே தெளிவாக வரும் .வாசிப்பு அருமை வாழ்த்துக்கள்.

  • @atchaya271
    @atchaya271 3 роки тому +6

    இசை மழையில் நனைத்தேன் வாழ்க வளமுடன்

  • @MohanMohan-qf2hc
    @MohanMohan-qf2hc 2 роки тому +4

    உங்கள் இசையை கேட்கும் போது அளவில்லாத மகிழ்ச்சி

  • @thangaiahm5723
    @thangaiahm5723 3 роки тому +7

    அருமை அருமை அண்ணா சூப்பர்

  • @mohanr8748
    @mohanr8748 Рік тому +4

    அருமை.இரண்டாவது பாடல் துள்ளல்❤.

  • @kailasamg5292
    @kailasamg5292 3 роки тому +2

    பாடலை வாசித்து உடன் இசையோடு பயணிக்கும் யாவருமே நல்ல இசை விருந்து.
    நல்வாழ்த்துகள்.

  • @meeralebbeanver6309
    @meeralebbeanver6309 5 місяців тому +2

    அருமை இசைச் சங்கமம்.சிறப்பு வாழ்த்துக்கள் சகல கலைஞர்களுக்கும்.

  • @MyPriyashan
    @MyPriyashan 3 роки тому +6

    வாழ்த்துகள் அண்ணா. உங்களுடன் உடன் இசைத்தவர்களுக்கும் பாராட்டுக்கள்.

  • @maranp5267
    @maranp5267 3 роки тому +13

    மீண்டும் உங்கள் பதிவுகள் தொடர்ந்து வரவேண்டும்வாழ்த்துக்கள்

    • @gopigopi.s8850
      @gopigopi.s8850 3 роки тому

      Lpllllplllllplpllĺpplpllĺĺllllllplllllpppplllplplllpplllĺplllllpĺlĺlppppppĺ

    • @gopigopi.s8850
      @gopigopi.s8850 3 роки тому

      Lllpplllpllpllpllllĺpppplllllllllllpllplllllĺllllllpllllpĺpppplplplpppplllpllpllllllĺllllllllppllp

    • @gopigopi.s8850
      @gopigopi.s8850 3 роки тому

      Lpllllpllllppllllllllpllllplpllplllplllll

  • @sreekumarsree490
    @sreekumarsree490 3 роки тому +18

    எப்படி வாழ்துவதென்றே தெரியவில்லை வாழ்க பல்லாண்டு

  • @devarajand238
    @devarajand238 Рік тому +5

    நெஞ்சம் நிறைந்த. வாழ்த்துக்கள்

  • @manjuladayalan4183
    @manjuladayalan4183 Рік тому +8

    அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @uthirapathisudhan2771
    @uthirapathisudhan2771 3 роки тому +6

    அன்பு சகோ சூப்பர்

  • @machendranmachendran4518
    @machendranmachendran4518 3 роки тому +3

    நாதஸ்வர இசை கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கிறது.சூப்பர்.

  • @lalithateacher8396
    @lalithateacher8396 5 місяців тому +3

    இது போன்று திறமையானவர் மேலும் வளர வேண்டும்.archestra வில் பாடகர் பாடுவதைப்போல நாதஸ்வரம் அவரிடம் எப்படி பேசுகிறது.

  • @vairamuttuananthalingam7901
    @vairamuttuananthalingam7901 3 роки тому +2

    அற்புதம் உங்கள் இசை , வாழ்க பல்லாண்டுகள். பங்கு கொள்ளும் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றிகள் .

  • @babubabu6219
    @babubabu6219 2 роки тому +4

    என்ன ஒரு அருமையான வாசிப்பு மகிழ்ச்சி

  • @manoharan5579
    @manoharan5579 3 роки тому +2

    அருமையான பாடல் பதிவு கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது மொத்தத்தில் சூப்பர்

  • @yogaratnamwijeyaratnam5806
    @yogaratnamwijeyaratnam5806 3 роки тому +6

    அருமை வாழ்த்துகள் எல்லோருக்கும், நன்றி.

  • @paulrajv3281
    @paulrajv3281 9 місяців тому +7

    இனிமை தான். பக்க வாத்தியம் மேற்கத்திய சாயம் பூசப் பட்டதால், பாரம்பரிய நாதஸ்வரம்- தவில் இழையோடும் அருமை போய் விட்டது.
    வித்வான் அவர்களே!
    மேற்கத்திய வாத்தியக் கருவிகள் உங்களுக்கு எளிதாக அமையலாம். ஆனால் நாதஸ்வரத்திற்குப் பொருந்தாது.
    உங்களைத் தூக்கி நிறுத்துவது நாதமும் தவிலும் தான்.
    மீண்டும் கோட்டை விட்டு விடாதீர்கள் இசை மேதையே!

  • @rajinisivan2164
    @rajinisivan2164 4 роки тому +13

    மிக அருமை வாழ்த்துக்கள்..

  • @Kovaikdmurthy
    @Kovaikdmurthy 3 роки тому +3

    அருமை அருமை, ஆஹா ஆஹா ஆஹா, வாழ்த்துக்கள் 👌 👌 👌

  • @ParamasivamM-t4q
    @ParamasivamM-t4q 5 місяців тому +3

    Very great nadaswaram wonderful song selection amazing sir 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @saravananmani6717
    @saravananmani6717 2 місяці тому +2

    சூப்பர் சூப்பர் இனிய வாழ்த்துகள்💐💐💐💐💐💐

  • @govindarajanm5586
    @govindarajanm5586 3 роки тому +4

    அருமை .கேட்க மிகவும் இனிமை.

  • @nilavaipalaniappan1507
    @nilavaipalaniappan1507 3 роки тому +5

    இசையால் மயங்காத இதயம் உண்டா?வாழ்க பல்லாண்டு .

  • @NSgaming7557
    @NSgaming7557 3 роки тому +3

    மிகவும் அருமை கேட்பதற்கு இனிமையாக உள்ளது. வாழ்த்துக்கள் நண்பர்களே.

  • @rajuyegnam
    @rajuyegnam 3 роки тому +1

    நாதஸ்வரத்தில் இத்தனை விந்தைகளா ? இனிமை. வாழ்க குமரன்

  • @jeyabalannadarajalingam8557
    @jeyabalannadarajalingam8557 7 місяців тому +1

    அருமையான பாடல் நாதஸ்வர இசையுடன் கூடிய வாத்திய இசை மெய்மறக்க வைக்கின்றது வாழ்த்துக்கள்

  • @swift14727
    @swift14727 3 роки тому +2

    மிக அருமையாக வாசிக்கிறாங்க, திறமையான கலைஞர்கள்.

  • @kishorerr2001
    @kishorerr2001 3 роки тому +2

    கொரோனா காலத்தில் உள்ள சோகத்தை நீக்கும் இன்னிசை இசை மருந்து. ❤️❤️👍👍🎉🎉

  • @kalidasveeraiyan918
    @kalidasveeraiyan918 5 місяців тому +2

    வாழ்க்கையில்ஜெயித்துவிட்டார்கள்.அருமை

  • @tharmalingamsrighalingam4871
    @tharmalingamsrighalingam4871 3 роки тому +4

    தழிழ்க்கு மிகமிக அருமை

  • @sangeethatvsangeethatv7370
    @sangeethatvsangeethatv7370 2 місяці тому +2

    சூப்பர் சார் அருமை 🎉

  • @elangovan6245
    @elangovan6245 Рік тому +5

    Arumaiyaana isai-mikka sirappu. mangatha pukazhudan Vazhka ungal isai

  • @dineshxavier7954
    @dineshxavier7954 Місяць тому +2

    மிகவோம் அருமை அண்ணா

  • @adhithyanpradeep3684
    @adhithyanpradeep3684 3 роки тому +4

    சூப்பர் அண்ணா அருமை அருமை

  • @nallamanisethu9966
    @nallamanisethu9966 3 роки тому +3

    Arumai...Thiru. Kumaran Mattum Thani aavarthanamaaga vaasithu irukkar.Arumai..Arumai..Arumaiyana Isai amutham. 👌👌👌🙏🙏🙏

  • @MohanRaj-zb7xh
    @MohanRaj-zb7xh 2 роки тому +8

    நான் தேடும் பாலமுருகன் நாதஸ்வரம்.ம்ம்.ம்.ம்.அ.ஆ .அருமை!.அருமை.DJ

  • @maranp5267
    @maranp5267 3 роки тому +2

    அருமை அருமை வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி நன்றி

  • @SakthivelpoosariSakthivelpoosa
    @SakthivelpoosariSakthivelpoosa 5 місяців тому +4

    வாழ்த்க்கள்

  • @maranp5267
    @maranp5267 3 роки тому +5

    சூப்பர் சூப்பர்

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 6 місяців тому +1

    விரல் மீட்டும் வலி மிகுந்த..... இனிய இசை 👌🙏👌🙏🎉🎉🎉🎉🎉👌🙏👌🙏🙏🙏🙏🙏

  • @mangaleswarykandasamy7628
    @mangaleswarykandasamy7628 Рік тому +6

    Wow super

  • @ramakrishnanasai4364
    @ramakrishnanasai4364 3 роки тому +6

    வாழ்த்துக்கள்
    இவன் தமிழ்நாடு👮 தமிழன்

  • @ambedkar_periyar_marx
    @ambedkar_periyar_marx 3 роки тому +4

    சிறப்பு மிக சிறப்பு

  • @shanmugarajabalakrishnan6988
    @shanmugarajabalakrishnan6988 3 роки тому +2

    இனிமை. வாழ்க குமரன்,வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள்.

  • @Kopperundevi804
    @Kopperundevi804 5 місяців тому +4

    VeriVeriGoodNathasvaram

  • @radhakrishnansadagopan4846
    @radhakrishnansadagopan4846 16 днів тому +4

    அருமையாக இ ருக்குங்க.

  • @maranp5267
    @maranp5267 3 роки тому +3

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @rajabavai7554
    @rajabavai7554 3 роки тому +2

    நாதஸ்வர இசை எப்பவுமே சுகம் தான்

  • @lokanayakibhuvanendra6738
    @lokanayakibhuvanendra6738 3 роки тому +3

    ￰அருமையான இசை விருந்து !

  • @cganeshkumar6922
    @cganeshkumar6922 3 роки тому +5

    என்ன அருமையான வாசிப்பு😂
    தலை வணங்குகிறேன் அய்யா
    நன்றி 🙏🙏🙏

  • @darshandhamodaran7148
    @darshandhamodaran7148 3 роки тому +1

    அருமை, அருமை.....இறைவன் கொடுத்த வரம்...

  • @magiswarannadesan1370
    @magiswarannadesan1370 2 роки тому +3

    Wow.it.is.beautiful.,wonderful.and.l.am.very.very.proud.to.be.a.tamilzan.to.listen.the.meladious.muzic.from.our.ancient.and.culuteral.lnstrument.l.praise.our.lord.sivaperman.the.allmighty

  • @ratnamratnakumar
    @ratnamratnakumar 3 роки тому +2

    அருமை அற்புதம் வித்தியாசமாகன
    முயற்சி பாராட்டுக்கள் வாழ்துக்கள்

  • @SumathiK-n9w
    @SumathiK-n9w 3 місяці тому +3

    சென்னிமலை முருகன் அருள் உங்களுக்கு கிடைக்கும்

  • @srinurukku7684
    @srinurukku7684 Рік тому +2

    அருமை அருமை வாழ்த்துக்கள் சகோதரர்களே

  • @VanajaKanagaratnam
    @VanajaKanagaratnam Місяць тому +2

    சூப்பர் .

  • @sivalingamchettiyar4273
    @sivalingamchettiyar4273 3 роки тому +3

    அபாரம் இனிமை வாழ்த்துக்கள்

  • @solaivinoth3067
    @solaivinoth3067 3 роки тому +2

    உங்கள் இன்னிசைக்கு இந்த தமிழ் நாடே அடிமையப்பா....🌹🌹👍👍

    • @vemulasankar5514
      @vemulasankar5514 3 роки тому

      சமூக சத சதவீதம் பேர் மட்டுமே

  • @ramasamyv9181
    @ramasamyv9181 3 роки тому +3

    Nallathoru Sangeetham.well Done.Vazhthukkal.Vazhga Valamudan.

  • @ambalavanarrakunathhnn4918
    @ambalavanarrakunathhnn4918 Рік тому +4

    மிகவும் அருமை ❤❤❤வாழ்த்துக்கள்