#நாதஸ்வரம்

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • for booking +94773611178
    #Kaatril Varum Geetham | ORU NAAL ORU KANAVU | Tamil Film SONG
    Apoorva Raagangal HD Songs || #Adhisaya Raagam || Rajnikanth Kamal Hassan Srividya Jayasudha
    Kadhal Virus | #SonnalumKetpathillai | A.R.Rahman | Unnikrishnan, Harini
    #NilaKaikiradhu( Female) - Arvind Swamy, Anu Haasan - Indira - Super Hit Tamil Classic Song
    Bombay Tamil Movie Video Songs | #kannalane Song | Arvind Swamy | Manisha Koirala | A R Rahman
    #naanthedum Sevanthi Video Song | Dharma Pathini Movie | Karthik | Jeevitha | Ameerjan | Ilayaraja
    Theri Songs | #enjeevan Jeevan Official Video Song | Vijay, Samantha | Atlee | G.V.Prakash Kumar
    #chinna Chinna Thooral Video Song | Senthamizh Paatu Tamil Movie | SPB | Anuradha | #சின்ன சின்ன தூரல்
    #Manamaalaiyum Manjalum Song | S.P.Balasubrahmanyam | Vaathiyaar Veettu Pillai | Tamil Hit songs
    #நாதஸ்வரம் இசை மழையில் நணயவைக்கின்றார்கள் .k.p குமரன் குழுவினர். பார்த்து மகிழுங்கள்
    நன்றி: விக்னேஸ்வரன் செல்வரத்தினம்
    நாதஸ்வரம்.#பஞ்சமூர்த்திகுமரன்
    தவில் :-கே.பி.விபூர்ணன்
    வயலின் :-சு.கோபிதாஸ்
    தபேலா :-ச.விமல்சங்கர்
    பாட் :-பானு
    கீ.போட் :-மைக்கல்
    கிட்டார் :-சுதர்சன்
    for booking +94773611178
    jaffna
    thayagam
    kp kumaran nadhaswaram
    #nathaswaram
    kaatril varum geethame

КОМЕНТАРІ • 143

  • @claypottreasures4604
    @claypottreasures4604 2 роки тому +35

    சொல்ல வார்த்தைகள் இல்லை.நாதஸ்வரத்தின் கம்பீரமான ஒலிக்கு ஈடு இணை எதுவும் இல்லை.பாரதியின் அழகான தித்திப்பான தமிழ் கவிதைகள் படிப்பதில் உள்ள அதே சுகம் உங்கள் அனைவரின் இசையிலும் கண்டேன்.

    • @sreevallin1111
      @sreevallin1111 Рік тому

      Mñb😊😮😢🎉3670

    • @senthilvelavan6289
      @senthilvelavan6289 Рік тому

      உயிரும், கண்களும் உருகி இதயம் மிருது .நன்றி சாமிங்களே!

    • @theshsntheshan4230
      @theshsntheshan4230 Рік тому

      1

    • @s.krishnans8739
      @s.krishnans8739 8 місяців тому

      நாதஸ்வரம்இசைப்பவர்கள் இறைவனின் அருளும் ஆர்வமும் இருக்கவேண்டும் அதேபோல்லதான்

    • @s.krishnans8739
      @s.krishnans8739 8 місяців тому

      புல்லாங்குழல் இது தெய்வத்தின் அருளும் தன்னம்பிக்கையும் பயபக்தியும்இருக்கனும் நன்றி அய்யா மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள்

  • @sankarapandian1881
    @sankarapandian1881 7 місяців тому +7

    நீங்கள் மிகச்சிறப்பான
    நாகசுரக் கலைஞர்.
    தொடரட்டும் உங்கள் பணி
    நன்றி.

  • @user-gx6ph2zu8o
    @user-gx6ph2zu8o 8 місяців тому +6

    அற்புதமான இசை...... தெவிட்டாத இன்பம். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது. அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் 1000 நமஸ்காரங்கள்.
    வே.ராஜன் எபிநேசர்
    பெருந்துறை
    ஈரோடு

  • @dinoselva9300
    @dinoselva9300 3 роки тому +12

    ஈழக்கலைஞர்களை என்றும் பாராட்டி வளர்ப்போம், குமரனின் நாத இசை மயக்கம் ஒருபுறம், மற்றைய அணி இசைகலைஞர்களின் இசைவேள்வி இன்னொரு புறம்.

    • @vanajarajkumar694
      @vanajarajkumar694 2 роки тому

      அண்ணா உங்களை பாராட்ட வார்த்தையே இல்லை அண்ணா அருமை அருமை இப்பணி மேலும் மேலும் தொடரட்டும்

  • @mkoffical4102
    @mkoffical4102 2 роки тому +9

    யாழ்ப்பாணம் இசை கலைஞர்கள் வாழ்க வளமுடன் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @SingarajahThanaluxmy
    @SingarajahThanaluxmy 6 місяців тому +3

    உருக்கு இரும்பே உருகுகிறது உங்கள் இசையால்
    வாழ்த்துக்கள் யாழ் இசை நண்பர்களே

  • @kathirs1550
    @kathirs1550 3 роки тому +50

    பொண்ணுங்கே ௮றை குறையா ட்ரெஸ் போட்டு ஆடுனா 1laks like இப்படி ஒரு இனிமையான இசைக்கு 574 like 🙏

    • @Thennarasu3888
      @Thennarasu3888 Рік тому +2

      Super

    • @vickyprathap
      @vickyprathap Рік тому

      உண்மைதான் ஐயா நமது உலகம் அந்த அளவுக்கு போய்விட்டது அத பத்தி நீங்களும் நானும் கவலைப்பட்டு ஒரு பிரயோஜனமும் இல்லை மிக்க நன்றி

    • @kingslyponnusamy1602
      @kingslyponnusamy1602 Рік тому

      அப்படி ஆடுனா நீ பார்க்காமல் கண்ணை மூடிட்டு போய்டுவியா....யோக்கியன் மாதிரி பேச கூடதும்..இப்போ ஒரு லட்சம் like போட்டா அவனுக்கு ஒரு லட்சம் கிடைக்குமா?

    • @jayanthi4828
      @jayanthi4828 Рік тому +1

      1.8 lacs now as on date 💥👍

    • @KirubakaraSooriyan
      @KirubakaraSooriyan 8 місяців тому

      😊​@@jayanthi4828

  • @HP_360-7_MSD
    @HP_360-7_MSD 7 місяців тому +4

    என்ன ஒரு கம்பீரம்.எவ்வளவு இனிமை.மனதில் இருந்த பாரம் யாவும் பனிபோல் கரைந்தது.நன்றி நீடூடி வாழ மனதார வேண்டுகிறேன்.

  • @murugappanmurugappan6241
    @murugappanmurugappan6241 6 місяців тому +4

    அருமையான நாதஸ்வரம் 👍👍👍👍

  • @user-pb1vz7bl2o
    @user-pb1vz7bl2o 3 місяці тому +2

    வாழ்க நலமுடன் பல்லாண்டு

  • @dinoselva9300
    @dinoselva9300 3 роки тому +14

    சு.கோபிதாஸ்; தமிழீழ இசைக்குழுவில் பிரதான அணி இசைகலைஞராக பயணித்து பல தாயக எழுச்சி பாடல்களுக்கு வயலின் வாசித்தவர், ஆனையிறவு பாடல் உட்பட.
    விமல், நான் நினைக்கிறேன் பல ஆண்டுகளுக்கு முதல் நல்லூர் சந்திரனின் ராகம்ஸ் இசைக்குழுவிலும் பயணித்தவர் என்று. எம் இந்த ஈழ கலைஞர்களை இன்னும் வளர்த்து போற்றுவோம்.

  • @ramdass8629
    @ramdass8629 3 роки тому +11

    நாதஸ்வர இசையில் திரைஇசை இசைக்கும் முயற்சி பாராட்டுக்குரியது வளர்க வாழ்க.

  • @kannanp3886
    @kannanp3886 Місяць тому +3

    Excellent Performance very nice...

  • @Ramesh.singanahalli
    @Ramesh.singanahalli 2 місяці тому +2

    ಅಣ್ಣ ನಿಮ್ಮ ವಾದಿಗೋಷ್ಠಿ ತುಂಬಾ ಚೆನ್ನಾಗಿದೆ ಧನ್ಯವಾದಗಳು 👌❤️

  • @preethimahi310
    @preethimahi310 5 місяців тому +2

    உங்கள் நாதஸ்வர இசை மட்டுமே எனக்கு மன அமைதியை தருகிறது 💐💐💐

  • @mgrguru36
    @mgrguru36 3 роки тому +8

    வாழ்க்கையில நிறைய இடங்களுக்கு Vip கூட போகனும்

  • @jummystick
    @jummystick Рік тому +4

    Wow wow.
    அந்த நிலவுகூட கீழிறங்கிவந்து ரசித்துச் செல்லும்.
    ஆம் நிலாக் காந்கின்றது இந்த இசைவானத்தில். எத்தனைதடவைகள் கேட்டாலும், மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் மெட்டும் வாசிப்பும்.
    Mesmerizing . 👌👌👌
    யாழ் தமிழன். 🇨🇦🇨🇦

  • @user-pb1vz7bl2o
    @user-pb1vz7bl2o 3 місяці тому +1

    இனிய வாசிப்பு
    மனதைமயக்குகிறது

  • @freefiree1735
    @freefiree1735 3 роки тому +10

    மனதை மயக்கும் இசை மிகவும் அருமை நண்பா.

  • @user-ys5bc1dv4e
    @user-ys5bc1dv4e 4 місяці тому +1

    குமரன் என்றாலே நாதஸ்வரத்தில் வேர்ல்டு மிகப் பெரிய வித்வான் மிக்க மகிழ்ச்சி நன்றி குமரன் சார் தமிழ்நாடு சீர்காழி சிலம்பு நகர் ராஜேந்திரன் எக்ஸ் ஆர்

  • @saraswathir9608
    @saraswathir9608 3 роки тому +7

    அருமை ஆன மாலை பொழுத இநிமைலும்

    • @kalikaliyappan1527
      @kalikaliyappan1527 3 роки тому +1

      இனிமை தயவு செய்து தமிழை கொலை

  • @subra2133
    @subra2133 2 роки тому +7

    மனதை மயக்கிய இசை(குமரன்)

  • @jaisankarkondalaraju3485
    @jaisankarkondalaraju3485 6 місяців тому +4

    அற்புதம்

  • @EswaranSaraswathi
    @EswaranSaraswathi 7 місяців тому +4

    இனிமையிலும் இனிமை

  • @gunasegar100
    @gunasegar100 Рік тому +5

    'Let music be the food of love' quotes from Shakespeare, the Natham is simply mesmerising.

  • @saravananpt1324
    @saravananpt1324 5 місяців тому +2

    இந்த இசை என் கையை பிடித்து வேறு கிரகத்திற்கே அழைத்துச்சென்று விட்டது. அருமை. ஒவ்வொரு பாடலின் வரியையும், இராகத்தின் பெயரையும் பதிவிட்டிருந்தால் இன்னும் இனிமை கூடி இருக்கும். நன்றி... ❤😊😂

  • @shoukathdmm1206
    @shoukathdmm1206 3 роки тому +4

    வணக்கம் அருமை சகோ வாழ்த்துக்கள் நன்றி ❤❤❤❤❤❤❤❤❤

  • @praveenr8113
    @praveenr8113 3 роки тому +8

    32:58 கண்ணாலனே Song
    39:42 நான் தேடும் செவ்வந்தி பூவிது Song
    45:44 உன்னாலே என்னாலும் என் ஜீவன் வாழுது Song
    56:20 மணமாலையும் மஞ்சலும் சூடி Song

  • @sasitharankumaraguru2576
    @sasitharankumaraguru2576 2 роки тому +3

    அருமைகுமரன்

  • @user-pb1vz7bl2o
    @user-pb1vz7bl2o 6 місяців тому +2

    இனியாகமிகவும்சிறப்புமகிழ்ச்சி

  • @user-ys5bc1dv4e
    @user-ys5bc1dv4e 4 місяці тому +1

    காலை வணக்கம் உங்கள் குரலுக்கு வேற ஏதாவது வேறு ஏதாவது ஈடாகுமா நத்திங் உங்கள் குரலுக்கு நாதஸ்வரத்திற்கு மிஞ்ச இந்த உலகத்தில் வேறு யாராவது பிறந்து இருக்கிறார்களா ராஜேந்திரன் எக்ஸ் ஆர்மி டி எஸ் சிலம்பு நகர் கேபி குமரன் சார் மிக்க நன்றி

  • @nivethanamanickavasagariya7057
    @nivethanamanickavasagariya7057 2 роки тому +3

    அனைத்து கலைஞர்களுக்கும்
    நல்வாழ்த்துக்கள்

  • @user-kh9bo9wc1v
    @user-kh9bo9wc1v Рік тому +5

    உங்க நொ தாங்கோ நம்ம பொண்ணு கல்யாணத்துக்கு இசைக்க

  • @RameshRamesh-xp6zg
    @RameshRamesh-xp6zg 3 роки тому +4

    "வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்"

  • @sengamuthutheenathayalan2024
    @sengamuthutheenathayalan2024 7 місяців тому +2

    Thailan yendru sollada .Vera level super no words

  • @vamsi7941
    @vamsi7941 3 роки тому +7

    Super🙏🏻❤️🎶🎶❤️❤️🙏🏻

  • @vasukisivasangar1315
    @vasukisivasangar1315 3 роки тому +6

    Superb. We missed your Nadhaswara ganam this year

  • @ranganathanthambapillai166
    @ranganathanthambapillai166 3 роки тому +6

    Manathil
    Kavalaikal,
    Sanjalankal,
    Irukkum
    SoozhNilaikalil
    IthuponraIsaikalai
    Keadkumpothu,
    Oruvithamaana
    Amaithiyaana,
    Unarvukal
    Eatpadum.
    Vaazhka
    Vaazhka
    Vaazhkavea
    Vazhamudan !!!🇦🇽🇦🇽🇦🇽

  • @rnpala1819
    @rnpala1819 3 роки тому +6

    Excellent brother, an believable...🙏🙏🙏👏👏👏👏

  • @nallamanisethu9966
    @nallamanisethu9966 3 роки тому +4

    Kalaivaaneeyin arul Prasaatham thaan intha pillai..Kumaran..👏👏👏🙏🙏🙏
    Madurai Meenakshi Ammaa.

  • @ashuwanth
    @ashuwanth 3 роки тому +4

    Super bro Vera level bro🎼🎼🎼🎼🤗🤗🤗

  • @jeevankalaikuzhu2152
    @jeevankalaikuzhu2152 3 роки тому +4

    ARUMAI

  • @ees8640
    @ees8640 2 роки тому +2

    Excellent presentations Hats off 🌺🌺🌺🌺🌺🌺🌻🌻🌺🌺🌺🌻🌻🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌻

  • @amalapurapushyam7950
    @amalapurapushyam7950 3 роки тому +2

    Anna ne melody ki vuka namaskram super anna

  • @rangaswamyk9305
    @rangaswamyk9305 6 місяців тому +2

    Marvellous.

  • @rameshswaminathan5930
    @rameshswaminathan5930 3 роки тому +3

    Wow super super

  • @palemlakshman9562
    @palemlakshman9562 3 роки тому +3

    Superb sir 🎶🎶💐💐🙏🎸🎶🎶

  • @sasikalasasi6307
    @sasikalasasi6307 2 роки тому +3

    Superdrug bro⛳⛳⛳👌👌👌👌👌👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👍

  • @saigopalakrishnansaisuresh103
    @saigopalakrishnansaisuresh103 2 роки тому +2

    Super cute song 😍😍😍😍👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @aravindhas4696
    @aravindhas4696 Рік тому +2

    👍👌 Valgavalamudan 🙏❤️❤️❤️❤️❤️ Arummai

  • @srinivasanm.a.9130
    @srinivasanm.a.9130 7 місяців тому +4

    Sir. I am big fan of u. I am in Chennai India. Where can I get ur cd or Pendrive u sings

  • @saravanakumar48
    @saravanakumar48 3 роки тому +3

    Super team

  • @user-nr4ni9tb4w
    @user-nr4ni9tb4w 8 місяців тому +3

    Super 👌

  • @nanthakarunakaran3694
    @nanthakarunakaran3694 3 роки тому +3

    Super

  • @baskaranjesuthasan1014
    @baskaranjesuthasan1014 3 роки тому +3

    Superbe very nice

  • @mahapuvan4001
    @mahapuvan4001 3 роки тому +3

    Very very nice 👌

  • @sivagamasundarit2087
    @sivagamasundarit2087 Рік тому +1

    AMAZING
    VASIPPATHEY KOLLAI AZHAGU
    ITHIL
    FANTASTIC EXPRESSION
    WONDERFUL TEAM

  • @sararajee9322
    @sararajee9322 2 роки тому +4

    Supper

  • @mujeekinniya3810
    @mujeekinniya3810 3 роки тому +2

    Kopi Anna super

  • @easwarabhattaosmavp6855
    @easwarabhattaosmavp6855 2 роки тому +2

    இனிமை

  • @sengadukumarp6134
    @sengadukumarp6134 3 роки тому +2

    Super na

  • @sudha5171
    @sudha5171 6 місяців тому +2

    Super. Sir

  • @balamuthukaruppanan3542
    @balamuthukaruppanan3542 Рік тому +1

    Arumai migavum arumai 👌👌👏👏

  • @sakthinanthu2394
    @sakthinanthu2394 Рік тому +2

    Super 💓💓💓

  • @sandilipay1
    @sandilipay1 2 роки тому +2

    Fantastic Performance.

  • @jeevankumarkakarla6373
    @jeevankumarkakarla6373 2 роки тому +2

    super sir

  • @radharam6293
    @radharam6293 8 місяців тому +2

    Too good, may god bless all of you.

  • @tamilvision6556
    @tamilvision6556 Рік тому +2

    அருமை

  • @sakthi-tq7fq
    @sakthi-tq7fq Рік тому +1

    நன்றி நற்பவி நற்பவி நற்பவி 🙏

  • @rns1059
    @rns1059 Рік тому +2

    Bro...
    Super rendition...
    Pray God to shower the best...

  • @krishnamanian
    @krishnamanian 2 роки тому +1

    "Thiru. K.P. Kumaranukkup prathyEga vaazhththukkaL uriththaaguga. - "M.K. Subramanian."

  • @venkatesh9suma931
    @venkatesh9suma931 Рік тому +1

    I am big fan of you guruvu

  • @kishanth2694
    @kishanth2694 Рік тому +3

    super

  • @rajalakshmim9711
    @rajalakshmim9711 Рік тому +1

    ஆஹா...

  • @kalidasda5158
    @kalidasda5158 6 місяців тому +1

    VERY Fine

  • @durgadevi-fz1re
    @durgadevi-fz1re 6 місяців тому +1

    Fine sir thanks

  • @virgoelevators2701
    @virgoelevators2701 8 місяців тому +2

    Excellent ❤

  • @kradhadevi5660
    @kradhadevi5660 Рік тому +2

    Super sir

  • @kishanth2694
    @kishanth2694 Рік тому +3

    great nathaswaram

  • @rajmohan7684
    @rajmohan7684 Рік тому +2

    Naali intha velai parthu odi va nila song podunga

  • @ajstharsh29
    @ajstharsh29 3 роки тому +6

    Sound is good, but keyboard low

  • @murugannagamuthu1462
    @murugannagamuthu1462 2 роки тому +1

    இசை இசைத்தமிழ் ஓசைஒலி

  • @subramaniansathyamoorthy7680
    @subramaniansathyamoorthy7680 Рік тому +1

    Super super super

  • @rajagopalanp276
    @rajagopalanp276 Рік тому +2

    sooper

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p 4 місяці тому +2

    amma sanni lite

  • @arulmichael8582
    @arulmichael8582 7 місяців тому +2

    Very ❤

  • @rkandsons3971
    @rkandsons3971 3 роки тому +2

    God

  • @sadaksharamsadhasivam108
    @sadaksharamsadhasivam108 3 роки тому +2

    Nadhaesaimanamkavarthadu

  • @tamilselvan1731
    @tamilselvan1731 2 роки тому +2

    Brother Gangai karai
    i thottam song vacikk veandukeran

  • @ramanamurthy2324
    @ramanamurthy2324 2 роки тому +2

    🙏🙏🙏🙏🙏

  • @jayansk6473
    @jayansk6473 2 роки тому +1

    Supar

  • @thevatheva4668
    @thevatheva4668 9 місяців тому +2

    ❤❤❤❤

  • @kskangaraj
    @kskangaraj Рік тому +2

    ❤❤❤❤❤

  • @NMMubarak
    @NMMubarak 8 місяців тому +2

    Nice..❤

  • @kalidasda5158
    @kalidasda5158 6 місяців тому +3

    More much .

  • @umamathyyoganathan9878
    @umamathyyoganathan9878 3 роки тому +3

    கோபிஅண்ணாவின் வயலின் இசை நன்று👍எங்கே கண்ணதாசன் அண்ணாவை காணவில்லை?

  • @kalidassubramaniam5593
    @kalidassubramaniam5593 3 роки тому +5

    யார்றா அது unlike போட்டது?

  • @shakthivelmurugan7033
    @shakthivelmurugan7033 8 місяців тому +2

    🎉🎉🎉🎉

  • @ganeshsuper476
    @ganeshsuper476 2 роки тому +1

    யார் என்று என்னை கேட்டால்? இப்ப வயிற்றில் உறுமினால்? 2 $ தமிழ் பேப்பர் விலை சிங்கப்பூரில் ரூ 104 இருக்கலாம் இப்போது

  • @knowledgesharing4924
    @knowledgesharing4924 2 роки тому +1

    Please give me link where i can get introduction music you used in this video