கேளக்கியர் சித்தர் தியானம்🙏 பிரபஞ்ச வசிய மந்திரம்

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • கலியுகத்தில் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து குறை தீர்க்கும் கேளக்கியர் சித்தரின் அருளும் அன்பும் அளவிலாதது. மனதில் நினைத்து வணங்கும் அனைவருக்கும் காட்சி தந்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றும் கண்கண்ட தெய்வமாக கேளக்கியர் சித்தர் இருக்கிறார்.
    காலை பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து உடல் சுத்தம் செய்து பின்னர் ஒரு குவளை தண்ணீர் மற்றும் ஒரு விளக்கு ஏற்றி வைத்து கேளக்கியர் சித்தர் மந்திரத்தை சொல்லுங்கள் அல்லது தியானம் இருந்து இந்த பதிவை கேளுங்கள். உங்களின் தேவை ஒன்றை சொல்லி ஏழு நாட்கள் தொடர்ந்து கேளக்கியர் சித்தர் வழிபாடு செய்யுங்கள். ஏழு நாட்களில் உங்களின் தேவை நிறைவேறுவதை காண்பீர்கள். இது இன்று பலராலும் உணரப்பட்ட ஒன்று. இந்த வழிபாட்டு முறையை தொடர்ந்து செய்து வாருங்கள் பல நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். கேளக்கியர் சித்தர் உங்கள் கண் முன்னே தெரிவதை கண்டு உணருங்கள். அனைவருக்கும் எல்லா வளமும் நலமும் கிடைக்கட்டும்.
    ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ🙏🙏

КОМЕНТАРІ • 2