வெற்றிக்கான ஒரு மந்திரம்🙏ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ🙏Universe Miracle//Good Luck/100℅victory
Вставка
- Опубліковано 9 лют 2025
- @TAMILTHEANARUVI நம்பி சொல்லி பயன் கண்டு மக்கள் மகிழ காரணமாக இருக்கும் ஒரே ஒரு மந்திரம்.
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ🙏
பிரம்ம முகூர்த்த வேளையில் ஒரு குவளை நீர் தீபம் ஏற்றி 108 முறை ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ என மனம் உருகி வேண்டும் அனைவருக்கும் வேண்டும் வரம் அருளுவதோடு காட்சியும் தருகிறார் சித்தர்.
சிலருக்கு வண்டாக.. சிலருக்கு பட்டாம்பூச்சி யாக.. ஓளி வடிவமாக காட்சி கொடுக்கிறார்.
எண்ணற்ற மக்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள். பிரம்ம முகூர்த்த வேளை மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று.. அது இயலாதவர்கள் ஏதாவது ஒரு வேளை மனம் உருகி வணங்குங்கள். கடைகள் அலுவலகங்களில் இந்த மந்திரம் ஒலிக்கச் செய்யுங்கள். சித்தர் உங்கள் வாழ்க்கையில் மாற்றங்கள்.. அதிசயங்களை கொடுப்பார்.
மக்களின் நலனுக்காக இந்த மந்திரத்தை சொல்லி கொடுத்த அசோகா அஸ்ட்ரோ.. குரு அருள் பெற்ற அசோக் அவர்களையும் வணங்குகிறோம்.
வேறு எதுவும் தேவை இல்லை.. நீங்கள்.. மந்திரம்.. நம்பிக்கை.. சித்தர் அருள் நிச்சயமாக கிடைக்கும்.
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ🙏🙏🙏🙏🙏🙏