உங்கள் பணி மிக சிறந்து.. இனிவரும் தலைமுறையினர் தமிழர்களின் கட்டிடக்கலையை அறிந்து கொள்ள உங்கள் காணொளிகள் உதவியாக இருக்கும். பல்லாண்டு வாழ்ந்து தமிழுக்கு புகழ் சேர்க்க வேண்டும்.
Sir oru doubt intha kovil vimanam thanjai rajrajaeshwaram kovil vimanam model la iruku...ithu periya kovil munadi built panathu nu soninga...ithoda model aa irukuma rajrajeshwaram oda vimanam...
உங்கள் பணி மிக சிறந்து..
இனிவரும் தலைமுறையினர் தமிழர்களின் கட்டிடக்கலையை அறிந்து கொள்ள உங்கள் காணொளிகள் உதவியாக இருக்கும்.
பல்லாண்டு வாழ்ந்து தமிழுக்கு புகழ் சேர்க்க வேண்டும்.
தங்கள் ஆசிக்கு மிக்க நன்றி.
🙏🙏🙏🙏
Thanks for this videos
Our pleasure!
🙏
Mutharaiyar varalaru super anna
Thanks valga valamudan sir
ஐயா விஜயாலய சோளீஸ்வரம் மலை மேல் வயதானவர்கள் என்ற முடியுமா ?
Mutharayar mannar history neraya sollunga ayya
நார்தாமலையில் அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளதா என சொல்லுங்கள் கொஞ்சம்
பதிவுக்கு நன்றி ஐயா
நல்ல பதிவு அண்ணன் 💕
Your work is great. Will have our blessings of Chola Kings
Super
Thanks
நல்ல விளக்கம்.சிலர் வரலாற்றை யே கெடுத்து பொறுமை இல்லாமல் விளக்கம் கொடுக்கிறார்கள் .இந்த வீடியோ நல்ல விளக்கம்.
Super ❤️
Thank you! Cheers!
Sir oru doubt intha kovil vimanam thanjai rajrajaeshwaram kovil vimanam model la iruku...ithu periya kovil munadi built panathu nu soninga...ithoda model aa irukuma rajrajeshwaram oda vimanam...
இல்லை.அது சதுரத்துக்குள் வட்டம்.இராஜராஜேஸ்வரம் சதுரத்துக்குள் சதுரம்.விரிவாக வாய்ப்பு கிடைக்கும் போது பதிவிடுகிறோம்.
@@HistoryTrails thanks sir
👌
Pls tell the story about tiruppur sukriswarar temple that was 2500 year old its true or fake pls tell team sir.... Kindly request....🙏
வெறுமனே பேசும் நேரங்களில் எதாவது சிற்பங்களை அல்லது எதைப்பற்றி சொல்கிறீர்களோ அந்த கோவில்களை காட்டலாம்...
இனி அது போல் செய்ய முயற்சிக்கிறேன்.நன்றி
Please dub it in hindi so that a national movement is created to save thses monuments please
Man, I wish this had English translation
Will do ..
பதிவுக்கு நன்றி
நல்ல விளக்கம்.சிலர் வரலாற்றை யே கெடுத்து பொறுமை இல்லாமல் விளக்கம் கொடுக்கிறார்கள் .இந்த வீடியோ நல்ல விளக்கம்.