அம்மாடியோவ்...! 😳 இந்த கோவிலுக்கு போகலனா இழப்பு உங்களுக்குத் தான் | Vijayalaya Choleeswaram Temple

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 12

  • @satheeshraj8461
    @satheeshraj8461 2 години тому +4

    எந்த video விலும் கிடைக்காத விடயங்கள் இந்த விஜயாலய சோழிஈஸ்வரம் பற்றி பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள் மனோஜ் முருகன் நன்றி.

  • @jayanthanjaya3385
    @jayanthanjaya3385 Годину тому +5

    அண்ணா
    சாத்தம் பூதி என்பது இயற்பெயர்...
    விஜயாலயன் ( விசயரையன் ) என்பது அவரின் வேறு பெயர்..
    விசயரையன் என்பதன் பெயர்க் காரணம்...(அரையன் என்றால் அரசன்)
    பூதி அவர்கள் காலத்தில் வாழ்ந்த பல்லவ மன்னன் தந்தி வர்மணின் பட்டப் பெயர்..
    (கோவிஜய)
    முத்தரையர் கோவிலை விஜயாலய சோழிஸ்வரம் என்றழைக்க காரணமும் தஞ்சை பெரிய கோவில் எப்படி ராசராசேச்சுரமோ ( ராஜ ராஜேஸ்வரம்)... அதே போல் விசயாலய சோழிஸ்வரம்..
    பல்லவர் ஆட்சி காலத்தில் அவர்களின் கட்டுப்பாட்டில் ஆண்ட சோழ மன்னர்கள் விரும்பியோ அல்லது கட்டுப்பட்டோ அவர்களின் புகழ்ப்பெயர் கொண்டு அழைக்கப் பட்டனர் ..
    6 ஆம் நூற்றாண்டு முதல் இம்முறை தொடர்ந்து இருந்து வந்துள்ளது... முத்தரையர் மன்னர்களின் பெயருக்கு முன்னால் இருக்கும் விருதுப் பெயர்களை ஆராய்ந்து கண்டறிந்த தகவல்கள் வைத்து சொல்கிறேன்..
    விஜயாலய சோழன் உறையூரில் பதவியேற்று ஆண்டு வந்திருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் யூகம்...
    மற்றும்
    சோழர்களின் ஆட்சி முறையில் இருந்த ஒரு படிநிலை அறிந்த ஆய்வாளர்கள் செய்த வரலாற்று இருட்டடிப்புதான் இந்த வரலாற்றுப் பிழைக்க்கு காரணம்...
    விஜயாலய சோழன் வாழ்ந்த காலத்தில் ஒரு இடத்தில் ஒரு கல்வெட்டு அல்லது இலக்கிய பாடல்கள் இல்லை அவர் பெயர் விஜயாலய சோழன் என்று சுந்தர சோழர் கால செப்பேடு மூலமாகவே ஆய்வாளர்கள் அறிந்தனர் ..
    விஜயாலய சோழனுக்கும் சுந்தர சோழருக்கும் 100 முதல் 150 ஆண்டுகால இடைவெளி ..
    அந்தக் கால இடைவெளி காரணமாகவும் பெயரின் பேச்சு வழக்கின் காரணமாகவும் கல்வெட்டுகளில் எழுத்துப்பிழை காரணமாகவும் விஜயாலய என்று ஆனது...
    அதேபோல் பாண்டிய மன்னர் வெட்டிய கல்வெட்டும் காலத்தால் பிந்தியது ஆகும்...
    ஒரு கல்வெட்டில் தஞ்சை கொட்டப் (கோட்டம்) பரகேசரி என்று இருக்கும் அதை
    தஞ்சை கொண்ட பரகேசரி தஞ்சயை வென்றார் என்று கதை கட்டி விட்டார்கள்...
    கோட்டங்கள் என நாடுகள் பிரிக்கப் பட்டது என்பது மக்கள் அறியாமல் இருக்கலாம் ஆனால் உங்களைப் போன்றோருக்கு தெரியும் என நம்புகிறேன்..
    மற்றும்
    அவர் ஊரை அவரே ஏன் வெல்ல வேண்டும்..
    ( 800 க்கு பிறகு தெள்ளாற்றுப் போர்.. அரிசிலாற்றங்கரை போர்.. இவ்வாறு திருப்புரம்பியம் போர் வரை 4 போர்கள் இருக்கும் இவற்றை ஆராய்ந்து கூறுகிறேன்...
    இவை நான்கிலும் சோழர் பாண்டியர் பல்லவர் சம்பந்தப் பட்ட போர்..
    அதில் வென்ற போர்கள் சோழர் என்றும் தோல்வியுற்ற போர் முத்தரையர் என்றும் கதை கட்டி விட்டார்கள்.. அந்த போர்களை படித்துப் பாருங்கள்..
    அதில் வென்றதாக சொல்லப்பட்ட போரில் முதல் முறை பாண்டியர் வென்று .. சாத்தம் பூதி ஆட்சி கைமாறும்... பாண்டியர் கட்டுப்பாட்டில் பூதியின் தம்பி பழியிலி கைக்கு வரும்... ( தென்னவன் விருது பெயருடன் இருக்கும் )
    அதன் பின் பல்லவர் பாண்டியர் போரிலும் சோழர் படை இருக்கும் அதில் போரிட்டது பூதி... அவர் வென்ற பொது மீண்டும் பல்லவ அதரவாளர் பூதி வசம் நாடு வரும்..
    சோழர்களின் ஆட்சி படிநிலை..
    சோழ மகாராஜா/ அதியரையன்
    யுவராஜா/ துகராஜா - இளவரசன் ( இணை அரசன்)- மூத்த மகன்
    இளங்கோவதியரையன்( இளங்கோ என்றால் இளவரசன்... அது என்ன இளங்கோ அதி அரையன்??
    இளைய மகன் வழி வந்தவரில் மகாராஜா நிலை..
    முத்தரையர் - இளங்கோ வதியரையர் க்கு இளைய மகன் அல்லது தம்பி க்கு உரிய பெயர்..
    இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்த சோழ மகாராஜாவின் கட்டுப் பாட்டில் நாடுகளை கோட்டங்களாக வகுத்து ஆண்டு வந்தனர்..
    ஏன் இவ்வாறு ஆட்சி முறை உருவாக்கப்பட்டது என்ற காரணமும் ஆராய்ந்து வைத்துள்ளேன்...
    Source : epigraphica volume 28
    எனவே அந்த கல்வெட்டு செப்பேடுகள் வெட்டப்பட்ட காலத்தில் கோவிலை கட்டியவர் பெயர் விசாரிக்கும்போது விஜயாலய என்று பெயர் சொல்லப் பட்டதால் அப்பெயரை வெட்டினர்...

  • @m2m321
    @m2m321 Годину тому +2

    🔥🔥🔥

  • @Hariharasuthanselvamuthu
    @Hariharasuthanselvamuthu 2 години тому +6

    அண்ணா இது நார்த்தாமலை தானே❤❤

  • @abi-97
    @abi-97 2 години тому +1

    தென்னவன் மல்லன் விதுமன்....
    Nice name

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 2 години тому +2

    அண்ணா வெண்ணி போர்க்களத்துக்கு செல்லுங்கள்

  • @VairaVlogs
    @VairaVlogs 2 години тому +1

    விடையேல் விடுகு என்றால் பல்லவர்கள் காலத்தில் போர்க்களத்திற்கு ஓலை கொண்டு செல்வது சிவகாமியின் சபதத்தில்
    படித்த ஞாபகம்

  • @arulmanip16
    @arulmanip16 2 години тому +1

    Sir please make videos about sambuvariyar ❤❤

  • @PraveenkumarManickam
    @PraveenkumarManickam 51 хвилина тому

    Super Anna❤

  • @king__07
    @king__07 Годину тому

    முத்தரையர் சோழர் ஒருவர் தான் ரேநாட்டு சோழர்கள் பல கல்வெட்டுகளில் " முத்துராஜா " என்று குறித்து உள்ளார்கள் குறிப்பாக கலமல்லா கல்வெட்டு

  • @moshawyt2626
    @moshawyt2626 2 години тому

    Anna neega tech boss kuda iruntingla athula unga photo iruntchu reply please

  • @mano3573
    @mano3573 Годину тому

    மனோஜ் முருகன்னு சொல்லிடு, தமிழ் navigation கர்ணா bro photo ah profile ah வச்சுயிருக்கீங்க. 😂 Just fun.