கடலூரில் இந்த Business ஆரம்பித்தால் லாபம் நிச்சயம் ! KANAVU- Episode 3|Suresh Sambandam Interview

Поділитися
Вставка
  • Опубліковано 22 січ 2025

КОМЕНТАРІ • 86

  • @akilaarivazhagan4479
    @akilaarivazhagan4479 2 роки тому +9

    ராமேஸ்வரத்தில் பிறந்த அப்துல் கலாம் ஐயா அவர்கள் கனவு காணுங்கள் என்ற விதையை விதைத்து சென்றார்... கடலூரில் பிறந்த சுரேஷ் ஐயா அதற்கான வழிமுறைகளை எடுத்துரைக்கிறார் நாமும் உயர்ந்து நம்மை சுற்றி இருப்பவர்களையும் உயர வைக்கும் என்ற இந்த கனவு நாயகனுக்கு மிக்க நன்றி ... வாழ்க பல்லாண்டு💐💐💐💐💐💐

  • @fordevelopers6974
    @fordevelopers6974 2 роки тому +13

    Vikatan team, create a playlist for this series and position at top of your all playlists. Worth it.
    Suresh sir, please do provide videos, links, references to schemes or how to manage finance of a business in every videos.

  • @saminathan4888
    @saminathan4888 2 роки тому +3

    இந்த முயற்சி ஒரு தூரத்து வெற்றி+வெளிச்சம் . பலருக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்துகிறது . இது தொடர் வெற்றிக்கான முதல் பயணம் . எதிர்காலத்து சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக தொடர்ந்து பயணித்துக் கொண்டே யிருங்கள் . இந்த மாநிலமும் தேசமும் உயர்த்த பாடுபடுவோம் . நன்றி சகோதரர்களே .

  • @thenmozhielangovan9
    @thenmozhielangovan9 2 роки тому +5

    விழுப்புரம் மாவட்டத்திற்க்கான தகவல் தொழில்நுட்பம் மற்றும் தனி மனித தொழில்கள் கூறுங்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது செஞ்சி பகுதியை சேர்ந்த மக்கள் நாங்கள் மிக்க நன்றிகள் ஐயா🙏🙏🙏🙏🙏

  • @aaashikan
    @aaashikan 2 роки тому +11

    Suresh Sir,
    Me too from Cuddalore district....very useful and informative suggestions....
    Please add/consider the below points too sir....
    - Water sports in veernam river
    - jasmine cultivation in C-Mutlur
    - Chidambaram gold covering - a trade center/market in Chidambaram to promote covering business

  • @prabakarperiyaswamy2678
    @prabakarperiyaswamy2678 2 роки тому +7

    I am more delighted to listen to the sequence of your storyline.
    I am from Cuddalore. Good to see the potential opportunity this district has.
    Hope Cuddalore will become export zone in near future. 🙏

  • @aadhanaadhan1393
    @aadhanaadhan1393 2 роки тому

    தாங்கள் சொல்வதை செயல் படுத்த தேவையான மூலாதார பணம் சாமானியனிடம் இல்லை பணமுதலைகளால் மட்டுமே செயல் படுத்தமுடியும்

  • @ganeshanthiyagarajan1595
    @ganeshanthiyagarajan1595 2 роки тому +1

    Pichavaram idea outstanding pls sir make this video to be seen by govt officials or forward this to Central govt people's

  • @ganeshanthiyagarajan1595
    @ganeshanthiyagarajan1595 2 роки тому +1

    That cashew fruit beverage idea was wonderful

  • @Mr-Yasar
    @Mr-Yasar 2 роки тому

    உங்களுடைய கனவு தொடர் மிகவும் அருமையாக உள்ளது ராமநாதபுரம் திருவண்ணாமலை மற்றும் இறுதியாக கடலூர் மாவட்டம் ஆனால் அடுத்த முறை எந்த மாவட்டத்தை பார்க்கப்போகிறோம் என்பதை சொல்லாமல் முடித்து நீங்கள் ஆரம்பத்திலேயே சொல்லும் பொழுது எதிர்மறையான பல விமர்சனங்கள் வருகின்றது என்று ஒரு நிகழ்ச்சியில் எதிர்மறையான கருத்துக்கள் வரும்போதுதான் அந்த நிகழ்ச்சி முழுமையாக வெற்றி அடைந்த அடையாளமாக இருக்கிறது ஏனென்றால் தங்களுடைய நிகழ்ச்சி அனைவரும் பார்க்கிறார்கள் அதனால்தான் அதில் எதிர்மறையான கருத்துக்களும் சொல்வதற்கு முன் வருகிறார்கள் எனவே இதே போன்று மாவட்டங்களைப் பற்றி அதனுடைய வளங்களைப் பற்றி தொடர்ந்து தொடர்ந்து நீங்கள் துரத்து வழங்குவதற்கும் நாங்கள் ஆசைப்படுகிறோம் அதுமட்டுமில்லாமல் என்னுடைய மாவட்டம் திண்டுக்கல் அதிலே உள்ள வளங்களும் பலன்களைப் பற்றி சொல்லுங்கள் குறிப்பாக நான் கொடைக்கானல் சேர்ந்தவன் கொடைக்கானலை என்ன தொழில் செய்யலாம் என்று மிகவும் ஆர்வமுடன் இருக்கிறேன் அதைப் பற்றி விளக்குமாறு கூறிக்கொள்கிறேன் நன்றி

  • @shahulhameedhameed495
    @shahulhameedhameed495 4 місяці тому

    அருமையான பதிவு!அப்படியே என்னுடைய தஞ்சை மாவட்டத்தை பற்றியும் எழுதுங்கள்!
    "என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்?" -என்ற
    பாடல் வரிகள்தான் நம் கண்முன்னே நிற்கின்றன! என்ன செய்ய? அரசியல் எதையும் வளரவிடுவதில்லை!

  • @omjikamalji
    @omjikamalji 2 роки тому +2

    Finally the great minds started some big steps to improve TN

  • @Vinothkrit
    @Vinothkrit Рік тому

    Hats of to you and your Team sir. You have down lot of Home work for this. What you spent time on this to prepare and make a focus, You may invested in your Own Company. But Being a social responsible Person and Visionary Person ,You made a very good awareness on this. We are with you. All the Best Sir.

  • @vijayraj48
    @vijayraj48 2 роки тому +3

    Very good idea, I'm too from cuddalore. Great work by Suresh bro... Hates off 👏🏻👏🏻👏🏻.
    I will share this information to our business partners.

    • @vikiraj9656
      @vikiraj9656 2 роки тому

      jack fruit can be substitute for meat .

  • @VELS436
    @VELS436 2 роки тому +3

    சிறப்பு...மதுரை க்கு போடுங்க சர் , IT sector has huge capabilities in madurai , madurai needs more IT parks - TIDEL park from TN govt & private parks & madurai can used as multi logistic hub as junction for thoothukudi port from northern & kongu districts , madurai needs a jasmine scent factory & agarbathi industry cluster ...

  • @DharanPrasad
    @DharanPrasad 2 роки тому +1

    Sir, Thank you so much for Sharing the great Information to promote our Cuddalore district Economically !! You are an Inspirational being !! 👏👍 !! வாழ்க வளமுடன் நலமுடன் ! 🙏🏼

  • @velm9299
    @velm9299 2 роки тому +2

    This is great!!

  • @ssasi2760
    @ssasi2760 2 роки тому

    மிகவும் நன்றி சுரேஷ் சம்பந்தம் ஐயா. இத்தனை வளங்கள் இருந்தும் மாவட்டம் பின்தங்கியே கிடக்கின்றது. தங்கள் தொழில்வளம் கண்ணோட்டம் நிச்சயம் பலன் தரும். இந்த சமுதாய பலன் உள்ள செய்தியை நிறைய பகிர்வேன். நன்றியுடன் வாழ்த்துகள். சசி.

  • @vigneshwaran9063
    @vigneshwaran9063 Рік тому

    My inspiration man Suresh sir

  • @logeshwarans5537
    @logeshwarans5537 2 роки тому +1

    Vikatan pls create playlist

  • @sivakural023
    @sivakural023 2 роки тому +1

    Great Initiative and Thought process towards Our state goal and Intensive Growth of our State, Really impressed to know more and more about all districts of Tamilnadu sir, Few more value addition i.e Taluk wise you can study and give inputs, In Cuddalore also I hope you missed Fishing, Beach House and Resorts, Savukku tree, Fruits like Cucumber, Guava etc,. Great initiative and huts off to you and your team

  • @ganeshanthiyagarajan1595
    @ganeshanthiyagarajan1595 2 роки тому

    Hats off for the effort taken by you and your team it will be a document record for new entrepreneur who want the data to source something about dng business .

  • @ashikhikman
    @ashikhikman 2 роки тому

    Hi team. Naan moonu epdisodum paarthean. Naanum gulf country virka patta oru graduate thaa. 🎓 enna pola pala graduate (first generation middle class graduate) inga irukkom. Sontha oorla nalla earnings kedaikkama inga vanthuttom. But ithu pola oru olungu paduthapatta portfolio la engala maari graduates seekiramaa join panniduvaanga. Oru opportunities kaaha thaa kaathukittu irukkom

  • @ThaiTamilbro
    @ThaiTamilbro 2 роки тому +1

    Hi sir, I am deeply appreciate your and your team efforts. Your points are very valid. I am working Thailand, many days i was comparing Thailand vs Tamil Nadu. I have concern that you're talking about making brands like Pringle or Lays but you have tell about marketing and marketing expenses. If you add those kinds of points, it will be complete package. Finally Thanks for you're efforts and I am admired your thoughts about Tamil Nadu.

  • @kcvinoth864
    @kcvinoth864 2 роки тому +1

    we will track

  • @muthukumar4907
    @muthukumar4907 2 роки тому

    I ❤️ my district. Even tsunami, cyclone and natural disasters loves my district.

  • @tamizharasan3563
    @tamizharasan3563 2 роки тому +3

    நெல், உளுந்து மற்றும் பருப்பு இதை பற்றி எதுவுமே சொல்லவில்லை

  • @madhana4554
    @madhana4554 Рік тому

    வேலூர் எபிசோட் போடுங்க

  • @muthukumar4907
    @muthukumar4907 2 роки тому

    Neyveli 😍 mining pannathu aprom dump panna mannula periya construction bulk materials ready pannalaam.

  • @selvakumarmurugesan9013
    @selvakumarmurugesan9013 2 роки тому

    Most underrated video

  • @velm9299
    @velm9299 2 роки тому +1

    Please share similar analysis and recommendations for Ramnad and Sivagangai districts..

  • @vikiraj9656
    @vikiraj9656 2 роки тому +3

    You are research team need to work properly.
    @6:34 jack fruit can be substitute for a meat , it can marketed as superfood , and used as pizza toppings .

  • @vengateshraj1117
    @vengateshraj1117 2 роки тому +2

    Sir நான் சேலம் மாவட்டம் ஆத்தூர். நீங்கள் எங்கள் சேலம் மாவட்டத்திற்கு ஒரு வீடியோவை போடுங்கள்.

    • @MilesToGo78
      @MilesToGo78 2 роки тому

      எடப்பாடியையெல்லாம் லட்சக்கணக்கான ஓட்டுல ஜெயிக்க வைக்கிற ஆளுக இருக்கற வரைக்கும் ஒன்னும் விளங்காது

    • @vigneshr6082
      @vigneshr6082 2 роки тому

      Selam thaan already develop aache

  • @cooldwnload
    @cooldwnload 2 роки тому

    Awesome 👏 👏👏👏

  • @muralibalavdk6727
    @muralibalavdk6727 2 роки тому

    அருமை சார்.....

  • @kumarkumar-ro1hz
    @kumarkumar-ro1hz 2 роки тому

    Kanavu is the only useful program in not only vikatan but in entire news and magazine media...all others waste their time in talking about useless politics, countries will develop only wen it focus on business Suresh sir Kanavu mei pada vaendum..

  • @Shyam-Sundar-D
    @Shyam-Sundar-D 6 місяців тому

    Bro, Hats off to you and your team for doing these initiatives. I got a doubt regarding வெட்டி வேர். It was mentioned as we will get 25 kg oil per acre, for 10k acres at Rs 25k rate per kg how you got estimated as Rs 700 crores turnover per year? Could you pls also share the detailed estimates.

  • @balunatarajan2882
    @balunatarajan2882 2 роки тому +7

    நீங்க சொல்றது எல்லாம் தனிமனித தொழில் இல்லையே நீங்க அரசாங்கத்திற்கு யோசனை கொடுக்கிற மாதிரி தான் இருக்கு. கடலூர் மாவட்டத்தில்
    தனிமனித தொழில் தொடங்க யோசனை இருந்தால் சொல்லுங்கள்.

    • @Shyam-Sundar-D
      @Shyam-Sundar-D 6 місяців тому

      Yes correct. All these ideas looks like for getting corporate investment and improving TN economy. Farmers and common people may get very small penny share only and the big business men will grow bigger. Suresh bro, what you are doing is good for TN economy. No doubt in it. We would also humbly request you to involve your team to analyse and share similar reports, recommendations for common people and small farmers growth.

  • @rajeshss7880
    @rajeshss7880 2 роки тому +1

    விழுப்புரம் மாவட்டம் கனவு திட்டம் செல்லுங்கள்

  • @MrSiraj333
    @MrSiraj333 Рік тому

    Sir please Tiruchirappalli patri kanavil sollunga sir

  • @r.chitrarasanmball.b2532
    @r.chitrarasanmball.b2532 2 роки тому +1

    நெல், வாழை, தென்னை போன்றவைகளைப் பற்றி சொல்லவில்லையே சார்.

  • @swaminathanravi9727
    @swaminathanravi9727 2 роки тому +1

    Sir. Any possibility is there for you to represent your wonderful ideas with the Tamil Nadu Government. Mr Irai Anbu will be the right person to take this to the next level. Only a suggestion. Don't mistake me. I will join hands with you for bringing this to reality

    • @nawshatht2798
      @nawshatht2798 2 роки тому

      These ideas should not stop in the pilot phase. It should keep moving towards the destination. All these ideas can be a part of government project.

  • @manivannanp6767
    @manivannanp6767 2 роки тому

    Great sir

  • @hemavasanth9221
    @hemavasanth9221 2 роки тому

    Very informative

  • @vijayabarathim2641
    @vijayabarathim2641 2 роки тому +1

    Sir, THENI district la business opportunities video potuga sir.

  • @vijay_ramu
    @vijay_ramu 2 роки тому

    Sir please talk about TIRUPPATHUR

  • @manikandans9353
    @manikandans9353 2 роки тому

    Sir KARUR ah paththi eppo sir poduvinga

  • @ingarbasha2526
    @ingarbasha2526 2 роки тому

    Sir your ideas are good. Can you tell us investment for these projects. Is there any projects which can be done in small scale.

  • @sridharangovindharaj2047
    @sridharangovindharaj2047 2 роки тому +1

    Also fish products

  • @sridharIBM
    @sridharIBM 2 роки тому +1

    Hello Suresh, 95% of the people really don’t understand, what is trillion dollar project? Please explain in layman language/simple language that anyone can understand to help your thought to reach maximum people since your 80% proposed ideas are around agriculture and farmer, high percentage of people who can view this video on UA-cam on smart phone and get to read your article on Vikatan are away from form land. Hope you understand. All the very best for your DREAM 🙂

  • @ganeshanthiyagarajan1595
    @ganeshanthiyagarajan1595 2 роки тому

    Pls put a video of puducherry video sir

  • @nelsonnelson6226
    @nelsonnelson6226 2 роки тому +1

    Madurai ku video podu ga

  • @Manikandan-uy1bl
    @Manikandan-uy1bl 2 роки тому

    ariyalur🤷‍♂️

  • @varunprakash6207
    @varunprakash6207 2 роки тому +2

    Dream Tamilnadu Dream on Cuddalore district wealth with dream on district on Cuddalore town In tamilnadu Cuddalore has 75% Agriculture and crops like Cashew nut & jack fruit & Sugarcane and many more farms in and around district we should converted into agriculture products to grow economy And Cuddalore has District 6 Temple and famous Vadalur valallar That all religions or anyone can blessings the temple and nature forests like Pichavaram ( Mangrove forest ) Boat ⛵ Nature resort we should build boat ⛵ house 🏠 for Tourism 24:55 Cuddalore people call malattai as Groundnut it famous crop growing in Cuddalore district if we converted into peanut 🥜 butter & Peanut chocolate 🍫 & Peanut oil to use of the resources and Virudhalam as pigon arts work to develop into next level and Cuddalore district is one of the oldest capital of tamilnadu St fort David building 🏢 is on beach and Vadalur valallar on he tell light is god and famous on Cuddalore district 👍 Iam from Cuddalore district There has lot of business opportunity in the district has minor ports in tamilnadu and Cuddalore sea fish 🐟 Exports port Cuddalore to make business on the World 👍

  • @சிகரம்தொடு-ர8ற

    Perambalur kanavu

  • @naveenrajan3198
    @naveenrajan3198 2 роки тому

    Veeranam lake best tourist place & black gram green gram iruku

  • @gopichandthangavel5745
    @gopichandthangavel5745 2 роки тому

    Requesting you to share opportunities available in Trichy district ASAP

  • @manivannanp6767
    @manivannanp6767 2 роки тому

    Sir Madurai district about one video explain sir

  • @nirmalraj8891
    @nirmalraj8891 2 роки тому

    பித்தளை பாத்திரம் தொழில் நலிவடைந்து வருகிறது. கடலூர் மாவட்டம். இதற்கு ஒரு வழி இருக்கிறதா

  • @sridharangovindharaj2047
    @sridharangovindharaj2047 2 роки тому

    What about groundnut products

  • @vijivetri3471
    @vijivetri3471 Рік тому

    Sir, villupuram district pl

  • @se56789
    @se56789 2 роки тому +1

    Unfortunately, there are not much VCs to pump-in and burn the cash in these sectors unlike yours.

  • @sahayarajasekaran9284
    @sahayarajasekaran9284 2 роки тому

    Iethelam panda odividuvana, etttusuraikai ksrikuthabuma

  • @புரட்சியாளர்-ள9ய

    👍👍

  • @sridharangovindharaj2047
    @sridharangovindharaj2047 2 роки тому

    Savukku and moongil ,plywood industries

  • @dinesh_dk_11111
    @dinesh_dk_11111 2 роки тому

    Hi sir, shall I join your team for like 1 month and learn from you?

  • @somuc9048
    @somuc9048 2 роки тому

    சார் என்னோட சொந்த ஊர் கடலூர் மாவட்டம் வடலூர் தான்

  • @vijayabaland6526
    @vijayabaland6526 2 роки тому

    🙏🙏🙏

  • @kanakarajraj9569
    @kanakarajraj9569 6 місяців тому

    மீதமுள்ள மாவட்டம் கான அதிபர்ப்பாக உள்ளது

  • @vasanthakumarn2984
    @vasanthakumarn2984 2 роки тому

    Sir you are aiming for பணபயிர்
    Our country should indipendent and not to depend on others for that it should be upgraded food what people eat not to importent money this is my view your aiming how to earning

  • @k_raj28
    @k_raj28 2 роки тому

    Malatai endral north and south people la pala peruku theriyathu

  • @nawshatht2798
    @nawshatht2798 2 роки тому +2

    I believe there are thousands of acres of land are kept ideal due to lack of man power, resource or owners in overseas. Government or any trust can use/rent them to produce , something and also can be part of agriculture degree curriculum where agriculture students can showcase their innovative ideas.

    • @saminathan4888
      @saminathan4888 2 роки тому

      முடிந்தால் ஊக்கப்படுதனும். முயற்சி பலன் தரும் .நொண்டி சாக்கு பதிவிடாமல் இருப்பதும் நல்லது

  • @aadhanaadhan1393
    @aadhanaadhan1393 2 роки тому

    கடலைமுட்டாய் ஒருரூபாய்க்கு எங்ககிடைக்குது

  • @Rameshkumar-oo5ol
    @Rameshkumar-oo5ol 2 роки тому

    Mexico is poor country ? Please study well before talk about any issue.

  • @prasan8825
    @prasan8825 2 роки тому +6

    Revenue stated are over inflated. Jackfruit juice Rs.250 per liter made on Factory setup, its extremely high cost. Ideally 1 liter should not cost more than Rs.40/- Ex-Factory, with a MRP of Rs. 100/- where people involved in supply chain can also earn. Rs.250 per liter is good to hear but not realistic. Also, TN govt should invite Tenders to BoT back such enterprise to govt over a period of time. Seldom any individual will come forward invest so much and pay interest on loans, take all the Risk without knowing possibility of outcome. Why others, a Millionaire like you will not try to setup a Feni or jackfruit processing company take risk all alone. 🤷‍♀️🤷‍♀️ Only if govt is involved for starting such new industry people will get confidence else no individual will risk their money without state govt commitment as a partner. 🤷‍♀️ Product of Thillaiadi Valliammi are not being brought widely like before as initially they positioned themself as affordable offlate they started to premium price their product range and the quantity decreased. Only corporates like HUL, Pepsi, P&G, ITC, Britiannia, Parle know how to run a FMCG with affordable pricing. Rest all including reliance give initial offer and hike cost upto 50% and consumers move away from that brand.

    • @RajanMathi76
      @RajanMathi76 2 роки тому

      Agree to the above view!
      Most of these ideas require high investment and only big brands can do this. Please suggest something that a common people can do business with. It would be of great use, if you choose ideas that are applicable for small and medium business.

    • @mohanrajkalaivanan2050
      @mohanrajkalaivanan2050 2 роки тому

      See he is not giving business ideas for each individual people, he is giving ideas for entrepreneurs. For your information all top brands are build by entrepreneurs with vision like this and investment will come in several ways for them. Only thing we need is idea and strong ground work to make it happen as reality. Few support from GOVT would be of great help to achieve big economic growth in TN. Hope I tried to explain his views, am following Suresh for quite few years and his vision and efforts are great at macro level.

    • @RajanMathi76
      @RajanMathi76 2 роки тому

      @@mohanrajkalaivanan2050 Entrepreneurs with what size of investment is the question? I thought individuals are entrepreneurs - dont' understand how they are different.