இராமநாதபுரத்தில் இத்தனை வாய்ப்புகளா? KANAVU- Episode 1 |Suresh Sambandam Interview

Поділитися
Вставка
  • Опубліковано 22 січ 2025

КОМЕНТАРІ • 150

  • @suresh_k203
    @suresh_k203 5 місяців тому +2

    நல்ல திட்டம். இது நாம் தமிழர் 2016 வரைவில் அறிவித்தது 💯👍🏻மற்றும் மிளகாய் பற்றிய தகவல் 🔥சேது சமுத்திரதிட்டம் 👌🏻

  • @veeravignesh.k9
    @veeravignesh.k9 3 роки тому +8

    From TN 65 feature plans are super and implement tha ideas very fast ..to develope our Ramanathapuram district..... கனவு ராமநாதபுரம்❤

  • @purusothr27
    @purusothr27 3 роки тому +7

    நீங்கள் சொல்வது போல நாடந்தால் நாம் கண்டிபாக ஒருகிணைந்த வளர்ச்சியை அடைய முடியும் வாழ்த்துக்கள் அண்ணா print இல் படிப்பதற்கு எளிமையாக இருக்கிறது ஆனால் விடியோ பார்பதற்கு இன்னும் எளிமையாகவும் மற்றும் புரிந்துக் கொள்ள முடிகிறது உங்களுடைய presentation மிகவும் நன்றாக இருக்கிறது. இந்த திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.

  • @suganathan8931
    @suganathan8931 3 роки тому +10

    சார் உங்களுக்கு விகடன் குழுவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள். இந்த நல்லா செயலை அரசே செய்யலாமே.
    எல்லோரும் பயன் பெறலாம்.

  • @ImayonRaja
    @ImayonRaja 3 роки тому +11

    100% #DreamTN #Kanavu exactly what #NTK #நாதக & #Seeman has been talking about for over a decade!
    Thank you #Vikatan & #SureshSambandam for finally acknowledging NTK's self sustained economics for #TamilNadu #TNECONOMICS
    🙏

  • @புழுதிக்குளம்

    இதுபோன்ற நல்ல தகவல்கள் வெளிக்கொண்டு வந்ததர்க்கு மிகவும் நன்றி இதை நடைமுறைக்கு கொன்டு வந்தால் சிறப்பாக இருக்கும்

  • @jackvicky2173
    @jackvicky2173 3 роки тому +16

    Thought provoking ideas could definitely transform the state into next level. Amazing research hatsoff ✨ very big opportunity for an investor and entrepreneur

  • @yusufr.ahamed9940
    @yusufr.ahamed9940 3 роки тому +1

    உங்கள் சமூக அக்கறை போற்றுதலுக்குரியது. வாழ்த்துக்கள்

  • @tyrefactstamil1254
    @tyrefactstamil1254 3 роки тому +6

    Good effort sir.
    Some other sources i could say
    Sea weed culture and processing
    More than 150 goods are made from sea weeds.nearly 500 families engaged.
    Sardine fish processing
    Ready to eat fish available very abundant after north east mansoon.you can witness what is going on in the rameshwaram fish landing centre during mansoon period.all the catches are sent to kerala.our resouces used by neighbouring state.
    Marine ornamental trade
    Mostly culturable species.

  • @kgovindam
    @kgovindam 3 роки тому

    அருமை!!! உங்களுடைய இந்த திட்டம் தமிழ் நாட்டுக்கு மட்டும் அல்ல இந்தியாவுக்கே நன்மை பயக்கும். தமிழ் நாட்டிலிருந்து இருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் வெகுவாக குறைந்து தமிழ்நாட்டில் வேலை வாய்பை தேடிக்கொள்ளலாம். இதில் முக்கியமாக இங்கு வேலை செய்பவர்களின் வாழ்வாதரத்தை உயர்த்தி நியாயமான சம்பளம் லாப பகிர்வு அல்லது ஊக்கத் தொகை கொடுக்க வேண்டும். கார்பெரட் நிறுவனங்கள் அதிக லாபத்தை ஈட்டிக்கொண்டு தொழிலாளர்களுக்கு எலும்பு துண்டை கொடுப்பது சரியல்ல. ஆங்கிலத்தில் சொன்னால் WIN WIN and GROW TOGETHER..

  • @jayamohan1413
    @jayamohan1413 3 роки тому +10

    These and all efficient healthy ideas for the environment, government as well as entrepreneurs. Much needed and many appreciatable ideas sir. I can feel your view after ten years how TN will look like. I too have some ideas like this sir, one I will make it happen sir.

  • @gokulamanikandan7422
    @gokulamanikandan7422 3 роки тому +6

    Thank you for giving a fantastic outline of our district. We are very thankful to Sureshsambandam and Vikatan for their initiation. All your business ideas sound good but I don't know who will take the first step for those because we don't have enough entrepreneurs or investors in our region. Most of the people in this region are poor and are sold to the Arab world by the government of India and Tamilnadu on their indirect slave trade for foreign remittance. This is an undeveloped part of India that has very weak infrastructure except the roadways which are made for tourists and not for the local people. It is painful to say that people in this region are struck with their low paid and intensive traditional works and there is no industrial and technological development here. Even the outline of your presentation looks similar to developing an undeveloped part of Africa. When we checked the recently released urbanization comparison using the nighttime satellite map of Tamilnadu in 2011 and 2021 to illustrate the development of Kongu region, it is heartbreaking to darkness in Ramanathapuram and Sivagangai district as similar to a reserved forest. Please bring some level of government attention here. Otherwise, at this level of the development rate, the world can see the pathetic situation of this region in some movies like Kozhangal part-II in 2050.

  • @VELS436
    @VELS436 2 роки тому +1

    சிறப்பான காணொளி

  • @umaganesan9460
    @umaganesan9460 3 роки тому +1

    Awesome job. Nammakitta enna irukku enna seiyalam enna kidaikkum, idarkkum oru data, study, technology vendiiyirukku. Super effort. INVESTORS N YOUNGSTERS..PL START WORING ON THESE. AWESOME..

  • @வெளிநாட்டுதமிழன்-வ3ம

    குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்.
    தலைவா கவுண்டமணி வாழ்க.

  • @nizaarahamed1980
    @nizaarahamed1980 2 роки тому +1

    இள நீர் கூட நான் பல காலம் யோசிச்சேன் Tin la கொண்டு போகலாம் அல்லது அதை சிரைட்டையை வைத்தே bottle போல தயாரித்து அதில் கொண்டுபோகலாம்…

  • @shroffoac7395
    @shroffoac7395 5 місяців тому

    What a man. Quite brilliant.

  • @justinraja7035
    @justinraja7035 3 роки тому

    நல்ல பதிவு உங்கள் பணி தொடரட்டும்.

  • @mr-md2hw
    @mr-md2hw 3 роки тому +2

    இராமனாதபுரம் மாவட்ட இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற அரசுக்கு தெரியப்படுத்தினால் அரசுக்கும்,, மக்களுக்கும் வருவாய் கிடைக்கும். மீன்,, பனைதொழில்,, மிளகாய், துறைமுகம்,,இப்படி கோடிக்கனக்கான வருவாய் வந்தால் டாஸ்மாக் தேவையில்லை🙏🌹🇮🇳.

  • @mahalingammahalingam39
    @mahalingammahalingam39 3 роки тому +4

    அப்படிக் கொண்டு போகலாம் இங்குள்ள அரசியல்வாதிகள் விடமாட்டார்கள் எங்கள் மாவட்டத்தின் பெருமையை சொன்னதற்கு மிக்க நன்றி

  • @pinkbubble1372
    @pinkbubble1372 2 роки тому

    Anna, Amazed on seeing your analysis on ramnad business opportunities . Such a great work.

  • @guruprasath8094
    @guruprasath8094 3 роки тому +1

    Arumaiyana pthivu

  • @joeprakash3138
    @joeprakash3138 3 роки тому +10

    I see your years of words about bringing up entrepreneurs and global brands from Tamilnadu is becoming true. I see your vision. Keep pushing others and keep inspiring Suresh!! Thank you!
    #DreamTN

  • @12vanchi
    @12vanchi 3 роки тому +1

    Such a unique talent sir hatsoff.👌

  • @BrightStarchannel
    @BrightStarchannel 2 роки тому +20

    நாம் தமிழரின் 2016 ஆட்சி வரைவை இங்கே.... நீங்களே கண்டுபிடிச்ச மாதிரி சொல்ற ? நல்லா பிட் அடிக்குகுற யா நீ 😂

    • @pagalavan7472
      @pagalavan7472 2 роки тому

      சீமான் பனை மரத்தை பற்றி தான் சொன்னார்

  • @moorthybala6265
    @moorthybala6265 3 роки тому +28

    50,000 ஹெக்டரில் வளர்ந்து இருக்கும் கருவேலம் மரங்களை எப்படி அகற்றுவது? அரசும் மாவட்ட நிர்வாகமும் அதைப் பற்றி யோசிக்கவே இல்லை!

    • @jayamohan1413
      @jayamohan1413 3 роки тому +2

      Bro correct than but karuvelan Marathai vetta kudathunu oruthar case poturkaru , stay order iruku

    • @akiladevarajan8469
      @akiladevarajan8469 2 роки тому

      Exactly

    • @suresh_k203
      @suresh_k203 5 місяців тому +1

      Machinery மூலமா அகற்றாலம் நாம் நினைத்தால் 👍🏻💯

  • @kanna1560
    @kanna1560 3 роки тому +1

    திரு சுரேஷ் சம்மந்தம், உங்கள் effort will boost our Tamil Community and Tamil Nadu economy 🙏

  • @mohan2k5
    @mohan2k5 3 роки тому +6

    Great initiatives ... Just 2 thoughts
    1. Panai business continuous ah Panna avlo resources/ raw materials irukuma? 500 + crores business na volume of raw materials irukanum. Also it's season based raw materials..Off season we can't produce .
    2. Sethu samuthra tolls and other benefits may go to central govt .will it be accounted in TN finance??

  • @komahankavirinadan2670
    @komahankavirinadan2670 2 роки тому

    Sir,your suggestions are good and feasible. Govt must consider your proposals.

  • @karkuzhali9046
    @karkuzhali9046 3 роки тому +2

    அருமை

  • @jayashreek2048
    @jayashreek2048 Рік тому

    If taken to central government with proper project reports the dreams will come true
    Solar panels if installed as portable, it can serve 2ways, i think. In the rainy season it can be shifted to salt making places
    2/1. Underground water will not go deep. Protect dried salt also. Very thought provoking thing. Even punjabis got the land at throw away prices and they have made it as golden place. Kydos to all

  • @muthupandi8383
    @muthupandi8383 3 роки тому +1

    அனைத்து மக்களும் பார்க்க வேண்டிய வீடியோ

  • @vgntamilvlogs5591
    @vgntamilvlogs5591 2 роки тому

    Nice initiative from vikatan & dream Tamil Nadu team thanks for their guidance

  • @Prakash_Balu
    @Prakash_Balu 3 роки тому +1

    Thank you for your information sir...even i am also ramnadian..but I don't know these information 🙏🏻

  • @manivannanp6767
    @manivannanp6767 2 роки тому

    Super awareness video thank you sir

  • @manojbym
    @manojbym 3 роки тому +2

    Superb Sir..

  • @danloveson6724
    @danloveson6724 3 роки тому +1

    Superb, booster to Youngest

  • @senthild3085
    @senthild3085 3 роки тому +1

    Regarding the solar project there is availability of 1,00,000 acres, minimum requirement is 4 acres. Sizes of land parcel over 4 acres, category of the land, present usage by local community has to be taken into consideration for assessment. Ramanathapuram is blessed with onshore and offshore Wind Potential, there is great potential for offshore wind farms.

  • @Raj-tm6nt
    @Raj-tm6nt 3 роки тому +2

    Good information

  • @omjikamalji
    @omjikamalji 2 роки тому

    Approximating your great mind sir

  • @elavarasandurairaj4955
    @elavarasandurairaj4955 3 роки тому +5

    Ramnadian's🤴🏻🤴🏻

  • @anishcrish
    @anishcrish 3 роки тому

    Brilliant 👏 superb effort team we are thrilled to see the work of Dream.TN team and suresh work 👏 this is real social work that can be done to the society 👍 keep going 👍

  • @elavarasandurairaj4955
    @elavarasandurairaj4955 3 роки тому +5

    செம்மறி ஆடு வளர்ப்பு அதிகம் சகோ இதுவும் ஒரு பெரிய வாய்ப்பு

  • @balutalkies1183
    @balutalkies1183 3 роки тому +1

    My opinion in the area of Ramanathapuram
    Solar dryer , paddy processing unit and live stock especially sheep 🐑 very good potential

  • @naveenkalai7161
    @naveenkalai7161 3 роки тому +8

    தமிழக அரசு கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்

    • @udhayam222
      @udhayam222 3 роки тому

      Kannuvu tamilnadu eh Arasu muyarichi than sir..

    • @naveenkalai7161
      @naveenkalai7161 3 роки тому

      @@abis8892 🤣🤣🤣

    • @rajann910
      @rajann910 3 роки тому

      ஒன்னும் பண்ண மாட்டாங்க கொள்ளை வேணா அடிப்பாங்க

  • @jagadish5933
    @jagadish5933 3 роки тому +2

    Tamilnadu govt really want to seek separate budget for Ramanathapuram to develop that district for inclusive growth.

  • @jayaprakashjaganathan1703
    @jayaprakashjaganathan1703 3 роки тому

    Excellent 👌👌👌.

  • @hafsahaseeb9376
    @hafsahaseeb9376 3 роки тому

    எங்கள் ஊர் இராமநாதபுரம்

  • @வெளிநாட்டுதமிழன்-வ3ம

    தொண்டை மண்டலம் சான்றோர் உடைத்து . அவ்வையார் நீங்கள் சொன்னது உண்மைதானா
    எனக்குள் ஐயம் எழுகிறது.

  • @santhoshsan8662
    @santhoshsan8662 3 роки тому

    Great initiative 👏 🤩

  • @dharundharun1407
    @dharundharun1407 3 роки тому +2

    Super sir

  • @vigneshwaran9063
    @vigneshwaran9063 Рік тому

    My hero Suresh sir

  • @EnRoute8
    @EnRoute8 3 роки тому

    Most waited video

  • @mathavan779
    @mathavan779 3 роки тому

    Great Ideas sir,

  • @sureshk-pm6bk
    @sureshk-pm6bk 3 роки тому +3

    Sir Vellore district when I am waiting 🙏🙏🙏

  • @gragori2002
    @gragori2002 3 роки тому

    Very Good sir. Please come to each and every district end Union.

  • @logeshwarans5537
    @logeshwarans5537 3 роки тому

    Excellent sir

  • @kanthansamy7736
    @kanthansamy7736 2 роки тому +7

    த்து. நாம் தமிழர் கட்சியின் ஆட்சி வரைவை படிச்சிட்டு வந்து நல்லாவே கதை சொல்ற

  • @Gokul-rv5df
    @Gokul-rv5df 3 роки тому +1

    Ervadi enga oruu🔥❤️

  • @Asvin88raj
    @Asvin88raj 3 роки тому

    Sir this video should be tagged to our CM Stalin Sir

  • @kickboxer1000
    @kickboxer1000 2 роки тому

    Super

  • @SakthiVel-xw4wd
    @SakthiVel-xw4wd 3 роки тому

    vera level view super sir
    naripaiyur kadal neerai naneer aakum thittam waste ah iruku

  • @smanoj85
    @smanoj85 3 роки тому +1

    Pinnacle ideas, I never knew these many business behind it. I am not sure how to start but I am planning to implement at least one of your idea. Is there any business where I can invest small capital in the vellore / Ranipet district ? Great Salute and kudos to you and your team. Really useful video

  • @rvsttm
    @rvsttm 2 роки тому +4

    ஏன் விகடன்,இதப்பத்தி சீமான் பேசும் போது அதையெல்லாம் வெளிப்படுத்தாம வேண்டாத விஷயங்களத்தான வெளிப்படுத்துனீங்க

  • @ImayonRaja
    @ImayonRaja 3 роки тому +8

    #NTK #நாதக #சீமான் கூறினாள் பிற்போக்கு!
    #Vikiatan & #SureshSambandam கூறினாள் அது முற்போக்கு! 🤦‍♂️
    #ஆரிய #திராவிட #திருடர்கள் 🤨

  • @balutalkies1183
    @balutalkies1183 3 роки тому

    Sir
    Super am working Ramanathapuram in kvk

  • @Gokul-rv5df
    @Gokul-rv5df 3 роки тому +1

    22:43 tq sir

  • @senthild3085
    @senthild3085 3 роки тому

    Valinokkam is a traditional wooden boat making centre. This should be promoted.

  • @Mersal-ex4wc
    @Mersal-ex4wc 3 роки тому +1

    Good sir

  • @gragori2002
    @gragori2002 3 роки тому +1

    Sir, please share who going to implements all this, and how to do.. Thanks

  • @dheena3740
    @dheena3740 3 роки тому +2

    Ramnad 💥💥❤️

  • @maxiodanish3196
    @maxiodanish3196 3 роки тому

    Amazing ideas

  • @sundararajuraman5253
    @sundararajuraman5253 3 роки тому

    One clarification required. Ground water in most of the area is saline .Whether such water can be used to clean the solar panel daily?
    Pl clarify. Sundar Raju.

    • @jayamohan1413
      @jayamohan1413 3 роки тому

      Bro same ideas of solar plant have been successfully implemented by many Arab countries, I'm not sure that they might use seawater

  • @murugavelkarthik6403
    @murugavelkarthik6403 3 роки тому

    Good video

  • @mohamedkareem9380
    @mohamedkareem9380 3 роки тому

    Thanks ❤️❤️❤️😘

  • @புரட்சியாளர்-ள9ய

    👌👌

  • @JPmilkyway
    @JPmilkyway 2 роки тому

    Every thing will be a seasonal by products... How to address this issue

  • @kappalshahul2029
    @kappalshahul2029 3 роки тому +1

    Solar திட்டம் வேண்டாம்! நிலத்தடி நீர் வீணாகும்! அதானி போட்டு Solar திட்டத்தால் அதிகமான வேலை வாய்ப்பும் கிடைக்கவில்லை .நிலத்தடி நீர் 250அடி கீழே போனதுதான் மிச்சம்

  • @karthikeyangunarajan
    @karthikeyangunarajan 3 роки тому

    Waiting for Tiruvannamalai, From Tiruvannamalai

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan 3 роки тому

    Vellore வேலூர் மாவட்டம் மற்றும் அதை சுற்றி உள்ள இடங்களில் என்ன business செய்யலாம் anna இயற்கை வளங்கள் மூலம்😇🙂🔥💪😘❤️💯🤝👍☺️🙏🤔🤨

  • @willyounotthink5342
    @willyounotthink5342 3 роки тому

    Sir everything is ok but regarding tourism apart from Rameswaram & thanuskodi... Ariyaman beach is exxagerated I am from that place only nothing new in ariyaman beach infact if u go on few miles pamban bridge is beautiful scenerio... Then some cultural heritage sites are there in few places.... But mostly Rameswaram & thanuskodi recieve lot of PPL especially from north India....

  • @Sms_2421
    @Sms_2421 3 роки тому

    Kandippa sir

  • @pldeepaksiva3230
    @pldeepaksiva3230 2 роки тому

    I am Deepak . Chidambaram ku video poduga

  • @gowriarju5526
    @gowriarju5526 3 роки тому +1

    English subtitles will help for non tamil speaking people

  • @msbanda2123
    @msbanda2123 3 місяці тому

    Please correct the order of this playlist

  • @0703_User
    @0703_User 3 роки тому

    Please post for Erode also

  • @cbaranitharan8257
    @cbaranitharan8257 3 роки тому

    எண்ண ஒரு தெளிவான விளக்கம் ்

  • @abineshbaskaran6492
    @abineshbaskaran6492 3 роки тому

    🔥

  • @Gokul-rv5df
    @Gokul-rv5df 3 роки тому +4

    TN 65 🔥❤️

  • @king-db2hd
    @king-db2hd 3 роки тому

    Ramanathapuram 😎💥❤️‍🔥

  • @immortalasuran2633
    @immortalasuran2633 2 роки тому

    I have few thoughts to share is there any email id or need to send to vikadan emailid ?

  • @JPmilkyway
    @JPmilkyway 2 роки тому

    Surfing 🌊 panna mudiyathu Anga waves varala

  • @vengatMaran
    @vengatMaran 3 роки тому

    This all need big investments...
    Who will sponsor it 🤔

  • @உயிர்மைநேயர்கள்

    சீமான் பேச்சை தவறாமல் கேட்பார் போல வாழ்த்துக்கள்
    சீமானை விமர்சித்து பலபேர் வாழுரான் ஆனா நீங்க அவர் திட்டத்தை எடுத்து வாழுரிங்க வாழ்த்துக்கள்

  • @rathinasami674
    @rathinasami674 3 роки тому

    True

  • @senthild3085
    @senthild3085 3 роки тому

    Idea of ship breaking is not environmental friendly. People should understand the difference between Alang ship breaking yard, Gulf of Khambat and Valinokkam ship breaking, Gulf of Mannar. Tide level in Gulf of Khambat is one of the Highest tidal influence area (approx. +12m) in the world and less marine biodiversity and highly polluted area, there are no alternate livelihood in the adjoining salf affected areas.
    On contrast Gulf of Mannar is a shallow coast and less tidal variations and it is one of the first Marine Biosphere Reserve in SE Asia with many variety of Corals, Marine mammals, Fishes, Turtles, Sea grasses and Algal resources.

  • @murugarajraj2811
    @murugarajraj2811 3 роки тому

    ஆழகன்குழம் ஆற்றாங்கரை சுற்றுளாதளத்தை மறந்துவிடாதிற்கள்

  • @jaidharani9655
    @jaidharani9655 3 роки тому

    Nan edhirparhadhai ningal sollivitteergal

  • @internationalincomes7informers
    @internationalincomes7informers 2 роки тому

    🙏

  • @parthibanselvaraj834
    @parthibanselvaraj834 Рік тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉