விழுப்புரத்தில் இந்த தொழில் தொடங்கினால் Success | KANAVU - Episode 10 |Suresh Sambandam Interview

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • #Kanavu #Sureshsambandam #vilupuram
    Here a New series "KANAVU" with Suresh Sambandam is the Founder & CEO of Kissflow, one of India's top SaaS companies. Kissflow’s products help organizations automate work processes and collaborate to get their work done more effectively. Over 10,000+ customers across 160 countries use Kissflow's suite of products.
    Suresh is a first-generation, self-made entrepreneur who is passionate about technology and about mentoring other aspiring entrepreneurs. He has three US patents to his credit and is featured in 4 books. Suresh is a progressive technology leader who does not regard his employees as mere profitable resources but as family.
    Without stopping at just being satisfied with his success, he’s chosen to pay it forward very early on. He co-founded SaaSBoomi, Asia’s No.1 & largest SaaS Community, and was instrumental in creating the first-ever playbook for aspiring SaaS entrepreneurs.
    Credits
    Channel Manager - Kamali kamaraj
    Edit - Abimanyu
    Vikatan App - bit.ly/vikatanApp
    Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp

КОМЕНТАРІ • 29

  • @varunprakash6207
    @varunprakash6207 3 місяці тому +2

    விழுப்புரம் மாவட்டத்தில் பாசிப்பயறு முதல் நிலக்கடலை சாகுபடி மற்றும் பல வனகயான தொழில் விழுப்புரம் மாவட்டம் அருகில் உள்ள மாரக்கணம் உப்பு தொழில் அனத போல் செஞ்சி கோட்டை சுற்றுலா மேம்படுத்தல் அரண்மனை

  • @rajalakshmiravichandran5314
    @rajalakshmiravichandran5314 2 місяці тому

    நீங்கள் கூறும் அனைத்து திட்டங்களும் அருமை. செஞ்சிக்கோட்டை யுனெஸ்கோவில் எடுத்து இருக்காங்களே சார் அது எப்படி சாத்தியமாகும். அரசியல் சார்ந்தவர்கள் உள்ளீடு இருந்தா மட்டுமே இதை பண்ண முடியும். கல்யாண மஹால் மிகவும் அருமையான இடம்.

  • @ShajahanShajahan-xt4vl
    @ShajahanShajahan-xt4vl 3 місяці тому +2

    அருமையான ஆரோக்கியமான உணவு தொழில்நுட்ப ஆலோசனைகள் வாழ்த்துக்கள்

  • @SHAREMARKETMEMES
    @SHAREMARKETMEMES 2 місяці тому

    Congratulations sir ❤, waiting for Thoothukudi episode

  • @baskarganapathi4115
    @baskarganapathi4115 3 місяці тому

    He is my role model ans super hero

  • @rkdpanidhandapani7606
    @rkdpanidhandapani7606 3 місяці тому

    Great series 👏 👌 👍
    Your thoughts and ideas 💡 what amazing

  • @srisathish4086
    @srisathish4086 3 місяці тому +1

    ஐயா நீங்கள் கூறுவது சரிதான் .. இதை வணிகமாக்க.. பல சிக்கல்கள் உள்ளது..
    அதனை தீர்க்க பல அனுபவமும், பணபலமும் தேவை

  • @SENTHILKUMAR-hw6vi
    @SENTHILKUMAR-hw6vi 3 місяці тому +3

    Salt lamp oru Urutu products scientific proven Sir.🤔

  • @ravindranmasilamani1400
    @ravindranmasilamani1400 3 місяці тому

    Informative video 😊

  • @Tamilarivu782
    @Tamilarivu782 3 місяці тому +2

    Why Dravidian telugus only be successful in businesses in tamilnadu ?

    • @RAJESHKUMAR-dq5os
      @RAJESHKUMAR-dq5os 3 місяці тому

      அகதி spotted😂

    • @Thulasiram-cm3qp
      @Thulasiram-cm3qp 3 місяці тому

      Political power is ultimate reason for everything, they divide and rule us in the name of caste and religion, we won't accept Tamil leadership but we ready to die for others

    • @Thulasiram-cm3qp
      @Thulasiram-cm3qp 3 місяці тому

      Political power is ultimate reason for everything, they divide and rule us in the name of caste and religion, we won't accept Tamil leadership, but we are ready to die for others

  • @veeramaniveeramani-kv4jv
    @veeramaniveeramani-kv4jv 3 місяці тому

    Super sir

  • @dineshkumar167
    @dineshkumar167 3 місяці тому

    Tell about pondicherry sir

  • @newgodsking4130
    @newgodsking4130 3 місяці тому

    குன்னம் ❤

  • @Sdanaselvi
    @Sdanaselvi 3 місяці тому

    Iam. Mundiyambakkam

  • @veeramaniveeramani-kv4jv
    @veeramaniveeramani-kv4jv 3 місяці тому

    Hi sir

  • @veeramaniveeramani-kv4jv
    @veeramaniveeramani-kv4jv 3 місяці тому

    Sir nan auroville building work iruka

  • @tamils12345
    @tamils12345 3 місяці тому +2

    லஞ்சம் வாங்காம இங்க ஒரு approval thara maatanunga. Oru 1200 sqft Edam evalunu paarunga... தொழில் தொடங்க முடியாத அளவுக்கு நிலம், வாடகை லஞ்சம் இருக்கு. நீங்க பேசிட்டு கை தட்டு வாங்கிட்டு போற ஆல். முதல் தலைமுறை middle class பையனுக்கு தான் தெரியும். முன்னேறுவது ரொம்ப கடினம். சிஸ்டம் அப்படி

    • @RAJESHKUMAR-dq5os
      @RAJESHKUMAR-dq5os 3 місяці тому

      புலம்பி சாகாதீங்க. ஐடியா இருந்தால் TN startup அலுவலகத்தை அணுகி முறையிடுங்கள் உங்களுக்கு தகுந்த முறையில் எல்லா உதவியும் கிடைக்கும். ...

    • @Thulasiram-cm3qp
      @Thulasiram-cm3qp 3 місяці тому

      ​@@RAJESHKUMAR-dq5osDei poramboku arivura solradhu easy senjavanuku thanda kastam theriyum ellam kaasu kaasu nu uyira edupanunga

  • @RAJESHKUMAR-dq5os
    @RAJESHKUMAR-dq5os 3 місяці тому

    அது மட்டும் இல்லாமல், தஞ்சை டெல்டா பகுதிக்கு அடுத்தது நெல் உற்பத்தியில் அதிகம் இருக்கும் பகுதி வானூர் வட்டம் உள்ளடக்கிய பகுதிகள், நெல்லின் உப பொருளான வைக்கோல் கொண்டு எனக்கு ஒரு packaging பொருள் தயாரிக்கும் ஐடியா வும் இருக்குறது சார்

  • @imranalij4686
    @imranalij4686 3 місяці тому

    Amazing ideas Mr. Suresh.... thanks for video

  • @sivaraj6767
    @sivaraj6767 3 місяці тому

    ஐய்யா அரசு வேலையை தமிழருக்கு கொடுக்க சொல்லி பேசுங்க மத்தத அப்புறம் பாக்கலாம்....

  • @ShaikNasurudeen-p9f
    @ShaikNasurudeen-p9f 3 місяці тому

    தஞ்சை மாவட்டம் பற்றியும் எதிர்பார்க்கின்றோம்

  • @velauthamboothalingam8922
    @velauthamboothalingam8922 3 місяці тому

    Excellent information.very useful.

  • @jayaprakashnaidu7156
    @jayaprakashnaidu7156 3 місяці тому

    திட்டங்கள் அனைத்தும் அருமை ஆனால் நடைமுரை‌ படுத்தி வெற்றிபெற்றால் மகிழ்ச்சி