தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்புக் காலம் தொடங்கியிருப்பதும் 5,300 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் நிலப்பரப்பில் இரும்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை பார்க்கும்போதும் ஒரு தமிழனாக மிகவும் பெருமையாகவும் பிரமிப்பாகவும் இருக்கிறது. இவற்றை உலகுக்கு உணர்த்திய தமிழ்நாடு முதல்வர் திரு முக ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள்.
வேலியே பயிரை மேயந்துள்ளது பொதுவாக காவலர்கள் உயர்ந்தவர்களாக மாற்றிக்கொள்ள வேண்டும் அற்ப பொறுள் களில் ஆசை கூடாது எச்சரிக்கை வேண்டும் யார் அந்த சார் மறைக்க மேலும் மேலும் மாற்று தவறுகள் நடந்து கொண்டிருப்பதாக தெரிகிறது
கீழடிக்கு சென்று பார்ப்பதற்கு அதனை கடந்து செல்லும் அனைத்து வகை பேருந்துகளும் நின்று செல்வதற்கு ஒரு வழி வகை செய்யுங்கள் தயவுசெய்து இதை பற்றி பேசுங்கள் ஆனந்த விகடன் சிபி, வருண் please
நிறைய வழக்குகள் பற்றி சர்ச்சை செய்ய படுகிறது. ஆனால் பல விடயங்கள் முடிவு காணப்படாமலே இருக்கிறது. அல்லது மறக்கடிக்கப்படுகிறது என்பதை நினைத்தால் இதயம் வலிக்கிறது.
5300 ஆண்டுகள் பழமையான இரும்பு நாகரிகம் கொண்டது தமிழர் நாகரீகம் என்று இரா மன்னர் மன்ன ஃபோர்த் ஸ்டேட் என்னும் தமிழ் வளையொலி ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார். ஆனால் அதை வெளியிட தமிழக அரசிற்கு ஓராண்டுகள் பிடித்துள்ளது கால தாமதம் ஆகியுள்ளது.
நிகழ்ச்சி ஆரம்பிக்கும் பொழுது ஆளும் கட்சி எதிர்கட்சி என்று பேசிக்கொண்டு வரும் பொழுது நடுவுல புகுந்து நம்ம கௌசிக் புஸ்ஸி சிபி தலைவரு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய போகிறார் அதற்குப் பிறகு பாருங்கள் என்று போட்டாரு பாருங்க..சூப்பரப்பு.
காவல் ஆணையர் அருண் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும் ? நீதிமன்றத்தின் உத்தரவு என்ன ஆனது? அந்த ஞானசேகரன் தடி பயலுக்கு வலிப்பு வராது. இது முழுக்க நாடகம். Police support illama thappu nadakathu
ஏன் போக்குவரத்து நெரிசல். அலுவலகங்கள் , சினிமா ஸ்டுடியோக்கள், கல்லூரிகள் போன்றவை மாவட்ட தலைநகரங்களில் பரவலாக்கி ஊக்கத்தொகை கொடுக்கலாம். உட்கார்ந்து யோசித்தால் ஆயிரம் வழியிருக்கும்.
Hi Cibi&Varun, We are protesting more than 700 days. Could you please allow us to meet you and explain about sugarcane formers from Thanjavur District Thanks in advance. We are waiting for your response. Keep on comment until you read .
கனிம வளங்கள் மீது வேறு யாரும் கை வைக்க விடமாட்டோம் என்றுதானே கூறினோம். நாங்கள் கை வைக்க மாட்டோம் என்று கூறினோமா? திமுக😮 திமுகவின் நாடகம் பணம் ஒன்றை வைத்துக்கொண்டு திமுக பல நாடகங்களை போடுகிற
Dr.C.David Pugazhenthi, Salem Mr.Cibi and Mr. Varun's informations with laughter are ridiculous and your kusumbu is too much.I wish you to continue your funny talks.I shared my comments about you a week back in the IPS and you haven't said anything on this 🎉🎉🎉
Anyone can wear a dress similar to food distributing persons But the question is if any untoward incident happens how to know individual details Hence Mr SIBI should apply his mind within the box as you are not capable of thinking OUT OF THE BOX
Provision of Uniform Dress to the delivery men/boys by the food suppliers could not be enough as proof of identity. Are you not reminded of Armstrong's murder???
கோமியத்தை பற்றி தினமும் பேசுகிறீர்கள். ஆனால் இந்திய மருத்துவக் கழகம் ஓவியத்தால் எந்த நன்மையும் கிடையாது பல கிருமிகளை உருவாக்கும் என்று இன்டர்பிரேட் ஷோவில் பேசி இருக்கிறீர்கள். ஆனால் இன்று அதைப்பற்றி பேச மறுக்கிறீர்கள். கோமியத்தை பற்றி பேசும் போது. இதயம் கூற வேண்டும் அல்லவா
@@AmbatNavidhan எதும் தெரியாம பேசாதீர்கள்.சவுக்கு சங்கர் சுதந்திர போராட்டம் பண்ண வீரன்.வேற ஒருத்தன் wife ku 5 கோடி குடுத்து வீடு வாங்கி குடுத்து இருக்கார்.சாதாரண குடும்ப லேடீஸ் ah பப்ளிக்கா media la அசிங்கமா பேசினார்.கஞ்சா குடிக்கிற ஆள் nu வேர சொல்றாங்க. 5 கோடிக்கு வீடு வாங்கி தந்தால் அவர் கிட்ட எவ்ளோ இருக்கும்.எப்படி சம்பாதித்தார்.சாதாரண journalist.
தமிழரின் இரும்பு காலம் ஆதாரபூர்வமாக அறிவித்த மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்புக் காலம் தொடங்கியிருப்பதும் 5,300 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் நிலப்பரப்பில் இரும்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை பார்க்கும்போதும் ஒரு தமிழனாக மிகவும் பெருமையாகவும் பிரமிப்பாகவும் இருக்கிறது. இவற்றை உலகுக்கு உணர்த்திய தமிழ்நாடு முதல்வர் திரு முக ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள்.
தமிழன்டா❤❤❤
சகோதரர் திரு வருண் அவர்களுக்கு அன்பு கலந்த வணக்கம்
மாண்புமிகு முதல்வர் அவர்கள் புருணை.நதிக்கரையில் இருந்துதான் இணிதொடங்க வேண்டும் வரலாறு என்றுசொண்ணது உண்மையாகி உள்ளது
கோமியம் குடிப்பதை மக்களிடம் பிரபலப்படுத்த பாஜக நாடுதோறும் விழிப்புணர்வு கூட்டங்களைநடத்தி பாஜக தலைவர்கள் அனைவரும் கோமியம் குடிகக வேண்டும்.
Side dishஆ மாட்டு சாணம்
@balajijayasingh3307 நிச்சயம் சாணிதான் Side dish சகோ.
@@viswanathaneswaran5088 ஜனவரி 26th Governer டீ பார்ட்டி ku பதிலாக komiya பார்ட்டி வைக்கலாம்.1+4 பேர் மட்டுமே கலந்து கொள்வார்கள்.
@TheViveka72 அப்படியே தமிழிசை அண்ணாமலை இதில் முக்கிய VIP ஆக இருப்பார்கள்.
@@viswanathaneswaran5088 🤣😂😅
Arumai dear Cibi bro and Varun bro 👌💐❤️
Super
ரயில் விபத்து என்பது தொடர் கதையாகிவிட்டது, வல்லரசாகிவிட்டால் இப்படிதான் இருக்குமோ?
சு.வெங்கடேசன் MPஅவர்கள் நல்ல மனிதர் என்று நினைத்தேன்
திரு. பாரிசாலன் அவர்களின் வேல்பாரி நாவல் பற்றிய காணொலியை காணும் வரை
இரும்பு விலை குறைக்க வாய்ப்பு இருக்கா
இப்படிக்கு இன்றைய தமிழன் 😊
வேலியே பயிரை மேயந்துள்ளது பொதுவாக காவலர்கள் உயர்ந்தவர்களாக மாற்றிக்கொள்ள வேண்டும் அற்ப பொறுள் களில் ஆசை கூடாது எச்சரிக்கை வேண்டும்
யார் அந்த சார் மறைக்க மேலும் மேலும் மாற்று தவறுகள் நடந்து கொண்டிருப்பதாக தெரிகிறது
முதல்வருக்குநன்றி
Good morning 🌅👍🌹
💙❤
கீழடிக்கு சென்று பார்ப்பதற்கு அதனை கடந்து செல்லும் அனைத்து வகை பேருந்துகளும் நின்று செல்வதற்கு ஒரு வழி வகை செய்யுங்கள் தயவுசெய்து இதை பற்றி பேசுங்கள் ஆனந்த விகடன் சிபி, வருண் please
நிறைய வழக்குகள் பற்றி சர்ச்சை செய்ய படுகிறது. ஆனால் பல விடயங்கள் முடிவு காணப்படாமலே இருக்கிறது. அல்லது மறக்கடிக்கப்படுகிறது என்பதை நினைத்தால் இதயம் வலிக்கிறது.
🎉🎉🎉
அமெரிக்காவிலிருந்து வரும் 18,000 பேர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் இங்கு வந்து மோடியின் ஆட்சியின் சிறப்பின் வாழ்க
குவாரிகொள்ளையை கேள்வி கேட்ட ஆறாவது மனிதர் புதுக்கோட்டை ஜெகபர் அலி தீர்த்துக்கட்டப்பட்டாடாடாடார்
குவாரிமாடல் அரசு
மன்னர் மன்னன் முன்பே சொல்லிவிட்டார்
சகோ!
ரயில் விபத்து செய்தியில் டீ விற்ற நபர் புரளி கிளப்பியதாக சொன்னீங்களே
ரயில்ல டீ விக்கிறவங்க வித்ததா சொல்றவங்க எல்லாமே இப்படித்தான் இருப்பாங்களோ?
ஒரு சந்தேகம் அதான் கேட்டேன்!
Super🎉
நீங்கள் இருவரும் Old இல்லை gold.
Welcome sir
5300 ஆண்டுகள் பழமையான இரும்பு நாகரிகம் கொண்டது தமிழர் நாகரீகம் என்று இரா மன்னர் மன்ன ஃபோர்த் ஸ்டேட் என்னும் தமிழ் வளையொலி ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார். ஆனால் அதை வெளியிட தமிழக அரசிற்கு ஓராண்டுகள் பிடித்துள்ளது கால தாமதம் ஆகியுள்ளது.
Thanks to Mannar Mannan who did the research
GOOD NIGHT 👍
பச்சோந்தி தொழில் நுட்பத்தை நன்கு அறிந்து , நன்றாக சம்பாதிக்கும் விகடன் நிறுவனம் !!! நீங்கள் இருவரும் மேளம் தான் !!
#போதும்திமுகஅதிமுக.
Comments show you guys are doing on Saturday and telecasting on Sunday 🫢. But anyway you guys are doing well ❤
பெரியார் என்ற சாயம் வேகமாக வெளுக்கும் காலம் வந்துவிட்டது.
சீமான் அண்ணனுக்கு மிக்க நன்றி..
அரசியல் சாணக்கியர் எடப்பாடியார்
கெளம்பு.. கெளம்பு.. சீக்கிரம்... ஐயா... Feb.. முதல் வாரம்.. தகவல் வந்தது..😢😢🎉🎉வாழ்த்துக்கள்... வணக்கம்... வணக்கம்...
Manner mannen was the person who was speaking about the iron era was from Tamil Nadu
Vembu எனும் பூனை வெளியே வந்தது 😂
❤🎉❤🎉❤🎉
வலிப்பு போல் நாடகமாடிய ஞானசேகரன்
சாரை மறைக்கதான் இந்த நாடகம்
யார் அந்த சார்?... என் தம்பி ஞானசேகரன்.
எடப்பாடியார் தான் அடுத்த முதல்வர் ❤
வாங்க வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து😂🎉
சற்றுமுன் வெளிவந்த அதிர்ச்சி தகவல் | ஞானசேகரனுடன் தொடர்பில் 6 காவலர்கள்
Comments show Sunday la shoot pannuveengalaaa....naaanga nambanum 😂😂😂..
நிகழ்ச்சி ஆரம்பிக்கும் பொழுது ஆளும் கட்சி எதிர்கட்சி என்று பேசிக்கொண்டு வரும் பொழுது நடுவுல புகுந்து நம்ம கௌசிக் புஸ்ஸி சிபி தலைவரு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய போகிறார் அதற்குப் பிறகு பாருங்கள் என்று போட்டாரு பாருங்க..சூப்பரப்பு.
தமிழ்நாடு சென்னையில் தான் உள்ளது என்று கூறும் புத்திசாலிகள்
நாடு ரிட்டர்ன் இந்தியன்ஸ்(NRI) 18000 பேரை வருக வருக என வரவேற்கிறோம்....😂😂
Old regime and new regime explain please
காவல் ஆணையர் அருண் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும் ? நீதிமன்றத்தின் உத்தரவு என்ன ஆனது?
அந்த ஞானசேகரன் தடி பயலுக்கு வலிப்பு வராது. இது முழுக்க நாடகம்.
Police support illama thappu nadakathu
கீழடியில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த திராவிடம் நாகரிகம் ஏதும் கிடைத்ததா 🤔😂😂😂😂😂😂
அடுத்ததாக காளை மாட்டு மூத்திரம் பசு மாட்டு மூத்திரம் என்று பஞ்சாயத்து வந்திடப் போகிறது😂😂😂😂😂
கீச்சுகளுக்கு பதில் மீண்டும் எவன் பார்த்த வேலடா வருது என்ன எடிட்டர் நீ பாத்த வேலையா இது 😂😂😂😂😂😂
ஏன் போக்குவரத்து நெரிசல்.
அலுவலகங்கள் , சினிமா ஸ்டுடியோக்கள், கல்லூரிகள் போன்றவை மாவட்ட தலைநகரங்களில் பரவலாக்கி ஊக்கத்தொகை கொடுக்கலாம். உட்கார்ந்து யோசித்தால் ஆயிரம் வழியிருக்கும்.
நான் கூட பொங்கல் காசு தரப்போறார்ன்னு நினைச்சேன்.
அண்ணா யூனிவர்சிட்டி பிரச்சனையை ஆளுநரை வைத்து திசை திருப்பி விட்டது திமுக வின் நாடகம் எல்லோரும் அறிந்ததே ...
திமுக புறக்கணிக்க வேண்டும்!
எங்கையாவது போய் முட்டு
@ nee muttu!
Hi Cibi&Varun,
We are protesting more than 700 days. Could you please allow us to meet you and explain about sugarcane formers from Thanjavur District
Thanks in advance.
We are waiting for your response.
Keep on comment until you read .
எடிட்டர் கவனிக்கலையோ ?
கீச்சுகள் என்பதற்கு பதிலாக 'எவன் பார்த்த வேலைடா இது ? என்ற டைட்டில் இரு முறை வந்திருக்கு !
சும்மா பழனிசாமிக்கு குடுத்துட்டு இருக்கீங்களா அப்பா
பிப்ரவரி 1ஆம் தேதி மாமி தரும் அல்வாவுக்கு எல்லோரும் ரெடியாயிருங்க....
ஒனும் இல்லை என்ன தான் வேணும் ஒன்னும் புரியல மக்கள் எல்லாம் விகடன் பிரமிக்க டிவி என்றும் மக்கள் எல்லாம் பார்த்தது கொண்டு இருக்கிறார்கள்
🙏🪷 *"திராவிடம் ("தி.மு.க") ஒழியட்டும்" 🪷🙏"தமிழகம் ("தமிழர் வாழ்வு") விடியட்டும் "🪷🙏🪷"தாமரை-மலரும்"🪷 🪷"தமிழகம்-வளரும்"🪷🙏🪷"எங்கள் ஓட்டு பா.ஜ.க-"தாமரை"க்கு🪷🙏"ஜெய் பாரத்"*🙏 ஓகே G
இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்தது.... மூளை வளர்ச்சிக்கு கோமியம் குடிக்கவும்....😂😂
@AntiSanghies DRAVIDA ADIMAI TASMAC DRINKER@ ENNAMA KOOVURAN OC EACHA SOORU@ NO SORANAI &NO SOODU
இப்ப எத்தனை அரசாங்க பள்ளி உயிரோட இருக்கு
கனிம வளங்கள் மீது வேறு யாரும் கை வைக்க விடமாட்டோம் என்றுதானே கூறினோம். நாங்கள் கை வைக்க மாட்டோம் என்று கூறினோமா? திமுக😮
திமுகவின் நாடகம்
பணம் ஒன்றை வைத்துக்கொண்டு திமுக பல நாடகங்களை போடுகிற
Muthialpet higher secondary school should be in it within 2000 schools
என்னது குடும்பத்திற்குள் வாழ்த்துக்கள் சொல்ல மாட்டார்களா என்னதான் இருந்தாலும் வருண் மோடியை விட்டுக் கொடுக்க மாட்டார் சிபி😂😂😂😂
எடப்பாடி ஆறு அமாவாசைக்கு பிறகு எங்கே இருப்பார்??
What s the stand of su vae in Anna university issue?
Pls mention the name of Mannar Mannan
Nenga en sharon greeshma issue pathi pesave illa
Dr.C.David Pugazhenthi, Salem
Mr.Cibi and Mr. Varun's informations with laughter are ridiculous and your kusumbu is too much.I wish you to continue your funny talks.I shared my comments about you a week back in the IPS and you haven't said anything on this 🎉🎉🎉
நிர்மலா சோத்துராமன் புடுங்கிறது எல்லாமே தேவையில்லாத ஆணி தான்
Anyone can wear a dress similar to food distributing persons But the question is if any untoward incident happens how to know individual details Hence Mr SIBI should apply his mind within the box as you are not capable of thinking OUT OF THE BOX
~வாடகை வாய்கள் 🤣🤣
ஏன் ஒரு பத்திரிகையாளர் கூட ஸ்டாலின்/ உதயநதி ஸ்டாலினிடம் அண்ணா பல்கலைக்கழகம் குறித்த கேள்வியை கேட்கவில்லை..!!
Is amithar water is certificated by iCMR
ஒரே வீட்டில் சிக்கனமா வருண் எப்படி இதெல்லாம்😂😂😂😂
5:55 Sir palaya tamilargalin tholil nutpathai perumaiyaga pesum arasu 3 mathathirkku munbu 16 kodi panathil katta patta palam malai vellathil adithu sella pattathe athu yentha tamilarin tholil nutpam sir ? Antha tamilar tholinokkodu yellam seithargale sir
2026ல் புரட்சித்தமிழர் எடப்பாடியாரின் ஆட்சி
வணக்கம் சகோதரர்களே🙏 :-
நல்ல வேலை
தமிழர்கள் நிலப்பரப்பு
என்று கூறியுள்ளார்கள்...
"திராவிடியா" நிலப்பரப்பு
என்று கூறவில்லை... 😂😂😂
மிகவும் சந்தோசம் ❤❤❤
அமாவாசை 🤣😂 திலுப்பி , திலுப்பி 🤣😂😂🤣
Celebrations oru kedu.....
Iron age is an old news , it is the source of Damascus Steel... Went from Tangore... What news the channel is trying to deviate?
Damascus Steel was used by the Muslim conquerors to expand their empire... Read history folks ... 😂
Amma arasu basuma minii berunthu sevai.?...
But DMK will attend the tea party 100%, entire TN know the reason.
AIADMK for 2026 ✌🏻
Keechalgal bathil even paathavelada ethics is coming. What work ur editor and supervisor is doing. 😅
Provision of Uniform Dress to the delivery men/boys by the food suppliers could not be enough as proof of identity. Are you not reminded of Armstrong's murder???
தமிழ் தொன்மையானது எனும் போது திராவிடமும் ஈ வெ ரா வும் எங்கே வந்தது தமிழகத்தில்
Wag the Dog 1997 - Movie
ஆந்திரா அந்த பெண் செய்தது சரியா சொல்லுங்க சிபி
கோமியத்தை பற்றி தினமும் பேசுகிறீர்கள். ஆனால் இந்திய மருத்துவக் கழகம் ஓவியத்தால் எந்த நன்மையும் கிடையாது பல கிருமிகளை உருவாக்கும் என்று இன்டர்பிரேட் ஷோவில் பேசி இருக்கிறீர்கள். ஆனால் இன்று அதைப்பற்றி பேச மறுக்கிறீர்கள். கோமியத்தை பற்றி பேசும் போது. இதயம் கூற வேண்டும் அல்லவா
Thanks that's why we say munthondri Vallodu mootha kudi 😂😂😂😂
AIADMK will win ❤
No court orders will bind Santharam. Wait and see he will feed by laddu.
மருத்துவ மனையில் உள்ள அந்தபயலைஏன்அவனிடம்
பிரியாணி சாப்பிட்ட அமைச்சர்
எஏன்போய் பார்க்கவில்லை.
அப்பாவு
தம்பியை
பாக்க
போகலையா??
நீங்க ஆளும் கட்சி சார்பாக பேசுற மாதிரியே இருக்கு
Neenga evlo vaangineenga dmk kita 😂
செந்தில் பாலாஜி தம்பி அசோக்கை இன்னும் பிடிக்கமுடியவில்லை தமிழக போலீஸ்
ஆனால் சவுக்கு சங்கரை 5 முறை பிடித்துவிட்ட்டது
அது ED case.central Govt thaan kandu பிடிக்கணும்
ED வழக்கில் தமிழக காவல்துறைக்கு என்ன சம்பந்தம் . அசோக்கை கைது செயதாது மோடி அரசின் கையலாகத்தனம்.இதனை வசதியாக சங்கிகள் மடைமாற்றுகிறார்கள்.
@@AmbatNavidhan எதும் தெரியாம பேசாதீர்கள்.சவுக்கு சங்கர் சுதந்திர போராட்டம் பண்ண வீரன்.வேற ஒருத்தன் wife ku 5 கோடி குடுத்து வீடு வாங்கி குடுத்து இருக்கார்.சாதாரண குடும்ப லேடீஸ் ah பப்ளிக்கா media la அசிங்கமா பேசினார்.கஞ்சா குடிக்கிற ஆள் nu வேர சொல்றாங்க. 5 கோடிக்கு வீடு வாங்கி தந்தால் அவர் கிட்ட எவ்ளோ இருக்கும்.எப்படி சம்பாதித்தார்.சாதாரண journalist.
சவுக்கு சங்கர் சுதந்திர போராட்ட தியாகி.பொய் case போட்டு அரெஸ்ட் பண்ணிட்டு இருக்காங்க.
@@viswanathaneswaran5088நித்யானந்தாவை கண்டு பிடிச்ச Central Govt தான.
கட்சியை அழித்தவன்
என் தம்பி ஞானசேகரன்...- சபானாய் ட ப்பாவு பேச்சு
புதுக்கோட்டை ஜெகபர் அலி வழக்க சிபிசிஐடி க்குமாற்றம்
வயலவேங்கை கேசை கையாண்ட சிபிசிஐடி தானே
ஆண்மையுள்ள ஒரே பத்திரிக்கையாளர் சவுக்சங்கர் மட்டும்தான்
ஆமாம் எப்படியோ சம்பாதித்து இன்னொரு ஆள் wife கு 5 கோடி வீடு வாங்கி கொடுத்த ஒரே journalist.