குழந்தை இல்லாத அனைவருக்கும் வரம் கொடுங்க ஆஞ்சநேயா🙏🙏நான் ஆறு மாதம் கர்பமாக இருக்கே குழந்தைக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் அறிவான குழந்தை சுகப்பிரசவம் ஆக வேண்டும் கடவுளே🙏🙏
எங்களுக்கு கடந்த 10 ஆண்டுகள் குழந்தை பாக்கியம் இல்லை ஆஞ்சநேயரே. இறைவா நீங்கள் எங்கள் மீது கருணை காட்டி குழந்தை பாக்கியத்தை தாருங்கள் ஆஞ்சநேயரே. அனைத்து நல்உள்ளங்களே எங்களுக்காக பிராத்தனை செயுங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏
Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam
ஆஞ்சநேயா என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்த குறையும் வராமல் இந்த உலகிற்கு கொண்டு வர வேண்டியது உங்கள் பொறுப்பு ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
அனுதினமும் விநாயகர் அகவல், கந்த சஷ்டி கவசம்,ஹனுமன் சாலிசா பாராயணம் செய்யுங்கள் அல்லது பாடல்களை கேட்டு வாருங்கள்.மிகப்பெரிய நல்ல பலன்கள் கிடைக்கும், வாழ்க வளமுடன்.
என் வயிற்றில் இருக்கும் குழந்தை எந்த ஒரு குறையும் இல்லாமல் நல்ல படியாக சுகப்பிரசவமாக ஆரோக்கியமாக பெற்றெடுக்க வேண்டும் ஆஞ்சநேயர் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ஹரே ராமா ஹரே கிருஷ்ணா
நான் என் குழந்தையை நல்லபடியாக பெற்று எடுக்க வேண்டும் ஸ்ரீ ராம ஜெயம் எந்த ஒரு குறையும் இல்லாமல் பெற்று எடுக்க வேண்டும் நீ எமக்கு அருள் புரிவாயாக.... 🙏🙏🙏
அருணாசலசிவ... பகவானின் கருணையால் உங்கள் மகளும் மாப்பிள்ளையும் ஒன்றாய் ஓர் இடத்தில் மிகச்சிறப்பாய் வாழ்வாங்கு வாழ்வார்கள்... தொடர்ந்து சுந்தரகாண்டம் படியுஙகள் உங்களால் இயன்ற சிறிது நாட்டு சர்க்கரையை எறும்புகளுக்கு குருவிகளுக்கு பச்சரிசி என்று அறம் செய்ய செய்ய இறையருள் சூழ்ந்து காக்கும்.
@@deepar1155 அருணாசலசிவ... இறையருளால் உங்கள் எண்ணம் அருள்சூழ்ந்து தங்கள் கணவருடன் இணைத்திடும்... ராம நாமஜெபமோ அருணாசலசிவ நாமமோ ஆத்மார்த்தமாய் பாடி உருகிட அனைத்தும் நலமாகும் வளமாகும் சகோதரி
எனக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தால் போதும். கருணை காட்டுங்கள் இறைவா. என்னால் இந்த வலியை தாங்கிக் கொள்ள முடியவில்லை. ராம ஜெயம் ராம ஜெயம் ராம ஜெயம் ராம ஜெயம் ராம ஜெயம் ராம ஜெயம் ராம ஜெயம்
நீண்ட நாட்களாக எனது உடல்நிலை சரியில்லாமல் காணப்படுகிறது இறைவா எனது உடல்நிலை சரியாக வழி வகுக்க வேண்டும் மேலும் எனது குடும்பத்தையும் இவ்வுலகில் உள்ள அனைத்து உயிர்களையும் காக்க வேண்டும்
கடன் பிரச்சினை தீர வேண்டும். நிம்மதியான வாழ்வும்.சந்தோஷமும் .புகழும் .பண வரவும்.கிடைக்க அருள் புரிய வேண்டும்.குழந்தை வரம் ஆசி தாருங்கள் ஆஞ்சநேயா.எல்லோரும் நலமும்.வளமும் பெற வேண்டும்.
ஓம் ஸ்ரீ ஆஞ்சநேயரே நான் பெற்றெடுக்க போகும் என் குழந்தை எந்த குறையும் இல்லாமல் ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடனும் வாழ வேண்டும்... ஓம் ஸ்ரீ ராம ஜெயம்....🙏🙏
Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Jai Jai Hanuman Jai Jai Hanuman Jai Jai Hanuman Jai Jai Hanuman
@@KalaiSelvi-no4hf ஆஞ்சனேயர் என் உயிர் போகட்டும் நான் ரொம்ப சித் ரவதை அனுபவிக்கிறேன் எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து ஒரு நாலு நாள் நிம்மதி யாக இருக்க முடியாது நான் செய்த பவத்தை விட அதிகமாக கஷ்டத்தை அனுபவித்து விட்டேன் எனக்கு வலி இல்லாத மரணம் கொடு ஓம் அஞ்நேய போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏
ராமஜெயம்.சாமி என் மகனுக்கு இன்று வேலை கிடைக்க உதவ வேண்டும்.அவன் வாழ்க்கை சிறக்க வேண்டும்.ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராம பக்த அனுமான் சரணம்..
என் மகனும் மருமகளும் பேரனும் என்னுடன் வந்து இருக்க வேண்டும் என்று நம்புகிறேன் அருள் புரிவாய் என்று நம்புகிறேன் அருள் கூர்ந்து கவனித்து வந்தார் என்பது எனது நம்பிக்கை உள்ளது என்பதை நான் அறிவேன் ஆனால் அது என் மகனும் மருமகளும் பேரனும் என்னுடன் சேர்ந்து கொண்டு வரும் போது அந்த நாள் நல் வாழ்த்துக்கள் செய்வீர்
அம்மா அப்பா இருவரும் இல்லாமல் வாலிப வயதில் பெற்றவர்களை இழந்து 😭 தவிக்கும் என்னை நீ தான் காக்க வேண்டும் அய்யன் ஆஞ்சநேயா. நான் நினைத்த காரியம் கை கூட வேண்டும் அப்பா அனுமரே 🙏🙏🙏😭 நீ தான் எனக்கு ஆதரவு .
எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் எனக்கு மட்டும் கொடுங்கள், என் அப்பா அம்மா அண்ணா மிகவும் பாவம் காலம் முழுக்க ரொம்ப கஷ்டம் பட்டுட்டாங்க செய்வினை, சூழ்ச்சி, துரோகம், கஷ்டம், கடன், நோய், எதிரிகள் அனைத்திலிருந்தும் அவர்களுக்கு விமோச்சனம் கொடுங்கள் விரைவில் அண்ணனுக்கு திருமணம் நடக்க வேண்டும் இறைவா 🙏🙏🙏
எங்கள் வீட்டில் உள்ள கடன்கள் விரைவாக அடைந்து மன அமைதி காக்க வேண்டும் ஆஞ்சநேய
குழந்தை இல்லாத அனைவருக்கும் வரம் கொடுங்க ஆஞ்சநேயா🙏🙏நான் ஆறு மாதம் கர்பமாக இருக்கே குழந்தைக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் அறிவான குழந்தை சுகப்பிரசவம் ஆக வேண்டும் கடவுளே🙏🙏
En maghanuku vrivil thirumanam nataka arul) puriya veantum sriramajayam sriramajayam sriramajayam
எங்களுக்கு கடந்த 10 ஆண்டுகள் குழந்தை பாக்கியம் இல்லை ஆஞ்சநேயரே. இறைவா நீங்கள் எங்கள் மீது கருணை காட்டி குழந்தை பாக்கியத்தை தாருங்கள் ஆஞ்சநேயரே. அனைத்து நல்உள்ளங்களே எங்களுக்காக பிராத்தனை செயுங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏
God bless you🙏💥🌷
Tell Garpa Rakshambigai 108 potri for 48 day by lit ghee lamp...
நல்லதே நடக்கும் விரைவில்
ஜெய்ஸ்ரீராம்
Kudiya seekram parents aiduvenga. ...
நல்லதே நடக்கும்
நற்பவி
எனக்கு வேலை சம்பாத்தியம் வேண்டும். என் குடும்பத்தை ஆசிர்வாதம் செய்ய வேண்டுகிறேன். 🙏🙏🙏 ஜெய் ஸ்ரீராம் 🪔🪔🪔
ஏழு வருடம் கழித்து பிள்ளை பெற்றெடுக்க போகிறேன் எந்த குறையும் இல்லாமல் காத்து கொடு சாமி 🙏
valga valamutan
நல்ல தே நடக்கும், கவலை இல்லாமல் இருங்கள்.
🙏🙏🙏🙏
God bless you sister 🙏
don't very அக்கா❤😊 🙏🙏🙏
மன பயம் போக்கி நற்சிந்தனை வளர்ச்சியடைய வேண்டும். எதிர்மறை எண்ணங்கள் மற்றும் பேச்சு அறவே தவிர்க்க வேண்டும் sriramajayam sriramajayam
மனதுக்குள் பயம் நீங்க வேண்டும் கெட்ட எண்ணங்கள் மனதுக்குள் எழக்கூடாது அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்
RAM RAM RAM
Jai shree ram
ജയ് ശ്രീ രാം..... ജയ് ഹനുമാൻ......
Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam
Na pregnant ah iruken , enoda papaku oru issue soli irukaga , adhu sari aaganumnu ellarum pray pannuga pls. Enoda kozhandha arogyama enoda kaila varanum 🙏
Stay strong and believe in God, definitely your baby will be born healthy,God bless you and growing baby...
அப்பா ஆஞ்சநேயா 🙏🙏
ஜெய் ஹனுமான்
Kandipa aarogya mana kuzhanthai than pirakum
Murugan unga papa va pathupaga 😊
நான் என் குழந்தையை நல்ல படியாக பெற்றேடுக்க வேண்டும் என் குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் ஆஞ்சநேயா 🙏🪔🪔🪔🪔🪔
Om sai ram
ஆண் குழந்தை பிறக்க வேண்டும் ஆஞ்சநேயா
Buy hanuman photo and keep santhana pottu with kum kum every day on tail
Nichayam jayam .
எனக்கு சுந்தர காண்டம் பாடலை கேட்டாலே நிம்மதியாக இருக்கும். ஜெய் ஸ்ரீ ராம்.
என் வயிற்றில் இருக்கும் குழந்தை எந்த ஒரு குறையும் இல்லாமல் நல்ல படியாக பெற்று எடுக்கும் பாக்கியத்தை எனக்கு தா ஆஞ்சநேயர் 🙏🙏🙏🙏🙏
God bless you
Read Ramayam daily.
கவலைப்படாதீர்கள் உங்கள் குழந்தை நன்றாக பிறக்கும் ஆஞ்சநேயர் துணைரிருபர்
God bless you no problem
இறைவன் மிகப்பெரியவன் god blass you sis
திருமணமாகி 4 வருடங்களுக்கு பிறகு 28/12/23 அன்று, ராம நட்சத்திரமான புனர்பூச நட்சத்திரத்தில் ஆண் குழந்தை பிறந்தது.. ஜெய் ஶ்ரீ ராம்
ஜெய் ஸ்ரீ ராம்.
Jei shree ram 🐒🙏
ஜெய் ஜெய் ஸ்ரீ ராம் 🙏🏻
Sri Rama Jayam🔥🌺🌿🍊🍋🍍🥥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Jai sriram
Naa IVF treatment pannirukka enakku success nu result varanum Sri Rama jeyam...🙏🙏🙏 Please enakkaga ellorum pray pannigoga Pls 🙏🙏
Pray hanuman n believe him whole heartedly he will give u child... Am telling from my personal experience sister
Ungaluku allaganah Sri ramar vandhu piraparru vallgah vallakudan
Kandipa.dont lose urs hope.god bless u 100%
இந்த பாடலை பாடிய பின்பு தான் எனக்கு இரட்டையர்கள் பிறந்தனர்
ஆஞ்சநேயா என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்த குறையும் வராமல் இந்த உலகிற்கு கொண்டு வர வேண்டியது உங்கள் பொறுப்பு ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
அனுதினமும் விநாயகர் அகவல், கந்த சஷ்டி கவசம்,ஹனுமன் சாலிசா பாராயணம் செய்யுங்கள் அல்லது பாடல்களை கேட்டு வாருங்கள்.மிகப்பெரிய நல்ல பலன்கள் கிடைக்கும், வாழ்க வளமுடன்.
ஜெய் ஶ்ரீ ராம்!
Ramer song super 👌👌💞💞
@@kathirvelkathirvel624 🙈
🙈.
Ungal kuzhandai nalla badiyaga pirakum nalla arogyathudan ayulodum irukumJai Sri Ram
கடன்பிரச்சினை விரைவில் தீர அருள்புரி ஆஞ்சநேயர்
நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் என் மருமகள் நல்ல படியா குழந்தை பிறந்து தாயும் சேயும் நலமாக இருக்க வேண்டும் ராமா ஶ்ரீ ராமா 🙏🙏
இறையருளால் நன்றாக இருப்பார்கள்.. கவலை வேண்டாம்❤️
Rama Jayam Sri Rama Jayam,nambiya baktharkku yedhu bayam
🙏🙏
@@ganeshbalaji9744 mkk
உங்கள் மருமகளுக்கு நல்ல படியாக கடவுளின் ஆசீர்வதத்தால் குழந்தை பிறக்கும். கடவுள் எப்போதும் நமக்கு துணையாக இருப்பார்.
Jai anjaneya
Jai anjaneya
Jai anjaneya
Jai anjaneya
Jai anjaneya
Jai anjaneya 🙏🙏🙏
இறைவா என் குழந்தைகளுக்கு நல்ல உடல் சுகத்தை தாருங்கள் இறைவா
நானும் என்னுடைய கணவரும் சிகிரம் ஒன்னு சேரணனும் இறைவா, சிகிரம் அவரை திருத்தி கொண்டுவங்க இறைவா
சீக்கிரம் வருவார் எல்லாம் சரியாகிவிடும்
வருவார்
Sekkiram serthu vaipar
Enakum athe nilamai than ennaiyum pasanagalaiyum 16 years munnadiye vittutu poitaru
same situation sister. always our time
God will do what you want to be happy
🔥🏹ஜெய் ஸ்ரீராம்🐒🚩💐🥥🥥🙇♂️🙇♂️🙇♂️🙏🙏🙏🐎🐎🚩🏹💐💐💐💐
கடவுளே எனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் 🙏🙏🙏💐ஜெய் ஆஞ்சநேயா🙏
Me too
இறைவா என் கடன் அனைத்தும் தீர்ந்து நிம்மதியாக வாழ அருள் புரியுங்கள் 😢😢😢🙏🙏🙏
எனக்கு பெண் குழந்தை பிறக்க அருள் புரிய வேண்டும் இறைவா ஆரோக்கியமா குழந்தை பிறக்க அருள் புரிய வேண்டும் நோய் நொடி இல்லா வாழ்க்கை கொடுங்க இறைவா
Kadipa nadakum hats of to u girl baby niga katathuku 🙏🙏🙏🙏🙏
Thanks
0a12345
Sri rama ARul puri please give,you my eye vlsion
Kandippaka kidaikkum sister valththukkal sri ram jai ram jai hanuman
ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம்
இறைவா என் கண்முன் இருக்கும் மலைபோன்ற துன்பம் சூர்ய ஒளி பட்டு காணாமல் போகும் பனிதுளி போல மறைய வேண்டும் இறைவா!
Iraiva en kanmun irukkum malai ponra ella thunbangum un arulal paniopol kanamal pogattum... 🙏🙏
Nimmathiyana nithiraivendum anjaneyanamah🙏🙏
U
Good bless you📚✏
God bless you
என் கணவர்க்கு பேச்சும் திறனும், வலது கையும் பழய படி செயல் பட அருள் செய் அப்பா அஞ்சநேயா ஜெய் ஸ்ரீ ராம்🙏🙏🙏🙏
பட்டமரமும் துளிர்க்கும் அந்த கருணையாளன் அருளாள்!!!!உங்கள் கணவருக்கு பரிபூர்ணாமாய் குணமாகும்!!!!!!
dnt feel ma sikiram bro sari akituvanka pa
Nala ahiruvaga don't feel
Avankaluku sari aakidum sis aanjaneyarai nampikaiyodu vanankungal
Om sri rama thuthaya namo namaha
என் வயிற்றில் இருக்கும் குழந்தை எந்த ஒரு குறையும் இல்லாமல் நல்ல படியாக சுகப்பிரசவமாக ஆரோக்கியமாக பெற்றெடுக்க வேண்டும் ஆஞ்சநேயர் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ஹரே ராமா ஹரே கிருஷ்ணா
ஆஞ்சநேயர் அருளால் நல்லபடியாக ஆண் குழந்தை பிறந்திருக்கிறது ஆஞ்சநேயருக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி
ஓம் ஸ்ரீ ஆஞ்சநேயரே எங்கள் வீட்டில் சந்தோசத்தையும் மன நிம்மதியையும் தாருங்கள்.ஓம் ஸ்ரீ ராம ஜெயம்.🙏🙏🙏
Anjaneya enga kudumbathirku Mana amythiyai thaarungal
சீத்தாராமாஎங்கள்மகள்பூமாவிஷாலிழூளைவளர்ச்சிநல்லாபேசனும்நல்லநிலைக்குவர
அருள்புரியவேண்டும்
ஜெய்சிரிராமாசசீத்தாராம.
சீத்தாராம் ஜெய் ஜெய் ராமாயணக் குழந்தை
பூமாவிஷாலிநல்ல
அறிவுநல்லபேச்சு
நல்ல விதி தாங்க
பிரபுஎஙகள்குடும்பம்
நல்ல நிலைக்கு வர
அருள்புரிய வேண்டும்.
@@sumathimoorthi3291 kkkkkkkk
Kkkkoooooooooooooooooo
நான் என் குழந்தையை நல்லபடியாக பெற்று எடுக்க வேண்டும் ஸ்ரீ ராம ஜெயம் எந்த ஒரு குறையும் இல்லாமல் பெற்று எடுக்க வேண்டும் நீ எமக்கு அருள் புரிவாயாக.... 🙏🙏🙏
Iraiva en kuzandaigalukku nallozukkathai tharungal
ஆஞ்சநேயரை மனதார வேண்டினால் நினைத்தது நடக்கும் இது உண்மை எனக்கு நடந்தது என் பிரார்த்தனை 👍 நிறைவேறியது ராம் ராம்
ராம ஜெயம்
Pppppppo0o0
1000% unmmai
Jai Sri Ram Jaya Jaya Hanuman potri potri
Kaindepa enakum success than
நல்ல படியாக சுகபிரசவம் ஆக அருள் செய்ய வேண்டும் .......ஜெய் ஆஞ்சநேயா...ஜெய் ஆஞ்நேயா...ஜெய் ஆஞ்நேயா...
@@rajauma3803 jaishri,ram, ansaneya padal suppernantry ok thanks sakothari,kural, arumaiyana pathivukku nantry valga pallandu valththukkal
என் மருமகள் நல்ல படியா பெண் குழந்தை பிறந்து தாயும் மகளும் நன்றாக,உள்ளனர் ,நன்றி இறைவா ராமா ,ராமா 🙏🙏🙏
ராம் ராம்
Jai shree ram 🙏🙏🙏best wishes both of u❤️stay healthy👍
Good to hear. Congratulations. Jai sree ram,🙏
பேத்தி வந்தாச்சு. வாழ்த்துக்கள். எல்லோரும் நலமாக வாழ எப்போதும் நமக்கு இறைவன் துணை இருப்பார்...
🙏 sree rama jayam. 🙏
என் மகளும் மாப்பிள்ளை யும் ஒரே இடத்தில் சேர்ந்து ஒற்றுமை யாய் வாழ வேண்டும் ராமா ஶ்ரீ ராம அருள் புரிய வேண்டும் ,,
This song is very nice.
அருணாசலசிவ...
பகவானின் கருணையால் உங்கள் மகளும் மாப்பிள்ளையும் ஒன்றாய்
ஓர் இடத்தில் மிகச்சிறப்பாய்
வாழ்வாங்கு வாழ்வார்கள்...
தொடர்ந்து சுந்தரகாண்டம் படியுஙகள்
உங்களால்
இயன்ற சிறிது நாட்டு சர்க்கரையை
எறும்புகளுக்கு
குருவிகளுக்கு பச்சரிசி
என்று
அறம் செய்ய செய்ய
இறையருள் சூழ்ந்து காக்கும்.
@@deepar1155
அருணாசலசிவ...
இறையருளால்
உங்கள் எண்ணம்
அருள்சூழ்ந்து தங்கள் கணவருடன்
இணைத்திடும்...
ராம நாமஜெபமோ
அருணாசலசிவ நாமமோ
ஆத்மார்த்தமாய் பாடி உருகிட
அனைத்தும் நலமாகும்
வளமாகும் சகோதரி
ஆஞ்சநேயா அப்பா என்ட கஸ்ரங்களை தீர்த்துக் தாங்க அப்பா
Don't worry
நானும் என் கணவரும் எதிர்காலத்தில் நிம்மதியாகவும் ஆரோக்கியத்துடனும் சந்தோசமாகவும் வாழ ஜெய் ஆஞ்சநேயா ஆசிர்வாதம் பண்ணுங்கள்
என் கணவர் கை பிரச்சனை குணமடைய வேண்டிக்கிறேன் நானும் என் கணவரும் அன்பாகவும் ஒற்றுமையாக வாழ அருள் புரிய வேண்டும்
Eraiva Rama EnNeduNal. Theera. Panivudan Vendukiren
Edubum. Kadandu pogum
Nandri. Rama
Nedu Nal Noi. TheeraVendukiren
En magan santhosku vrivil Nalla ponnu Amaya arul Purina vendum
Eraiva. Pottery
நான் கடன் பிரச்சினை களில் சிக்கித் தவிக்கிறேன் .என்னை காப்பாற்றுங்கள் .ராமா ராமா ராமா .
En kulanthai operation Pani serious ah erukan please elarum pray panikonga🙏🙏😭😭😭😭😭
நலம் உண்டாகும்,, கவலைப்பட வேண்டாம்
நலம் பெற வேண்டி ராமபிரானை பிரார்த்திக்கிறேன்
ஶ்ரீ ராமஜெயம்
Nalam pera iraivan arul kidaikkum
Sari tame jeyam,🙏🏻🙏🏻
குழந்தை வரதுக்கு முயற்ச்சி செய்யும் எங்களுக்கு குழந்தை வரம் கிடைக்க அருள் புரிவராக சுவாமி🙏🙏🙏🙏🙏
God bless you 🙏. Jai sri Ram
திருவாசகம்...16. வது. சுலோகம்... கண் நூதலன்.. வாசிங்க சிவ சிவ ஓம் 🙏🙏🙏🙏🙏
Kidaikum Sister panuvanga anjeyar nambunga
என் மகனுக்கு நல்ல வேலை அமய வேண்டும். ஆஞ்சநேயன் அருள் செய்வாய்.❤
ஆஞ்சநேயர் எங்கள் குடும்பத்தை காப்பாற்றுங்கள்
God bless you
என் கணவர் விரைவில் தொழில் தொடங்க வேண்டும்
நோய் நொடி இல்லா வாழ்க்கை கொடுங்க இறைவா எங்க குடும்பத்தினர் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்
ஜெய் ஸ்ரீ ராம். என் மகன் அறிவாளி அரோகியமா இருக்க வேண்டுகிறேன்..
எனக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தால் போதும். கருணை காட்டுங்கள் இறைவா. என்னால் இந்த வலியை தாங்கிக் கொள்ள முடியவில்லை. ராம ஜெயம் ராம ஜெயம் ராம ஜெயம் ராம ஜெயம் ராம ஜெயம் ராம ஜெயம் ராம ஜெயம்
Kulanthai pirakkum
@@sandhiyasukumar9785🙏🙏🙏🙏
Anu srinevasan gulanthi perutha appa
நாங்கள் நினைத்த காரியம் தடை இல்லாமல் நிறைவேற அருள் புரிவாயாக. ராம பக்தனே. ஶ்ரீராமஜெயம் ஓம் ஶ்ரீ ஆஞ்சநேயா..
ஸ்ரீ ராம ஜெயம் 🙏🙏🙏
சிரிராமஜெயம்எங்க
குழந்தை பூமாரி காலி
நல்லநிலைக்குவர
அருள்புரியும் பிரபு
நல்அரிவுநல்பேச்சுநல்லசெல்வம்தாங்கபிரபு
Sri ram Jayaram
ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் என் அப்பா கிட்னி நல்ல இருக்கனும். டயாலிசிஸ் பண்ணகூடாது. உடல் ஆரோக்கியமா இருக்கணும். அவர் வேலை அவரே செய்யனும்.
நீண்ட நாட்களாக எனது உடல்நிலை சரியில்லாமல் காணப்படுகிறது இறைவா எனது உடல்நிலை சரியாக வழி வகுக்க வேண்டும் மேலும் எனது குடும்பத்தையும் இவ்வுலகில் உள்ள அனைத்து உயிர்களையும் காக்க வேண்டும்
என் மகள் ஷரண்யாவுக்கு விரைவில் திருமணம் நடக்கவேண்டும் அதற்கு இறையருள் துணையாக இருக்க வேண்டும்
In
கடன் பிரச்சினை தீர வேண்டும். நிம்மதியான வாழ்வும்.சந்தோஷமும் .புகழும் .பண வரவும்.கிடைக்க அருள் புரிய வேண்டும்.குழந்தை வரம் ஆசி தாருங்கள் ஆஞ்சநேயா.எல்லோரும் நலமும்.வளமும் பெற வேண்டும்.
ஆண் குழந்தை பிறக்க அருள் தருவாய் ஸ்ரீ ராமா ஜெய் ஸ்ரீ ராம்
Sasti viratham follow pannunga
Yen mahalukkum
நோய் நொடி இல்லாமல் என் தந்தையை காப்பாற்று இறைவ ராம் ராம் ராம் ஜெய் ஹனுமான்
ஓம் ஸ்ரீ ஆஞ்சநேயரே நான் பெற்றெடுக்க போகும் என் குழந்தை எந்த குறையும் இல்லாமல் ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடனும் வாழ வேண்டும்... ஓம் ஸ்ரீ ராம ஜெயம்....🙏🙏
திரும்ப திரும்ப கேட்க தோணும் பாடல் வரிகள் மற்றும் பாடகர் குரல. ஆஹா அருமை.... ஹரே ராம்ராம் ராம்ராம ராம ராம ராஜாராம் சீதாராம்.
En kadan teera vendum
நன்றி.. நன்றி
Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Jai Jai Hanuman Jai Jai Hanuman Jai Jai Hanuman Jai Jai Hanuman
எங்களுக்கு கடந்த 19 ஆண்டுகள் குழந்தை பாக்கியம் இல்லை ஆஞ்சநேயர் அருள் எங்களுக்கு வேண்டும்.
ஆஞ்சநேயர் தன் அருள் புரிய வேண்டும்.
என் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற அருள் புரிய வேண்டும் சுவாமி.
ஆஞ்சநேய எல்லாருக்கும் நிம்மதி வேண்டி கேட்டு கொள்கிறேன்
துன்பக்கடலில் தத்தளிக்கிறேன் இறைவா ஒரு கை கொடுத்து தோணியாய் வாருங்கள் ஆஞ்சநேய பெருமாளே ராம் ராம் ராம்......... 💕💕💕💕💕💕💕💕💙💙💙💙💙
God bless you
sariyakum thozhiye...
Mee too jai sri ram
நல்லதே நடக்கும்
அஞ்சனை மைந்தா வாயு புத்திரா கேசரி நந்தா ஸ்ரீராம பக்தா ஆஞ்சநேயா போற்றி போற்றி
mmm
என் மகளின் உடல்நலம் தேறி நோயற்ற வாழ்வும், நீண்ட ஆயுளும், நிம்மதியான சந்தோஷம் நிறைந்த வாழ்க்கை வாழ அருள்புரிய வேண்டுகின்றேன். Jai Sriram
என் தாய் உடல் மன வேதனை தீர பரிபூரண அருள் தருவாய் அஞ்சனையின் மைந்தா உனை வணங்கி நிற்கிறேன் கருணை காட்டுவாய் ஸ்ரீ ராமதூதா 🙏
விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்
God bless you
Im 9 month preganant. Bless my unborn child with health life. Protect my child my god
நாங்களும் எதிர்பாராத ஒரு மாபெரும் கடன் பிரச்சனையில் உள்ளோம் இறைவா எங்களை காப்பாற்றி காத்து ரட்சிக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏 ஜெய் ஸ்ரீ ராம்
me also same
Sari aagidum bro innaiku naalla middle class family kadan illama irundha than adhisayam dnt wry nalladhu nadakum viraivil velum mayilum thunai yamiruka bayamen om saravana bhava
நானும் எதிர்பாராத கடன் பிரச்சனை யில் உள்ளேன், என்னை காப்பாற்றி ரச்சிக்க வேண்டும் இறைவா, ஜெய் ஆஞ்சானேயா
தற்போது கடன் பிரச்சினைகள் தீர்ந்து விட்டதா ஐயா
For me also
9:13 அஞ்சனை மைந்தா எங்க வீட்ல அனைவரும் ஒற்றுமையாக இருக்க அருள்புரிய வேண்டும்.ஜெய்ஸ்ரீராம்.
Thuvandu kidakum en valkaiyai thooki kapatrungal swami please😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
என் மகனுக்கு நல்ல குணம் கொண்ட மணமகள் கிடைக்க உனது அருள் வேண்டும். ஹி ராம ஜெயம்.
ராம ராம ஜெயம் என் மகள் திருமணம் விரைவில் நடைபெற வேண்டும் அருள் தருவாய் ராமமூர்த்தி
Manam pol mangalyan amaiyum amma🙏🙏 sree Rama jayam
ராம்.ராம்..
நலமாய்..
வளமாய் நடந்தேறும் தங்கள் வேண்டுதல்..
கவலைவிடுங்கள்
Nallatha nadakum.... Sikiram marriage nadakum....
என்னைக் கொன் று விடு தீரத பவம் எல்லாம் போய் விடும் ராமா ராமா ராமா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@@KalaiSelvi-no4hf ஆஞ்சனேயர் என் உயிர் போகட்டும் நான் ரொம்ப சித் ரவதை அனுபவிக்கிறேன் எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து ஒரு நாலு நாள் நிம்மதி யாக இருக்க முடியாது நான் செய்த பவத்தை விட அதிகமாக கஷ்டத்தை அனுபவித்து விட்டேன் எனக்கு வலி இல்லாத மரணம் கொடு ஓம் அஞ்நேய போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏
ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.
சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.
வணக்கம்..
This sloka is also a breathing exercise
Appa I'm 3 months pregnant. Pls bless my child. En kudavey irupa. Nee irukura thairithiyala than Nan irukan.. enoda baby ah Nala intelligent ah healthy ah pirakanum elam pray pannikonga sisters and brothers. Pls bless us..
Nallathe nadakkum.. jai hanumam
God bless you ☺️
வாழ்த்துக்கள்
எங்களுக்கு குழந்தை வரம் வேண்டி கையேந்துகின்றோம்
அருள்புரிவீராக ஆஞ்சநேயா 🙏
கண்டிப்பாக கிடைக்கும்
ஜெய்ஸ்ரீராம்
கண்டிப்பா குழந்தை பிறக்கும் ஆண் குழந்தை தான்
Ram Ram Ram Ram Ram Ram Ram
Kandippaaga pirakum ma...Jai Shree Hanumaan...!!!🥰🥰🥰🙏🙏🙏🥰🥰🥰...!!!
Rama angalukum kulanthai pakkiyam kutu Rama Jayam
அஞ்சனை மைந்தா ... என் உடல் பிணியைப் போக்கி தைரியம் தர வேண்டுகிறேன்.....
En maganukkum magalukkum vaazhkaiyiil erpatulla prachanaigalil irunthu entha pathipum illamal veliye vanthu avargal vaazhvil meendum nalla santhoshamaana vaazhkai varamaaga thanthu arul puriya vendigiren. Shree Rama Jayam.
மன உறுதி தாரும் இறைவா 🙏🙏🙏🙏🙏
நம் துயரங்களை துடைப்பார்... ஜெய் ஆஞ்சநேயா... வீர ஆஞ்சநேயா... !!
Pray the Rama for getting success of my son in competitive exams
என் வயிறு வலி சரியாக ஆஞ்சநேயர் அருள் புரிய வே ண் டும்
என் தேவனே ஸ்ரீ ராம் தடை பட்டுல்ல என்னுடைய திருமணத்தை விரைவில் எந்த ஒரு தடையும் இல்லாமல் நடத்தி வைப்பாயி ஐயனே 😭 கண்ணீருடன் உண் பக்தன்
Roshni Sanjana marriage you give a good husband THANKS God soon
Rama Jayam
Sri Rama Jayam 🙏🙏🙏
Kandipa next month nadakum
Kaindepa nala ponnu ketaipaka anna.naimbekaiudam sri rama jayam
மன நிம்மதி கிடைக்க அருள் புரிவாயாக ஜெய் ஆஞ்சநேயா !
God bless you
ஓம் ஸ்ரீ ராம்
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராம்🙏🙏🙏🙏
பெண் குழந்தை பிறக்க அருள் புரிங்க ஜெய்ஷி ராம்
🌞🔥🌝ஓம் கங்கணபதியே நமஹ🐘🐘🙏💐🥥🥥🚩
ஜெய் ஸ்ரீராம்🏹🐒🚩🙏🙏🙏💐🌹🌹🌹🌹🌹🌹🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼💐💐💐💐💐💐💐🥥🥥🍓🍎🍏🍇🍐🫐🍊🍈🥝🍒🍋🍌🍉🥭🍍🚩
என் மகனும் மருமகளும் பேரனும் என்னுடன் வந்து இருக்க அருள் செய்யுமாறு வேண்டுகிறேன் நன்றி
Every thing changed
Divine So beutiful My favourite song😊😊😊😊😊😊😊😊😊
,Love it😊
ராமஜெயம்.சாமி என் மகனுக்கு இன்று வேலை கிடைக்க உதவ வேண்டும்.அவன் வாழ்க்கை சிறக்க வேண்டும்.ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராம பக்த அனுமான் சரணம்..
En kan sareyakaum SRE ram
Auman saranam
God always with you and your family
என் மகன் கங்காதரன் உயர்
கல்வி படிக்கபோகவேண்டும்
இதுஆஞ்சனேயர்மேல் ஆணை.
ஜெய் ஸ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராமஜெயம் ஜெய் ஸ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராமஜெயம்
Om shree Ram 🎉
ராம ஜெயம்... ஒரு வேலை கிடைக்க வேண்டும் எனக்கு 🙏🙏🙏
Kandippa kedakkum ..nalla prayer pannikonga...
நல்லதே நடக்கும் ராமன் இருக்க பயம் ஏன்...
குழந்தைகள் நன்றாக படிக்க வும் திறமை சாலைகளாக நன்றாக வளர அருள் புரிய வேண்டும்
எனது மகனும் மருமகளும் எப்போதும் சந்தோசமாக இருக்க வேண்டுகிறேன் 🙏
🙏எல்லா உயிர்களும் இன்புற்று இருக்க அருள் புரிவாய் தாயே 🙏
என் மகனும் மருமகளும் பேரனும் என்னுடன் வந்து இருக்க வேண்டும் என்று நம்புகிறேன் அருள் புரிவாய் என்று நம்புகிறேன் அருள் கூர்ந்து கவனித்து வந்தார் என்பது எனது நம்பிக்கை உள்ளது என்பதை நான் அறிவேன் ஆனால் அது என் மகனும் மருமகளும் பேரனும் என்னுடன் சேர்ந்து கொண்டு வரும் போது அந்த நாள் நல் வாழ்த்துக்கள் செய்வீர்
Every thing changed
ஓம் ஸ்ரீ ஆஞ்சநேயரே என் மகனுக்கு மூளை வளர்ச்சியும் கைகால் சுகத்தையும் வாய் பேசும் திறனையும் தாருங்கள் ஸ்வாமி🙏🙏🙏🙏🌹🌹🌹😭😭😭
என் மகள் இருவரையும் பார்த்து கொண்டு வாழ்த்துங்கள் அண்ணா
அம்மா அப்பா இருவரும் இல்லாமல் வாலிப வயதில் பெற்றவர்களை இழந்து 😭 தவிக்கும் என்னை நீ தான் காக்க வேண்டும் அய்யன் ஆஞ்சநேயா. நான் நினைத்த காரியம் கை கூட வேண்டும் அப்பா அனுமரே 🙏🙏🙏😭 நீ தான் எனக்கு ஆதரவு
.
எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் எனக்கு மட்டும் கொடுங்கள், என் அப்பா அம்மா அண்ணா மிகவும் பாவம் காலம் முழுக்க ரொம்ப கஷ்டம் பட்டுட்டாங்க செய்வினை, சூழ்ச்சி, துரோகம், கஷ்டம், கடன், நோய், எதிரிகள் அனைத்திலிருந்தும் அவர்களுக்கு விமோச்சனம் கொடுங்கள் விரைவில் அண்ணனுக்கு திருமணம் நடக்க வேண்டும் இறைவா 🙏🙏🙏
Jai Anjaneya🎉❤❤❤jai rama
என் மகன் இந்த பாடலை கேட்காமல் தூங்கமாட்டான் (11 மாதம்) ஆஞ்சநேய பக்தன் போல அவன்
Yes my baby all so like that only naan pregnancy eruthu daily keppa.. after delivery Koda en baby entha song ketu than thoogura... thank God... 🙏💪
என் அப்பா அம்மா மிக மகிழ்ச்சியாக வாழ அருள் புரிவாயாக அனுமனே துனண. ஸ்ரீ ராம ஜெயம்
இதை நான் தினமும் காலையிலும் மாலையிலும் எங்கள் வீட்டில் கேட்கிறேன் நான் ஒரு ஆஞ்சநேயர் பக்தர் இதைக் கேட்டாள் மனதுக்கு அவ்ளோ நிம்மதியாக இருக்கு
Jai ஆஞ்சநேய. கடும் பண பிரச்சனை இல் இருந்து எங்களை காப்பாற்றுங்கள்.jai ஆஞ்சநேய.
ஜெய் ஸ்ரீ ராம