1074-WHICH PLACES NOT GOOD FOR RAHU?ராகு எப்போ எந்த நிலையில் நன்மையை தருவார்?

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 260

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 Рік тому

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
    திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
    "நன்றிகளும்".
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @vijayragav2763
    @vijayragav2763 3 роки тому +3

    வனக்கம் ஆதித்யரே ராகு எப்போதும் துன்படுவர்களுக்கு டபுள் துன்பம் தருவதில் வல்லவர்

  • @soma.poonguntran3982
    @soma.poonguntran3982 3 роки тому +1

    குன்றின் தீபம் நீ குரு வாழ்க குருவே துணை

  • @Balaji-dl1zt
    @Balaji-dl1zt 3 роки тому +1

    தங்களை தவிர வேறு எவராலும் இந்த அளவுக்கு ராகுவை பற்றிய விளக்கம் கூற முடியாது 🙏🙏🙏🙏🙏 நன்றி குருஜி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathiyamurthi5807
    @sathiyamurthi5807 4 роки тому

    சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் அருமையான விளக்கம் குழப்பங்கள் தீர்கிறது மட்டற்ற மகிழ்ச்சி குருவே

  • @ananthi17
    @ananthi17 4 роки тому +2

    குருஜி SUPER EXPLANATION........

  • @dvtech7955
    @dvtech7955 4 роки тому

    நன்றி குருஜி. எத்தனை முறை தங்கள் கட்டுரை ஐ படித்தாலும் புரியாத விளக்கம் இந்த வீடியோ வில் புரிந்தது

  • @aathi1826
    @aathi1826 4 роки тому +2

    மிகவும் அருமை ஐயா நீங்கள் சோதிடத்தில் ஒரு மகா ஞானி உங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன்

  • @jathuperampalam7490
    @jathuperampalam7490 4 роки тому +1

    மிக சரியாக சொன்னீர்கள் ஐயா கேள்வி கேட்க வேண்டியது தான் கேள்வி இல்லை என்றால் அறிவு வளர்ச்சிக்கு இடமில்லை ஆனாலும் தேடுதல் இல்லாமல் வரும் கேள்விகள் அறிவை மந்தமாக்குமே தவிர வளர்க்காது இது ஒரு மனோவியல் உண்மை 🙏🙏🙏🙏நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @Srinivasan-jj3ts
    @Srinivasan-jj3ts 3 роки тому

    100% சரி குருஜி. மீன லக்னத்திற்கு 10ல் குருவுடன் இனைந்து ராகு.. 6ம் இடத்தைப் பார்ப்பதால் குரு தசை ராகு புத்தி.. கடுமையான நோய் தொந்தரவு.. இந்த குரு தசை, ராகு தசையில் (இரு தசையிலும்) உடலின் அனைத்து பாகங்களிலும் சிறு சிறு பாதிப்புகள் . இன்னும் 8 மாதங்கள் கடக்க வேண்டும். நன்றி குருஜி🙏🙏🙏

  • @sahunthalasrikanthan9443
    @sahunthalasrikanthan9443 4 роки тому

    மிகவும் தெளிவான விளக்கம் குருஜி👍🙏

  • @praba5211
    @praba5211 4 роки тому +2

    நீரோடை போன்ற தெளிந்த விளக்கம் குருவே 🙏🙏🙏🙏🙏🙏

  • @rajiarumugam7242
    @rajiarumugam7242 4 роки тому +6

    1 hour la 1000 views vera level guruji நீங்க

  • @josekhaasri.k7806
    @josekhaasri.k7806 4 роки тому

    குருவே . வணக்கம்.இந்த இன்பத்தை நான் ரசித்து அனுபவித்து மகிழ்ச்சி அடைகிறேன்.காலவியல் ஞானம்.

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 4 роки тому

    உண்மைதான் குருவே...அற்புதம்...சூப்பர் விளக்கம்

  • @subramani4654
    @subramani4654 4 роки тому

    குருவே ராகுவை பற்றி மிக மிக அற்புதமான விளக்கம், ராகுவை பற்றி கேட்டுக்கொண்டே இருக்கலாம், இது அப்படியே கேதுவுக்கும் பொறுந்துமா குருவே. நன்றி.

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 4 роки тому +2

    Excellent guruji thanks sundarrajan

  • @vimieducation3115
    @vimieducation3115 4 роки тому +3

    Excellent Sir. No one has explained about raghu like you.

  • @padmavathipadmavathi7035
    @padmavathipadmavathi7035 4 роки тому +1

    🙏👌ராகுவின் 6,ம்இட சுபத்துவ பாவத்துவ விளக்கம் மிகவும் அருமை ஐயா ,இந்த வீடியோவை பார்த்தவர்கள் நீங்கள் விளக்கிய சுபத்துவ பாவத்துவத்தை புரிந்து கொண்டால் 3,6,11, ல் இருக்கும் ராகு வை பற்றி கேட்கமாட்டார்கள் நன்றி ஐயா ஜோதிடர் பத்மா🙏

  • @subramaniana5177
    @subramaniana5177 3 роки тому

    அடேங்கப்பா!!!!என்னமா விலக்கிவிட்டீர்கள் நன்றி குருவே

  • @NS-xj7bw
    @NS-xj7bw 4 роки тому

    நன்றி குரு ஜி சாமிநாதன் கோவை

  • @subbulakshmi5139
    @subbulakshmi5139 4 роки тому

    வணக்கம் குருஜி.அருமையான விளக்கம் குருஜி.

  • @ananthi17
    @ananthi17 4 роки тому +10

    i am the first person WATCHING this video

  • @venkateshvenkat4717
    @venkateshvenkat4717 4 роки тому

    மிக அருமையான விளக்கம் குருஜி

  • @DhanaLakshmi-qr2lo
    @DhanaLakshmi-qr2lo 4 роки тому

    குருஜி ஐயா வணக்கம்.தங்களின் விளக்கம் மிக மிக மிக நன்று.

  • @ashwinViper
    @ashwinViper 4 роки тому +1

    Guruji king of rahu kethu predictions.. 🙏🙏🙏

  • @prabaharan210
    @prabaharan210 4 роки тому

    அருமையான விளக்கம். குருஜி

  • @vikramrammohan702
    @vikramrammohan702 4 роки тому

    அருமை குருஜி
    நீங்கள் சொல்வது 100% சரி. எனது சித்தப்பாவின் மகன் ஜாதகப்படி கடக லக்னம் 6 இல் ராகு, 2 இல் குரு. ராகு தசா நடக்கிறது. கடுமையான கடன். தொழில் நஷ்டம், வீட்டை விற்று என் சித்தப்பா கஷ்ட படுகிறார்.

  • @ushapremkumar3203
    @ushapremkumar3203 4 роки тому +1

    Vanakkam ayya miga arumaiyana vilakkam

  • @sssvarun1
    @sssvarun1 4 роки тому +9

    Content starts at 7:39..

  • @123umaraja
    @123umaraja 4 роки тому +2

    Excellent Guruji. according to me Dr. Guruji

  • @Balakrishnan-vq3do
    @Balakrishnan-vq3do 4 роки тому +2

    குரு ஜி ஐயா நிங்க வேற லெவல் 🙏🙏🙏🙏🙏🙏

  • @ajearjuna9557
    @ajearjuna9557 4 роки тому +4

    I read your article about dasa nathan and Sara plan..its so nice easily to understand when we read it rather than video

  • @rajarajesh6075
    @rajarajesh6075 4 роки тому +5

    நீங்கள் சொன்னது 100 % correct எனக்கு மேஷம் லக்னம் 8ல் ராகு சனி 10ம் பார்வையாக பார்த்தார்
    ராகு தசையில் அனைத்தும் இழந்து ரோட்டில் விட்டது

    • @praphakaran2081
      @praphakaran2081 4 роки тому

      Hi

    • @rajarajesh6075
      @rajarajesh6075 4 роки тому

      @@dwarakvasudev4384 no problem குரு பாவத்துவம் அடைந்து ராகு சனி சுபத்துவம் படுத்துவார் ஆகவே நன்றாகவே இருக்கும் ராகு தசை

  • @rhythenstudio4296
    @rhythenstudio4296 3 роки тому

    குருஜி phone number இல் சனியையும், செவ்வாய் யும் அதிகம் வைத்து உள்ளதை இன்று தான் கவனித்தேன்

  • @shanmugavel5917
    @shanmugavel5917 4 роки тому +2

    Super sir ennu athigamaga athir parkiren

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 Рік тому

    Vanakam Guruji 6midathu rahuvai parti arumaiyaha vilakangal thanthirhal guruji thambi valthukal ungalin anaithu books vangi neram kedaikum pothellam padithu kondum irukiren guruji anaithu katuraihalum purium vithamaha arumaiyaha ullathu guruji pathu porutham partia books ethirparthu kathukondirukum ungal manavi Muthulakshmi guruji valthukal 🙏🙏🙏

  • @kaleeswarijothidam4951
    @kaleeswarijothidam4951 4 роки тому +1

    அருமை அய்யா!!👍👍👍

  • @keerthivasang1178
    @keerthivasang1178 Рік тому

    Nanri Sir 🙏🙏🙏🙏!!!

  • @maharaj4372
    @maharaj4372 4 роки тому +3

    குருஜி ஐயா வணக்கம் 8ஆம் இட ராகு பத்தின வீடியோ போடுங்கள்
    ஓம் நமசிவாயம்

  • @lingaasrijothidam
    @lingaasrijothidam 4 роки тому

    அருமை குருஜி..வாழ்க வளமுடன் ... நன்றி.. நன்றி.. நன்றி..

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 Рік тому

    Vanakkam guru ji Erode eswar

  • @sachprisachpri1564
    @sachprisachpri1564 4 роки тому +1

    அருமை

  • @ManikandhanRaja
    @ManikandhanRaja 4 роки тому

    Sir, You always giving positive words, when comes to share market you are giving negative suggestion to all video, either you do not know about share market or sticking with outside talk. Pulling others money not so easy in front of their eyes. its more then then legal theft, its need lot of knowledge and experience. Peoples are ready to learn the easy way to make money, if possible post the a technical analyst horoscope who works for taking others money in share market its better advice a person could able to make money or not in share market.

  • @yokeshpalani5335
    @yokeshpalani5335 4 роки тому +2

    Super explanation

  • @muruganganapathy5012
    @muruganganapathy5012 4 роки тому +1

    ஐயா வாழ்க வளமுடன்.
    என் பேரன் ஜாதகத்தில் மிதுனம் லக்கினத்தில் புதன், 4ல் சந்திரன் சனி, 6ல ராகு, 11ல் செவ்வாய் மற்றும் குரு 12ல் சுக்கிரன் சூரியன் கேது.
    இங்கு 6ம் இட ராகுவை 3ம் பார்வையாக திக்பலம் பெற்ற சந்திரனுடன் உள்ள சனியும் 8ம் பார்வையாக குருவுடன் உள்ள செவ்வாயும் பார்க்கிறார்கள்.
    மேலும் 12ல் உள்ள சுக்கிரன் சூரியன் கேது பார்வையும் உள்ளது. லக்கினாதிபதி ஆட்சி மற்றும் திக்பலம் பெற்று உள்ளார்.
    நான் தங்களின் அறிவார்ந்த விளக்கங்களை கேட்டு வருகிறேன்.
    தங்களது app ல் உள்ள வீடியோ மற்றும் தொகுப்புகளை படிக்கத் தொடங்கியுள்ளேன்.
    அவயோகர்கள் பற்றிய வீடியோ பார்த்தேன்.
    இவருக்கு அடுத்து வரும் செவ்வாய் மற்றும் 17 வயதில் வரும் ராகு தசை பற்றி மிகவும் குழப்பம். பிறந்தநாள் 10.6.2011 காலை 6.23 சென்னை உத்ரம் கன்னி ராசி .
    தயவுசெய்து உங்கள் மேலான பார்வை தேவை .
    அவரது படிப்பு மற்றும் வேலை வாய்ப்பு பற்றி கூறுங்கள்.
    உங்கள் அறிவார்ந்த பதில் வேண்டி காத்திருக்கிறேன்.
    91 நாட்களாக யூடூயுப்பில் பொது கேள்விகள் பகுதியில் முயற்சி செய்கிறேன் .ஆனால் அதிர்ஷ்டம் இல்லை.
    தங்கள் ஜோதிடம் ஒரு தேவ ரகசியம் 1 Rs 100 கட்டி படித்து விட்டேன்.ஆனால் புத்தகமாக இருப்பது தான் சரி என்று படுகிறது. பணம் சேர்த்து வருகிறேன் முழுமையாக அணைத்து பதிப்பும் வாங்க உள்ளேன் .Rs 1100 வரை ஆகும் என்று உங்கள் அலுவலகத்தில் சொன்னார்கள்.
    நன்றியுடன்

    • @natarajanv.s.7389
      @natarajanv.s.7389 4 роки тому

      அனைத்து புத்தகங்களும் internet ல் தனித்தனி கட்டுரைகளாக உள்ளன. அவற்றை கட்டணம் இல்லாமல் படிக்கலாம்.

    • @muruganganapathy5012
      @muruganganapathy5012 4 роки тому

      உண்மை தான். ஆனால் புத்தகம் படிப்பதற்கு என் போன்றவர்களுக்கு வசதி.

  • @meenusunder3018
    @meenusunder3018 4 роки тому +3

    🙏 குருஜி 🙏👌👌👌👍👍👍🌹🌹🌹

  • @mohanraj.b5957
    @mohanraj.b5957 3 роки тому

    Makaram lagnam 25 :00

  • @Tamilagavetrikalagamjegathesan
    @Tamilagavetrikalagamjegathesan 4 роки тому

    குருஜி வணக்கம் தேர்விப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.ராகு செவ்வாயின் லக்னத்துக்கு அகதா துலாம் வீட்டில் இருக்கிறார் குருவோடு ஈனைவு தருவார்.விருச்சிகம் இலக்கணம்..குரு பகை. லகனாதிபதி செவ்வாய் பார்வை .ராகு விசாகம் நட்சத்திரத்தில்.குரு சுவாதி நட்சத்திரத்தில். பலன் எப்படி எடுப்பது

  • @baladevanjayaraman7527
    @baladevanjayaraman7527 4 роки тому +2

    வணக்கம் குருஜி!

  • @Boopathy4090
    @Boopathy4090 4 роки тому

    மிகச் சரி ஐயா...
    எனக்கு ராசிக்கு 6 லும், லக்கினத்திற்கு 11 லும்(கடக லக். ரிசப ராகு) அமர்ந்து தசை நடத்தும் போது என் மனைவி இறந்து விட்டார். ஒரு மகன் உள்ளான்.
    2 ஆண்டுகள் கழித்து மறுமணம் செய்தேன், 3 ஆண்டுகள் என்னுடன் வாழ்ந்து விட்டு அவரும் பிரிந்து சென்று விட்டார்...
    2030 வரை ராகு திசை உள்ளது....

  • @senthilnathan6686
    @senthilnathan6686 4 роки тому +1

    100% correct information 🙏🙏

  • @vanithasrig8805
    @vanithasrig8805 4 роки тому

    குருஜி வணக்கம் நன்றி

  • @srigurumedicalsravi2461
    @srigurumedicalsravi2461 4 роки тому

    மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய குருஜி அவர்களுக்கு வணக்கம்

  • @malininagaraj8248
    @malininagaraj8248 4 роки тому +1

    Sir. Danusu Rasi . Gochara Rahu in 6 th house.? Many say very good. . Doubt? Super explanation. Reasons explained too well. You are a born astrologer Guruji.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @natarajanv.s.7389
    @natarajanv.s.7389 4 роки тому

    Dr.B.V.Raman அவர்கள் புத்தகங்கள் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு உள்ளன. தாங்கள் அப் புத்தகங்களை படித்து அதற்கு தங்களுடைய மதிப்பிற்குரிய மேலான முழுமையாக கருத்தை தெரிவித்தால் பலர் முற்றிலுமாக தெளிவடைவார்கள். இதை தாங்கள் செய்தால் ஜோதிட‌ஆர்வளர்களுக்கு மிகுந்த பயனும் தெளிவும் உண்டாகும்.

  • @Priya-ou6bn
    @Priya-ou6bn 4 роки тому +3

    சூரியனின் இனைவினை பெற்ற ராகு பற்றி கூறவும்

  • @nehaneha-lo6us
    @nehaneha-lo6us 4 роки тому +1

    வணக்கம் குருஜி ஐய்யா ...
    1. குரு ,சுக்ரன் பார்வை சேர்க்கை பெறாத, எந்த வித சுபத்துவ அமைப்பும் இல்லாத, இயற்கை பாவர் ஆன சனியின் பார்வை கெடுபலன்கள் தரும் எனில் , இயல்புக்கு மாறாக இருக்கும் "வக்ர சனியின் பார்வை மற்றும் சேர்க்கை" எவ்வித பலன்கள் அளிக்கும்??
    2. சனி பார்வையாள் ஆதிபத்யப் பலன்கள் தாமதமாவது என்பது போல... இயல்புக்கு மாறான வக்ர சனியின் பார்வை ஆதிபத்ய பலன்களை சீக்கிரம் கோடுக்குமா??
    தாங்கள் மிகவும் எளிமையான முறையில் வெதஜோதிடத்தை விளக்கிச் சொல்வது எங்களை போன்ற இளைய ஜோதிட ஆர்வளர்களுக்கு புரிதல் அளிக்கிறது.
    மிக்க நன்றி 🙏.

  • @narayanaperumalpremalatha8181
    @narayanaperumalpremalatha8181 4 роки тому

    Super Guruji. Nice explanation. While extending your explanation - for kanni lagnam, Rahu in second house with Guru and chandran - sukiran in 11th house ( parivarthanai) , we hope Sukkiran is strong indirectly and Rahu will also do good things.

  • @learnsmart42
    @learnsmart42 3 роки тому

    Tq sir

  • @saibaba4434
    @saibaba4434 4 роки тому +5

    Super 👌🌹

  • @maheswaribaskarview5111
    @maheswaribaskarview5111 4 роки тому +3

    Thank you Guruji 🙏🙏🙏🙏🙏

  • @kiruthikaharisidh3902
    @kiruthikaharisidh3902 3 роки тому

    Sariyana palan guruji

  • @salem_tamilnadu
    @salem_tamilnadu 4 роки тому +3

    ஐயா 6 ம் இடம் கூறிய தாங்கள் 12 ம் இடம் கூறுங்கள் ஐயா ராகுவின் பயன்கள்

  • @andalgroup
    @andalgroup 3 роки тому

    Always thankful to you Guruji ♥️

  • @கமலகண்ணன்-ம6ன
    @கமலகண்ணன்-ம6ன 4 роки тому +1

    ஓம் நமசிவாய

  • @senthilg4640
    @senthilg4640 4 роки тому

    Superb explanation.

  • @MalarKannan-b6x
    @MalarKannan-b6x Рік тому

    ஐயா எனக்கு 6ம் இடம்ராகு சிம்மராசி மகம் நட்சத்திரம் மிதுன லக்கினம் விருச்சிகராசியில் செவ்வாய் வீடு ராகு திசை நடப்பு நல்லா இருக்கு 3600 sqfeet வீடு கட்டிட்டு இருக்கேன்

  • @vetri1173
    @vetri1173 4 роки тому

    வக்ர கிரகம் பரிவர்த்தனை அனால் என்ன பலன் குருஜி?
    Please explain Guruji

  • @elangop6680
    @elangop6680 4 роки тому +1

    We are learning from you guruji

  • @சரவணகுமார்-ன9ம

    அருமை அருமை குருவே துணை 🙏🙏🙏

  • @rewathysivalogan3625
    @rewathysivalogan3625 4 роки тому

    ஐயா 2 ல் இருந்து, வக்கிர பார்வை நன்றி ஜயா பதில் அளிக்க நன்றி

  • @tamilmaghan2008
    @tamilmaghan2008 4 роки тому

    Thanks for sharing your great experiences guruji

  • @Tamilagavetrikalagamjegathesan
    @Tamilagavetrikalagamjegathesan 4 роки тому

    குருஜி வணக்கம் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.ராகு செவ்வாயின் லக்னத்துக்கு அகதா துலாம் வீட்டில் இருக்கிறார் குருவோடு ஈனைவு .விருச்சிகம் இலக்கணம்.எப்படி பலன் தருவார்

  • @nirmalkumarvaidhyanathan1316
    @nirmalkumarvaidhyanathan1316 4 роки тому

    Super video sir.. thank you so much !!!

  • @aravindh850
    @aravindh850 4 роки тому

    i love raagu very much guruji

  • @alexvino7590
    @alexvino7590 4 роки тому +1

    Gurgi God gifet thanks sir

  • @sivahisiva2027
    @sivahisiva2027 4 роки тому +1

    வணக்கம் அய்யா

  • @EvanshreeViews
    @EvanshreeViews 3 роки тому

    *வணக்கம் குருஜி, இவன்ஸ்ரீ, * D: 22.3.1976,* T:8.30. AM, P: Vellore.* நான் ஜோதிடத்தில் உயர்ந்த நிலைக்கு வருவேனா? பொருளாதார ரீதியாக வெற்றி பெறுவேனா? எப்போது நடக்கும்?

  • @lksmedia3670
    @lksmedia3670 4 роки тому

    குருவே வணக்கம் சமீபத்தில் தெருவுக்கு தெரு செயற்கை கருத்தரிப்பு மையங்கள் முளைத்து கொண்டு இருக்கிறது இந்த நிலையில் எதிர்காலத்தில் இந்த முறையில் நிறைய குழந்தைகள் பிறக்கும் தற்பொதும் பிறந்து கொண்டு இருக்கிறது இப்படி பிறப்பவர்கள் ஜாதகத்தில் பிறப்பின் ரகசியத்தை அறியமுடியுமா

  • @lakshmik6016
    @lakshmik6016 3 роки тому

    Ragu simmathil erundhal ragu dasai nanmai
    Seiyadha iya 14-2-1998 2.45 am gudiyatham 🙏🙏

  • @shobapasupathi327
    @shobapasupathi327 4 роки тому

    குருஜி வணக்கம்

  • @jaiganesh7698
    @jaiganesh7698 4 роки тому +1

    வணக்கம் குருவே நான் ஜெய் திருப்பூர் கன்னி லக்கினம் 9 ராகுவை 3 குரு 7 பார்வை பார்த்து வீடு கொடுத்த சுக்கிரன் துலாத்தில் ஆட்சி லக்கினாதிபதி புதன் 4 சந்திரனுடன் இருந்தால் தசா நல்ல பலன் தருமா பதில் கூறு ங்கள் குருவே

  • @RajKumar-oh1gk
    @RajKumar-oh1gk 3 роки тому

    Guruji Kumba Lagnam ku 4 laum Dhanushu Rasiku 6 laum Ragu erunthal, Veruchaga Sevai um parthal yepadi erukum. Pls tell me Guruji. Already last everything in 7.5 Sani. Rajkumar 08-08-1984 Karur 08:02pm

  • @nithin6547
    @nithin6547 4 роки тому +3

    First

  • @umasaravanan3843
    @umasaravanan3843 4 роки тому

    Super GURUJI🙏👌😊👍

  • @0xSigma
    @0xSigma 4 роки тому +2

    Guruji, very informative. Leo lagnam with guru also in lagna, Rahu in the 5th with Venus saaram (Pooradam). I understand from your explanation, it's an auspicious position. Thank you for confirming.

    • @Kacademy2022
      @Kacademy2022 4 роки тому +1

      Me to, simma rasi, simma lagna.... ragu 5th place in thanusu house, guru in lagna...

    • @0xSigma
      @0xSigma 4 роки тому

      @@Kacademy2022 oh wow nice to meet you bro. I hope things are going well for you!

    • @Kacademy2022
      @Kacademy2022 4 роки тому

      @@0xSigma அப்படி ஒன்னும் சரியாக போகவில்லை, bro.. nice to meet with you

    • @0xSigma
      @0xSigma 4 роки тому

      @@Kacademy2022 it will be alright. Don't worry, mould yourself to be tough. Embrace it! Success will follow.

    • @Kacademy2022
      @Kacademy2022 4 роки тому

      @@0xSigma well bro

  • @lakshmanansubramanian1664
    @lakshmanansubramanian1664 3 роки тому

    Guruji, Mesha lagnathil thanithu nindra rahu Enna palanai, avar dasai mudintha pin cheivar? Ennai poruthavarayil Rahu Nalla palankalaye, like job, marriage, veli maanila velai, child, etc en 19 - 37 vayadhil cheidullar. Now budhan dasai rahu charathil nadakkiradu (sadayam 1 padam).badhil chollavum.

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 4 роки тому

    ஐயா வணக்கம். மேஷ லக்னம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் சனி+செவ், 8ல் சுக் +கேது, 9ல் சூரியன்+புதன்+குரு.., ஐயா எனக்கு எப்போது தொழில் அமையும்? Annamalai kanchipuram

  • @sridharankrishnamurthy5912
    @sridharankrishnamurthy5912 4 роки тому

    Excellent

  • @MrGurumoorthyv
    @MrGurumoorthyv 2 роки тому

    It is informed/told that Rahu will act as Adhipathi of the bhava where Rahu is placed,if so If the lord of the Bhava where Rahu placed is in Subhathvam will Rahu do good to the person?

  • @oxfordmatrichrsecschool4236
    @oxfordmatrichrsecschool4236 4 роки тому +1

    Danusu lagnathukku Raghu aaram idathil Rishabathil irundhu dasai nadanthal suktam pannirandil pushkara navamsam pettru irundhu nandraga selgiradhu idhu eppadi vilakkunga ayya

  • @123umaraja
    @123umaraja 4 роки тому +1

    In Astrology you must be given Doctorate

  • @User-zy-1005
    @User-zy-1005 4 роки тому

    வணக்கம் குருஜி ஐயா 🙏🙏...
    நீசபங்கமான கிரகம் தன் தசாவில் பலன் தரும்.தசா முடிந்த நிலையில்(வேறொரு கிரக தசா நடக்கும் போது) மீண்டும் நீசநிலைக்கு சென்று விடுமா.தன் தசா முடிவிலிருந்து நீசபங்கமான கிரகத்தின் பலம் அதிகரிக்குமா அல்லது குறையுமா.பதில் தாருங்கள் குருவே.

  • @bharathiselva6721
    @bharathiselva6721 4 роки тому

    Iyya,
    10 05 1993 1.29am
    Thanusu rasi, kumbham lakkinam
    Moolam nakshathiram
    10 il(viruchagam) raghu, but sevvai neetcham 6il (kadagam)

  • @vigneshwaranp2378
    @vigneshwaranp2378 4 роки тому

    குருவே 6 , 8 ம் அதிபதியுடன் இணைந்த ராகு தசையில் என்ன செய்வார். நீச குரு வின் பார்வை பெற்ற ராகு என்ன செய்வார் விளக்கம் தாருங்கள்

  • @rewathysivalogan3625
    @rewathysivalogan3625 4 роки тому +1

    ஐயா என் மகள் கடகலக்கினம் 6ஆம் இடத்தில் ரா நண்ற படித்து பட்டம் வாங்கி இருக்கா கடன் இல்லை உங்கள் இடம் யாசகம் உள்ளது

  • @saravanakrishna473
    @saravanakrishna473 2 роки тому

    ஐயா சிம்ம ராசி யின் 12ம்இடமான கடகத்தில் ராகு இருந்தால் கெடுபலன் மட்டுமே செய்யுமா.லக்னம் மேஷம்.பதில் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

  • @shanmugavel5917
    @shanmugavel5917 4 роки тому

    வணக்கம் ஐயா.உச்ச வீட்டிற்கு அருகில் இருக்கும் நீச்சன் தசை எப்படி இருக்கம் எ.கா. கன்னியில் சுக்கிரன் 29' இருக்கிறார் எனில் தசை நன்றாக இருக்குமா?

  • @scrchan6324
    @scrchan6324 4 роки тому

    Vanakkam Guruji, your videos has given a new perspective to how I see life. It gives hope that things happen for a reason. Need a small clarification: you mentioned that for danush lagna - 6 house rahu and guru in 12 + Ketu isn't that good. Sometimes you say Guru+Ketu Kaela yogam and guru in 12 th is near dig balam, is good for danush lagnam. As it looses kendrathipathya dosham. Please bare with my ignorance and kindly enlighten the difference.