17:41 நான் நினைத்தேன் உங்களுக்கு பிறகும் பலர் உங்கள் காணொளியை பார்த்து பயன்பெறுவார்கள் என்று 🥰. நான் நினைத்த மறுகனமே உங்கள் வாய்யாலே சொல்லிட்டீங்க சார் 🥰🙏
அருமையான விளக்கம் குருஜி,🙏🏽; கிரக சேர்க்கை குறிப்பாக சனி செவ்வாய் , அதில் ஒன்று வக்ரம் அல்லது மற்றொன்று ஆட்சி/ உச்சம்...இந்த combination இல் வெவ்வேறு lagna/ பாவங்களுக்கு விளக்கவும்; ஐயா, நன்றி 🙏🏽.
ஐயா தங்களின் தாள் பணியும் கடைநிலை மாணவன் நான். மிக்க நன்றி. அருமையான விளக்கம். நன்றாக புரிந்தது இரண்டு மூன்று முறை பார்த்த பிறகு. பரம்பொருளிடம் வேண்டுகிறேன் தாங்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியத்துடனும் வாழ. மீண்டும் மிக்க நன்றி.
ஐயா சாமி நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை💯எல்லாம் பார்த்தாச்சு இனிமேல் பார்ப்பதற்கு எதுவுமே இல்லை. 😢ஏதோ என் தாய் தந்தை செய்த புண்ணியம் தான் இன்னும் என்னை வாழ வைக்கிறது. ஆயில்யம்நட்சத்திரம் கடகராசி கும்பலக்கினம். உங்கள் பதிவுக்கு நன்றி🙏🙏🙏
ஆம் குருஜி எனது ஜாதகத்தில் கடக லக்கினமாக எட்டில் ராகு ஆறில் குரு வீட்டில் சனி சுக்கிர 12 டிகிரி இடைவெளியில் சேர்க்கை. சுக்கிரன் வர்கோத்தமம் . குரு 11 குரு சுக்கிரன் பரிவர்த்தனை. சுக்கிரனுக்கு குரு பார்வை விழுகிறது.நீங்கள் கூறுவது போல் திக் பலத்திற்கு அருகில் மூன்றில் உள்ள சந்திரன் குரு பார்வை. அம்சத்தில் குரு ராகு சேர்க்கை நீங்கள் கூறுவது போல் சனி சுபத்துவம் ஆகி குரு ராகு அம்சத்தில் சுபத்துவம் ஆகி லக்னாதிபதி சுபத்துவம் ஆகி 30 வயது வரை நடந்த ராகு திசையில் உயிர் காரகத்தை கெடுக்க முடியாத ராகு அசிங்கம் அவமானம் கடன் பெண்களால் ஊரே கைதட்டி சிரிக்கும் அவமான ம் பைத்தியம் பிடிக்காத ஒரே குறை தான். உயிர் கரகத்தை கெடுக்கவில்லை நீங்கள் சொல்வது உண்மை உண்மை நீங்கள்தான் ஜோதிட ர் நீங்கள் சொன்னது போல் குரு திசையில் மகன் பிறந்து அவன் அப்பா என்று அழைத்து அப்போது காரகத்துவம் செயல்பட்டு கடன்களை எல்லாம் அடைத்துக் கொண்டு இருக்கிறன் .கண்டிப்பாக உங்கள் காணொளிகள் 100 ஆண்டுகள் கழித்து பின்னால் வரும் சந்ததிகள் கோவில் கட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.. சுபத்துவம் என்பது ஜோதிடத்தின் அடி நாதம் இதுதான் உண்மை சுபத்துவமே ஜோதிடம். ஜோதிடமே சுபத்துவம். வாழ்வக குருஜி...
ஐயா அவர்கள் மிக உயர்ந்த அரசு பதவியில் இருக்கும் நேர்மையான அதிகாரிகள் அமைப்பு எப்படி இருக்கும் (99% நேர்மையற்றவர்கள்) நேர்மை உண்டான கிரகம் எது? எந்த நிலையிலும் நேர்மை மாறாமல் இருக்க வைக்க கூடிய கிரகம் சந்திரன் அல்லது குரு அல்லது சூரியன் மற்றும் கடை நிலை நேர்மையான அதிகாரிகள் அமைப்பு விளக்கம்
6-ல் பாபர்களில் ஒருவர் மட்டும் இருப்பது பொதுவாக நல்லது எனினும் அட்டமாதிபதி சாரம் வாங்கிய பாபர்கள் 6-ல் இருந்து நடத்தும் தசா இளமையில் வராமல் இருப்பது நல்லது. அதிலும் குறிப்பாக ராகு தசா வரவேகூடாது. உயிர்க்கொல்லி நோயால் பாதிக்கப்பட்டு தசாகாலத்திலேயே மரணம் ஏற்படலாம். இந்த மாதிரியான அமைப்புகளில் கண்டிப்பாக சாரம் பார்க்கவேண்டும்.
6-8-12, சனி, ராகு. ஜோதிடத்தில் குழப்பங்கள் தரும் இந்த இரண்டு விஷயங்களையும் சேர்த்து விளக்கமளிப்பது என் போன்ற ஜோதிட ஆர்வலர்களுக்கு ஒரு மூன்றாம் பிறை. இது போல் ஒவ்வொரு லக்னத்திற்கு சனி ராகு 6-8-12 சம்பந்தப்பட்ட விளக்கங்களை எங்களுக்கு படைத்தால் பௌர்ணமி நிலவு போல் பெரும் பாக்கியம் பெறுவோம்
வணக்கம் குருஜி திக்பலம் பெற்று மிதுனத்தில் 29டிகிரியில் நிற்கும் சனி நீசபங்க ராஜயோகம் ஆகிய புதனையும் கடக அதிபதி சந்திரன் பவுர்ணமி நிலையிலும் இருக்கும்போது சனி லக்ன புள்ளியுடம் 25டிகிரி விலகிய நிலையில் சனி தசைக்கு எப்படி பலன் எடுப்பது விளக்குங்கள்
Aiyya, Vaippu kidaikkumpodu , sila nabarkalukku, laknam muthal 7m veedu varai thodarnthu kiragam irukkum , laknam muthal 6 or 5. Or 4 or 3 veedu varai irukkum. Athai Patri pesa time irunthal pesavum aiyya.
குருஜி , சுபத்துவ சனி ராகுவை பார்த்தால் பலன் என்ன, இயல்பான சனி பார்த்தால் பலன் என்ன? இந்த பலன் எப்படி ராகு இருக்கும் வீடை வைத்து மாறும் - கும்பம், மகரம், மேஷம், துலாம்- ரொம்ப நன்றி 🙏🏻🙏🏻
குருஜி உச்சகுரு-கேதுவுடன் இணைந்து ராகுவை பாராத்தால் அந்த ராகு தசை லக்னவாரியாக எவ்வாறு பலன் தரும் என்பதை விரிவாக விளக்குங்கள் குருஜி... 90/91 களில் பிறந்த நிறைய பேருக்கு இந்த அமைப்பு உள்ளது
Respected sir, My brother Mesha rasi, Bharani Nakshatra. From birth till now he has not worked and earned a. Penny.Alsonot given a single penny or kerchief to his family members and also to parent and sisters. How is it possible.
8 வகுப்பு படிக்கும் என் மகன் துளி அளவு கூட கல்வி அறிவு இல்லை 1 வகுப்பு அளவு கூட கல்வி அறிவு இல்லை மற்ற அனைத்து வகையிலும் அறிவு அதிகம் உள்ளது என்ன செய்வது ஐயா மிகவும் வேதனையில் துடித்துக் கொண்டிருக்கிறேன் என செய்வது ஐயா
Respects Guruji. One small note, I'm absolutely sure there is a person whos lagnathipathy is with Sani in second place and there is no Subar or Asubar parvai who is not at all Jealous. Basically that person does not care about others development. Pl correct me if I misunderstood the concept
ஒரு கிரகத்தை வைத்து மட்டுமே சோதிடத்தில் பலன் சொல்லவே முடியாது என தாங்கள் Online Class-ல் கற்றுத்தந்துள்ளீர்கள்.. விதியையும்-விதிவிலக்குகளையும் கற்றுத்தந்துள்ளீர்கள்..🙏
@@raadhakrishnanl870 Hi bro,can you predict my horoscope? When will i get job in information technology and how will be my future in terms of financial and career life and is there any chance to get settled in other state? Dob 07/03/1999, Time: 9:32PM, Dindigul.
குருஜி 6ம் அதிபதி நீசமாகி அஸ்தமனமும் ஆகி 6ம் அதிபதியின் ஏதாவது ஒரு வீட்டில் ராகு இருந்தால், ஆறாம் அதிபதியின் தசை எப்படி இருக்கும்? சுபத்துவம் பெற்றால் எப்படி? பாவத்துவம் பெற்றால் எப்படி என்று விளக்குங்கள்...
வணக்கம் குருஜி. நான் பெருமாள் திருப்பத்தூர் தாழ்மையோடு கேட்க்கிறேன் தாங்கள் கடுமையாக உழைக்கிறிர்கள் சமுக நீதிக்காக வா மக்கள் சேவையா தங்கள்முன்னேற்றத்திற்க்காகவா ஜனநாயக நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமம் நம்நாட்டில் முக்கால்வாசி மக்கள் ஏழ்மையுளும் வறுமையுளும் வாடிக்கொன்டுயிருக்கிறார்கள் இதனால் ஜாதக அடிப்படையில் மனிதன் வாழ்க்கை நடக்கிறது என்றால் இந்த ஜோதிடத்தை சமுக நீதி கருதி அரசாங்கத்தோடு இனைத்து பள்ளிக்கூடங்களில் ஒருபாடபுத்தகமா ஜோதிடம் கற்ப்பித்து அனைத்து மக்களுக்கும் ஜாதக அடிப்படையில் வேலை வாய்ப்பு தந்து சமமான சந்தோசமான வாழ்க்கை வாழ வைப்போமே முயற்ச்சிப்பீர்களா வணக்கம்.
ஐயா வணக்கம் எனக்கு கும்ப லக்னம் 8ஆம் வீட்டில் சனி குரு சேர்க்கை இருக்கிறது என் மகன் விருச்சிகம் சந்திரன் சூரியன் சேர்க்கை வாழ்கை விரக்தி என்ன செய்வது ஐயா
ஐயா 6ம் இடம் பற்றிய ஒரு சந்தேகம் ஆறாம் இடத்தில் பாபர்கள் பற்றி நிறைய பேசி உள்ளீர்கள். மாறாக ஆறாம் இடத்தில் சுபர்கள் இருந்தால் என்ன மாதிரியான ஆதிபத்திய காரக பலன்கள் நடக்கும். உதாரணமாக ஆறாம் இடத்தில் ஏதேனும் ஒரு சுபர் தனித்து இருப்பதற்கும் அந்த சுபர் சந்திர அதியோகத்தில் இருப்பதற்கும், ஆறாம் இடத்தில் இருக்கும் சுபரை மற்றொரு சுபர் பார்ப்பதற்கும் என்ன வித்தியாசம் ஐயா தயவுகூர்ந்து கூறவும்
Guruji- வெகு நாட்களாகக் கேட்க் வேண்டும் என்ற ஆர்வம்- கடக லக்னம்- 6இல் குரு- 27 ரகிரி, சுக்ரன் - 8 டிகிரி, சூரியன்-29 டிகிரி, புதன்- 20 டிடகிரி, ராகு- 23 டிகிரி. ராகு தசையும் குரு தசையும் கணிப்பதற்குச் சிக்கலான இடம். ஏனென்றால்- குரு 6ஆம் அதிபதி- இந்த இடத்தில் பாவத்துவம் என்று எடுத்துக் கொண்டுள்ளேன். சந்திரன்- (பௌர்ணமியை நெருங்குகிறது) - 10இல்(மேஷம்). செவ்வாய்- 5இல்(விருச்சிகம்), சனி- 11இல்(ரிஷபம்). நீங்கள் சொன்னபடி- ராகுவிற்கு குருவின் வாடை அடித்துவிட்டதால் அவர் கடன் நொயைக் கொடுப்பார் என்று கணித்துள்ளேன்..சரியா, தவறா- ஒரு தனி video வாகப் போட்டால் நல்லது... சொந்த ஜாதகம் அல்ல...
கும்ப லக்னம் 11-ல் சூரியனால் அஸ்தங்கம் அடைந்த சனி குருவால் ஏழாம் பார்வையாக பார்க்கப்பட்டால் சனி இங்கே முழுமையாக சுபத்துவம் அடைந்து விட்டது என்று எடுத்துக் கொள்ளலாமா? அல்லது பாவத்துவம் நீங்கியது என்று மட்டும் எடுத்துக் கொள்ளலாமா?
வணக்கம் குருஜி. மரணத்தைக் கணிக்கும் போது கோச்சாரத்தில் லக்னாதிபதியோ, அஷ்டமாதிபதியோ பகை பெற்று பரிவர்த்தனை பெறுவதால் அந்த கிரகங்கள் ஸ்தான பலத்தினை பெறுமா?
தமிழ்நாட்டில் அதிக ஜோதிடர்களை குருஜி உருவாக்கிக் கொண்டுள்ளார்...எல்லா புகழும் குருஜீக்கே...!😊❤
நண்பரே தமிழ்நாட்டில் மட்டுமா.. உலக தமிழ் எங்கும் என்று சொல்லுங்கள். நான் இலங்கை தமிழர்.. எனக்கும் குரு குருஜி தான்
200% உண்மை🙏
😊
17:41 நான் நினைத்தேன் உங்களுக்கு பிறகும் பலர் உங்கள் காணொளியை பார்த்து பயன்பெறுவார்கள் என்று 🥰. நான் நினைத்த மறுகனமே உங்கள் வாய்யாலே சொல்லிட்டீங்க சார் 🥰🙏
அந்த கும்ப லக்னம் அத்தனையும் உண்மை 👌✨As always Awesome guruji❤ I have seen in many horoscope perfect 👌
ஜோதிட சுபத்துவ குருவே உங்களால் மட்டும் தான் இப்படி ஜாதகத்தை புட்டு வைக்க முடியும் உங்கள் பார்வை கிடைப்பதற்கு காத்து கிடக்கின்றோம் 🙏🙏🙏❤️
வாழ்க வளமுடன்
ஜீ.மேக்கப்.அதிகமாக.இருக்குதுஜி
வணக்கம் குருஜி.. மிகவும் சிறப்பான தகவல்.. நன்றி
எங்க குருஜி எப்பொழுதும் வாலிபர் என்றும் அழகர் தான்❤❤❤
உண்மை
இந்த பகுதி மூன்று முறை ஒரே நேரத்தில் கேட்டு ரசித்தேன்.மிக்க நன்றி
அருமையான விளக்கம் குருஜி,🙏🏽; கிரக சேர்க்கை குறிப்பாக சனி செவ்வாய் , அதில் ஒன்று வக்ரம் அல்லது மற்றொன்று ஆட்சி/ உச்சம்...இந்த combination இல் வெவ்வேறு lagna/ பாவங்களுக்கு விளக்கவும்; ஐயா, நன்றி 🙏🏽.
ஐயா தங்களின் தாள் பணியும் கடைநிலை மாணவன் நான். மிக்க நன்றி. அருமையான விளக்கம். நன்றாக புரிந்தது இரண்டு மூன்று முறை பார்த்த பிறகு. பரம்பொருளிடம் வேண்டுகிறேன் தாங்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியத்துடனும் வாழ. மீண்டும் மிக்க நன்றி.
6th place raghu கேதுவும் சேர்ந்தது இருத்தல் நல்லதAa
ஐயா வணக்கம் நீங்கள் ஆரம்ப நிலை மாணவர் போலும். ஒரு பாவகத்தில் ராகுவும் கேதுவும் இணைய வாய்பில்லை.
கும்ப லக்னத்துக்கு நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை.
வணக்கம் guruji. அருமை அருமை நன்றாக புரிகிறது ஐயா. நன்றி
Your astrology points are very informative and presentations are heart touching.
ஐயா சாமி நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை💯எல்லாம் பார்த்தாச்சு இனிமேல் பார்ப்பதற்கு எதுவுமே இல்லை. 😢ஏதோ என் தாய் தந்தை செய்த புண்ணியம் தான் இன்னும் என்னை வாழ வைக்கிறது. ஆயில்யம்நட்சத்திரம் கடகராசி கும்பலக்கினம்.
உங்கள் பதிவுக்கு நன்றி🙏🙏🙏
ஓகே இனி பார்க்காதீங்க
ஆம் குருஜி எனது ஜாதகத்தில் கடக லக்கினமாக எட்டில் ராகு ஆறில் குரு வீட்டில் சனி சுக்கிர 12 டிகிரி இடைவெளியில் சேர்க்கை. சுக்கிரன் வர்கோத்தமம் . குரு 11 குரு சுக்கிரன் பரிவர்த்தனை. சுக்கிரனுக்கு குரு பார்வை விழுகிறது.நீங்கள் கூறுவது போல் திக் பலத்திற்கு அருகில் மூன்றில் உள்ள சந்திரன் குரு பார்வை. அம்சத்தில் குரு ராகு சேர்க்கை நீங்கள் கூறுவது போல் சனி சுபத்துவம் ஆகி குரு ராகு அம்சத்தில் சுபத்துவம் ஆகி லக்னாதிபதி சுபத்துவம் ஆகி 30 வயது வரை நடந்த ராகு திசையில் உயிர் காரகத்தை கெடுக்க முடியாத ராகு அசிங்கம் அவமானம் கடன் பெண்களால் ஊரே கைதட்டி சிரிக்கும் அவமான ம் பைத்தியம் பிடிக்காத ஒரே குறை தான். உயிர் கரகத்தை கெடுக்கவில்லை நீங்கள் சொல்வது உண்மை உண்மை நீங்கள்தான் ஜோதிட ர் நீங்கள் சொன்னது போல் குரு திசையில் மகன் பிறந்து அவன் அப்பா என்று அழைத்து அப்போது காரகத்துவம் செயல்பட்டு கடன்களை எல்லாம் அடைத்துக் கொண்டு இருக்கிறன் .கண்டிப்பாக உங்கள் காணொளிகள் 100 ஆண்டுகள் கழித்து பின்னால் வரும் சந்ததிகள் கோவில் கட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.. சுபத்துவம் என்பது ஜோதிடத்தின் அடி நாதம் இதுதான் உண்மை சுபத்துவமே ஜோதிடம். ஜோதிடமே சுபத்துவம். வாழ்வக குருஜி...
Nanum same than kada lagnam and 6 la sani 8la raghu kumba rasi
குருஜி சுபத்துவம் என்ருல Astro Guru Ji Guruji என்ருல் சுபத்துவம்.
குருஜி, நீங்கள் கிடைத்ததற்கு ஜோதிடம் பெருமைப்படும்.
கிட்டதட்ட 3மாதமாக தங்களின் பள்ளியில் பயில்கிறேன் பலன் சொல்லும் லெவலுக்கு வராவிடிலும் ஒரளவு ஜாதகங்களை கணிக்கிறேன் சிலலஉதாரண விளக்கங்கள் கவர்கிறது
சிவாயநம ஐயா நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்
விதவை அமைப்பு இன்னும் போட வில்லை தயவு செய்து அதை போடுங்க ஐயா
Enna marriage panna paiyanuku abathu solluranga manasu romba kavalaya iruku etha pathi sollunga iyya
Enku oru answer sollunga love marriage ku jathagam important na
Iyya nanga 3years love pannurom ana enkaluku jathagam sari illa solluranga enna saiya vendum
ஐயா அவர்கள் மிக உயர்ந்த அரசு பதவியில் இருக்கும் நேர்மையான அதிகாரிகள் அமைப்பு எப்படி இருக்கும் (99% நேர்மையற்றவர்கள்) நேர்மை உண்டான கிரகம் எது? எந்த நிலையிலும் நேர்மை மாறாமல் இருக்க வைக்க கூடிய கிரகம் சந்திரன் அல்லது குரு அல்லது சூரியன் மற்றும் கடை நிலை நேர்மையான அதிகாரிகள் அமைப்பு விளக்கம்
1 il ragu, 12 il sani and chandiran. Explain sir
Come to the point,
desired right or wrong your viewers
Guruji neenga kandipa indha msg ah pakanum.
Nanbar Kumba Lagginam, 12il sani maraivu. Lagnatha uchanoda veetla okantha olinporunthiya chandiranoda pakra jathagam. Ivar sooriya dasai sani bukthiyil veli nadu sendrar. Chandira dasai sani bukthiyil settle anar. Anga kasta padala nallathan irukar. Idhu eppadi? Neenga sonathuku muran ah iruke!!
Awesome Guruji❤
அற்புதம் ஐயா 🙏🏻
Sir you'r explanation is outstanding! from Los Angeles, California.
பேத்தி ஜஸ்மிதா மிகுந்த கோபகாரியாக ,வளர்ந்த பின்னும் இப்படி தான் இருப்பாளா,7june 2012,9.36pm,chennai please 8இல் செவ்வாய் தற்போது செவ்வாய் தசை🙏🙏🙏🙏💐
Vanakam Guruji arumaiyana vilakam valthukal thambi ĺ🙏🙏🙏
அருமையான பதிவு குருஜி நன்றி
6-ல் பாபர்களில் ஒருவர் மட்டும் இருப்பது பொதுவாக நல்லது எனினும் அட்டமாதிபதி சாரம் வாங்கிய பாபர்கள் 6-ல் இருந்து நடத்தும் தசா இளமையில் வராமல் இருப்பது நல்லது. அதிலும் குறிப்பாக ராகு தசா வரவேகூடாது. உயிர்க்கொல்லி நோயால் பாதிக்கப்பட்டு தசாகாலத்திலேயே மரணம் ஏற்படலாம். இந்த மாதிரியான அமைப்புகளில் கண்டிப்பாக சாரம் பார்க்கவேண்டும்.
வணக்கம் குருஜி 🙏
ஸ்ரீ அண்ணாமலை அருள்வாக்கு ஜோதிட நிலையம் ஈரோடு மாவட்டம் பவானி நன்றி நன்றி
நன்றி நன்றி
பரிஜாத யோகம் பற்றி சொல்லுங்க Sir
6-8-12, சனி, ராகு. ஜோதிடத்தில் குழப்பங்கள் தரும் இந்த இரண்டு விஷயங்களையும் சேர்த்து விளக்கமளிப்பது என் போன்ற ஜோதிட ஆர்வலர்களுக்கு ஒரு மூன்றாம் பிறை.
இது போல் ஒவ்வொரு லக்னத்திற்கு சனி ராகு 6-8-12 சம்பந்தப்பட்ட விளக்கங்களை எங்களுக்கு படைத்தால் பௌர்ணமி நிலவு போல் பெரும் பாக்கியம் பெறுவோம்
Kuruji en peyar marimuthu Thoothukudi enathu laknam kadagam rasi viruchigam 1984 5 15 10.40am rasil santhran kethu 2il kuru 6il sukran puthan 7il suriyan raku 12il sani sevvai ennala karai seramudiyuma? Valkai romba kastathula iruken
வணக்கம் ஐயா..தங்களின் பல பதிவுகள் பலருக்கும் பயன்படுகிறது எனில் மிகையில்லைதான்..அதிலும் சனி கும்பம் லக்னத்திற்கு பனிரெண்டில் இருந்தால் என்னபலன் என்பது..மிகவும் சரியே.எனக்குமட்டுமல்ல தாங்கள்சொல்லும்போது என்னையே மறந்து விடுகிறேன்...எல்லாம் கடவுளின்கருணையே தங்களுக்கு..வாழியவேபல்லாண்டுவாழியவே...
அருமையான விளக்கம் ஐயா
AYYA RAHUVAI PATRI THANGAL NIRAYA SOLLIKKODUTHU IRUNTHALUM SANIYUDAN COMPARE SEITHU SOLLIKODUTHATHU MIGA NANDRAHA PURINDHATHU AYYA ... ITHU PONDRU SUBA GIRAHANGALAIYUM COMPARE SEITHU SOLLIKODUTHAL MIGAUM NANDRAHA IRUKKUM AYYA.... NANDRI AYYA.... MEENDUM SANDHIPPOM🙏🙏
தலைப்பு சூப்பர் குருஜி
கடக லக்னத்திற்கு (சனி - ராகு ) குடும்ப ஸ்தானத்தில் இருந்தால் கெட்டதா? விளக்கவும் குருஜி.
வணக்கம் குருஜி திக்பலம் பெற்று மிதுனத்தில் 29டிகிரியில் நிற்கும் சனி நீசபங்க ராஜயோகம் ஆகிய புதனையும் கடக அதிபதி சந்திரன் பவுர்ணமி நிலையிலும் இருக்கும்போது சனி லக்ன புள்ளியுடம் 25டிகிரி விலகிய நிலையில் சனி தசைக்கு எப்படி பலன் எடுப்பது விளக்குங்கள்
Aiyya, Vaippu kidaikkumpodu , sila nabarkalukku, laknam muthal 7m veedu varai thodarnthu kiragam irukkum , laknam muthal 6 or 5. Or 4 or 3 veedu varai irukkum. Athai Patri pesa time irunthal pesavum aiyya.
அய்யா 12பாவம் இல் சனியும் சந்திரன். (சிம்மம் லக்கினம் ). ( கடகம் ராசி )
வணக்கம் குருஜி 🙏 பொதுவெளியில் திடீர் கலவரம் மற்றும் திடீர் சுனாமி போன்றவற்றால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள ஜாதகம் எப்படி இருக்கும்?
குருஜி , சுபத்துவ சனி ராகுவை பார்த்தால் பலன் என்ன, இயல்பான சனி பார்த்தால் பலன் என்ன? இந்த பலன் எப்படி ராகு இருக்கும் வீடை வைத்து மாறும் - கும்பம், மகரம், மேஷம், துலாம்- ரொம்ப நன்றி 🙏🏻🙏🏻
Mithuna lagnathirkku ?thanithu nindra magara raghu yenna seivaar.?meshathil atchi petru sevvayin 10sm parvai yenna seyyum
Meshsthil devvai guru parvai petru sukkiranudan sernthu irunthal.elpadi palan irukkum.
நன்றி சார்
குருஜி உச்சகுரு-கேதுவுடன் இணைந்து ராகுவை பாராத்தால் அந்த ராகு தசை லக்னவாரியாக எவ்வாறு பலன் தரும் என்பதை விரிவாக விளக்குங்கள் குருஜி... 90/91 களில் பிறந்த நிறைய பேருக்கு இந்த அமைப்பு உள்ளது
ராகு கேது வக்ர கிரகங்கள் சேர்க்கை பற்றி கூறுகள் குருஜி நன்றி
When creating birth chart.. should we use standard time or LMT?
Excellent breef
குருவே சரணம் ஜோதிடத்தில். குருவுக்கு முன் குருவுக்கு பின் என்று இந்த உலகம் ஏற்றுக்கொள்ளும் ஜோதிட திலகமே. அடியேன் சரணம் சரணம் சரணம்
Kumba pakam. 4.3.1983. 6.44 am dindigul.
வணக்கம் குருஜீ குரு, கேது இனணந்த கேள யோகத்தை பற்றி விரிவாக விளக்க வேண்டும் குருஜீ
வணக்கம் குருஜி.. பாலகிருஷ்ணன்.. சனி லக்கினத்தை பார்ப்பதற்கும் லக்கினாதிபதியை பார்ப்பதற்கும் என்னவித்தியாசம்.. குருஜி
Meena lagnam 9 il guru,kethu,suriyan guru asthagangam.சூரியனால் குரு அஸ்தகம் ஆகுமா
குருஜி ,எட்டில் ராகு + பருவத ராஜயோகம் + சூபதுவம் ,என்ன பலன்? ஆயுல் எவளவு?
வணக்கம் குருஜி
8 la Ragu, 12 la sani irruthal yapade palan yadupathu guruji
Waiting for all lagnas 6 8 12 sani rahu guruji🙏
Respected sir,
My brother Mesha rasi, Bharani Nakshatra.
From birth till now he has not worked and earned a. Penny.Alsonot given a single penny or kerchief to his family members and also to parent and sisters.
How is it possible.
Magara lagnam 8 th house, raghu and sani what will happen
8 வகுப்பு படிக்கும் என் மகன் துளி அளவு கூட கல்வி அறிவு இல்லை 1 வகுப்பு அளவு கூட கல்வி அறிவு இல்லை மற்ற அனைத்து வகையிலும் அறிவு அதிகம் உள்ளது என்ன செய்வது ஐயா மிகவும் வேதனையில் துடித்துக் கொண்டிருக்கிறேன் என செய்வது ஐயா
Respects Guruji. One small note, I'm absolutely sure there is a person whos lagnathipathy is with Sani in second place and there is no Subar or Asubar parvai who is not at all Jealous. Basically that person does not care about others development. Pl correct me if I misunderstood the concept
ஐயா,அம்பானி போன்ற தொழில்அதிபர்களுக்கு 6,8,12 க்குடைய தெசா புத்தியில் எந்த மாதிரி சரிவை ஏற்படுத்துவார்.?
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஜோதிடர்களும் பார்க்க வேண்டிய அற்புதமான பதிவு உங்கள் ஜோதிட நண்பர்களுக்கு பகிரவும்
Guruji,
Rishana lagnam, 8il thanitha Sani. Sani dhasa start aaga pogudhu. Palan sollavum.
Name; venkatesh,
DOB 11- 10-1988, 9.35pm, velllore,
வணக்கம் Guruji …ஆறாம் இடத்து மேஷ ராகு லக்கினாதிபதி செவ்வாய் தனுசு வீட்டில் குரு சுக்கிரன் ராகுவிற்கு 3 11 இல் பலன் சொல்லுங்கள் ஐயா
Guruji 8il sani sevvai serkaiyaiyum podunga
Sukran sani serkkai sollunga
வணக்கம் குருஜி. செவ்வாய் நட்சத்திரத்தில் ராகு ( 12ம் வீடு) அதனை 4ம் பார்வையாக ராகுவை குரு பார்வை பெற்ற செவ்வாய் பார்த்தாலும் ராகு திசை பாதிக்குமா?
வணக்கம்ங்க பாடம் புரிகிறதுஐயா.
ஐயா தனுசு லக்கனம் 5ம் இடம் மேசத்தில் சுக்கரன் சனி சேர்க்கை சனிதிசை எப்படி இருக்கும்
அசனே வணக்கம் சனி ராகு இனைந்து 3 6 8 12 ல் இருந்து குரு அல்லது சுக்கிரன் பரிவர்த்தனை பற்றி மட்டும் கூறுங்கள் குருவே
Iyya உச்ச சனி வக்ர ம் நீச்ச சனி வக்ர ம் வித்தியாசம் என்ன இருக்கிறது
ஒரு கிரகத்தை வைத்து மட்டுமே சோதிடத்தில் பலன் சொல்லவே முடியாது என தாங்கள் Online Class-ல் கற்றுத்தந்துள்ளீர்கள்..
விதியையும்-விதிவிலக்குகளையும் கற்றுத்தந்துள்ளீர்கள்..🙏
Anna Vanakkam ❤️ Anniya Thirumana Amaippu Irukkanu Solla Mudiyumana
@@raadhakrishnanl870 Hi bro,can you predict my horoscope? When will i get job in information technology and how will be my future in terms of financial and career life and is there any chance to get settled in other state? Dob 07/03/1999, Time: 9:32PM, Dindigul.
Pooratadhi
Makara lagnam
Kumba rasi
Epodhu sani dasai
71/2 sani
6la sani
Pournami thithi.
Pls tell the palan
6la sani(lagnadhipathi)(rasiyathipathi)
குருஜி, ராசி அடிப்படையில், கோட்சார பலன் எடுப்பது எப்படி? 9 கிரகத்தையும் பயன்படுத்தி எடுத்துக்காட்டுடன் விளக்கவும் ராசி வாரியாக
சனி உச்சம் வக்ரம், ராகு இணைவு. செவ்வாய் ஆட்சி கேது இணைவு. எப்படி இருப்பார்
Kadaga lagnam rahu in kumbam running rahu dasa eppadi irukkum
குருஜி 6ம் அதிபதி நீசமாகி அஸ்தமனமும் ஆகி 6ம் அதிபதியின் ஏதாவது ஒரு வீட்டில் ராகு இருந்தால், ஆறாம் அதிபதியின் தசை எப்படி இருக்கும்? சுபத்துவம் பெற்றால் எப்படி? பாவத்துவம் பெற்றால் எப்படி என்று விளக்குங்கள்...
Kumba rasi ku 12th sani enna sir seyyum.
வணக்கம் குருஜி. நான் பெருமாள் திருப்பத்தூர் தாழ்மையோடு கேட்க்கிறேன் தாங்கள் கடுமையாக உழைக்கிறிர்கள் சமுக நீதிக்காக வா மக்கள் சேவையா தங்கள்முன்னேற்றத்திற்க்காகவா ஜனநாயக நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமம் நம்நாட்டில் முக்கால்வாசி மக்கள் ஏழ்மையுளும் வறுமையுளும் வாடிக்கொன்டுயிருக்கிறார்கள் இதனால் ஜாதக அடிப்படையில் மனிதன் வாழ்க்கை நடக்கிறது என்றால் இந்த ஜோதிடத்தை சமுக நீதி கருதி அரசாங்கத்தோடு இனைத்து பள்ளிக்கூடங்களில் ஒருபாடபுத்தகமா ஜோதிடம் கற்ப்பித்து அனைத்து மக்களுக்கும் ஜாதக அடிப்படையில் வேலை வாய்ப்பு தந்து சமமான சந்தோசமான வாழ்க்கை வாழ வைப்போமே முயற்ச்சிப்பீர்களா வணக்கம்.
Good explanation. But why have you left kethu???
ஐயா வணக்கம் எனக்கு கும்ப லக்னம் 8ஆம் வீட்டில் சனி குரு சேர்க்கை இருக்கிறது என் மகன் விருச்சிகம் சந்திரன் சூரியன் சேர்க்கை வாழ்கை விரக்தி என்ன செய்வது ஐயா
6 neecha Sani sevvai 8il.what Sani dasa will be
வணக்கம் குருவே
இயல்பான சனி பார்த்த லக்னம் பொறாமை குணம் கொண்டிருக்கும் சுபத்துவ சனி பார்த்த லக்ன குணம் எப்படி இருக்கும் ???
ஐயா 6ம் இடம் பற்றிய ஒரு சந்தேகம் ஆறாம் இடத்தில் பாபர்கள் பற்றி நிறைய பேசி உள்ளீர்கள். மாறாக ஆறாம் இடத்தில் சுபர்கள் இருந்தால் என்ன மாதிரியான ஆதிபத்திய காரக பலன்கள் நடக்கும். உதாரணமாக ஆறாம் இடத்தில் ஏதேனும் ஒரு சுபர் தனித்து இருப்பதற்கும் அந்த சுபர் சந்திர அதியோகத்தில் இருப்பதற்கும், ஆறாம் இடத்தில் இருக்கும் சுபரை மற்றொரு சுபர் பார்ப்பதற்கும் என்ன வித்தியாசம் ஐயா தயவுகூர்ந்து கூறவும்
இதைப் பற்றி வீடியோ போட்டு உள்ளார் தேடிப்பாருங்கள்
Perfect Super super
Super gurugi
Guruji- வெகு நாட்களாகக் கேட்க் வேண்டும் என்ற ஆர்வம்- கடக லக்னம்- 6இல் குரு- 27 ரகிரி, சுக்ரன் - 8 டிகிரி, சூரியன்-29 டிகிரி, புதன்- 20 டிடகிரி, ராகு- 23 டிகிரி. ராகு தசையும் குரு தசையும் கணிப்பதற்குச் சிக்கலான இடம். ஏனென்றால்- குரு 6ஆம் அதிபதி- இந்த இடத்தில் பாவத்துவம் என்று எடுத்துக் கொண்டுள்ளேன். சந்திரன்- (பௌர்ணமியை நெருங்குகிறது) - 10இல்(மேஷம்). செவ்வாய்- 5இல்(விருச்சிகம்), சனி- 11இல்(ரிஷபம்). நீங்கள் சொன்னபடி- ராகுவிற்கு குருவின் வாடை அடித்துவிட்டதால் அவர் கடன் நொயைக் கொடுப்பார் என்று கணித்துள்ளேன்..சரியா, தவறா- ஒரு தனி video வாகப் போட்டால் நல்லது... சொந்த ஜாதகம் அல்ல...
கும்ப லக்னம் 11-ல் சூரியனால் அஸ்தங்கம் அடைந்த சனி குருவால் ஏழாம் பார்வையாக பார்க்கப்பட்டால் சனி இங்கே முழுமையாக சுபத்துவம் அடைந்து விட்டது என்று எடுத்துக் கொள்ளலாமா? அல்லது பாவத்துவம் நீங்கியது என்று மட்டும் எடுத்துக் கொள்ளலாமா?
Thank you@dhanesh7426
There are a lot of videos on principles and exceptions.
It is time to discuss specific charts and palangal based on learned lessons.
Super guruji
Sani kadagathirku 8il irupatharkum rishaba lagnathriku 8 il irupatharkum vithyasam enna?? Inge ithu guruvin veedu matrum raja yogathipathi.. Ingeyum kudumbathai keduthu 9 10 am ida balangalai tharuvar ah?
வணக்கம் குருஜி. மரணத்தைக் கணிக்கும் போது கோச்சாரத்தில் லக்னாதிபதியோ, அஷ்டமாதிபதியோ பகை பெற்று பரிவர்த்தனை பெறுவதால் அந்த கிரகங்கள் ஸ்தான பலத்தினை பெறுமா?
6il,ragu, viruchiga laknam guruvin parvai ,sevai thik balam ,epadi palan tharum