சென்னையில் 24 மணிநேரமும் இலவச சாப்பாடு : Free Food in Chennai | Anbin Pathai Trust | Arrowroots
Вставка
- Опубліковано 7 лют 2025
- #freefood #foodreview #arrowroots
G.Clement
Founder & Managing trustee, Anbin Pathai Trust
9941642120
Donate at poor People for Free Food
சென்னையில் 24 மணிநேரமும் இலவச சாப்பாடு : Free Food in Chennai | Anbin Pathai Trust | Arrowroots.
"This summer Meet the magical mermaid at VGP Marine Kingdom from April 12th till May 31st 2024"
G.Clement
Founder & Managing trustee, Anbin Pathai Trust
9941642120
Donate at poor People for Free Food
Sir,this is a service dearer to God. I wish to offer a small offering;kindly send your bank details. You are a noble soul.you are the reincarnation. A god in human form. I place my head in your foot.
❤❤❤❤❤❤❤❤
அன்பு நண்பருக்கு நன்றியும் பாராட்டுக்களும் உங்களைப் போல் எங்களால் செய்ய முடியவில்லை என்பதற்காக வருத்தப்படுகிறோம் அதே நேரத்தில் உங்களை பாராட்டுவதற்காக மனம் இருக்கிறது என்பதை நினைத்து பெருமைப்படுகிறோம் வாழ்க வளர்க உங்கள் தொண்டு
yenakku yamil la type panna theriyatuyathunga sir aana yennudaya manasula naan yenna ninaikireno athai neengal solli vitteergal kandippaga kadaul ungalukku neengal ninaithathai niraivetruvar
Vazgaa valamudan
பல நூரு வருடம் வாழ என் இனிய மனமார்ந்த வாழ்த்துக்கள் பணி தொடரட்டும் 👍👌💐🙏
இந்த உதவிக் கடவுளின் ஆசிர்வாதம் என்றும் இருக்கும் உங்களுக்கு
தினமும் இலவச உணவு அனைவருக்கும் வழங்குதவது என்று நினைத்து அதை தொடர்ந்து செயல்படுவது என்பது ஒரு மனித பிறப்பில் இருந்து அதற்கு மேல் தெய்வீக சக்தி வாய்ந்த நிர்வாகம் பணியாகும் அனுதினமும் தொடர்ந்து நடைபெற கடவுளிடம் வேண்டுகிறேன்
அன்பின், அன்பருக்கு, நன்றி....
மகிழ்ச்சி, இவருக்கு, ஒத்துழைப்பு
நல்கிட்ட, உற்றார், உறவினர்கள், நண்பர்கள், நன்கொடையாளர்கள், குறிப்பாக, இலவசமாக, இடமலித்த, சாந்தோம், சர்ச்பாதிரியார்கள், நிர்வாகத்தினர்கள், அனைவர்களு
க்கும், மிக்க, நன்றி.
பசி பிணி நீக்கும் உங்கள் பரம்பரை தலைமுறைக்கும் சிறப்பாக வாழ வாழ்த்துகிறேன்
கோடான கோடி நன்றிகள்.இறைவன் பிரபஞ்சம் உங்களுக்கு எல்லா வளமும் கிடைக்க வேண்டுகிறேன்
"அருளே நம் தொழில்!அருளே நம் துணை!!
" எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!வள்ளல் மலரடி வாழ்க!வாழ்க!!"
.மிருகங்கள் வாழும் நாட்டில், மனிதமும் வாழ்கிறது, நீங்கள் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்
Yes
தங்களின் சிறந்த பணிக்கு வாழ்த்துக்கள்
உங்கள் தொண்டுஅனைவருக்கும்உதவுட்டும்கிமூ சித்தணி சந்தோஷம்
அருமையான பதிவு வாழ்த்துகள் அண்ணா.அன்னம் வழங்குவதும் ஒரு ஆன்மீக பணியே வாழ்த்துகள்.இரக்கமுடையோர் பேறுபெற்றவரே.அறம் சிறக்க தங்கள் தொண்டு தொடர்ந்து நடக்க இழைவன் இழைவி அருள் பாலிக்கட்டும்
வாழ்க உங்கள் சேவை
Ungal magathana sevaikku kodi kodi nandri.ezaigalin vayitru pasi aatrum neengalum ungal kudumbattharum needoozi vazga valamudan .Thank you so much.
அருமை அருமை பசி அனைவருக்கும் பொது உண்மை தான் வள்ளல் பெருமான் போல் தங்கள் சேவை பல்கி பெருக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டுகிறேன்
வள்ளல் மலரடி வாழ்க வாழ்க பணிவான சன்மார்க்க வணக்கங்கள் ஐயா 👌👌🙏🙏❤️❤️❤️❤️❤️
வாழ்க பல்லாண்டு வளமுடன் நலமுடன். உங்கள் சேவை மேலும் மேன்மையடைய வாழ்த்துக்கள்.
சேவைகள் தொடர இறைவன் அருள் புரியட்டும் வாழ்த்துக்கள். சேவைகள் செய்வோருக்கு
தஙகள் சேவையின் மூலம் மனித நேயம் இன்னும் வாழ்கிறது என்பதை அறிந்து மகிழ்கிறேன். தாங்களும் துணையாளர்களும் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.
நன்றி பணி தொடரட்டும்.வாழ்க வளமுடன்.வாழ்க பல்லாண்டு
நன்றி நன்றி நன்றி வாழ்க பல்லாண்டு அன்புடன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Fantastic job. Godbless you. Sir your open branch. North Madras area because. More poor people living here. Sir. 🙏
இறைவன் அருளால் தொடரட்டும் உங்கள் மகத்தான பணி. நீடு வாழ்க வளமுடன் நலமுடன்
அன்பு நண்பரே நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வேண்டும் உங்கள் உருவத்தில் நான் கடவுளை பார்த்து விட்டேன் நன்றி தோழர் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டு
Vazhthukkal 💐💐Captain vijayakanth pola nirayaper nallathu seyya thodangivittargal..
அருமை. வாழ்த்துக்கள். சென்னையின் மற்ற இடங்களுக்கும் முடிந்தால் விரிவு படுத்துங்கள்.
திருமதிக்கும் மரியாதைக்கும் போற்றுதலுக்கும் மக்கள் பாசத்துக்குரிய நண்பர் அவர்களுக்கும் ஒரு குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் அவர் நடைபெறும்பிகளுக்கும் எனது இதயம் கனிந்த முதற்கண் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
தம்பி மனிதநேயம் உள்ள மனிதன் உனக்கு கடவுளின் அனு கிரகமும் ஆசியையும் உனக்கு கொடுத்து கொண்டே இருப்பார்கள். நீ பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடனும் வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன். 🙏🙏🙏
உயர்ந்த மனித நேய பண்பு இந்த சேவை நாடு முழுவதும் வளர வாழ்த்துகள்,.
மதிப்புக்குரிய சார் அவர்களுக்கு பணிவான வணக்கம் தாங்கள் நூறு வயது வரை நன்றாக இருக்கும்
அதே..அதே...
Great service sir. God bless you and your family. Your reply is calm and shows the real spirit. Great..!!!
தங்களது சேவை மிகவும் அருமையானது வாழ்த்துக்கள்
Congratulations...all the best...May God bless you and your team.... really a great service....
😢Great job brother god bless you and your service🙏🏻🙏🏻🙏🏻
Very good thambi God bless you always 🙏🌹🌹🌹
Eelatamilan
Uk
Congrats to you Brother. 💐💐 you're doing Wonderful Social service. May God Bless you abundantly. 👍
மிக்க மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்...
Good job.
God is always with you.
Very Good Service to man kind
Congratulation sir. Continue you are service. God bless you
எனக்கு பிடித்த ஒரு விடயம் அன்னதானம் செய்வது. நீங்கள் இதை சரிவர உங்களால் முடிந்த காலம் வரை செய்ய அந்த அணா மலையணை வேண்டுகின்றேன். நன்றி
Yenna panam.varuthu sonnalum.unmaiya soru kudukkanumnu oru thingking vanthathey periya kadavul manasu than sir🎉🎉🎉vazhalka valarka unga sevaiii❤
Nandrium Paratukkalum niraya Ungalukku nanba ❤God Bless u Bro✝️💐
தங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள் தம்பி. வாழ்க வளர்க
This great man👍👍🥺🥺🥰🥰🥰🥰
Great deed great heart n thoughts... God bless you
இயற்கை உங்களை வாழ்த்தும்
NanBanku
Val துகள்.. Valrunkal
Valthugiram.. Sankarcithananthal
. ParamakuDl.. Tk
வாழ்க வளமுடன் சிறப்பு உங்கள் தொண்டுசெய்யும் நல்உள்ளம்
வாழ்த்துக்கள்.கடவுளின் அருள் உங்களோடு இருக்க வேண்டுகிறேன்.❤
Super.ungal sevai thodartum.vazgha valamun.
Great service brother. May God bless you.
தம்பி நீங்க முருகன் அருளால் உடல் ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுழுடனும் வாழ்ந்து நிறைய மக்களுக்கு உணவளித்து வாழ்வாங்கு வாழ வேண்டுமப்பா.
மனித நலன் உணர்ந்து செயல்படும் உங்கள் மற்றும் உங்கள் சுற்றம் நீடூழி நலமுடன் வாழ இங்கு கருத்திட்டவர்களின் அனைவர் சார்பாகவும் வேண்டி கொள்கிறேன்...
Congratulations ,MAY GOD BLESS YOU, YIUR FAMILY, AND TEAM..
God Bless U & ur Family na. Nala irupinga
💞💞💞💞✒️✒️🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 வாழ்த்துக்கள்
நன்றி சார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤❤
Congratulations
My heart y wishes.bro, God bless you and continue your service. Good luck
Brother you are doing a great service to humanity by providing food to the poor/ destitute people in the society.God bless you with sufficient funds to run the trust and long life to you . 👏🙏🙌
God Bless Always Clement
Really a great service i like it
வாழ்த்துக்கள் 🙏🙏🙏
வாழும் வள்ளலாராக வளர்க நும் பணி!
வாழ்த்துகள்!
Thanks, Vallal Malaradi Vazhga, God Bless you.
உங்க தொண்டு,
தொடர இறைவன் அருள்
புரியட்டும்
God bless you. Sundar
God,beles,you,vaalththukkal
Super💐👏🙏
Vazgha valamudan
God bless you for services ❤🎉
God bless you sir ❤
உண்மையில் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு உணவளிக்கலாம். இலவசமாக சாப்பாடு தருகிறார்கள் என்று குடிகாரர்கள் சாப்பிட்டு விட்டு பணத்தை மிச்சப்படுத்தி சரக்கு வாங்கி பயனைடையும் படி செய்தால் சேவையின் நோக்கம் மாறிவிடும்.
Please pr😢food for poor people only
தர்மம் செய்வது என்று வந்துவிட்டால் நல்லவர் கெட்டவர் என்றெல்லாம் பார்க்க முடியாது!
கோடீஸ்வர்ராக இருந்தாலும் பசி என்று வந்துவிட்டால் அந்த நேரத்தில் கிடைப்பதை சாப்பிட்டாக வேண்டும்.
நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் சிறிது புல்லுக்கும் பாயும்! அதை தவிர்க்க முடியாது.
🙏
,,🙏வாழ்த்துகள்
பாராட்டுக்கள் சகோதரரே 👍👍👍👍👏👏👏
Very nice service. God bless you and your family.
Super 👌 bro
Great sir
உங்களுக்கு நன்றி சொல்ல வார்தையே இல்லங்க உங்க அன்பு மனசுக்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாளும் ஈடுடாகாதுங்க
கடவுளை இவர் ரூபத்தில் பார்க்கிறேன்❤
Very best work.
May God bless you .
Great & Arumaiyana viedeo padhivu Nantri Sir 🙏👏👌
Vazhga valamudan brother
God bless you 🙏
Great sir God bless u and ur team u need more guts than money to do this service God bless u sir
கடவுள் நீங்க தான் சார்...
Very good service. 🎉🎉🎉🎉❤❤❤❤
Mr. Clement, தங்கள் சேவை மிகவும் பாராட்டிற்குரியது. எல்லாவற்றிலும் சிறந்தது அன்னதானம் தான்.
வயிறு நிறைந்தால்தான் எதையும் சிந்தித்து செயல்பட முடியும்.
தங்கள் பணி மென்மேலும் சிறக்கவும், தொடரவும், தாங்கள் நீடுழி வாழவும் மனதார, பாராட்டுவதுடன், பாகுபாட்டின்றி, பசிக்கு உணவிடும் பண்பு மிகவும் சிறப்புடையது.
எனது சிறு காணிக்கையை அனுப்பி வைக்கிறேன்.
Very good activity and God bless you
God bless you clement, 🙏 ❤ 😊😊
Be blessed brother 🎉❤🎉❤🎉❤
வாழ்த்துக்கள் சகோதரா🙏.இறைவன்ஆசி எப்போதும் இருக்கும்.🙏❤️🙏
வாழ்த்துக்கள். மனித நேயம்.
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Nice good work
Vazhthukal
Sirakatum pani
இறைவன் உங்களை தொடர்ந்து ஆசிர்வதிக்கட்டும். மக்களின் நிலை உயர இயற்கையும் இறைவனும் அருளட்டும்!
Unavuthan uyiru unartha bro ku kodi vallthugal 🎉
அ.அருள்மொழிவர்மன்(70) 🎉🎉🎉🎉 பசிப்பிணி போக்கும் தங்களின் அன்புச் சேவைக்கு இருகரம் கூப்பி நன்றி தெரிவிக்கிறேன்🎉🎉🎉😊😊😊
எனக்கும் இதுபோன்ற சேவை செய்ய அருள்புரிவாய் இறைவா...