ஏழைகளின் பசியை போக்கும் அன்னபூரணி.. | Uma Rani Thavamozhi Foundation

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 42

  • @AThiagarajan-y5f
    @AThiagarajan-y5f Рік тому +22

    தன்னை வருத்தி தரணிக்கு உணவளிக்கும் உண்மை ராணி உமாராணி ஆண்டவனின் இராஜ்யத்தில் உண்மையில் மகாசக்தி மகாராணியே.அன்னையின் திருவடிகளில் சதா நான் தஞ்சமே.அன்னபூரணி அன்னை உமாராணியின் திருமலரடிகளில் என் கண் மலர்களை வைத்து ஆனந்தக் கண்ணீருடன் வணங்கி வாழ்த்துகின்றேன்.அன்னையின் தன்னடக்கம்,சேவை மனப்பான்மையை வெளி உலகிற்கு கொண்டு வரும் அனைத்து சமூக ஊடகங்களுக்கும் அளவில்லா நன்றிகள்.வாழ்க வளமுடன்.சுபம்.

    • @muthumari8960
      @muthumari8960 Рік тому

      Makkale eitha parthu yarrum nampathiga samallukku help ku mattum 3 per eivanga thaniya samayal pannala
      Pessanda mattum yarrum pedi yattukka mattanga sappatu poturatha mattum yattuppaga

    • @muthumari8960
      @muthumari8960 Рік тому +1

      Neega poi parruga ok va apparm eippadi solla mattiga

    • @AThiagarajan-y5f
      @AThiagarajan-y5f Рік тому

      @@muthumari8960 வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் கூரும் பாவங்களில் ஒன்று தானம் செய்வதை தடுத்தல். நினைவில் கொள்ளவும்.சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்.

    • @Shinevnl08
      @Shinevnl08 Рік тому

      @@muthumari8960 y bro wat happened

  • @sivasok
    @sivasok Рік тому +8

    கடவுளை உங்கள் உருவில் பார்க்கிறேன் சகோதரி.

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 8 місяців тому +1

    உமா ராணி அவர்களுக்கு வாழ்த்துக்கள் !

  • @vaithyanathankrishnamurthy7097

    Great service! Long live this lady!

  • @drskb2934
    @drskb2934 Рік тому +6

    நீ உமாராணி இல்லை அம்மா??
    👑 மகாராணி!!

  • @poongodiudhayakumar6068
    @poongodiudhayakumar6068 2 місяці тому

    Hats off to you.

  • @thamizhthendraltvk6266
    @thamizhthendraltvk6266 Рік тому +3

    Wonderful service

  • @murugankannan293
    @murugankannan293 9 місяців тому

    super Akka very great 🙏🙏🙏🙏🙏

  • @KUMARKUMAR-u4x
    @KUMARKUMAR-u4x 6 місяців тому

    என் மகள் உமாராணியை எப்படி பாராட்டுவது நீ மனித பிறவியா? தெய்வ பிறவியா?

  • @hariharan551
    @hariharan551 9 місяців тому

    May god bless you.

  • @LAKSHUMANANRATHINAVEL
    @LAKSHUMANANRATHINAVEL 9 місяців тому

    நாங்க வாழ்கிறமோ இல்லையோ,ஆனா மற்றவங்கள வாழ வைப்போம்.

  • @mahiv4876
    @mahiv4876 10 місяців тому +1

    தங்கள் ஜீ பே‌நெம்பர் சொல்லுங்க

  • @asathyamurthy2481
    @asathyamurthy2481 Рік тому +5

    கருணை உள்ளமும் சேவை குணமும் நிறைந்த பெண். வாழ்த்துகள்.

    • @muthumari8960
      @muthumari8960 Рік тому

      Yalla porullum date mutintha porul than athan annathanam poturanga poi yarra vathu chak pannuga
      Plz

    • @muthumari8960
      @muthumari8960 Рік тому

      Antha homela yathana per pattiniya yaranthurkkaga theriyumma athellam petti yaduga

    • @AThiagarajan-y5f
      @AThiagarajan-y5f Рік тому

      @@muthumari8960 வயதானவர்களை தாங்களே முன்வந்து பராமரிக்கலாம்.அவர்கள் பட்டினியால் இறந்து போனார்கள் என்று தெரிந்தும் தாங்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்? அப்போது தாங்கள் என்ன உதவியில் சேவை செய்தீர்கள்? திருமதி உமாராணி அன்னையா அவர்களின் குடலை காயப்போட்டு கத்தவிட்டது.‌ தேதி முடிந்த பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்யும்போது கடைக்காரர்கள் தள்ளி விடுவதுண்டு.இவையெல்லாம் பிறர் செய்யும் தவறுகளே.

    • @madhuk1998
      @madhuk1998 Рік тому

      @@muthumari8960 really

    • @Shinevnl08
      @Shinevnl08 Рік тому

      ​@@muthumari8960enaga solringa

  • @parvathikandasamy563
    @parvathikandasamy563 Рік тому

    Om muruga,valga valga umarani sevai.sarva arokiathtudan umarani valga valga🙏🙏🙏

  • @munnabai9564
    @munnabai9564 Рік тому

    ❤❤❤

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw Рік тому +1

    ❤❤❤🥰🥰🥰🙏🙏🙏

  • @munilakshmimunilakshmi4881
    @munilakshmimunilakshmi4881 Рік тому +1

    🙏😔👍🙏🙏🙏🙏

  • @masarsoranparrumancholaisr3214

    🙏🙏

  • @kathirs3082
    @kathirs3082 Рік тому +4

    samy ma intha ponnu

  • @vanagarajannaga5617
    @vanagarajannaga5617 15 днів тому

    Very very greatest good wonderful sweety ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @muthumari8960
    @muthumari8960 Рік тому +2

    Yappadi yallam poi solranga
    Eivaga eitha oru business mathiri than panraga

    • @AThiagarajan-y5f
      @AThiagarajan-y5f Рік тому

      வாழ்ந்தாலும் ஏசும்.தாழ்ந்தாலும் ஏசும்.வையகம் இது தானடா.இல்லாது கேட்டால் ஏளனம் செய்யும்.ஈவோரைக் கண்டால் நடிப்பென பழிக்கும்.இறைவா ! முத்துமாரிக்கு நற்குணங்களை வழங்குவாயாக.

    • @Shinevnl08
      @Shinevnl08 Рік тому +1

      She is trying to fame or do earn money with thz

  • @muthumari8960
    @muthumari8960 Рік тому +2

    100,200 poi 10000, 50000 varaiyum varum

  • @gisakstone5917
    @gisakstone5917 Рік тому +1

    கருனைஉள்ளம்கொண்ட.உங்களுக்குத்இறைவன்ஆசிர்வதிப்பார்வாழ்த்துக்கள்