எத்தனை பாடல் எழுதி பாடினாலும் ஞானப்பாட்டு கீர்த்தனைகளை அடிக்க முடியாது. Thanks to God who is living and given life to the songs again . Thaks to berryl, God bless you, take care
Beryl Natasha, she sings with such an ease, even tough tongue twisting words comes out without any difficulty. I have been a fan since her Siluvai Nathan song.
Really amazing to listen again and again. As usual Sis. Beryl and the entire team have done a great job. Please continue to do the same for HIS glory. GOD bless.
God bless you abundant ly CLEMENT IYYA INNUM INDHA PADALIL JEEVAN IRUKIRADHU.TEARS COMING IN MY EYES FOR THIS ANOINTED MUSIC.K.KIRUBA SATHYA PRIYA AGE65.BLESSED PENIEL PRAYER HOUSE. KATPADI
I like all ur songs ... Beryl sis .. & sir u xplain keerthanai songs very well .. i learned songs by ur channel .. tq u so much❤💥 .. pls upload more keerthanai songs .. God blss u sir 🙌
இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த எண்ணமாய் ஸ்தோத்தரிப்போமாக நம்மை ரட்சிக்க வந்து தம்மைப் பலியாய்த் தந்து நற்சுகம் மேவவும் அற்புதமாகவும் 1. காலம் சொல் போல் கழியும் தண்ணீரைப் போல் வடியும் கனாவைப் போலேயும் ஒழியும் வாலிபமும் மறையும் சீலம் எல்லாம் குறையும் மண்ணின் வாழ்வொன்றும் நிற்க மாட்டாது கோலப் பதுமைக்கும் நீர்க்குமிழிக்கும் புகைக்குமே கொண்ட உலகத்தில் அண்ட பரண் எமைக் கண்டு கருணைகள் விண்டு தயவுடன் - இம் 2. பலவித இக்கட்டையும் திகில்களையும் கடந்தோம் பரம பாதையைத் தொடர்ந்தும் வலிய தீமையை வென்றோம் நலியும் ஆசையைக் கொன்றோம் வஞ்சர் பகைக்கும் தப்பி நின்றோம் கலி என்றதெல்லாம் விண்டோம் கர்த்தாவின் மீட்பைக் கண்டோம் காய்ந்த மனதொடு பாய்ந்து விழு கணம் சாய்ந்து கெடவும் ஆராய்ந்து நெறியுடன் - இம் 3. சன சேதம் வருவிக்கும் கேடுகட்கோர் முடிவு தந்து நொறுக்கினதைக் கட்டிக் கன சபையை ஆதரித் தன்பாய் ஆசீர்வதித்துக் கண்ணோக்கி எல்லார் மேல் அன்றன்று தினமும் அருள் உதிக்கச் செய்து தமது தேவ சிந்தை யினோடதி விந்தையதாய் உயிர் மைந்தனால் எங்களை இந்த விநோதமாய் - இம்
உங்கள் ஆர்வத்தை பாராட்டுகிறேன். மூல படிவதில் இப்பாட்டில் “கதி” என்று இல்லை. கலி என்று தான் இருக்கிறது. கலி என்பது ஒரு காலத்தை குறிக்கிறது. அதற்குரிய விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. நன்றி
எத்தனை பாடல் எழுதி பாடினாலும் ஞானப்பாட்டு கீர்த்தனைகளை அடிக்க முடியாது. Thanks to God who is living and given life to the songs again . Thaks to berryl, God bless you, take care
பாடல் கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது. அன்பு சகோதரியே இது போன்ற மேலும் பல பாடல்கள் பாடுங்கள். தேவன் உங்களோடு இருந்து உங்களை ஆசீர்வதிப்பாராக.
இந்த பாடலை கேட்கும் போது கண்ணீரும் தேவ பிரசன்னமும் நிரம்புகிறது
இவர் குரலில் பழைய பாடல்கள் அனைத்தும் அருமையாக உள்ளது
கேட்க கேட்க இனிமை
இந்த பாடலைக்கேட்கும்போது ஒரு பழைய பாடல் 'தேவனே நான் உமதண்டையில் இன்னும் நெருங்கி சேர்வதே என் ஆவல் பூமியில் 'என்ற ராகத்திற்கு ஒத்து போகிற பாடல் இது.
Beryl Natasha, she sings with such an ease, even tough tongue twisting words comes out without any difficulty. I have been a fan since her Siluvai Nathan song.
அருமையான பாடல் சகோதரிக்கு வாழ்த்துக்கள் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக
கதி என்று நம்பி பின்பற்றிய எல்லாவற்றையும் விட்டு விட்டு, கர்த்தாவின் அன்பை கண்டு கொண்டோம் என்பது தான்
பொருள்.
உம்மைத் தவிர எனக்கு யாதும் பெரிதல்ல என் இறைவா என் அப்பா
Wow...No words🙏🙏🙏🙏🙏🙏👏👏
சகோதரியே இந்த குழுவினருடனே உங்கள் ஊழியம் தொடரட்டும்
One of my favorite song. Thanks Clement Sasthriyar and Beryl Sister.
Herald to JESUS Through songs-tnq sister natasha
Sema song vera level
Really amazing to listen again and again. As usual Sis. Beryl and the entire team have done a great job. Please continue to do the same for HIS glory. GOD bless.
itha Mari neraiya songs poduga plz 🎵🎵🎶🎼🎼🎼
Superb song akka...
Word of god through your voice are mesmerizing
Awesome music💞💞 god bless you..............
God bless Clement Anna, sister and the team.. what a rendition
Beryl..... Awesome
God bless you abundant ly CLEMENT IYYA INNUM INDHA PADALIL JEEVAN IRUKIRADHU.TEARS COMING IN MY EYES FOR THIS ANOINTED MUSIC.K.KIRUBA SATHYA PRIYA AGE65.BLESSED PENIEL PRAYER HOUSE. KATPADI
Awesome song
Super song beryl
❤🎉 Amazing FENTASTIC 🎉❤
❤Praise to be god
Super akka my favourite song
Amazing voice & thank God for giving such a sweet voice to hear
Love you Natasha beryl blessed with a beautiful voice keep up your good work
❤ heart melting song
Very well sung. Brings tears to my eyes
Very nice song.pls sing so many pamalai songs
இந்த பாடல் மிக இனிமையாக உள்ளது நன்றி
berly Natascha akka vera level voice akka ....keep rocking ♥️💯
I like all ur songs ... Beryl sis .. & sir u xplain keerthanai songs very well .. i learned songs by ur channel .. tq u so much❤💥 .. pls upload more keerthanai songs .. God blss u sir 🙌
ஆமென் 🙏🙏
அல்லேலூயா 🙏🙏
Amazing voice
Amen 🙏 Hallelujah 🙏
Immattum jeevan thantha kartharukku nandri
Super
Very devotionally sung. Music was excellent hats of bro.
Fantastic.Dear CV can u please compose & play the song 'Niahare illatha sarvesa' with Beryl. Ur team for that will be divine.
Super song
My favourite song..... super sister
I love this song somuch
Waiting to get karoke.. some one pls help
Wow awesome.. And mesmerising violin music too.
Super voice and good compositions
Sastriyarin.Avarudai.gheedan
Yeppa.nangal.ketka.udavi.Arulum.yesuve.Amen
..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
My first subscribe..,, super traditional songs Thank you so much sir continue your songs
Akka.....semmma.....voice...super music Team....
Super....whole team🥳🥳
Super very cute voice
Very nice
Super akka
God bless this song 🙏🙏🙏
Nice song,glory to god
👌👌👌🙏
Very nice song 🖤🖤
இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த
எண்ணமாய் ஸ்தோத்தரிப்போமாக
நம்மை ரட்சிக்க வந்து தம்மைப் பலியாய்த் தந்து
நற்சுகம் மேவவும் அற்புதமாகவும்
1. காலம் சொல் போல் கழியும் தண்ணீரைப் போல் வடியும்
கனாவைப் போலேயும் ஒழியும்
வாலிபமும் மறையும் சீலம் எல்லாம் குறையும்
மண்ணின் வாழ்வொன்றும் நிற்க மாட்டாது
கோலப் பதுமைக்கும் நீர்க்குமிழிக்கும் புகைக்குமே
கொண்ட உலகத்தில் அண்ட பரண் எமைக்
கண்டு கருணைகள் விண்டு தயவுடன் - இம்
2. பலவித இக்கட்டையும் திகில்களையும் கடந்தோம்
பரம பாதையைத் தொடர்ந்தும்
வலிய தீமையை வென்றோம் நலியும் ஆசையைக் கொன்றோம்
வஞ்சர் பகைக்கும் தப்பி நின்றோம்
கலி என்றதெல்லாம் விண்டோம் கர்த்தாவின் மீட்பைக் கண்டோம்
காய்ந்த மனதொடு பாய்ந்து விழு கணம்
சாய்ந்து கெடவும் ஆராய்ந்து நெறியுடன் - இம்
3. சன சேதம் வருவிக்கும் கேடுகட்கோர் முடிவு
தந்து நொறுக்கினதைக் கட்டிக்
கன சபையை ஆதரித் தன்பாய் ஆசீர்வதித்துக்
கண்ணோக்கி எல்லார் மேல் அன்றன்று
தினமும் அருள் உதிக்கச் செய்து தமது தேவ
சிந்தை யினோடதி விந்தையதாய் உயிர்
மைந்தனால் எங்களை இந்த விநோதமாய் - இம்
True living God world minister
God bless you ma
Semma song
ஸ்தோத்திரம் ஆமென்
Super feeling song
Brother I think it would be even more helpful if you add the lyrics in the description box
Nice song
Anyone Pls send this song karaoke brothers&Sisters
Amen...🙏👏👏👏
❤❤❤❤❤❤❤❤❤❤❤
👌👌
God bless you sister
Amen
What a BASS man wwwwwooooowwwww level
Lord Jesus bless them
🎼🎼👌👌👌👌👌👌
voice!!!!
E x c e l l e n t ! ! ! ! ! !
கதி என்ற எல்லாம் விட்டோம். கலி அல்ல.
உங்கள் ஆர்வத்தை பாராட்டுகிறேன். மூல படிவதில் இப்பாட்டில் “கதி” என்று இல்லை. கலி என்று தான் இருக்கிறது. கலி என்பது ஒரு காலத்தை குறிக்கிறது. அதற்குரிய விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. நன்றி
Enaku enka ayya gnapakam varuthu
Ayya means what
Can you please 🙏 give karoake for this song 🎵 I love❤ this song🎵 so much
Please reply 🚴三 fast
Does anyone know the telugu version of this song??!!
I am sorry I don’t know Telugu version of this song.
Nice to hear d song and voice
Miss you Abishek anna😢
immattum jeevan thantha karththaavai aththiyantha ennnamaayth
sthoththarippomaaka
nammai ratchikka vanthu thammai paliyaayth thanthu
Narchugam maevavum arputhamaakavum. - immattum
1. kaalamsol pol kaliyum, thannnneeraippol vatiyum,
kanaavaip polaeyum oliyum;
vaalipamum maraiyum, seelam ellaam kuraiyum,
mannnin vaal vontum nirka maattathu;
kolap pathumaikkum, neerka kumilikkum, pukaikkumae
konnda ulakaththil anndaparan emaik
kanndu karunnaikal vinndu thayavudan. -- immattum
2. palavitha ikkattaைyum thikilkalaiyum kadanthom ;
parama paathaiyaith thodarnthom ;
valiya theemaiyai ventom , naliyum aasaiyaik kontom,
vanjar pakaikkum thappi nintom ;
kalienta thellaam vinntoom , karththaavin meetpaik kanntoom;
kaayntha manathodu paaynthuvilu kanam
saaynthu kedavum aaraaynthu neriyudan - immattum
3. sanasetham varuvikkum , kaedukatkor mutivu
thanthu, norunginathaik kattik
kana sapaiyai aatharith thanpaay aaseervathiththuk
kannnnokki ellaarmael antantu
thinamum arul uthikkach seythu , thamathu thaeva
sinthai yinodathi vinthaiyathaay uyir
mainthanaal engalai intha vinothamaay - immattum
Super
Nice song
Super song
வந்தாலுமே எந்நாளுமே என்ற சாஸ்திரியார் பாடலை பாடுக
Very sweet song