அம்மா வீட்டில் மதிய வேலை தங்கை மேரி செய்த ஆட்டுக்கறி வறுவல் / ஆட்டு தலை குழம்பு / MUTTON CURRY, FRY

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • அம்மா வீட்டில் மதிய வேலை தங்கை மேரி செய்த ஆட்டுக்கறி வறுவல் / ஆட்டு தலை குழம்பு / MUTTON CURRY, FRY

КОМЕНТАРІ • 614

  • @eswariperumal5968
    @eswariperumal5968 4 роки тому +72

    அக்கா தங்கை பாசம்...ஒற்றுமை... சூப்பர் ஆனந்தி..! 🤗😍...
    கிராமத்து மக்களுக்கே உரிய உங்களைப் போலவே உங்கள் தங்கையின் சரளமான இயல்பான கலகலப்பான பேச்சும் மிகவும் அருமை..!இதை விட பெற்றவர்களுக்கு சந்தோஷம் பேரானந்தம் வேறு என்ன இருக்க முடியும்.. தங்கை மீன் வாங்கும்போது பேசுவது மீன் விற்பவர் (தாராள மனம்)..இதை எல்லாம் இன்னும் கிராமத்தில் தான் இயல்பாக பார்க்க முடிகிறது..
    இன்று அம்மா வீட்டில் மதிய வேளை சூப்பர் கிராமத்து விருந்து வாழை இலையில் 🍲👌😋🍲உங்கள் தங்கையின் கை பக்குவத்தில் ..ஒற்றுமை 👌 சுத்திப்போடுங்கள் ஆனந்தி...!
    நன்றி சகோதரிகளே ஆனந்தி மேரி..! அம்மா அப்பாவை நீண்ட நாட்களுக்கு பிறகு பார்த்ததில் மகிழ்ச்சி ஆனந்தி..!
    உங்கள் கணவருக்கும் நன்றி..🙏..
    நீங்கள் அனைவரும் கவனமாக இருங்கள்..

  • @v.harishkumaran4a588
    @v.harishkumaran4a588 4 роки тому +119

    ஒற்றுமையாக ஒன்றாக சேர்ந்து சமைத்தால் அதன் ருசியே தனிதான். சூப்பர்.👏👏

    • @malathimalathi158
      @malathimalathi158 4 роки тому +1

      Suma Suma house

    • @helanjayakumari740
      @helanjayakumari740 4 роки тому

      Mary mutton varuval super very tasty

    • @aminahbeevi8696
      @aminahbeevi8696 4 роки тому

      HiAndhi❤🥰Akka🐏🐏niceSuperAkka🥰MariAkka🤩😆vereGOOD👨‍👩‍👦‍👦👨‍👩‍👧‍👧SuperFamile😀🐟🐟🐟🌹🌹AndhiAkka❤❤👍Homenice🏡🏡RAjAMina❤

    • @bittertruth4886
      @bittertruth4886 4 роки тому

      ua-cam.com/video/duj-O-nDf2w/v-deo.html
      Palani anna death in border
      Thuppaki scene matched 😢

  • @manusmusic2415
    @manusmusic2415 4 роки тому +1

    வணக்கம் அனந்தி... அக்கா , தங்கை, அம்மா,அப்பா, தம்பியுடன் ஒன்று சேர சமைத்து சாப்பிடுவது அருமை.
    நான் இந்த காணொளி யை வெகுவாக என் பிள்ளைகளுடன் ரசித்து பார்த்தேன்.. என் குழந்தைகளுக்கும் இது போல வாழ்வதற்கு ஆசையாக இருக்கிறது என்று கூறுகிறார்கள்... நன்றி..

  • @madhurimagiridharan9590
    @madhurimagiridharan9590 4 роки тому +41

    Semma cooking !!! Mary fans hit like !!seeing her cooking after a really long long time !!

  • @leninchidambaram6447
    @leninchidambaram6447 4 роки тому +108

    Hi மேரி அம்மா வீடு எப்பவும் சொர்க்கம் தான் ஆனந்தி enjoy

  • @rijulleeladhar4802
    @rijulleeladhar4802 4 роки тому +20

    ஆனந்தி அம்மா வீட்டுல தங்கச்சியோட ஆட்டு கறி சமையல் ஓட சந்தோஷமா இருக்கிற வாழ்க வளமுடன்

  • @sowmyaachu8102
    @sowmyaachu8102 4 роки тому +2

    I am admired by your family unity that insist me to watch this video such an wonderful family

  • @sarassaras9500
    @sarassaras9500 4 місяці тому +1

    Periya sneha siripazhaginu sollitrukum middle class family la Mari avlo azhaga siricha mugamaverukanga punnagai arisi❤❤

  • @umamaheswari2610
    @umamaheswari2610 4 роки тому +21

    சமையல் 👍 மேரி நல்லா ஜாலியா இருக்காங்க அவங்க பேர் மட்டும் ஏன் வித்தியாசமா இருக்கு வாழ்க வளமுடன்

  • @rockstar-bc9nt
    @rockstar-bc9nt 4 роки тому +3

    கிராமத்தில் வாழ்வதே ஒரு சுகம் அதிலும் இப்படி கூட்டமாக சேர்ந்து சமைத்து சாப்பிடுவது பேரானந்தம் வாழ்க வளமுடன்

  • @thasabdul5020
    @thasabdul5020 4 роки тому +4

    Tangachi romba innocent ha pesuranga sissy.. so sweet

  • @sweetyriya9405
    @sweetyriya9405 4 роки тому +59

    Mary kaga pakka vanthavangalam oru like podunga 😘😊👍

  • @mujibarrahman1214
    @mujibarrahman1214 2 роки тому +1

    மேரி தங்கையோட சிரிப்பும் அந்த யதார்த்தமான பேச்சு மிக அழகு

  • @amrazfarhath436
    @amrazfarhath436 4 роки тому +16

    எனக்கு உங்க சமயலை விட உங்கள் குடும்பத்தின் ஒற்றுமையும் அனைவரினதும் சிரிப்பும்தான் என்னை கவர்ந்தது,

  • @arshiyaarshiya2549
    @arshiyaarshiya2549 11 місяців тому +1

    Super meri Akka and anandhi akka and amma.. ❤❤pakarthukey kannu kulurchiya irukkuthu natural place... Really I'm happy to see the like Good ND happiness family ❤❤❤

    • @mycountryfoods
      @mycountryfoods  11 місяців тому +1

      மிக்க மகிழ்ச்சி🌷🌷💙💜💜💖💖🙏

  • @pradeepannafal3001
    @pradeepannafal3001 3 роки тому +2

    Sister Merry supper ..She is verry innosent

  • @kalyanisrinithi3521
    @kalyanisrinithi3521 4 роки тому +1

    Nalla kudumbam palgaraikaragam super amazing video enjoy pannunga

  • @selvimuthu51
    @selvimuthu51 4 роки тому +29

    சூப்பர் ஆனந்தி உங்கள் தங்கை மேரி அருமையாக உள்ளது குட்டி பாப்பா சூப்பர்

  • @thanjaimanam7095
    @thanjaimanam7095 4 роки тому

    பெண்கள் அம்மா வீட்டுக்கு வந்தாலே தனி சந்தோஷம் தான் அருமையான பதிவு சந்தோஷம்

  • @fairosem
    @fairosem 4 роки тому +4

    நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்👌👌👌

  • @meenam3241
    @meenam3241 4 роки тому +140

    Mary fans like pannunga 😆

    • @tamiltamilan9819
      @tamiltamilan9819 4 роки тому +4

      Amount tharuvaanglaa ipdi comment potaaa?

    • @meenam3241
      @meenam3241 4 роки тому +5

      @@tamiltamilan9819 aama theriyadha🤨 oru like ku 50rupees apdina yevlo 💰

    • @drjenifer4145
      @drjenifer4145 4 роки тому +1

      @@meenam3241 Super Sis 😃😃😃👏👏😂

    • @meenam3241
      @meenam3241 4 роки тому

      @@drjenifer4145 😅

  • @ungalnanbankarthik1764
    @ungalnanbankarthik1764 3 роки тому +2

    தங்கச்சி செய்யும் சமயல் அனைத்தும் அம்மியில் அறைத்து சமைத்தாள் அருமையோ அருமை என் சின்ன வோன்டுகோள்

  • @amutha9424
    @amutha9424 3 роки тому +1

    ஆனந்தி அக்கா, நாங்களும் 4 அக்கா தங்கச்சி இது போல ஒற்றுமை இருப்போம் என் 2 அக்கா கல்யாணம் ஆகி போய்ட்டாங்க, இது போல சந்தோசமா இப்ப இருக்க முடியல, உங்க ஒற்றுமை ரொம்ப அழகு

  • @shibinashibina7605
    @shibinashibina7605 4 роки тому +2

    Awesome 👍 😁 akka 😘👏👌 inda recipiy enakku rumba pudichupochu akka

  • @chiapet9570
    @chiapet9570 4 роки тому +2

    Mary you are very cute and wonderful family.god bless you all/

  • @sangeethaduraisamy2117
    @sangeethaduraisamy2117 4 роки тому +2

    உங்கள இப்படி பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு.

  • @pushpal5996
    @pushpal5996 4 роки тому +1

    Akka super l also did in my home i

  • @yasminchafir5973
    @yasminchafir5973 4 роки тому +4

    Happy to see u all togther
    Amma vettu samayal vlog super🐔👌👌👌👌👌👌
    Room a super marie akka speach ❤️❤️😍
    Next fish kulambu 🐟🐟🐟?

  • @indhujaindhuindhujaindhu2562
    @indhujaindhuindhujaindhu2562 4 роки тому +2

    Mery innocent and cute

  • @ashokjuliyarashokjuliyar3132
    @ashokjuliyarashokjuliyar3132 4 роки тому +3

    அம்மா வீடு என்றால் தனி குதூகலம்தான் ஆனந்தி.என் தலைவிதி சென்னைதான் என்றாகிவிட்டதுபோல.பரவாயில்ல நீங்க சந்தோசப்படறத பாத்ததும் எனக்கும் என் அம்மாவீடு போன சந்தோசம் வருது.மற்றபடி மட்டன் குழம்பு சூப்பர்மா.வாழ்க வளமுடன்.

  • @jean3194
    @jean3194 4 роки тому +2

    Mary's smile super ..Mary fan 😃

  • @karuppusamy2275
    @karuppusamy2275 2 роки тому +1

    Semma 👍

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 4 роки тому

    அக்கா உங்கள் சகோதரி சம வாதாடி ரொம்பவும் இயல்பாக பேசிறாங்க we like it so innocent her heart is very innocent

  • @tganesan7229
    @tganesan7229 4 роки тому +1

    Mam super.thanks. unka sister kurl super. Ganesan kaleeswari Rajapalayam. 👌👌🌻🌻

  • @meenakshikalidoss6282
    @meenakshikalidoss6282 4 роки тому +1

    Super... Enaku village short film parthamari iruku... nice

  • @divyachakaravarthy1808
    @divyachakaravarthy1808 4 роки тому +2

    Thanks for the valuable content videos,neraya peroda work lam podrenga ,,ivlo kasta pattu dhan karupatti,manchatti lam seiranga nu ninaikumbodhu unmaya aachariyama iruku,adhoda indha thozhil azhinjidumo nu bayamavum iruku

  • @SalemSakthiAachiKitchen
    @SalemSakthiAachiKitchen 4 роки тому +2

    ஆட்டுக்கறி,தலைகறி2 மும் அருமையான உள்ளது

  • @RaviRavi-hi1tn
    @RaviRavi-hi1tn 3 роки тому +1

    ஆனந்தி அக்கா மேரி அக்கா சூப்பர் அவங்க சமையல் வேற லெவல் 👍👍👍

  • @CanadianEasyLife
    @CanadianEasyLife 4 роки тому +1

    அந்த ஒரு மீனில் செம டேச்ட் மேரி. ஆனந்தி சூப்பர்!!

  • @Dhanyasdynamicframes
    @Dhanyasdynamicframes 4 роки тому +1

    Super. Unga video patha etho function preparation veetla irukka marirea irukku akka. Positive vibes irukku.

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 4 роки тому +4

    அம்மா அப்பாவிற்கு என் வணக்கத்தை தெரியப்படுத்து ஆனந்தி.!!🙏🙏
    ஆட்டுகறி வறுவல் + தலக்கறி குழம்பு கிராமத்து முறையில் அருமை மேரி...!!👌
    மேரியின் 😊வெள்ளந்தியான பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனந்தி.!!
    இந்த புடவையிலும், பூ வைத்திருப்பதும் மிகவும் அழகு மா.!!
    அடுத்த வீடியோ மீன் சமையலா...ஆனந்தி.!!
    அக்கா,தங்கை இருவரும் 👭
    அம்மா வீட்டு விருந்தை சுவைத்து மகிழுங்கள்.!!😍🤗
    மகள்கள் கையால் பரிமாற.. அம்மா, அப்பா, குழந்தைகளுடன் சாப்பிட்டது பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது..அருமையான குடும்பம்.!!
    🧓👵👨‍👩‍👧‍👧👨‍👩‍👦‍👦👨‍👩‍👧

    • @mycountryfoods
      @mycountryfoods  4 роки тому +1

      மிக்க மகிழ்ச்சி லெட்சுமி அக்கா🙏🙏🙏🙏❤️💕

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 4 роки тому

      @@mycountryfoods வாழ்த்துக்கள் ஆனந்தி.!! முடிந்தால்..அம்மா, ராஜா தம்பி மனைவி (பேர் தெரியவில்லை) அவர்களுடன் ஒரு காணொளி போடு ஆனந்தி.!!!

  • @tamilbaski6748
    @tamilbaski6748 4 роки тому +1

    Entha video pakarthuke romba alaga eruku

  • @varnim2842
    @varnim2842 4 роки тому

    இயற்கையான வாழ்வு எளிமையான பேச்சு அற்புதமான சமையல் க க க போ😊😊😊

  • @rojamoorthy5102
    @rojamoorthy5102 4 роки тому +7

    Ellarum sernthu samachi sapurathae oru santhosam than... Athuvum amma v2la manasulla avlo santhosam super... Sister's...

  • @MahaLakshmi-fs1hm
    @MahaLakshmi-fs1hm 3 роки тому +1

    Naangalum ipadidhan Amma veetla 4sisters anandhi.super.god bless you Mary.

  • @RajuRaju-sy5qk
    @RajuRaju-sy5qk 4 роки тому +1

    Meri voice semma pa superrr enaku ipdi pesuravangala remba pudikkum😚😍

  • @revathyshiju2793
    @revathyshiju2793 4 роки тому +1

    Akka thangachi supper chef👏👏👏I salute u both of u

  • @jeyalakhsmiradha5515
    @jeyalakhsmiradha5515 4 роки тому

    Anathi you are lucky for good and understanding relatives to you.

  • @pushpaprabhu4767
    @pushpaprabhu4767 4 роки тому

    Akka super I really like to visit your place and taste your mutton curry and prawns thank you akka keep it up God bless

  • @sengamalamgayathri1848
    @sengamalamgayathri1848 4 роки тому

    Good family Akka, pakava santhoshama iruku 😊😊

  • @suganthisubramanian2394
    @suganthisubramanian2394 4 роки тому +7

    I like ur tone of speaking

  • @ungalnanbankarthik1764
    @ungalnanbankarthik1764 3 роки тому +1

    என் அருமை தங்கை ஆனந்தி உங்கள் வீடியோ பார்கும்போதெல்லாம் நானும் உங்கள் குடுப்பத்தி ஒருவராக நினைக்கிரேன்

  • @maheshmathavan413
    @maheshmathavan413 4 роки тому +1

    Super akka very nice rendu recepies super and 😋 yummy akka Marry akka samayal super excellent akka

  • @kumarishomecookingandvlogs8341
    @kumarishomecookingandvlogs8341 4 роки тому +1

    Yummy like to eat village food.

  • @sharukhanbarka3257
    @sharukhanbarka3257 4 роки тому +1

    aanadhi akka face la neraiya🙂🙂🙂 santhosam paka rompa nalla eruku
    amma vittu pona antha santhosam yeppuom vera level 😘😘😘🤩
    unga samaiyel pakum pothu sapidanum pola eruku 😋😋😋

  • @kanagachinna4610
    @kanagachinna4610 4 роки тому +11

    Nanum enga Amma v2 ku poi 4 months aguthu ungala parkum pothu enga Amma v2 ninaivuku varuthu.akka family apuram Anna family nu happya irukum.lack down la Amma v2 ku poga mudiyala rompa miss panren.akka

  • @athirasreekumar4386
    @athirasreekumar4386 3 роки тому

    Chechiude video kanumpol enikku orupad ishtam ethanu"ellavarkkum vanakkam ellarum eppadi irukkirange " athu chodikkam marakkathathe ella alle 😘😘

  • @shrividhya1
    @shrividhya1 4 роки тому +3

    Vellandhi ya pesuranga Mary....God bless

  • @anianithaanitha5352
    @anianithaanitha5352 4 роки тому +1

    Very nice family 👍❣️❣️❣️ keep smaile always enjoy your mom 🏠

  • @baskarm3118
    @baskarm3118 3 роки тому +1

    Oru kudumbam serthu samaippadu super ananthi akka samaippaduthan nalla purium

  • @hindraanihindra7843
    @hindraanihindra7843 4 роки тому +1

    Appa amma pasam...ennaikum ungaluku nalla asirvatham kodukkum...sis...super n lively family..god bless all of you...ananthi n marry sister..im from Malaysia

  • @suganyag7032
    @suganyag7032 4 роки тому +2

    Mary akka unga slang & language super....

  • @ishwariyamotivationalgkqui7833
    @ishwariyamotivationalgkqui7833 4 роки тому +3

    Otrumaiyaga irundhu samayal seithal semma jolly thaan.🤣😋👌

  • @asamjoshua
    @asamjoshua 4 роки тому +1

    Sisters with open heart

  • @LittleChefKitchen
    @LittleChefKitchen 4 роки тому +1

    Very nice to watch

  • @vasanthi1678
    @vasanthi1678 4 роки тому +1

    Wow very happy to watch this video and nice scenery and beautiful family. Super sis. 👌😀😀💕💕

  • @rasulkhanrahamanekan2016
    @rasulkhanrahamanekan2016 4 роки тому +5

    அருமையான பாசம் மிகுந்த அக்கா மற்றும் தங்கை சமையல் சூப்பர்

  • @mrsrajtamil1381
    @mrsrajtamil1381 4 роки тому +2

    Very happy to see you both sisters in mother's house🏠 always golden days with mother.... Different styles of your merry sister... Amazing... Nice vlog....

  • @kameshaswini9742
    @kameshaswini9742 3 роки тому +1

    Akka unga thangachi samayal super yellame opposite pannga but taste nalla erukum nu ninaikurom 👍

  • @midhunjoseph9107
    @midhunjoseph9107 4 роки тому +1

    Akka vayra lavel akkas and nice family stay blessed.

  • @loveablekvr7248
    @loveablekvr7248 3 роки тому +2

    Your sister relationship spr

  • @chitrachitra7550
    @chitrachitra7550 4 роки тому +1

    Super

  • @chinnaduraichinachinnadura8610
    @chinnaduraichinachinnadura8610 4 роки тому +1

    Nall enjoy pannuthaga mattan fish Jolly tha

  • @mohammedrifath7550
    @mohammedrifath7550 4 роки тому +1

    Super Akka cooking vera leval

  • @natarajm2175
    @natarajm2175 4 роки тому

    I'm watching your video's while for now. I like it

  • @user-ek6xp1wo8o
    @user-ek6xp1wo8o 11 місяців тому +1

    அருமை அக்கா 🎉🎉🎉👍👍👍👍👍💕💕💕💕

  • @PriyasKonguNaatuSamayal
    @PriyasKonguNaatuSamayal 4 роки тому +3

    Super akka paakave kalakalapa iruku.

  • @premachandran9091
    @premachandran9091 4 роки тому +11

    மேரி சகோதரி சமையல் சூப்பர் பிரேமா Chiருப்பூர்

  • @revathy.p2368
    @revathy.p2368 4 роки тому +2

    Very nice

  • @PrakashPrakash-ro1fk
    @PrakashPrakash-ro1fk 4 роки тому +1

    Happy happy super very nice

  • @santham8581
    @santham8581 4 роки тому +1

    Wow anbana kudumbam thangaiudan ananthi arumai

  • @minairfan5883
    @minairfan5883 4 роки тому +1

    Hello Akka epadi irukkinka and unkal family super Mary Akka Vera level athanaium serthu thalinka orey vetkam than petchey varala mary akkaukku athankitta taste parkka kodunka Akka semma kalakapa irukku

  • @vinitamorrison3308
    @vinitamorrison3308 4 роки тому

    Very nice to see a happy family cooking and eating together. God bless you all.

  • @freefirebestkiller3631
    @freefirebestkiller3631 4 роки тому +1

    Nanum en akka vum eppdi thaan nann enna senjalum supernu solluvanga naan orula irunthu vanthutanna semma special thaan but eppo engga akka ella intha video va pathathum ennaku atha memory ellam vadhudichu nann alluthutan akka neega ellorum nalla irukanum nann allah va pray pannuran 😔

  • @elangesk
    @elangesk 4 роки тому +2

    Nice coo cooking by sisters and family

  • @jananisr721
    @jananisr721 4 роки тому

    I love this family

  • @ezhilsundar5584
    @ezhilsundar5584 4 роки тому +1

    Beautiful ❤️ place ,enjoy

  • @jasminebanu9611
    @jasminebanu9611 4 роки тому +1

    Anandhi akka neengalum Mary akkavum serndhu innum niraya video podunga .Mary akka pesuradhu romba nalla eruku .

  • @sathiyaayyan
    @sathiyaayyan 4 роки тому

    It's different,I will try this.

  • @lishathesweetgirl4978
    @lishathesweetgirl4978 4 роки тому +1

    Very nice cooking I like it

  • @balamurugankutty1097
    @balamurugankutty1097 4 роки тому +1

    Super.ananthi.sister.your.face.happy.amma.house.happy.sister

  • @89kajendrakatkarsheela3
    @89kajendrakatkarsheela3 4 роки тому +15

    Mary akka😀 semma jolly ah irukum pola unga kuda irunthaa😂

  • @rathikathiru7861
    @rathikathiru7861 4 роки тому

    கிராமத்து வெட்கம் கலந்த சிரிப்பு சூப்பர் மா

  • @saravanadevi644
    @saravanadevi644 4 роки тому

    I am happy to see your videos vazhga valamudan 💐👌

  • @lekhanaagasri2329
    @lekhanaagasri2329 4 роки тому +1

    Video super nice .

  • @sharmithilip7663
    @sharmithilip7663 4 роки тому +6

    Super👌👍 Super👌👍 Super👌👍
    Aanandhi akka unga sister Frinedly , jolly type , Happy aa irukkanga , , ,
    Avanga face parththale mandhil ulla kavalai ellam poidum pola irukku

  • @yamunadevi3185
    @yamunadevi3185 3 роки тому +1

    வாழ்த்துக்கள் தங்கைகளா. ♥️

  • @sreekeerthi8401
    @sreekeerthi8401 4 роки тому +2

    Super cute akka

  • @kalaraneeselladurai5569
    @kalaraneeselladurai5569 4 роки тому +2

    Romba super nice

  • @hannahroseline3893
    @hannahroseline3893 4 роки тому +1

    Very nice video ur sister Mary is rocking 👌👌