விறகு அடுப்பு ,மரக்கரண்டி, மண்பானை மீன் குழம்பு |கமகமக்கும் கிராமத்து மீன் குழம்பு FRESH FISH CURRY

Поділитися
Вставка
  • Опубліковано 2 лис 2024

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @karthikradha9691
    @karthikradha9691 5 років тому +4

    ஆனந்தி அக்கா இந்த வீடியோ தான் நான் முதலில் பார்த்தேன் ரசித்தேன் அதுவும் செய்தித்தாள் பார்த்து விட்டு subscribe பண்னேனேன் ஆனால் கமெண்ட்ஸ் பன்னுவதற்கு பயம். அதற்கு பின் இப்போது தான் இந்த வீடியோ பார்த்தேன்....

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому

      வாழ்த்துக்கள்👍👍💐💐💐💐💐💐

  • @krishnakumarravi958
    @krishnakumarravi958 5 років тому +1

    அக்கா உங்களின் எளிமையும் எளிமையான செய்முறை குழம்புகளை நான் பார்க்கும்போது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நீங்கள் செய்யும் குழம்புகளில் ஒவ்வொருவரும் மண்சட்டியும் அம்மிக்கல்லும் பயன்படுத்தும் போது நம் நாட்டின் பழைய முறை என்று தெரிகிறது மிக்க நன்றி

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому

      மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @தண்டபாணி-ழ9த
    @தண்டபாணி-ழ9த 6 років тому +66

    தங்கச்சி உங்களையும் உங்க பசுமையான ஊரையும் பாத்தா எனக்கு பொறாமையா இருக்கு தங்கச்சி பெண்கள் எல்லோருக்கும் நீங்க ஒரு முன்னோடி நா உங்களுக்கு ஒரு செல்ல பேர் வச்சியிருக்கேன் ஆள் இன் ஆள் அளமேலு😊

  • @maaverariravanesvaran6905
    @maaverariravanesvaran6905 5 років тому

    அக்கா நாங்கள் தமிழீழத்தமிழ் நாங்களும் உங்கள் அனைத்து பதிவேற்றங்களையும் பார்த்தோம் அனைத்துமே நன்றாகவும் பயனுள்ளதாகவும் இருக்கின்றது நன்றி தங்களுக்கு.

  • @barathikkanal
    @barathikkanal 6 років тому +88

    நீங்க செய்வதை பார்க்கும் போதே தின்னத்தோனுது சகோதரி.உங்களுக்கு மன்னார்குடியில் எந்த ஊரு சகோதரி எனக்கு பக்கம்தான் தலைஞாயிறு.மகிழ்ச்சி.எங்களைபோன்ற உறவுகளுக்கு இதுபோன்ற பாரம்பரிய மிக்க நம்ம முன்னோர்களின் சமையல் முறை பயனுள்ளதாக இருக்கும். உங்களை போன்று அம்மியில் அறைத்து சமைக்கும்முறையை தற்காலதலைமுறை கைவிட்டதால் எல்லாம் மருத்துவமனை வாசலில் உயிருக்குஅஞ்சி கிடக்குதுங்க. நாட்டுகோழி சமையலைபோல் நாட்டுமீன் சிலேபி குழம்பும் அற்புதம் இதுபோன்ற காணொளியை நிறைய பதிவுசெய்ய விரும்புகிறேன் சகோதரி மகிழ்ச்சி சகோதரி.

    • @mycountryfoods
      @mycountryfoods  6 років тому +6

      அருமையான கருத்து மிக்க மகிழ்ச்சி பாரதி ''வாழ்த்துக்கள்'' நீங்கள் சொல்லுவது 100% உண்மை
      நிச்சயமா இன்னும் நிறைய கிராமிய மனத்தோடு நிறைய வீடியோக்கள் வர இருக்கின்றன ,,

    • @sabeerkhan5950
      @sabeerkhan5950 6 років тому +1

      உண்மை தான்

    • @prabhudece6410
      @prabhudece6410 6 років тому

      ,
      vu

    • @geethag8642
      @geethag8642 6 років тому

      Hai

    • @priyadharshni184
      @priyadharshni184 6 років тому

      barathikkanal 30051978

  • @mohamedfarzan6058
    @mohamedfarzan6058 4 роки тому

    இந்த மாதிரி பாரம்பரிய மண்பானை சாப்பாடு இப்ப எல்லாம் இல்லை மறந்துட்டாங்க அக்கா suuuuuuuuuper.......

  • @NaveenNaveen-ql9bi
    @NaveenNaveen-ql9bi 5 років тому +149

    village I'll pirandhavara irundhaa oru like podunga

  • @sheik1431000
    @sheik1431000 5 років тому

    கடல் கடந்து வேலை செய்யும் என்னை போன்றவர்களுக்கு உங்கள் சமையலை பார்க்கும்போது அம்மாவின் நியாபகம்தான் வருகிறது .
    மிக்க நன்றி ..... வாயில் எச்சும் ஊறுகிறது உங்கள் மீன் குழம்பை பார்க்கும்போது

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому

      மிக்க மகிழ்ச்சி🙏🙏🌹🌹💐

  • @sinnathambykrishnan3607
    @sinnathambykrishnan3607 5 років тому +5

    உங்கட கதையை கேட்கவும் நீங்க சமைக்கிற விதவும் மிகவும் அருமையாக இருக்கிறது அன்ரி

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому +1

      மிக்க மகிழ்ச்சி 🌷💐💐🙏🏼🙏🙏

  • @madeswariramalingam6329
    @madeswariramalingam6329 6 років тому

    ஆடு கோழி மீன் எல்லாவற்றையும் நீங்களே சூப்பராகசுத்தம்செய்கின்றீர்கள் மிகவும் அருமை

    • @mycountryfoods
      @mycountryfoods  6 років тому

      நீங்கள் என்ன ஊரு

  • @anguganesh4690
    @anguganesh4690 6 років тому +6

    Akka recepie super....you are gifted to live with nature...nice place...

  • @vinodhinigurunathan3110
    @vinodhinigurunathan3110 6 років тому +1

    Akka neenga panratha patha chinna vayasula naanga en Patti veetukku pogum pothu avanga panra memories varuthu meen en patti ooru kolathula putiche naangalea prepared pannuvom ippo pattiyum Illa ithupola kozhambum Illa really like u akka.... Intha video pathavea I feel happy..... Tnx for that..... 😍

  • @muhilsuganthanmanivannan5461
    @muhilsuganthanmanivannan5461 6 років тому +5

    அருமை அக்கா...
    இனி வரும் காலங்களில் உங்களைப் போன்ற பெண்கள் கிடைப்பார்களா எனக்கு தெரியவில்லை...
    உங்கள் எல்லாப் பதிவிலும் கண்டு நான் நெகிழ்ந்த சம்பவம், சமைப்பதற்கு முன் அந்த பாத்திரத்தை தொட்டு வணங்கி பின் சமையலை தொடங்குவீர்கள்... அருமை அக்கா... நான் திருமணம் செய்தால் உங்களைப்போன்ற ஒரு பெண்ணை தான் திருமணம் செய்வேன்...♥️

  • @ravikumarbalasubramanian9432
    @ravikumarbalasubramanian9432 6 років тому +1

    உங்களுடைய யதார்த்தமான எளிமையான கிராமத்து சமையல்.எங்களுக்கு வாழ்க்கை இப்படி தான் வாழனும் என்ற எண்ணம் தோன்றுகிறது .. முடிந்த வரை முயற்சிப்போம் .உங்கள் என்ன வெற்றி அடைய எனது வாழ்த்துக்கள் அக்கா .வாழ்க வளமுடன் ...

    • @mycountryfoods
      @mycountryfoods  6 років тому

      அருமையா சொன்னிங்க ரவிக்குமார் வாழ்த்துக்கள் !!!

  • @RajeshKumar-tw2qk
    @RajeshKumar-tw2qk 6 років тому +144

    அக்கா இந்த பதிவில் எனக்கு மிகவும் பிடித்த பகுதி மண்சட்டியில் புளிக்கரைசலை ஊற்றி கொதிக்கின்ற நேரத்தின் இடைவெளியில் நீங்கள் அம்மியில் தேங்காயை அரைக்கின்ற போதும் கூட அடுப்பில் மண்சட்டியில் குழம்பின் கொதிநிலையை மீது உங்களுக்கு இருக்கின்ற கவனம்.திரும்பவும் அம்மியில் தேங்காய் அரைப்பது ஒரே நேரத்தில் மாறுப்பட்ட வேலே அதிலே கவனம் சிதறாமை.இது நமது கிராமத்து பெண்களிடத்தில் இயற்கையாகவே இருக்கும் அழகு.இன்றைய நாகரீகம் என்று சொல்லி கொள்ளும் நகரத்து பெண்கள் உங்கள் சமையல் முறையில் பலவற்றை அறிந்து கொள்ளலாம்....

    • @mycountryfoods
      @mycountryfoods  6 років тому +3

      வாவ் மிக அருமையான கருத்து '''ராஜேஷ் குமார் அண்ணா''' வாழ்த்த வார்தை இல்லை பாராட்டுக்கள்

    • @priyapugal4108
      @priyapugal4108 6 років тому +7

      City girls kora solalana thukkam varadha flat la ammiya enga vachi aaraika mudiyum illa adupadhan vachi samaiya mudiyuma konja think panni pesunga

    • @RajeshKumar-tw2qk
      @RajeshKumar-tw2qk 6 років тому +12

      PRIYA PUGAL sagothari enathu karuthu ungalai punpaduthi irunthal atharku nan ungalidam varutham therivithu kolgiran.ungalidium siru vendugol enathu pathivai nandraga padiyungal nan entha idathilum namathu nagarathu pengalai patri thavaruthalaga koora vilai.nagarathu pengalidathil antha seyal murai( kavanam sitharamal irandu velaigalai oru seara seivathu) ilai endru than koorinaen matrapadi nan nagarathu pengalin thiramaiyai kuraithu mathipida vilai... enathu karuthu ungaluku thavaraga thondriyathi sutti katiyamaiku mikka nandri sagothari.inimale enathu pathivil kooduthal kavanam eduthu yaru manathaium pun paduthamal pathividugiren....

    • @mageswaryvelu5825
      @mageswaryvelu5825 6 років тому

      Gy

    • @rajisenthil4462
      @rajisenthil4462 5 років тому

      By

  • @robibobi2820
    @robibobi2820 6 років тому +1

    அக்கா நான் இப்போது வெளி நாட்டில் வேலை பார்க்கிறேன் இப்பவே உங்கள் மீன் கொழம்ப சாப்பிடனும் போல இருக்கு அவ்வளவு சுவையாக சமையல் பண்ணுரிங்க நன்றி அக்கா

    • @mycountryfoods
      @mycountryfoods  6 років тому

      அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சகோதரா நிச்சயம் வாங்க

  • @shamnadsainudeen5965
    @shamnadsainudeen5965 5 років тому +3

    Nice fish

  • @vetrivelmurukan4337
    @vetrivelmurukan4337 5 років тому +2

    மிகவும் எளிய முறையில் ஒரு சொல்லு ரெண்டு சொல்லு என்று சிக்கனமாக அதே நேரம் செய்முறையை தெளிவாக காட்டும் நீங்கள் ஒரு village விஞ்ஞானி...

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому

      மிக்க மகிழ்ச்சி🙏🙏

  • @TamilSelvi-hj5pp
    @TamilSelvi-hj5pp 4 роки тому +3

    அரூமை அருமை👌👌👌👌👌😋

  • @sivakumarponnusamy5818
    @sivakumarponnusamy5818 5 років тому +1

    Graamathu manam maarama samaikireenga romba usefulla iruku thanks sister

  • @beast.....boy.
    @beast.....boy. 4 роки тому +3

    Super

  • @valliharish194
    @valliharish194 5 років тому

    good morning ஆனந்தி மண்புனை மீன் குழம்பு சூப்பர் வாயில் எச்சில் வருகிறது.tq by வள்ளி

  • @kowsalyamuthu9936
    @kowsalyamuthu9936 5 років тому +7

    My favorite fish

  • @bravohmovement7113
    @bravohmovement7113 4 роки тому +2

    நாங்க திலோபியா மீன் தோலை உரிச்சிட்டு சமைப்போம். குளத்துல இருந்து அப்டியே freshஆ, சுவையா இருக்கும்.

  • @deepika-j2r
    @deepika-j2r 4 роки тому +3

    Super akka

  • @yuvasrivenkataramana3583
    @yuvasrivenkataramana3583 6 років тому

    Jilephi fish ennaku romba pidikum. Tq sis...

  • @kalaithanjai1880
    @kalaithanjai1880 6 років тому +5

    Ellamey fresh super gravy semma super mouth water comming 🤣🤣😂😂
    Me from Kumbakonam

  • @devadevi5868
    @devadevi5868 5 років тому +1

    akka nalla samayal panringa yenakum samayal rompa pidikum... unga petsu yepdi samayal pananumnu nalla theliva purium padi solringa... god bless u akka... unhala rompa pidikum akka unga samayalatha papen naanum ungala maritha cook panuven😊😊

  • @s.nivethasenthil1158
    @s.nivethasenthil1158 6 років тому +3

    sprb job ..doing good...stay blessed...we support u always....

    • @mycountryfoods
      @mycountryfoods  6 років тому

      very very thank you so much S.Nivetha Senthil

  • @rajis7849
    @rajis7849 5 років тому +1

    Ungaloda video dha enaku entertainment akka.love u akka

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому

      🌹🙏🏼🙏🏼🙏🙏💐💐❤️❤️💖💖💕💕💕

  • @daffodsdavid
    @daffodsdavid 6 років тому +10

    மீன் கொளம்பு மாங்காய் flavour சூப்பரா இருக்கும்

    • @mycountryfoods
      @mycountryfoods  6 років тому +2

      மிக்க மகிழ்ச்சி பிரகாஷ் வாழ்த்துக்கள்

  • @bathubalraj5047
    @bathubalraj5047 5 років тому +1

    Sister semma paakumbothe echi ooruthu sister athum andha maangai poi parikkumbothu ottu maangai enaku romba pudikkum sooper sister apram oru doubt sister kulambu thool nu sonninga athula enna enna incredients mix pannirukkinganu konja sollidunga sister thank u

    • @mycountryfoods
      @mycountryfoods  4 роки тому

      ua-cam.com/users/edit?o=U&ar=1575132010057&video_id=UzZZo1FqNPY

  • @karthikeyanthillainayagam7501
    @karthikeyanthillainayagam7501 6 років тому +5

    அருமையான கிராமத்து சமையல் ரியலி சூப்பர்

    • @mycountryfoods
      @mycountryfoods  6 років тому

      மிக்க மகிழ்ச்சி ''கார்த்திகேயன் '' சகோதரா வாழ்த்துக்கள்

    • @s.deepadeepa1246
      @s.deepadeepa1246 6 років тому

      Karthikeyan Thillainayagam

  • @sanujatinu4374
    @sanujatinu4374 6 років тому

    Nan 2daysaha than unga video's pakirean . Eppadi ungaluku ithallam therium super

  • @FarmerCooking
    @FarmerCooking 6 років тому +17

    சண்டே ஸ்பெஷல் சூப்பர் தோழி!

  • @varnishvarnish5714
    @varnishvarnish5714 3 роки тому +1

    Ungaloda yalla videovum super akka I like thish all videos❤️❤️❤️❤️❤️❤️

    • @mycountryfoods
      @mycountryfoods  3 роки тому

      ❤️💕💐🙏🏼🙏🏼🙏🏼💐💐

  • @santhoshsekar7348
    @santhoshsekar7348 5 років тому +8

    அக்காஉங்கள்சமயல்அருமை

  • @selsel8593
    @selsel8593 3 роки тому

    ஆனந்தி நீங்கள் செய்யும் சமையல் சூப்பரோசூப்பர் நன்றி திருமதி செல்வம் சிங்கப்பூர்

  • @jeyajeya3624
    @jeyajeya3624 6 років тому +8

    super sister na try panni parking
    I am from sri lanka

  • @rajkumarRajkumar-jk8vj
    @rajkumarRajkumar-jk8vj 4 роки тому +1

    Hai akka nenga nalla samayal seiringa yenaku ungala polave adupil seidhu sapdanumnu asaya iruku

  • @Smiley_Ananth
    @Smiley_Ananth 6 років тому +16

    Wow Traditional style Recipe Awesome sister 👌👌👌👌

  • @karavallaban6132
    @karavallaban6132 6 років тому

    Parkayee rombe aseiya iruke sapidanumnu 😋😋😋😋...
    Rombe nandri amma

  • @liakathali5241
    @liakathali5241 5 років тому +4

    Super sis semiana meen kullambu paarkum podhu sapidunum thonudhu

  • @ramadossjayanthijayanthi9889
    @ramadossjayanthijayanthi9889 5 років тому +2

    ஆனந்தி அசத்துரிங்க நம் பாரம்பரியப் பொருளைக் கொண்டு சமைப்லதே அழகுதா.. வாழ்க வளமுடன் 🇲🇾

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому +1

      அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்,,,

  • @nest116
    @nest116 5 років тому +4

    Dear, Ungalkellam mango, fish ellam live il kidaykuthu nangaellam kettupona meen, old mango than seynchu sapdrom. Neengellam romba koduthuvachavanga mam

  • @பொன்முருகன்-வ8ச

    சகோதரி, அருமையாக இருந்தது. மரக்கரண்டி என்பதற்கு பதிலாக, அதனை அகப்பை என்றும் எழுதலாம்.

  • @subbulakshmilakshmi3972
    @subbulakshmilakshmi3972 6 років тому +4

    super akka pakum pothey nakula yachi uruthu😜😋😋👌👌👌 sapadanum pola irukku akka

  • @venothineemahalingam8615
    @venothineemahalingam8615 5 років тому +1

    Akka nanga enga nilathuku nadula oru kitta irukum .school leave vittadhum adhula thoondi pottu pidichi paanaila thanni pidichi adhula silepi meena vittu vechirundhu sayangalam veetuku varum bodhu eduthutu vandhu samachi sapiduvom superaga irukum.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому +1

      துள்ளி திரிந்த காலங்கள்

  • @selvi_1-
    @selvi_1- 4 роки тому +9

    When lam seeing .l like to eat this

  • @sandranm6906
    @sandranm6906 6 років тому +1

    ஞாயிறு ஸ்பெஷல் ருசியான மீன் குழம்பு... சூப்பர் 😋

    • @mycountryfoods
      @mycountryfoods  6 років тому +1

      மிக்க மகிழ்ச்சி சகோதரா சந்திரன்

  • @veenavaishnavi1342
    @veenavaishnavi1342 6 років тому +3

    hahaha ...that thaatha saying the cooking phrase was so cute...
    nice

    • @mycountryfoods
      @mycountryfoods  6 років тому

      thank you so much veena vaishnavi

    • @Sandy2006feb1
      @Sandy2006feb1 3 роки тому

      Need your mobile number for advertisement of my business

  • @AC-ds8dy
    @AC-ds8dy 6 років тому +1

    Sister ayirai meen keluthi meen kulambu orunal seithu kanpikkavum.nanri.

  • @manikandan-xq9ef
    @manikandan-xq9ef 5 років тому +3

    Super அக்கா

  • @karthika_sk6505
    @karthika_sk6505 5 років тому +1

    Wowww.. maangai evlo fresh ah irukku.. 😍😍😋😋

  • @Sakthi12343
    @Sakthi12343 6 років тому +3

    முதல் மாரியதை ராதா super AKKA

  • @easwaranmuthusamy2257
    @easwaranmuthusamy2257 6 років тому +5

    அருமை ..ரசித்தேன். .ருசித்தேன். .கிராமத்து மண் வாசனை சமையலும். . தமிழும் பார்த்து கேட்டு மகிழ்ந்தேன். . ஒன்று மட்டும் விளங்கவில்லை. . சுமார் இருபது தடவையாவது டேஸ்ட். .டேஸ்ட் னு சொல்லுரிங்களே அப்படின்னா என்ன.? அந்த தூய தமிழ் மட்டும் எனக்கு விளங்கவில்லை. . நன்றி வாழ்த்துக்கள்.

    • @kanchanamurthy1116
      @kanchanamurthy1116 6 років тому +2

      Easwaran Muthusamy டேஸ்ட் க்கு பொருள் ருசி சரியா?

    • @mycountryfoods
      @mycountryfoods  6 років тому +1

      அருமையான கருத்து {நகைச்சுவை } ஈஸ்வரன் அண்ணா வாழ்த்துக்கள்

    • @mycountryfoods
      @mycountryfoods  6 років тому

      ஆமாம் ஈஸ்வரன் அண்ணா

    • @rubyjohn9502
      @rubyjohn9502 6 років тому

      Super sister.god bless u

  • @ramanananthan3532
    @ramanananthan3532 6 років тому +1

    Akka neenga samayal seigenra vitham romba alagu arumai akka valthukazh......

    • @mycountryfoods
      @mycountryfoods  6 років тому

      💐💐💐🙏🏻🙏🏻🙏🏻💜💜raman ananthan

  • @prabhuyt5708
    @prabhuyt5708 6 років тому +3

    மீன் வருவல் வீடியோ ஒன்னு போடுங்க . வாழ்த்துகள்

    • @mycountryfoods
      @mycountryfoods  6 років тому

      ua-cam.com/users/edit?o=U&video_id=2aMrEHJHSjs

  • @smoorthimoorthi7102
    @smoorthimoorthi7102 6 років тому +1

    அக்கா நீங்க மீன் குழம்பு சமைக்கிர பார்க்கம்போது எச்சி ஊருதுக்கா கிராமத்து மன்சட்டி மீன்குழும்பு சமையல் சூப்பர்👌👌👌

    • @mycountryfoods
      @mycountryfoods  6 років тому

      மிக்க மகிழ்ச்சி மூர்த்தி அண்ணா வாழ்த்துக்கள்👍👍👍

  • @ranjendrenr5251
    @ranjendrenr5251 5 років тому +8

    Enga uru mathiri irukku akka super

  • @kesaahgoran2374
    @kesaahgoran2374 6 років тому

    The name of this fish in malaysia is Thalapia,mostly famous fish in chinese restoran's over here,people here love steam cook this fish ...
    Ur doing a great job very good info ur giving in about real way of cooking ...
    Continue ur great job

  • @hotcoolrecipes5655
    @hotcoolrecipes5655 5 років тому +3

    Yummy in ur cooking style sissy

  • @janarthananjanarthanan352
    @janarthananjanarthanan352 5 років тому +1

    Akka neega veraleval ka valntha ungala maathiri giramaththula valanu ka athtgaka life 👌👌👌👌👌👌👌👌👏👏👏👏

  • @rbdhatchu7482
    @rbdhatchu7482 5 років тому +4

    Ungal mulamaga gramathan eppavum semmayathan valtran entru ella nanbarkalukum theriyattum

  • @baazividhya7465
    @baazividhya7465 4 роки тому

    Akka puli thakkali milagaithool Karachi kuzhambu vekka poren meen kuzhambu nalla irukuma ka neenga senja nalla irukum naan senja epadi irukumnu theriyala irundhalum naan try pandren ka neenga ippo vakkira indha jilebi meen kuzhambu differenta supera iruku ka

  • @இராசனின்எண்ணங்கள்

    கவிபேரரசு வைரமுத்துவின் ""அம்மாவுக்கு கவிதை"" ஓளி ஒலி பேழையின் சுரங்கள்தான் ஞாபகத்தை தட்டியது.... அம்மியில் அரைத்த வைத்த தேங்காய் மசாலாவின் மனம் மறுஊருக்கும் மனக்கும் என்றானே வாழும் கவிஞன்....
    அது அனைத்தும் மெய்யே....
    மண் பானை சோறும் மண்சட்டி மீன்குழம்பும் மங்காது வருமே
    மரக்கரண்டியின் மகத்தான வாசனையிலே.... நவீன காலத்திலே நான்ஸ்டீக் பாத்திரத்திலே நாளும் சமைத்தாலும் நறுமணம் நாவை தூண்டவில்லையே என்ற ஏக்கம் இன்னும் என்னற்ற நெஞ்சங்களில் நீங்கா குறையாக இன்னும் நிறைவேறாமல் இருக்கிறதே....
    என்னுடைய தனபாக்கியம் பாட்டியின் சிலேப்பி மீன்குழம்பின் வாசத்தை அன்று சுவைக்க முடிந்த என்னால் இன்று ரசிக்க மட்டுமே முடிகிறது. உங்களின் செய்முறை பக்குவத்தை பார்க்கையில்
    1993 களின் ஞாபகம் நினைவை தீண்டுகிறது....
    பக்குவமும்
    பொறுமையும்
    சமயலுக்கு
    முக்கியம் என்பதை
    உங்கள் காணொளி
    அழகாய் படம்பிடித்து காட்டுகிறது உறவே....
    வாழ்த்துக்கள் ....
    மண்சட்டி மீன்குழம்பும்
    மர அகப்பை கிளரலும்
    பழைய ஞாபத்தை கிளரியது....

    • @mycountryfoods
      @mycountryfoods  6 років тому +1

      அண்ணா உங்களின் கருத்தை படிக்கும்போது என் உடம்பு சிலிர்க்கிறது ஏன் என்று தெரிய வில்லை ,,உங்களின் மென்மையான கவிதை வடிவ கருத்துக்கள் மிக அற்புதம் சொல்ல வார்த்தைகள் இல்லை ,,இராசனின் எண்ணங்கள் ,,,,,உங்களின் எண்ணங்கள் வண்னங்களாய் மிளிர்கிறது ,,வாழ்த்துக்கள் உறவே ''

    • @இராசனின்எண்ணங்கள்
      @இராசனின்எண்ணங்கள் 6 років тому +1

      மகிழ்ச்சி உறவே ...
      என் உள்மனதில் தோன்றிய எண்ணங்களை எழுத்து வடிவமாக தறுவதில் அளவில்லா சந்தோசமே....
      இது போன்ற நிகழ்ச்சியை அழகாய் வடிமைத்து அதற்க்காக நிறைய சிறத்தை எடுத்துக்கொண்டு பதிவிரக்கம் செய்வதென்பது மிக எளிதான காரியம் இல்லை என்பதை உணர்ந்தவன் என்ற முறையிலே என்னுடைய பதிவுரையை இடுகிறேன்.... பதிவுரைக்கு பதிலுரை அளித்த உங்களுக்கு நன்றி கூறுவது என்னுடைய பொருப்பு.....
      உங்களை ஊக்க படுத்தினால் இன்னும் எண்ணற்ற உணவுமுறை நிறைய தெரிந்து கொள்ள வாய்ப்பாக கிட்டும்....
      தொடரும் அன்புக்கு மகிழ்ச்சி ....

    • @mycountryfoods
      @mycountryfoods  6 років тому +1

      இராஜன் அண்ணா உங்களின் கருத்து எனக்கு மிகுந்த உற்சாகத்தையும் ஊக்கத்தையும் புதிய சிந்தனையும் வரவைக்கிறது மிக்க மகிழ்ச்சி

    • @MyAthavan1
      @MyAthavan1 6 років тому +1

      இராசனின் எண்ணங்கள் அழகு பதிவு 😍😍😘

    • @இராசனின்எண்ணங்கள்
      @இராசனின்எண்ணங்கள் 6 років тому

      Packiaselvi Samipillai மிக்க மகிழ்ச்சி

  • @srinikp2411
    @srinikp2411 6 років тому

    Super fish sauces. And making tastes cooking

  • @sathyapranava3575
    @sathyapranava3575 6 років тому +11

    நான் பெருந்துறை. எங்கள் வீட்டுக்கு வாங்க சகோதரி.

    • @mycountryfoods
      @mycountryfoods  6 років тому +3

      நிச்சயமா ஒரு நாள் வாரேன் சகோதரி சத்யா ,,அங்கேயே ஒரு சமையல் விடியோவும் எடுத்துடலாம் ..

    • @sathyapranava3575
      @sathyapranava3575 6 років тому +1

      My Country Foods நிச்சயமாக

    • @ravindranrathinam1354
      @ravindranrathinam1354 6 років тому

      sathya pranava cu

    • @srinikp2411
      @srinikp2411 6 років тому

      sathya pranava
      Appo nanum sapidanhm

  • @trendingsamayal
    @trendingsamayal 5 років тому +1

    Akka semma pakkum pothe pasikkuthu yummy fish curry

  • @nandhinbalajibalaji5237
    @nandhinbalajibalaji5237 5 років тому +3

    Awesome sis love u ur fish curry pls give me one fish I want eat

  • @ponambigaponambika9828
    @ponambigaponambika9828 5 років тому

    I love u so much akka na unga videova 2 days munnadithan parthen ella videosum supera iruku akka nature 100% anbu 100% super

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому

      அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @selvaphil268
    @selvaphil268 6 років тому +18

    நாம் தமிழர்
    அண்ணன் சீமான் ஆட்சியின் இப்படி அணைவரும் வாழலாம்

    • @Venissa123
      @Venissa123 6 років тому +4

      Happy to hear about annan seeman...

    • @prapakaran8248
      @prapakaran8248 6 років тому

      Selva Phil. Poiii

    • @ponrajr460
      @ponrajr460 6 років тому +1

      Poda k.k....

    • @shankars3487
      @shankars3487 5 років тому +2

      ஆமைகள் தொல்லை தாங்கமுடியல

    • @tamilselvan-nv6vz
      @tamilselvan-nv6vz 5 років тому

      நீ தமிழன்னு சொல்லு அந்த ப்ராடு சீமான தமிழன்னு சொல்லாத நன்பா அவே ப்ராடு நம்ம வச்சு காசுபாக்குரியான்

  • @sivanandha3375
    @sivanandha3375 4 роки тому +2

    உங்களது videos super gs

  • @mageshkannan9403
    @mageshkannan9403 6 років тому +1

    Akka semma samaikka theriyadhavanga kooda indha video patha. Yepdi meena clean panni superaa samaikanumnu kathuklaam... Naanum samikra sapdra idhe madhiri

  • @tamilmalar6987
    @tamilmalar6987 6 років тому +3

    அக்கா புளியும் போடுறோமே
    அப்புறம் எதுக்கு மாங்காய்
    குழம்பு ரொம்ப புளிக்காதா??? சொல்லுங்கக்கா

    • @mycountryfoods
      @mycountryfoods  6 років тому

      நல்ல கேள்வி ''தமிழ் மலர்'' புளி கொஞ்சமா போடணும், மாங்காயில் நிறைய வகை இருக்கு ஆனால் இது லைட்டா தான் புளிக்கும் '''''''ஒட்டு மாங்காய் '''''குழம்பில் புளிப்பு இருக்காது ,, நீங்களும் முயற்சி பண்ணுங்கள் சகோதரி ''தமிழ் மலர்''

    • @tamilmalar6987
      @tamilmalar6987 6 років тому

      சரிங்க அக்கா

  • @prakashthala1988
    @prakashthala1988 3 роки тому

    சூப்பரா செய்றீங்க அக்கா உங்கள் சமயல் அருமை இருக்கு 🙏👍🌺🌺🌺🌹🌹

  • @kalaiusha3748
    @kalaiusha3748 5 років тому +4

    Super akka god bless you 👌👌👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤

  • @y0utjayachander
    @y0utjayachander 6 років тому +1

    hi neenga supera samaikiringa gramathu samayal😚😚😚unga kailala sapida asaiya irruku, yenoda samayal sapittu bore adikidhu.

  • @PooriMasala
    @PooriMasala 6 років тому +4

    Superb sister 👏👏👏awesome

  • @vijayavishnu1656
    @vijayavishnu1656 6 років тому +1

    உங்க வீடு இருக்குற சுற்றுப்புறம் ரொம்ப அழகா இருக்கு. அத விட உங்க பேச்சு ரொம்ப அழகா இருக்கு சகோதரி.

    • @mycountryfoods
      @mycountryfoods  6 років тому

      மிக்க மகிழ்ச்சி சகோதரி ''விஜயா''' வாழ்த்துக்கள்

  • @pandianpandian8187
    @pandianpandian8187 6 років тому +3

    Sister konjam sounda pesunga yena sila varthaikal puriyamatikkithu sister please

  • @subasri7950
    @subasri7950 6 років тому +1

    very Nice enga pattum ipadithan saivanga ooorukku poonaa. semaya erukkum ..sia tq

  • @devadevi5868
    @devadevi5868 5 років тому +1

    ungala nerla paka mudiuma akka unga nalla manasu yarukume irukathuka...

  • @devipramila8532
    @devipramila8532 6 років тому +4

    அருமை

    • @mycountryfoods
      @mycountryfoods  6 років тому

      மிக்க மகிழ்ச்சி சகோதரி ''தேவி பரிமளா ''வாழ்த்துக்கள் ,

  • @rajachandra2029
    @rajachandra2029 4 роки тому

    மீன் குழம்பு சூப்பர்

  • @s.nivethasenthil1158
    @s.nivethasenthil1158 6 років тому +4

    Na kandoippa comment la solluven yen taste pannala.....ipo pottra videos la yellam sis sapattrathae y..........just taste thanae knjm ah taste pannikunga....ella anna ungala taste panna vendannu sollittangala avunga than first taste pannanumnu...sollunga sis anna ah thittirlam...na vellakovil la erunthu kelampava.....ipovae varen....

    • @rahulrocky583
      @rahulrocky583 6 років тому +1

      Hi nivetha nanum Vella kovil tha

    • @mycountryfoods
      @mycountryfoods  6 років тому

      ARUMAI sakothari ''Nivetha ''' vaanga vaangaa

  • @advaithamnrithyala
    @advaithamnrithyala 6 років тому +1

    pregnt ah iruken mango pakkumbode sapdanum thonuthu 😍😍😍

  • @vasutamilselvan7547
    @vasutamilselvan7547 6 років тому +3

    வாழ்த்துக்கள் மேடம்

  • @prapakaran8248
    @prapakaran8248 6 років тому +4

    கருகப்பில் குச்சியுடன்

  • @varankutty2
    @varankutty2 6 років тому +1

    Keramathu samyal alago alagu ..mmm emmyyyyyy....😋😋😋

  • @dr.rajprabhu4579
    @dr.rajprabhu4579 6 років тому +9

    ithu entha Ooru Ka

  • @surekaashok1883
    @surekaashok1883 6 років тому +1

    Super akka unga samayal ellame very nice

  • @reshmareena7707
    @reshmareena7707 5 років тому +4

    Neega kojam sathama paasimga

  • @anbubalan1
    @anbubalan1 6 років тому +1

    meen koshambula theangai poduvangala ?? nan ipo thane kealvi padrane akka ...but unga recipe kandipa nan try panra akka... en husband ku meen koshambu pidikathu neenga panna mathere seanji koduthu pakkurane appavathu pidikuthanu pakurane akka...eanaku meen koshambu romba romba pidikum ..

    • @mycountryfoods
      @mycountryfoods  6 років тому

      Thank you so much 💐💐💐🙏🙏🙏try pannunga Anbu Balan

  • @monicananda6731
    @monicananda6731 6 років тому +3

    Super ka... Love you ka

  • @tamilnenjam2990
    @tamilnenjam2990 6 років тому +1

    arumaiyana Meen Kulambu super

  • @sangeethavelu3760
    @sangeethavelu3760 6 років тому +4

    pakara apove sapadanum pola iruku ma

  • @ahmedfaizal4273
    @ahmedfaizal4273 4 роки тому

    Akka unga samayal superb........

  • @rajbalakrishnan1635
    @rajbalakrishnan1635 6 років тому +1

    பாக்குறதுக்கே ரொம்ப சுவையா இருக்கிற மாதிரி தோன்றுகிறது.

    • @mycountryfoods
      @mycountryfoods  6 років тому

      அருமையா சொன்னிங்க ''பாரதிராஜ் ''' வாழ்த்துக்கள்

  • @smani8309
    @smani8309 5 років тому

    Amma arumayana samayal