உண்மையிலேயே சொந்தங்களுடன் கூடி ஜாலியான கிராமத்து வாழ்க்கை.!!🏡🏞🦀🙋♀️ மாமி முதல் அனைவரின் முகங்களிலும், பொங்கல் பண்டிகையை ஒட்டி மகிழ்ச்சி தெரிகிறது ஆனந்தி.!!🤗 நானும் உங்களுடன் இருப்பது போல் ஒரு புத்துணர்ச்சி மா.!! உங்கள் அனைவருக்கும் போகி பண்டிகை நல்வாழ்த்துக்கள்.!!🔥 அன்று வயலில் போட்டி இட்டு பிடித்த நண்டு சட்டியில் குழம்பாக கிராமத்து முறையில் கமகமக்கிறது.!!🦀🦀🍜 பழைய முறையில் இருந்தது போலவே, புதிய ஷீட் போட்ட சமையல் அறை ..👌 இதேபோல் நீங்கள் என்றும் மகழ்ந்திட வேண்டுகிறேன்.!!🤗👍❤
Unga family mathiri ivlo otrumaiyalam enga family la illa anandhi akka enakku unga family ya pakkave avlo sandhosama irukku idhupola ellarum otrumaiyaga irukka vaalthukkal akka suthi potrunga unga family la irukkavanga ellarukkume akka oru nall unga veetukku varan akka unga kaiyala nandu gravy senji kudunga akka asaiya irukku sapdanumnu idhuvaraikkum nandu lam saptadhu kuda illa akka nanga city la irukka nala idhalam kidaikkadhu engalukku unga village and ur family members enakku romba romba pudichirukku akka avlo otrumaiyaga ellam irukkaradhu paatha avlo sandhosama irukku akka supper akka
நண்டு சாப்பாடு சூப்பர் பார்க்கவே சந்தோஷம் இருக்கு குடும்பத்துடன் இப்படி சேர்ந்து சாப்பிடுவது என்றும் நிலைத்துஇருக்கட்டும் ஆனந்தி உங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 😍😍😍👍👍👍
செம ஜாலியா இருந்தது பார்க்கிறதுக்கு சூப்பர் சூப்பர் ஊர்ல எல்லாம் இப்படித்தான் குழம்பு வைப்பாங்க தாளிக்க மாட்டாங்க சூப்பரா இருக்கும் நாக்குல தண்ணி உரிச்சு எனக்கு சூப்பர் வேற லெவல் 👍👍🤝🤝👌👌😋😋😋😋😋
Hi anandhi super I will cook and tell u thank u so much am really very happy to see u all together eating making fun enjoying seme vere level auper👌👍👏😍
வணக்கம் ஆனந்தி..... உங்கள் குடும்ப காணொளியை காண ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டு இருப்பேன்.... வந்தவுடன் எனக்கு ஒரு சந்தோஷம் வரும் பாருங்க... யப்பா அம்மா வீட்டுக்கு வந்த மாதிரி ஒரு உணர்வு.... வாழ்க வளமுடன்....
Hi ananthi sis how are u.alegana kudumbam.kakalene iruke.ananthi sis ungge ditipu arumai.alegane ditipu.so happy to see mami Idrus ditipu supar.padange kereta solunge appuram mamiye kereta solunge.ungge kudumbethekaga na Rani kadaulai pratikeren.alegana kudumbam.
அக்கா நீங்க ரொம்ப குடுத்து வச்சவங்க.... இப்படி ஒரு குடும்பம் கிடைக்க... நீங்க அதிஷ்டசாலி அக்கா... சக்தி அண்ணா நீங்க உங்க குடும்பத்தோட எப்பவும் சந்தோசமா இருக்கனும்.... பொங்கல் சீருவரிசை வீடியோ நீங்களும் போடுங்க அக்கா
Hi all... Super video... Eniku tamil theriyathu. 😀. I'm from kerala. But I like all your videos... Neengale ellam eniku romba ishtam...... Oru naal Neengale ellam paakkanam eniku asha.. 💕All the best... Lovingly from Oman..
Hi anandhi super ur mother in law first time I saw smiling with happiness I liked very much she strict and very good mother beautiful thought she caught 4 crabs nice . All enjoying earing crab fry and kolumbu super I will prepare this but in our city we don't get like u crab very rare .but still we get big size is it ok if we cook like u . Ur akka has done simple and tasty crab.
ஆனந்தி அக்கா எங்கள் குடும்பம் இப்படிதான் எங்கள் குடும்பத்தில் மொத்தம் 22 பேர் எனது வயது 14 நான் உங்கள் வீடியோவை ரொம்ப விரும்பி பார்ப்பேன் எங்கள் குடும்பம் ஒரே வீட்டில் இருக்கம் எங்கள் வீட்டில் அம்மா அப்பா அப்பம்மா சித்தி 03 பேர் சித்தா 03 பேர் அத்தை எங்க அம்மாவுக்கு 05 பேர் நான் அக்கா தங்கை 02 தம்பி பெரிய சித்திக்கு 04 பேர் தங்கை 03 தம்பி இரண்டாவது சித்திக்கு 02 பேர் தம்பி 02 சின்ன சித்திக்கு 01 தங்கை இவ்வளோபேர் இருக்கம் அக்கா வயது 19 பெரிய தங்கை வயது 09 தம்பி 04 சின்ன தங்கை 08 மாதம் பெரிய சித்தி பிள்ளைகளின் வயது பெரிய தங்கை 11 இரண்டாவது தங்கை 08 தம்பி 03 கடைசி தங்கை 05 மாதம் இரண்டாவது சித்தி பிள்ளைகளின் வயது பெரிய தம்பி 02வயது கடைசி தம்பி 03 அரை மாதம் கடைசி சித்தி பிள்ளை வயது பிறந்து 10 நாள் இவ்வளவு பேர் இருக்கம் இதல்லாம் சொன்னதுக்கு sorry இதல்லா சொல்லனுனு ஆசையா இருந்தது உங்கள் குடும்பத்தை பார்த்தவுடன் சொல்லனுனு தோனுச்சி
ஆனந்தி உங்கள் குடும்பத்தை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது ஏனென்றால் நாங்கள் தனிமையில் இருக்கும் வெளிநாடு என்ற பெயரில்உங்கள் குடும்பத்திற்கு அனைவருக்கும் சுற்றிப் போடுங்கள்
@@kavithao3097 மிக்க நன்றி கவி.!!❤உனக்கும் ..எங்களின் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துடன் ஆசிகள் டா.!🌹!👐 நிச்சயம் உன் தம்பி, தங்கைக்கு இதை சொல்கிறேன் டியர்.!!
சூப்பர் கண்டிப்பாக ஒரு நாள் உங்களுடன் வந்து இப்படி சமைத்து சாப்பிடனும் ஆனால் எங்களுக்கு சைவ சாப்பாடு சமைத்துக் கொடுமா ஆனந்தி அப்ப அப்ப சுத்தி போடவும் கண்ணுபடப்போகுது நாங்கள் திருக்காட்டுப்பள்ளி வருவோம் அப்ப உங்க ஊருக்கு வருவோம்
உண்மையிலேயே சொந்தங்களுடன் கூடி ஜாலியான கிராமத்து வாழ்க்கை.!!🏡🏞🦀🙋♀️
மாமி முதல் அனைவரின் முகங்களிலும், பொங்கல் பண்டிகையை ஒட்டி மகிழ்ச்சி தெரிகிறது ஆனந்தி.!!🤗
நானும் உங்களுடன் இருப்பது போல் ஒரு புத்துணர்ச்சி மா.!!
உங்கள் அனைவருக்கும் போகி பண்டிகை நல்வாழ்த்துக்கள்.!!🔥
அன்று வயலில் போட்டி இட்டு பிடித்த நண்டு சட்டியில் குழம்பாக கிராமத்து முறையில் கமகமக்கிறது.!!🦀🦀🍜
பழைய முறையில் இருந்தது போலவே, புதிய ஷீட் போட்ட சமையல் அறை ..👌
இதேபோல் நீங்கள் என்றும் மகழ்ந்திட வேண்டுகிறேன்.!!🤗👍❤
மிக்க மகிழ்ச்சி லெட்சுமி அக்கா💕💕❤️🙏💐💐💐💐🦀
@@mycountryfoods மகிழ்ச்சி ஆனந்தி மா...
மனம் நிறைந்த மகிழ்ச்சி டா.!!🤗
Unga family mathiri ivlo otrumaiyalam enga family la illa anandhi akka enakku unga family ya pakkave avlo sandhosama irukku idhupola ellarum otrumaiyaga irukka vaalthukkal akka suthi potrunga unga family la irukkavanga ellarukkume akka oru nall unga veetukku varan akka unga kaiyala nandu gravy senji kudunga akka asaiya irukku sapdanumnu idhuvaraikkum nandu lam saptadhu kuda illa akka nanga city la irukka nala idhalam kidaikkadhu engalukku unga village and ur family members enakku romba romba pudichirukku akka avlo otrumaiyaga ellam irukkaradhu paatha avlo sandhosama irukku akka supper akka
L
🙏 nandri Amma nice
பாக்கவே ரொம்ப அழகா இருக்கு அக்கா ❤️❤️❤️
Hi 3 Rose's sister very nice video I am very enjoyable
உங்களை போன்று அன்பான சொந்தபந்தங்கள் அனைவருக்கும் அமைய வேண்டும்.
ஆனந்திமா! நீங்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதைப் பார்க்கும் போது மனநிறைவாக இருக்கிறது! நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்!
இந்த வீடியோவை பார்க்க சந்தோஷமாக இருக்கு
ஆனந்தி அக்கா வோட ஆனந்தம் குடும்பம் 200 வருடம் ஆனநாதமா வாழ வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏
❤️❤️💐💐🙏💕💕💕
நண்டு சாப்பாடு சூப்பர் பார்க்கவே சந்தோஷம் இருக்கு குடும்பத்துடன் இப்படி சேர்ந்து சாப்பிடுவது என்றும் நிலைத்துஇருக்கட்டும் ஆனந்தி உங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 😍😍😍👍👍👍
ஆனந்தி உங்கள் குடும்பத்தை பார்த்தாள் பொறுமையாக உள்ளது கூட்டுக்குடும்பம் என்பது அனைவருக்கும் கிடைக்காத வரப்பிரசாதம்
ஆனந்தி குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள் வாழ்க வளமுடன்!
.
சூப்பர் ஜாலியான வீடியோ ஹாப்பியா இருங்க இந்த ஃபேமிலியோட சூப்பரா இருக்கு வீடியோ😍😍😍
செம ஜாலியா இருந்தது பார்க்கிறதுக்கு சூப்பர் சூப்பர் ஊர்ல எல்லாம் இப்படித்தான் குழம்பு வைப்பாங்க தாளிக்க மாட்டாங்க சூப்பரா இருக்கும் நாக்குல தண்ணி உரிச்சு எனக்கு சூப்பர் வேற லெவல்
👍👍🤝🤝👌👌😋😋😋😋😋
Arumaiyana nandu kolambu 👌👏👏 kootu kudumbame oru santhosam dhaan Arumaiyana mamiyar marumagalgalin urutrumai meisilirka vaikindrathu👏👏👏👌👌😁🤗💐💐💐
💐💐🙏🙏❤️💕💕
Nandu pudichadhu parthen... . ஆனா kuzhambu seithathu ippothan parthen. Super. 👍👍👍👍. Happy pongal 🌾 🌾 🙏🙏🙏🙏. God bless your family. நான் video parthukonde message pandren. Nijamalum எனக்கு ரொம்ப பிடிக்கும் நண்டு. 👍👍👍👍👌👌👌👌
🙏🙏💐💐💐💕❤️
Masha allah ...pakkavea santhosamaa irukku ,.. joined family ea alaguthaan
அம்மா உங்களைப்போல் மாமியா எனக்கு கிடைக்கவில்லை😭😭😭
Enkum thaa
Enakum than sister mamiyar mamanar naththanar romba kasta paduthurankga😔😔😔
Crab cooking isn't a good thing but taste is good for me anandhi you doing this dishes very much nice 😇😈😉😯😀
💐❤️😍🙏🙏
மூன்றுபேருக்கும்.அம்மாவுக்கும்உங்கஉறவினருக்கும்.பசங்களுக்கும்பொங்கல்வாழ்த்துக்கள்
💕💕💐🙏🙏❤️❤️
உங்கள் விடியோ பார்க்கும் பொழுதெல்லாம் ஏதோ இனம் புரியாத ஒரு சந்தோஷம் வாழ்த்துக்கள் ஆனந்தி 😍😍😍
Neengalum yengala mathiri yes irukinga anandhi akka ,samakuratha parthavudane yechal oorum nangalum ipdi tha munthiri kottai mathiri munthi taste pathuruvom
அருமை சகோதரி❤️💐🙏🏼🙏💕💕
Akka arumaiyana kootukudumpam valthugal
உங்கள் வாழ்க்கை முறை மிக அழகு, எளிமை, போலித்தனம் இல்லாத உண்மையான சந்தோக்ஷமான வாழ்கை. உங்கள் videosஐ ரசித்துப்பார்ப்பேன்
🙏🏼❤️❤️🙏🙏
ஹாய் காலை வணக்கம். அக்கா. உங்கள். அனைவருக்கும் இனிய. தைத்திருநாள். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். ஆனந்தி. அக்கா
🙏🙏💐❤️❤️❤️❤️💕
Alalaku orumaiya oru oru velaya seitha than kudumbama sandhoshama irukum. Pakka magizhchiya iruku 😍😍
ஆனந்தி உங்கள் சொந்தங்களை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.
🙏🙏🙏😍❤️❤️❤️
இனிய பொழுகள் எல்லாருக்கும் அமைவதில்லை. வாழ்த்துக்கள் ஆனந்திஅக்கா இது போல் என்றும் வாழ வாழ்த்துக்கள் அக்கா. இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அக்கா.
😇💞❤👌👌
Super 👌
Mami and athan speech is very nice enjoyable🙌🙌
Eppavum neenga ellarume ipdiye santhosama erukanum God bless you
🙏❤️❤️🙏🏼🙏🏼💐💐
I love this video. What a loving family beautiful super super 😍❤
🙏❤️😍😍
Hi anandhi super I will cook and tell u thank u so much am really very happy to see u all together eating making fun enjoying seme vere level auper👌👍👏😍
உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் ஆனந்தி அன்புடன் மேனகா வீரமணி த௫மபுரி மாவட்டம் 🌹🙏🌹🙏
மிக்க மகிழ்ச்சி மேனகா அக்கா உங்களுக்கும் 💐💐🙏❤️❤️❤️🙏💐💐💕🎉🎉❤️🙏💐🎊
Sapadarathula yaru first sollavea illa evalo santhoshma irukinga pakkavea Roomba santhoshma iruku enjoy
வணக்கம் ஆனந்தி..... உங்கள் குடும்ப காணொளியை காண ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டு இருப்பேன்.... வந்தவுடன் எனக்கு ஒரு சந்தோஷம் வரும் பாருங்க...
யப்பா அம்மா வீட்டுக்கு வந்த மாதிரி ஒரு உணர்வு.... வாழ்க வளமுடன்....
மன்னார்குடி ku வாங்க அக்கா நானும் மன்னார்குடி தா ✨️💐😎
Hi ananthi sis how are u.alegana kudumbam.kakalene iruke.ananthi sis ungge ditipu arumai.alegane ditipu.so happy to see mami Idrus ditipu supar.padange kereta solunge appuram mamiye kereta solunge.ungge kudumbethekaga na Rani kadaulai pratikeren.alegana kudumbam.
🙏🏼❤️💕💕💕
Ippothaan intha video pathen. Thaalikkama oru nandu kozhambu nalaike senji pakkuranga
ஆனந்தி அக்கா உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்
💐🙏🙏🙏💐💐💐
Aanandhi akka unga video ellame sooper ka.....unga you tube income podunga ka
Idhuvum oru varam sister avlo easy a kedaikkadhu, suththi poetukonga, god bless you all
So super super super super super👌👍👌
Happy Family👌👍👌
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் My country foods குடும்பத்தினர் அனைவருக்கும் 🎊🎉🎊
🙏💐💐💐💐💐
I am vegetarian but unga join family super ah eruku athu pakkave azhaga eruku
🙏💐💐💐💐💐💕❤️
பார்க்கவே மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது சகோதரி 💐 இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 💐👍👍👍
Same nangalum ippadithan family oda iruppom kootu kudumpam
Hi sister how are you sis super very nice good family💞💞💞💞💞
So nice ...always like your evening routine...
🙏🏼🙏🏼👍💐❤️❤️
நான் non veg சாப்பிட மாட்டேன்..ஆனா நீங்க உங்க குடும்பத்தினர் கூட சாப்பிடறத பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு..
திருஷ்டி சுத்தி போடுங்க ஆனந்தி..
அக்கா நீங்க ரொம்ப குடுத்து வச்சவங்க.... இப்படி ஒரு குடும்பம் கிடைக்க... நீங்க அதிஷ்டசாலி அக்கா... சக்தி அண்ணா நீங்க உங்க குடும்பத்தோட எப்பவும் சந்தோசமா இருக்கனும்.... பொங்கல் சீருவரிசை வீடியோ நீங்களும் போடுங்க அக்கா
வீடியோ எடுக்க வில்லை சகோதரி
Intha mathiri oru mamiyar kidaika puniyam pani irukanum.god bless you and your family Ananthi
👍💐❤️❤️🙏🏼
Nalla oru kudumban.
Today pongal .. all the best.
Yellarum sernthu samakiurathu romba nalla irukum,anandhi akka nandu kadikatha payama irukum la
நண்டு கடிக்கும்
Hi all... Super video... Eniku tamil theriyathu. 😀. I'm from kerala. But I like all your videos... Neengale ellam eniku romba ishtam...... Oru naal Neengale ellam paakkanam eniku asha.. 💕All the best... Lovingly from Oman..
🙏🙏🙏🙏💕💐❤️ priya
Pakkave sandosama irikku Annadi smile cute mashaallah
எல்லாரும் வாங்க வாங்கன்னு கூப்பிடுவது மிக அருமை . மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது.ஒருநாள் கண்டிப்பாக வருவோம்
🙏🙏💐💐💐💐💕❤️❤️❤️
Unga Samayal supper athaivida ungal veetil Ellorum onraga Iruppathu very very supper
அருமை அக்கா 🥰 உங்க குடும்பத்தாருக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள் 😍😍
Hi anandhi super ur mother in law first time I saw smiling with happiness I liked very much she strict and very good mother beautiful thought she caught 4 crabs nice . All enjoying earing crab fry and kolumbu super I will prepare this but in our city we don't get like u crab very rare .but still we get big size is it ok if we cook like u . Ur akka has done simple and tasty crab.
🙏🙏🙏💐❤️❤️🎉💕
ஐயோ நாக்குல எச்சில் ஊறுது ஆனந்திமா.உங்க அனைவரின் பேச்சும் ரசிக்கும்படி இருந்தது.நண்டு குழம்பும் வருவலும் சூப்பர்.
Ll
🙏🙏🙏 nandri Amma nalla kudumbam valthukkal ❤️❤️🙏🙏🌲🌲🌎 keep our world green and love everything and everyone ❤️ anbu
😍🙏❤️❤️💐
Happy family nice vunga kitchen maridiche
Parkum pode naavil achil urugiradu 🥰🥰🥰
"இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்"💫💫💫💥💥💥
Happy pong all sister
💕❤️❤️💐💐💐💐💐
Rommba happy ya irukku🥰
Super Kutumbam periya aththan akka sema jali.
ஆனந்தி அக்கா எங்கள் குடும்பம் இப்படிதான் எங்கள் குடும்பத்தில் மொத்தம் 22 பேர் எனது வயது 14 நான் உங்கள் வீடியோவை ரொம்ப விரும்பி பார்ப்பேன் எங்கள் குடும்பம் ஒரே வீட்டில் இருக்கம் எங்கள் வீட்டில் அம்மா அப்பா அப்பம்மா சித்தி 03 பேர் சித்தா 03 பேர் அத்தை எங்க அம்மாவுக்கு 05 பேர் நான் அக்கா தங்கை 02 தம்பி பெரிய சித்திக்கு 04 பேர் தங்கை 03 தம்பி இரண்டாவது சித்திக்கு 02 பேர் தம்பி 02 சின்ன சித்திக்கு 01 தங்கை இவ்வளோபேர் இருக்கம் அக்கா வயது 19 பெரிய தங்கை வயது 09 தம்பி 04 சின்ன தங்கை 08 மாதம் பெரிய சித்தி பிள்ளைகளின் வயது பெரிய தங்கை 11 இரண்டாவது தங்கை 08 தம்பி 03 கடைசி தங்கை 05 மாதம் இரண்டாவது சித்தி பிள்ளைகளின் வயது பெரிய தம்பி 02வயது கடைசி தம்பி 03 அரை மாதம் கடைசி சித்தி பிள்ளை வயது பிறந்து 10 நாள் இவ்வளவு பேர் இருக்கம் இதல்லாம் சொன்னதுக்கு sorry இதல்லா சொல்லனுனு ஆசையா இருந்தது உங்கள் குடும்பத்தை பார்த்தவுடன் சொல்லனுனு தோனுச்சி
மிக்க மகிழ்ச்சி🙏🙏🙏🙏
Hi akka. Really super akka. Nijamave intha. Video. Pakkave Jaliya irunthuchu. Very very nice ka
அருமையான பதிவு வாழ்க வளமுடன், அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
27 வருடம் (கல்யாணம் ஆகி)ஆச்சு .நண்டு சாப்பிட்டு. இனிமே ஐயர் பொண்ண லவ் பண்ண மாட்டேன். அடுத்து லவ் கல்யாணம் nonveg பொண்ணுதான்.
So sad
😂😂
Oo my god
😂😂😂😂😂😂😂😂aio பாவம் பா 😂😂😂😂😂
😂😂
God bless your family akka enakkum aasaiya erukku ennakkum ungallodu erukkumnum aasai akka
Murungakeerai potal manama irukum. Happy cooking and happy family get together. Jolly, Jolly time. Love it.
சூப்பர் ரசியா அக்கா 🙏🙏🙏
Super family akka super samayal 💗💗💗
சூப்பர் சூப்பர் சூப்பர் அருமை அற்புதம் விருந்து வாழ்த்துக்கள் அக்கா 💐💐💐🙏
❤️சூப்பர் அக்கா எல்லாரும் சந்தோசமா இருங்க ❤️உங்கள் குடும்பம் அழகாக இருக்கிறது🤗🤗
❤️💐💐💕💕🙏
சூப்பர் ஆனந்தி அக்கா ரஷ்யா அக்கா நல்ல பேசுறாங்க சமையல் சூப்பரா செய்ராங்க வாழ்த்துக்கள் அண்ணா அக்கா மாமி ரஷ்யா அக்கா கலா அக்கா
சூப்பரா சமைக்கிறேன் சூப்பரா பேசுறீங்க
Super ஆனந்தி
Romba jallyaana nandu pidi nan romba jalleya parthen 👌👌😄😋
Ethuvallavo kudumbam வாழ்த்துக்கள் akka
Enak Tamil ezhutha theriyathu malayaali aa ...njan saapaadu pakubothii saapidanum pole erikuu😘😘😘 super maaaa❤️
ஆனந்தி உங்கள் குடும்பத்தை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது ஏனென்றால் நாங்கள் தனிமையில் இருக்கும் வெளிநாடு என்ற பெயரில்உங்கள் குடும்பத்திற்கு அனைவருக்கும் சுற்றிப் போடுங்கள்
❤️❤️💐💐🙏💕💕💕
Pandhal potrundhappa super ah irundhuchu...... Ippa enamo pola irukku.... Mami feel panadinga
sss
Super God bless lovely family 👌👍👐
Anandhi Akka yours simle is super your joind family to seeing and enjoying super c catching crab eating all family to see you super
Wow happy to see your family akka nice video akka💐
Arumai akka, happy to see u all together, nandu recipi 👌😋😋😋
Why Hari papa didn't taste nandu kulambu?
அழகான குடும்பம்.....God bless your family. FM Malaysia
This is not only food sharing it's above that means love 🙏
Happy pongal akka video super
Super akka vera leval good family 🙏🙏🙏
Kala akka soft type ya,romba pidikum
aasaiya irukku ippade oru kudumpathula irukkanoom
🙏🙏😍🌷💖💜
Happyana👌 .....kudumbam
இனிய போகிவாழ்த்துகள்
Nice family.. Nite suthi podunga Ka.
அக்கா நண்டு எப்படி சாப்புடுவது 😋😋😋
உள்ளத்தில் அழுக்காறு எனும் தீயன கழித்து...!!
நற்குணத்தை எண்ணத்தில் திரட்டுவோம்...!!!!
அனைவருக்கும் போகி பண்டிகை நல்வாழ்த்துக்கள்.!!🔥❤🤝🙋♀️🤗
அன்பின் அம்மாவுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அம்மா ❤💞வீட்டில் அனைவருக்கும் என் பொங்கல் வாழ்த்துக்கள் கூறுங்கள் அம்மா, 🌌🌞🌞
@@kavithao3097 மிக்க நன்றி கவி.!!❤உனக்கும் ..எங்களின் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துடன் ஆசிகள் டா.!🌹!👐
நிச்சயம் உன் தம்பி, தங்கைக்கு இதை சொல்கிறேன் டியர்.!!
Nandu kuiambu gravey ku puli sertha Nala erukathu akka
அப்படியா
ஆனந்தி கலா அமலா குடும்பத்துக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அடுப்படி வேலை முடிந்ததும் வீடியோ போடுங்க
சூப்பர் கண்டிப்பாக ஒரு நாள் உங்களுடன் வந்து இப்படி சமைத்து சாப்பிடனும் ஆனால் எங்களுக்கு சைவ சாப்பாடு சமைத்துக் கொடுமா ஆனந்தி அப்ப அப்ப சுத்தி போடவும் கண்ணுபடப்போகுது நாங்கள் திருக்காட்டுப்பள்ளி வருவோம் அப்ப உங்க ஊருக்கு வருவோம்
❤️💐🙏💕
Unga v2 thinamum thiruvilatha ungaloda Oru erukanupola asaya erukku
💐🙏🙏❤️❤️💕
@@mycountryfoods love u lot akka
Alagana kudumbam super video