சிக்கன் 65.சிக்கன் பிரியாணி ,ஜாங்கிரி. முட்டையுடன் திரு கமலாநாதனின் 90 வது பிறந்த நாள் விருந்து

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • #HAPPYBIRTHDAYKAMALANATHANA
    நீங்களும் இது போல கொடுக்க விரும்பினால் முதலில் எங்களுக்கு anandhaeswari4@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்யவும் நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்
    சிக்கன் 65.சிக்கன் பிரியாணி ,ஜாங்கிரி. முட்டையுடன் திரு கமலாநாதனின் 90 வது பிறந்த நாள் விருந்து

КОМЕНТАРІ • 41

  • @yogishkumar.1972
    @yogishkumar.1972 Рік тому +1

    உங்கள் தமிழ்
    உச்சரிப்பு கேட்க
    ஆனந்தமாக
    உள்ளது
    நன்றி
    வாழ்த்துக்கள்

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 Рік тому +13

    திரு.கமலநாதன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.இன்னும் பல நூறு வருடங்கள் செழித்து வாழ வேண்டும் என அந்த கடவுளை பிரார்த்திக்கிறேன்.💪💐🎂🙏.அன்னதானம் வழங்கிய தங்கள் குடும்பமும்,இச் சேவையை திறம்பட செய்த"my country foods"சேனலும்,teamum எந்த குறைவின்றி செழித்து வாழ அந்த இறைவனை பிரார்த்திக்கிறேன்.🌹🌹🌹🙌🙌🙌💪💪💪🙏🙏🙏

  • @kumulaisenthil3515
    @kumulaisenthil3515 Рік тому +1

    Valthukkal happy birthday

  • @mrthihariya9764
    @mrthihariya9764 Рік тому +2

    Wish your happy birthday ..dear kamalanathen
    From sri 🇱🇰 🤗 thanks ...and have a good life 🙏..

  • @yogishkumar.1972
    @yogishkumar.1972 Рік тому +1

    வாழ்த்துக்கள்
    நன்றி சகோதரி ஆனந்தி

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc Рік тому +5

    திரு கமலநாதன் ஐயா அவர்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.!!🙏🙏 அவர் ஆரோக்கியமுடன் இருக்கவும்.. அவரின் குடும்பத்தினருக்கு நன்றி.!!🙏
    அருமையான உணவு படைத்த ஆனந்தி குடும்பத்தினருக்கு சிரம் தாழ்ந்த நன்றி.!!🙇‍♀️
    மேரி தங்கை+ ஸ்டாலின் தம்பியை பார்த்ததில் மகிழ்ச்சி ஆனந்தி..!!🤗
    எப்போதும் சிரித்தபடி இருக்கும் மேரி தங்கை இருக்கும் இடத்தில் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது!!🤗 உங்க குழுவினரை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு ஆனந்தி மா..!!🤗❤❤❤❤❤

    • @mycountryfoods
      @mycountryfoods  Рік тому

      உண்மை லட்சுமி அக்கா🙏🌷💖

  • @selvee6669
    @selvee6669 Рік тому +4

    Iniya Piranthanal Vazthukal Kamalanathan Iyya🙏💐💐 Briyani Semmaiya Supara Iruku Ananthi Team 👌👌👌😋😋😍😍😍🎉🎉🎉 Selvee 🇲🇾

  • @nilavathinilavathi2030
    @nilavathinilavathi2030 Рік тому +3

    கமலநாதன் ஐயா அவர்களை வாழ்த்துக்கள் சொல்ல வயது கம்மி வணங்குகிறோம்

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 Рік тому +2

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ங்க அய்யா
    நீங்க இன்னும் பல நூறு வருஷம் வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ங்க

  • @ziaullahkhan3229
    @ziaullahkhan3229 Рік тому +2

    Hbd thatha samayal menu vera level food sponsor family thanks good job ananthi akka family vlog super akka

  • @shantishirke8916
    @shantishirke8916 Рік тому +3

    God bless you all of them 🙏🙏🙏🙏

  • @kohilathevathasan9778
    @kohilathevathasan9778 Рік тому +2

    அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤ அன்னதானம் வழங்கிய குடும்பம் மற்றும் ஆனந்தி எல்லோருக்கும் மிகவும் நன்றி

  • @abiramiabi4101
    @abiramiabi4101 Рік тому +2

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சாப்பாடு குடுத்த உறவுகளுக்கு நன்றிகள்

  • @nm-fo9tv
    @nm-fo9tv Рік тому +2

    Happy birthday god bless you

  • @amoudhamurugan5043
    @amoudhamurugan5043 Рік тому +2

    Very nice👍❤

  • @indiraramar1674
    @indiraramar1674 Рік тому +3

    Happy birthday anna🥰🎂🍬🍫🍭

  • @saisandeepDash
    @saisandeepDash Рік тому +3

    Nice Aakka God job

  • @naguking8206
    @naguking8206 Рік тому +2

    Super 👌👌

  • @saraswathisaminathanvicepr6741

    வாழ்த்துக்கள் 🌹🌹

  • @KeerthivasanKeerthivasan-ch3ik

    வாழ்த்துக்கள்

  • @SivaSiva-em3fy
    @SivaSiva-em3fy Рік тому

    happy birthday🎂🎉

  • @cinematimes9593
    @cinematimes9593 Рік тому +2

    Valthukal

  • @nm-fo9tv
    @nm-fo9tv Рік тому +1

    வாழ்த்துக்கள் ஐயா மிக்க நன்றி

  • @manismanis9414
    @manismanis9414 Рік тому +4

    வாழ்த்துக்கள் அக்கா🎉🎉🎉

  • @malarkodia4205
    @malarkodia4205 Рік тому +4

    செழித்து வாழவேண்டும் 🍰🍰🍰🍰👌👌

  • @saisandeepDash
    @saisandeepDash Рік тому +1

    Happy birthday to you🙏🙏🙏

  • @mallikamallika7669
    @mallikamallika7669 Рік тому +1

    Happybirthday

  • @palani.gmadhu9185
    @palani.gmadhu9185 Рік тому

    இன்று அன்னதானம் வழங்கிய திரு கமலநாதன் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் நீடூழி வாழ்க.. இதற்காக தங்கள் உழைப்பை நல்கிய "My Country Foods" Team Members அனைவரும் நீடூழி வாழ்க 💐 🌸 🌷 🌹 🌻

  • @nilavathinilavathi2030
    @nilavathinilavathi2030 Рік тому +1

    வணக்கம் ஐயா தங்களை வணங்குகிறோம்

  • @SudhaMuthukrishnan-cp8vt
    @SudhaMuthukrishnan-cp8vt Рік тому +1

    💐👌♥️

  • @rajapriyapriya635
    @rajapriyapriya635 Рік тому +2

    Hi akkkka ❤❤❤❤

  • @rajeswarigopal674
    @rajeswarigopal674 Рік тому

    👌👏🙏

  • @prakashpraku5356
    @prakashpraku5356 Рік тому +1

    🖤💋💋🌹🌹

  • @prabhavathibalasubramani9423
    @prabhavathibalasubramani9423 Рік тому +1

    Akka vanakkam akka ennoda name prabhavathi ka ennakku 27 age aguthu akka ennakku 2 pullainga irukkanga akka.. ennakku 8 months ah cancer ahl avathi paddutu irukken akka Chennai adaiyar la cancer inesdute la treatment eduthuttu irukken akka 3 months ah hospital la stay panni treatment eduthen akka ippo ve2kku vanthuten akka.. amma tha ellam ennakku pathutu irukkanga ennoda husband vettutu poittaru akka.. ippo ennakku medicine vanga kuda mudila rompa kasta paduren ungalala mudunja help ah ennakku pannunga akka please help me akka

  • @gokulrajk9414
    @gokulrajk9414 Рік тому +1

    அக்கா எங்க ஊருல தாத்தா பாட்டி கஷ்டப்படுராங்க வீடு கட்டி தரமுடியுமா அக்கா

    • @gokulrajk9414
      @gokulrajk9414 Рік тому

      ஊர் பூம்புகார் அக்கா

  • @susaiarokiam810
    @susaiarokiam810 Рік тому +2

    Very nice 👍❤️