Home Made Electric Conversion ll DIY Electric projects ll xl Super ll (Step By Step) MMI

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • Thank You!
    For Admissions
    Call-04428450006 / +91-8680058471
    For Sales & Electric Training
    Whats app
    +91-9150769818
    If you have any query regarding this video contact: +91-9150769818
    .
    For Electric Vehicle Training Camp / IC Engine Training Diploma in ITI (THE MADRAS MECHANICAL INSTITUTE www.mminstitute.in ) Call: +91- 96771 37156 / 044-28450006
    For Technical Support Mechanical Projects Call ( MMI Technical Dept) : +91 - 94999 26236
    For Electric Vehicle Spares / Inverter & Batteries ( ALF ELECTRO MOTORS (www.electroenergy.com ) Call : +91- 91507 69871
    For New Electric Scooter / Auto, Loader ( ALF ENERGY www.alfenergy.com) Call : +91 - 99627 89101.
    Thank You
    LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    *****************************************************

КОМЕНТАРІ • 540

  • @automobiletrainingtamil8218
    @automobiletrainingtamil8218  4 роки тому +32

    XL Super Heavy Duty 48 Volt 750 Watts BLDC Motor Fixing I MMI
    ua-cam.com/video/vLxH1jJgocQ/v-deo.html

  • @mohamedzafrulla7903
    @mohamedzafrulla7903 4 роки тому

    மிக எளிமையான விரிவான துல்லியமான காணொளி

  • @rajakannuraja3917
    @rajakannuraja3917 4 роки тому

    ஐயா மிக்க நன்றி மிக தெளிவான விரிவாக்கம் மிக்க நன்றி

  • @karthik448
    @karthik448 6 місяців тому +1

    Sir, fuel tank irukara edathula battery vella mudiyatha? It is wasted space after conversion,plus battery mela vanthuchina road la or parking la thanni konjam ninnalum bayapada venaam.

    • @automobiletrainingtamil8218
      @automobiletrainingtamil8218  5 місяців тому

      நல்ல ஆலோசனை, ஆனால் அதில் அதிகமான சிக்கல்கள் உள்ளன.

  • @kmuralikrishna1582
    @kmuralikrishna1582 3 роки тому +1

    First of I really appreciate you for your great job ...
    Thank you for clearing measurements on each and every corner..
    Your are not just doing you're helping to people to convert in the way with POC measurements..
    Really appreciate bro...
    Keep do with more innovative ideas 👍..

  • @sampathkumar3018
    @sampathkumar3018 4 роки тому +2

    டேங்க் எடுத்துடலாம். அந்த இடத்தில் li-fepo4 பேட்டரி fix செய்து விட்டு, hub motor ஐ பயன் படுத்தினால் வெயிட் குறையும். கீழே ஆ ங்கிள் fix வேலையும் குறையும்.

  • @akrb2023
    @akrb2023 3 роки тому +6

    After E bike conversion, whether any approval required from RTO? If we are caught by traffic police, how can we answer sir?

  • @HariKrishna-wx1pn
    @HariKrishna-wx1pn 3 роки тому +1

    Anna ithu mari old tvs 50 ya electric bike aa matha mudiyuma soluga Anna pls

  • @velu.gvelu.g3702
    @velu.gvelu.g3702 4 роки тому +6

    Sir super XL என்னிடம் இருக்கு நான் கள்ளக்குறிச்சி மாவட்டம் எனக்கு இது மாதிரி செய்து தருவீர்களா total செலவு எவ்ளோ ஆகும்

  • @sekarsekar5438
    @sekarsekar5438 4 роки тому

    அருமையான விளக்கம் நன்றி சகோதர ரே

  • @kumaragurubalani1872
    @kumaragurubalani1872 3 роки тому

    Modified vehicle is allowed to drive? RTO will not allow..

  • @avrchannel5219
    @avrchannel5219 4 роки тому +1

    அருமையான பதிவு பயனுள்ள பதிவு நன்றி

  • @KARTHIKKARTHIK-dl2qg
    @KARTHIKKARTHIK-dl2qg 4 роки тому +1

    அருமை நண்பா உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்

  • @hariprakashgovindasamy2491
    @hariprakashgovindasamy2491 4 роки тому

    மிகமிக அருமையான தெளிவுரை. நன்றி

  • @dharmaraj1325
    @dharmaraj1325 4 роки тому +11

    வாழ்த்துக்கள் நண்பா.....இது சிறந்த முறையிலான ஒரு படைப்பு தான்.அதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் ஒரு சிறு சந்தேகம். இந்த முறையிலான மறு சீரமைப்பு போக்குவரத்து சட்ட முறைக்கு உட்பட்டதா? ஏனெனில் 250 வாட் கு மேல் செல்லும் போது அதற்கு அனுமதி வேண்டுமல்லவா?

  • @tdharma8513
    @tdharma8513 2 роки тому

    Simple and clear explanation

  • @mansurivlogs5624
    @mansurivlogs5624 4 роки тому

    Very good and simple understanding plan

  • @SanjaySharma-nj4ri
    @SanjaySharma-nj4ri 3 роки тому

    Good I like thanks so much

  • @nvenugopal724
    @nvenugopal724 2 роки тому

    Ples tell us who is converying tvs xl petrol to Electric how including battery andwarrenty kindly help us.

  • @nnsogames2546
    @nnsogames2546 3 роки тому

    जय हो

  • @electricmani7784
    @electricmani7784 3 роки тому +1

    Pro gear box use pannamutiuma

  • @FaizalKhan-td7bg
    @FaizalKhan-td7bg 4 роки тому

    Bajaj CT 100 bikes e bikes aaha matra mudiumaa please reply evaloo varum please reply

  • @shekharviswkhrma4201
    @shekharviswkhrma4201 3 роки тому

    nice video

  • @அருணாசலா
    @அருணாசலா 4 роки тому +2

    Bicycle ஐ எலக்ட்ரிக் சைக்கிள் ஆக மாற்ற முடியுமா?? எவ்வளவு ஆகும். ஓர் நாளைக்கு 30 Km செல்லக்கூடிய அளவு தேவை

  • @nileshmakode5238
    @nileshmakode5238 2 роки тому +1

    Apne bike acchi banai hai par motor wheel ko bada or chakke ko. Dhota chhota wheel hota to range acchi Hoti 🙏🚩🙏🚩

  • @thangasamy7629
    @thangasamy7629 4 роки тому +1

    Best effort.If we fix motor in all B3/B4 vehicle ,all vehicle would be pollution free vehicle.Govt should give direction/subsidy to these vehicle.Small work shops should be given training.

    • @automobiletrainingtamil8218
      @automobiletrainingtamil8218  4 роки тому

      Website www.mminstitute.in
      Call-04428450006 / +91-8680058471
      For Sales & Training
      Whats app
      +91-9150769818

  • @rameshkanth4467
    @rameshkanth4467 4 роки тому +1

    Good

  • @appaloelevens9130
    @appaloelevens9130 2 роки тому

    Very informative.Thank you.

  • @paramasivansp2353
    @paramasivansp2353 2 роки тому

    இதற்கு என்ன செலவு ஆகிறது?
    தானாகவே சார்ஜ் ( ஆல்டர்னேட்டர் மாட்டி )ஆவதற்கான வழிமுறைகள் செய்ய முடியுமா?

  • @aravindsubramaniam7930
    @aravindsubramaniam7930 4 роки тому

    The placement of the battery is bad or there should be protection gaurd in front

  • @kanishkkashreeangle750
    @kanishkkashreeangle750 4 роки тому +1

    Bro gir bikela yafpade maduvadhu video poduga

  • @seithiosaipondicherry987
    @seithiosaipondicherry987 3 роки тому

    வணக்கம் சார் நீங்க செய்து நல்லா இருந்தது எனக்கு ஹீரோ ஹோண்டா பிளண்டர் பிளஸ் வண்டி பெட்ரோல் வண்டி பேட்டரி ஆக மாற்ற முடியுமா சுமார் 100 கிலோமீட்டர் போக வேண்டும் அதுக்கு தகுந்த பேட்டரி இருக்கிறதா இருந்தால் சொல்லுங்கள் என்னோட வண்டியை நான் மாற்றிக் கொள்கிறேன்

  • @actortrichyselvam1738
    @actortrichyselvam1738 3 роки тому

    Super sar
    Ponnampar

  • @FaizalKhan-td7bg
    @FaizalKhan-td7bg 4 роки тому +1

    Bro ennidam Bajaj CT 100 bike I electric haha mattri tharuvaangala bro evaloo varum please reply

  • @SaravanaKumar-gk7sk
    @SaravanaKumar-gk7sk 3 роки тому

    Hi Ji
    Is this chance to on-road risk especially police...coz I want covert my bike...

  • @kpjparasumithraa4377
    @kpjparasumithraa4377 4 роки тому

    Super

  • @renganathanperumal9425
    @renganathanperumal9425 4 роки тому +3

    ஹப் மோட்டார் கிடைக்குமா? பெட்ரோல் டேங்க் எடுத்து விட்டு அந்த இடத்தில் பேட்டரியை வைத்தால் நன்று.

  • @roshanpjoseph2118
    @roshanpjoseph2118 3 роки тому

    Ohh നൈസ് 👌👌🏅🏅🏅🌾 😇🙏 From Ambattur Ayapakkam

  • @rameshbabu123
    @rameshbabu123 4 роки тому

    👌

  • @thirumangaiyazhvarm9991
    @thirumangaiyazhvarm9991 3 роки тому

    Sports teams 👍

  • @k.chanderanchander2181
    @k.chanderanchander2181 2 роки тому

    Super sir

  • @girijarani1624
    @girijarani1624 2 роки тому

    Electric vehicles charger service pannuvengala

  • @balam9830
    @balam9830 3 роки тому

    Super na

  • @raghavendradesai6571
    @raghavendradesai6571 2 роки тому

    Can you convert TVS Sports to electric moped. Name the address converts at Mysore it will be nice if you open branch atMysore.ThanQ.

  • @sheerinfarzana4893
    @sheerinfarzana4893 4 роки тому +3

    Congrats to MMI.

  • @sunpowerstudios1700
    @sunpowerstudios1700 3 роки тому

    Hi this is Surya my TVS motor fixing wark in Bangalore

  • @MobiTechSpec
    @MobiTechSpec 4 роки тому +1

    anna yanaku oru doubt idha products aha vechu RX100 Look La pannalama?

  • @rajiraji4919
    @rajiraji4919 3 роки тому

    Super explain bro.

  • @fayazali5288
    @fayazali5288 3 роки тому

    wonderful and congratulations guys.

  • @abuthalib7515
    @abuthalib7515 3 роки тому

    Sir வணக்கம் xl super வன்டி ரெடிபன்ன எவ்வலவு செலவு ஆகும் 750wat 30ah battery

  • @kannandurai2736
    @kannandurai2736 3 роки тому +1

    bro. 1000w bldc க்கு எத்தனை volt battery ah தேவைப்படும்?

  • @mohanvel864
    @mohanvel864 4 роки тому +7

    💐💐💐Supper sir இதுக்கூட 12v dynamo குடுத்துட்டிங்கன்னா automatic க்கா charge ஆகிடும் 👍👍👍

    • @automobiletrainingtamil8218
      @automobiletrainingtamil8218  4 роки тому +2

      செயல்முறையில் தான் உள்ளது, தங்களுடைய ஆலோசனைக்கு நன்றி.

    • @vazhagurunathan538
      @vazhagurunathan538 4 роки тому

      Ungal karuththu ok but avangal 48v battery use pandrangal athanala 48v alternator pottathan correct ta erukkum...

    • @r15rider99
      @r15rider99 4 роки тому

      @@ariprasathj838 😂😂

    • @rrraaajjjaaa333
      @rrraaajjjaaa333 4 роки тому +1

      மின் வீல்ல அப் மோட்டர டைனாமோவா மாத்தி சார்ஜ் போடலாம் போட்டா வண்டி ஒடாது இழுத்துபிடிக்கும் காரணம் உதாரனமா வீட்டுல பயன்பன்படுத்தற ac to dc காற்று ஆலை பேட்டரி புல்சார்ஜ் ஆயிடுசினா புயல்காத்து அடிசாகூட wind turbine சுத்தாது சோலர்பேனலும் இதே நடைமுறைதான் புல்சார்ஜ் ஆனா மின் உற்பதி ஆகாது எல்லாபேட்டரியும் இதே நடைமுறைதான் எந்த வாகனமும் லோடு அதிகமாக அதிகமாக எரிபொரு அதிகமா எடுத்துகும் எலக்டிக்பைக்குக்கும் பொருந்தும் 48 v பேட்டரிக்கு 57.6 v டைனாமோவ ரீ வைன்டிங் மூலம் ரெடிபன்னலாம் 25 கிலோமீட்டர் வேகத்துல டைனாமே எந்தனை volt உற்பத்தி ஆகுதுனு முதல்ல பாக்கனும் அதுக்கு தகுந்தாபோல கேல்குலேட் பன்னி ரீ வைன்டிங் பன்னனும் குறைஞ்சது 10 முறையாவது ரீவைன்டிங்க மாத்தி மாத்தி செஞ்சி சக்ஸஸ் பன்னலாம் அதுக்குள்ள நமக்கு வயசாயிடும் ஒரு பிராஜக்ட் பன்ன சில நேரம் 5 வருசம்கூட ஆகலாம்

  • @akash-vr9xm
    @akash-vr9xm 3 роки тому +1

    In general, every electric vehicle in India has to get the Automotive Research Association of India (ARAI) approval.
    Powerful vehicles need to go through a full testing process following CMVR rules, whereas E-bike, as defined below, are exempt from this type of approval requirements.
    This is what is define as electric bicycle and the safety requirements:
    One or more electric motor with power of less then 250W
    Maximum speed of 25 kilometer per hour
    Electric Vehicles, which comply with the above requirements are not categorized as motor vehicles. Hence the transport rules are not applicable for them (Insurance, taxes...).

  • @arunachalavelavan
    @arunachalavelavan 3 роки тому +1

    sir, tvs 50 xl ku conversion kit poda mudiyumaa

  • @somnathkaran9922
    @somnathkaran9922 2 роки тому

    Sir kitne AH ka battery bank . Bolia?

  • @ARUNRAM-1990
    @ARUNRAM-1990 3 роки тому

    Can we use hub motor for this?
    If can battery keeping place will be more.

  • @RWSofficial
    @RWSofficial 3 роки тому

    Kitna kharch aaya hai systam lagane me batae sir

  • @ARUNRAM-1990
    @ARUNRAM-1990 4 роки тому +1

    Good running comment sir. What about the RTO registration?

    • @Mathu81
      @Mathu81 4 роки тому

      Same question for me too

  • @bashokvalan1
    @bashokvalan1 4 роки тому

    Bro. Nalla condition la odura bike hybrid pannurathu pathi oru video please....

  • @vasudevan4220
    @vasudevan4220 4 роки тому

    Honda activa convertion video poodunga

  • @jatingurnani5236
    @jatingurnani5236 4 роки тому

    Sir how much teeths are in the front sprocket and where to buy

  • @mixingvideos1330
    @mixingvideos1330 4 роки тому +1

    Intha maari video continue pannunga bro

  • @gunaal8370
    @gunaal8370 4 роки тому +1

    Wow super

  • @rangasamythiyagarajan8568
    @rangasamythiyagarajan8568 4 роки тому

    தம்பி ஓண்டா ஆக்டிவா 4 ஜி மாடல் ஸ்கூட்டருக்கான செலவு எவ்வளவாகும் ? எந்தெந்த இயக்க கருவிகளை பாகங்களை மாற்ற வேண்டும்? நீங்கள் தேவைக்கேற்றபடி செய்து தருவீர்களா? முகவரி அல்லது கைபேசி எண் அளிக்கவும்.
    நன்றி.

  • @TechieVenkateshh
    @TechieVenkateshh 4 роки тому

    Do we need to get a certificate from ARAI for registration? whats about making 250w motor in a bicycle?

  • @velum4119
    @velum4119 3 роки тому

    ARAI அனுமதி கிடைக்குமா சார்.

  • @chandran8602
    @chandran8602 3 роки тому +1

    I want to by one from you. kindly let me know the price.

  • @mr_donranjith
    @mr_donranjith 4 роки тому

    Bro bajaj m80 ku ithe maathiri oru video podunga bro

  • @mababu007
    @mababu007 4 роки тому

    Boss gear bike change panni video podunga... Onlinela neraya video irruku

  • @srirangansriram1137
    @srirangansriram1137 3 роки тому

    hello sir your work is good may I have one xl super how much of price to convert for 70 to 80 range and speed 50

  • @rsrinivasan1900
    @rsrinivasan1900 4 роки тому +1

    suppar ra explain paniga

  • @thirumalaithirumalai6736
    @thirumalaithirumalai6736 11 місяців тому

    👌❤️🎉🎉

  • @Vishnu-ro5ej
    @Vishnu-ro5ej 3 роки тому +1

    Bro charger what I use

  • @sampathkumar3018
    @sampathkumar3018 4 роки тому

    We can fixBackwheel hub motor.

  • @sugumarbalan6837
    @sugumarbalan6837 4 роки тому

    Honda dio vandiya eppadi intha mathiri e- bike ah mathuradu bro athuku videos podunga

  • @kattrathaisolgiren3841
    @kattrathaisolgiren3841 4 роки тому

    வணக்கம் ப்ரோ இதே மாரி t vs Suzuki max 100 r la self start பண்ண முடியுமா எவ்வளோ செலவு ஆகும்

  • @kumarresan4169
    @kumarresan4169 9 місяців тому

    Evlo selavu varum ????

  • @lakshmikanthansubbiah2675
    @lakshmikanthansubbiah2675 3 роки тому

    கன்ட்ரோல் யூனிட்டை எங்கு பொருத்துவது.ஆரம்பத்தில் பெட்ரோல் டேங்க் இல்லை. கடைசி யில் காண்பிக்கும் போது டேங்க் அதன் இடத்தில் இருக்கிறது. இது எப்படி?

  • @grmurugan3
    @grmurugan3 4 роки тому

    12g while battery price sri

  • @ummwaqqas8537
    @ummwaqqas8537 4 роки тому

    Superb.. Hands-off..

  • @தமிழ்ஜோதிடம்-த5ற

    சூப்பர் அண்ணா

  • @manikandans523
    @manikandans523 4 роки тому +1

    Bro neenga use panna 48 v 750 w controller circuit diagram and IC pic anupa mudiyuma

  • @damuu70
    @damuu70 3 роки тому

    மோட்டார் புள்ளி எதனுடையது

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl 4 роки тому

    Dear your voice some times not been recorded properly. Please take much care while recording and speak a little slow to understand what you are. Thanks.

  • @godoffriendshipvkl2.036
    @godoffriendshipvkl2.036 3 роки тому

    Bro bike la setting panna muthiuma

  • @duraimba1585
    @duraimba1585 3 роки тому

    Lithium ion cell how to purchase

  • @MrSubbu1972k
    @MrSubbu1972k 2 роки тому

    Y don't you use lithium feroz battery?

  • @sakthivel6366
    @sakthivel6366 4 роки тому

    Nice. Nallathu seithal nallathe nadakkum..

  • @saravananloganathan5454
    @saravananloganathan5454 3 роки тому

    Chennai Tambaram to Chengalpattu eruka surrounding insusute

  • @murugaprakashpitchaimani7909
    @murugaprakashpitchaimani7909 4 роки тому

    Excellent bro

  • @thameemmsa2318
    @thameemmsa2318 4 роки тому

    வணக்கம் சார்... இதை பைக்கில் பொருத்தி ஓட்டுவது சட்டத்திற்கு புரண்பானதுனு சொல்றாங்களே.... விளக்கம் தாருங்கள்...
    அடுத்து ஆட்டோவில் பொருத்தி ஆட்டோ ஓட்டலாமா??? இந்த ஆட்டோக்கு RTO வில் FC காட்ட முடியுமா???

  • @Sivad99783
    @Sivad99783 2 роки тому +1

    ஆனால் இதற்கு R.T.O. அனுமதி? Insurance? போலீஸில் மாட்டினால்? மொத்த செலவு?

  • @loguarumugam8613
    @loguarumugam8613 3 роки тому +1

    தண்ணீர்யில் ஓடும் bike செய்யுங்கள் Sir

  • @SenthilKumar-nm4lc
    @SenthilKumar-nm4lc 3 роки тому

    அண்ணா எவ்வளவு செலவாகும் சொன்னீங்கன்னா நாங்கள் எனக்கு ஒரு வண்டியும் செஞ்சு உங்களை எப்படி தொடர்பு கொள்வது

  • @mayatv1814
    @mayatv1814 4 роки тому +3

    என்னிடம் TVS star city வாகனம் உள்ளது அதை பேட்டரி வாகனமாக கன்வர்ட் செய்து தருவீர்களா எவ்வளவு செலவு ஆகும்

  • @selvakumaran6310
    @selvakumaran6310 4 роки тому

    Excellent sir .. hats off

    • @automobiletrainingtamil8218
      @automobiletrainingtamil8218  4 роки тому

      Thanks for your comments & Support.

    • @fairose1052
      @fairose1052 3 роки тому

      @@automobiletrainingtamil8218 ellathukum thank mattum poduringa matha kelviku ans illa

  • @alagappansrinivasan5454
    @alagappansrinivasan5454 4 роки тому +1

    Sir super என்னிடம் பழைய M80 ஒன்று உள்ளது இதேபோல் மாற்றி தர முடியுமா உங்களை contact

  • @mohammedghouse166
    @mohammedghouse166 Рік тому

    Vanakam sir I'm Bangalore sir motor and battery and other part yengge kadikothu sir

    • @automobiletrainingtamil8218
      @automobiletrainingtamil8218  Рік тому

      நன்றி
      மேலும் தகவல்களுக்கு கீழ் உள்ள என்னை அழைக்கவும்.
      +91-9150769818

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl 4 роки тому

    Dear, This battery is a waterproof or waterproof battery available with you for advance climatic conditions during rainy and undulation village road conditions, please.

  • @shanmugam9009
    @shanmugam9009 4 роки тому +1

    To increase mileage how many AMP to be given for example 120 kilometres