இது ஒரு அருமையான பதிவு இந்த பதிவையே காணொளி மூலமாக தெளிவுபடுத்திய யூ ட்யூப் காரருக்கும் இதை விளக்கமாக சொல்லிய சகோதரி அவர்களுக்கும் அந்த கம்பெனிக்கும் நன்றி
அன்பு மகளே, என் உபதேசம் என உனக்கு சொல்வது, நீ இருப்பது தமிழ்நாடு, செய்தி பிறர்க்கு சென்று சேர மொழி அவசியம். எனவே தமிழில் பேசு. நீ பேசும்போது உன் குரலை மீறி இசை என்ற ஒலி மிகை. அதை நிறுத்து. வணிகத்திற்கு அடக்கம் வேண்டும், உன் செய்தி என்பது தெளிவில்லை. நீ எந்த ஊரில் நிறுவனம் வைத்து உள்ளாய். மாற்றலுக்கு என்ன செலவாகும் என்பது முக்கியம். இது இந்தியா. பேரம் பேச நினைக்கும் மக்கள். உன் முயற்சி சிறப்பு. வாழ்த்துக்கள். வளரவேண்டும். நன்றி.
U R GREAT, கடைசி bench student , அந்த வார்த்தை, சொல் , அவர்களுக்கு கரிசனம் அதுதான் முக்கியம். நல்ல தாய் இதை செய்வாள், சமுதாயம் நல்லதை (அறிவாளிகளை)மட்டும் select செய்யும், பந்தயத்தில் பலபேர் பின் தங்குவார்கள், அவர்களுக்கும் வாழ்வு , மனமுடையாமல்.சந்திரபாபு song : புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றிகான்பதில்லை வெற்றிபெற்ற அனைவருமே புத்திசாலியில்லை. இது மறுவாழ்வு மையம் பல ஜீவன்களுக்கு vvvvvvvv superb ,kind and concern over them.
பெண்கள் முன்னேற்றத்திற்கு இது ஒரு புதிய பாதையாக அமைந்துள்ளது. உங்களுடைய நிறுவனம் மேன்மேலும் இதர பல வாகனங்களுக்கு உரிமம் பெற்று வெற்றி பெற வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்🙏 வாழ்க பல்லாண்டு🙏
இரண்டு சக்கர வாகனங்கள் தயாரிப்பாளர்கள் மழைக்காலத்திலும் வெயில் காலத்தில் ஏற்றது போல் மேற்கூரை அமைக்க வேண்டும் வண்டியின் முன்பின் இரு பக்கங்களும் கண்ணாடிகள் பொருத்தி தயாரித்தால் சிறப்பாக இருக்கும்
Good information. Thanks to SS Info TVe IP68: An IP68 rating means a device can survive against dust and up to 1.5 metres of water for 30 minutes. IP67: Offers a similar level of protection against dust as IP68. However, in terms of water protection, it is only safe up to 1-metre water for 30 minutes
வணக்கம் நான் தூத்துக்குடியில் இருந்து தங்களை தொடர்பு கொள்கிறேன் எங்கள் வீட்டில் Hyundai Santro petrol car உள்ளது அதை எனது தாயாரின் நினைவாக பெட்ரோல் மற்றும் பேட்டரியில் இயங்குமாறு மாற்ற இயலுமா? விலை எவ்வளவு ஆகும் மற்றும் அரசாங்க நடைமுறை (பெர்மிட் செல்லுபடியாகும் காலம்) போன்ற தகவல்களை தாறுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் நன்றி வணக்கம்
MADAM gooday. I have been a spares retailer in the 2w segment for the last 34 yrs . As EV WORLD IS waiting to explode and my interest is getting trained for conversion of petrol 2wheelers under your good training. Please guide me the way. Thank you. Dinesh Auto spares Kolkata.
It's very interesting. I am from Sri Lanka. Sister, how do I join and get your training. Ready to pay for your training. Send me more details. Thank you and God bless you 🙏
இது ஒரு அருமையான பதிவு இந்த பதிவையே காணொளி மூலமாக தெளிவுபடுத்திய யூ ட்யூப் காரருக்கும் இதை விளக்கமாக சொல்லிய சகோதரி அவர்களுக்கும் அந்த கம்பெனிக்கும் நன்றி
எந்தஊா்,
😮😢😊😮😮
Back side music avoided..tio much sound 😮
❤😅
கார் வகைகள் இந்த மாற்றம் செய்ய முடியுமா முடியும் என்றால் செலவுகள் எவ்வளவு ஆகும்
அன்பு மகளே, என் உபதேசம் என
உனக்கு சொல்வது,
நீ இருப்பது தமிழ்நாடு, செய்தி
பிறர்க்கு சென்று சேர மொழி
அவசியம்.
எனவே தமிழில் பேசு.
நீ பேசும்போது உன் குரலை
மீறி இசை என்ற ஒலி மிகை.
அதை நிறுத்து. வணிகத்திற்கு
அடக்கம் வேண்டும், உன் செய்தி என்பது தெளிவில்லை.
நீ எந்த ஊரில் நிறுவனம் வைத்து உள்ளாய்.
மாற்றலுக்கு என்ன செலவாகும்
என்பது முக்கியம். இது இந்தியா.
பேரம் பேச நினைக்கும் மக்கள்.
உன் முயற்சி சிறப்பு. வாழ்த்துக்கள். வளரவேண்டும்.
நன்றி.
❤😅
முதலில் இவர்களின் தன்னம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில் பதிவு செய்ய வேண்டும்
ஐயா உங்களது வார்த்தைகள் படிக்க இனிமையாக உள்ளது
நல்ல முயற்சி இதனால் மக்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் இந்த நிறுவனம் மென்மேலும் வளரும் வாழ்த்துக்கள்
❤😅
Hero Honda CD100 electric bike convert paanidrighala.
வாழ்த்துகள் நாளைய உலகம் நம் கயில் உங்களை போல் தங்கமங்கை தோவை விரைவில்
நேரில் போன் நெம்பர் தேவை நான் ஈரோடு
நல்ல முயற்சி.
தொடரட்டும் உங்கள் சிறந்த பணி.
வாழ்க வளமுடன்.
❤😊
Eco friendly products.Appreciate your profession
வணக்கம். சகோதரிகள் அனைவருக்கும் நன்றி. செயல்பாடுகள், உழைப்பு, முயற்சி, திறமை அனைத்திற்கும் வாழ்த்துக்கள்.
Thank you 🙏
மிக சிறப்பான பதிவு இது தான் சம உரிமை .
😮😅😊
U R GREAT, கடைசி bench student , அந்த வார்த்தை, சொல் , அவர்களுக்கு கரிசனம் அதுதான் முக்கியம். நல்ல தாய் இதை செய்வாள், சமுதாயம் நல்லதை (அறிவாளிகளை)மட்டும் select செய்யும், பந்தயத்தில் பலபேர் பின் தங்குவார்கள், அவர்களுக்கும் வாழ்வு , மனமுடையாமல்.சந்திரபாபு song : புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றிகான்பதில்லை வெற்றிபெற்ற அனைவருமே புத்திசாலியில்லை. இது மறுவாழ்வு மையம் பல ஜீவன்களுக்கு vvvvvvvv superb ,kind and concern over them.
பெண்கள் முன்னேற்றத்திற்கு இது ஒரு புதிய பாதையாக அமைந்துள்ளது. உங்களுடைய நிறுவனம் மேன்மேலும் இதர பல வாகனங்களுக்கு உரிமம் பெற்று வெற்றி பெற வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்🙏 வாழ்க பல்லாண்டு🙏
❤😊
நல்ல முயற்ச்சி வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி
Excellent performance. வாழ்த்துக்கள் சகோதரி
மகளிர் முன்னேற்றத்திற்கு வழிகாட்டியாக திகழும் தங்கள் பணி பாராட்டத்தக்கது
🎉😅
நல்ல ஒரு முயற்சி மா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
நல்ல முயற்ச்சி வாழ்த்துக்கள்
Congratulations God bless you all ❤
நல்லதே நடக்கும் மேன்மேலும் வளரும் வாழ்த்துக்கள் மகளே
😅😊😅
Good vision, nice policy and wonderful efforts - you are headed in the right direction, keep up the good work and God bless you all.
அம்மா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி .வேலை வாய்ப்பு கிராம பெண்கள் நல வாழ்வு
❤🎉😮😅😊🎉
சகோதரிக்கு வாழ்த்துகள் 🎉
🎉😅😊
Much needed... The progress in ev front
இளம் என்ஜீனியர்களின் இளவரசி சிவசங்கரி நன்றி படித்த பெண்களின் நம்பிக்கை நிலா
🎉😮😅😊
Excellent moto....keep it up....may God bless all youngsters...
Amazing, Wish your team a very bright future.
Congratulations... wishes to grow up... more and more...
Hats off Mam for your effort. Please concentrate on air and water fuel
அக்கா ரொம்ப சந்த்தோசம்
EXCELLENT NOBLE WORK BEST WISHES
All the very best AR4Tech and Madam Sivasankari!
மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள் ❤
Hearty congrats mam , sir and team , have a great day ahead
வாழ்த்துக்கள்! மென்மேலும் வளர்ந்து அனைவருக்கும் பயன்கிட்டட்டும்.
All the best AR4 Tech PTL from Malaysia
Awesome. Keep up the good work. Jai Hind
Yaaru ma neeee...masss😊
Super Idea growing industry, important thing woman empowerment.
Yes, thank you
Congrats all the best
Thank you
இரண்டு சக்கர வாகனங்கள் தயாரிப்பாளர்கள் மழைக்காலத்திலும் வெயில் காலத்தில் ஏற்றது போல் மேற்கூரை அமைக்க வேண்டும் வண்டியின் முன்பின் இரு பக்கங்களும் கண்ணாடிகள் பொருத்தி தயாரித்தால் சிறப்பாக இருக்கும்
Good information. Thanks to SS Info TVe
IP68: An IP68 rating means a device can survive against dust and up to 1.5 metres of water for 30 minutes. IP67: Offers a similar level of protection against dust as IP68. However, in terms of water protection, it is only safe up to 1-metre water for 30 minutes
Mam your thoughts process amazing 😀👌
நாங்க திருவாரூரில் இருக்கும் ஸ்கூட்டி தெற்கு ஓல்டு மாடல் எலக்ட்ரானிக்கல் கன்வெர்ட் பண்ணி தரமுடியும mam,?
Beground sound 🔊🔊🔊🔊
Better & better initiative madam
Awsome work. Keep going
Really wonderful u r great creator
Thank u
நல்ல பதிவு.
What good idea. Tank. You
Very good effort 🎉👌👍🎊🙌🤗
excellent work sister congrats
வாழ்த்துக்கள்
🎉❤ super and Happy and wellcome
Super mam God bless
நானும் உங்க்ளுடன் இணைய ஆசை படுகிறேன் 🙏🙏
Superb muyarchi🎉
நானும் கடைசி பெஞ்சு ஸ்டுடெண்ட்தான்!! படிப்புலயும்,கல்யண மார்க்கெட்லயும் தான்!!!
Thanks and congrats🎉
Very Good Madam. Please open Branch in Ranipet
Best' to you......will High ever
Excellent ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Congratulations 🎊 👏 doing great for Indians and earth
Great job❤❤❤
God bless you❤❤❤
I am From kerala
Superb Madam🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Excelent🤝🤝🤝🤝🤝🤝🤝
Great 👍. Where is this place in tamilnadu
neiga. very. brilent supr 🙏🙏🌹
அருமை
Wow nice jai hind jai bharat india🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Congatulations
what about RTO side updation in RC book
Excellent 👍
PLEASE TELL ABOUT COST OF CONVERSION FOR EACH VEHICLES
All ok but RTO Approved kidaikkuma?
👍👌🕉️😍🇮🇳SUPER, improve panmuga!!!!😀
Super ma
வெற்றிச்செல்வன் GV எமது சேனல்கள் சார்பாக வாழ்த்துக்கள்💐💐💐
வணக்கம் நான் தூத்துக்குடியில் இருந்து தங்களை தொடர்பு கொள்கிறேன் எங்கள் வீட்டில் Hyundai Santro petrol car உள்ளது அதை எனது தாயாரின் நினைவாக பெட்ரோல் மற்றும் பேட்டரியில் இயங்குமாறு மாற்ற இயலுமா? விலை எவ்வளவு ஆகும் மற்றும் அரசாங்க நடைமுறை (பெர்மிட் செல்லுபடியாகும் காலம்) போன்ற தகவல்களை தாறுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் நன்றி வணக்கம்
Well done!
Pls try to mention range.... For fully electric for activa...
And duel kit for activa..... Range pls.....
Activa multi... How much net all expence for installing kit? And how the range of urs battery?
Tvs Jupiter panna mudiyuma
Akka. Santro ls zip plus ku set pana. Enna price akka
What fantastic
Super medam
ஆண்களுக்கு ட்ரைனிங் தருவிங்களா..
Mam, can u do tvs scooty to ev with ARI approval
Do you convert SUVs as dual power vehicles?
MADAM gooday.
I have been a spares retailer in the 2w segment for the last 34 yrs .
As EV WORLD IS waiting to explode and my interest is getting trained for conversion of petrol 2wheelers under your good training.
Please guide me the way.
Thank you.
Dinesh Auto spares
Kolkata.
It's very interesting. I am from Sri Lanka. Sister, how do I join and get your training. Ready to pay for your training. Send me more details. Thank you and God bless you 🙏
Madam TVS 50 mathi tharuveinggala
Can I join in your team .
I made my own hybrid scooty.
Iam very excited in ev technology
Super super super super super super
Thank you so much
honda shine 125 bike எலக்ட்ரிக் வாகனமா கன்வெர்ட் பண்ணி தரமுடியுமா cost pls
Madam naan 8std than paduthuruken enaku mechanical avruvam than eruku .enaku asa atha pannanum enaku training kidaikuma
Sister eanaku bike conversion kit veanum
Kidaikuma
I have a old tempo trax diesel. Can it convert to electric?
Mr.yuvabharth சொன்ன அந்த மொபட் என்ன Price.
Best wishes
கன்வர்சன் செய்தபிறகு ஆர்டிஓ அலுவலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டுமா
இன்சுரன்ஸ் கிளைம் செய்வதில் ஏதேனும் பிரச்சனை வருமா
Are you using Na-ion battery?
Migavum nalla paiyanulla video
Thank you 🙏